Kalugumalai Explained | கழுகுமலை | Karna | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • Google Map link : goo.gl/maps/bhuzS91F9V5VZsBH6
    Thanks for Suvagthiga Govindarajan for information
    For More Details - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation
    Chapters :
    0:00 intro
    0:44 kazhugumalai history
    7:04 Sculptures
    14:03 climax

ความคิดเห็น • 982

  • @Saran276
    @Saran276 4 ปีที่แล้ว +426

    நீ பண்ணுறது சாதாரண பணி அல்ல...உண்மையாகவே இது தமிழ் பணி..பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

    • @ramasamy8001
      @ramasamy8001 3 ปีที่แล้ว +10

      இந்த வயதிலேயே என்ன ஒரு தெளிவான சிந்தனை. வாழ்த்துக்கள்

    • @rajalakshmisampath2839
      @rajalakshmisampath2839 3 ปีที่แล้ว +2

      Very good work. We lived at Kovilpatti 7-8yrs old stayed at Agri farm quarters.Visited tirunelveli srivaikuntam 3 yrs before.
      Informative keep going

    • @hemalathajawahar5997
      @hemalathajawahar5997 3 ปีที่แล้ว

      👍👍😊😊

    • @patrickburnas8441
      @patrickburnas8441 3 ปีที่แล้ว

      உன்மைதான் சார். சாப்பாடு பத்தியும் கார், பைக் பத்தியும் வெத்தா பதிவு போடாம பண்டையத் தமிழனின் வாழ்வியலைப் பற்றி பதிவிடுவது உன்மையிலேயே வரவேற்கத்தக்கது. 👏👏👏🙏

  • @sivasiva2310
    @sivasiva2310 4 ปีที่แล้ว +270

    வாழ்த்துகள் நண்பா. உங்கள் வயசு பிள்ளைகள் தெருப்பொருக்கிகலாக இருக்கும் இந்த காலத்தில். நீங்கள் கோயில் கோயிலாக தமிழரின் வரலாற்றை காமிப்பதில் நான் மிகவும் பெருமை பாடுகிறேன். என்றென்றும் உங்கள் தமிழ் மீது உள்ள சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    • @krishnapadmanabhan5034
      @krishnapadmanabhan5034 3 ปีที่แล้ว +7

      தெரு பொரிக்கியை கூட நம்பலாம் ஆனா இந்த ஆன்மீகம்ன்னு சொல்லிடு அலைகிறானுங்களே அவனுங்களை நம்புறதுதான் பெரிய தப்பு

    • @satheshs7515
      @satheshs7515 3 ปีที่แล้ว +1

      @@krishnapadmanabhan5034 ethula NE comment panavidungada

    • @Thilakarithish2009
      @Thilakarithish2009 3 ปีที่แล้ว +13

      @@krishnapadmanabhan5034 yen unaku kovam varudhu andha theru porukila neeyum oruthana

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      வாழ்த்துகள்

    • @Ramanvenkatesh-mg5bv
      @Ramanvenkatesh-mg5bv 3 ปีที่แล้ว +1

      அப்போ நாலு பொறுக்கிங்களோட பழகிப்பாரு

  • @sivaiyer7302
    @sivaiyer7302 4 ปีที่แล้ว +151

    இந்த இளைஞருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்

  • @raprabaa
    @raprabaa 4 ปีที่แล้ว +68

    நன்றி நன்பா இப்படிப்பட்ட நல்ல இளைஞர்களால் தான் இனியும் பூமி உருண்டு கொண்டு இருக்கிறது

  • @cockingfun6316
    @cockingfun6316 4 ปีที่แล้ว +351

    நாம் மறந்த வரலாற்றை வர்ணிக்கும் நீ எம் இனத்தின் அழியா பொக்கிஷம் தெளிவு பெறச்செய் தெரியாதவர்களுக்கு கர்ணா######

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 ปีที่แล้ว

      th-cam.com/video/oMzBI5voe28/w-d-xo.html

    • @simpletamil
      @simpletamil 4 ปีที่แล้ว +4

      எதற்குமே மரியாதை இல்லையா ? இது ஒரு வரலாற்றுப்பொக்கிசம்!!
      யாருமே அக்கறைகாட்டவில்லையா ?

    • @sathishbalamurugan1895
      @sathishbalamurugan1895 4 ปีที่แล้ว

      Super💪💥

    • @kamarajr3462
      @kamarajr3462 4 ปีที่แล้ว

      @@arbiterjournal8420 super👌👍

    • @lathiftamil4142
      @lathiftamil4142 4 ปีที่แล้ว

      Nalla encouragement👌 good neenga sonnadhu 100% unmai tha brooo

  • @manimozhi2335
    @manimozhi2335 4 ปีที่แล้ว +120

    அப்பா ,என்ன ஒரு அற்புதமான கட்டிட கலை,எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +1

      @Shukriyadhan Kovil paramarikka kodutha panathai thevalayathukkum masuthikkum kodukkum keduketta thravida koottam

  • @gopikrishnan6841
    @gopikrishnan6841 3 ปีที่แล้ว +20

    எனது வயது 34....நான் எனது தந்தையை தொலைத்த ஊர். அவர் இறந்து 20 வருடங்களானது. அதன் பிறகு நான் கழுகுமலையை விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆயிற்று..இந்த பதிவை பார்க்கும் போது என் தந்தையின் நினைவுகளும். நான் வளர்ந்த இந்த ஊரின் நினைவுகளும் என்னை ஆட்கொள்கிறது...நன்றி நண்பா

  • @janakiram4149
    @janakiram4149 4 ปีที่แล้ว +46

    தம்பி கழுகுமலை கோவில் பற்றி சிரித்த முகத்தோடு விளக்கியவிதம் மிக அருமை தம்பி. உன்னை பார்கையில் உன் தாய், தந்தையருக்கு நல்ல பிள்ளையாகவும், நல்ல பெயரும் பெற்று தருவாய் என எனது மனம் கூறுகிறது. வாழ்த்துக்கள் தம்பி.

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 4 ปีที่แล้ว +177

    பராமரிப்பு இல்லாதது மனசு வலிக்கிறது

  • @samudrarajb4099
    @samudrarajb4099 3 ปีที่แล้ว +17

    நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றதை பராமரிக்க தவறுகிறோம் இக்காரணத்தால்தான் தமிழனின் வரலாறு அழிய வழி வகுக்கின்றன....

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 4 ปีที่แล้ว +10

    தமிழகத்தின் எல்லோரா.... மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள்.....

  • @maadhu_vlogger6554
    @maadhu_vlogger6554 4 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்கள் செய்யும் பணிக்கு நான் தலை வணங்குகிறேன்🙏வாழ்த்துக்கள் அண்ணா🤝

  • @limas7096
    @limas7096 4 ปีที่แล้ว +183

    தம்பி நீ இந்த மாதிரி வீடியோ போடரதுக்காகவே நா சப்ஸ்கிரைப் பண்ரே

    • @gurusamy9574
      @gurusamy9574 4 ปีที่แล้ว +4

      ஒன்னுமில்லாத விளக்குமாறு செய்தி வெளியிடும் கேனயர்களுக்கு மத்தியில் தமிழனின் பெருமையை பறைசாற்றும் அன்பு மகனே உன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

    • @kaviyapriya7698
      @kaviyapriya7698 3 ปีที่แล้ว

      My native place kalugumalai super bro

    • @suryasurya-fm7ox
      @suryasurya-fm7ox 3 ปีที่แล้ว

      @@kaviyapriya7698 same to sister my native kalugumalai

  • @kathiresankathiresan7516
    @kathiresankathiresan7516 4 ปีที่แล้ว +31

    அடியேன் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும்போது இந்த ஆலயதரிசனம் செய்து சென்றேன்

  • @govindharajan8955
    @govindharajan8955 4 ปีที่แล้ว +26

    வரலாறு அறுபடாத உங்கள் வர்ணனை காட்சிகள் மிக அருமை

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 3 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரனே உம் போன்றோர் உதித்ததன் நோக்கமே இதுவாக தான் இருக்கும் என் தோன்றுகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ♥🏆🏆🎺🎷🎸

  • @ragheshka5670
    @ragheshka5670 4 ปีที่แล้ว +3

    സുഹൃത്തേ,ഞാൻ ഒരു മലയാളി ആണ് കേരളീയൻ.താങ്കളുടെ ഈ ചാനലിൽ വരുന്ന എല്ലാ വീഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് നല്ല പ്രോഗ്രാം ഈ സംരംഭം തുടർന്ന് പോകുവാൻ ഈശ്വരൻ താങ്കളെ അനുഗ്രഹിക്കട്ടെ.ഒരുപാട് നല്ല അറിവുകൾ നൽകിയതിന് നന്ദി താങ്കൾക്ക് നല്ലതു വരട്ടെ

  • @muneyeswarim5898
    @muneyeswarim5898 3 ปีที่แล้ว +4

    கழுகுமலையில் இன்னொரு சிறப்பு சர்ச், மசூதி, முருகன் கோவில் மூன்றும் ஆய்த எழுத்து ஃ வடிவில் அமைந்துள்ளது நன்றி

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 4 ปีที่แล้ว +7

    அருமை நண்பரே! தாங்களது சேவை மனப்பான்மை, உங்கள் காணொளிகளை பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது,மிக்க நன்றி🙏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +47

    உண்மை தான் ப்ரோ என்அப்பா இந்த கதையை சொல்லுவாங்க ஏன் அப்பாவோட தாத்தாவுக்கு அங்க தான் கல்யாணம் ஆச்சு இப்போ என் அக்கா பையன் கூட அங்க தான் கல்யாணம் ஆச்சு அந்த வெட்டுவான் கோவில்ல இன்னும் அந்த சத்தம் கேட்குமா அப்படி நீ எங்க அப்பா சொல்லுவாங்க நீங்க கேக்காம வந்துட்டீங்க ரொம்ப சக்தி வாய்ந்த முருகன் இதை மக்களுக்கு அறிவித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி👌👍

  • @SimplySarath
    @SimplySarath 4 ปีที่แล้ว +101

    Perfect explanation 👌

    • @ajith88708
      @ajith88708 4 ปีที่แล้ว +4

      Job Ku try panirighala bro

    • @lydiashiny4690
      @lydiashiny4690 4 ปีที่แล้ว +2

      Bro Idhu maari useful Aana video pannunga Sarath bro

    • @rgopal7676
      @rgopal7676 4 ปีที่แล้ว +3

      சரத்து மலை மீது இருக்கும் பேய் பத்தி வீடியோ போடுங்க ட்ரெக்கிங் போய்

  • @priyas8027
    @priyas8027 4 ปีที่แล้ว +9

    கீழடிக்குச் சென்று அங்கிருக்கும் தடயங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டுங்கள்...தம்பி கர்ணா.

  • @muthalrajmercurymuthalraj2040
    @muthalrajmercurymuthalraj2040 4 ปีที่แล้ว +1

    தம்பி தங்களுக்கு நன்றி, நான் சிறு வதில் ஓடி ஆடி விளையான்ட இடங்களை தங்கள் மூலம் இந்த கானொளியில் கான்பது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. தாங்கள் காண்பிக்கும் மலையின் சுற்றுப்புற பகுதிகள் யாவும் புத்த மடாலயமாக, பள்ளிகளாக இருந்த இடம். பிற்பாடு உண்டான சமைய இறை வழிபாடுளின் மாற்றங்களில் அநேக புத்த துறவிகளை, அவர்களோடு இசைந்திருந்தவர்களை கழுவில் ஏற்றி வதைத்த(கொன்ற) இடம் இந்த மலைப்பகுதி. ஆகையால், இதற்கு கழுவுமலை என பெயர், நாளடைவில் அது மருவி கழுகுமலை என அழைக்கப்படுகிறது.

  • @jollytime9976
    @jollytime9976 4 ปีที่แล้ว +14

    சூப்பர் கழுகு மலை வீடியோ பதிவு உங்கள் மூலம் தெரித்து கொண்டாம் மிகவும் நன்றி உங்கள் கால் வலி இப்படி இருக்கு நல்ல இருக்க ப்ரோ

  • @litmystic5390
    @litmystic5390 4 ปีที่แล้ว +6

    beautiful, just gorgeous. exquisit.
    thank you from california!!🤗😍🕉

  • @kkv2299
    @kkv2299 4 ปีที่แล้ว +3

    This channel has become my top favourite now 👍👍

  • @sankaranarayananmuthiah7896
    @sankaranarayananmuthiah7896 4 ปีที่แล้ว +1

    I have visited Kalugumalai Murugan temple in my childhood many times because I was born and brought up near by village. I have taken bath in the pond also. . I never visited the Vettuvan Koil and Samana statues. I learnt more from your videos than I saw the temple in the ground floor. I learnt that the temple was built by Ettayapuram zamindars but you told it was built during 8th century. Thank you for your efforts in depicting the very valuable aspects of Kalugumalai Kalugasala Moorthy. May the lord bless all of us with peace and prosperity..

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 3 ปีที่แล้ว

    உங்களது செயல் மிகுந்த பாராட்டுகுரியது....எங்கள் ஊருக்கு அருகில் 2 கிலாே மீட்டர் தாெலைவில் ஒரு ஊர் இருக்கிறது..அதன் அடி வாரத்தில் இருந்து இரண்டு கிலாே மீட்டர் உயரம் செல்ல வேண்டும்...ஒரு சுனையும் கால் பந்தாட்ட பகுதி அளவிற்கு பாறையும்.அதில் சுனையும் பெரிய மணி..வேல் அது தான் அங்கு தெய்வமாக வணங்கபடுகிறது...பெண்கள் செல்ல அனுமதியில்லை...பழனி முருகனுக்கு இங்கிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்வர்..முடிமலை ஆண்டவர்....
    திண்டுக்கல் மாவட்டம்..நத்தம் ..செந்துறை பகுதியில் உள்ளது..என்னை தாெடர்பு காெள்ளுங்கள்..உங்களுக்கு விருப்பம் எனில்....

  • @sharmilaalagu1792
    @sharmilaalagu1792 4 ปีที่แล้ว +47

    Kalugumalai enga ooru.. I'm in kalugumalai happy to see this video

    • @alagu9081
      @alagu9081 4 ปีที่แล้ว

      Intha video um vittu vaikkama pathutiya?😜

    • @Manjalnila
      @Manjalnila 4 ปีที่แล้ว +2

      பராமரிப்பு இல்ல

    • @gmkarthi4653
      @gmkarthi4653 4 ปีที่แล้ว

      @Kasthuri Nithiya nenga enga

    • @gmkarthi4653
      @gmkarthi4653 4 ปีที่แล้ว

      Oh Supr

    • @mramasamy8625
      @mramasamy8625 ปีที่แล้ว

      கழுகாசலத் தேவர் (புனை பெயர்) the சேனல் ஆர்ட் ஆஃப் இந்தியா என்ற‌ யூ ட்யூப் பில் நிறைய வீடியோ பதிவு செய்து கொண்டு உள்ளார் ஜோதிடமும் பார்ப்பார் போல் நிறைய ஆன்மீகம் தகவல் கொடுக்கிறார் முருகன் அருள் பெற்றவர் உங்கள் ஊரில் உள்ளாரா ஜாதகம் பார்ப்பாரா

  • @ganesanr3553
    @ganesanr3553 4 ปีที่แล้ว +13

    I enjoyed in the hill during my child days...we play in the hill...

  • @lathavenkatesh6570
    @lathavenkatesh6570 3 ปีที่แล้ว

    Thanks many. U have been doing a very good job. We, the ppl interested in past history,who may not be able to visit these places personally, ur videos give the satisfaction of visiting in person. Thanks a lot 🙏🙏🙏

  • @sakthi8709
    @sakthi8709 4 ปีที่แล้ว +3

    Thank you very much for 4k video bro! Better explanation and in more detail! Keep it up

  • @sns1075
    @sns1075 4 ปีที่แล้ว +24

    என்ன ஒரு அருமையான காட்டிட கலை.....
    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்
    கண்டிப்பாக அனைவரும் பார்க வேண்டிய இடம்....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      1500சிவ ஆலயங்களை இடித்து மசூதிகட்டிவிட்டோம் என ஒருஇமாம் கொக்கரித்தார் இந்துக்களேவிழித்துக்கொள்ளவும்

    • @varshikanadar369
      @varshikanadar369 หลายเดือนก่อน

      எல்லாரும் போய் போய் பார்த்தா தன்னால சரி படுத்திருவாங்க அரசுக்கு வருமானம் வரும் தெரிஞ்சா எல்லா கோவில்களிலும் கட்டிடங்கள் சரி படுத்த படும்

  • @devenderjain5352
    @devenderjain5352 4 ปีที่แล้ว +3

    Beautiful sculptures, getting to light, excellent.

  • @jeyachristy6549
    @jeyachristy6549 3 ปีที่แล้ว +12

    When I was in thirdclass (1982)..myself and my sisters carried food every day for 4 samana bitchukal from middle street(Agraharam) to samanarpalli with one foreign lady who belongs to Belgium. I m much happy to see my native after long years.

  • @Namuthukumar_Drugs
    @Namuthukumar_Drugs 4 ปีที่แล้ว +3

    Inspired to travel and view our historical location தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்டா ❤️❤️

  • @Abishek26
    @Abishek26 4 ปีที่แล้ว +5

    Bro I'm in kovilpatti I love kalugumalai Temple and gonna frequently visit it...

  • @phantompain9
    @phantompain9 4 ปีที่แล้ว +5

    Great job, man! I like the way you present. Very nice!

  • @mramsingh666
    @mramsingh666 4 ปีที่แล้ว +4

    Back to the memories already I'm seen this kovil superb location

  • @veeradurai5019
    @veeradurai5019 3 ปีที่แล้ว

    மிக சிறந்த தமிழனின் சிறப்பான பதிவு .அண்ணா உங்கள் பணி தொடரட்டும். கோவிலைக்கூட விட்டுவைக்க மாட்டேங்ர சுத்தம் செய்யலனாலும் அசுத்தம் செய்யாதீர்கள்

  • @renukaarunkumar8637
    @renukaarunkumar8637 4 ปีที่แล้ว +3

    Good effort and Good hosting....
    All the best to do many videos like this to teach our traditional temples in details ...
    This is the time to explore our tamil traditions.... becos school is not going to teach tamil or its culture to new generations..

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ எடுத்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @lingamurugeswarin4643
    @lingamurugeswarin4643 2 ปีที่แล้ว

    தம்பி நீங்க பண்ணுறது மிக மிக அருமையான பணி புண்ணியமானதும் கூட.இறைவனின் குழந்தை நீங்க.எல்லோராலும் முடிவதில்லை. உங்கள் பணி மேலும் மேலும் வளர இறைவன் துணை இருப்பார்

  • @durgasundar2990
    @durgasundar2990 4 ปีที่แล้ว +2

    Temple madhiriye un video kuda vera levela iruku super

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 4 ปีที่แล้ว +7

    Rombo nalla eruku anna ❤

  • @santhiyasakthi5273
    @santhiyasakthi5273 4 ปีที่แล้ว +4

    Am santhiya ...tnpsc student,,,engaluku grp 1 mains la Oru time kalugumalai patri ketanga,,enaku ethumae theriyala...ipo unga vedio VA patahthatha Nan apo pathiruntha exam Nala panirupen...intha mathiri tn la iruka yela place pathi explain panunga Anna.... it's really useful for us...

  • @jananiganesh6491
    @jananiganesh6491 4 ปีที่แล้ว +2

    I also like to explore ancient Tamil works. Nice video keep going

  • @mathivanan3132
    @mathivanan3132 4 ปีที่แล้ว +1

    பள்ளி என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள்..... சமணர் பள்ளி -இதனை சமணர் படுக்கை என்று சொல்லலாம், 🌺🌺
    ப்ரோ நான் உங்க பெரிய ரசிகன்.... i love and like you...
    மறந்ததை மணங்கமல வைக்கும் செம்மலே நீ பல்லாண்டு வாழ்க....

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 4 ปีที่แล้ว +3

    Thank you and good to keep Tamil history live. But we all responsible to keep places like this clean and tidy...

  • @indiranin8319
    @indiranin8319 4 ปีที่แล้ว +7

    அருமை தப்பி பணிகள்
    தொடர வாழ்த்துக்கள்

  • @krishnanr3111
    @krishnanr3111 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே!! உங்கள் காணொளிகளை கண்டேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். எனது சிறிய விண்ணப்பம். நீங்கள் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும் போது, அந்த கோவிலின் வரலாறு மற்றும் அதன் வழிபாட்டு முக்கியத்துவம் ‌போன்றவற்றையும் சற்று விரிவாக பதிவிட்டால்‌ நன்றாக இருக்கும். நன்றிகள் பல நண்பரே!!

  • @ksathiyanathan8278
    @ksathiyanathan8278 3 ปีที่แล้ว +1

    சிவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்
    🙏வாழ்க வளமுடன்🙏
    உங்களுடைய இந்த பனி தொடரட்டும்

  • @ParthibanFamily
    @ParthibanFamily 4 ปีที่แล้ว +3

    Very nice explanation and camera man captured all sculptures and hill views perfectly.. Thanks for sharing..

  • @HarishInfotech
    @HarishInfotech 4 ปีที่แล้ว +4

    Bro superb bro... this temple is said to be the exact replica of Elora cave bro... exact 4times of this temple size is Elora... this temple is sample of it... but due to king or some other prob they stopped it in half build... but Elora they build it fully and it's exactly 4times bigger than this

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 4 ปีที่แล้ว +2

    Very interesting. Thanks for sharing your experience. Continue your good job 👍

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 ปีที่แล้ว +2

    Super bro ... 👏👏👏 first time unga video pakuran new place and good explanation 👌👌👌

  • @nallanmohan
    @nallanmohan 4 ปีที่แล้ว +3

    Karunakaran, excellent narration. You took lot of pains in going over there. Please cturisation was also excellent. I also went there. Only I felt that Govt. is not maintains the locations. Handrails were broken and park at the entrance was in bad shape.

  • @kaushikns8050
    @kaushikns8050 4 ปีที่แล้ว +3

    Semma bro... Keep it up... ❤️🔥🔥🔥

  • @renu.ssukith8210
    @renu.ssukith8210 4 ปีที่แล้ว +1

    Nega solluratha pakum pothu nagallum ungaloda travel panura mathiri iruku super Karna bro☺️

  • @subramaniana7761
    @subramaniana7761 4 ปีที่แล้ว +1

    Good information . மெலிர்ந்து கீழ் நோக்கி பறையை குடைந்து செய்தல்

  • @naarayanebalamurugan5094
    @naarayanebalamurugan5094 4 ปีที่แล้ว +4

    we have so many history inside this temple... you should visit temple library...or any other local guide

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 ปีที่แล้ว +5

    Really proud of you bro

  • @sowdirajendran5551
    @sowdirajendran5551 2 ปีที่แล้ว +1

    Doing videos on Tamil history is an excellent job.. Keep it up for future generation.

  • @krishunni9125
    @krishunni9125 4 ปีที่แล้ว

    Excellent. Your video is much better and more informative .Thanks.

  • @geethaanjali1268
    @geethaanjali1268 4 ปีที่แล้ว +3

    romba nandri anna unga varalaru super anna

  • @vmtboysofficial3142
    @vmtboysofficial3142 4 ปีที่แล้ว +14

    என்ன ப்ரோ நீங்க கோவில்பட்டி க்கும் கழுகுமலை க்கும் இடைல தா எங்க ஊரு இருக்கு வந்திருந்தா கருப்பன் கோவில்ல கரிகஞ்சி அடிச்சிருக்கலாம் மிஸ் பன்னிடிங்க போங்க 😓😏

  • @ak_2298
    @ak_2298 4 ปีที่แล้ว +2

    Talaiva karna video supera iruku valtukal. 🙏👍😍

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 4 ปีที่แล้ว

    Very nice place Beautiful sculpture. Fantastic temple and Gods Statue.i like to see this places thanks bro 👍 .

  • @kumarann3115
    @kumarann3115 4 ปีที่แล้ว +29

    3:56 ... brother... வாழ்த்துக்கள்... அருமையான காணொளி...படிக்கறதுன்னா கல்வெட்டை தயவு செய்து close up ல் zoom செய்தால் நன்றாக இருக்கும்... நன்றி

    • @50subscriberswith0Video
      @50subscriberswith0Video 4 ปีที่แล้ว

      KUMARAN N enna bro?

    • @k.p.karalmarkskaralmarks5379
      @k.p.karalmarkskaralmarks5379 4 ปีที่แล้ว

      KUMARAN தம்பி அது சிவன் கோயில் இல்லை விநாயகர் கோயில் உள்ள விநாயகர் மட்டும் தான் இருப்பாரு அதுவும் ஒரே கல்லுல செஞ்சது உள்ள நல்லா சுத்தி கும்பிட்டு வரலாம் வவ்வால்கள் அடைவது நாள கொஞ்சம் பேட் ஸ்மல் வரும்

    • @k.p.karalmarkskaralmarks5379
      @k.p.karalmarkskaralmarks5379 4 ปีที่แล้ว +2

      KUMARAN N பேச்சியம்மன் அய்யனார் கோவில் அதுக்கு பக்கத்துல சிவனோட குகைகள் ஒன்னு இருக்கு அதுல குனிஞ்சுகிட்டு உள்ள போனா சிவலிங்கம் இருக்கும் அது ஒரு 50 அடி தூரம் உள்ள போகும் பொண்ணுக்கு ஒரு சிவலிங்கம் இருக்கும் விளக்கு பொருத்திவிட்டு கோயில் பூசாரி உள்ள கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வருவாரு கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்

    • @k.p.karalmarkskaralmarks5379
      @k.p.karalmarkskaralmarks5379 4 ปีที่แล้ว

      KUMARAN N அதுக்கு பேர் உச்சிப்பிள்ளையார் கோவில்

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 4 ปีที่แล้ว +7

    ஹலோ உங்கள் பயனுள்ள பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டம்,அங்கே கடுக்கரை என்ற ஊர் மலையை குடைந்து வீடுகள் வித்தியாசமான முறையில் இருக்கும். அதைபற்றி விரிவாக விளக்கி சொல்லுங்கள்.

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 3 ปีที่แล้ว

    Ungala than niraya historical temple and old tamil words la pathi purinchuka mudiyithu... keep going rock and thank you so much bro

  • @fhjffjkfd
    @fhjffjkfd 4 ปีที่แล้ว +2

    Very greatest work in this age,all the best for ur hard work,

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +3

    அருமை👌கர்ணா👍😊

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 4 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் .சமணர் பள்ளி இருந்தால் அங்கே அய்யனாரும் இருக்கிறார்

    • @damodaransekar335
      @damodaransekar335 3 ปีที่แล้ว

      இரண்டும் ஒன்றே.

  • @muralichellz3463
    @muralichellz3463 4 ปีที่แล้ว

    அற்புதம் நண்பா நான் கழுகுமலை மை நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.உனது பணி மகத்தானது வாழ்த்துக்கள்.நன்றி நண்பரே

  • @SivaG5174
    @SivaG5174 4 ปีที่แล้ว

    Vera level bro neenga niraiya therunchu vachurukeenga thamili and vatteluthu it's nic தமிழ் ithukkakave nan unga video ah pakkuren😍

  • @vijayrajasekaram8113
    @vijayrajasekaram8113 4 ปีที่แล้ว +12

    I visited few year ago, what i noticed, sorry to say most of the historical temples are dirty, inside temple
    land, in kovil mandapam are garbage.I felt so bad and told our driver about this. I know is over crowded but i don't know in TN you guys have Hindu Cultural Ministry or any department to take care these places? If so they have to clean and should keep them clean. Nowadays lot tourist visit to see these places and Thamils histories. How they cleaned and made Mahapalipuram looks beaufiful, my request to do all speciall temple areas need to be cleaned. Shouldn't let these evidence to distroy. Now we are digging to find evidence about Thamil and our culture's age, when started all. In future, after 100s of years our future generation will be looking to find evidence too. How the Thamil kings were smart to keep the evidence written in rocks, never, ever erased. Its every single Thamilan's duty to keep them safe.

    • @r4rasa
      @r4rasa 3 ปีที่แล้ว

      Did you do anything to clean the place.? If you see a problem and you don't do anything then you are part of the problem. This is our country take the initiation.

  • @subathevarajah5680
    @subathevarajah5680 4 ปีที่แล้ว +5

    அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏

  • @PS-wo7un
    @PS-wo7un 4 ปีที่แล้ว +2

    Iam also Kalugumalai Anna semma explanation.....vera level...na

  • @harisuthandera1
    @harisuthandera1 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.
    மேலும் இது போன்ற பதிவுகளை. எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 4 ปีที่แล้ว

      சிறப்பு மிக்க கோயில் எங்க குல தெய்வம் கழுகுமலை அனந்தம்மன் கோவில் அருகில் உள்ளது நன்றிகள் பல

  • @arunpandiyan7485
    @arunpandiyan7485 4 ปีที่แล้ว +3

    Bro yenga uura pathi sonnathuku tq bro 🙏🙏

  • @ganapathyk8868
    @ganapathyk8868 4 ปีที่แล้ว +6

    என் அம்மா ஊரு
    அண்ணா கர்ணா அப்படியே கோவில்பட்டியில
    புலி குகை ஒன்னுயிருக்கு அத பத்திபோடுங்க

  • @boopathishanmugam7327
    @boopathishanmugam7327 4 ปีที่แล้ว

    This an wonderful work of Tamil people similarly i am worried about unsafe of above remarkable one thanks many friends

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரா உங்கள் காணொளி அனைத்தும் அருமை உங்கள் பேச்சு ஆர்வம் உண்மையான பற்றுடன் உள்ளது வாழ்த்துக்கள் . எங்கள் ஊர் திண்டிவனம் அங்குள்ள பெருமுக்கள் மலை பற்றி என் அம்மா கூறி கேட்டு இருக்கோம் ஆனால் சென்று பார்த்தது இல்லை முடிந்தால் ஒரு பதிவு போடுங்கள் சகோதரா நன்றி

  • @HariKrishnan-yi1qu
    @HariKrishnan-yi1qu 4 ปีที่แล้ว +5

    Anger is a fire 🔥 it burns everything even dearest ones so avoid anger

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 ปีที่แล้ว +3

    EXCELLENT.

  • @sona.r1662
    @sona.r1662 4 ปีที่แล้ว

    Super ma neenga , nalla information collect panirkinka , theliva solirkinga , athumatum illama fulla tamil pesirkinga , salut , unga fan aita

  • @GoodLuck-qw8ot
    @GoodLuck-qw8ot 2 ปีที่แล้ว

    Good effort. May God bless you to achieve similar such feats which will help the future generations. நன்றி . Anantha ramakrishnan

  • @naarayanebalamurugan5094
    @naarayanebalamurugan5094 4 ปีที่แล้ว +9

    i am sharing this video. i am from kalugumalai.

  • @kaviselvam4908
    @kaviselvam4908 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே

  • @sury39
    @sury39 4 ปีที่แล้ว +1

    a very good guide and interested in this;

  • @roopanandr7558
    @roopanandr7558 3 ปีที่แล้ว

    Superb work.! Congrats ! Best wishes to you for more videos like thus. , பிரமாதம்!!

  • @sabithasabi2919
    @sabithasabi2919 4 ปีที่แล้ว +5

    Naa poirukan semaya irunthathu inthaedam

  • @hemalathadhayanithi2208
    @hemalathadhayanithi2208 4 ปีที่แล้ว +6

    நண்பா 👌👌

  • @shailajashailaja2810
    @shailajashailaja2810 2 ปีที่แล้ว

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
    நான் ஸ்ரீலங்காவில இருந்து சைலஜா

  • @Gurudinesh04
    @Gurudinesh04 4 ปีที่แล้ว

    Your effort to make it known by all Tamilzharkal is superb bro

  • @Poonthalir
    @Poonthalir 4 ปีที่แล้ว +7

    தலை கீழாக கட்டப்பட்ட கோவில் அல்ல, மேலிருந்து கீழாக குடையப்பட்ட கோவில்

    • @skarkavelraja
      @skarkavelraja 4 ปีที่แล้ว

      Poonthalir 6:15 இதன் விளக்கம்

    • @Poonthalir
      @Poonthalir 4 ปีที่แล้ว +3

      @@skarkavelraja கட்டப்பட்டது என்பது தவறு, குடையப்பட்டது என்பதே சரியானது. கற்களை அடுக்கி கட்டப்படும் கோவில்கள் கற்றளி ஆகும். மலைகளை குடைந்து உருவாக்கப்படும் கோவில்கள் குடைவரை தளி ஆகும். பாண்டிய மன்னனால் கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் செதுக்கப்பட்டு உள்ளது . பாண்டியர்கள் சமணர்களை ஆதரித்தவர்கள் அதனால் தான் அங்கு சமண புடைப்பு சிற்பம் இருக்கும். எல்லோரா கூட குடைவரை கோவில் என்றுதான் அழைக்கப்படுமே தவிர கட்டப்பட்டது என்று கூற மாட்டார்கள்.

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 3 ปีที่แล้ว

      குறைசொல்வதைவிடுத்துபார்காவர்களுக்குபார்தநிம்மதிசிறுவயதில்சிறந்த
      பனிசிறக்கவாழ்த்துகள்

  • @balaporur
    @balaporur 4 ปีที่แล้ว +4

    Put English subtitle also so it can reach out all archeologists

  • @srinivasduraisamy1965
    @srinivasduraisamy1965 4 ปีที่แล้ว

    Super thambi .. long time no see your videos coz of busy work. Nice improvement your videos and explaintions.. 👌👍

  • @marikumarpc9814
    @marikumarpc9814 3 ปีที่แล้ว +2

    அண்ணா மிகவும் நன்றி எங்கள் ஊரை பெருமை சேய்ததர்க்கு. Kalugumalai ❤️

    • @malarmurugan8335
      @malarmurugan8335 3 ปีที่แล้ว +1

      உங்கள் ஊர் என்றால் சேவைகள் சேய்யலமே நண்பர்களே