மாவீரன் Jeppiaar-னு தான் MGR கூப்பிடுவாரு.. | RTD Police Varadharajan On IT Raids On Jeppiaar Group

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 580

  • @muthaiah798
    @muthaiah798 5 ปีที่แล้ว +153

    எனது பையன் அங்குதான் படித்தான்.அவர்கள் வாங்கிய கட்டணத்திற்கும் கொடுத்த ரசீதிற்கும் சம்பந்தம் இல்லை.பொய்யை மட்டுமே பேசும் போலீஸ் அதிகாரி.

    • @Hijklm
      @Hijklm 5 ปีที่แล้ว +7

      muthayya m
      Nalla sonningha
      Indha aalu thappana police

    • @muthiahan509
      @muthiahan509 3 ปีที่แล้ว +4

      That is police

    • @pksasait5652
      @pksasait5652 3 ปีที่แล้ว +2

      Government of sankees.இருந்தால் IT ரெய்டு நல்லநிர்வாகத்தின்மீதுபாயும்?

    • @kamarajug253
      @kamarajug253 3 ปีที่แล้ว +1

      If they are sappees income tax authorities should be away.

    • @farmer8717
      @farmer8717 3 ปีที่แล้ว

      K
      Kmlkk y

  • @dhilludurai
    @dhilludurai 3 ปีที่แล้ว +51

    போலீஸ்கார், போலீஸ்கார்........ எவ்வளவு அழுத்தமா புளுகினாலும், கமெண்ட் ஆப் பண்ணலைனா, எல்லா உண்மையும் வெளில வந்துரும் போலீஸ்கார்.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 ปีที่แล้ว +23

    ஆக மொத்தம் எம்ஜிஆரோடு இருந்தவர்கள் அத்தனை பேரும் கோடீஸ்வரர்கள்.

    • @1960syoung
      @1960syoung 3 ปีที่แล้ว +2

      அப்படியே அபேஸ் தான்

    • @jayachandran7322
      @jayachandran7322 3 ปีที่แล้ว +4

      எம். ஜி. ஆர் உடன் இருந்தவர்கள் எல்லோரும் கல்வியை நிறைய பணமாக்கிய திருடர்கள்

  • @sarat4chan
    @sarat4chan 5 ปีที่แล้ว +44

    this place ruined my life and scientific insights dont idolize this college so much ... it is a place of inhuman moralities we paid money for spoiling ourselves

  • @DEETAAMITHRA
    @DEETAAMITHRA 5 ปีที่แล้ว +64

    Sir I sell bricks for jeppier college at OMR they did not pay me till now I have all billss for that.... All cheap fellows

    • @True_Views
      @True_Views 3 ปีที่แล้ว +4

      திருட்டு பையன் ஜேபியார்...

  • @Saravanan_Munuswami
    @Saravanan_Munuswami 5 ปีที่แล้ว +32

    Just one correction, its not free food, the cost of Food and Bus charges are added in the Fees's . For example at 1995 Eng college (free seat fees) for Private engneering college is Rs 6,500 per semester (Govt recommended Fee's). But in Jeppiar college the fees is 19,500 (per semester) which is including food and bus charges. But the administration and standard and quality of education was always good.

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 5 ปีที่แล้ว +81

    Poi poi poi...
    Ask Ex Students of his college...
    They will talk about the truth about the Jeppiar Education Mafia.

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 5 ปีที่แล้ว +65

    Mr. Varadarajan.....are you really not ashamed ? First tell how one like jpr who was just a police man got so much wealth to start so many colleges even medical college??????

    • @vetrivel1021
      @vetrivel1021 5 ปีที่แล้ว +9

      புரட்சி அம்மா ஒரு A1 குற்றவாளி. MGR க்கு ஊத்தி கொடுத்த உத்தமி யாருடா ??.

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 5 ปีที่แล้ว +2

      barathi barathi
      Then what about the "mindset " or maturity of the masses who shamelessly fell at her feet like she was goddess?????!!!!!

    • @vetrivel1021
      @vetrivel1021 5 ปีที่แล้ว +1

      @@mohanramasamy-so4lv they will fall at anyone's feet for money and to come to power th-cam.com/video/nwFqI-9gF_g/w-d-xo.html

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 5 ปีที่แล้ว +3

      DMK Karunanidhi loyalist binami JPR

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 5 ปีที่แล้ว +2

      MGR feeded him.....

  • @b.r.8528
    @b.r.8528 5 ปีที่แล้ว +23

    At 5:11, Mr. Varadharajan states that students at Jeppiar Institutions are fed meals free of charge; this is factually inaccurate. Students have to pay a fee for their meals and said fee is collected at the beginning of every semester/year. However, it is true that parents/visitors are fed free of charge.

    • @srinivasanranganathan3468
      @srinivasanranganathan3468 3 ปีที่แล้ว +2

      No educational institution in India is providing free food!!! Everything is paid only. Maybe Mr Jeppiar wanted to provide free food for all students, buy that cost runs into several crores per year!!!

  • @santhoshraj9171
    @santhoshraj9171 3 ปีที่แล้ว +96

    ஐயா நீங்க வீடியோ ல சொன்னத விட. கமென்ட் ல அதிகமாவே தெரிந்து கொண்டேன்.

    • @padmaja132
      @padmaja132 3 ปีที่แล้ว +2

      Exactly😆👏

  • @kamarrajn2103
    @kamarrajn2103 5 ปีที่แล้ว +37

    In "Batsha" film actor Sethu Vinayagam acting as JPR. But public are forget the roll.

    • @KrishnaKumar-ir4yl
      @KrishnaKumar-ir4yl 5 ปีที่แล้ว +2

      Entha scene sago

    • @kamarrajn2103
      @kamarrajn2103 5 ปีที่แล้ว +5

      @@KrishnaKumar-ir4yl rajini asked for a medical seat to his sister.

    • @KrishnaKumar-ir4yl
      @KrishnaKumar-ir4yl 5 ปีที่แล้ว +1

      @@kamarrajn2103 okay sago

  • @keygee.
    @keygee. 5 ปีที่แล้ว +259

    இலவசமா?
    மெஸ் பில் யார் உங்க அப்பாவா கட்டுவார்?

    • @anands9191
      @anands9191 5 ปีที่แล้ว +2

      😁😁😁😁

    • @stanyclaret
      @stanyclaret 5 ปีที่แล้ว +16

      nan mess bill nu onnu 4 years la kattunathe illaye pa sathyabama la? sapadu free ya thaan potanga...

    • @savein100
      @savein100 5 ปีที่แล้ว +13

      Saapaadu free tha brother...am sathyabama student.

    • @madhankumar-dc4vb
      @madhankumar-dc4vb 5 ปีที่แล้ว +6

      @@savein100 jeppiaar la apadi ila bro mess fees sethu katanum

    • @bharathr5369
      @bharathr5369 5 ปีที่แล้ว +5

      @@stanyclaret 2 lakhs kuduthingalaaa !? Endha clg la tution fee 1.8 r somthing Iruku idhelam unga kitta solama Sethu dha podranga venuna poi marizna Johnson kittaye kelunga 😶😶😶

  • @adv.jeevinj4090
    @adv.jeevinj4090 5 ปีที่แล้ว +11

    He built Jeppiar Thuraimugam for muttom fishermen in Muttam,Kanyakumari...He is born in Kanyakumari and later went to chennai as he was a fan of MGR. And he was a MGR fan head in chennai at that time,thats how he was noted by MGR.

  • @vijayrajiv8952
    @vijayrajiv8952 5 ปีที่แล้ว +155

    Jeppiar பத்தி ஊருக்கே தெரியும், mgr அடியால், சாராய வியாபாரி

    • @SureshKumar-ps4dh
      @SureshKumar-ps4dh 5 ปีที่แล้ว +6

      Mama jeppiar nnu kelvipattirukken chennaila

    • @Dharmicaction
      @Dharmicaction 5 ปีที่แล้ว +10

      Jeppiar was born in nagercoil. His aunt used to come to my grand father's house in nagercoil and sell fish. She used to say that when she went to chennai to meet him, he asked her to come through the back door. He gave her 200 rupees

  • @veeramanikandand6609
    @veeramanikandand6609 5 ปีที่แล้ว +98

    ஜே பு ஆர் சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமம் ...ராயபுரம் நு எவண்டா சொன்னது

    • @amala8176
      @amala8176 5 ปีที่แล้ว +12

      ஜேப்பியார் கன்னியாகுமரி மாவட்ட கிறித்துவ மீனவர். அவர் காவல்துறையில் பணிபுரியும் ராயபுரத்தில் ஆதம் சாஹிப் தெரிவில் குடியிருந்தனர். அவர் கள்ளச்சாராய வழக்கில் கைதானார். அந்த வழக்கில் பிணை பெற்று வெளியே வந்தபோதுதான் அவருக்கு புரட்சி தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் தலைவர் மாவீரன் பட்டம் சூற்றினார். இந்த ஆள் காவல் துறையில் இருந்தவர் இப்படி ஒரு கேவலமான ரௌடிக்கு புகழாரம் சூட்டுவதை காணும் பொது இந்த அடிப்பொடி அரசியல் நோக்கிலே வேலை செய்திருப்பார். இப்படி கேவல பிறவிகள் காவல் துறையில் பணியிருந்தால் மக்களுக்கு எப்படி நீதி கிடைத்திருக்கும், கிடைக்கும்?

    • @veeramanikandand6609
      @veeramanikandand6609 5 ปีที่แล้ว +1

      @@amala8176 Neenga solvathum sarithaan

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே அவர் "ஜே.பு.ஆர்" தான். 😂🤣

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 ปีที่แล้ว

      @@krishnaraoragavendran7592 என்ன அர்த்தம்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 ปีที่แล้ว

      @@krishnaraoragavendran7592 புரியல சார்

  • @dharmendrang.620
    @dharmendrang.620 5 ปีที่แล้ว +64

    He is not from Royapuram he is from Kanyakumari

  • @aarujeeva7563
    @aarujeeva7563 5 ปีที่แล้ว +170

    அடப்பாவி நாங்க ஹாஸ்டெல்ல இருந்தாலும் பஸ் பீஸ் கட்டினோம்.......

  • @judearulraj4401
    @judearulraj4401 5 ปีที่แล้ว +9

    Being a Catholic. JPR died not knowing nothing about the Bible.
    Jesus said;
    "What does it profit a man if he gains the whole world and looses his Soul"😎
    Luke 9:25.
    Don't build temple for others(MGR). You are temple of the Holy Spirit. Build your own temple.
    👻

  • @vstar9421
    @vstar9421 2 ปีที่แล้ว +4

    He is a legend. We miss him. He give free education for his workers children

  • @namasteduniya4030
    @namasteduniya4030 5 ปีที่แล้ว +51

    ஜேப்பியார சிவாஜி படத்துல கழுவி ஊத்துனதத்தான் பாத்தோம்மல

  • @makkalinkural366
    @makkalinkural366 5 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான மனிதர். உதவும் குணம் கொண்டவர். எளிய மீனவ சமுதாயத்தில் பிறந்து திறமை மற்றும் கடின உழைப்பால் உயர்ந்தவர்....எங்கள் மீனவ பிள்ளைகளுக்கு பல சலுகைகள் கொடுத்து படிக்க இடம் கொடுத்தவர்....வளரும் கிறிஸ்தவ கல்வி குழுமங்களுக்கு குடைச்சல் கொடுபதற்காகவே பிஜேபி அரசால் நடத்த படும் ரெய்டுகளில் இதுவும் ஒன்று...

  • @srinivasankck2935
    @srinivasankck2935 3 ปีที่แล้ว +31

    நான் பலமுறை கார் ஓட்டுநராக சென்றிருக்கிறேன் எவனும் சாப்ட்டியானு கேட்டதில்லை...

    • @AKSDoss
      @AKSDoss 3 ปีที่แล้ว +1

      பொய்பொய்

    • @vib4777
      @vib4777 3 ปีที่แล้ว

      எல்லோரும் புரட்சி தலைவர் போல ஆயிடுவாங்களா????

    • @zane93075
      @zane93075 ปีที่แล้ว

      ​@@AKSDoss pov ya nan student aa irunthirukan naalu varusathula en oru thanum en ta kuda saptiya nu ketathu illa ithula driver ver

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 5 ปีที่แล้ว +39

    பல கோடி சம்பாதித்தவர்களின் 2வது 3வது தலைமுறையினர் ரொம்ப ஏழ்மை நிலைக்கு சென்று விடுகிறார்கள் 90 சதவீதத்தினர்.

    • @rajaraj8635
      @rajaraj8635 5 ปีที่แล้ว +10

      Unmai..
      Example... devar films chinnapa devar family

    • @varahikitchenn
      @varahikitchenn 5 ปีที่แล้ว +6

      not all political parties heirs are wealthy in their 5th generation too

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 ปีที่แล้ว +1

      Dear Raj Raj Chinnappa Devarin azhivukku moolakaranam yaar ena visariyungal !!. Ivar yerkanave voru pathivil avar A DMK ena oththukondullar.Sasikala vukku theriyamal avar rekaiyai edukkamudiyavillai enrar!!

    • @rajaraj8635
      @rajaraj8635 5 ปีที่แล้ว +3

      @@sivavelayutham7278 நண்பரே சிவா.. எனக்கு சரியாக புரியவில்லை.... தேவர் இறந்தது 1978ல்... அதன் பின்னரே சின்னம்மாவின் ஆட்டம்....

    • @rajaraj8635
      @rajaraj8635 5 ปีที่แล้ว +1

      @@sivavelayutham7278 நான் தங்களிடம் பேச விரும்புகிறேன்...

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 5 ปีที่แล้ว +164

    எம்ஜியாருக்கு மாமா வேலை பார்த்த சாராய வியாபாரி யார்?

  • @thilak7349
    @thilak7349 5 ปีที่แล้ว +36

    jeppiaar pathi rajini and tr kita ketingana innum neraiya solluvanga 😀😀

  • @chokkalingamn4929
    @chokkalingamn4929 5 ปีที่แล้ว +12

    அடப்பாவிகளா டொனேஷனே பல இலட்சம்டா

  • @ganesan3137
    @ganesan3137 4 ปีที่แล้ว +52

    இவ்வளவு பெரிய நிறுவனங்கள் அதிக பணம் வசூலித்தது நன்கொடை வசூலித்தது பெரிய தவறு கிடையாது என்கிறார் இது மன வேதனையாகதான் உள்ளது

    • @vijay.k2622
      @vijay.k2622 3 ปีที่แล้ว +5

      Avaoda collegela yaarum varpurithi Seka sollala. Avroda collegela yavlo students freeaa padikranganu therinumaa!?

    • @arunkumars2037
      @arunkumars2037 3 ปีที่แล้ว +4

      @@vijay.k2622 free ah padikrangala neenga pathinga nanu antha college summa pesanum pesathinga

    • @vijay.k2622
      @vijay.k2622 3 ปีที่แล้ว +2

      @@arunkumars2037 sathyabamala agaram foundationla irunthu ethana per padikranga. Yavlo per padichitu poi irukanganu. Officela poi ketu paathaa therium

    • @arunkumars2037
      @arunkumars2037 3 ปีที่แล้ว +1

      @@vijay.k2622 yethana per kita 10 lakhs fee vangranga poi neenga office la kelunga

    • @vijay.k2622
      @vijay.k2622 3 ปีที่แล้ว +2

      @@arunkumars2037 ungalala schoolaa mark eduka mudiyama thana donation Kati antha collegela poringa. Athu Unga thappu

  • @balajipl2236
    @balajipl2236 5 ปีที่แล้ว +59

    Ole ole ole St.Joseph 5star hotel 🤣

    • @barathkumark2
      @barathkumark2 5 ปีที่แล้ว

      I can understand your feelings 😂😂

    • @Anny26295
      @Anny26295 5 ปีที่แล้ว

      Oru naal kooda moozhusa ula irundruka maatan ... 4 varsham.... Vazhva saava nu poitu vandha engaluku dhan da theriyum ...idhukagha ve ungha channel ah unsubscribe pananum da ... Andha grp of institution eh fraud uh payalugha

    • @benjaminfranklin5882
      @benjaminfranklin5882 3 ปีที่แล้ว

      @@Anny262956tbhh yg

    • @benjaminfranklin5882
      @benjaminfranklin5882 3 ปีที่แล้ว

      @@Anny26295 887

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 3 ปีที่แล้ว +2

    While MGR was God for many, MGR was more human, he had likes & dislikes , he told directors to remove list of actors from his film, because he doesn't like them!!! Actor Chandra Babu career was over because of MGR!!! MGR told the director that I don't want Chandra Babu to act in my films, he's just a comedian!!! There is a big list of actors MGR doesn't like!!! MGR was behaving more like a dictator!!!! You should give fair chance to all actors, not discriminate against them. MGR was more arrogant and dictating terms. This is more inhuman, if you discriminate between your likes & dislikes!!!

  • @camillusp8555
    @camillusp8555 5 ปีที่แล้ว +8

    MGR சாப்பாடு free ஆ போட்டார்.
    இவுறு kaasu vangittu போட்டார்
    Discipline okay

  • @lakshmananchandrasekaran9099
    @lakshmananchandrasekaran9099 4 ปีที่แล้ว +3

    Yes correct sir

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 ปีที่แล้ว +6

    Retired Tyre nakki 😂😂

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 ปีที่แล้ว +11

    ஜேப்பியார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்!

  • @renganathannr1504
    @renganathannr1504 3 ปีที่แล้ว

    Good information

  • @site4dddd742
    @site4dddd742 3 ปีที่แล้ว

    உங்க பேட்டியை பாக்கும்போது 2 விஷயம் நல்லா தெரியுது.
    1. இப்போ கல்லூரி திறக்கபோறாங்க . ஆகையால் அவர்கிட்ட காசு வாங்கிட்டு விளம்பரபடுத்துறீங்க. ஏன் என்றால் இந்த கல்லூரியில் படித்தவர்கள் சொல்லவதும் நீங்கள் சொல்வதும் பெரும் முரண்பாடு.
    2. உங்கள் பழைய விடியோவை முழுமையாக நம்பினேன், இனி ...

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 5 ปีที่แล้ว +69

    Campus ah dei ..80% edutha enakke velai kedaikala da

    • @padmaja132
      @padmaja132 3 ปีที่แล้ว +1

      Appadiya....ellorum ekapatta panam koduthu seat vanginanga en friend

    • @jayachandran7322
      @jayachandran7322 3 ปีที่แล้ว +1

      பணம் தின்னும் நிர் வாகம்

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 ปีที่แล้ว +7

    ஜால்ரா அடிக்கணும் என முடிவு செய்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 ปีที่แล้ว

      இதற்கு பெயர் தான் ஜால்ரா. பொய் என்று தெரிந்தாலும் சும்மா ஆதிசு விட்றது.......

  • @subramanianjothidar3227
    @subramanianjothidar3227 3 ปีที่แล้ว +1

    Super sir, you very great officer

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 3 ปีที่แล้ว +5

    Namaskaram sir I know JPR from my early stage his original name is J PANKARAJ He is a nice gentleman
    with helping nature. Very good and intellectual interview this interview remind me my olden days
    Thanks

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 5 ปีที่แล้ว +33

    Ithulam over da...Antha college pathi enaku theriyum da..Elam kaasu vangitu than da potaru

  • @devsai21
    @devsai21 5 ปีที่แล้ว +21

    Shameless person... That too ex policemen... Openly supporting tax evaders and criminals...

  • @user-ny3fz7lh2v
    @user-ny3fz7lh2v 5 ปีที่แล้ว +6

    Thanks Newsglitz again for all the history. Probably everyone knows this history but I came to know from ur video only. Keep doing the good work.

  • @gowrishankar4580
    @gowrishankar4580 3 ปีที่แล้ว

    Really True Sir...

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 ปีที่แล้ว +4

    10:11 yes he said "I have 3 daughters. All of them are girls" 😂🤣

  • @karthikv1038
    @karthikv1038 5 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 5 ปีที่แล้ว +24

    ஆமா ரொம்ப நல்லவன் எம் ஜி ஆர் அடியாள் தான் ஜேப்பியார் ஊர் அரிந்த விஷயம்

    • @Dharmicaction
      @Dharmicaction 5 ปีที่แล้ว +2

      More like body guard. Vunga dmk rowdiesai manage panrathukku MGR had a dozen body guards

    • @kailashsathasivam9201
      @kailashsathasivam9201 5 ปีที่แล้ว +1

      @@Dharmicaction நான் திமுக ன்னு உங்ககிட்ட சொன்னேனா

  • @கந்தாம
    @கந்தாம 3 ปีที่แล้ว +3

    சார் நீங்க சோல்றத பாத்தா நீங்க MGR க்கு நிரைய வேலபாத்திருப்பீங்க போல

  • @jayachandran7322
    @jayachandran7322 3 ปีที่แล้ว +1

    உண்மையான கல்விததந்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் நி றுவனர்

  • @jagatheswaran3871
    @jagatheswaran3871 5 ปีที่แล้ว +7

    Free food haa?
    Fees mess and bus Ku 75k kudukurom
    Idhu poga donation vera sila Per katranga. Breakage fee vera 500 SEM SEM Ku katrom

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 ปีที่แล้ว +15

    போலீஸ் வேலையில் இருந்தவர் எப்படி இவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தை கட்டினார்? எங்கிருந்து பணம் வந்தது? எ.ஜி.ஆர். ன் அடி ஆள் தானே இவர்?

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 3 หลายเดือนก่อน

    ஐயா அவரை புகழதீர்கள் உங்களின் மதிப்பின் மீது சந்தேகம் வரும்

  • @bharathr5369
    @bharathr5369 5 ปีที่แล้ว +91

    Poi poi icecream la unlimited ila

    • @tamilflizz
      @tamilflizz 5 ปีที่แล้ว +1

      😂

    • @3daccount914
      @3daccount914 5 ปีที่แล้ว +1

      😂

    • @madhankumar-dc4vb
      @madhankumar-dc4vb 5 ปีที่แล้ว +2

      Adhu modhala ice cream eh ila edho sweet water madhiri irukum 🤣

    • @devajananic3396
      @devajananic3396 5 ปีที่แล้ว +4

      Hello we r st.josephites.. for us it was unlimited... we had

    • @bharathr5369
      @bharathr5369 5 ปีที่แล้ว

      @@devajananic3396 Ivanga Sathyabama pathi pesranga unga clg pathi yarum solalaye and u said" it was" so "we had" so not now laaa ...

  • @jothilakshmi8690
    @jothilakshmi8690 5 ปีที่แล้ว +38

    ஐ எம் ஜி ஆருக்கு மாமா வேலை பார்த்தவர்கள்அனைவருமே கல்வி வள்ளல் கொடைவள்ளல் இன்றைக்கு

  • @karthickneelakandan9637
    @karthickneelakandan9637 5 ปีที่แล้ว

    Any 2006 batch MBA passouts from Satyabama? Hit like 👍👍

  • @vivianalex258
    @vivianalex258 5 ปีที่แล้ว +8

    Ama parents ku 1 vela saapadu potu orediya 4 varusathukum bill potruvanga

  • @sundarbala7083
    @sundarbala7083 5 ปีที่แล้ว

    Your words always right.it is 100./. true.
    Sundar
    Thambikkotai

  • @parthipans8978
    @parthipans8978 3 ปีที่แล้ว +1

    Pls watch full

  • @narasimhahari9546
    @narasimhahari9546 5 ปีที่แล้ว +9

    He is one of the reason, why now engineering in anna university affiliated engineering college is studied by reading 5 sixteen mark questions and 10 two mark questions... These guys marketed their engineering colleges by saying placements... That too in tier 3 service based companies....
    Major victims are from lower and upper middle class....

  • @parthiband675
    @parthiband675 4 ปีที่แล้ว +5

    Sathyabama ladies staff lecturer lam super figure

  • @gilma1986
    @gilma1986 5 ปีที่แล้ว +3

    2005 la irunthu 1.35 fees pay pannen.... athuvum bank loan ku 60k thaan bonafide certificate kodupaanga
    Food free ah :-) Dey 20k food fees koduthom da
    Book koduthu end of semester la vaangippanunga..athukku fees
    Exam fees 3k per semester thaniya...
    Chumma la illa... It's Clearly a business... Period...

  • @hariprasath3336
    @hariprasath3336 3 ปีที่แล้ว +1

    At initial stages everyone may service mind, after earn money selfish minded....this is universal truth...

  • @madhanm2587
    @madhanm2587 5 ปีที่แล้ว +8

    1000 rupa emathitu 100 rupaiku nallathu seithu vittal NALLAVAR,UTHAMAR😢😅

  • @josephantony922
    @josephantony922 3 ปีที่แล้ว

    Sir, jeppair kkdt muttam fishing village, mukkuvan.

  • @sreeeats8018
    @sreeeats8018 5 ปีที่แล้ว +5

    Lunch free ilai. Poi solathinga sir. Biryani = tomato rice
    Ice cream extra tharamatanga

  • @saahithyan4457
    @saahithyan4457 3 ปีที่แล้ว +1

    வரதராஜன் சார் தயவு செய்து கீழே உள்ள கமெண்ட்ஸை படியுங்கள். அப்போதான் உங்களுக்கு சரியான விஷயங்கள் தெரியவில்லை என்பது புரியும்.

  • @thilak333
    @thilak333 5 ปีที่แล้ว +6

    any jeppiaar group students

  • @onlinebuyer7943
    @onlinebuyer7943 3 ปีที่แล้ว +8

    அவரோட சாராய பிசினஸ் பத்தி சொல்லவே இல்லையே

    • @True_Views
      @True_Views 3 ปีที่แล้ว

      அதை சொன்னா காரி துப்பிடுவாங்களே.... ஜேபியார் நல்லவன்னு மாதிரி பேசுறான்.... டொனேஷன் மட்டும் வாங்குனான்..

  • @frankjeffy
    @frankjeffy 5 ปีที่แล้ว +12

    85k hostel fees... Oc soru evan da podradhu inga....

    • @nandzronno8890
      @nandzronno8890 5 ปีที่แล้ว +1

      Yes....

    • @ravindraan
      @ravindraan 3 ปีที่แล้ว

      தீமுக கட்டியது சாராய ஆலை.

    • @ravindraan
      @ravindraan 3 ปีที่แล้ว

      தீமுக கட்டியது சாராய ஆலை.

  • @mathankumar2156
    @mathankumar2156 3 ปีที่แล้ว

    Good human being

  • @pattabiramansrini9066
    @pattabiramansrini9066 5 ปีที่แล้ว +25

    Ivan oru dismissed constable

  • @dr.jayalalithainstitute8685
    @dr.jayalalithainstitute8685 3 ปีที่แล้ว

    Thank u sir

  • @Mr.Vengeance98
    @Mr.Vengeance98 5 ปีที่แล้ว +3

    saranya sakthikumar madam வாழ்க

  • @durairajm9236
    @durairajm9236 5 ปีที่แล้ว +6

    உண்மையான ஞேப்பியாரையும் இன்று உள்ள அவரது கல்வி நிலையங்களைபற்றியும் நேர்மையான பதிவை அளித்துள்ளீர்கள்.நன்றி

  • @stanyclaret
    @stanyclaret 5 ปีที่แล้ว +6

    நானும் சத்யபாமா முன்னாள் மாணவன் தான். வாரத்தில் 5 நாட்கள் கோழிக்கறியும் 1 நாள் மீனும் 1 நாள் சைவமும் சாப்பிட்டு வளர்ந்தவன் தான். நான் படிக்கும் வரையில் பேருந்து கட்டணமோ மெஸ் கட்டணமோ காட்டியதே இல்லை.
    மத்த கல்லூரிகளை ஆராய்ந்து ஒப்பிட்டால் மட்டுமே தெரியும் சத்தியபாமா -வின் அருமை பெருமைகளை...

    • @ST-dh5oc
      @ST-dh5oc 5 ปีที่แล้ว +1

      Stany Claret the fees will be inclusive of mess, bus and tuition fees .

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 3 ปีที่แล้ว

      very good.

  • @madhanagopal9852
    @madhanagopal9852 5 ปีที่แล้ว +1

    Food and drinking water is worst.
    NO proper maintenance of college.

  • @karthikeyan-tv8wx
    @karthikeyan-tv8wx 3 ปีที่แล้ว +1

    0:42 unmai
    Aana panam pudunguvaanga

  • @saravanak5995
    @saravanak5995 5 ปีที่แล้ว +4

    Hello ....do you know...satyabama asked 3lac donation for BE in 2000..and you are saying they are giving free food...don't bluff...seems you are benefited

  • @segarantony6147
    @segarantony6147 3 ปีที่แล้ว

    ஒருவரது நல்ல பண்புகளை பாராட்டவேண்டியது நல்ல குணம் தானே?வாழ்த்துக்கள். எல்லா தொழில்அதிபர்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை களை வரத்தான் செய்யும்.

  • @simonpaul894
    @simonpaul894 5 ปีที่แล้ว +2

    What is JPR’s name?

  • @sivaramanvenkatesan5776
    @sivaramanvenkatesan5776 5 ปีที่แล้ว +4

    Avaru English lam vera level...Nanum Sathaybama Passed out dan...Jeppiar dan king maker...pavam Avaru serthu vachitu ponaru...ona irundhu adha kaapatha mudiyala...Elam vidhi...

  • @vigneshs654
    @vigneshs654 5 ปีที่แล้ว +26

    Kiruku koo🔥 mess fees per yr 50000 dawww

    • @pra20121989
      @pra20121989 3 ปีที่แล้ว

      When I studied there is no separate mess fees... Only one fees 75,000

    • @vigneshs654
      @vigneshs654 3 ปีที่แล้ว +2

      @@pra20121989 boss 2011 batch kea study fees 50000, hostel+mess fees 50000, then placement training 50000. Ipo ithula itunthu 25% extra vangitrukanga

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว

    super sir.

  • @benilprabarose9919
    @benilprabarose9919 3 ปีที่แล้ว +4

    Jepiar oor kanyakumari district muttom

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி பழைய டிக்கெட் போய் சேர்ந்தாதான்... தமிழகத்தில் புதிய அரசியல் உருவாகும்.

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 3 ปีที่แล้ว

    Good news

  • @sanjeevansubramanian541
    @sanjeevansubramanian541 3 ปีที่แล้ว +1

    Proud to student of jeppiaar engineering college

  • @hariprasath3336
    @hariprasath3336 3 ปีที่แล้ว

    I think he say about early stage late 80's but after 90's totally changed in all matters.

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 3 ปีที่แล้ว

    இப்போது தான் நிலைமை மாறிவிட்டது ஆரம்பத்தில் இலவசம் தான்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +1

    Japiar was a great financial cheat collected more and more money.MGR would not have permitted such a heavy collection.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 ปีที่แล้ว +3

    4:04 உண்மை. படிக்காதவர்கள் ஆரம்பித்த நிறுவனங்களில் பணியாற்று பவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அப்படிதான் இருக்கும்.

  • @vivianalex258
    @vivianalex258 5 ปีที่แล้ว +3

    5star hotel status🤣🤣🤣

  • @karthickdamodharan2387
    @karthickdamodharan2387 5 ปีที่แล้ว +1

    Aiyaa nalla pesraru elam nalla kaai adinga...👏👏👏

  • @suryaannadurai1510
    @suryaannadurai1510 5 ปีที่แล้ว +7

    MRG ah emathitaaru jpr😏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 5 ปีที่แล้ว +8

    பச்சமுத்து ஏன் மாட்டலை

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 3 ปีที่แล้ว +6

    இவனைப் போய் அந்த காலேஜுல ஒரு வேளை சாப்பிட வைக்கனும்.இவனைப் போன்றவர்கள் காவல்துறையில் நிறைய மனிதர்கள் உள்ளார்கள்.

    • @selvarajayyansamy765
      @selvarajayyansamy765 3 ปีที่แล้ว

      This man is not a uniformed police officer. He is only a Fingerprint expert. But he is telling that he was a Police Officer!

  • @sampathkuppu
    @sampathkuppu 3 ปีที่แล้ว

    Great action of Jeppiar.🙏🙏🙏

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 3 ปีที่แล้ว +1

    Food is not free these days they are charging these days and money is compulsorily collected for that. As far as free food for parents is concerned it is true.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 ปีที่แล้ว +5

    ஓலுக்கெல்லாம் ஓல். திருப்பதிக்கே டார்ச்

  • @artram1655
    @artram1655 4 ปีที่แล้ว +1

    Jeppiar was a constable on security detail for ADMK minister from Nagerkoil, Mr.Edmund
    Once when MGR visited Nagerkoil, Jeppiar showed his proness
    Jeppiar was the liaison between MGR and movie industry
    In the 1980’s bharathiRaja and Bhakiaraj movies were funded by MGR
    In return the heroine were friendly to MGR
    Radha, ambika, oorvasi, Radhika, Revathi were friends
    Jeppiar arranged this friendship

  • @crazyincars
    @crazyincars 3 ปีที่แล้ว +2

    Rowdy ah irunta tan sambathika mudiyum pola. Namma ellam daily adimai mathri work pandrathu waste tan.