கண்மணி குணசேகரனின் அஞ்சலை, நெடுஞ்சாலை இரண்டும் சமீபத்தில் தான் படித்தேன். வறீதையா கான்ஸ்தாந்தைனின் கடலின் தொப்புள்கொடி, வர்ளக்கெட்டு இரண்டும் இருந்தும் இன்னும் படிக்கவில்லை. ஸ்ரீராமின் மரங்களைப் பற்றிய தகவல்கள் அருமை.
உலகத்தில் தமிழ் பண்பாட்டில் மட்டும் தான் திருமண பந்தம் ஏற்பட்டு வாழ்க்கையை தொடங்கும் முன் மரம் நடுதல் என்ற மாபெரும் சடங்காக அரசானிகால் என்ற விசயத்தை ஏற்படுத்தி அதனை வீட்டில் நட்டு நீர் ஊற்றி மரம் வளர்க்கும் சடங்கு இன்றும் நம் தமிழ் மரபில் வாழையடி வாழையாக செய்து வருகிறோம்
மேற்கு மண்டலத்தில் கருப்பட்டி பலகை, பதனி காய்ச்சும் அண்டா, ஏணி, பூசணிகாயில் முதிர்ந்த காய் - கும்பம் , குந்தானி என்கின்ற உரல், மஞ்சள் வேக வைக்கும் அண்டா , அடைபலகை , பெட்டி, பாளை கத்தி , குதிர் , மண் அடுப்பு , உரி , ஆட்டு கல், அம்மி கல் , ராய் கல்...
தென்காசி மாவட்டத்தில் கல்யாணத்திற்கு முன் இளம் மாப்பிள்ளை சோறு,கல்யாணத்திற்குப் பின் புது மாப்பிள்ளை சாப்பாடு என சொந்தக்காரங்க ஒவ்வொரு வீடு வீடா கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஒரே கோழிக்கறி சாப்பாடு தான்.
இந்த நிகழ்ச்சி பற்றி போடும் போது அந்த நிகழ்ச்சியின் தலைப்பையும் போட்டால், மக்கள் சுலபமாக தலைப்பை தைடி எடுத்து பார்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். தயவுசெய்து தலைப்பின் பெயரையும் சேர்த்து போடுங்கள் அய்யா!!
பொங்கல் பொங்கும் போது.. பொண்ணு வயசுக்கு வந்தா தண்ணி ஊத்தும் போது.. முகூர்த்தக்கால் நடும்போது .. மணபெண்ணுக்கு பூ வைக்கும் போது ஆக மொத்தம் ஒரு நல்ல விசயம் தொடங்கும் போது குலவை சத்தம் போடுவாங்க. இப்போ இருக்க தலைமுறைக்கு தெரியாது..அதானால் பண்பாடு மறந்து போகிறது
Super . Excellent. Very good talented persons. Each and every one is different kind of talente. Hatts off to everyone. Thank you vijay TV for bringing out the talented of each person.
Great one! Positive; Value driven; Reiterating the responsibility of carrying our culture to the next generation; without political colour; surprise gifts; packed with humour.... Excellent show...
இப்பெல்லாம் அம்மா அப்பா பாட்டி தாத்தா இதுதான் 50./.உறவு கள்தான் மாமா அத்தை சித்தப்பா பெரியப்பா அண்ணன் அக்கா தம்பி தங்கை உறவுகள். வருங்கால சங்கதிகளுக்கு தெரியாது ஏன் என்றால் ஓரே குழந்தை (ளுக்கு )😢😢உறவுகள் இல்லாமல் செய்து விட்டோம் காலம் அப்படி உள்ளது.
இலவ மரம், இலுப்பை மரம், பனை மரம், விளா மரம், வேல மரம், உடை மரம், புன்னை மரம், புணுகு மரம், பாலை மரம், வாழை மரம், தாழை மரம், முதிரை மரம், பூ மரம், பெருக்கு மரம், இப்படி கூறிக் கொண்டே போகலாம். எனக்கு 78, ஏழு தலைமுறையில் அனைவரதும் பெயர், சொத்து விபரம் தெரியும்.
முயற்சி அருமை ஆனால், குழவை என்பது நாக்கை வெளியே தெரியாமல் இடதுபுறமும் வலதுபக்கமும் அசைத்து சுழற்ற மெல்ல வாய் திறக்க சத்தம் சிறந்த முறையாக வெளிய கேட்கும் ஐயா இதை சொல்லிக் கொடுத்து செய்தால் சரியாக இருக்கும்
நம்மை நாம் தமிழர் என்று சொல்வதை விட மற்றயவர் இவன் ஒரு தமிழனடா என்று சொல்வதே பெருமை. நாம் நம்மைப் பற்றிச் சொல்வது தற்புகழ்சி.இதில் நாம் தமிழருக்குரிய எந்த அடையாளத்தையும் பின்பற்ற மாட்டோம் ஆனால் அடிக்கடி நான் தமிழன் எனச் சொல்வோம். இது பெருமையல்ல மற்றய மொழிக்காரன் அவன் தமிழன் என்று சொல்வது தான் பெருமை.அப்படி வாழ்ந்து காட்டியவர் பாரதி. அவருக்கு வறுமை இருந்தாலும் அது வறுமையல்ல. தலை நிமிர்ந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட பெருமை.உண்மையான தமிழ் பண்பு திருவள்ளுவர் கூறிய வழியில் விரும்பி வாழ்ந்து, தன் மொழியின் பெருமையை அறிந்து, எவருக்கு பணிய வேண்டுமோ அவருக்கு பணிந்து வாழ்ந்து வருபவன்தான் தழிழன்.தன் சுயநலத்திற்காக பணியக் கூடாத இடத்தில் எல்லாம் பணிந்து அவமானப் படுபவன் தமிழனல்ல. இப்படி அவமானத்துடன் வாழ்பவர்கள் தன் இனத்தையே அழிக்கும் கோடரிக் காம்புகள். காமராஜர் போன்றவரகள் தமிழனாக வாழ்ந்ததால் மற்றய இனத்தவர்கள் அவரில் மரியாதை வைத்திருந்தனர். நேருவிற்கு விருப்பமானவர் காமராஜர்.
தமிழர்கள் பாடத்திட்டம் மறைந்து ஆங்கில மொழி பாடத்திட்டம் வந்தது தமிழர்கள் பண்பாடு வரலாறு மறைக்கப்பட்டது தமிழ் மொழியில் பல்வேறு மொழிகளின் கலப்படம் வந்தது; ஆனால் வெட்கம் இல்லாமல் தமிழ் வாழ்க! என்று அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைத்து இருக்கிறார்கள்! நன்றி!? வாழ்க வளமுடன்!!!
25 வருடத்திற்கு முன் கழுத்தூர் 16 மற்றும் 21 சவரனில் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன் 116 சவரனிலும் செய்துள்ளார்கள் நகரத்தார்கள். தற்போது தங்கம் விலை உயர்வால் 11 மற்றும் 9 சவரனாக குறைந்துள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
37:41 மா.பலா,வாழை,அரசு,ஆலம் ,வேலம்,வேம்பு,முருங்கை,பூவரசு,புங்கன்,வாதனாரை,நுனா,இச்சிலி,வாகை,மருதை,சவுக்கு,தேக்கு,அழிஞ்சை,இலந்தை,கருவேலம்,பனை,தென்னை,அத்தி,எக்ஸட்ரா எக்ஸட்ரா இவையெல்லாம் கிராமங்களில் நம்மை சுற்றியுள்ள மரங்களே...நான் (கடலூர்,விருதை) வாகை ஆ.செல்லமுத்து படையாட்சி... துபை... எங்கள் வட்டார பகுதியில் கடலூர் மா.வ,திட்டை வட்டப்பகுதியில் இடுகாடும்,சுடுகாடும் அதாவது நன்னடக்கம்,புதைப்பதே,தற்கொலை,விபத்து இவைகள் தான் எரிக்கப்படும்.மற்ற இப்புகள் புதைக்கப்படும். ❤🎉😮
Most of tamils who lives in city or born in city they all are forgotten these traditions is reality due to TV and cinema now internet modern technology etc.,
தாய்மாமன் வேட்டியில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை போட்டு லேசாக உருட்டி எடுப்பது குழந்தைக்கு உரை விழுந்தால் அதற்கு உபயோகப்படுத்துவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
கண்மணி குணசேகரனின் அஞ்சலை, நெடுஞ்சாலை இரண்டும் சமீபத்தில் தான் படித்தேன்.
வறீதையா கான்ஸ்தாந்தைனின் கடலின் தொப்புள்கொடி, வர்ளக்கெட்டு இரண்டும் இருந்தும் இன்னும் படிக்கவில்லை.
ஸ்ரீராமின் மரங்களைப் பற்றிய தகவல்கள் அருமை.
ரொம்ப சுவாரஸ்யமான நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள உதவி நிகழ்ச்சி.
0
அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது 👌👌👌👌🌷🌷🌴🌴😄
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
என்ற பாடல் வரியைப் போல் குலவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற உண்மையை இதன்வழி
அறிய முடிந்தது.நன்றி.
TH-cam நிகழ்ச்சியில் நான் பார்த்து தனிமையில் சிரித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுதான் சூப்பர்
Mee too
Tish show 😂
பொன்ரேகா திருநெல்வேலி தகவல் அருமை
தாண்டட்டி, கொப்பு, கொன்னப்பு, தோடு, தொங்கள், சிலம்பு, பாதசரம், மிஞ்சி, காப்பு, ரெட்டவதாசங்கிலி, மூன்றுவட சங்கிலி,மூக்குத்தி, அட்டிய, கம்மல்,நெத்திசூட்டி, காது மாட்டல்.தாலி, தாலி குண்டு, காசு,மாங்க காசு மாலை, ஆரம்,
ஒரு அறிவுபூர்வமான நிகழ்ச்சி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துங்கள்
Oo
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Intha Neeya Nana show manasukku nerukkama athmarthamana Special Show vaaga unara mudinthathu nandrigal pala . Thodarattum asathal nigalchigal .🎉🎉
சிலம்பம் சகோதரர்கள் மிகவும் அருமை அருமை அருமை 💪💪💪👏👏👏👏🫶🫶🫶
மாசி மகம், தைப்பூசம் பார்க்க செல்வது மிகவும் பிடிக்கும் அன்புடன் இளவரசி.மு
திருநெல்வேலி எங்கள் பெருமை
எங்களின் வேர்களுக்கு நீர் உற்றும் நீவீர் வாழ்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏
உலகத்தில் தமிழ் பண்பாட்டில் மட்டும் தான் திருமண பந்தம் ஏற்பட்டு வாழ்க்கையை தொடங்கும் முன் மரம் நடுதல் என்ற மாபெரும் சடங்காக அரசானிகால் என்ற விசயத்தை ஏற்படுத்தி அதனை வீட்டில் நட்டு நீர் ஊற்றி மரம் வளர்க்கும் சடங்கு இன்றும் நம் தமிழ் மரபில் வாழையடி வாழையாக செய்து வருகிறோம்
Aaj me
@@Selvakumar-vo9pgfvn 44:19
O@@Selvakumar-vo9pgooooooxoo
இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் உள்ளது.
குலவை பின்னியெடுப்பேன்...
குரவையா ? குலவையா எது சரி ? குரவை என எண்ணுகிறேன்.
Tirunelveli We r very proud
This is a very good program which reminds our Tamil traditions Congratulations
மனது நிறைந்த மகிழ்ச்சி
நீயா நானாவின் சிறந்த அத்தியாயங்களில் ஒன்று 🌞
மேற்கு மண்டலத்தில் கருப்பட்டி பலகை, பதனி காய்ச்சும் அண்டா, ஏணி, பூசணிகாயில் முதிர்ந்த காய் - கும்பம் , குந்தானி என்கின்ற உரல், மஞ்சள் வேக வைக்கும் அண்டா , அடைபலகை , பெட்டி, பாளை கத்தி , குதிர் , மண் அடுப்பு , உரி , ஆட்டு கல், அம்மி கல் , ராய் கல்...
Favorite show 🎉🎉❤❤❤
ஆறுமுக ஐயா தமிழன் உங்களுக்கு நன்றி........
தமிழ் மொழி அனைவரும் அறிந்து கற்றுக் கொண்டு தமிழ் மரபு படி வாழ்வோம்
A really good and worthy watchable show👏👏👏👏👏👏
Kopi sir உங்களளின் புரோகிராம்லில் இதுமட்டும் தான் சோபித்து விட்டது
தமிழர்களின் சிறந்த கலை சிலம்பம் இன்று இருக்கும் இளைஞர்களிடம் குறைவு❤❤❤❤❤
నీయా నానఅంటే నాకెంతో ఇష్టం ఈ ప్రోగ్రాం ప్రతి వారం నేను చూస్తూ ఉంటాను గోపీనాథ్ గా రీ పోగ్రామ్ అన్ని ఫాలో అవుతుంటాను
தென்காசி மாவட்டத்தில் கல்யாணத்திற்கு முன் இளம் மாப்பிள்ளை சோறு,கல்யாணத்திற்குப் பின் புது மாப்பிள்ளை சாப்பாடு என சொந்தக்காரங்க ஒவ்வொரு வீடு வீடா கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஒரே கோழிக்கறி சாப்பாடு தான்.
madakannup8573... இவன் ஒத்தன் கண்ணாலம் கட்டிக்கிட்டான்னு எத்தனை கோழி சாவணும்?
பாவவிதை செயின்
கோபிநாத் பிரதர் நீங்க பண்ற காமெண்ட் செம. வயிறு வலிக்குது 😀😂😂😂😂😂😂😂😀😀😀😅😂😆😁😄😃😀🤣🤣🤣🤣🤣🤣
Super Show very nice👌👍💐🙏
Coconut, banana, papaya, sapota, mango,jack fruit, lemon, sweet lemon, neem, curry leaves, teak, all trees in our house
It's a wonderful show ... I watched fully❤
❤❤❤
Wow ellarume alaga kambu suthunaanga semma
குழுவ..... குழுவ...
Part ultimate😂😂
ஆறுமுகம் மற்றும் அவருக்கு அடுத்து பேசியவர் இருவரும் ஒருவிதமான வெறுப்புடன் வாழ்கிறார்கள்.
One of the better topics taken up by the show!
Neya nana vere leval 👍🏻👍🏻👌👌🔥🔥❤❤
இந்த நிகழ்ச்சி பற்றி போடும் போது அந்த நிகழ்ச்சியின் தலைப்பையும் போட்டால், மக்கள் சுலபமாக தலைப்பை தைடி எடுத்து பார்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். தயவுசெய்து தலைப்பின் பெயரையும் சேர்த்து போடுங்கள் அய்யா!!
Gopinath please give us more of this kind of program all about indian Culture many thanks.
Not Indian culture!
Tamil culture!
Super brother 👌 very nice show
குமுள். மரம் என் மாமா ஊரில் பிள்ளையார் கோவில் முன் இருக்கும் 40வருடம் முன்பு காய்ச்சல் வந்தால் பூ காய் பரித்து சாப்பிடுவோம் உடனே குணமாகும்
நல்ல்தலைப்பு, குத்துவிளக்கு அதிகமாக எல்லாவீட்டிலயும் இருக்கும்
பொங்கல் பொங்கும் போது.. பொண்ணு வயசுக்கு வந்தா தண்ணி ஊத்தும் போது.. முகூர்த்தக்கால் நடும்போது .. மணபெண்ணுக்கு பூ வைக்கும் போது ஆக மொத்தம் ஒரு நல்ல விசயம் தொடங்கும் போது குலவை சத்தம் போடுவாங்க. இப்போ இருக்க தலைமுறைக்கு தெரியாது..அதானால் பண்பாடு மறந்து போகிறது
எனக்கு தெரிஞ்ச சொலவடை : குடிக்க தண்ணீர் இல்லையாம் கொப்பளிக்க பண்ணிராம்
Good topic and worthy discussions
கல்லால மரத்தின் கீழ் சிவன் அமர்ந்திருப்பார் தட்ச்ணாமூர்த்தி அமர்ந்திருப்பார்
தமிழகர் அடையாளம் தமிழில் பேசுவது ஆங்கில கலப்பு இன்றி ஊடகங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும்
Trichy sir. Semma😊
Reel heros vida real heroes tamilannanga super
உறவினர்கள் வீட்டிக்கு கட்டாயம் செல்ல வேண்டும்
Super . Excellent. Very good talented persons. Each and every one is different kind of talente. Hatts off to everyone. Thank you vijay TV for bringing out the talented of each person.
Parthu❤rachikum❤oru❤nikalchi❤
Intha❤nikalchiku❤comentse❤kodutha❤anaivarukum❤nantri❤kalantha❤vanakam❤
Attaluku❤oru❤kootalu❤adupu❤kattaiku❤oru❤thodapa❤kattai❤
Muthal❤nal❤valai❤ilai❤irandavathu❤nal❤thayalai❤moontravathu❤nal❤kaiyilay❤
Tamil❤peci❤tamilai❤mathithu❤valvom❤
நன்றாக உள்ளது
Yaarume sollaathathu onnu periyavanga vantha vanakkam sollanum athu yaarume sollala naa rompa yethir paathe
Great gopinath sir
Varaleval 👏👏👏👏👏
தததததெரியும் ஆனா தெரியாத மாதிரி தான் காட்டிப்போம்🎉😮
Thandai..Kanagi s most famous jewelry which created history. I am wearing at present.
முகூர்த்தகால் கட்டும் போது குலவை இடுவது திருநெல்வேலி சகோதரி அருமை
Tirunelvelida
Akka nellai queen👸
@@nallamuthu446ஊரே காலியா இருக்கு திருச்செந்தூர் சென்ற பொழுது பார்த்தேன். அப்புரம் என்ன வெட்டி ஜம்பம்?
@@nallamuthu446😊
அடடா நம்ம குளவையதான் இங்கு சவுதியில்கல்யாணவீட்டில் இன்றும்குளவைபோடுறாங்க
Thamizhari anaivarkkum pidikkum
மரம் தான் மரம் தான்
மனிதன் மறந்தான்.........என்ற நினைவுகளுடன் ....
0
L0
L0
L
P
'பிரயத்தனம்' என்பதே வடமொழி. 'முயற்சி' என்பதுதான் தமிழ் சொல்.
Very nice show
Great one!
Positive; Value driven; Reiterating the responsibility of carrying our culture to the next generation; without political colour; surprise gifts; packed with humour....
Excellent show...
இப்பெல்லாம் அம்மா அப்பா பாட்டி தாத்தா இதுதான் 50./.உறவு கள்தான் மாமா அத்தை சித்தப்பா பெரியப்பா அண்ணன் அக்கா தம்பி தங்கை உறவுகள். வருங்கால சங்கதிகளுக்கு தெரியாது ஏன் என்றால் ஓரே குழந்தை (ளுக்கு )😢😢உறவுகள் இல்லாமல் செய்து விட்டோம் காலம் அப்படி உள்ளது.
இலவ மரம், இலுப்பை மரம், பனை மரம், விளா மரம், வேல மரம், உடை மரம், புன்னை மரம், புணுகு மரம், பாலை மரம், வாழை மரம், தாழை மரம், முதிரை மரம், பூ மரம், பெருக்கு மரம், இப்படி கூறிக் கொண்டே போகலாம். எனக்கு 78, ஏழு தலைமுறையில் அனைவரதும் பெயர், சொத்து விபரம் தெரியும்.
திருநெல்வேலி 🦁🦁🦁
முயற்சி அருமை ஆனால், குழவை என்பது நாக்கை வெளியே தெரியாமல் இடதுபுறமும் வலதுபக்கமும் அசைத்து சுழற்ற மெல்ல வாய் திறக்க சத்தம் சிறந்த முறையாக வெளிய கேட்கும் ஐயா இதை சொல்லிக் கொடுத்து செய்தால் சரியாக இருக்கும்
டேய் கோபிநாத் அண்ணா, உன்னை ஏன் எனக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரியல டா,,.. உன்னுடைய பேச்சு வேற லெவல்
Ur name pls bro?
Super nigalchi
Great gopinath
மேற்கு தொடர்ச்சி மலைகிராமங்களில் இன்ற அளவும் உள்ள பழக்கம். விசதன்மை இல்லாத 108 மரம் குச்சிகள் சேகரித்து யாகம் நடத்துவது நடைமுறையில் உள்ளது.
நம்மை நாம் தமிழர் என்று சொல்வதை விட மற்றயவர் இவன் ஒரு தமிழனடா என்று சொல்வதே பெருமை. நாம் நம்மைப் பற்றிச் சொல்வது தற்புகழ்சி.இதில் நாம் தமிழருக்குரிய எந்த அடையாளத்தையும் பின்பற்ற மாட்டோம் ஆனால் அடிக்கடி நான் தமிழன் எனச் சொல்வோம். இது பெருமையல்ல மற்றய மொழிக்காரன் அவன் தமிழன் என்று சொல்வது தான் பெருமை.அப்படி வாழ்ந்து காட்டியவர் பாரதி. அவருக்கு வறுமை இருந்தாலும் அது வறுமையல்ல. தலை நிமிர்ந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட பெருமை.உண்மையான தமிழ் பண்பு திருவள்ளுவர் கூறிய வழியில் விரும்பி வாழ்ந்து, தன் மொழியின் பெருமையை அறிந்து, எவருக்கு பணிய வேண்டுமோ அவருக்கு பணிந்து வாழ்ந்து வருபவன்தான் தழிழன்.தன் சுயநலத்திற்காக பணியக் கூடாத இடத்தில் எல்லாம் பணிந்து அவமானப் படுபவன் தமிழனல்ல. இப்படி அவமானத்துடன் வாழ்பவர்கள் தன் இனத்தையே அழிக்கும் கோடரிக் காம்புகள். காமராஜர் போன்றவரகள் தமிழனாக வாழ்ந்ததால் மற்றய இனத்தவர்கள் அவரில் மரியாதை வைத்திருந்தனர். நேருவிற்கு விருப்பமானவர் காமராஜர்.
எங்கள் ஊரில் கல்லால மரம் உள்ளது.இலைகள் தடிமனாக இருக்கும் .
பொங்கல் பொங்கி வரும் போது குலவை போடுவது தமிழ் மக்கள் பண்பாடு
தமிழர்கள் பாடத்திட்டம் மறைந்து ஆங்கில மொழி பாடத்திட்டம் வந்தது தமிழர்கள் பண்பாடு வரலாறு மறைக்கப்பட்டது தமிழ் மொழியில் பல்வேறு மொழிகளின் கலப்படம் வந்தது; ஆனால் வெட்கம் இல்லாமல் தமிழ் வாழ்க! என்று அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைத்து இருக்கிறார்கள்! நன்றி!? வாழ்க வளமுடன்!!!
Tv vangunava thank you soldran da dei
Hosur anna supeer
Super❤episode
25 வருடத்திற்கு முன் கழுத்தூர் 16 மற்றும் 21 சவரனில் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன் 116 சவரனிலும் செய்துள்ளார்கள் நகரத்தார்கள். தற்போது தங்கம் விலை உயர்வால் 11 மற்றும் 9 சவரனாக குறைந்துள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
Thamizhaga kadalora gramangalil ulla islamiya thirumanangalil .. kulavai iduvadhu vazhakkkam🎉
தமிழ் வாழ்க
என் பையனுக்கு தமிழ் பெயர் தான் வைத்துள்ளோம் மணி முத்துசெல்வன்
Silambam kalaiyaka kaatru kodukkapadukirathu , but kulavai katrukodukkapadavillai
அருமை அருமை
நான் இலங்கையன், கொப்பு, மயிர்மாட்டி, ஒன்னப்பு தட்டு, நான் தஞ்சாவூர் பரம்பரை
As a malayali i feel jealous on you tamilian .. even in these modern days you holding your roots strongly ❤❤
What's amazing is that kolevai is a tradition even in the Arab communities.
Avanga sonna anaiththum enga veedil irukku . thirunelveli district but ippo naan tenkaasi district
37:41 மா.பலா,வாழை,அரசு,ஆலம் ,வேலம்,வேம்பு,முருங்கை,பூவரசு,புங்கன்,வாதனாரை,நுனா,இச்சிலி,வாகை,மருதை,சவுக்கு,தேக்கு,அழிஞ்சை,இலந்தை,கருவேலம்,பனை,தென்னை,அத்தி,எக்ஸட்ரா எக்ஸட்ரா இவையெல்லாம் கிராமங்களில் நம்மை சுற்றியுள்ள மரங்களே...நான் (கடலூர்,விருதை) வாகை ஆ.செல்லமுத்து படையாட்சி... துபை...
எங்கள் வட்டார பகுதியில் கடலூர் மா.வ,திட்டை வட்டப்பகுதியில் இடுகாடும்,சுடுகாடும் அதாவது நன்னடக்கம்,புதைப்பதே,தற்கொலை,விபத்து இவைகள் தான் எரிக்கப்படும்.மற்ற இப்புகள் புதைக்கப்படும்.
❤🎉😮
Kawalaigal marandhu sirikkalam .panpaattuk kalaiyum katthukkalam
Most of tamils who lives in city or born in city they all are forgotten these traditions is reality due to TV and cinema now internet modern technology etc.,
தாய்மாமன் வேட்டியில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை போட்டு லேசாக உருட்டி எடுப்பது குழந்தைக்கு உரை விழுந்தால் அதற்கு உபயோகப்படுத்துவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
Super
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா சாமிகளா😀😀😀
வாசல் சானி போட்டு கோலம் போடுதல். வீட்டை சானிப்போட்டு மெழுகுதல்
naming ceremony on newly born child, first birthday
தொலை காட்சியில் விளம்பரங்களை ஆங்கிலத்தில் சொல்லும் இடத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்