எப்பேற்பட்ட மன்னன் எம் மன்னன், அப்பேற்பட்ட மன்னன் வாழ்ந்த அரண்மனையை பாராமரிப்பில்லாமல் இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது,😟😞😓😓😓😓😓 அரண்மனைக்கு செல்பவர்கள் சுவற்றில் கிருக்காமல் இருங்கள் அது நமக்கு கிடைத்த பொக்கிஷம் , தோழர்களே🙏🙏🙏🙏🙏🙏
தஞ்சையில் அரண்மனை இருக்கிறது என்று இப்போது தான் தெரியும் உண்மையில் நன்றி தம்பி இந்த இடத்தை காட்டியதர்க்கு🙌 இதை எல்லாம் நம் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். இந்த இடத்தை எல்லாம் பாதுகாக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமை.
Na thanjavur than bro. But edhu mattum ellla thanjavur la niraya parkaveandiya edangal erukku. Kovil, and veallaikaran kalathil kattiya miga mukkiyamana Dam la eruku. So nam thamilagathin parambariyam enga niraya erukku. So kandippa neenga ellarum life la one time avathu kandippa parunga romba alaga eeukkum....
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. Watch "Shocking Truth On 9/11" on TH-cam th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
பொன்னியின் செல்வன் முழுமையாக பார்த்துவிட்டேன் மிஸ்டர் தமிழன் சேனல் பார்க்கவும் வேற லெவல் உள்ளது மொத்தம் 26 பாகம் அவரை விட சிறப்பாக சொல்வதற்கு இங்கு யாரும் இல்லை அந்தச் சேனல் அனைவரும் அனைவரும் பார்க்க வேண்டும்
This is not 9th century Chola Palace where from Emperor Paranthaga Chola to Emperor Rajendera chola . They reined 850AD to 1270 AD . there is no archaeological evidence where the chola Thanjai Palace was existed . This Palace was belong 1st Nayaka Kings then Maradiya Kings .
இவர் முதலில் அரண்மனையில் நுழையும்போது வந்தியத்தேவன் முதன் முதலில் தஞ்சாவூர் அரண்மனையில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தை தேடிக்கொண்டு நடந்தது ஞாபகம் வருகிறது!
ராஜராஜன் சோழன் சொல்லும்போதே உடம்பு எல்லாம் சிலுக்குது 😍😍😍 ஆனால் ஒரு வருத்தம் பெயர்கள் எல்லாம் கிறுக்கி வச்சிருக்காங்க அசிங்கப்படுத்தி இருக்காங்க அந்த இடத்தையே☹️
நான் 2019 ஜூன் மாதம் வந்தேன் தஞ்சைக்கு எல்லாம் இடங்களையும் சுற்றி பார்த்தேன் பொன்னியின் செல்வன் புதினத்தை படித்த பிறகு போனேன் என் சிறு வயது நியாபகம் வந்தது என் மாமா தமிழ் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார் 😍
மதுரை திருமலைநாயக்கர் மகாலின் தாக்கம் தெரிகிறது. தொல்லியல்துறை இராஜராஜரின் சிலையை தர்பார்மண்டபத்தில் வைத்து மரியாதை செய்திருக்கலாம். வருத்தமாக உள்ளது. தம்பி கர்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. Watch "Shocking Truth On 9/11" on TH-cam th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
எவ்வளவு நேரத்தைசெலவு செய்து அரன்மனை அதன் சில விடையங்களை பார்த்துச்சொன்னீர்கள். ஆனால் முதலில் அங்குள்ளவற்றைத்தெரிந்து கொண்டு எங்களுக்கு இதனை வழங்கி இருந்தால், நானும் என்போன்றவர்களும் சந்தோ௸ம் நிறைவு ஏற்ப்பட்டிருக்கும். இருப்பினும் நன்றிகள் பல உங்களுக்கு. இது அறிவுரை இல்லை அக்கறையே ஆகும். தமிழ் வாழ்க.மன்னர் பெருமான் இராஐஇராஐசோழனுடைய மண்ணில் நிற்ப்பதற்க்கும், தமிழ்நாட்டில் பிறப்பதற்க்கும் கொடுத்துவைக்கவேண்டும்.உங்குள்ள அனைவரும் புண்ணியம் செய்தவர்களாகும். இளம் சமுதாயமே என்றும் தமிழனென விழித்திரு,,,சகலதையும் கற்றுவாழ்.நன்றி.

மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி.. ஒரு சிறிய விண்ணப்பம் இனி இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை படம் எடுக்கும் முன்பு அது குறித்த குறைந்தபட்ச வரலாற்று தகவல்களை சேகரித்து இதனுடன் சொல்லும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்
தஞ்சை காணொளி நெஞ்சை நிறைத்தது, மகிழ்ச்சி இக்கலைப் பொக்கிஷங்களின் வழியா, பல நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோரின் வரலாறும், வாழ்வும் பற்றிய சிறிய புரிதல் நமக்கு கிடைக்கிறது. கருணா, சரஸ்வதி மஹால் நூலகம் பார்த்தீர்களா? வாழ்த்துக்கள் கருணா, இன்னும் பயணிப்போம் அன்புடன் பட்டாளத்துக்காரன்.
சிலையை தொட கூடாது எதிலிலும் கிருக்க கூடாது காலனி அனிந்து செல்ல கூடாது என கோவில் களில் கடைபிடிக்கும் பழக்கம் கூட கோவிலை விட புனிதமான இந்த இடத்தில் இருப்பதில்லை என நினைக்கும் போது மனது வேதனை அளிக்கிறது.... ( 3:22 😢 இந்த சிறிய வீடியோவில் அந்த புனிதமான இடத்தில் எவ்வளோ கிருக்கல் கல்) ஆடம்பர நிகழ்கால வாழ்க்கையில் டெக்னாலஜி உடன் சேர்ந்து நீ கன்னதை உருவாக்கலாம் ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு இதை சேமிக்கவில்லை என்றால் அவர்கள் கனவிலும் இதை கற்பனை செய்து பார்க்க முடியாது... எனவே இந்த சொத்தை பாதுகாத்து சேமித்து வை)🔥💯✔️🙏
Proud ro be Maratha and hindu Jay bhavani jai Shivaji 🚩🕉️🕉️ Har har Mahadev 🕉️🕉️🚩🚩 Thanks my tamilian brother for showing this Love from Maharashtra 🙏🙏❤️❤️❤️
tamizhai valarkka,vazhavaikka tamizhargal irundhanga,irukanga,irupanga,adhuku indha video oru udharanam,semmaya irunju,live ah parttha oru feel super,thanks and keep it up
thampi, am from Kerala and really liked your video and it's entirely different from other channels, wish you all the best and we are decided to visit this place in future. god bless you
Ennaya ithu......namma alunga vera level la vanthurukanga.....ponniyin selvan kathaiya ketutu than itha pakka vanthen.....nenachatha vida bayangarama iruke...ipove ithu ipdi irukuna apoooo epdi irunthirukum....ella idathulaiyum busy ah irunthurupanga....clean ah....ellam place um decorate Panni Vera level than....🔥
பிற சிலைகள் கண்ணாடி பெட்டிகளில் ஆனால் இராஜராஜ சோழன் வாசலில்😓 Anga athum orey oru idathil mattum than irrukkura mari theriuthu,Time travel panna kandippa ivara than bro pakkanu.
தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜனே தன் பெயரை எழுதவில்லை.......போற பக்கம்லா இவனுக initial போட்டு வந்தராங்க .....bro எல்லா காணொலிலயும் இத சொல்லுங்க.....பார்க்கவே கஷ்டமா இருக்கு
Sariya sonninga nan last week tanjai periya kovil.ku ponen wall full ah kevalama kiriki vechirukanga oru park la kuda ivalo kevalama nadandhuka matanga ennoda mother tounge telugu but nanga ethanayo thalamuraiya Tamilnadu la irukom engaluku Tamil mela irukura patru kuda anga neraya Peruku illa kashtama irundhuchu romba edhir parthu andha kovil ki ponen but kadaisila azhudhutu dhan vandhan I love Tamil I respect Tamil people
நண்பரே விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் என்ற கிராமத்தில் ராமநாதேஸ்வரர் கோயில் உள்ளது இங்கு கோயில் சீரமைப்புப் பணி நடக்கும் பொழுது தஞ்சை பெரிய கோயிலை கட்டியது தான் என்ற ராஜராஜனின் பட்டயம் கிடைத்தது இந்த கோயிலை வடிவமைத்த தும் ராஜராஜனே....
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. Watch "Shocking Truth On 9/11" on TH-cam th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
ஒரு மன்னர் வாழ்ந்து மக்களை இப்படியும் வாழவைத்த ஒரு மாமனிதன்.. நான் அவரை பற்றி படித்து இன்றளவும் ஆச்சர்யத்தில் வியந்து கொண்டு இருக்கிறேன்.. அவ்வளவு பெருமை அய்யா.. அவர் வாழ்ந்த இடத்தில் நாமும் செல்வது... நாம் அவரை காண முடியவில்லை என்றாலும் அவர் நிச்சயம் அங்கு இருந்து நம் அனைவரையும் பார்த்து கொண்டு தான் இருப்பார்..🤠 ராஜராஜ சோழன் .♥️⚔️
In thanjavur near pattukottai by-pass one historic place is thr..but sad thing is which is not in use can’t go inside of it... whenever I see tht place I think to go into tht....
1000 ஆண்டுகளை தாண்டியும் ராஜராஜ சோழன் அவர்களின் வரலாற்றை நாம் இந்தத் தலைமுறையில் படித்து தெரிந்து கொள்ளும் பொழுது மிகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது நம் முன்னோர்கள் வரலாறுகளை முழுவதுமாக பேணிக் காத்து இருந்தாள் வருகின்ற காலங்களில் சோழா வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள ஒரு மிகப்பெரும் சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்
Karma u r awesome...beautiful video thannks for u r effort bro..but TN government should maintain our old places well..very low maintenance.....TN is such beautiful places... government is very bad n very poor...
Ponniyin selvan padikravanga irkeengala😘😘😘😘❤️
Nanum ponniyin Selvan 3 rd part pdf iruntha send pannunga 9486534470
Mudichita bro book ah
@@sheiksamsudeen3606 panra bro
@@tsblog743 super 😁
@@sheiksamsudeen3606 online la available download panikonga
நமது பாட்டன் இராசராசனை காணும்போது சிலிர்த்துப்போனேன்..என்னே தமிழரின் கம்பீரம்.
ராஜராஜன்....
@@SureshSuresh-ne4su it's rasarasa solandan because ja Sanskrit word
@@makeupwithme844 சரியாக சொன்னீர்கள் சகோ
நமது முப்பாட்டன் இராஜராஜ சோழன் வரலாறு📜 பற்றி அறிந்து கொள்ளும் போது அளவிலான மகிழ்ச்சி!!! நன்றி. 🙏🙏🙏
நான் பார்த்து வியந்த இடம்😲எப்படி வாழ்ந்திருப்பார்கள் மன்னன், மக்கள் கடந்த காலத்தை நோக்கி பொறாமை படும் அளவுக்கு இருக்கு
Pls concentrate on fourth industrial revolution guys
என் மனசுல இருக்கற ஆதங்கமும் இதுதான் நண்பா
Ama arasanum avanga familyium mattum ipadi irunthurukanga.. Aana adithathattula iruntha oruthanoda nelamaia paarunga
Yen manasula irukka athangammum athu than nanba
@@winvictorywin5612 poya yo
எங்க ஊர் எப்பொழுதுமே நல்ல ஊரு தான் சோழன் மன்னன் வாழ்ந்த மண் அல்லவா
Yes
Udaiyar dynasty cholas
@@arunviki9402 not udaiyar its devar ithu pon.maanikkavel sonnathu
@@deepakstriker6436 dai see aayirathil oruvan movie. In tat also they wl mention as udaiyar ..so only tanjore big temple s called peruudaiyaar kovil..
@@deepakstriker6436 entha naay athu pon maanikavel kupudu antha naaya
எப்பேற்பட்ட மன்னன் எம் மன்னன், அப்பேற்பட்ட மன்னன் வாழ்ந்த அரண்மனையை பாராமரிப்பில்லாமல் இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது,😟😞😓😓😓😓😓 அரண்மனைக்கு செல்பவர்கள் சுவற்றில் கிருக்காமல் இருங்கள் அது நமக்கு கிடைத்த பொக்கிஷம் , தோழர்களே🙏🙏🙏🙏🙏🙏
ஆம் பாராமாரிப்பு தேவை அரசு நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்
தஞ்சையில் அரண்மனை இருக்கிறது என்று இப்போது தான் தெரியும் உண்மையில் நன்றி தம்பி இந்த இடத்தை காட்டியதர்க்கு🙌 இதை எல்லாம் நம் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். இந்த இடத்தை எல்லாம் பாதுகாக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமை.
S bro corecta sonninga
Na thanjavur dan bro
H
Na thanjavur than bro. But edhu mattum ellla thanjavur la niraya parkaveandiya edangal erukku. Kovil, and veallaikaran kalathil kattiya miga mukkiyamana Dam la eruku. So nam thamilagathin parambariyam enga niraya erukku. So kandippa neenga ellarum life la one time avathu kandippa parunga romba alaga eeukkum....

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
பொன்னியின் செல்வன் முழுமையாக பார்த்துவிட்டேன் மிஸ்டர் தமிழன் சேனல் பார்க்கவும் வேற லெவல் உள்ளது மொத்தம் 26 பாகம் அவரை விட சிறப்பாக சொல்வதற்கு இங்கு யாரும் இல்லை அந்தச் சேனல் அனைவரும் அனைவரும் பார்க்க வேண்டும்
“பிடிக்கல்லைன்னா dislike பண்ணுங்க.” என்று சொன்ன முதல் youtuber நீங்களாகத் தான் இருக்கும். 👍
TH-cam la first time video pakuringla bro
th-cam.com/video/qtO_N5hrEHU/w-d-xo.html
நன்றி அண்ணா நா நேர்ல போயி பாக்கல .ஆனா நீங்க எனது கண்களுக்கு பார்க்கும் வாய்ப்பை ஏற்படித்தியமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் உங்கள் குழுவிற்கு...
நன்றி தம்பி பொன்னியின் செல்வன் புத்தகம் படீத்ததிருந்து தஞ்சாவூர் அரண்மனை பார்க்கவேண்டும் ஏன்று ஆசை நிறைவேறியது
This is not 9th century Chola Palace where from Emperor Paranthaga Chola to Emperor Rajendera chola . They reined 850AD to 1270 AD . there is no archaeological evidence where the chola Thanjai Palace was existed . This Palace was belong 1st Nayaka Kings then Maradiya Kings .
Uma Mani 0
😃
Sorry bro chola mannargal kattiya kottaigalai ithuvarai kaana mudivathillai. Ithu thanjai nayakka mannargalal kattappattathu
@@TVijayathas p
இவர் முதலில் அரண்மனையில் நுழையும்போது வந்தியத்தேவன் முதன் முதலில் தஞ்சாவூர் அரண்மனையில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தை தேடிக்கொண்டு நடந்தது ஞாபகம் வருகிறது!
Amam❤️
ponniyan selvan
Ponniyin selvan💗
Tanjavur palace laa maratiyar irukangala
சோழர்கள் காலத்து அரண்மனை இப்போது இல்லை, இது மராட்டியர்கள் காலத்துல காட்டியது.
ராஜராஜன் சோழன் சொல்லும்போதே உடம்பு எல்லாம் சிலுக்குது 😍😍😍
ஆனால் ஒரு வருத்தம் பெயர்கள் எல்லாம் கிறுக்கி வச்சிருக்காங்க அசிங்கப்படுத்தி இருக்காங்க அந்த இடத்தையே☹️
Ama bro
ராஜ ராஜ சோழன் என்று சொல்லும் போதே உடம்பு சிலுங்குதப்பா
அவர்கள் காதல் கிருக்கர்கள் இதுவே உண்மை. வருத்தப்படவேண்டியவை
Sss Romba கஷ்டமாக Erukku அது நாம்ம பொக்கிஷாம்
Yes
என் ஊர் தஞ்சாவூர் நானும் போய் வீடியோ எடுத்து போடுறேன் அழகாய் இருக்கு எனது ஊர்ரை பற்றி சொல்லூம் போது பெருமையாகா இருக்கு பா நன்றி
பெருமையாக கூறி கொள்வேன் நான் தஞ்சை மண்ணை சேர்ந்தவன் என்று
நான் 2019 ஜூன் மாதம் வந்தேன் தஞ்சைக்கு எல்லாம் இடங்களையும் சுற்றி பார்த்தேன் பொன்னியின் செல்வன் புதினத்தை படித்த பிறகு போனேன் என் சிறு வயது நியாபகம் வந்தது என் மாமா தமிழ் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார் 😍
மதுரை திருமலைநாயக்கர் மகாலின் தாக்கம் தெரிகிறது.
தொல்லியல்துறை இராஜராஜரின் சிலையை தர்பார்மண்டபத்தில் வைத்து மரியாதை செய்திருக்கலாம். வருத்தமாக உள்ளது.
தம்பி கர்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
yes ithu nayakkar kalathil kattapattathu
இந்த அரண்மனை கட்டிய பிறகு தான் திருமலை நாயக்கர் மகால் கட்டப் பட்டது

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
Super தம்பி இன்னமும் நிறைய கற்று கொள்ளுங்கள் பழைய ஆயுதங்கள் பெயர்கள் கட்டிடத்தின் வயது ஆச்சி செய்த வருடங்கள் இப்படி பல பல
ஆச்சி இல்ல ஆட்சி
சிறந்த முயற்சி ..பாராட்டுக்கள் .முடிந்த வரை ஒளிப்பதிவில் கவனம் தேவை ..
என்ன பிரமாதம். அருமையான வர்ணனை நண்பரே.
அற்புதம், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Please don't spoil the historical places by writing the name and initial.
Please save the historical places
True bro
True
Tamil tracker bhuvani fan😍
ராஜ ராஜன் இருக்க வேன்டிய இடதுல சரபோஜி எம் மன்னன் காவலாலி போல் வாசலில்
Ama bro😏
yen itha silaya vachu iruganga raja raja cholan silaya thana vaiganum
Ama rajaraja solan tamilarkaluke perumei
raja rajanuku apuram vanthavaga saraboji so avaga dhan etha maintain panirupaga so avagaluku first perferance
தவறு....
இது....சரபோஜி மன்னனின் அரண்மனை...
ராஜ ராஜனின்...அரன்மனை கிடைக்கவில்லை
ராசராச சோழமன்னர் மக்களின் மணம் கவர்ந்த மன்னர்
அப்படியே கரிகாலன் கட்டிய கல்லணைகும் செல்லுங்கள்.
எவ்வளவு நேரத்தைசெலவு செய்து அரன்மனை அதன் சில விடையங்களை பார்த்துச்சொன்னீர்கள். ஆனால் முதலில் அங்குள்ளவற்றைத்தெரிந்து கொண்டு எங்களுக்கு இதனை வழங்கி இருந்தால், நானும் என்போன்றவர்களும் சந்தோ௸ம் நிறைவு ஏற்ப்பட்டிருக்கும். இருப்பினும் நன்றிகள் பல உங்களுக்கு. இது அறிவுரை இல்லை அக்கறையே ஆகும். தமிழ் வாழ்க.மன்னர் பெருமான் இராஐஇராஐசோழனுடைய மண்ணில் நிற்ப்பதற்க்கும், தமிழ்நாட்டில் பிறப்பதற்க்கும் கொடுத்துவைக்கவேண்டும்.உங்குள்ள அனைவரும் புண்ணியம் செய்தவர்களாகும். இளம் சமுதாயமே என்றும் தமிழனென விழித்திரு,,,சகலதையும் கற்றுவாழ்.நன்றி.
திருக்குறள் லை முன்னிலை வைத்ததற்கு நன்றி கருணா நண்பா😀
எங்கள் பாட்டன் ராஜராஜ சோழன் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு மராட்டியரை வைத்து பெருமை கொள்வதா வேக்கப்பட வேண்டிய விசயம்.
True bro 😡😡
@@t-80ussrmbt24 ஏண்டா கேன புண்ட! போயி முகமது சுன்னிய புடிச்சு உருவி விடு.
@@t-80ussrmbt24 ஏண்டி ஒரு பொம்பலயா இருந்துகிட்டு இப்டிலாம் பேசுற! உன் புண்டயை விரித்து நக்கவா?

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
எங்க ஊர பாத்து எனக்கே மெய் சிலிர்த்தது ஏனா நா இப்பதா பாக்குரன் 😊😊😳😳
சூப்பர் தம்பி👌எங்க ஊர் நானும் போய்ர்கேன்..நீங்கள் சொல்வது கேட்கும் போது அவ்வளவு பெறுமையாக இருக்கு நன்றி 🙏
உங்களின் ஒவ்வொரு காணொலி பதிவும் சிறப்பாக உள்ளது...!
குறள் மேற்கோள் காட்டுவது சிறப்பு...!
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கர்ணா...💐👍👌
Nice voice 🍫
10th tour poonathu nyabagam varuthu 🙆😭😭😭 old memories ARCians 🖤...
பட்டுக்கோட்டையில் இருந்து 15 km தொலைவில், கடலோரத்தில் மனோரா இருக்கிறது அதையும் எடுங்க நண்பா
மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி.. ஒரு சிறிய விண்ணப்பம் இனி இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை படம் எடுக்கும் முன்பு அது குறித்த குறைந்தபட்ச வரலாற்று தகவல்களை சேகரித்து இதனுடன் சொல்லும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்
தஞ்சை காணொளி நெஞ்சை நிறைத்தது,
மகிழ்ச்சி
இக்கலைப் பொக்கிஷங்களின் வழியா, பல நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோரின் வரலாறும், வாழ்வும் பற்றிய சிறிய புரிதல் நமக்கு கிடைக்கிறது.
கருணா,
சரஸ்வதி மஹால் நூலகம் பார்த்தீர்களா?
வாழ்த்துக்கள் கருணா,
இன்னும் பயணிப்போம்
அன்புடன்
பட்டாளத்துக்காரன்.
சிலையை தொட கூடாது எதிலிலும் கிருக்க கூடாது காலனி அனிந்து செல்ல கூடாது என கோவில் களில் கடைபிடிக்கும் பழக்கம் கூட கோவிலை விட புனிதமான இந்த இடத்தில் இருப்பதில்லை என நினைக்கும் போது மனது வேதனை அளிக்கிறது.... ( 3:22 😢 இந்த சிறிய வீடியோவில் அந்த புனிதமான இடத்தில் எவ்வளோ கிருக்கல் கல்) ஆடம்பர நிகழ்கால வாழ்க்கையில் டெக்னாலஜி உடன் சேர்ந்து நீ கன்னதை உருவாக்கலாம் ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு இதை சேமிக்கவில்லை என்றால் அவர்கள் கனவிலும் இதை கற்பனை செய்து பார்க்க முடியாது... எனவே இந்த சொத்தை பாதுகாத்து சேமித்து வை)🔥💯✔️🙏
அருமை நண்பா...இராச ராச சோழன்..மணிமண்டபம் பாருங்க நண்பா...இன்னமும் நிறைவாக இருக்கும்..
Enga iruku bro
Proud ro be Maratha and hindu
Jay bhavani jai Shivaji 🚩🕉️🕉️
Har har Mahadev 🕉️🕉️🚩🚩
Thanks my tamilian brother for showing this
Love from Maharashtra 🙏🙏❤️❤️❤️
Namaskaram A Proud Maratha from Maharashtra. Jai Shivaji.
😂😂😂what
@@naveenkennedynaveenkennedy6692 why you laughing?
@@naveenkennedynaveenkennedy6692what why laughing stupid 😠😠😠😠
tamizhai valarkka,vazhavaikka tamizhargal irundhanga,irukanga,irupanga,adhuku indha video oru udharanam,semmaya irunju,live ah parttha oru feel super,thanks and keep it up
Rajaraja cholan ... pera sollumbothe.. Karvama irukku... super bro...
அண்ணா, நீங்க ராஜராஜ சோழர் னு சொல்லும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது☺️🔥. நீங்க சொன்ன மாதிரியே, time travel பன்னி ராஜராஜர, நம்ம தமிழ்நாடு அப்போ எப்படி இருந்திருக்கும் னு பாக்க ஆசை🤩🤩🤩
Ungalai pondra illaingargaldhan nam naatin unmaiyana pokishangal vaazhga valamudan
ராஜ ராஜ சோழனை பார்க்கும் பொழுது காலனியை தவிர்த்து இருக்கலாம்...💪
thampi, am from Kerala and really liked your video and it's entirely different from other channels, wish you all the best and we are decided to visit this place in future. god bless you
Ennaya ithu......namma alunga vera level la vanthurukanga.....ponniyin selvan kathaiya ketutu than itha pakka vanthen.....nenachatha vida bayangarama iruke...ipove ithu ipdi irukuna apoooo epdi irunthirukum....ella idathulaiyum busy ah irunthurupanga....clean ah....ellam place um decorate Panni Vera level than....🔥
எங்கள் ஊரு தஞ்சாவூரு💪
உங்கள் உங்கள் பயணங்கள் அருமையாக உள்ளது
எங்க ஊர் தஞ்சாவூர்!
Super ra erukku ennum neriya pakkga Achiya eruku
Oh na venda suththikaaturen bike LA polaama
ராஜ ராஜ சோழன் அந்த"பெயர நீங்க சொன்னதுமே உடல் சிரித்து மயிற்க்கூச்செரிகிறது.
Anna neenga nalla panringa. ennakku ungala romba pidikkum. Unga videos ellame pidichirukku. Munnorgal pannuna yellame engalukku solringa. Neenga solla solla enakkum paakkanum pola irukku. Oru chinna varuththam. Ennanna...... Thanjavur palace innum nalla kaattirukkalam. Innum nalla eduthurukiyanu nu thonutha enakku. Romba chinna video vaa irukku
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Thambi, nice to see you two years before and great to see with Tamil truckers 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽
நல்லதொரு பணி .வாழ்த்துக்கள்
நேரில் பார்த்த மாதிரி இருந்தது மிக்க மகிழ்ச்சி👍
Mysore palace ay kodi kannakula salavu pandranga inga onu panna mattano bro thats TN government
SEMA BRO VERA LEVEL 👍👍👍👌👌👌🤩🤩🤩❤❤❤🔥🔥🔥 TAMILAN PARAMBARIYAM
பிற சிலைகள் கண்ணாடி பெட்டிகளில் ஆனால் இராஜராஜ சோழன் வாசலில்😓
Anga athum orey oru idathil mattum than irrukkura mari theriuthu,Time travel panna kandippa ivara than bro pakkanu.
Nanum nanba
Aamam naanuntha but avanga akka kunthavaiya parkanum
Vandhiyadedan and arunmozhi varman kaana asai
Ena mathiri asaiyoda orukula nariya per suthuringa enakum avargalai parka romba asai
Naanum.... Kundhavai devi vanthiyadevan ellam pakanum..
Indha maari oru nalla vlog tourism channel romba naal thediturundha....finally found
இந்த சிலைகள் பொருட்கள் அனைத்தும் உண்மையானவை.
கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழ் .
நாம் பயன்படுத்தும்தமிழ்
திருத்தப்பட்டது.
ஒரு சகாப்தம் ஆடி ஒடி உறங்கிய இடம் 🔥💯✔️
ஆனால் பாரத நாடு முழுவதும் தஞ்சை ராஜராஜ சோழன் சோழனின் கால்தடம் தான் உள்ளது
மெய்சிலிர்க்கிறது இவ்விடத்தைப் பார்க்கும்பொழுதே🙏
தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜனே தன் பெயரை எழுதவில்லை.......போற பக்கம்லா இவனுக initial போட்டு வந்தராங்க .....bro எல்லா காணொலிலயும் இத சொல்லுங்க.....பார்க்கவே கஷ்டமா இருக்கு
Sariya sonninga nan last week tanjai periya kovil.ku ponen wall full ah kevalama kiriki vechirukanga oru park la kuda ivalo kevalama nadandhuka matanga ennoda mother tounge telugu but nanga ethanayo thalamuraiya Tamilnadu la irukom engaluku Tamil mela irukura patru kuda anga neraya Peruku illa kashtama irundhuchu romba edhir parthu andha kovil ki ponen but kadaisila azhudhutu dhan vandhan I love Tamil I respect Tamil people
நண்பரே விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் என்ற கிராமத்தில் ராமநாதேஸ்வரர் கோயில் உள்ளது இங்கு கோயில் சீரமைப்புப் பணி நடக்கும் பொழுது தஞ்சை பெரிய கோயிலை கட்டியது தான் என்ற ராஜராஜனின் பட்டயம் கிடைத்தது இந்த கோயிலை வடிவமைத்த தும் ராஜராஜனே....
Bro Athu innaki nu illa , அன்றும் தஞ்சாவூர் காரன் சுவரில் தான் எழுதினான் , இன்றும் அவன் சுவரில் தான் எழுதுறான்.......

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
@@mithuslifestyle5938 நானும்..சென்று.. பார்த்து.. வியந்து வந்தேன்!!
நீங்கள் கூறியது.முற்றிலும் உண்மை..
கண்டபடி..கிறுக்கி..வைத்துள்ளனர்!!
மனதுக்கு..மிகவும். வேதனை யாக..உள்ளது!!
நிச்சயம்... அறிவு..உள்ளவர்கள்.. இப்படி.. செய்யமாட்டார்கள்!!
இழிபிறவிகள்!!
உங்களுடன் நாங்களும் பயனிக்கிறோம்,நன்றி🙏🙏🙏🙏🙏
I LOVE RAJA RAJA CHOLAN VERY MUCH....❤❤❤❤
Arumayana padhivu. Tanjai periya koyil varravanga ingayum vandhu paakanum. People should take care of this historical palace.
Anna really nice video but camera handling better ah panirunthengana super ah erunthurukum. Enthamari naraya videos podunga .
Podamaatom
நன்றி அனைத்து தகவல்களும் அருமை சோழரே
12:47 Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
Super bro ninga katunathu ellame pudichi iruku bro
Semma bro keep going...😍🔥❤️ Like it a lot...hats off...waiting for challenging video...
[தஞ்சை]-மாவட்டம் ஒரு Like போடுங்க...👍
ஒரு மன்னர் வாழ்ந்து மக்களை இப்படியும் வாழவைத்த ஒரு மாமனிதன்.. நான் அவரை பற்றி படித்து இன்றளவும் ஆச்சர்யத்தில் வியந்து கொண்டு இருக்கிறேன்.. அவ்வளவு பெருமை அய்யா.. அவர் வாழ்ந்த இடத்தில் நாமும் செல்வது... நாம் அவரை காண முடியவில்லை என்றாலும் அவர் நிச்சயம் அங்கு இருந்து நம் அனைவரையும் பார்த்து கொண்டு தான் இருப்பார்..🤠 ராஜராஜ சோழன் .♥️⚔️
நன்றி....அருமையான பதிவு🤝
புரோ எங்கஊரு .அப்படியே கீழவாசல் போனிங்கனா ஒரு பீரங்கிமேடு இருக்கு
சிவகங்கைபூங்கா இருக்கு..
மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
In thanjavur near pattukottai by-pass one historic place is thr..but sad thing is which is not in use can’t go inside of it... whenever I see tht place I think to go into tht....
Sri priya naanum varan kootitu poringala tour pohalam anga
Naan partha first video edhu thaan romba romba romba nalla irunthuchu thanks 😍 for this video I like so much
நன்றி
Super.... hardworking ..I am ur new subscriber.....
Poi
1000 ஆண்டுகளை தாண்டியும் ராஜராஜ சோழன் அவர்களின் வரலாற்றை நாம் இந்தத் தலைமுறையில் படித்து தெரிந்து கொள்ளும் பொழுது மிகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது நம் முன்னோர்கள் வரலாறுகளை முழுவதுமாக பேணிக் காத்து இருந்தாள் வருகின்ற காலங்களில் சோழா வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள ஒரு மிகப்பெரும் சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்
Karma u r awesome...beautiful video thannks for u r effort bro..but TN government should maintain our old places well..very low maintenance.....TN is such beautiful places... government is very bad n very poor...
Always karna is greater work for historical places .gods with you bro.
Background Music Pakka😎😍😍
Semaaaaa bro keep Rocking
Anna arumaiyana pathivu ......
Keep roking....👍
12:44 💥💥🔥
the emperor
ராஜராஜசோழன்
Super ah iruku, Thanjayil palace irukunu itha paathu than therichikan, thanks karna ithalam paakum pothu na antha kalathiley piranthu iruka kudathanu varuthama iruku
அருள்மொழிவர்மண் 🔥🔥🔥
நன்றி ..நன்றாக. இருந்தது வாத்துகிறேன்..
Bro super, Raja Raja cholan was a great king
Bro you select history place. So the people's love and watch them. So select the important places
Our all ancestors fighted for Bharat 🚩..
Save Bharat 🚩 and save Hindu from Christian machinery and islam
அருமை நண்பா உங்கள் குழுவினரின் முயற்ச்சிக்கும் உழைப்புக்கும் நன்றி
superb bro... i have went here...
Great KARNA good job I wish Tamil navigation
plz government wants to take more action for those who writing names in palace , temple .... avanga nama naatoda arumai theriyatha --
நேரடியாக சென்று வந்த அற்புதமான அனுபவங்களைத் தந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.
நான்....திருவாரூர்..தஞ்சையில படிச்சவன்.....
ஒரு முறை மட்டுமே..செல்ல முடிந்தது...
அப்ப கூட இவ்வளவு பாக்கல...
வாழ்த்துக்கள் தம்பி தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
Amazing Bro. Raja raja cholan room and all places podunga bro please.
அரண்மனையை பாக்கமுடியால மிஸ் பண்ணிட்டோம் bro 😔😔😔
Ms ortho wa ninga