நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன் - Narthaki Nataraj Full Speech | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @sathisha9828
    @sathisha9828 2 ปีที่แล้ว +18

    நீங்கள் பேசும் போது தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அம்மா

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +8

    நடன கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆழ்ந்த பேச்சு அருமை

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +15

    அன்பு சகோதரிக்கு வணக்கம்
    அருமையான பதிவு தங்களின் மன உறுதியை பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள் . வாழ்வோம் வளமுடன்.

  • @manoharan5579
    @manoharan5579 2 ปีที่แล้ว +6

    அர்த்தமுள்ள அர்த்தமான உயிரோட்டம் உள்ள மிகவும் அருமையாக அற்புதமாக தெளிவாக பொறுமையாக நிதானமாக கவனமாக துல்லியமாக மிக மிக கண்ணியமிக்க தங்களின் இப் பதிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அதுமட்டுமல்ல தங்களின் இப் பணி மென்மேலும் தொடர வேண்டும் இம் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஓயாமல் உழைத்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @jennifermichael1741
    @jennifermichael1741 3 หลายเดือนก่อน

    அருமையான நல்ல தரமான உச்சரிப்பு எதர்க்கும் சளைத்தவர் கள் அல்ல என்று நிருபித்து விட்டார் நர்த்தகி வாழ்த்துக்கள்

  • @bhamaraju1064
    @bhamaraju1064 2 ปีที่แล้ว +7

    அற்புதமான உரை.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว +9

    Awesome speech! What a maturity! What a profound thoughts! Really great

  • @sathisha9828
    @sathisha9828 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @Abinaya_1636
    @Abinaya_1636 ปีที่แล้ว +1

    Na yen ippo ivanga video paakaren na. naa ippo 11th std enakku ivangaloda story irukku avangala paakanum nu youtube la search panni paathuttu irukken.super.unga frnd sakthi illana nee indha edathukku vandhuruka mudiyadhu.neenga matra thirunagaigalukkum munnudharanama irukkenga

  • @selvarani-kk2wb
    @selvarani-kk2wb ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் தாயே

  • @valsalarajamohan6718
    @valsalarajamohan6718 7 หลายเดือนก่อน

    அருமை ம்மா ❤

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 9 หลายเดือนก่อน +1

    Ed...புத்தக.."திரு" - விழாவில்.... உங்களின்
    நடனம்.....கண்டு மகிழ்ந்தேன்.பாரதி..யின்
    தீராத விளையாட்டு பிள்ளை...,"மெய்..மறந்து
    ஆனந்த கண்- நீர்... வடித்தேன். உங்களின்...
    அத்துணை.. திறமைக்கும்..
    TG.. தெய்வாம்சம்.நிறைந்த...
    அம்மையப்பன்..
    பொற்பாதம்..வணங்குகிறேன்.🫡
    🙌🙌🙌
    🪷🪷
    🎉💐
    💚🙏.

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 9 หลายเดือนก่อน

      உங்களை, மிகவும் பிடிக்கும்,
      தினசரி ஒரு பாடலை...
      கண்டு மகிழ்கிறேன்.
      நிம்மதியும் சந்தோசமும்
      நல்ல தூக்கத்தையும்
      அடைந்தேன்....💚🙏

  • @ragapriya3205
    @ragapriya3205 6 หลายเดือนก่อน

    உங்களுடன் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது நான் உங்கள் ரசிகை

  • @salaikavitha2830
    @salaikavitha2830 2 ปีที่แล้ว +7

    புது கண்ணோட்டம் அம்மா. வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @manobharath8326
    @manobharath8326 2 ปีที่แล้ว +3

    Superb sister God bless you

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 ปีที่แล้ว +2

    Very true mam

  • @jennifermichael1741
    @jennifermichael1741 3 หลายเดือนก่อน

    எனக்கு திருநங்கைகளைப் பற்றிய சில அபிப்பிராயம் இல்லாமல். இருந்தேன் தர்ப்போது ஒருசிலர் பற்றி யூடீப் வாயிலாக தெரிந்துகொண்ட
    பிறகு அதிசயிக்க தக்க வகையிலான ஒருசில உண்மைகளை தெரிந்துகொண்டேன் நர்த்தகி நடராஜன் கோவை மீரா பத்மினி பிரகாஷ் தனுஜா சிங்கம் கோவை
    கோவை. தர்ஷினி தனனியா இன்னும் பல ரை காணொளி வாயிலாக வும் கைபேசி வாயிலாக
    வும் தெரிந்த பிறகு பிரமித்து விட்டேன் வாழ்க வளர்க என்ற வாழ்த்தோடு ❤❤❤

  • @motilalvi4045
    @motilalvi4045 ปีที่แล้ว

    Super speech nd end of kavithai all nic ur way speech well knowledge person level ur knowledge is hifi

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 6 หลายเดือนก่อน

    Super sister

  • @gitaswamy8944
    @gitaswamy8944 2 ปีที่แล้ว +2

    Superb speech

  • @harsathking5933
    @harsathking5933 ปีที่แล้ว

    How much maturity in speech ❤️

  • @ragragul6102
    @ragragul6102 ปีที่แล้ว

    தங்களின் பேச்சே சொல்கிறது. தாங்கள் முதல் மாணவியாக இருந்திருப்பீர்கள் என்று.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 ปีที่แล้ว +2

    Very good speech.

  • @hamsaveni6978
    @hamsaveni6978 2 ปีที่แล้ว +2

    I salute amma 💟🙏👌

  • @nellaikadhambam5376
    @nellaikadhambam5376 2 ปีที่แล้ว +5

    நர்த்தகி அம்மா பேசியது சத்தியம்

  • @neelanb7965
    @neelanb7965 2 ปีที่แล้ว +4

    Thirunanghai, aan, pen ellame iyarkkai.Its all natural. Ithil enda prachnayum kidaiyathu

  • @huntingmegalodon1511
    @huntingmegalodon1511 2 ปีที่แล้ว +2

    👍👍👍💐💐💐

  • @cupidgirl5366
    @cupidgirl5366 2 ปีที่แล้ว +2

    Thaye kodaanu koddi namaskkaaram

  • @ragragul6102
    @ragragul6102 ปีที่แล้ว

    சக்தி அம்மா எங்கே அம்மா