UMMAI THAN NAMBIYIRUKIROM | NEW TAMIL WORSHIP SONG | DAVIDSAM JOYSON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • LYRICS AND TUNE : DAVIDSAM JOYSON
    VENUE : FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL
    WEBSITE: WWW.PRJOYSON.COM
    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
    1. நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்
    2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்

ความคิดเห็น • 437

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 3 ปีที่แล้ว +321

    இந்த பாடல் வரிகளை நான் பாடி ஜெபித்த போது Strock னால் பாதிக்கப்பட்டிருந்த இடது கை கால் இயேசுவால் தொடப்பட்டு என்னை நடக்க செயல்பட அற்புதமான சுகம் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்துவே ஆமென்.

  • @luxyalu1862
    @luxyalu1862 3 ปีที่แล้ว +32

    எனது கணவர் 10 மாதத்துக்கு முதல் கோமா ஸ்டேஜ்ல இருந்தார் .உயிர் பிழைக்க மாடடார எனறு எல்லோரும் சொல்லிட்டாங்க.அவர் தூர தேசத்துல இருக்குரார் அவர பக்கத்துல யாரும் இருக்ல்ல.கலங்கி நின்ற நேரம் அது.இ்ந்த பாடலை அதற்கு முதல் நான் கேட்து கிடையாது.மனபாரத்தோட கடைசியா எல்லாம் முடிந்து விட்டது என்று என்னி ருந்த நேரம்....இந்த பாடல் என் மனதுக்கு அமைதியை தந்தது...மனமுடந்து போன எனக்கு அமைதியை தந்தது.இப்போ என் கணவர் உயிரோட இருக்குரார் சுகமாக இருக்குரார்.நன்றி இயேசப்பா

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 ปีที่แล้ว +6

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலையை தாங்கப்பா இடக் காரியத்தில் அற்புதத்தை செய்யுங்க இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா

  • @raniselvaraj6738
    @raniselvaraj6738 3 ปีที่แล้ว +16

    நீர் தந்த வாக்கை நம்பி 16 வருடங்கள் காத்திருக்கின்ற எங்கள் குடும்பத்திற்கும் அற்புதம் செய்யுங்கப்ப விசுவாசத்தோடு காத்திருக்கிறோம்

  • @jesustuition4748
    @jesustuition4748 2 ปีที่แล้ว +1

    Amen appa arputham saingapa enga valkaila

  • @sujajohnalex1401
    @sujajohnalex1401 6 หลายเดือนก่อน +7

    Praise the Lord
    Thanks jesus for this song, we continuously pray for my sister second baby after 10 years gape. God give me this song to hear. I sent her, she conceived by grace's of God, she struggled a lot from the beginning of conceived date and until her delivery alone,specially financial issues and Working for less salary and manage for first one education and all expenses alone, even for food. No money so not taken medicine and ultrasound, after long time she checked report came lower lying placenta, we believe jesus and and praying continuously with this song all the time, and final report showed normal, January last she delivered son normally, and until delivery she did her duty by grace's of God. Really our God is great. Love you jesus and love this song.even many times when we get down we sang like pryer request to God with this song, we got peaceful,and miracles, I hope it will help you also. Don't worry,some time we can't speak with God, not getting any words in our problem,listen and sang this song and cry in your praying time.Jesus will do miracle.God bless you all. Love you all❤.

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 5 ปีที่แล้ว +40

    நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் .... ✝️🛐

    • @abelajith2226
      @abelajith2226 5 ปีที่แล้ว +1

      Neengadha edhavadhu seyyanum esappaaaa

    • @solomonv9066
      @solomonv9066 2 ปีที่แล้ว

      இயேசுவே🙏🙏🙏

    • @selvaarun9493
      @selvaarun9493 2 ปีที่แล้ว

      @@abelajith2226m

  • @antonyantony1324
    @antonyantony1324 8 หลายเดือนก่อน +3

    இயேசுவே என்னுடைய விசுவாசம் அனேக நேரம் தடுமாற்றம் அடைகிறது 😢 இவர்களுக்கு அற்புதம் செய்த தேவன் எங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக அற்புதம் செய்யுங்க அப்பா இயேசப்பா இவர்கள் விசுவாசத்தை பெருக செய்த தேவன் எங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்ங்க அப்பா

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 11 หลายเดือนก่อน +2

    இயேசப்பா இந்த பாடல் விசுவாசத்தோடு கேட்கிறேன் அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில்

  • @jasminejeyakanthan6710
    @jasminejeyakanthan6710 4 ปีที่แล้ว +5

    உம்மைத் தான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா உங்களை மட்டும் தான் ஆண்டவரே நம்பி இருக்கிறேன்

  • @jebastind3775
    @jebastind3775 6 ปีที่แล้ว +85

    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
    1. நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்
    2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +5

    எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே

  • @baskardaniel6739
    @baskardaniel6739 5 ปีที่แล้ว +4

    அப்பா அப்பா அப்பா அப்பா நீங்கதான் ஏதாவது செய்யணும் சீக்கிரம் செய்ய போறீங்க நன்றி

  • @ajaRleinaD
    @ajaRleinaD ปีที่แล้ว +2

    NEER SONNA VAARTHYA பிடித்துக்கொண்டு UNGA MUGATHAYE NOOKKIYIRUKKIROM YES DADDY AMEN

  • @julietevangeline9376
    @julietevangeline9376 2 หลายเดือนก่อน +1

    Amen hallelujah ☦️☦️ Praise the lord 🎉🎉 🎉 Glory to God 🙏🙏 thank you Jesus ❤❤❤

  • @abgeorge9598
    @abgeorge9598 2 ปีที่แล้ว +2

    உம்மைத்தான் நம்பி இருக்கிறோம் இயேசயா அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கை யில...,..............

  • @jayanthijayaeswarijayanthi5913
    @jayanthijayaeswarijayanthi5913 5 ปีที่แล้ว +26

    என்னை நடத்துங்க அப்பா....உங்க கரத்தையே நோக்கி இருக்கிறேன்.உம்மையன்றி யாருமில்லை எனக்கு பா...

    • @johnraja9576
      @johnraja9576 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌

  • @vellaiyanvengadesan8972
    @vellaiyanvengadesan8972 4 ปีที่แล้ว +2

    எங்க அக்காவுக்கு உடம்பு நல்லாகனும் இயேசு அப்பா துணை அமென் 😓

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 6 ปีที่แล้ว +38

    அற்புதம் செய்ங்கப்பா
    அனுபவத்தோடு வரிகள் இருக்கின்றன.மனதை தொட்ட வரிகள்.உம்மை தான் நம்பி இருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா Love JESUS

    • @raghuv7354
      @raghuv7354 5 ปีที่แล้ว

      Really true words of in my life ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @suganyanelson4632
    @suganyanelson4632 6 ปีที่แล้ว +77

    ♥நீங்க தான் எதாவது செய்யனும் என்று உங்க முகத்தை பார்த்து நிற்கிறேன்
    இயேசப்பா♥

  • @Tabithakalaivani
    @Tabithakalaivani 6 ปีที่แล้ว +53

    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில
    உம்மைதான் நம்பி இருக்குறோம்

  • @angelinlivingstone2771
    @angelinlivingstone2771 6 ปีที่แล้ว +34

    உம்மை தான் நம்பியிருக்கேன் இயேசப்பா......

  • @JESUSLOVESMECHANNEL-m6c
    @JESUSLOVESMECHANNEL-m6c 2 หลายเดือนก่อน

    En kudumpathai pathukatheere nantripa en 3pillaikalayum neengatham pathukanum periapayanuku kachala erunthu thantha sugathirku nantripa sinna payanuku palvallila erunthu thantha sugathirku nantripa

  • @wesleydoss200
    @wesleydoss200 2 ปีที่แล้ว +1

    நீங்கதான் ஏதாவது செய்யணும் இயேசப்பா எதிர்பார்த்து

  • @shanishangari5727
    @shanishangari5727 5 ปีที่แล้ว +9

    அதிலையிலும் இரவிலும் இந்த பாடல் எனக்கு ஜெபத்தாேடு ஜெபமாக உள்ளது
    இப்பாடலின் வல்மையை அனுபவித்து வருகிறேன்
    இந்த படல் மூலமாக எனக்கு அனேக சாட்ச்சிகள் என் தேவன் செய்துள்ளார்🙏
    God bless you and your ministry brother
    I will pray for you and your ministry🙏
    Amazing song 👌👍

    • @davidsamjoyson1
      @davidsamjoyson1 5 ปีที่แล้ว +2

      Glory to God alone. God bless you sister

    • @rajeswari656
      @rajeswari656 5 ปีที่แล้ว

      Amen

    • @vimalamilton9124
      @vimalamilton9124 4 ปีที่แล้ว +3

      Praise the Lord pastor. Very nice. Song. இயேசப்பா எனக்கு அற்புதம் செய்யவேண்டும் 27. .வருஷமாக. ஒரு காரியத்திற்கு ஜெபம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் இயேசப்பா என் ஜெபத்தை கேட்க. வேண்டும் அற்புதம் வேண்டும் தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள் Tq.

  • @gopalakrishnangopal1374
    @gopalakrishnangopal1374 2 หลายเดือนก่อน

    Amen appa arpudham seyyungappa en vazhkaiyile ummai mathiram nambugirom nandri appa💯

  • @estherrani2978
    @estherrani2978 2 ปีที่แล้ว +7

    இந்த பாடல் தான் எனக்கு மறுபடியும் ஜீவன் தந்த பாடல்; உயிர் தந்த தேவனுக்கு நன்றி. By நவராஜ் தேவகுமார். களக்காடு.

  • @applerice1368
    @applerice1368 3 ปีที่แล้ว +1

    நிந்தையும் அவமானமும் சகித்துக்கொன்டு...
    நிச்சையமாய் செய்வீர் என்று..
    உம்மை தான் நம்பியிருக்கிறோம்..

  • @ThulasanaThulasana
    @ThulasanaThulasana 2 หลายเดือนก่อน

    Unmai than nampi etukirom eyesappa
    Atputham seinkappa enka valkkaila

  • @rkteakwoodbirdscage945
    @rkteakwoodbirdscage945 4 ปีที่แล้ว +2

    Kandippa enga vazhkaiyilum aandavar arpudham seivaar

  • @AbiSha-bp2hs
    @AbiSha-bp2hs 8 หลายเดือนก่อน +2

    Praise the Lord paster this song very powerful . Nan exam 1st attempt fail but romba manasu odanchi irruthen apo than intha song enta pesuchi nan neeldown podu intha song ovaru line by line prayer panni paaduven. Next exam pass panniten thank you jesus

  • @niroshap1294
    @niroshap1294 4 ปีที่แล้ว

    😭😭😭 en vazhkaiyala patra kastathuku oru mudivu kudunga yesappa😭😭😭🙏🙏🙏🙏🙏unmai tha nambi iruka yesappa 🙇🙇🙇🙇🙇 help me Jesus 😭😭😭😭😭en love nee tha serththu vaikkanum yesappa ore problema iruku yesappa uthavi seyyungappa pls.......🙏🙏🙏✝️ ✝️unmai tha nambi iruka en thagappane 👏👏👏👏😭😭😭😭😭🙇 Amen Amen Amen 🙏🙏🙏👏👏👏 arputham seyyungappa en vazhkaiyala 👏👏👏🙏🙏🙏Amen Amen Amen 😭🙏😭

  • @williamjenifer1726
    @williamjenifer1726 หลายเดือนก่อน

    Amen appa ea oru kulantha thangappa ........yeasappa

  • @Theogishere
    @Theogishere ปีที่แล้ว +1

    Watching this while crying alone begging to jesus for a job . I will come back and comment again once i recieve the miracle . i know god is going to do it for me .

  • @susheela1513
    @susheela1513 ปีที่แล้ว +1

    Pastor you cried for baby,but for me in corona time touched so much cried to go away corona virus.

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 ปีที่แล้ว +6

    உம்மையே நம்பியிருக்கிறேன் அப்பா நிந்தனைகள் அவமானங்கள் நிறைந்த என் வாழ்வை மாற்ருங்க அப்பா

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 3 ปีที่แล้ว

    Amen 🙏 Amen amen amen amen amen 🙏🙏 Amen amen amen 🙏🙏 Amen amen appa thank you lord 🙏 Amen 🙏 Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen nenga etha seiyanum yanru yethir paththu kathirikom....🙏🙏🙏🙏🙏unga mugathayee nogi irukom appa

  • @gayathrilatha5685
    @gayathrilatha5685 8 หลายเดือนก่อน +1

    Intha paadalai naan kettu thiyanithu jebithathin moolamaga karthar enaku karpathin kaniya kuduthurukaru😊nantri yesappa

  • @jesivinslin3005
    @jesivinslin3005 5 ปีที่แล้ว +8

    ஆமென் அப்பா உம்மை தான் நம்பிஇருக்கோம் உம்மையன்றீ எனக்கு யாரும் இல்லப்பா

  • @rajinikumar635
    @rajinikumar635 4 ปีที่แล้ว +3

    I believe that our God jesus will do miracles to everyone

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 3 ปีที่แล้ว

    Yessappa inraikku epozhuthu oru ahrputhathai ethirparthu umudaiya magathaiya nokki kathirukirayn visuvasikiran Amen Jesus hallaluya

  • @gracelinejeba9204
    @gracelinejeba9204 3 ปีที่แล้ว

    Arputham seiunga appa enga vaazhkaila... Umma thaan nambi irukom yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gracelinejeba9204
    @gracelinejeba9204 3 ปีที่แล้ว

    Enaku udhavi seium varaiylum, enaku irakkam seium varaiylum en kangal Ummaiyae nokki kondirukum Appa

  • @jemimaprabu7051
    @jemimaprabu7051 ปีที่แล้ว +1

    Indraike arupatham enaku seiunga pa pls...

  • @VSArunmozhi
    @VSArunmozhi 4 ปีที่แล้ว +8

    Praise the lord brother. இப்போது இருக்கிற பயங்கரமான சூழ்நிலையில் இந்த பாடல் எனக்கு புதுப்பெலனை கொடுக்குது நன்றி. God bless you.

  • @yazhi788
    @yazhi788 2 ปีที่แล้ว

    En valkayil na unga Kita vatchu irykka vinapathai etrukondu enaku athisayam pannunga Jesus ungalala matum than mudiyum appa en life la samathanam thangapa

  • @rsvisuva7659
    @rsvisuva7659 4 ปีที่แล้ว +5

    Amen Daddy
    Ur my Everything Lord Jesus💯🙏💞🇮🇱😭

  • @udhayaunusual.m2972
    @udhayaunusual.m2972 2 หลายเดือนก่อน

    ஆமென். ✝️🛐✝️🛐

  • @jasmine.d9384
    @jasmine.d9384 9 หลายเดือนก่อน +1

    Enaku oru kulanthai thagappa arputham seiugappa en valkaiyila

  • @maniniroshamaninirosha1406
    @maniniroshamaninirosha1406 4 ปีที่แล้ว +3

    உம்மைதான்நம்பிஇருக்கோம்இயேசுப்பா

  • @rkteakwoodbirdscage945
    @rkteakwoodbirdscage945 4 ปีที่แล้ว +1

    Indha paadal aayiram thadavai ketuten
    Kangalla kaneer varugiradhu

  • @arun98699
    @arun98699 2 ปีที่แล้ว

    Neenga thaan ethavathu seiyanum entru ethirpathu kathu nirkiroam... Neer sonna varthaiya pidiththukondu unga mugathaiyae nokki nirkirom..🙏🙏🙏
    Arputham seyyungappa enga valkaiyila ummaithaan nampiyurukkom yesappaaa....amen🙏🙏🙏🙏

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 3 ปีที่แล้ว

    Amen appa alleluia sthothiram appa praise the lord Jesus Christ amen appa

  • @priyadevendra9258
    @priyadevendra9258 3 ปีที่แล้ว

    Yesapa sthothiram kirubai kirubai 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @GowthamG.S6945
    @GowthamG.S6945 2 ปีที่แล้ว

    Arputham seiunga appa enga valkaila 😭😭😭😭😭😭✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐 valava sagavanu iruken antha alavuku na anupavachutu iruken 😭😭😭

  • @subikaransubi2382
    @subikaransubi2382 4 หลายเดือนก่อน

    Unmaith than nampi etukirom unmaijanri aartum ellaijapa

  • @rojasimson8635
    @rojasimson8635 3 ปีที่แล้ว

    ஸ்தோத்திரம் கர்த்தாவே கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் என்மகளுக்கு திருமணமாகனும் யேசப்பா உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்

  • @shilpaofr4929
    @shilpaofr4929 5 ปีที่แล้ว +10

    please do a miracle in my life, Jesus, I believe in you

  • @boopathymuthulakshmi2797
    @boopathymuthulakshmi2797 4 ปีที่แล้ว +1

    Ummai than numbi irukirom

  • @deepaselvam3420
    @deepaselvam3420 5 ปีที่แล้ว +2

    Amen amen amen amen amen amen amen

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 5 ปีที่แล้ว +3

    Amen Jesus Thank you உம்மை தான் நம்பியிருக்கும் அப்பா நீங்க தான் எல்லாமே செய்யனும் thank you pastor power full worship thank you Jesus thank you

  • @prasannajemi2249
    @prasannajemi2249 5 ปีที่แล้ว +10

    உங்க கரத்தையே நாேக்கி இருக்க இயேசப்பா🙌🙌

  • @bstgamer9541
    @bstgamer9541 6 หลายเดือนก่อน

    இயேசப்பா உம்மைத்தான் நம்பியிருகிறோம் அற்புதம் செய்யுங்கப்பா எங்கவாழ்கையில ஆமென்

  • @candaceriley282
    @candaceriley282 5 ปีที่แล้ว +56

    Anna I don't know who u r.. but I thank God for u.. I cried n cried n cried listening to this 17 min clip.. I shared with many of my friends and family.. so much presence! This song gives soooooo much hope! God bless u and may u become a even greater blessing!

  • @anithamaryanithamary3866
    @anithamaryanithamary3866 2 ปีที่แล้ว +1

    Pls make miracle in my father's life

  • @Reeta-nm9po
    @Reeta-nm9po 17 วันที่ผ่านมา

    Dear jesus,pls bless my fruit of womb

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 2 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா செய்யுங்கப்பா

  • @doladola9358
    @doladola9358 4 ปีที่แล้ว +1

    Yes daddy neenga en life oru athisayam panunga

  • @udhayyadav4076
    @udhayyadav4076 ปีที่แล้ว

    Arpudham seingapa enga vaalkaiyele unmaiyathan nambierukindrom✝️🙏

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 2 ปีที่แล้ว +1

    Neer sonna varthaiya pidithu kondu... Unga mugaithaiye parthu kondirukirom

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +2

    எங்கள் பிள்ளைகளை நன்மைகளால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே

  • @prasannajemi2249
    @prasannajemi2249 5 ปีที่แล้ว +3

    நீங்கதா எதாவது செய்யனும்😥😥😥

  • @japriscilla2204
    @japriscilla2204 6 ปีที่แล้ว +15

    Petition to father through song.. Love the worship.. Covers the heart

  • @jayasudha9310
    @jayasudha9310 2 ปีที่แล้ว

    Yesappa ummaiye nambi irukkiren enakku irangum amen

  • @NaswanAyesha
    @NaswanAyesha 5 หลายเดือนก่อน

    Amen ஆமென் அல்லேலூயா

  • @prabhakaran4513
    @prabhakaran4513 6 ปีที่แล้ว +21

    ama yesappa enaku kuzhanthai pakkiyatthai tharunga..

    • @fgpcngl
      @fgpcngl  6 ปีที่แล้ว +2

      Sure God will do miracle in your life. we will pray for you. God bless

    • @gideone7704
      @gideone7704 6 ปีที่แล้ว +3

      l will do mighty miracles for you... Micah 7:15...

    • @alicedavidsam3123
      @alicedavidsam3123 6 ปีที่แล้ว +1

      Praise God!!!Happy to know that God has blessed you.

    • @jonesraja2257
      @jonesraja2257 5 ปีที่แล้ว

      God bless you with a baby boy..

  • @glorysathiya
    @glorysathiya 2 ปีที่แล้ว +2

    நிச்சயமாய் செய்வீரென்று நம்பிக்கையில் இருக்கிறோம்🤲

  • @hh3801
    @hh3801 5 ปีที่แล้ว +2

    Neer mattum mattum podhum yesappa..

  • @lidiyaselvadhas9538
    @lidiyaselvadhas9538 5 ปีที่แล้ว +4

    Yes yessappa we are seeing only your face.Because you will do great in our life

  • @subinsubin2669
    @subinsubin2669 3 ปีที่แล้ว +1

    Enoda life la fulum kasdam
    plZ Jesus enaku help panuinga ..... உம்மை தான் நம்பி இருக்கிறோம்

  • @arasibenedict7541
    @arasibenedict7541 2 ปีที่แล้ว

    உம்மை தான் நம்பியிருக்கிறோம் அற்புதம்செய்யுங்கப்பா இயேசப்பா

  • @akilag1991
    @akilag1991 2 ปีที่แล้ว

    nalla result varanum Arputham seinga appa ungala than nambi erukom 🙏

  • @SenthilKumar-hm3bu
    @SenthilKumar-hm3bu 4 ปีที่แล้ว +1

    என்வாழ்கையின்அற்புதம்செய்யிகள்

  • @UmaDevi-ey6im
    @UmaDevi-ey6im 2 ปีที่แล้ว

    என் மகள் நன்றாக படிக்க வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி ஜெபியுங்கள் பாஸ்டர்.கர்த்தருக்கு கோடிக்கணக்கான சோத்ரம் ஆண்டவரே

  • @mayurock2233
    @mayurock2233 ปีที่แล้ว

    Appa ungalathan nampi irugam love my Jesus

  • @BrotherGautamKumar
    @BrotherGautamKumar 6 ปีที่แล้ว +7

    V. Nice song bro God bless You.

  • @sheebasam361
    @sheebasam361 5 ปีที่แล้ว +3

    Yes daddy I believe u

  • @malexantony6671
    @malexantony6671 3 ปีที่แล้ว

    நான் நம்புவது அவரால் வரும் என்று நம்பிருக்கிறேன்

  • @shobasolomon2907
    @shobasolomon2907 3 ปีที่แล้ว

    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில்

  • @deepalakshmi8141
    @deepalakshmi8141 4 ปีที่แล้ว +1

    Arputham seiyunngapa

  • @gracelinejeba9204
    @gracelinejeba9204 3 ปีที่แล้ว

    Amen Appa..... Unga varthaiya pidichitu naa kaathutu irupen

  • @ravisukuna2336
    @ravisukuna2336 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் 🖐️🖐️🖐️

  • @selvamsharmila4564
    @selvamsharmila4564 5 ปีที่แล้ว

    nenithaium avamanamum neriya iruku aanalum na ummai nambiiruken appa

  • @vikramjeni1407
    @vikramjeni1407 2 ปีที่แล้ว

    Entha song la erruka line vaechu tha na daily pray pannuvae ummai tha nambi errukae yenna Ahthisaiyam yennoda jesus yennaku perganacy positive kuduthurukaru glory to jesus ......Thanks for urs prayers ennum unga jabathula yengalukaga jebam Pannunga........iam decided to take Sunday class for Hindu childrens in every Sunday's....

  • @richardm6474
    @richardm6474 5 ปีที่แล้ว

    அற்புதம் செய்யுங்கப்பா எங்க குடும்பத்தில... எங்க வேலையில
    உம்மைத்தான் நம்பி இருக்கிறோம்

  • @malghijahsam6841
    @malghijahsam6841 6 ปีที่แล้ว +20

    My present prayer...sung as a song,JESUS proved once again that HE loves me ,my son,my daughter.THANK U JESUS Pappa &Thank u dear kutty Pastor.

  • @subhagopinath7213
    @subhagopinath7213 4 ปีที่แล้ว +1

    S Lord அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா😢🙏🙏

  • @amalakesari1949
    @amalakesari1949 6 หลายเดือนก่อน

    This song comforted us when we were in trouble & relieved us Miraculously.Thank you Jesus.

  • @merlindhas7150
    @merlindhas7150 6 ปีที่แล้ว +14

    Wow 👌👌Glory to Jesus Christ.