4K Part 4 | வெள்ளியங்கிரி இரவுகள் | VELLIYANGIRI TREKKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 634

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +27

    உண்மையிலேயே சூப்பர்.ஏனென்றால் வெள்ளிங்கிரி மலை ஏறுவது மிகவும் சிரமமான காரியம்.அதில் குச்சி மை வைத்து ஊன்றி நடப்பதே பெரிய வேலை.குச்சி கூட பிடிக்காமல் கேமராவுடன் முழு மலை பயணத்தையும் கவர் செய்து நாங்களே ஏழு மலையும் போன்ற உணர்வை கொடுத்து ஏகப்பட்ட புண்ணியம் கட்டி கொண்டீர்.வாழ்க உங்கள் குலம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் Rathinam Lakshmi 🥰🙏...ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @sskssk8241
    @sskssk8241 3 ปีที่แล้ว +11

    அருமையான பயணம். தங்களுடன் என் குடும்பமும் வெள்ளயங்கிரி பயணம் மேற்கொண்டதை போன்று உணர்ந்தோம்😊.வாழ்க வளர்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏..ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 3 ปีที่แล้ว +6

    கண்டேன் என் அய்யன் ஈசனை தங்களின் மூன்றாவது கண் மூலம்
    நன்றி...நன்றி..🙏🙏 சகோதரா உன் வாழ்க்கை வெற்றி பெற என் அப்பன் ஈசன் அருள் புரிவார் 👍
    ஒம் நமசிவாய... ஒம் நமசிவாய... 🙏
    எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @palanisamypalanisamyvennil5740
    @palanisamypalanisamyvennil5740 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த ஆன்மீக பயணம் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் எந்த ஒரு வீடியோவையும் பார்த்ததில்லை மிக அற்புதமான வடிவமைப்பு நன்றிகள் மிக விரைவில் ஒரு லட்சம் என்ற சப்ஸ்க்ரைபர் தாண்ட பகவானை வேண்டுகிறேன்
    அன்புடன் பழனிசாமி ஈரோடு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமையான பயணம் வாழ்த்துக்கள் உடன் வந்தவர் சொன்ன ஒவ்வொரு ஆன்மீக கருத்துக்களும் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🙏💜

  • @natarajanrathnam7342
    @natarajanrathnam7342 4 หลายเดือนก่อน +1

    அருமையான பயணம். உங்களுடன் பயணித்த மாதிரியான உணர்வு.
    ஓம் நமச்சிவாய.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 หลายเดือนก่อน

      Nandrigal 💙

  • @MAS-um2ds
    @MAS-um2ds 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 பாபு அண்ணா மற்றும் சந்தோஷ் அண்ணா வீடியோ ரொம்ப அருமையா இருந்துச்சுண்ணா. நான் வெள்ளிங்கிரி மலை போக ரொம்ப ஆசை ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை இந்த வீடியோவில் உங்களுடன் நானும் பயணித்ததுபோல் இருந்தது. உங்களால் நானும் சிவபக்தன் ஆனேன் கூடிய விரைவில் நானும் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வரப்போகிறேன். உங்கள் பயணம் எனது அனுபவம் மிக்க மகிழ்ச்சி ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Sathish Kumar ... ஓம் நமச்சிவாய வாழ்க 🥰

  • @rajanatarajan4021
    @rajanatarajan4021 2 ปีที่แล้ว +1

    உங்கள்ளது பயணம் அருமை இறவன் அரளிப்பார் வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க 🙏👍

  • @manonmanimano7977
    @manonmanimano7977 3 ปีที่แล้ว +1

    Vellingiri natharai videovil parthu tharusiga vaithathrgu nanri thambi 🙏🙏

  • @rajesboaa9939
    @rajesboaa9939 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க வாலமுடன் தம்பி நல்லர்கிங்காள சப்பிடிங்காள நான் குவைத்தில் இருக்கேன் தம்பி

  • @nalinising4594
    @nalinising4594 3 ปีที่แล้ว +6

    Bro. Amazing. 4parts given a thorough yathra experience to me. As like me, female can experience these places thru videos only. After seeing all 4 parts I felt big breath out. Thank u bro. Ur partner given a wonderful spiritual explanation. Really nice

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Nalini dear 🥰🙏

    • @banubalabala3041
      @banubalabala3041 2 ปีที่แล้ว

      Sambo mahadeva saranam!

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை. உடன் பயணித்துது போன்ற உணர்வு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you srilatha 🥰🙏

  • @nikkilkumarp3545
    @nikkilkumarp3545 3 ปีที่แล้ว +5

    Mahaan sorpozhivirku nan adimai..
    Vazhthukal.. 🤝
    Om namachivaya..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க. 🙏

  • @gopibchennai
    @gopibchennai 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க. தம்பி அருமையான பயணம், it made me real walking with your team. santhosh brother he talked very well. please tell him thank you very much. i am in quarantine at my home i am watching your videos. Babu thank you for making me happy.

  • @sdhanasekar9712
    @sdhanasekar9712 3 ปีที่แล้ว +2

    super super... best wishes... ohm namashivaya.... At 2.11 - excellent photography

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Dhanasekar bro 🥰❤️🙏.... ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @hariprasadm986
    @hariprasadm986 2 ปีที่แล้ว +1

    arumai arumai..old memories..nearly in 1999 to 2009 we were going regularly.. documenting the trek s really wonderful..

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 ปีที่แล้ว +1

    Part 1,2,3,4 suberb. Thanks to michi network

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you jeyanthi 🥰🙏

  • @thirumals.thirumal310
    @thirumals.thirumal310 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய வாழ்க உங்கள் மலை பயணம் புல்லரிரக்குது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thirumal mikka நன்றி ... அன்பும் நன்றிகளும் 🥰🙏.....ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🥰

    • @thirumals.thirumal310
      @thirumals.thirumal310 3 ปีที่แล้ว

      நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +3

    வணக்கம்🙏🙏🙏I swear babu...உங்ககிட்ட நான் கேட்கனும் நெனச்சேன் பாபு மகாசிவராத்திரிக்கு Special Video வேணும். அங்க இருக்க மிக பழமையான மலைமேல் இருக்கும் சிவா ஆலயம் பார்க்க ஆசைபட்டேன் ஆனா, கேட்க தயக்க இருந்தது. அதான் கேட்கல. என்ன ஒரு ஆச்சரியம் நீங்களே அதே மாதிரி வெள்ளியங்கிரி போனது. செம பாபு ஆச்சரியத்தின் உச்சம்தான் ஓம் நமசிவாய வாழ்க🙏🕉️🕉️நிஜமா சந்தோஷ் அவர்கள் பேசினது முற்றிலும் உண்மை முக்திநிலை பற்றி சொன்னது, அது அதுக்கும் மேல. ஒரு அப்பா வயசுல இருக்கிற doctor எங்க கிட்ட சொன்னாரு பிறவாதவரம் பற்றி, இத சந்தோஷ் அவர்கள் சொல்லுவருனு நெனக்கல பாபு.ஈஸ்வர இது என்ன ஆச்சர்யம். எனக்கு வார்த்தைகளே வரல பாபு. மற்றவர்கள் போட்ட வெள்ளியங்கிரி Video 2,3,பார்த்தேன் ஆனா இங்கதான் நாம எல்லோரும் ஒன்றாக பயணித்த மாதிரி இருந்தது. மற்றவர்கள் Video நல்ல இருந்தது இறைவன எப்படி பார்தாலும் இறைவன் தான். next time ஆன்மீக பயணம் போகும்போது சந்தோஷ் அவர்களும் வரட்டும். சிவா. சந்தோஷ், பாபு மிக்க நன்றி.இத செய்ய வைத்த சிவ பொருமனுக்கு கோடிகோடி நன்றிகள்🙏🙏ஓம் நமசிவாய வாழ்க🕉️🕉️🕉️

    • @santhoshbalaji
      @santhoshbalaji 3 ปีที่แล้ว +2

      Yes இதை செய்ய வைத்தது சிவன் தான், நாங்களும் சேர்ந்து இப்படி பேசிட்டு போவோம் னு ஒருநாளும் யோசித்தது இல்லை, ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்கு கடவுள் இதை செய்துள்ளார்

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +2

      @@santhoshbalaji ஓம் நமசிவாய வாழ்க🙏🙏ஆன்மீக பயணத்தில் உங்கள் பங்களிப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙂🙂 மிக அருமையாக இருந்தது இந்த பயணம்😍😍😍உங்களுடை தெய்வீக சிந்தனை அருமை🙂🙂🙂இனி சாமிக்கிட்ட என்ன கேட்கனும் அப்புறம் நான் என்ன செய்யனும் என்று புரிந்ததுங்க. ரொம்ப நன்றிங்க🙏 வாழ்த்துக்கள்👍✌️✌️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      I'm also speechless Meena Sundar... உங்கள் சித்தம் என் பாக்யம்... எனக்கும் மிக்க மகிழ்ச்சி 🥰🙏🙏🙏🙏🙏🙏🥰🥰.ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      வேறு என்ன request ? Paravala dharalama sollungal 😇👍

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +1

      @@MichiNetworkhi Babu good evening 🙂🙂 ungaluku time eruntha topslip explore panringala 🙂 கட்டாயம் இல்லை பாபு🙂🙂எதுனாலும் ok (சிரமம்னா வேண்டாங்க )👍✌️byeeee🙂

  • @Ganpat5495
    @Ganpat5495 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌼🌺. இந்த பிரதோஷம் நன்னாளில் உங்கள் பதிவின் மூலம் வெள்ளியங்கிரி ஈசனை குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்.நன்றி🙏 வாழ்க வளமுடன் 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஹர ஹர மகாதேவா

  • @msdpremsathish8174
    @msdpremsathish8174 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க. வாழ்க வளமுடன்.... ஓம் நமசிவாய வாழ்க..... வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய வாழ்க.... வாழ்க வளமுடன்....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 2 ปีที่แล้ว +1

    🔱ஓம் நமசிவாய வாழ்க..🙏

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 ปีที่แล้ว +2

    Miga arumai👌 Mikka Nandri...🙏 om Namasivaya Valga🙏🙏🙏

  • @MahasWowCreations
    @MahasWowCreations 3 ปีที่แล้ว +1

    I liked that person and all his narration about lord shiva.. ஒம் நமசிவாய வாழ்க 🙏🙏👏

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 3 ปีที่แล้ว +3

    ஐயா,தங்களின் 4 பகுதியையும் முழுவதும் பார்த்தேன்.மிகவும் மகிழ்ச்சி அடைந்து விட்டேன். இன்னும் சற்று முன்பே சென்று இருந்தால் இறைவனை தெளிவாக அனைவரும் பார்த்திருப்போம்.
    அடுத்து சதுரகிரி,பர்வதமலை பயணங்களை எதிர்பார்க்கிறோம்.🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் பதிவு செய்கிறோம் ஐயா 🥰🙏

  • @ds.sakthi3026
    @ds.sakthi3026 3 ปีที่แล้ว +4

    Om nama shivaya🙏🙏
    Super bro
    Keep going all the best 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much DS SAKTHI 🥰🙏

  • @GKSUGUNA
    @GKSUGUNA 2 ปีที่แล้ว +1

    வெள்ளியங்கிரி பயண அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
    மலேசியாவிலிருந்து அன்பும் மரியாதையும் தெரிவித்து கொள்கின்றோம்.
    ஓம் நமசிவாய வாழ்க.🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க 👍👌🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @Iswar211
    @Iswar211 3 ปีที่แล้ว +1

    Om Nameshivaye Valghe...Iswar frm Malsysia.

  • @giribabupothineni8339
    @giribabupothineni8339 2 ปีที่แล้ว +1

    nice one from you...
    omh Namah sivaya.....

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 ปีที่แล้ว +3

    Your friend though looks modern has a lot of religious ideas and practical knowledge about life. Convey my regards to him. After seen your videos I too wanted to visit Velliangiri mountain. Most probably this month itself. Thanks for your inspiration.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @npradha195
    @npradha195 2 ปีที่แล้ว +1

    Om namaha shivaya,as your friend said lets be positive,anbe sivam, thanks for your video thambi,l visited the place through your eyes.

  • @sadishkumar4851
    @sadishkumar4851 3 ปีที่แล้ว +2

    Sunrise pathutu kilamabuvom sonninga but neenga udane kila irangivittirgale yean bro.... OM NAMASHIVAYA

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      sadish Kumar bro..Anga night semma kuluru Bro ..stay pannavey mudiyala..Kaila kambali vera illa..atha night kelambitom bro 🥰

  • @hariharanc3815
    @hariharanc3815 3 ปีที่แล้ว +1

    Super bro
    Oru full payanam super bro keep continue
    Om namashivaya valzhga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you bro 🥰🙏...ஓம் நமச்சிவாய வாழ்க. 🙏

  • @Vasegaran369
    @Vasegaran369 3 ปีที่แล้ว +2

    🔱ஓம் நமசிவாய வாழ்க..🙏
    கடந்த வாரம் வியாழன் மஹா சிவராத்திரி அன்று நான் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று இறைவனை தரிசித்தேன்.. தற்பொழுது உங்களின் 4_ வது வீடியோ மூலமாக வீட்டில் இருந்தே மறுபடியும் தரிசனம் கிடைத்தது.. மிக்க மகிழ்ச்சி சகோதரா..♥️
    🔯எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔯

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Kannan murattukalai அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏..

  • @vignesh7134
    @vignesh7134 3 ปีที่แล้ว +4

    🚩🚩என் அப்பனே ஓம் நமசிவாய வாழ்க🚩🚩 நாதன்தான் தாள் வாழ்க🚩🚩 இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க🚩🚩 ஓம் நமசிவாய🚩🚩

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @maheswariramalingam5616
    @maheswariramalingam5616 3 ปีที่แล้ว +1

    ஒம் நமச்சிவாய வாழ்க ஓம் நமோ நாராயணாய

  • @sivasrinivasan7646
    @sivasrinivasan7646 3 ปีที่แล้ว +2

    முடிவில்ல பயணம்... மிக விரைவில் சந்திப்போம் அண்ணா@dgl சிவா 🙏🙏🙏வாழ்க...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏..

  • @manikandan-so6ts
    @manikandan-so6ts 3 ปีที่แล้ว +2

    Really romba amazing ah irundhudhu, naanum unga kooda travel panna madhiri anubavam kidaichudhu.
    Next time indha madhiri video podunga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயமாக நீங்கள் எதிர்பார்ப்பது போல காணொளி பதிவு செய்கிறேன் 🥰🙏...
      ஓம் நமச்சிவாய வாழ்க🙏

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 ปีที่แล้ว +1

    மகா சிவராத்திரி வாழ்த்துகள் பாபு.

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 ปีที่แล้ว +1

    I thoroughly enjoyed this velliangiri payanam bro. Those are not vel, but trishoolam(mukaala nyanam)woww jyoti roopathil swaya darshan kidaithadhu bro unga video moolama, enaku romba useful ah irunduchi..shivan um, jyoti roopathil dhaan irkiraar, avarai ninaithu dhyanathil irundhu, nyanayudhangalai use panni, namakulla irkira 5 asura gunangalayum alithu, sri krishna aaga swargathil naam pirakka venum..satyuga&treta yuga swargam&dwapar, kaliyuga narakam&we're at the end days of kaliyuga already... You're really God's child bro, now i understand the meaning of Michi,maybe it's a point of light, atma. Returning to innocence is the only key is what I understood through your videos.. Always stay the same bro,humble in God&keep doing what you're doing bro. And please don't worry if anyone says anything or looks down,because you're a healer for many of us&playing your role exactly in this cosmic drama.. You're a cool healer&joke panradhu thappey illa bro adharma ma yaarayum hurt panama real ah irkeenga.. So sri krishna always on the dharma side&wins :-) keep rocking bro🙏God always be with you🌷

    • @santhoshbalaji
      @santhoshbalaji 3 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Great words 🥰🙏

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl 3 ปีที่แล้ว +1

      @@santhoshbalaji this anna's video might helpful anna for more clarity 💫 th-cam.com/video/ja9uBz6QB6g/w-d-xo.html

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 ปีที่แล้ว +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @rubankumard5572
    @rubankumard5572 7 หลายเดือนก่อน +1

    Om Namatchi vaaya vazhga

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 3 ปีที่แล้ว +1

    நல்லதொரு ஆன்மிகபயணம் நன்றி ப்ரோ வாழ்த்துக்கள் 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ

  • @divisacha7769
    @divisacha7769 3 ปีที่แล้ว +2

    Velliyangiriyanai dharisithuviten thankyou brother Hara hara mahadeva shanbo sankara

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you divi sacha 🥰🙏

  • @lalithambigailalithambigai2922
    @lalithambigailalithambigai2922 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🥰🥰🙏

  • @prakashsri8842
    @prakashsri8842 2 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய வாழ்க மதுரை மாவட்டம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க🙏

  • @globalenterprises1370
    @globalenterprises1370 2 ปีที่แล้ว +1

    🌹🌹ஓம் நமசிவாய வாழ்க🌹🌹. 🙏🙏

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 3 ปีที่แล้ว +1

    So happy to see these 4 parts bro..experience the enlightenment... Thankyou so much ....your videos are good....so happy to find this channel...Oom Navasivaya....Nimasivaya valzha
    .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ... ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @mahesmahes6839
    @mahesmahes6839 3 ปีที่แล้ว +1

    நன்றி கோடானகோடி நன்றிகள் சகோதர இவ்ளோ அழகா வெள்ளியங்கிரி மலை எங்களுக்கு காட்டியதற்கு 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Mahes thank you so much 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @elangovankarpagam66
    @elangovankarpagam66 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @mohanasr9927
    @mohanasr9927 3 ปีที่แล้ว

    தம்பி வணக்கம் உங்க வீடியோ வை 25.6.21 ல பார்த்தேன் மிக மிக மிக அருமை என்னை போன்ற வயதானவர்கள் போகமுடியாது ஆனால் அனுபவத்தின் முழு பலனையும் பெற்றோம் மகானின் ஆன்மீக விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது மகானின் போன் நம்பர் கிடைத்தால் அதிக விளக்கம் கேட்க வேண்டியது உள்ளது கிடைத்தால் மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏

  • @மண்புழுகார்டன்
    @மண்புழுகார்டன் 3 ปีที่แล้ว +1

    ஹாய் வணக்கம் வெள்ளியங்கிரி மலை மயானம் மிகவும் சிறப்பு இடையில் ஆன்மீக கதைகள் மிகவும் சிறப்பு ஆனால் உங்கள் குழந்தைத்தனமான பேச்சு இல்லை அதனால் சின்ன வருத்தம் நமசிவாய வாழ்க வளமுடன் என்றும் நன்றி...........,.... அருமையான பதிவு மீண்டும் நன்றி 👌👌👌👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👏👏👏👏👏🙏

    • @மண்புழுகார்டன்
      @மண்புழுகார்டன் 3 ปีที่แล้ว +1

      சின்ன திருத்தம் பயனம் என்று எழுதவேண்டும் தவறாக எழுதிவிட்டேன் மன்னிக்கவும்சாரி..........................,. 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      🤣🤣🤣...poi edit pannirungal..🥳🥳👍.. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏

  • @sankarabalan3801
    @sankarabalan3801 2 ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க 🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +2

    Thank you so much Babu🙏🙂🙂🙂🙂🙂 it's a really amazing videos 😍😍😍😍😍...Tqqqqq babu good luck keep Going👌👍✌️✌️✌️✌️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much meena Sundar 🥰🙏

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 3 ปีที่แล้ว +1

    அருமை..அருமை...நன்றி...ஓம் நமசிவாய வாழ்க....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @sent39hil
    @sent39hil 2 ปีที่แล้ว +1

    Om Namashivaya vazhga🙏

  • @Ganpat5495
    @Ganpat5495 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🌼🌺. நான்கு பதிவுகளும் மிகவும் அருமையாக இருந்தது.வெள்ளியங்கிரி ஆண்டவரை உங்களுடன் சேர்ந்து, நாங்களும் பயணித்து வணங்கியது சிறப்பாக இருந்தது.வாழ்க வளமுடன் 🙏💐💐

  • @pradeepnesan7851
    @pradeepnesan7851 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய. ஓம் நமச்சிவாய

  • @kalaiSelvi-me6kt
    @kalaiSelvi-me6kt 3 ปีที่แล้ว +1

    Mahan sorpolizvu aumai🙏
    Om namah shivaya🙏
    Babu thambi👍
    valga valamudan

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி kalaiselvi 🥰🙏

  • @sakthikeerthika9679
    @sakthikeerthika9679 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க இந்தப் பதிவை நான் பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் என் கணவரும் குழந்தைகளும் மலை ஏற சென்றிருக்கின்றனர் எனது தந்தை கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளிங்கிரி ஆண்டவனை தரிசித்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பதிவை நான் காணும் போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஒரு பெண்ணாக என்னால் அங்கு செல்ல முடியாவிட்டாலும் அங்கு சென்று வந்தது போல உணர்கிறேன் மிக்க நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      மீண்டும் ஒரு முறை மலையேறி வந்த சந்தோசம் உங்கள் பின்னூட்டம் பார்க்கும்போது...
      உங்கள் சித்தம் என் பாக்யம்...
      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥰🙏...
      ஓம் நமச்சிவாய வாழ்க. 🥰

  • @dhuvicreation
    @dhuvicreation 3 ปีที่แล้ว +2

    Om Namasivaya, Sivaya Namo Om

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +1

    அருமை bro
    வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாயம் வாழ்க.
    நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🥰

  • @geethasashikumar5637
    @geethasashikumar5637 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஓம் நம சிவாய

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 ปีที่แล้ว +2

    சிலிர்ப்பூட்டும்உங்கள்பயணத்தோடுநம்கண்ணுக்குத்தெரியாமல்சித்தர்களும்நடமாடுவதாகச்சொல்கிறார்கள்.உங்கள்பதிவின்மூலமாகவெள்ளியங்கிரிஆண்டவரின்பாதம்பதம்பணிகிறேன்.ஓம்நமச்சிவாயா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் Nirmala Boopathi 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 3 ปีที่แล้ว +2

    Valghavalamudan michi babu

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🙏.... வாழ்க வளமுடன்

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว +2

    Om namachiwaýa

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 💜

  • @SanjaySanju-ch4qt
    @SanjaySanju-ch4qt 2 ปีที่แล้ว +1

    Om namashivaaya✨

  • @flowermilkstudio
    @flowermilkstudio 3 ปีที่แล้ว +1

    Super bro but mela irukkara samy and place kamikkkala night stay pannittu morning Anga video yadutbthurutha vera level la irukkum

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Saami nallaa paathu kumbittu thaan vanthoam bro.. Video La editing jaasthi aaiduchu

    • @flowermilkstudio
      @flowermilkstudio 3 ปีที่แล้ว

      @@MichiNetwork mm k bro

  • @sameenabanu2376
    @sameenabanu2376 3 ปีที่แล้ว +1

    Om namah shivay 🙏🙏🙏 vazhga

  • @ssingaraj456
    @ssingaraj456 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RA-uz7px
    @RA-uz7px 3 ปีที่แล้ว +1

    Om Nama Shivaya, Om Namo Narayana 🙏🙏🙏🙏

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🙏💜

  • @kavitharajkumar5846
    @kavitharajkumar5846 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 💜🙏

  • @jithuakash4484
    @jithuakash4484 3 ปีที่แล้ว +1

    ஒம் நமசிவாய வாழ்க🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Om நமச்சிவாய வாழ்க ❤️

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 3 ปีที่แล้ว +1

    Om namasivaya vaalga 🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Om நமச்சிவாய வாழ்க. 🥰🙏

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +2

    நன்றாக இருந்தது. இவ்வளவு சிரமப்பட்டு ஏறினீர்கள். மலை உச்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழித்திருக்கலாம். காணொளி பார்த்ததே சிறந்த அனுபவமாக இருந்தது.
    2:14-2:33 ஒளிப்பதிவு சுப்பர்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் மிக்க நன்றி 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அங்கு அதிக நேரம் இருக்க முடியவில்லை கடுங்குளிர் ..ஒரு 20 நிமிடம் அங்கு இருந்தோம்

    • @forex8857
      @forex8857 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork அங்கு ஆலயத்தை நிர்வகிக்க என்று யாராவது இருப்பார்களா? பூசைகள் நடைபெறுமா?

    • @vadivel789
      @vadivel789 3 ปีที่แล้ว +1

      All 4 videos are really good...Om namashivaya Valga...Thanks for sharing your experience and convey our special thanks to your friend who shared devotional message...keep continue...All the best

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@vadivel789 ஓம் நமச்சிவாய வாழ்க🙏

  • @vasanthamuthuswamy2470
    @vasanthamuthuswamy2470 2 ปีที่แล้ว +1

    நன்றிப்பா🌸🌸🌸

  • @rajeswaris5579
    @rajeswaris5579 3 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya🙏🏼🙏🏼🙏🏼

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Rajeshwari 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

    • @rajeswaris5579
      @rajeswaris5579 3 ปีที่แล้ว

      @@MichiNetwork 🙏🏼

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 ปีที่แล้ว +1

    Super vera level valththukkal🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you matheesh 🥰🙏

  • @v.balakrishnanv.balakrishn5178
    @v.balakrishnanv.balakrishn5178 3 ปีที่แล้ว +1

    நண்பரே நா உங்க தீவர பேன். நா வெள்ளியங்கிரி மலை ... 9....வருடம் . மலை ஏறி இருக்கிறேன்.....ஆனால் வலது கால் அடி பட்டு. ஆப்ரேசன் செய்துள்ளது...ஆதலால் மலை ஏரமுடியாமல் போய் விட்டது. ஆனால் உங்கள் மலை ஏற்ற பயணம்! வீடியோ பதிவு நானும் உங்க கூட மலை ஏறின அனுபபம் கிடைத்தது.... அந்த 7 மலையை மரக்க முடியாத அனுபவம் .மிக்க நன்றி நண்பா...🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்🥰🙏.... மீண்டும் ஈசன் உங்களை மலை எற வைப்பார்..
      குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.....
      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @PushpaLatha-xm5hw
    @PushpaLatha-xm5hw 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 ปีที่แล้ว +1

    நமசிவாயம் வாழ்க. Okva ji. Shantosh ji audiove release pannalam regards to Shantosh ji

  • @jayanthishanmugamsundaram7221
    @jayanthishanmugamsundaram7221 3 ปีที่แล้ว +2

    நானும் என் சிறு வயதில் சென்றுவந்திருகிறேன். விடியர் காலை 4.00 மலை ஏற தொடங்கினோம் 8 மணிக்கு சிவ தரிசனம் கிடைத்தது. 🙏 ஓம் நமசிவாய

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Om நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @balarathi3056
    @balarathi3056 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      உங்களுக்கும் மிக்க நன்றிகள் ப்ரோ 🥰

  • @PraveenKumar-xk1ed
    @PraveenKumar-xk1ed 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க... மிக்க நன்றி அண்ணா....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🥰

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sathyasarathi98
    @sathyasarathi98 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @amuthar6157
    @amuthar6157 3 ปีที่แล้ว +6

    Om Namashiva Valha 🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவ சிவ ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. 🙏💐👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க🥰🙏

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +1

    SUPER..

  • @santhirathinakumar3829
    @santhirathinakumar3829 3 ปีที่แล้ว +2

    சந்தோஷ் bro boostup engerya இந்த பயணத்தில் இருக்கிறார். நாங்களும் வெள்ளிங்கிரி மலைக்கு உங்க்ளுட்ன் பயணித்தோம்.

    • @santhoshbalaji
      @santhoshbalaji 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஆமாம் ஆமாம் 🥰🙏.... ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏..

  • @karaikuditamilan9891
    @karaikuditamilan9891 3 ปีที่แล้ว +1

    Om Namashivaya Vazhga

  • @thankarthi9909
    @thankarthi9909 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதர்களே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Karthi 🥰

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 ปีที่แล้ว +7

    தம்பிமலைஏறும்போது குழுவாகச்செல்லவேண்டும் தனியாகபிரிந்துபோகும் போதுசெய்தித்தாளில் காணாமல்போய்விட்டதாகச்சொல்கிறார்கள்உண்மையா பதில்தேவை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +6

      இப்டிதான் பல புரளி ya நம்பி பயந்துட்டு இவளோ நாள் போகாம இருந்தேன்... இப்போ மலை ஏறி வந்துவிட்டேன் .. சிவனை நம்பி தாராளமா போய் வரலாம் 🥰🙏...ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 3 ปีที่แล้ว +1

    அருமையான பயணம் ஓம் நமசிவாய

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க🥰🙏

  • @vhskasan6258
    @vhskasan6258 2 ปีที่แล้ว +1

    Very Supper

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +1

    Semmalai amdavar Kovil என்று ஒரு கோவில் பண்ணாரி செல்லும் வழியில் புதுபீர்கடவு என்ற ஊருக்கு அருகில் உள்ளது.பவானிசாகர் டேம்க்கு நேர் எதிரே உள்ளது.சிறிய மலை கோவில்.வாய்ப்பிருந்தால்‌ சென்று வரவும்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் சென்று வருகிறேன் 🥰🙏

  • @vasanthanb1947
    @vasanthanb1947 3 ปีที่แล้ว +1

    ஒம் நமசிவாய...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க 🥰🙏