Ilaiyaraaja's Geethanjali Audio Jukebox | Ilaiyaraaja | Tamil Devotional Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2024
  • Listen to the Isaignani Ilaiyaraaja's Tamil devotional album "Geethanjali" released in the year 1981... only on ilaiyaraaja Official.
    #ilayarajasongs #IlayarajaHits #devotionalsongs
    Track List :-
    ▶️Introduction speech By Ilaiyaraaja & Sarvamum Nee - 00:00
    ▶️Amma Janani - 06:49
    ▶️Enaku Oru Annai - 11:45
    ▶️Kamakshi Karuna Vilasini - 15:51
    ▶️Namaste Jagathathiri - 19:23
    ▶️Vetrikalin Muthar Porulae - 22:33
    ▶️Muruganai Ninai Maname - 27:07
    ▶️Thaniyaga Naan Enna Keppen - 31:28
    ▶️Maranthane Pirathane - 35:40
    Jukebox Details :
    Song : Introduction speech By Ilaiyaraaja & Sarvamum Nee
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Song : Amma Janani
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Enaku Oru Annai
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Kamakshi Karuna Vilasini
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Namaste Jagathathiri
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Vetrikalin Muthar Porulae
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Tamil Nambi
    Song : Muruganai Ninai Maname
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Tamil Nambi
    Song : Thaniyaga Naan Enna Keppen
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Tamil Nambi
    Song : Maranthane Pirathane
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Tamil Nambi
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    TH-cam: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • เพลง

ความคิดเห็น • 33

  • @user-ds1pk2ji2k
    @user-ds1pk2ji2k หลายเดือนก่อน +15

    வணக்கம். இசை ஞானி அவர்கள். கேட்க கேட்க நேரம் இல்லை ஆனால் கேட்டு கொண்டு இருக்கும் மக்கள் அனைவரில் நானும் ஒருவன். ஆனால். இந்த காலத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும். உங்கள் இசையில் மேனுவல் இசை கருவிகள் எங்கே? வைப்ரபோம். ஜலதரங்கம். ஓபோ. இன்னும் இன்னும் நிறைய இசைக்கருவிகள். இந்த உலகில் இசைஞானி ஒரு தெய்வ பிறவி

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 3 วันที่ผ่านมา +1

    Guruve saranam

  • @manimaran2842
    @manimaran2842 14 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா லணங்கிறேன்

  • @saisuresh7495
    @saisuresh7495 17 วันที่ผ่านมา +3

    ❤இறைவனின் குழந்தை இவர்

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj หลายเดือนก่อน +7

    Ilayaraja oru adhisaya piravi

  • @swaminathannathan174
    @swaminathannathan174 12 วันที่ผ่านมา +1

    Om.பகவதே..நமோ

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn หลายเดือนก่อน +8

    ....🌺🙏...
    ..' சதுர்வேதம் நீ .. !..
    ஸாஸ்த்திரம் நீ ..... !! ....
    .... ஸாஸ்வதம் நீயே .... !!! ....
    ........🌹🙏....

  • @786siva
    @786siva หลายเดือนก่อน +8

    இப்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ இசை ஞானி இளையராஜா வின் இந்த பாடல் கேட்டு என் மனம் சாந்தி அடைந்தது நன்றி ஐயா

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 27 วันที่ผ่านมา +3

    அற்புதமான இசையில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது இளையராஜா ஐயா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 6 หลายเดือนก่อน +9

    இசையில் தன் மனதை கரைய செய்திருக்கும் இசைஞானியின் இந்த கீதாஞ்சலி எனும் படைப்பு என்றும் மனதை இன்புற செய்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏

  • @Isaignaani360
    @Isaignaani360 24 วันที่ผ่านมา +2

    மறந்தேன் பிறந்தேன்! ❤❤

  • @dineshbabudineshbabu8144
    @dineshbabudineshbabu8144 หลายเดือนก่อน +6

    7 wonderes are not wonder. Maestro is our wonder.

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm หลายเดือนก่อน +2

    Murugan padal ennai uruga vithathu Ayya .

  • @akd5143
    @akd5143 หลายเดือนก่อน +3

    Raja sir, sastanga Namaskaram

  • @seeniappan9643
    @seeniappan9643 6 หลายเดือนก่อน +6

    Enakoru அன்னை song soul full❤

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 6 หลายเดือนก่อน +5

    இறையருள் இசை ஞானி க்கு எம் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் ❤️♥️🙏🏿🙏🏿

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm หลายเดือนก่อน +2

    Amma saranam song enna kku Rombba pidithu ullathu Ayya.vazhgha neer pallandu.by v. Sakthivel.perambalur district

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm หลายเดือนก่อน +1

    Thaniyaaga padal sirappu Ayya.

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty
    @V-TreeSHANMUGASUNDARAManchetty 6 หลายเดือนก่อน +4

    கடற்கரை மணலில் தம்புரா விற்கு மரியாதை வணக்கம் செலுத்தும் இளையராஜா அவர்களுக்கு எனது வணக்கங்கள் -1982 லேயெ கம்பெனி கேசட்டை வாங்கி கேட்டது தற்போது தங்கள் மனசுபடி மீண்டும் காற்றில் 🌻🌻🌻🙏💐

  • @nagendrank9493
    @nagendrank9493 11 วันที่ผ่านมา

    யானசேசி என்ற இளையராஜாவுக்கு இறை வணக்கம்

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 หลายเดือนก่อน +1

    God sent this man for us❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanpuvi
    @shanpuvi หลายเดือนก่อน +3

    Raja sir is living music God, only he can create goose bumps music. His songs always keep me calm and take my soul to the peaceful world. Long live sir. We love you no matter what.

  • @user-om6gd1sv6v
    @user-om6gd1sv6v 2 หลายเดือนก่อน +3

    Super song illraja sir

  • @perfection728
    @perfection728 หลายเดือนก่อน +1

    Nice...

  • @balunatarajan
    @balunatarajan 16 วันที่ผ่านมา

    இறைவன் திருவடியில் உணர்வு உள்ளவர்களுக்கு தங்கள் பாடல் சுகம் சுகம்.
    மேலும் மேலும் இறைவன் திருவடி பாடல்கள் இசை அமைத்து வெளியிட பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏

  • @fireworxz
    @fireworxz 6 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf 29 วันที่ผ่านมา +1

    God of Music Liya Raja.

  • @mahithabharathik155
    @mahithabharathik155 6 หลายเดือนก่อน +1

    நேசங்கள் ஐயா...

  • @lavanyamahendramani3601
    @lavanyamahendramani3601 2 หลายเดือนก่อน +1

    Definitely your soul is felt in this beautiful music Raja sir ❤ words can never explain the divinity in your music. Long live you and your soulful music 🙏

  • @Sanjaymedia
    @Sanjaymedia 6 หลายเดือนก่อน +3

    🙏

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍

  • @balajiashokpichika
    @balajiashokpichika 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤