ஒரு ஏக்கர் பாரம்பரிய நெல் சாகுபடிக்கான செலவு: டிராக்டர் உழவு: 10000 ரூபாய் வரப்பு அரக்கி பூச: 4000 ரூபாய் நடவு: 6000 ரூபாய் கோனா வீடிர் 2 முறை: 3000 ரூபாய் விதை நெல்: 1000 ரூபாய் புண்ணாக்கு: 4000 ரூபாய் இயற்கை உரங்கள்: 4000 ரூபாய் அறுவடை செலவு: 5000 ரூபாய் Minimum 35000 லிருந்து 40000 ரூபாய் செலவு வரும்.
அருமையான கலந்துரையாடல்....
உபயோகமாக இருந்தது
தரமான கேள்வி தரமான பதில் வாழ்த்துக்கள்
தெளிவான கேள்வி' தெளிவான விளக்கம்...👏
புதிதாக நெல் சாகுபடி செய்பவர்களுக்கு நல்ல பாடம்,அருமை வாழ்த்துகள்
இயற்கை விவசாயத்திற்கு வாழ்த்துக்கள் சித்தி 💝💝 .
அருமையான பதிவு தெளிவான
எங்களுக்கு தேவையான அனைதது சநதேகளும் கேல்வி பதிலாக தந்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
கேள்விகள் அருமை
தேவையான காணோளி பதிவிட்ட ஊடகத்துக்கு நன்றி.திண்டிவனம் செல்வா
Thank you Sir
மிகவும் அருமையான பதிவு
Congratulations mummy
ஒரு ஏக்கர் பாரம்பரிய நெல் சாகுபடிக்கான செலவு:
டிராக்டர் உழவு: 10000 ரூபாய்
வரப்பு அரக்கி பூச: 4000 ரூபாய்
நடவு: 6000 ரூபாய்
கோனா வீடிர் 2 முறை: 3000 ரூபாய்
விதை நெல்: 1000 ரூபாய்
புண்ணாக்கு: 4000 ரூபாய்
இயற்கை உரங்கள்: 4000 ரூபாய்
அறுவடை செலவு: 5000 ரூபாய்
Minimum 35000 லிருந்து 40000 ரூபாய் செலவு வரும்.
Superb.. highly informative. Expecting more videos. Best wishes
சிறப்பான பதிவு
Thank you for your support Mohan Raj after long time I am seeing and replying message
@@drvivasayam Ennoda support eappavum irukkum
இயற்கை விவசாயத்தில் நெல் நாற்றாங்கால் பற்றி சற்று விரிவாக போடுங்க.. என்னை போன்ற புதிதாக விவசாயம் செய்யபவர்களுக்கு வழி காட்டும்..
Very useful...informative
Thank you for your support
thank u very much for the info.
Nice mummy
Good message 👏
Thank you sir.
சீரகசம்பா நெல் எந்த மாதம் நடவு செய்ய வேண்டும். எங்கு விதை கிடைக்கும்.
Nice information sir 👌
இந்த விதை எங்கு கிடைக்கும்...?
can we do it in rainfed or dryland cultivation in Ramanathapuram district.
🙏
கார்த்திகை பட்டம் சீரக சம்பா நடவு செய்யலாமா
May sure malli april lilnafalama
seed kidaikuma ?
Yes
டிசம்பர் மாதத்தில் வைகை டேம் 1 நெல் விதைப்பு செய்யலாமா .
அருமையான கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறுகிறார்.
சீரக சம்பா விதை நெல் கிடைக்குமா
Check her number in description
புரட்டாசி, ஐப்பசியில் அறுவடை நேரம் வரும் போது மழையில் பாதிப்பு இல்லாமல் அறுவடை செய்ய முடியுமா?
கடலை புண்ணாக்கு எப்படி பயன்படுத்துவது ,
I need sirasambha seed for cultivating bro number pls
முக்கியமாக மூட்டை கிலோ என்ன விலை என்பது குறிப்பிடவில்லை.என்ன லாபம் என்பதும் குறிப்பிடவில்லை.
💯 p̾r̾o̾m̾o̾s̾m̾
ஒரு மூட்டை 3,000 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிக் கொள்வார்கள்.
எந்த ஊர் சார்
2000 க்கு குறைவான விலையில் விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம்
@BalaBala-bq4uv ஐயா சீரகசம்பா விதை நெல் கிடைக்குமா நன்றி🙏💕 வணக்கம் 💐💐💐(பண்ருட்டி)
Athigam கேள்வி பதில் குறைவு. பேட்டி koduppavargalai பேச விடுங்கள். நீங்கள் பேச veendaam.
Conntact number.