அறியப்படாத தமிழ்மொழி - என்ன சொல்கிறது இந்த புத்தகம் நேரலையில் சுப வீரபாண்டியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 3 ปีที่แล้ว +3

    தமிழ் மொழியின் தொன்மை அடையாளம் பற்றி தெளிவாக சொல்லும் ஒரு சிறந்த புத்தகம். படிக்க தொடங்கினால்,தொடர்ந்து படிக்க உத்வேகம் உண்டாக்கும் கருத்துருக்கள்.
    இரண்டு ஆண்டுகளாக இந்த புத்தகத்தை திருமண பரிசாகவும், தமிழார்வலர், பல பேராசிரியர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கி வருகிறேன்.
    தங்களின் மதிப்புரை புத்தகத்தின் சிறப்பை பேசுகிறது .மேலும் சிறப்பு சேர்க்கிறது
    வாழ்த்துக்கள்.

  • @rarumugam6393
    @rarumugam6393 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா சுபவீ அவர்களின் தேடல் ஆய்வு நூல்களில் நான் தெறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கிறதென்பதை அறிகிறேன் தங்கள் அறிவார்ந்த தமிழ்ப்பணிக்கு‌ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @sridevigopinath9249
    @sridevigopinath9249 3 ปีที่แล้ว +4

    மதிப்பிற்கு உரிய ஐயா
    கண்கள் குளமாகி உங்களின் உரையை கேட்கிறோம். தங்களை போன்ற சான்றோர்களை பெற்றதாலே தமிழ் மொழி தன்னை வளர்த்துக்கொண்டே செல்கிறது. வணங்குகிறோம். 🙏

    • @thamizhselvane2234
      @thamizhselvane2234 3 ปีที่แล้ว

      🙏

    • @Viji_nkl
      @Viji_nkl 3 ปีที่แล้ว

      உண்மை சகோ... மிக அருமையாக சொல்லி இருக்குறீர்கள்

  • @narendranbalasubramanian6755
    @narendranbalasubramanian6755 ปีที่แล้ว

    அருமையான ஆய்வு வாழ்க சுபவீ

  • @vijayanpoongavanam8852
    @vijayanpoongavanam8852 3 ปีที่แล้ว +4

    சென்ற ஆண்டு வாசித்திருந்தாலும், தங்களின் உரையைக் கேட்டபின் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுகிறது.
    மிகச் சிறப்பு. நன்றி.

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 3 ปีที่แล้ว +4

    1980 க்கு முன்னர் நான் வகுப்பறையில் அமர்ந்து கேட்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. சுப.வீ.அண்ணா நீடூழி வாழ்க வளமுடன்.. தமிழ் வாழ்க...தமிழர்கள் வாழ்க...

  • @chidambarams237
    @chidambarams237 3 ปีที่แล้ว +17

    ஆழ்ந்த வாசிப்பு.. உளவியலும் உலகியலும் இணைத்து இதுபோலத் தர இவராலேயே முடியும்... தொடர்வோம்...

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 3 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா அந்த நூலே முழுவதும் படித்தது போன்று இருந்தது

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 3 ปีที่แล้ว +1

    அறியப்படாத தமிழ்மொழி
    நூல் அறிய ஆவலாக உள்ளது.உதாரணமாக
    இரண்டு குறள்களுக்கு
    இடையேயுள்ள முறன்களையும்,தாங்கள்
    கூறிய விதமும் அருமை .

  • @AnbarasuAnnamalai
    @AnbarasuAnnamalai 3 ปีที่แล้ว +6

    அருமான நூல், இப்பொழுதே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமான அருமையான அறிமுக உரை.

  • @sivaprakash9632
    @sivaprakash9632 3 ปีที่แล้ว

    Arumayana vilakkam..nandri Ayya

  • @gunasekaran9029
    @gunasekaran9029 3 ปีที่แล้ว +10

    சலிப்பு எப்போது வரும்? என்று ஒரு குழந்தையையும், கலைஞரையும் ஒப்பிட்டு பேசியது இப்போது நினைவுக் கு வருகிறது.. தங்களின் உரை என்றும் கலை ஞரையே நினைவு கூர்கிறது நன்றி. என்றும் உங்கள் உரைக்காகவே நான். நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 3 ปีที่แล้ว +3

    தொடரட்டும் உங்கள் பணி.

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 ปีที่แล้ว +1

    NANRRI AYYA

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 3 ปีที่แล้ว +9

    நரசிம்ம ராவ் அவர்களின் "மௌனமும் ஒரு மொழி!". மிகவும் அனுபவித்து இரசித்தேன்.

  • @pandiyann2975
    @pandiyann2975 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்க உரை தொடரட்டும் உங்கள் உரைத்தொண்டு.செவி கொடுக்க நாங்கள் தயார்.

  • @krishna1970april
    @krishna1970april 3 ปีที่แล้ว +3

    Ayaa vanakkam, Arumai...Arumai....Arumai.

  • @muralidharan.n3307
    @muralidharan.n3307 3 ปีที่แล้ว +2

    மிக அருமை ஐயா..

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @bhnvanadmkmurali8153
    @bhnvanadmkmurali8153 3 ปีที่แล้ว +2

    நல்ல பயன் உள்ள செயல்பாடு அய்யா

  • @viswanathanmeenakshi6931
    @viswanathanmeenakshi6931 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம். புத்தகத்தைப் படித்தது போன்று இருந்தது.நன்றி

  • @venkatesans939
    @venkatesans939 3 ปีที่แล้ว +2

    அய்யா நன்றி

  • @senthilt2517
    @senthilt2517 3 ปีที่แล้ว +3

    தொடரட்டும்...உங்கள் வேலை...

  • @amancars6162
    @amancars6162 3 ปีที่แล้ว +1

    தமிழ் சொற்கள் பற்றிய முனைவர் கண்ணபிரான் அவர்களின் ஆய்வறிக்கை அருமை.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว +5

    கண்ணபிரான் அவர்களுக்கு
    மிகுந்த பாராட்டுக்கள்...! !...!

  • @ponrajpandian2991
    @ponrajpandian2991 3 ปีที่แล้ว +2

    நூல் அருமை. அருமையிலும் அருமை சுபவீ சொன்ன முறை.

  • @Distacca
    @Distacca 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 👌👌👌👌

  • @dharmarajs754
    @dharmarajs754 3 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏 நன்றி வணக்கம் 🙏

  • @kulothungans6838
    @kulothungans6838 3 ปีที่แล้ว +3

    சரியான வழி ! நல்ல முன்னெடுப்பு!

  • @ravlkumarms4359
    @ravlkumarms4359 3 ปีที่แล้ว +2

    உங்கள் உரை கோடி பெறும்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்!💐RIP Father Stan Swamy!கண்ணீர்அஞ்சலி!💐😢😔🙏அநீதி வீழும்!அறம் நிச்சயம் வெல்லும்!

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 3 ปีที่แล้ว

    Super sir

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว +2

    Excellent subs vee sir...yr efforts will wakeup our sleeping youth

  • @saravanant8496
    @saravanant8496 3 ปีที่แล้ว +1

    Super

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 3 ปีที่แล้ว +1

    Great

  • @Leander760
    @Leander760 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 🔥👍🏻

  • @thamilselvan3176
    @thamilselvan3176 3 ปีที่แล้ว

    I read this book completely.. excellent book. Simple and sweet book

  • @cboacbe78
    @cboacbe78 3 ปีที่แล้ว

    Nice

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 3 ปีที่แล้ว +2

    Ayya antha putthagathai naan padithiruthal kuda ivalavu thelivaga purithu irukkuma entru theriya villai, oru aasiriyar maanavanukku padam nadathuvathu bola irunthathu, putthagam patriya ungal suya vilakkam, enakkum intha padikkanum bola irrukku, mikka nanri,

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 ปีที่แล้ว +1

    தமிழ் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @ramaanbu7868
    @ramaanbu7868 3 ปีที่แล้ว

    Quite interesting.

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 3 ปีที่แล้ว +2

    Subhavee oration is always interesting. All the best for new findings / works on the great language TAMIL. It is certain, once Tamil knowledge will further enhance through his braiin storming session .
    Best wishes for your new endeavour to keep our TAMIL identiy paramount for ever. 🙏.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 3 ปีที่แล้ว +5

    அற்புதம், தொடரட்டும் தங்கள் பணி !

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 ปีที่แล้ว +1

    Good

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +3

    When I read kural I also noticed the contradiction between the kural. Your speech gave me a good clarity

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 ปีที่แล้ว +9

    ஐயா.. எனக்கு சில நாட்களாக ஒரு விடயம் மண்டையில் ஓடுகிறது.. அதாவது திராவிடர் என்றால் என்ன என்று என்னிடம் பல காலமாக பலர் கேட்டு வருகின்றனர்.. அதில் எனக்கும் ஒரு தெளிவான விடை கிடைக்காத நிலையில்..இப்போது எனக்கு தோன்றிய விடயத்தை இங்கு பதிவு செய்கிறேன்.. வடமொழி மக்கள் தங்களது பெயர்கள் மற்றும் கடவுள்கள் ஆகியவற்றில் Sri ஸிரி என்று முதலில் சேர்ப்பார்கள்..அதே நேரத்தில் நம் மக்கள் திரு என்று சேர்ப்பார்கள்.. அதாவது திருவரங்கம், திருத்தணி, திருவாடானை, திருமயம், திருமுருகாற்றுப்படை, திருச்செந்தூர், திருமால், திருப்பதி என்று எங்கும் "திரு" சேர்க்கிறேம்.. இதன் காரணமாக திரு+ இடத்தார் , திரு+உடையவர் என்று பெயர் இருந்திருக்கலாம் அது காலப்போக்கில் திராவிடர் என்று மாறியிருக்க வாய்ப்பு இருக்குமா..?? பல நூல் கற்றவர்கள் இதையும் கணக்கில் எடுக்க கோருகிறேன்.. நன்றி.

  • @truthseeker4491
    @truthseeker4491 2 ปีที่แล้ว +1

    தெய்வம் என்கிற வார்த்தை சமஸ்கிருத தேவ என்கிற வார்த்தையில் இருந்து வருகிறது. பகவான், கடவுள், இறைவன் ஆகிய மூன்று வார்த்தைகளும் தெய்வம் என்ற வார்த்தையும் ஒரே அர்த்தம் உடையது அல்ல.

  • @mahendrarajhsithiravel4441
    @mahendrarajhsithiravel4441 3 ปีที่แล้ว +1

    🙏👍

  • @varshini304
    @varshini304 3 ปีที่แล้ว +2

    I read it few months back. Nice book to understand Tamil literature without any exaggeration.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 ปีที่แล้ว +3

    ஐயா, நான் தமிழில் விற்பன்னர் அல்லன். . இருப்பினும் உங்கள் பேச்சில் ஒரு சிறு பிழை இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அதாவது பாடலில் "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே... "என்றுதானே இருக்கிறது. கல் தோன்றிய பின்னர் மண் தோன்றுவதற்கு முன்னர் என்று காலத்தை பாடல் வரையறுக்கிறது.

    • @rajasekarc3292
      @rajasekarc3292 3 ปีที่แล้ว

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

  • @DuraiPrema
    @DuraiPrema 3 ปีที่แล้ว +1

    தாங்கள பல்லாண்டு காலம் வளமுடன் சமுதாயம் பயனுற வாழ வேண்டும் .
    🙏

  • @dhilibang.t5849
    @dhilibang.t5849 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா

  • @ramasamysbi9658
    @ramasamysbi9658 3 ปีที่แล้ว +1

    Iyya, you mentioned a word 'amilthal'means get into. I corelat the opposite word 'umilthal' meaning to get out. I enjoyed your way of explanation. Most understandable. Thanks Sir.

  • @jayaprakash1716
    @jayaprakash1716 3 ปีที่แล้ว +1

    Master Tamilan munnodi yarenru thedugal ungal anaithukku vedikedium thank God

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว +3

    Good video, keep on going, Sir.
    Best wishes in this accord.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @sivanjothia5786
    @sivanjothia5786 3 ปีที่แล้ว +14

    தோழர் சுப.வீ அவர்களுக்கு வணக்கம். தமிழ் நாட்டில் 99 சதவீதம் கடவுளை வணங்குபவர்கள் இருப்பதனால் 1000 வருடங்களுக்கு மேலாக தமிழ் மன்னர்களும் தமிழ் மக்களும் கட்டிய கோவிலில் பிராமனர்கள் அர்ச்சகர் வேளை பார்த்து பிழைத்து கொண்டு வருகிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் 99 சதவீதம் கடவுளை வணங்குவதால் கோயில் சிலைகளை ஆட்டைய போட்டீர்கள். தமிழ் நாட்டு மக்கள் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால். கோயில் நிலங்களை ஆட்டைய போட்டீர்கள். தமிழ் நாட்டு மக்கள் 99 சதவீதம் கடவுளை வணங்குவதால் கோயில் கருவறையில் பாலியல் பளாத்காரம் செய்கின்றனர். தமிழ் நாட்டில் 99 சதவீதம் கடவுளை வணங்குவதால் தமிழ் நாட்டு சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகளை ஆற்றில் போட்டால் புன்னியம் கிடைக்கும் சொற்கம் கிடைக்கும் என்று தமிழர்களை ஏமாற்றி ஓலைச்சுவடிகளை ஆற்றில் போட சொல்லி பிராமணர்கள் அழித்தார்கள். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் தேவதாசி முறையை நீக்கினால் சிறை செல்வேன் என்று சொன்னார் பிராமணர் சத்தியமூர்த்தி. தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் பிஎஸ்பிபி பள்ளி மாணவிகளை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி மானவிகளின் கற்பை சூரை ஆடினார் ராஜகோபாலன். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் பெண்கள் படுக்கையை பகிர்ந்து மேலே வருகின்றனர் என்று சென்றார் பார்ப்பனர் எஸ் வி சேகர். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் ஜக்கி வாசுதேவ் தமிழ் நாட்டு கோயில்களை சாமியார்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் ஐகோர்ட்டாவது மயிராவது என்று சொன்ன எச்.ராஜா பார்பணர். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் சிவகார்த்திகேயன் அப்பா இறப்பை இந்து முஸ்லீம் மதகளவறத்தை தூண்டியவர் பார்பணர் எச். ராஜா. தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று ஆகமவிதியை காரணம் காட்டி மறுக்கின்றனர். தமிழ் நாட்டில் 99 சதவீதம் மக்கள் கடவுளை வணங்குவதால் ஆண்ட பெருமை பேசி கொண்டு மூடநம்பிக்கை வர்னாசிரமத்தை நம்பி கொண்டு இடைநிலை சாதி மக்கள் பட்டியல் இனசாதி மக்களை அடித்துக்கொண்டு கொளை செய்து கொண்டு ஜெயிலுக்கு போகின்றார்கள்

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 ปีที่แล้ว

      அதனால் தான்.இந்தியாவிற்கு
      சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லி.வெள்ளைகாரனிடம்
      850.ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு.வெள்ளைகாரனுக்கு
      மாமா வேலை பார்த்தது.கட்சி
      திமுக தானே.சுதந்திரா இந்தியாவில்.சங்கிகள் ஆண்ட
      தினால் தான்.கருணாநிதியால்
      ரேஷனில்.பொது மக்களுக்கு வழங்க வேண்டிய.27.ஆயிரம்
      டன் சர்க்கரை மூட்டைகளை
      திருடி விற்று விட்டு.சங்கி நீதிபதியிடம்.27.டன் சர்க்கரை மூட்டைகளை.எறும்பு தின்று விட்டது அதன்.கோணியை
      கரையான்.சாப்பிட்டு விட்டது என்று.வாய் கூசாமல் பொய் பித்தலாட்டம் பேச முடிந்தது
      வெள்ளைக்காரன் ஆட்சியில்
      வெள்ளைக்காரனிடம் இப்படி
      எறும்பு தின்று விட்டது.
      கரையான் சாப்பிட்டு விட்டது என்று சொல்லியிருந்தால்
      வெள்ளைகாரன்.திராவிட
      திருட்டு பயல்களை.
      புளிய மரத்தில்.தூக்கில்தொங்க
      விட்டு இருப்பான்.சங்கிகள்
      ஆண்டாதநாள் தான் இப்படி யெல்லாம் உன்னால்.பேச
      முடிகிறது.என்பதை மறந்து விடாதே?

    • @TheSriGudi
      @TheSriGudi 3 ปีที่แล้ว

      Dei loosukkoo... rajagopalan paarpanar illeda... poi parappadhe dravida padhare

  • @vikasrajan3462
    @vikasrajan3462 3 ปีที่แล้ว +3

    Sir, that was a nice explanation about tamil history.

  • @outlandishh3942
    @outlandishh3942 3 ปีที่แล้ว +2

    KRS + Subavee ❤️👌🏼👍🏼

  • @anthuvantha9466
    @anthuvantha9466 3 ปีที่แล้ว +3

    Sir...I wants to read about...chola dynasty... which author I will choose?

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 ปีที่แล้ว +1

      சோழர்கள் - நீலகண்ட சாஸ்த்திரி - இரண்டு பாகம் ( என்.சி.பி.எச்), சதாசிவ பண்டாரத்தாரின் நூல்கள், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நூல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.

    • @anthuvantha9466
      @anthuvantha9466 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @ssabarinath9445
    @ssabarinath9445 3 ปีที่แล้ว +1

    கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது, மலை (குறிஞ்சி) தோன்றி, இன்னும் மருத நிலம் தோன்றியிராத காலம்.

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 3 ปีที่แล้ว +1

    பேராசிரியர் அவர்களே, ஒரு வியப்
    பான செய்தி: இன்று கூறப்பட்ட அத்தனை செய்திகளையும் பத்தாண்டுகளுக்கு முன்பே யானறிந்திருக்கிறேன்,

  • @jeyapaulshanmugam1785
    @jeyapaulshanmugam1785 3 ปีที่แล้ว

    இன்றைய இரவிற்குத்தங்களின அறியப்படாதமிழ்நூலைப்பற்றிய உரைவிருந்தாயிற்று

  • @vijayadeva06
    @vijayadeva06 3 ปีที่แล้ว +2

    Ayya Thanks for sharing insights from this book ! 👍🏼 And going to read this sooner

  • @aadhanacademy5589
    @aadhanacademy5589 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் அய்யாவிடம் கற்றுக்கொள்ளும் மாணவன் நான் இந்த புத்தகத்தை படித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் விதைத்த தங்களுக்கு என் நன்றி ஒரு சந்தேகம் உண்டு திருக்குறளில் 13 அதிகாரம் என்று சொன்னது நம் பாட புத்தகங்களில் 9 என்று உள்ளது ஏதேனும் விளக்கம் இருந்தால் தெளிவு படுத்தவும் நன்றி அய்யா. நான் tnpsc tet போன்ற தேர்வுகளுக்கு பாடம் நடத்திக்கொண்டு வருகிறேன்.

  • @rohanbenja1
    @rohanbenja1 3 ปีที่แล้ว

    தமிழர்கள் என்றால்.!
    ராஜராஜசோழன்- பிராமண அடிமை
    பிரபாகரன்-தீவிரவாதி
    சீமான்-பிரிவினைவாதி
    திராவிடியா என்றால்..
    ஈவெரா-பெரியார்
    அண்ணாதுரை-பேரறிஞர்
    கருணாநிதி-3''தமிழறிஞர்
    ஸ்டாலின்-தளபதி
    உதயநிதி-சேகுவேரா
    தமிழர்கள் மீதான தெலுங்கு திராவிடியாக்களின் வன்மம் 800 ஆண்டுகளாய் தொடர்கிறது…

  • @saravanankunjuraman920
    @saravanankunjuraman920 3 ปีที่แล้ว +1

    அய்யா நாங்கள் krs அவர்களை பின்பற்றுகிறோம்

  • @matheshmathesh5142
    @matheshmathesh5142 3 ปีที่แล้ว

    சிறு கை அளாவிய கூழ்.... அமிழ்து அமிழ்து தமிழ் அமிழ்து

  • @reghuramand2673
    @reghuramand2673 3 ปีที่แล้ว +2

    கடவுள் மறுப்பாளர்
    கள் தமிழ்நாட்டில் 0.007 % மட்டுமே. தமிழ் நாட்டில்
    99 % மக்கள் கடவுளை வழி
    படுபவர்கள். நாத்தி
    கர்கள் அல்ல.

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 3 ปีที่แล้ว +3

      One in million has the straightforwardness, strength and courage of being an atheist.
      St. Coleridge's statement.

    • @m.c.p.maryarasi5826
      @m.c.p.maryarasi5826 3 ปีที่แล้ว +2

      97percendage people worship god OK but all are good? Be a good man is better than being a religious person and doing unwanted things

    • @newbegining7046
      @newbegining7046 3 ปีที่แล้ว

      உண்மை தான் ஆனாலும் பிஜேபி இங்க இடம் இல்லை . வாழ்க திராவிடம் , வாழ்க பெரியார் புகழ்

    • @Viji_nkl
      @Viji_nkl 3 ปีที่แล้ว

      @@m.c.p.maryarasi5826 well said

  • @vkr6449
    @vkr6449 3 ปีที่แล้ว +1

    அந்த நூல் கிடைக்கும் இடம் முகவரி , விலை ???தொலைபேசி எண். ?

  • @alagappansockalingam4582
    @alagappansockalingam4582 3 ปีที่แล้ว

    Valavan aevaa vanga oorthi .but drone is driven by remote with some one .1sr thshg is auto magic flight .but drone is not auto maticl.sir

  • @newbegining7046
    @newbegining7046 3 ปีที่แล้ว

    இந்த விஷயங்கள் எல்லாம் தமிழக பாடநூலில் வருகிறதா ? இல்லை என்றால் சேர்த்து கொள்வது நல்லது

  • @juliasamy4875
    @juliasamy4875 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நான் பிரான்ஸ் இல் இருக்கிறேன். நான் தங்களிடம் நேரில் பேசவேண்டும். அதற்கு தங்களின் அலைபேசி Whatsapp எண் தருவீர்கள் என்றால் நல்லது. நன்றி.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 ปีที่แล้ว +1

    Thamilai Thamilaga ariyadhor Thamil Naattil dhaan erukkindranar.......but eelaththil erukkum Thamilarhal migavum thulliyamaga katrullarhal.....oru medai pecho or media pecho yedhuvaanalum elangai Thamilarhalai paarthale therindhuvidum.

  • @rajanmekala9895
    @rajanmekala9895 2 ปีที่แล้ว

    இந்த புத்தகம் எங்குகிடைக்கும்
    விலை எவ்வளவு அய்யா

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 ปีที่แล้ว +1

    21JUNE 2021

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 3 ปีที่แล้ว +2

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR

  • @ramalingamohant3422
    @ramalingamohant3422 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கடைசி இரண்டு மணித்துளிகள் பேசிய நடுகல் செய்தியை தான் சீமான் மேடைகளில் மக்கள் முன் பேசிவருகிறார்.மக்கள் தங்களைப் பற்றி தெறிந்துக் கொள்ள.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 ปีที่แล้ว +2

    Sanksrit is mother tongue of no body, For that reason it is called deva bhasha. This
    is similar to before doing archana, people use vishnu gotra, Siva gotra for not having one GOTRA.
    Devanagari(nagar-place in Tamil), because no place of origin, address
    Devadasi, No address of Husband
    Deva is prefix to denote "address orign missing"

  • @muthiahs846
    @muthiahs846 3 ปีที่แล้ว +1

    தாங்கள் ஒரு புத்தகம்ஐய்ய

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 3 ปีที่แล้ว

    மனித இனம் குறிஞ்சியில்தான் தோன்றியது என்பதே மனிதவியலாளர் கூறும் முடிபு,

  • @mohankumark8717
    @mohankumark8717 3 ปีที่แล้ว +1

    Karuppum,sihappum...neengal adhai kuripida villai endru sonnalum, naan adhaye eduthu kolhiren...thaniyaha karuppum, thaniyaha sihappum, irandum serndhu irupinum adhuve tamizhahathin malarchi, mahizhchi...:-)

    • @chandrasekaranah1800
      @chandrasekaranah1800 3 ปีที่แล้ว

      நல்ல பதிவுதான்.ஆனால் ஏன் இவர்களுக்கு தமிழ் எழுத்துகளால் தம் கருத்தை பதிவிட முடியாமல் தடுப்பது எது? மிக அவலம்.

  • @rsuresa
    @rsuresa 3 ปีที่แล้ว +2

    நடுகல் பின்னாளில் லிங்கம் ஆகிற்றோ?

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 3 ปีที่แล้ว

    ஆரியன்..பாப்பான்....ஒன்றா அட பாவத்தே

  • @Direction2Day
    @Direction2Day 3 ปีที่แล้ว +2

    அறிந்துகொள்வோம்னு சொல்றீங்க .. மீட்டெடுப்போம்னு சொல்ல முடியாதா இல்லை மீட்டெடுக்க முடியாதா?

  • @vkr6449
    @vkr6449 3 ปีที่แล้ว +2

    கண்ணபிரானின் கண்ணான நூல்.

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 3 ปีที่แล้ว

    Dubakoor boy

  • @nadodi67
    @nadodi67 3 ปีที่แล้ว +3

    'கல்தோன்றி மண்தோன்றா...' என்றால் 'கல்தோன்றிவிட்டது; மண் இன்னும் தோன்றவில்லை. இந்த இடைக்காலத்தில் தோன்றியது தமிழ்க்குடி' என்று விளக்கம் தருகிறார் கவிக்கோ.

  • @sivanackeeran3952
    @sivanackeeran3952 ปีที่แล้ว

    இவர் தமிழர் வாழ்வியல் பற்றி கூறமாட்டார்.

  • @sree.haari345haari8
    @sree.haari345haari8 3 ปีที่แล้ว +1

    Kaveri karai kumbalam book unda

  • @venugopalang501
    @venugopalang501 3 ปีที่แล้ว

    WHEN YOU WILL SPEAK ABOUT THE PERFORMANCE OF STALIN REGARDING NEET TEST FUEL PRICES AGRI LAWS RIVER WATER SHARING

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว +2

      10 வருஷம் இருந்தவங்கள கேக்க துப்பில்ல..45 நாளே ஆன அதுவும் பேரிடர் காலத்தில் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு கட்சிய நீங்க அம்புட்டு கேள்வி கேக்குறீங்க..

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว +1

      10 வருஷமா உப்பு போட்டு சாப்பிடலியா? ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகுதான் சாப்பாட்ல உப்பு போட ஆரம்பிச்சிருக்கீங்களா?

    • @newbegining7046
      @newbegining7046 3 ปีที่แล้ว

      Don’t pretend as if you really worry about neet and fuel prices, if you are worried about it, you will ask this question to modi

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 3 ปีที่แล้ว

    Arum adana urai

  • @rohanbenja1
    @rohanbenja1 3 ปีที่แล้ว

    ஈ.வெ.ரா.வின் திராவிடத்தால் மொழி,இன,தேசிய அடையாளங்களை இழந்தும்,
    தமிழ்நாட்டின் எல்லைகளை அண்டை மாநிலங்களிடம் பறிகொடுத்தும், மண்ணையும் ஆட்சியதிகாரத்தையும்
    வடுகர்களான தெலுங்கர்,கன்னடர்,
    மலையாளிகளிடம் பறிகொடுத்தும்
    தமிழர்களாகிய நாம் அந்தத்
    “திராவிடத்தால்“ வீழ்ச்சியுற்றோம்.
    -anitha

  • @singaperumalt1159
    @singaperumalt1159 3 ปีที่แล้ว

    அய்யா நீங்களே தமிழ் மறைப்பாளர் தானே...

  • @mgovindan9340
    @mgovindan9340 3 ปีที่แล้ว

    இவ்வளவு நேரம் பேசாதீர்கள்.சுருக்கமாக சுவையாக சொல்லுக.

  • @k.shanmugan2611
    @k.shanmugan2611 3 ปีที่แล้ว +1

    Person like you promote Dravidian feeling and destroy tamil. Please stop doing this and I have gone through some of your speaches

    • @Viji_nkl
      @Viji_nkl 3 ปีที่แล้ว

      Your understanding 200% need to recheck , because destroy tamil is misunderstanding from your views

  • @shekaranc3752
    @shekaranc3752 3 ปีที่แล้ว

    Hellow sub. Ve talk about the comment given by mr. Subramani that r. S. S. Is a people organization.

  • @suriyam1954
    @suriyam1954 3 ปีที่แล้ว

    Nool enbathecorrect.pusthaham enkira.sanskrit word puthakam endru tamizh la aahi ullathu

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 3 ปีที่แล้ว

    Dei soup unnai evalatu karithuppiynalum tudachi potutu maruppidiyum peysuriya .nee romba nalavanda.

  • @vettriselvan4180
    @vettriselvan4180 3 ปีที่แล้ว

    திராவிடமொழிஎன்றுகூறுங்கள்

  • @kandasamyrajan
    @kandasamyrajan 3 ปีที่แล้ว +1

    Though he knows 14teen language there is black mark because he is a Tamil. If a person praises Tamil language, he/she must have following criteria:
    - He/She should be a non-Tamil.
    - He/She should be fluent in all world languages.
    It can be a hypothesis but it is a must.