இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் மீண்டும் கிருஷ்ணனின் உபதேசம் இந்த தாயின் மூலம் பெற்றுக் கொண்டேன் இந்த நிகழ்ச்சியின் மூலம் மோட்சம் உள்ளங்கை கனி என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி நன்றி அடியேன். எல்லோர்க்கும் சமர்ப்பிக்கும் அடியேன் நன்றி.
அருமை அருமை அருமை நர்த்தகி அவர்களின் உணர்வுகளை கவியரசரின் பாடல்களோடு ஒப்பிடும்போது மனது கனமாகிறது. சிறப்பான நிகழ்ச்சி. காலங்களில் அவன் வசந்தம் என்பது என்னமாய் பொருந்துகிறது. தேடி தேடி விருந்தினரை கொண்டுவரும் இசைக்கவிக்கு மிக்க நன்றி.
உங்களுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியும் அற்புதமான ஒன்று.அழகான முத்திரை பதிக்கிறது. ஆரம்ப வரவேற்ப்புப் பாடல் அருமை. மேலும் அழகிய பல தொகுப்புக்கள். நேரில் காண முடியவில்லையே என ஏக்கம். அன்புடன் ரமணன்.
அன்புள்ள ஸ்ரீ ரமணன் அவர்களுக்கு , எனக்கு மதுரையில் படித்த நாட்களும், அனுப்பானடி, மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் அழகும், மதுரையில், ஹிந்து ஆபீஸில் உங்களுடன் பழகிய அழகான நாட்களும் நினைவில் மலர்கின்றன. ரமணன்.
என்ன அருமையான நிகழ்ச்சி.. நர்த்தகி அவர்கள் அனைவரையும் நெகிழ வைத்ததுதான் உண்மை.. இசைக்கவியின் இணையில்லா தொகுப்பும், சகோதரியின் இனிய தமிழும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. அனைவரையும் கண் கலங்க வைத்து, கண்ணையும் திறந்து வைத்த நர்த்தகிக்கு நன்றிகள்..
அம்மா நானும் மதுரைக்காரன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பெருமைப் படுகிறேன். இன்னும் சொல்லப்போனால் மதுரை மேலமாசி வீதியில் வாழ்ந்தவன் நான். வணக்கம்.
ஒவ்வொருவரது வாழ்வும் ஆண்டவன் அருளால் அரிய அனுபவம். அவனே சோதனை தந்தாலும் அவனை மனப்பூர்வமாக நம்பினவர்க்கு அவனே உறுதுணையாக நின்று ஆறுதலாக வழி காட்டுவது அம்மையாரின் விளக்கத்திலிருந்து அறிகிறோம். எங்களுடைய வணக்கங்கள். ரமணன்
நர்த்தகியின் காயம் பட்ட வாழ்க்கைக்கு மிக பெருத்தமான ஆட்படுத்தக்கூடிய பாடல் வரிகள் கண்ணதாசனால்த்தால் முடியும். அவர்பாடல்வரிகள் இன்று புதிய பரிமாணத்தை நர்த்தகி மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது.
What an amazing personality you are. Though you try to show a happy face on the stage we can’t miss your silent effort to suppress your disappointment within. God bless you because the mistake is His.
அடிபட்ட பறவை பார்வையில் இருந்து கண்ணதாசன்.காலத்தால் அழிக்க முடியாத கண்ணதாசன். இசைக்கவி ரமணனும் நர்த்தகியும் கண்ணதாசனை முற்றிலும் புது பரிமாணத்தில் பார்ப்பது மிக வியப்பாக இருக்கிறது.
Narthagi passed a snide remark about Kavipperarasu Vairamuthu and Kalaignar who conferred that title to him. But she should remember that one of India’s greatest minds, P Chidambaram, himself mentioned that Kannadasan’s songs were for the previous generation while Vairamuthu’s songs were for this generation. He went on and said that as he was busy in his younger days he did not get a chance to listen to Kannadasan songs. But when he got the time to listen to Vairamuthu’s songs, he was bowled over.
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. திருநங்கையின் வாயில் இருந்து தமிழ் தவிர வேறு வார்த்தை வரவில்லை. கண் கலங்கிவிட்டேன். 100வது நிகழ்சிக்கு இலங்கையில் இருந்து அப்துல் க(Ha)மீத் அவர்களை அழைத்து வாருங்கள். |
அருமையான நிகழ்ச்சி. 👍
இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் மீண்டும் கிருஷ்ணனின் உபதேசம் இந்த தாயின் மூலம் பெற்றுக் கொண்டேன் இந்த நிகழ்ச்சியின் மூலம் மோட்சம் உள்ளங்கை கனி என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி நன்றி அடியேன். எல்லோர்க்கும் சமர்ப்பிக்கும் அடியேன் நன்றி.
அருமையான மிக அருமையான நிகழ்ச்சி.
அருமை அருமை அருமை
நர்த்தகி அவர்களின் உணர்வுகளை கவியரசரின்
பாடல்களோடு ஒப்பிடும்போது மனது கனமாகிறது.
சிறப்பான நிகழ்ச்சி.
காலங்களில் அவன் வசந்தம் என்பது என்னமாய் பொருந்துகிறது.
தேடி தேடி விருந்தினரை கொண்டுவரும் இசைக்கவிக்கு மிக்க நன்றி.
உங்களுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியும் அற்புதமான ஒன்று.அழகான முத்திரை பதிக்கிறது. ஆரம்ப வரவேற்ப்புப் பாடல் அருமை.
மேலும் அழகிய பல தொகுப்புக்கள். நேரில் காண முடியவில்லையே என ஏக்கம்.
அன்புடன் ரமணன்.
அன்புள்ள ஸ்ரீ ரமணன் அவர்களுக்கு ,
எனக்கு மதுரையில் படித்த நாட்களும், அனுப்பானடி, மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் அழகும், மதுரையில், ஹிந்து ஆபீஸில் உங்களுடன் பழகிய அழகான நாட்களும் நினைவில் மலர்கின்றன.
ரமணன்.
அம்மையாரின் மதுரைத் தமிழ், அழகான உச்சரிப்பு விளக்கங்கள் ஆஹா!
ஆனந்தம். அந்த ஸ்பஷ்டமான மொழி வளத்துக்குத் தலை வணங்குகிறோம். வாழிய செந்தமிழ்.
Arumai Arumai nalla pathivu BALAN MDU
மிக, மிக நெகிழ்வான விளக்கம்... அழகான தமிழில்... கண்ணதாசனின் வரிகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை... உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!
இது வரை நடந்த 97 நிகழ்ச்சிகளும் சிறப்பு. ஆனால் மனதை மிகவும் நெகிழ்ச்சியாக்கிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி.
மிக மிக மிக மிக அற்புதமான நிகழ்ச்சி சில நிகழ்வுகள் நம்மை தூங்கவிடாது அது போன்ற அற்புதமான நிகழ்ச்சி 🙏🙏
என்ன அருமையான நிகழ்ச்சி.. நர்த்தகி அவர்கள் அனைவரையும் நெகிழ வைத்ததுதான் உண்மை.. இசைக்கவியின் இணையில்லா தொகுப்பும், சகோதரியின் இனிய தமிழும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. அனைவரையும் கண் கலங்க வைத்து, கண்ணையும் திறந்து வைத்த நர்த்தகிக்கு நன்றிகள்..
NICE AND EXCELLENT PROGRAM
அருமையான நிகழ்ச்சி. The best one 🙏🙏🙏🙏 அம்மா அவர்கள் புது உலகத்தை புதிய மனத நேயத்தைக் காட்டியுள்ளது போல் உள்ளது🙏🙏🙏🙏
Thanks with tears !
Outstanding program. Thanks to Narthaki and Ramanan sir
அருமை அருமை 👍
You're a blessed soul and your friend , after hearing about in your words I feel like crying, love this programs so much❤❤❤❤❤❤
Excellent programme. Narthagi avargalin tamizh miga arputham. Vazhthukkal❤
மேலும் சிறப்பு விருந்தினர் வாழ்த்தும் மிகப் பிரமாதம் ஐயா வாழ்க உங்கள் சிறப்பு
அம்மா நானும் மதுரைக்காரன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பெருமைப் படுகிறேன். இன்னும் சொல்லப்போனால்
மதுரை மேலமாசி வீதியில் வாழ்ந்தவன் நான்.
வணக்கம்.
Beautiful sir please non stop continue, Thank you sir
Very nice nice
I made the mistake of listening to this episode late at night……am in tears. Amazing Narthagi & Shakthi ma’am❤❤❤
What a great programme thanks a.lot
Great sir
எங்கிருந்தாலும் வாழ்க!! உன் இதயமும் அமைதியில் வாழ்க!!!
Arumai Arumai varlga valamudan.
Nandri this video,yes, good,,Sakthi,and Narthagi,Amma
Arumai 🙏
Beautiful programme. Really both of you made us cry.
Yes indeed…. Excellent programme🎉🎉🎉🎉
ஒவ்வொருவரது வாழ்வும் ஆண்டவன் அருளால் அரிய அனுபவம். அவனே சோதனை
தந்தாலும் அவனை மனப்பூர்வமாக
நம்பினவர்க்கு அவனே உறுதுணையாக நின்று ஆறுதலாக வழி காட்டுவது அம்மையாரின் விளக்கத்திலிருந்து அறிகிறோம்.
எங்களுடைய வணக்கங்கள்.
ரமணன்
Super O Super
I couldn’t control my tears after this episode 👍
I look forward to hearing about the next episode from Narthagi
Superb programme. Tku Sir.
VaNAkkam to one & all. Very happy to see my younger sister Narthaki Nataraj is a special speaker for 98th episode of Kalangalil AvaL Vasntham
நர்த்தகியின் காயம் பட்ட வாழ்க்கைக்கு மிக பெருத்தமான ஆட்படுத்தக்கூடிய பாடல் வரிகள் கண்ணதாசனால்த்தால் முடியும்.
அவர்பாடல்வரிகள் இன்று புதிய பரிமாணத்தை நர்த்தகி மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது.
திரு நர்த்தகி மற்றும் திரு சக்தி அவர்களை கரம் கூப்பி வணங்கி தோழ வேண்டும் 😊❤😊
😢Babykamala 6❤❤❤❤❤❤❤❤
What an amazing personality you are. Though you try to show a happy face on the stage we can’t miss your silent effort to suppress your disappointment within. God bless you because the mistake is His.
நிகழ்ச்சியையும் அம்மாவையும் சிறப்பு செய்த ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி
அபிநயத்துடன் கவியரசின் வரிகளை விவரித்த அழகு அருமையோ அருமை
கண்ணா சுகமா பாடல் rendition super .
அடிபட்ட பறவை பார்வையில் இருந்து கண்ணதாசன்.காலத்தால் அழிக்க முடியாத கண்ணதாசன்.
இசைக்கவி ரமணனும் நர்த்தகியும் கண்ணதாசனை முற்றிலும் புது பரிமாணத்தில் பார்ப்பது மிக வியப்பாக இருக்கிறது.
மிகவும் ரசித்து, கண் கலங்கி பார்த்த நிகழ்ச்சி. அதுவும் அந்த மாபெரும் சபைகளில் நீ நடந்தால்.... நர்த்தக்கிக்கு மிகவும் பொருத்தம்
Sakthi enum Sagothariyin ,Thyagam , ......... Avargalathu ,Natpunarvin Menmaithan ,Uyarnthathu.Matraval Munnetathirkga ,Uthavum Eanippadi.Nandri Sagothari.
திரு சகோதர்ருக்கும் , விருந்தினருக்கும் எனது மனம் நிறைந்த வணக்கம் 🙏🙏.தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும், அதாவது எடை குறைந்து இருந்தாலும் என்று பொருள்.
Jai shree Ram
அபிநயசரஸ்வதி நர்தகி நடராஜ் வாழ்க❤🎉
❤❤❤❤🎉🎉😊😊😊😊கிருஷ்ணாஸ்வீட்முரளிஅவர்களுக்குநர்த்தகிபதிவைகண்முன்காண்பித்ததுக்குமிக்கநன்றிவாழ்கவளமுடன்
கண்ணதாசனுக்கு வாழ்த்து
பிரமாதம்.
அதுவும் ஆரம்பம் மிக பிரமாதம்
சபாஷ்
பலே.....
Superb
காலங்களில் அவன் வசந்தம் நம் காலங்கள்கடந்தபின்னும்நிகழ்ச்சிதொடரட்டும் வருங்காலத்திலயாராவதுநடத்துவார்கள்।
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி..... தொடரட்டும் நல்ல நிகழ்ச்சி...
Air has no boundaries and sea has no closure
இந்த அம்மா பு(பொடம்)டம் போட்ட தங்கம் 🙏🏽🙏🏽🙏🏽
விசாலி கண்ணதாசன் 100 வது நிகழ்ச்சிக்கு சிறப்பாக இருக்கும்.
U made us cry😢
🎉🎉🎉🎉🎉
தோழி திருநங்கை சக்த்தியின் முகத்தைப் பார்க்க முடியவில்லையே! என் செய்வேன் 🙏🏽
🎉narthagi iam handicapped person.i have same feelings in my life
100 வது நிகழ்ச்சி திரு.ஞானசம்பந்தம் அவர்கள் இருக்கலாம்
Narthagi Voice Nadigai Lakshmi. Avrgalin magal. Voice. Pol ullathu
I watched so many that all 2D but this 3D exclusive
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 5:00
எப்படி வர்ணிப்பது. எப்படி வாழ்த்துவது. யாரேனும் உதவுங்கள்.
Arangetram 1972
Unexpected bonanza
100வது நிகழ்ச்சிக்கு மதுரை மணி அவர்களை மீண்டும் அழைத்து வாருங்களேன் please 🙏🙏
Kaalathaiyum ,Pirappin Menmaiyum Unarthu ,Vendra ,Ore kavinjan,enbavan ,Kannadhasane.
Very good program. Kannadasan a uncombarable poet in the world.
Narthagi passed a snide remark about Kavipperarasu Vairamuthu and Kalaignar who conferred that title to him.
But she should remember that one of India’s greatest minds, P Chidambaram, himself mentioned that Kannadasan’s songs were for the previous generation while Vairamuthu’s songs were for this generation. He went on and said that as he was busy in his younger days he did not get a chance to listen to Kannadasan songs. But when he got the time to listen to Vairamuthu’s songs, he was bowled over.
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. திருநங்கையின் வாயில் இருந்து தமிழ் தவிர வேறு வார்த்தை வரவில்லை. கண் கலங்கிவிட்டேன். 100வது நிகழ்சிக்கு இலங்கையில் இருந்து அப்துல் க(Ha)மீத் அவர்களை அழைத்து வாருங்கள். |
திருநங்கைகா பிறந்த கவியரசர் கண்ணதாசன் ஒருஒரு வார்தைகளும் உண்மை என்னை மன்த்துவிடுங்கள் 😢பேச முடியவில்லை😂
Ennangal karuthugal arputham aanandham
ஆமாம் இரமணன் அண்ணா…. ஞானசம்பந்தம் ஐயாவை அழைத்து வாருங்கள், ஒரு episode க்கு!!!!
Ql
Sakthi enum Sagothariyin ,Thyagam , ......... Avargalathu ,Natpunarvin Menmaithan ,Uyarnthathu.Matraval Munnetathirkga ,Uthavum Eanippadi.Nandri Sagothari.