வேலையே செய்யாத ஆளுநருக்கு டபுள் பெட்ரூம் போதும் | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @mayasugavanam1603
    @mayasugavanam1603 2 ปีที่แล้ว +10

    பேராசிரியரின் பேச்சு சிறப்பு நன்றி

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 ปีที่แล้ว +14

    ஆளுநர் என்ற பதவியேவேண்டாம். மக்களுடைவரிப்பணத்தில் சுகமாகவாழ்ந்துகொண்டு மக்கள்நலதிட்டங்களைகிடப்பில்போடுவதா.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      மரியா
      உன் கிறிஸ்தவ வெ றி குறை யாது
      மதம் மாற்ற

    • @fathimaaaysha4981
      @fathimaaaysha4981 2 ปีที่แล้ว

      கவர்னரும் வேண்டாம்,தண்ட செலவும்வேண்டாம்.சங்கி‌. கவர்னரை மக்கள் தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும்!

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว

    இந்த கருத்தரங்கத்திற்கு வந்து நமக்கெல்லாம் நம் தமிழ் சமூகத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பான பதிவுகளை பதிவு செய்து கொண்டிருக்கும் நம் தமிழ் நாடு ஒப்பற்ற தமிழ் சான்றோர்களின் முன்னோடிகளுக்கும் திராவிட கழக மற்றும் பெரியாரின் உண்மையான நேர்மையான தொண்டர்களுக்கும் எனது உள்ளங்கணிந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் உங்களை போன்ற உண்மையான நேர்மையான எதார்த்தமான தமிழ் சான்றோர்கள் ஒன்றினைந்து குரல் கொடுப்பதை நாங்களும் எங்களை போன்ற மானிடர்களும் உங்களின் அனுமதிக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் நீங்கள் சொல்லுங்கள் இந்த மானங்கெட்ட சூடு சொரனை இல்லாத பார்ப்பன பாசிச சனாதான ஆளுநர் ஆர் என் ரவி நம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை நடு வீதியில் இறங்கி போராடாவும் தயாராக இருக்கிறோம் எங்களுக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை போராட உரிமை உள்ளது என்ற அம்பேத்கர் எழுதிய இந்திய சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளதை கொஞ்சமாவது கேட்டு அறிந்து உள்ளோம் வாழ்க தமிழ் ஓங்குக இந்த ஆளுநர் நமக்கு தேவை இல்லை உடனே வெளியேறு

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 ปีที่แล้ว +28

    ஆளுநரின் மாளிகையை வேறு அரசு பணிகளுக்கு பயன் படுத்த வேண்டும் . ஆளுநர் பதவி தேவை இல்லை !!!

    • @anwardeen109
      @anwardeen109 2 ปีที่แล้ว

      அரசு ஆளுநர்மாளிகை யை கைப்பற்றி, ஆளுநருக்கு சிறிய அளவில் குடியிருக்க வீடு கொடுங்கள்.

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 2 ปีที่แล้ว

      kick-out t dirty-rascal frm T/Nadu. (traitor)

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว +1

      @@anwardeen109 ஆணியே புடுங்க வேண்டுடாம்....ஆலகாலவிசம்

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 2 ปีที่แล้ว +1

      முதலமைச்சர் அலுவலகம் அமைக்கலாம்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      @@VV-yh4uh க்யாரே ச்சோர் சாலே...?

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 ปีที่แล้ว +20

    2bhk போதும்.உடனே அமல் படுத்த வேண்டும்...ஆளுநருக்கு எதுக்கு அவ்வளவு பெரிய பங்களா???

  • @jayashree6916
    @jayashree6916 2 ปีที่แล้ว +6

    Super. Arumaiyana speech. 👌👌👌👏👏👏👏👏

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 ปีที่แล้ว +14

    சட்டமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ ? அது தான் சட்டம் !!!

  • @rannadurai7715
    @rannadurai7715 2 ปีที่แล้ว +6

    பசுமை வழி சாலையில் ஆளுனருக்கு ஒரு வீட்டை ஒதுக்கிவிட்டு, ஆளுனர் மாளிகையை தமிழ்நாடு அரசு வேறு பணிகளுக்காக கையகப்படுத்த வேண்டும்.

  • @sundarammurugan6873
    @sundarammurugan6873 2 ปีที่แล้ว +16

    வேலை செய்யாத ஆளுநருக்கு சம்பளம் ஏன் கொடுக்க வேண்டும் ?

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      சுந்ிரம்
      உனக்கு ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?
      ஆளுனர் வே லை என்ன என்று
      சட்டப்புஸ்தகம் படி

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 2 ปีที่แล้ว

    சரியான கேள்வி. ,

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว

    ஆளுனர் அலுவலகம் ,,,,,உறைவிடம்,,,,,புதிதாக கட்ட வேண்டும்,,,,
    பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சேர்த்து கட்ட வேண்டும்,,,நல்ல கருத்து,,,

  • @Selvan994
    @Selvan994 2 ปีที่แล้ว +1

    இந்த தகவல்கள் மற்றும் கருத்துக்கள் 2k கிட்சை சென்றடைய வழி ஏற்படுத்த வேண்டும்.

  • @sibe7746
    @sibe7746 2 ปีที่แล้ว +6

    ஆளுநருக்கு எதற்காக மாளிகை சென்னையின் மத்திய பகுதியில். மயிலாப்பூர் கிளப்பை மாற்றி அவருக்கு அளித்திடுங்கள்

    • @gurumurthys622
      @gurumurthys622 2 ปีที่แล้ว +1

      இது சரியான முறை தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டியது மிக முக்கியமான ஒன்று

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 2 ปีที่แล้ว

    மிக சரியான வாதம். இன்றைய நிலையில் ஆங்கிலேயரின் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்.

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว +1

    எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்,,,,,,,என்பது சைவ கூற்று.....

  • @balakumarraju9362
    @balakumarraju9362 2 ปีที่แล้ว +5

    இன்னும் சில நாட்களில் நவகாளிக்கு காந்தியாருடன் சாவர்க்கரும் சென்றார் என்று தெண்ட சம்பளம் வாங்கும் நபர் சொல்வார்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +5

    In My Point Of View
    Here This Land முதன் முதலாக மறுபடியும் தமிழை மிட்டு எடுத்தது தமிழ்வளர்ச்சி தமிழ்உணர்வு தமிழ்செல்வம் தமிழ்போற்றுதல் கொண்டு வந்தது கிருஷ்த்துவம் தான் Then Only திராவிட இயக்கங்கள் திராவிட கழகங்கள் திராவிட கட்சிகள் Done Great For Tamil🌏🌏🌏

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Rainbow
      அன்னல் அம்பே த்கார் கூற்றுப்படி
      கிறிஸ்தவர்கள் இந்தியாவை தன் நாடாகக்கருத மாட்டார்கள் .

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว

    சரியான தீர்மாணம்

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว

    பிரிட்டிஷ் காலத்தில் ஆட்சியாளர்களின் கண்கானியாக 🧐 ஆளுநர் செயல் பட்டார். இப்போதும் அது‌ தொடர்வது தேவையற்றது.

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 ปีที่แล้ว +1

    ஆளுநர் மாளிகையின் அளவையும் செலவையும் குறைத்தால்தான் அவர்களுக்கு ஆணவம் திமிர் அடங்கும்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 ปีที่แล้ว +1

    அய்யா இந்த ஆளுநருக்கு எத்தனை வசதிகள்!! தேவையில்லாத வசதி எடுத்து உழைக்கும் மக்களுக்கு இடம் கொடுத்தால் அதுதான் மக்களாட்ச்சி மகத்துவம்!!!! ஆக இவருக்கான வசதிகளை களைய வேண்டும்!! என்ன பிரேயோசனம் இவரால்!!!! தமிழ்மக்களுக்கு!!! ஒரு பெட் ரூம் போதும்!!!

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 ปีที่แล้ว +2

    இதைத்தானய்யா கற்றோரும் நினைக்கின்றனர். ஆளுநருக்குரிய வேலையைச் செய்யாதவருக்கு அரசு ஊதியம் ஏன்? அரசியல் சிண்டுமுடியும் வேலையை அவர் கமலாலயம் சென்று செய்யவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான NEETஐ ஆதரிக்கும் இவர் , தமிழர்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்.

  • @loganathankm8778
    @loganathankm8778 2 ปีที่แล้ว +1

    ஆளுனர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் ஆளுநர் செய்கிறார் எனவே அவருக்கு அவ்வளவு பெரிய ஆளுநர் மாளிகை தேவையில்லை

  • @ஹாஜாமுகைதீன்
    @ஹாஜாமுகைதீன் 2 ปีที่แล้ว

    ஆளுநர் மாளிகையை மறுபரிசீலனை செய்யவேண்டும் தமிழகஅரசு சட்டசபை இன்னும் பல அலுவலகம் கட்டலாம் பெரிய இடத்தில் இருப்பதால் தான் கவர்னர் திமிராக நடக்றார்

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว

    கேள்வி கேட்டால்தான் ஆளுனர் வாங்குகிற ஊதியத்துக்கு வேலை
    பார்ப்பார்,,,,,,நன்றி உணர்ச்சி இருந்தால்,,,,,வாங்குகிற ஊதியம் யாருடைய
    உழைப்பு என்பதை உணர வேண்டும்,,,,

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @masmedia7684
    @masmedia7684 2 ปีที่แล้ว

    காலை வணக்கம்

  • @dhanaveerapandiand2967
    @dhanaveerapandiand2967 2 ปีที่แล้ว +1

    New Indian parliament building is being constructed at a cost of 862 crores with a seating capacity of 1,272. Similarly a new assembly building for TN can be constructed at Raj Bhavan.

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 2 ปีที่แล้ว +2

    தலைமைச் செயலகம் கட்டலாம்.

    • @gurumurthys622
      @gurumurthys622 2 ปีที่แล้ว

      இதுவும் சரியான கருத்து

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 2 ปีที่แล้ว

    தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்து ராஜ்பவனில் இருந்து 125 ஏக்கர் நிலத்தை எடுத்து சிறுவர் பூங்காவோடு இனணத்து விட வேண்டும். அதனை சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான இரண்டு பூங்காவாக மாற்ற வேண்டும், அந்த பகுதி மக்களுக்கு பொழுது போக்கவும் நடை பயணம் செய்யவும் பயனுடையதாக இருக்கும்

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 ปีที่แล้ว +2

    அகரமுதல எழுத்தெல்லாம் குறளுக்கு போப் அவர்களின் மொழி பெயர்ப்பு வெகு சரியான மொழி பெயர்ப்பு. ஆதி பகவன் என்பதற்கு முழு முதல் கடவுள் என்ற பொருள் வெகு பொருத்தமானதாக உள்ளது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      சமண தீர்த்தங்கரர் இருபத்துநான்கு பேரில் முதன்மையானவர். கடைசி மகாவீரர்.

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 ปีที่แล้ว

    ஐயா தங்களின் சிறப்பான அற்புதமான யோசனை ஆளுநர் மாளிகை சுருக்க வேண்டும் அல்லது ஆளுநர் வேண்டாம்....... அற்புதம்... உழைப்பாளிகள் வரி பணம் வீணாக வேண்டாம் நல்ல யோசனை.
    நன்றி ஐயா.

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 ปีที่แล้ว +2

    திருக்குறள் சாஸ்திரங்களின் சாரம் என்கிறார்கள் திருக்குறளில் இருப்பது சாத்திரங்களில் இல்லையே.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +1

      ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றி தாழாது உஞற்று பவர்
      விதியையும் புறமுதுகிட்டு ஓடச் செய்வார் தளராமல் வருந்தாமல் உழைப்பவர்.

  • @user-vi9ji2lm3k
    @user-vi9ji2lm3k 2 ปีที่แล้ว

    பதியசட்டமன்றத்தை கட்டலாம்.

  • @srikanthv8469
    @srikanthv8469 2 ปีที่แล้ว +1

    இந்த மாமனிதர் தனது சம்பாத்தியத்தையும் வாழ்வாதாரத்தையும் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியுமா?

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns 2 ปีที่แล้ว

    S u r correct

  • @kishokkumar743
    @kishokkumar743 2 ปีที่แล้ว

    இதுவரையில் உருப்படியாக ஒரு ஆணி கூட புடுங்காத அவனுக்கு 10*10 அறை போதும்

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว +1

    ஆளுநர் என்ற பதவியே வேண்டாம். இருக்கும்வரை தேவையான அளவு வசதியுள்ள ஒரு அலுவலகம் ஒதுக்குங்கள் அவ்வளவுதான். எதுக்கு மாளிகை? இலவசம் தேவையான அளவு இருந்தால் போதும். எங்கள் வரிப்பணத்தை ஆளுநர் மாளிகையில் தயவு செய்து விரயம் செய்யாதீர்கள்-

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

    ஐயா !
    நீங்க வேலை செய்யறதுக்கு சிங்கிள் பெட்ரூம் போதும்.

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 2 ปีที่แล้ว +1

    Need of the hour is to translate all the discussion in English and tag it to ravi

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 ปีที่แล้ว

    பப்பிளிக் லிடிகேசன் ஒன்று பதிவு செய்ய வேண்டும். முதல்வர் இரண்டு ஆண்டு முடிவில் செயல் நடவடிக்கை மாறலாம்.

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 2 ปีที่แล้ว +2

    அது இப்போ ராஜ்பவன் இல்லை.bjpபவன்

  • @panneerselvam4140
    @panneerselvam4140 2 ปีที่แล้ว

    Me.R.N.Ravi Governor N0 Work No Paying for take action T.N .

  • @Naray_N
    @Naray_N 2 ปีที่แล้ว

    Congress Vice President Rahul Gandhi’s bungalow at 12 Tughlaq Lane is built over an area 5,022.58 sq. m, while Priyanka Gandhi Vadra has been allotted a 2,765.18 sq m plot at 35 Lodi Estate.

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว

    Seperate 155 Acres of land from there. We can build a College or Research centre there.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 ปีที่แล้ว +3

    State government has to stop all expenses of governor office.

  • @kkumarkkumar1600
    @kkumarkkumar1600 2 ปีที่แล้ว

    ஆளுனர் மாளிகையில்(ஆட்டுத்தாடியை)
    அவனை இவ்வளவு காலம் விட்டுவைத்ததே வரலாற்று தவறு !

  • @samsona7826
    @samsona7826 2 ปีที่แล้ว

    Governor bungalow one in guindy chennai and two in ooty with servants.

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว

    Build a new office building (Raj Bhavan) for TN Governor with latest technologies. When PM has new building, we should have a new building for Governor also. Engineering Experts should check if the current building is in good strength, good enough for another 100 years? if not we can abandon it or stop using it as residence or for human activities.

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว +2

    University of Madras, Institute of Distance Education, MBA, International Business- Study Material -Page no 59-has the following under "Caste and Communities":1) Kshatriya : occupation-Army, 2) Brahmanas: this group engaged in teaching and preaching, i.e., considered the “conscience keeper of the society”, 3)Vaishyas-trade and commerce, 4) Sudras-engaged in cleaning, leather work, etc. DMK Govt is aware of this?

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Bull
      Are you doing cleaning and leather work.?
      Do not bluff ?
      Who was doing agricultural work?
      Who was doing construction?
      Who was doing gold Smith, black smith , carpentry work?
      Who was doing Medicine?
      You have no sense except creating
      Problems and aversion .
      University fellows writing useless.
      EVR university asked one question
      That is who is low caste in Tamilnadu? . You have no courage to condemn that fellow and writing
      for conversion business with out writing your name . Try to be as human

  • @savedchristian4754
    @savedchristian4754 2 ปีที่แล้ว

    திராவிட தெலுங்கர்.

  • @Naray_N
    @Naray_N 2 ปีที่แล้ว

    Congress president Sonia Gandhi has one of the largest residences among Indian politicians.
    According to the information provided in response to an RTI application filed by Dev Ashish Bhattacharya, the plot at 10 Janpath that was allotted to Sonia Gandhi spreads over 15,181 sq km, bigger than even the Prime Minister’s official residence. Narendra Modi’s residence at 7 Race Course Road covers an area of 14,101 sq m.

    • @mithranjoseph
      @mithranjoseph 2 ปีที่แล้ว

      Congress or BJP , except Tamils, every body is eating our hard work. Don't compare a mistake as a justification of another mistake.

  • @gunalan4949
    @gunalan4949 2 ปีที่แล้ว

    LORD என்ற வார்த்தைக்கு Eternal God என்று ஆங்கில வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +1

    வடநாட்டு பாப்பான்

  • @arulsammymankondar30
    @arulsammymankondar30 2 ปีที่แล้ว +3

    There is dishonesty in Mr. Ravi's claim. Does he know to read Tamil to make a comparison with the English translation of Pope? Has he ever read Kural once in Tamil?

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      அருள்
      முதலில் உனக்கு தமிழ் தெ ரியுமா?
      வெ ட்கமில்லை ஆங்கிலத்தில்
      எழுது கிறாய் ? பாே ப் உத்தரவா?

    • @arulsammymankondar30
      @arulsammymankondar30 2 ปีที่แล้ว

      @@govindan470
      Why do you think l am a Tamil? You have written your name in English.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @@govindan470
      மாட்டிக்கொண்டியா?

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      @@arulsammymankondar30
      You have no business to involve Tamil politics for Christian conversion .Very cheap .
      Capital all are writting in english only
      Subject can be written in tamil

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      @@savedchristian4754
      கிறிஸ்தவனை காப்பாற்றி விட்டாயா?

  • @ramuvelmurugan531
    @ramuvelmurugan531 2 ปีที่แล้ว

    எந்த ஆட்சி வந்தாலும் இனி ஆளுநர்பதவி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவேன்டும்,நாட்டின் பணம் இவர்களால் வீனாகிறது.தண்ட செலவு.

  • @sampathirs5491
    @sampathirs5491 2 ปีที่แล้ว +1

    Sir, thirumanam kadsntha uravu thavarillai( aangalukku mattum!) endra ungaludam veru enna karuthu vara mudiyum. In democracy there is always checks and balances. In case there is hung assembly who will head the govt. In those situation if this Governor set up is not there there will be chaos na. Just you hv majority you talk anything. But i did not expect it from a well read man like Supa veerapandian Sir.

    • @nwschandru216
      @nwschandru216 2 ปีที่แล้ว

      Chief justice can run the govt...in case hung assembly...

    • @sampathirs5491
      @sampathirs5491 2 ปีที่แล้ว

      @@nwschandru216 dear Sir, the Governor is there to handle this. In US this system is not there but there is VP. That's why when the Presudents life is in danger, they take away the VP. We don't hv that system here. Ours is mostly borrowed from UK, etc. Even criminal jurisprudence is also heavily borrowed from UK.

  • @samsona7826
    @samsona7826 2 ปีที่แล้ว

    When everything is changing shift governor residence to some other place.when elected cm is living in a small space why British raj bungalow to him.when will it happen.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว

    ஆளுனரைக்கண்டு திமுக பயப்படுகிறது.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 ปีที่แล้ว +1

    ஆதி பகவன் முதற்றே உலகு.
    ஆதி என்ற சொல்லை எடுத்து,
    ஆதி+(திராவிடர் )என்று இணைத்து , இதை‌ தான் ஆதி திராவிடர் என்று பெயராக அழைக்கிறார்கள். என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே?? இது உண்மையா??

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      பண்டிதர் அயோத்திதாசர் தான் ஆதி திராவிடர் என்ற பெயரிட்டார் ‌

  • @nwschandru216
    @nwschandru216 2 ปีที่แล้ว

    Pudhu sattamandram kattalam

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு.. 👍ஆனால் ஆளுநர் ரவி நிறைய பேசட்டும்..அப்போதுதான் திராவிட சங்கிகளுக்கு உரைக்க வேண்டும்.

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +2

    கட்சி அலுவலகம் தானே! அந்த தைரியம் தானே இன்று நிறைய FLEX BANNERS பெரியது பெரியதாக ரோட்டோரங்களில், தடைசெய்யப்பட்ட பின்பும்.
    பின்பு ?
    காவல் துறை அமைதி..

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว

      பொய்மையும் வாய்மையிடத்தே - நன்மை பயக்குமெனில்💐👍🙏

  • @sivaramanmudaliar9728
    @sivaramanmudaliar9728 2 ปีที่แล้ว

    Did RN Ravi ever read Kural in Tamil for him to make stupid comments ?

  • @rameshv9308
    @rameshv9308 2 ปีที่แล้ว +1

    Iyya.antha idathil Namathu thalimai seyelagam kattelam.appothuvthan intha sangi mama coverner seyalagam vandthu namathu satamandra negechikali kettu than arevi nilayay yuarti kolla use aguam.

  • @ayyappans3026
    @ayyappans3026 2 ปีที่แล้ว

    where did you go when they said He is Christian and it reflects Christianity?. Why you don't have anger for that?

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +1

    A,as its first of letters,every speech maintains;The"prima deity'' is first through all the world's domain.This is the translation of G.U.Pope's translation of First Kural.There is no eternal word in this.

    • @sivaramanmudaliar9728
      @sivaramanmudaliar9728 2 ปีที่แล้ว +1

      Not correct .GU Pope says "eternal god" is first in the world

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      Prima diety , eternal God both doesn't agree with what Ravi says .

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 2 ปีที่แล้ว

    AMMANAMA AADINALUM SANGI AALUNAR RAVIYIN PARUPPU INGU VEYGATHU

  • @gopikv5152
    @gopikv5152 2 ปีที่แล้ว

    This fellow does not have basic knowledge it's waste of time to listen to such fools.

  • @varunash6032
    @varunash6032 2 ปีที่แล้ว

    Governors duties are either to admit the bills passed by people's elected govt or return the same with some remarks back to the Council of Ministers headed by Chief Minister..Suppose if the same Council of Ministers resubmit the same bills , he has to admit and give assent. That is why governor ravi is inactive. .But he is acting as active hindutva RSS Agent contravening Indian Constitution..

  • @SAGKavin
    @SAGKavin 2 ปีที่แล้ว

    LORD (all caps) in Bible means Jewish God YHWH. May be Sudanandha Bharathi meant YHWH. 😜

  • @kalyanramana4079
    @kalyanramana4079 2 ปีที่แล้ว

    Can the Governor's palace . may be given to you

  • @ayyappans3026
    @ayyappans3026 2 ปีที่แล้ว

    How much money you have in DK. why don't you give to others.

  • @srikanthv8469
    @srikanthv8469 2 ปีที่แล้ว +2

    ஆளுநரை பற்றி கருத்து சொல்ல இந்த மனிதருக்கு உரிமை இல்லை. மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்ததால் இந்த மாமனிதர் தேர்தலில் போட்டியிடவில்லை. திருக்குறள் படிக்க வேண்டாம் என்று ஆளுநருக்கு அறிவுரை கூற அவர் யார்?

    • @baskarp4184
      @baskarp4184 2 ปีที่แล้ว +1

      Nirmalaseetharaman election pottieduvathu illai enna payama.

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 2 ปีที่แล้ว +1

      வாக்களித்து வென்ற அமைந்த அரசு மீது மரியாதை செலுத்த வேண்டும்

    • @srikanthv8469
      @srikanthv8469 2 ปีที่แล้ว

      @@baskarp4184 உங்கள் ஒப்பீடு மிகவும் குழந்தைத்தனமானது. திருமதி நிர்மலா சீதாராமன் சுபாவியுடன் ஒப்பிட முடியாது.

  • @saravanamg7593
    @saravanamg7593 2 ปีที่แล้ว

    2 bedroom podhum nu Stalin ku sollu, engaluku sonna

  • @selvaselva3211
    @selvaselva3211 2 ปีที่แล้ว

    🙏🙏