Basmati paddy suitable for natural agriculture | Pusa Basmati 1718 Variety Paddy/Rice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Pusa Basmati 1718 , the new genetically modified seed is resistant to bacterial leaf blight (disease causing uneven growth and withering of plant) and owing to a shorter length, it prevented flattening of crop during rain, hailstorm or strong winds. It is a genetically modified rice seed of the PUSA 1121 basmati variety which now has additional genes to counter the disease. The yield of the new seed is also comparatively higher than the existing breeds of the basmati rice seed. Ripening of the seed also take lesser time than other seed varieties (approx 140 days ) .
    Mr. Balasubramaniyan
    9042051705
    9884151705
    #PusaBasmati1718

ความคิดเห็น • 39

  • @gsmsubakumargsmsubakumar8237
    @gsmsubakumargsmsubakumar8237 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு திருநெல்வேலி மாவட்டம் மாரி

  • @kaiser3930
    @kaiser3930 2 ปีที่แล้ว +2

    Well experienced person with more knowledge, super explanation sir,, @breeders meet pls prepare and ask more questions related with agri, thanks.

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +1

    Very nice 👍👍👍

  • @venkats4489
    @venkats4489 2 ปีที่แล้ว +3

    இந்த நெல் பயிரிட்டால் விவசாயிகள் அரிசி ஆக்க இங்கு Rice mill இருக்கா. அப்படி இருந்தால் முகவரி தெரிவிக்கவும். நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      உங்களுக்கு அருகாமையில் முயற்சி செய்யுங்கள்

  • @premmswv6870
    @premmswv6870 ปีที่แล้ว +1

    Naanum entha aiyya kitaah vasanai cheeraga samba vainkunen 5kg ellam kalappu seeds

  • @SakthiVel-mt4mj
    @SakthiVel-mt4mj 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் sir💐

  • @addsmano3710
    @addsmano3710 2 ปีที่แล้ว +7

    நெல் விளைகிறது! ஆனால் இதை அரைப்பதற்கு நம் தமிழகத்தில் மில் கிடையாது! சாதாரண மில்லில் இரும்பு அல்லர்தான் உள்ளது. பாசுமதிக்கு....தோலினால் ஆன பட்டையால்தான் நசுக்கி தேய்த்துதான் அரிசியாக்க முடியுமாம்!

    • @boopathivivasayi3150
      @boopathivivasayi3150 2 ปีที่แล้ว +3

      ஆமாம் bro நான் கருப்பு கவனி and மாப்பிள்ளை சாம்பா நெல் இருக்கு அரைக்க மில் இல்ல

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว

      @@boopathivivasayi3150 நான் பாசுமதி நெல்லுக்கு சொன்னேன்! பாசுமதி விதை குஜராத்திலிருந்து வாங்கி சாகுபடி செய்தோம். விளைந்த நெல்லை நமது மில்லில் அரைத்தேன்! அது நொய்யாக வெளியில் வந்தது! அதனால்தான் அதற்கான மில் நம்மிடம் இல்லை என்று சொன்னேன்! மாப்ள சம்பா எல்லா இடங்களிலும் அரைக்கலாம் அய்யா.

    • @saravanakumard1792
      @saravanakumard1792 2 ปีที่แล้ว +1

      Sema paddy Rubber Huller machine ல் உரி க்கிறார்கள்

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว

      @@saravanakumard1792 உண்மை.

    • @m.jeevananthammechanicalje3419
      @m.jeevananthammechanicalje3419 2 ปีที่แล้ว

      @@boopathivivasayi3150 bro irucu bro

  • @anbarasand1937
    @anbarasand1937 ปีที่แล้ว +3

    Indha vakkil kitta yarum seed vidhai Nel vangathinga basmathi Nel 5 kg vangina 1.5 kg than irunthathu 3.5 kg kalappadam farmers yarum yemarathinga

  • @ashokkumarr2365
    @ashokkumarr2365 7 หลายเดือนก่อน

    எந்த மாதம் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்

  • @krishiveni......
    @krishiveni...... ปีที่แล้ว

    Nel vidhai rate ena evlo details sollunga

  • @kesavank5526
    @kesavank5526 ปีที่แล้ว +1

    இந்த வருடம் நான் கூட பாசுமதி நெல் நடவு செய்துள்ளேன்

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 9 หลายเดือนก่อน

    எந்த மாதத்தில் நடவுஆசெய்யவேன்டும்

  • @sivapriyarajendran6152
    @sivapriyarajendran6152 ปีที่แล้ว

    Seed rate evlo sir?

  • @WokaliRachel
    @WokaliRachel 10 หลายเดือนก่อน

    How can get seeds

  • @siranjeevev
    @siranjeevev ปีที่แล้ว

    Superb ❤️🙏

  • @kh08farm52
    @kh08farm52 2 ปีที่แล้ว +2

    இந்த variety விதை நெல் கிடைக்குமா bro.இருந்தா number கொடுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @sureshkumarnagalingam6020
    @sureshkumarnagalingam6020 2 ปีที่แล้ว

    sir paddy sesan sit

  • @rajeshabi7461
    @rajeshabi7461 2 ปีที่แล้ว

    Is he has store ??

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Please call for more info

  • @santhakumar1268
    @santhakumar1268 ปีที่แล้ว +2

    Ennaku caller number

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      வீடியோவின் கீழே description ல தொடர்பு என் இருக்கு

  • @mjayakumar5873
    @mjayakumar5873 ปีที่แล้ว +1

    Good message 👌
    Contact number