சார் நீங்கள் mgr அவர்களை பற்றி சொன்ன தகவல்கள் அனைத்தும் இதுவரை வெளிவராத தகவல் Mgr அவர்களை ஓரு சினிமா நடிகர் என்ரும் அவருக்கு அரசியல் தெரியாது என்றும் எதிர்க்கச்ச்சிகள் கூறியது பொய் என்று தெரிகின்றது இதிலிருந்து mgr மிகசிறந்த ஆளுமை என்று தெரிகின்றது இதுபோல் தகவல்களை தொடர்ந்து தெரியபடுத்துக்கள் மிக்கநன்றி 🌺🙏
Chandru. K. Sir, தங்களைப்போல ஒரு சிலர் தான், புரட்சி தலைவரைப் பற்றி, நன்கு தெரிந்து, அவரைப் பற்றி உயர்வாகவும், உண்மையாகவும் எழுதுகிறீர்கள். இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் தலைவரை, சிலர் எப்படித்தான் இழிவாக எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை. புரட்சி தலைவரின் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு, மிகவும் நன்றி. வாழ்த்துக்கள். God bless you for long and healthy, happy life.
ஒரு மானில அரசு தன் சுய விருப்பத்தல் இன்னும் ஒருநாட்டுக்கு உதவ முடியாது. MRG தானாக உதவவில்லை, இலங்கை (ஈழ) அரசியலில் தலை இடுவது என்பது அது அன்றைய ஒன்றிய அரசின் திட்டம்
தனித்துவமான தனித்தன்மை வாய்ந்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
விவசாய சங்க தலைவர் வீடு வையம்பாளையத்தில் இந்ததாம்.அவர் வீட்டிள்கு சென்றபோது எம்ஜிஆருடன் PN பரமசிவம், பா.கோ.கிட்டு, க.மருதாசலம் மற்றும் என் தந்தை அந்த நிகழ்வின் போது இருந்திருக்கிறார்கள்.
வரலாறு தெரியாமல் உளறி வைக்க கூடாது..1980 பாராளுமன்ற தேர்தலில் சிவகாசி கோபி என்ற இரண்டே இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது... திமுக அதிமுகவை சக்கையாக புழிஞ்சு காயப் போட்டிருச்சி... வரலாறு எல்லாம் படிக்க மாட்டீங்களா..??கோவிச்சுக்காதீங்க... அதிமுக காரன் எல்லாமே எனக்கு முட்டாப்பயலாத்தாங்க தெரியறான்...
Sir ur ❤️❤️❤️very true but it's my humble request to value Sasikalas loyalty n friendship n protecting nature towards aumma even b4 she was a cm n risked her own life ..coz now as u know the world elites wants to take over tamil nad n rights of tamilnad n eelam Tamils only one Sasikala is a strong woman personality who will stand for Tamil people say it's our duty to stand towards n wid her like the rule of cholas all Tamils should unite , I'm sure ur aware of world corporate politics... ..
எம்ஜிஆர் ஆட்சியிலே சாதனையா அது எங்கே இருக்கு.. எந்த பக்கம் பாத்தாலும் சத்துணவு தான் இருக்கு.. எம்ஜிஆர் ஆட்சி ஒரு வேதனை.. எம்ஜிஆர் என்பதே ஒரு மாயையால் கட்டமைக்கப்பட்ட பிம்பம்...🙏🙏🙏🙏
In 1979 Parliament Elections. Indira Gandhi forged an alliance with DMK.The theme was a strong central government with a strong Leader Indira Gandhi.(Janatha party collapsed due to inner fight).So, Congress won throughout India and Indira Gandhi became Prime Minister. The cause for CONGRESS- DMK alliance in Parliament Elections was due to MGR'S wavering mind in supporting Indira Gandhi candidature in the then Thanjavur Parliamentary by election. Whether Intelligent bureau failed in this regard to advise MGR suitably. May we get the answer from the Police officer.
MGR refused to support indiragandhi ewhen she wanted to contest from tanjore parliamentary constituency when janata party was in power. So indira got angry with mgr and got alliance with karunanidhi. So even though intelligence alerted to a possible indiagandhi returning to power mgr had no option as indira was angry against mgr
@@NethajiTV In that particular Thanjavur Parliamentary by election,MGR supported Congress candidate ( Indira Congress) - I think his name is Singara velu- and Congress candidate won and became MP. At that time,it was told GK Mooppanar played a major role in cementing DMK-CONGRESS alliance, even though 1977 Madurai incident was shocking to Indira Gandhi. It was also told,then, Dr.Karunanidhi threatened bloodshed if Indira Gandhi contested from Thanjavur Parliamentary constituency. Would the Officer clarify the same. Thanks.
If I am right IPKF in to serious operations in the month of Oct 87 during which period Thalaivar was suffering from health problems due to which he passed away in Dec' 87.
இவ்வளவு பிரமிப்பான வேலை செய்தவரை ஜெயாவும், கட்டுமரமும் தரம் தாழ்ந்து பேசினார்கள். அவர்களுக்கு சாதகாமாக உள்ள பொய்யை திரும்ப திரும்ப கூறி தங்களை மக்களிடத்தில் அவர்களுக்காக சேவை செய்பவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். இதை எத்தனை பேர்கள் சிந்தித்து இருப்பார்கள். இதில் சோ எம்ஜிஆர் மீது கொண்டுள்ள வெறுப்பால் எதற்கெடுத்தாலும் நக்கல் அடிப்பார். அதே நேரத்தில் ஜெ எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவரை போற்றி புகழ்ந்துக் கொண்டே இருப்பார். அது சாதிப் பற்று.
சமீபத்தில் நான் ஒரு நகைச்சுவை படித்தேன் திமுக : நாங்க கலைஞர் திட்டி ஓட்டு கேட்கிறோம் நீங்க முடிஞ்சா (ஆ தி மு க ) எம். ஜி. ஆர் திட்டி ஓட்டு கேளுங்க பார்ப்போம் எனக்கு அப்ப புரியல இப்போ புரியுது
தமிழ்நாட்டில் வாக்கு பதிவு மிக குறைவு : 55 % விழுக்காடு😭 *- பேரறிஞர் அண்ணா* *- புரட்சித்தலைவர்* *எம்ஜியார்* போல... ஆளுமை மிக்க தலைவர்கள், இனப்பற்று மொழிப்பற்று மிக்க தலைவர்கள், மக்களை நேசித்து அக்கறை உள்ள தலைவர்கள் கடந்த 33 வருடங்களாக யாரும் இல்லாத காரணத்தால் : - ராமன் ஆண்டாளும் - ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்லை❌ என்ற மனோநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்😳 வெறுத்து போய்... விரக்தியா வாழ்கிறார்கள்😳 இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாருமே - லாயக்கற்றவர்கள் - சுயநலவாதிகள் - டம்மீ பீசுகள் - வியாபாரிகள் அதனால் எம் தமிழ் மக்கள் - வானில் விடிவெள்ளி உதிக்காதா.. - வாழ்வில் விடியல் வராதா.. - நல்ல தலைவன் தோன்ற மாட்டானா என்ற ஏக்கத்தில் உள்ளனர்🤔
அப்படி தூள் கிளப்புங்க... எல்லோரையும் அடக்குமுறைன்னு சுட்டு சாகடிச்ச நாதாரி எம்ஜிஆர்..அந்தாளு ஆட்சியிலே போலீஸே ரவுடி மாதிரி ஆகிவிடும்... எத்தனை அடி உதை.. எத்தனை துப்பாக்கி சூடு..மறக்கவே முடியாது.. எம்ஜிஆர் ஆட்சி கொடுமையானது... போராடும் உரிமைக்கே போராட வேண்டும்..செய்தி நிறுவனங்கள் உரிமை பறிக்கப்பட்டது... ஆனந்த விகடன் ஆசிரியர் முரசொலி ஆசிரியர் சட்டமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள்...எம்ஜிஆரைப் பற்றி புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும்.. சினிமாவில் நாளிதழில் எம்ஜிஆர் பற்றி தாக்குதல் வந்தால் அவன் தொலைந்தான்.. பக்தவத்சலம் அரசுக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் அதிக துப்பாக்கி சூடு நடத்தியது எம்ஜிஆர் தான்..சுடுவதற்காகவே இருந்த ஒரு முதல்வர் எம்ஜிஆர்..அரைச் சர்வாதிகாரி எம்ஜிஆர்...மிசாவை ஆதரித்த ஒரே காங்கிரஸ் அல்லாத தலைவர் எம்ஜிஆர்...மிசாவை எதிர்த்த ஒரே காங்கிரஸ் அல்லாத முதல்வர் கலைஞர்.. இதுதான் வேறுபாடு... எம்ஜிஆர் அட்டக்கத்தி வீரர்.. கலைஞர் களத்தில் நிற்கும் நிஜ வீரர்.. கலைஞர் கால் தூசுக்கு கூட எம்ஜிஆர் சமமாக மாட்டார்.. எம்ஜிஆர் கிட்ட ரொம்ப வாங்கி இருப்பார்.. அதான் இந்த போலீஸ் கதை அளிக்கிறார்..இது உண்மைதானா...கட்டுக்கதை யா யாருக்கும் தெரியாது...🙏🙏🙏🙏🙏

நீங்க உண்மையிலேயே காவல்துறையில் வேலை பார்த்தீர்களா? என்ன பதவியில் இருந்தீர்கள்? எப்படி? ரிடையர் ஆனீர்களா? அல்லது ஏதாவது புகாரில், லஞ்ச புகாரில் சிக்கி பாதியில் வெளியேறினீர்களா? அல்லது removed from service ஆ? ஜேப்பியார் பற்றிய உங்கள் வீடியோவை பார்த்ததற்கு பின் உங்கள் கதைகளை நம்புபவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.
சார் நீங்கள் mgr அவர்களை பற்றி சொன்ன தகவல்கள்
அனைத்தும் இதுவரை வெளிவராத தகவல்
Mgr அவர்களை ஓரு சினிமா நடிகர் என்ரும் அவருக்கு அரசியல் தெரியாது என்றும்
எதிர்க்கச்ச்சிகள் கூறியது பொய் என்று தெரிகின்றது
இதிலிருந்து mgr மிகசிறந்த
ஆளுமை என்று தெரிகின்றது
இதுபோல் தகவல்களை
தொடர்ந்து தெரியபடுத்துக்கள்
மிக்கநன்றி 🌺🙏
Chandru. K. Sir, தங்களைப்போல ஒரு சிலர் தான், புரட்சி தலைவரைப் பற்றி, நன்கு தெரிந்து, அவரைப் பற்றி உயர்வாகவும், உண்மையாகவும் எழுதுகிறீர்கள். இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் தலைவரை, சிலர் எப்படித்தான் இழிவாக எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை. புரட்சி தலைவரின் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு, மிகவும் நன்றி. வாழ்த்துக்கள். God bless you for long and healthy, happy life.
true, we have never heard any government official talking high about his boss who is in power, really MGR must be a great person.
பொன்மன செம்மல் புரட்சி தலைவன் வாழ்க MGR புகழ்...
புரட்சி தலைவர் MGR அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் இது உண்மை நண்பர்களே.
கத்தி எடுத்தால் கத்தியில் தான் சாவு. இது உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
That’s true, Pala Nedumaran mentioned this.
Yes
👌
ஒரு மானில அரசு தன் சுய விருப்பத்தல் இன்னும் ஒருநாட்டுக்கு உதவ முடியாது. MRG தானாக உதவவில்லை, இலங்கை (ஈழ) அரசியலில் தலை இடுவது என்பது அது அன்றைய ஒன்றிய அரசின் திட்டம்
நன்றி ஐயா
தலைவர் பற்றிய அரிய தகவல்களை
பதிவு செய்ததறீகு !!
MGR தலைவர் மட்டும் அல்ல. அவர் ஒரு அவதாரம்
தலைவர்
👀பா!!! *எம்ஜிஆர்* உண்மையாவே🔥 Veraa lvl ✨👌 ~ ( 2K kids naa... 10% kuda MGR pathi enaku theriyathu) *Great 👏 Man*
Super
இப்போது சொன்னால் கதை கூறுவது போல் இருக்கும் ஆனால் நிறைய உண்மைகள்... நல்லது மட்டும் அவரிடத்தில் இருந்து இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்...
@@hiddenideologychannel9077 our mgr was a wonderful and great man
Our mgr was a wonderful
And amazing great man in the world
@@hiddenideologychannel9077 à
Wow,amazing.mgr is really great.
MGR ஒரு சகாப்தம்......
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க தலைவர் என்றுமே திறமையானவர்
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்!
எம்.ஜி.ஆர்.👌👌👌👌
தலைவன் எப்டிலாம் வாழ்ந்துருக்கார் பதவி வரும் போது துணிவு வர'வேண்டும் தோழா😎
He is a great man. It is a good thing that we know about him from your channel. Lot of thanks for You.
Very informative and real. Please post more videos on MGR the GREAT!!
தனித்துவமான தனித்தன்மை வாய்ந்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
✌️🙏🙏🙏
Thalaivarna summava!!!!!!
ONE TRUE HERO
Wow brilliant Mgr my roll model
Matchless leader MGR. Great.
அருமையிலும் அருமை
Sir, Please talk more about mgr ...
Varatharaj sir salute ....for your experience sharing
MGR a great man. Our legend actor oso.
Mgr handled the critical situation wisely very informative thank you sir
Waiting for ur videos sir
Sir you should live long years. The known facts you say about Mgr is very anxious to hear. Go ahead.
My vaathiyaar is ultimate
Super 🙌
Mgr ❤️
He is a great soul.........
இப்பேர்பட்ட தலைவர் உருவாக்கிய கட்சியைச் இந்த கரிசாலைகள் நாசம் செய்யுரனுங்கா
Ipo irukkura ella katchila ADMK oru padi mel.....chumma olara vendaam
Sir thaaliver is always great leader one moon one sun one mgr🙏🙏🙏
So so interested to listen about THALAIVAR. please tell us more.
What a BRILLIANT MGR ! what a greatest lose for the Tamiz n Thamizar n Tamiznadu
1980 தேர்தலில் விவசாயிகள் சங்க தலைவர் திரு நாராயணசாமி அவர்கள் விவசாயிகள் சங்கம் நடுநிலை வகிக்கும் என்று அறிக்கையும் வெளியிட்டார்
விவசாய சங்க தலைவர் வீடு வையம்பாளையத்தில் இந்ததாம்.அவர் வீட்டிள்கு சென்றபோது எம்ஜிஆருடன் PN பரமசிவம், பா.கோ.கிட்டு, க.மருதாசலம் மற்றும் என் தந்தை அந்த நிகழ்வின் போது இருந்திருக்கிறார்கள்.
இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️
MGR is GREAT
semme mgr reallyl worry of tamilians.. rockzzz..
so unmai..prabakaran........ MGR knows
1979 mgr thorkavillai atchi kalaikka pattadhal teardal vandadu
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெருந்தோல்வி அடைந்தது...கோபி சிவகாசி இரண்டில் மட்டுமே வெற்றி...
Super sir. Neenga sonadha ketu M G R inum irundhirukalam endru manasu ninaikiradhu. Sir
👏👏👏👍👍
நல்ல விளக்கங்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் 🙏🙏🙏
Always M G R great leader.
Super action Dr mgr
nala manushe..he really think of good of people.
Mgr aiya Vera level
V-गूद-MGR
தங்க தலைவர் MGR
நெடுமாறன் கைது வடிவேல் காமெடி தா நினைவுக்கு வருது.
Mgr மாமனிதன் தமிழ் நாட்டில் ஈழத்திலும் தமிழ் மக்களின் நலம் பற்றி அக்கரை கொண்டவர்..
MGR best friend ADMK ex. Minister p. Kolandhaivelu details video poduga
Mgr deivam avarukku ellam theriyum
Sir one small correction MGR didn't loose 1980election, government has been dissolved by Indira Gandhi
வரலாறு தெரியாமல் உளறி வைக்க கூடாது..1980 பாராளுமன்ற தேர்தலில் சிவகாசி கோபி என்ற இரண்டே இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது... திமுக அதிமுகவை சக்கையாக புழிஞ்சு காயப் போட்டிருச்சி... வரலாறு எல்லாம் படிக்க மாட்டீங்களா..??கோவிச்சுக்காதீங்க... அதிமுக காரன் எல்லாமே எனக்கு முட்டாப்பயலாத்தாங்க தெரியறான்...
@@panneerselvam964 fool I comment about state election open your eyes
Sir ur ❤️❤️❤️very true but it's my humble request to value Sasikalas loyalty n friendship n protecting nature towards aumma even b4 she was a cm n risked her own life ..coz now as u know the world elites wants to take over tamil nad n rights of tamilnad n eelam Tamils only one Sasikala is a strong woman personality who will stand for Tamil people say it's our duty to stand towards n wid her like the rule of cholas all Tamils should unite , I'm sure ur aware of world corporate politics... ..
சூப்பர்
Avlothana ithuku aprmm intha video podamaatingala
semme mgr.if he there surely i give.nwdays ntk seeman also does be very straight on..
அண்ணா கண்ட சூரியன் எம்ஜிஆர்.
semme sir..topic on powerful than mod subramaniam swamy
எத்தகைய நல்ல நிர்வாக திறன்மிக்க ஒருதலைவரை.புகழாவிட்டாலும் கீழ்த்தரமான எண்ணத்தோடு விமர்சனம் செய்வோரை ?எத்தகைய பிறவிகள்.
Pl give sl no as part 1 , 2 ,3 so on
My Great Romeo M G R
Good. MGR.
👌👌👌👌👌👌👌
தெள்ளத்தெளிவாக உண்மையை துணிந்து சொல்றீங்க
MGR ஆட்சி சாதனைகள் பற்றியும் யாராவது பேசுங்கள்!!❣️
எம்ஜிஆர் ஆட்சியிலே சாதனையா அது எங்கே இருக்கு.. எந்த பக்கம் பாத்தாலும் சத்துணவு தான் இருக்கு.. எம்ஜிஆர் ஆட்சி ஒரு வேதனை.. எம்ஜிஆர் என்பதே ஒரு மாயையால் கட்டமைக்கப்பட்ட பிம்பம்...🙏🙏🙏🙏
In 1979 Parliament Elections. Indira Gandhi forged an alliance with DMK.The theme was a strong central government with a strong Leader Indira Gandhi.(Janatha party collapsed due to inner fight).So, Congress won throughout India and Indira Gandhi became Prime Minister. The cause for CONGRESS- DMK alliance in Parliament Elections was due to MGR'S wavering mind in supporting Indira Gandhi candidature in the then Thanjavur Parliamentary by election. Whether Intelligent bureau failed in this regard to advise MGR suitably. May we get the answer from the Police officer.
MGR refused to support indiragandhi ewhen she wanted to contest from tanjore parliamentary constituency when janata party was in power. So indira got angry with mgr and got alliance with karunanidhi. So even though intelligence alerted to a possible indiagandhi returning to power mgr had no option as indira was angry against mgr
Excellent question. Thank you
@@NethajiTV In that particular Thanjavur Parliamentary by election,MGR supported Congress candidate ( Indira Congress) - I think his name is Singara velu- and Congress candidate won and became MP. At that time,it was told GK Mooppanar played a major role in cementing DMK-CONGRESS alliance, even though 1977 Madurai incident was shocking to Indira Gandhi. It was also told,then, Dr.Karunanidhi threatened bloodshed if Indira Gandhi contested from Thanjavur Parliamentary constituency. Would the Officer clarify the same. Thanks.
❤️❤️❤️
👍🏽
If I am right IPKF in to serious operations in the month of Oct 87 during which period Thalaivar was suffering from health problems due to which he passed away in Dec' 87.
I think nedumaran etho periya poraliye endru really feel pity just a comedy piece
இவ்வளவு பிரமிப்பான வேலை செய்தவரை ஜெயாவும், கட்டுமரமும் தரம் தாழ்ந்து பேசினார்கள். அவர்களுக்கு சாதகாமாக உள்ள பொய்யை திரும்ப திரும்ப கூறி தங்களை மக்களிடத்தில் அவர்களுக்காக சேவை செய்பவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். இதை எத்தனை பேர்கள் சிந்தித்து இருப்பார்கள். இதில் சோ எம்ஜிஆர் மீது கொண்டுள்ள வெறுப்பால் எதற்கெடுத்தாலும் நக்கல் அடிப்பார். அதே நேரத்தில் ஜெ எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவரை போற்றி புகழ்ந்துக் கொண்டே இருப்பார். அது சாதிப் பற்று.
Sir could u pls speak about palani baba and do a special vedio about him please
i think its a very good plot for a movie
சார், நீங்கள் யார்?
Ntk ❤விவசாயம் செழிக்க அனைவரும் விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம்💪
டேய் அஜித் உங்க லொள்ளு தாங்கலடா. போய் விஜயலக்ஷ்மி கிட்ட வோட் கேளுங்கடா
Seeman should see this video
Naanum rawudi than, kathai mari ila eruku, nedumaran sir kathai
நெடுமாறன்.🤣🤣🤣🤪🤪🤪
TN ah kuttisevura aakanadhae indha mgr dhn
After and before video enda kathrainga
plz reduce volume
Idhepol sudalai thoppa
சமீபத்தில் நான் ஒரு நகைச்சுவை படித்தேன்
திமுக : நாங்க கலைஞர் திட்டி ஓட்டு கேட்கிறோம் நீங்க முடிஞ்சா (ஆ தி மு க )
எம். ஜி. ஆர் திட்டி ஓட்டு கேளுங்க பார்ப்போம்
எனக்கு அப்ப புரியல இப்போ புரியுது
Vote for Vivasaki Naam Tamilar katchi
தமிழ்நாட்டில் வாக்கு பதிவு மிக குறைவு : 55 % விழுக்காடு😭
*- பேரறிஞர் அண்ணா*
*- புரட்சித்தலைவர்* *எம்ஜியார்*
போல...
ஆளுமை மிக்க தலைவர்கள், இனப்பற்று மொழிப்பற்று மிக்க தலைவர்கள், மக்களை நேசித்து அக்கறை உள்ள தலைவர்கள் கடந்த 33 வருடங்களாக யாரும் இல்லாத காரணத்தால் :
- ராமன் ஆண்டாளும்
- ராவணன் ஆண்டாளும்
எனக்கொரு கவலை இல்லை❌
என்ற மனோநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்😳
வெறுத்து போய்...
விரக்தியா வாழ்கிறார்கள்😳
இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாருமே
- லாயக்கற்றவர்கள்
- சுயநலவாதிகள்
- டம்மீ பீசுகள்
- வியாபாரிகள்
அதனால் எம் தமிழ் மக்கள்
- வானில் விடிவெள்ளி
உதிக்காதா..
- வாழ்வில் விடியல்
வராதா..
- நல்ல தலைவன்
தோன்ற மாட்டானா
என்ற ஏக்கத்தில் உள்ளனர்🤔
எம்ஜிஆர் ஆட்சியில் பலியான வன்னியருக்கு உதவி தொகை மற்றும் மாதாந்திர குடும்ப நிதி வழங்கியது கலைஞர்
அப்படி தூள் கிளப்புங்க... எல்லோரையும் அடக்குமுறைன்னு சுட்டு சாகடிச்ச நாதாரி எம்ஜிஆர்..அந்தாளு ஆட்சியிலே போலீஸே ரவுடி மாதிரி ஆகிவிடும்... எத்தனை அடி உதை.. எத்தனை துப்பாக்கி சூடு..மறக்கவே முடியாது.. எம்ஜிஆர் ஆட்சி கொடுமையானது... போராடும் உரிமைக்கே போராட வேண்டும்..செய்தி நிறுவனங்கள் உரிமை பறிக்கப்பட்டது... ஆனந்த விகடன் ஆசிரியர் முரசொலி ஆசிரியர் சட்டமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள்...எம்ஜிஆரைப் பற்றி புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும்.. சினிமாவில் நாளிதழில் எம்ஜிஆர் பற்றி தாக்குதல் வந்தால் அவன் தொலைந்தான்.. பக்தவத்சலம் அரசுக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் அதிக துப்பாக்கி சூடு நடத்தியது எம்ஜிஆர் தான்..சுடுவதற்காகவே இருந்த ஒரு முதல்வர் எம்ஜிஆர்..அரைச் சர்வாதிகாரி எம்ஜிஆர்...மிசாவை ஆதரித்த ஒரே காங்கிரஸ் அல்லாத தலைவர் எம்ஜிஆர்...மிசாவை எதிர்த்த ஒரே காங்கிரஸ் அல்லாத முதல்வர் கலைஞர்.. இதுதான் வேறுபாடு... எம்ஜிஆர் அட்டக்கத்தி வீரர்.. கலைஞர் களத்தில் நிற்கும் நிஜ வீரர்.. கலைஞர் கால் தூசுக்கு கூட எம்ஜிஆர் சமமாக மாட்டார்.. எம்ஜிஆர் கிட்ட ரொம்ப வாங்கி இருப்பார்.. அதான் இந்த போலீஸ் கதை அளிக்கிறார்..இது உண்மைதானா...கட்டுக்கதை யா யாருக்கும் தெரியாது...🙏🙏🙏🙏🙏
Yaar voottu panam,government panam ,varipanam
இந்தாளு ஒன்னு எம்ஜிஆர் பேன்... இல்லேன்னா கலைஞர் மேல தனிமனித வெறுப்பு.. இல்லேன்னா இவர் ஒரு சங்கி... அவ்வளவுதான்..🔥🔥🔥🔥
Karunanithiyai thavira veru yarum veruppu kolla mattarkal
All lies .....😂😂😂😂
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.💪💪💪
தமிழ்நாட்டில் வாக்கு பதிவு மிக குறைவு : 55 % விழுக்காடு😭
*- பேரறிஞர் அண்ணா*
*- புரட்சித்தலைவர்* *எம்ஜியார்*
போல...
ஆளுமை மிக்க தலைவர்கள், இனப்பற்று மொழிப்பற்று மிக்க தலைவர்கள், மக்களை நேசித்து அக்கறை உள்ள தலைவர்கள் கடந்த 33 வருடங்களாக யாரும் இல்லாத காரணத்தால் :
- ராமன் ஆண்டாளும்
- ராவணன் ஆண்டாளும்
எனக்கொரு கவலை இல்லை❌
என்ற மனோநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்😳
வெறுத்து போய்...
விரக்தியா வாழ்கிறார்கள்😳
இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாருமே
- லாயக்கற்றவர்கள்
- சுயநலவாதிகள்
- டம்மீ பீசுகள்
- வியாபாரிகள்
அதனால் எம் தமிழ் மக்கள்
- வானில் விடிவெள்ளி
உதிக்காதா..
- வாழ்வில் விடியல்
வராதா..
- நல்ல தலைவன்
தோன்ற மாட்டானா
என்ற ஏக்கத்தில் உள்ளனர்🤔
கருணாநிதி கொடுத்த பணத்தை பிரபாகரன் வாங்கவில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்.
கருணாநிதி பணம் கொடுப்பாரா?
ஆச்சரியமாக உள்ளது.
இதுமட்டும் நம்ப முடியவில்லை.
சிந்தித்து நாம் தமிழர் விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள் இறுதிவாய்ப்பு பயண்படுத்துகள் உறவுகளே
சாக்கட கட்சிக்கெல்லாம் ஓட்டு கிடையாது
Sootchikaran
நீங்க உண்மையிலேயே காவல்துறையில் வேலை பார்த்தீர்களா? என்ன பதவியில் இருந்தீர்கள்? எப்படி? ரிடையர் ஆனீர்களா? அல்லது ஏதாவது புகாரில், லஞ்ச புகாரில் சிக்கி பாதியில் வெளியேறினீர்களா? அல்லது removed from service ஆ? ஜேப்பியார் பற்றிய உங்கள் வீடியோவை பார்த்ததற்கு பின் உங்கள் கதைகளை நம்புபவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.
Lusu payala
சார் உங்கள் அனுபவங்களை புத்தகமாக வெளியிடுங்கள்
@@anandansundaram3223 Ennaya vena unaku
இவர் உண்மையான ஓய்வு
பெற்ற அதிகாரியாக
இருந்தால் இப்படி எம.ஜி.ஆர்
ரசிகர் ரசிகர் மன்ற தலைவர்போல்
பேசமாட்டார்.
டேய் தேவசகாயம் உன்ன தான் தேடுகிட்டு இருக்கோம் உங்க குடும்ப கதையை எடுத்து விடவா