உங்கள் கேள்விக்கு பதில் | நானே முதலாளி நானே தொழிலாளி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2024
  • Mr. Arun Kumar contact/தொடர்புக்கு : 👇 👇
    ========================
    maps.app.goo.gl/B8tbpGfzAANVT...
    பண்ணையாளரின் தொடர்புக்கு
    ========================
    youngvivasayi?i...
    in Instagram page bio ..please do follow our page
    To Watch Previous parts 👇
    ========================
    Part 1 / பாகம் 1 : Video link - • கால்நடை வளர்ப்பில் மாத...
    Part 2 / பாகம்2 : Video link - • 20 HF மாடு வைத்து ஒரு ...
    Part 3 / பாகம்3 : • பேக்கேஜ் தீவனத்தை நம்ப...
    Part 4 / பாகம்3 : • லாபகரமான HF மாடுகளை எப...
    Cast & Crew
    ==============
    Arun Kumar - Farm Owner
    Kavi Arasu S - Host
    Ashok Balaji E - Director & Editor
    Kavi Arasu S - Concept & Subtitle
    K Sai Madhav - DOP
    Copyright Information:
    ==============
    We don't own any music's/movie clip's/movie dialogue's copyright that we used in this video! Even if we used ,is only to Explain The Story with the better feel to Under Stand. The copyright ACT 1976 Under Section 107 says The Copy Righted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks/movie clip's/movie dialogue's to teach people! with a better experience.
    For Any copyright issues please contact :
    ==============
    mail2vivasayi@gmail.com
    Chapters
    ==============
    0:00 - Disclaimer
    0:05 - Intro
    0:35 - New update in farm
    0:55 - All about shed construction
    3:03 - Hf VS Jersy
    3:54 - How to fix standard rate for milk
    5:52 - How to feed cattle (Heat &Pregnant)
    8:33 - Cow for sale ?
    10:33 - Heifer for sale ?
    11:31 - Calcium
    13:12 - Machineries in farm
    14:04 - Mud floor VS Cement floor
    15:49 - Vote of Thanks
    16:16 - End credits
    16:46 -Likes target
    16:56 -Watch next
    உங்கள் கேள்விக்கு பதில் | நானே முதலாளி நானே தொழிலாளி | #youngvivasayi Hfpart5 @youngvivasayi |

ความคิดเห็น • 88

  • @Pandi-hw8oi
    @Pandi-hw8oi 8 หลายเดือนก่อน +9

    Contact number irruntha commentla poodunga please

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +5

      Mr Arun kumar Contact number 👇
      9659621686

    • @Pandi-hw8oi
      @Pandi-hw8oi 8 หลายเดือนก่อน

      Okk

  • @sathrockhepsi7042
    @sathrockhepsi7042 4 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் நன்றி நண்பர்களே ❤

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 8 หลายเดือนก่อน +4

    பயனுள்ள தகவல்🎉

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @vasuramesh8226
    @vasuramesh8226 8 หลายเดือนก่อน +2

    நன்றி அருமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳வெற்றி என்றும் உன் கைமேல் பலன் கிடைக்கும் நண்ப

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பா♥

  • @gnanasekar.pgnanasekar.p7704
    @gnanasekar.pgnanasekar.p7704 8 หลายเดือนก่อน +4

    Ivar solluvathu nalla anupavama iruku thanks bro

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      Happy to see your feedback nanbaa.... Thank you

  • @Prambuvivasayam
    @Prambuvivasayam 8 หลายเดือนก่อน +5

    சிறப்பான காணொளி :
    சோளதட்டு மட்டுமே தீவனமாக அழிப்பதாக தெரிவித்தார் அதற்கான காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கவும் மேலும் அவர் எத்தனை மாட்டுக்கு எத்தனை ஏக்கர் சோள தட்டு பயிர் செய்துள்ளார் என்பதை தெரிவிக்கவும்.... நன்றி

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +1

      நன்றி.... உங்கள் கேள்விக்கு பதில் விரைவில் கிடைக்கும்

  • @123sk94
    @123sk94 8 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் சகோ ❤️❤️❤️

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் சகோ🙏

  • @user-gn8cl4iu1t
    @user-gn8cl4iu1t 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் நண்பரே, நான்கு அடிக்கு ஒரு மாடு கற்றது என்றால் அது எப்படி புரியல கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்ளாதா? படுக்கும் பொழுது இடம் போதுமான அளவு இருக்குமா

  • @karthicks8361
    @karthicks8361 8 หลายเดือนก่อน +1

    Excellent and it's real

  • @nandakumar9923
    @nandakumar9923 8 หลายเดือนก่อน +3

    🙏👏♥️😀🙏🙏🙏 very thank you Anna

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 8 หลายเดือนก่อน +1

    Solla thatu evalavu hectare la potrukaru marakama solunga kannu

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x 6 หลายเดือนก่อน +1

    Drying off வத்தடிக்குறது கண்டிப்பான முறையில் பசு சினையான 200வது நாளில் தொடங்கி 1 வாரத்துக்குள் நிப்பாட்ட வேண்டும்.
    75-80 பசுவுக்கு ஓய்வுடன் நல்ல தீவனம் தர வேண்டும்

  • @ajhaykaku7324
    @ajhaykaku7324 8 หลายเดือนก่อน +1

    Anna oru acer feed vechi evolo maadu valatalam

  • @manikandanm5431
    @manikandanm5431 8 หลายเดือนก่อน +1

    👍❤

  • @karthikani774
    @karthikani774 3 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் 🎉🎉🎉

  • @chandruediting8012
    @chandruediting8012 6 หลายเดือนก่อน +1

    Next video ku waiting 🎉🎉🎉

  • @iyappanrossi2624
    @iyappanrossi2624 8 หลายเดือนก่อน +1

    ❤😍 SUPER ANNA

  • @prabakaranelango3160
    @prabakaranelango3160 8 หลายเดือนก่อน +2

    மடி நோய் வராமல் இருக்க மற்றும் வந்தால் என்ன செய்வது

  • @user-te4us4sq6g
    @user-te4us4sq6g 4 หลายเดือนก่อน

    Ippodhanga pudhusa kalyanam pannirukuranunga... 😂🤣

  • @user-zz7mv5wk8d
    @user-zz7mv5wk8d 2 หลายเดือนก่อน

    சைலேஜ் கொடுக்கும் போது என்னென்ன அடர் தீவனம் கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்கனும் சொல்லுங்க பிரதர். நன்றி.

  • @Sanakavin
    @Sanakavin 8 หลายเดือนก่อน +1

    Welcome back

  • @thamaraibanu4944
    @thamaraibanu4944 4 หลายเดือนก่อน

    Anna ipoo entha marri adar thevan kudukararnu.. Yapdi ovrage enna allavula kudukararu.. Arisi mavu kudalama nu sollungana innum next vidio varama irukuna sekram podunga..😢

  • @murugan8546
    @murugan8546 8 หลายเดือนก่อน

    Karumbu sakari eaduku Anna youse Anna sollunga anna

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 8 หลายเดือนก่อน +3

    Annnanai parthathil enaku santhosam alikurathu❤

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +2

      Ungal commentai parthathil engalukum santhosam ♥

  • @chitradevi7411
    @chitradevi7411 8 หลายเดือนก่อน +7

    ஈ கொசு எப்படி கன்ட்ரோல் செய்கிறார்

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r 8 หลายเดือนก่อน +1

    Pal eppadi bro karappinga .

  • @mthanagopal9
    @mthanagopal9 8 หลายเดือนก่อน +1

    Video is super,, and goat 🐐 🐐 video podunga

  • @vinothkumarvinothkumar9356
    @vinothkumarvinothkumar9356 8 หลายเดือนก่อน +1

    Kainnu kuitty evlo rate na

  • @BaBa-he4wg
    @BaBa-he4wg 7 หลายเดือนก่อน

    Sir avaru enna address la irukkaru nu konjam solluga 🙏

  • @haribaskaran5763
    @haribaskaran5763 8 หลายเดือนก่อน +2

    Last varikum pathutan bro 😂😂😂

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      Nice.. Epdi erunchu bro 😂

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 หลายเดือนก่อน

    நாங்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருக்கிறோம் நாங்கள் 6 மாடு வைத்துள்ளோம் மேலும் மாடுகள் வாங்கி பண்ணை வைக்க முடிவு செய்துள்ளேன் சில விபரங்கள் அறிய உங்கள் பண்ணையை பார்வையிட வரலாமா

  • @malaisamyk2420
    @malaisamyk2420 8 หลายเดือนก่อน +3

    திவண முறை பற்றிய வீடியோ போடுங்க நண்பரே

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக நண்பரே !

  • @user-lw2kx1sy4f
    @user-lw2kx1sy4f หลายเดือนก่อน

    Anna Uthavi Venum please neeinga help pannuvinga nu namburen

  • @kaeverything9795
    @kaeverything9795 7 หลายเดือนก่อน +1

    Pona time kudutha theevana murai la sila matrangal pannirukom nu sonnaru ana atha pathi sollala munnadi evara pathu theevanam follow pannavamgaluku epo panna matramum theringa thana bro correct aa erukum

    • @youngvivasayi
      @youngvivasayi  7 หลายเดือนก่อน

      Kandipa bro... Will note this comment

  • @user-lw2kx1sy4f
    @user-lw2kx1sy4f หลายเดือนก่อน

    Hi anna

  • @nirmalraj120
    @nirmalraj120 8 หลายเดือนก่อน +2

    அண்ணா தண்ணீர் மூன்று வேலை வைக்கலாம இல்ல இரண்டு வேலை வைக்கலாம?

    • @user-sx9kw6rg8z
      @user-sx9kw6rg8z 4 หลายเดือนก่อน

      வெயில் காலங்களில் 3 முறை வைப்பது நல்லது தான், சில மாடுகள் தண்ணீர் குடிக்கும் சிலது குடிக்காது

  • @Mani-gj5sz
    @Mani-gj5sz 8 หลายเดือนก่อน +1

    Bro mattu Sanam use panni manpulu uram try panni parunka bro innumerable konjam profit kedaikum bro, additional income kedaikum bro

  • @sasikumar-jd2bw
    @sasikumar-jd2bw 5 หลายเดือนก่อน

    Hai anna

  • @123_nic
    @123_nic 8 หลายเดือนก่อน +1

    Madu thani katradha video shoot panni poduenga bruhh

    • @123_nic
      @123_nic 8 หลายเดือนก่อน +1

      Previous video la sonna mari price oda sonna konjam helpful ahh irrukum🙏🏻

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      Kandipa bro.. Thanks for you feedback

  • @Abindhhjjhfuiufu
    @Abindhhjjhfuiufu 5 หลายเดือนก่อน

    Abin. S. J

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 8 หลายเดือนก่อน +1

    Annan location bro

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      In description bro

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 7 หลายเดือนก่อน +1

    Anna next video epa na poduvenga

    • @youngvivasayi
      @youngvivasayi  7 หลายเดือนก่อน +1

      Process la eruku Bro...commentuku nanri

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 6 หลายเดือนก่อน

    Kannu video potu 2 months achu adutha video epo kannu

    • @youngvivasayi
      @youngvivasayi  6 หลายเดือนก่อน +1

      Coming soon kannu....

    • @Kongunattuthangam
      @Kongunattuthangam 6 หลายเดือนก่อน

      @@youngvivasayi ipdiyathan soluringa onayum kannom😂

    • @youngvivasayi
      @youngvivasayi  6 หลายเดือนก่อน

      Sathyama video editing ......😂

  • @aravindansaranya-oe1it
    @aravindansaranya-oe1it 8 หลายเดือนก่อน +1

    , அண்ணா கால்சியம் டானிக் பெனிபிட் வீடியோ போடுங்க

  • @vishwavishwanathan8539
    @vishwavishwanathan8539 6 หลายเดือนก่อน +1

    சைலேஜ் வைய்பதாக சொண்ணிங்கா இப்ப பாயண்படுத்ரீங்கலா அதைபத்தி ஒரு வீடியோ போடுங்க சைலேஜ் போட்டா லாபகரமா இருக்குமா

    • @youngvivasayi
      @youngvivasayi  6 หลายเดือนก่อน +1

      சைலேஜ் பத்தி வீடியோ போட்டு விடுவோம் 👍

    • @JMDAIRY-ez9jn
      @JMDAIRY-ez9jn 4 หลายเดือนก่อน +1

      Waiting bro yeppo video varum​@@youngvivasayi

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 3 หลายเดือนก่อน

    Ne kadisivaeikum adutha video poda mataaa pa

    • @youngvivasayi
      @youngvivasayi  3 หลายเดือนก่อน

      Will upload soon 😅

  • @boobalanr6427
    @boobalanr6427 8 หลายเดือนก่อน +1

    Cow feeding video

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      Part 3 / பாகம்3 : th-cam.com/video/VGPiPyL6hSA/w-d-xo.html

  • @Narasimman.N.S
    @Narasimman.N.S 8 หลายเดือนก่อน +2

    Bro Arun bro number kutunga bro🙏🥲

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      instagram.com/youngvivasayi?igshid=Z2MxZTIzNWxidG5r
      in Instagram page bio bro

    • @sudhakarana4260
      @sudhakarana4260 8 หลายเดือนก่อน +1

      Bro பண்ணையாளர் Nampar

  • @filmfactory7235
    @filmfactory7235 8 หลายเดือนก่อน +1

    Bro please avar contact number kodunga

    • @youngvivasayi
      @youngvivasayi  8 หลายเดือนก่อน

      Pinned in comment bro