Neer Seiya Ninaithathu | Tamil Worship Song | FGPC NAGERCOIL
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Worship by : Johnsam Joyson
Song Lyrics and Tune by : Davidsam Joyson
Venue : FGPC, Nagercoil
Website : www.prjoyson.com
#NeerSeiyaNinaithathu #johnsamjoyson #davidsamjoyson #tamilchristiansong #fgpcnagercoil
இந்த தலைமுறையின் உண்மை உழியகரர்
Amen
S true
Entha pastor sabai makkal pakiavankal Sathiyathai Sathiyamai pothikirar thank you anna
True very true
Nh
Amen Thagappaney Nantri Appa Neer seiya nenaithathu thadaipadathu ❤
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது
Neer seyya ninaiththathu thadaipadaathu
enakkaaka yaavaiyum seiyum thevane-2
Um velaikkaaga kaaththirukka
porumayai enakku thantharulum-2-Neer seyya
Kaalangal maaralaam
Manithargal maaralaam
Maaratha thevan
iruppathaal kalakkam illai-2
ennodu neer sonna vaarththayai
enakkaga niraivetruveer-2-Neer seiya ninaiththathu
Thadai pola saththuru
vaasalai adaiththaalum
Thadaigalai udaikkum neer
en munnay nadanthu selveer-2
Enakkaga aayaththam panninathai
en kannaal kaana seiveer-2-Neer seiya ninaiththathu
Ansha kutty
Amen. This song confirms this month's promise for me and my ministry as in Ps 102:13
Yes Jesus amen
Amen god bless you
God bless you! !!
நீர் செய்ய நினைத்தது தடைபடாது. ஆமென். இயேசு அப்பா நன்றி
எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்🙏🙏
Amen powerful song
Amen 🙏
உம் வேலைக்காக காத்திருக்க கிருபை தாங்க 😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர் நீர்செய்ய நினைத்தது தடைப்படாது
எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்கள் காண செய்வீர் ஆமென்
Amen 🙏
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்
தேவ மகிமையை காண்கிறேன் உங்கள் சபையில்
எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர் .AMEN
Amen 🙏
Amen ❤️
GLORY TO THE NAME OF GOD
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
யோபு 42:2
Amen 🙏
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர் -Amen
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்🙌💕😇Amen..
Praise the lord, karthar நல்லவர்
Amen 🙏
My dear Brother's and sister's
Please pray for my sister....
Her name is sneha...
Please pray for her sickness (they renew and change her teeth so...) will get come soon as possible
எங்களுக்காக ஆயத்தம் பண்ணினதை எங்கள் கண்களால் நீர் காண செய்வீர்.
உம் வேலைக்காக காத்திருக்க கிருபையை எங்களுக்கு தந்தருளுவீரே...
நீர் செய்ய நினைத்தது தடைபடாது .எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் தகப்பனே!🎉🎉🎉🎉🎉
Amen Amen Amen Appa
Karthar seiya ninaithathu thadai padathu Amen thank you jesus
ennodu neer sonna vaarthayai maraamal niraiveetuveer🙏🏻....................................enakaga aayatham paninathai en kannal kaana seiveer.....................................
Amen YEN yesu uyirodu irukirar yenakkaga yavatum seithu mudipar
ஆமென் அல்லேலூயா......PRAISE THE LORD
My favorite song love you Jesus
Father your contribution is greatly appreciated.
நீர் செய்ய நினைத்தது ஒரு நாளும் தடைபடாது🙌
Amen thank you my Jesus unga Anbuku nandri ayya😭ivlo Anba na feel pannunathey illa ennoda life la en thevanuku kodi nandri💯💯🙏✨one and only my god Jesus I love you❤Amen ....hallejuah....praise the lord thank you pastor
Fully Anointed song. Depressed spirit will be consoled and it makes us to unite with our gracious Jesus.
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே - 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும் - 2
- நீர் செய்ய
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை - 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர் - 2
- நீர் செய்ய
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர் - 2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் - 2
- நீர் செய்ய
With much worries and blank mind I was broken and couldn't bear that..in TH-cam I heard this worship in headphones..fully I had tears and a sudden comfort in my heart...enakaga aayaththam pannathai yes I will see...Amen....with much belief in God now..all.glory to God and thanking Him for this church pastors..
Amen...neer seiya ninaithathu thadaipadathu🙌🙌
அல்லேலூயா
Kalangal maralam... Manithargal maralam.. Whatever u said to me, u will do.. I believe u dad 100%%%%%%%%%%%%, love u appa
My favorite song and my prayer song.thank u so much for giving this song.glory glory glory to jesus.
Amen ....glori to jesus....amen
THANK YOU LORD JESUS , WE WORSHIP. ALL GLORY TO JESUS. Lord Jesus you are going to do great things in my life and I will see Good things in my life prepared by you my lord jesus christ. THANK YOU MY LORD JESUS CHRIST. AMEN
Neer seiya ninaithathu thadaipadathu...Amen🙏
Yesappa nandri Andavarea 🙏🙏🙏😭😭😭
I hear this song again and again what a faithful words all glory to God 🙏 God bless you FGPC. Keep on move..... Eva. Charles Chennai.
Helaluya
Nice song... Bro.. I love this lyrics... "Ennodu neer sonna varthayai enakaga niraivetruveer" and "enakaga aayathampaninadhai en kannal kaana seyveer"...... Thank u bro... Jesus bless u....
Appa how you are touching us through this song.Thank you Lord for using abundantly your children Pr.Joyson's sons.
Church you are blessed ,and highly fervourd of the LORD
Nothing can stop my God s hand.
Neer seiya nenaithathu thadaibatathu Amen
Amen Amen Amen Hallelujah praise God 🙏🎉 glory to God
உன்மை அப்பா என் முன்னால் இருக்கிறிர்
Wow what a song I love this song God bless you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே - 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும் - 2
- நீர் செய்ய
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை - 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர் - 2
- நீர் செய்ய
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர் - 2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் - 2
- நீர் செய்ய
Enoda neer sona varthaiyai maramal niraivenchuver💜💜 Amen.....
Amen amen amen. Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the Lord pastor
Eanakku romba romba romba romba romba romba romba romba pidicha songs
Arumaiya songs nice felling songs pastor
Eanakka yavaiyum Intha vari romba pidicha varigal
Bless full prayer..Praise the Lord..Thank you Jesus...
S True Amen Amen Thankyou Jesus Praise the lord Paster
Of course I get it நிச்சயமாக நான் சுதந்திரிது கொள்ளுவேன் Yes I'm in Christ 😍😀💛 sema touch words
En anpa i love you jesus🥰🥰🥰🥰👌👌👌👌
This song is such a blessing.No words to express. Let all glory to be the Lord!
Jesus is greatful god. yesappa seiya ninaithadhai yarum thadai panna mudiyadhu.En dhevan vakku maradhavar
Really I blessed through the worship pastor then this fgpc church mulamaai thank you iyya
Super song ...... Amen
Thank you Jesus
For your wonderful presence
This church people is previllaged to be in gloryes presence of Lord Jesus Christ
Very nice voice and god will bless you to sing more songs
Amen......Thank you JESUS Lord of faithful and Promise Keeper GOD...
Amen Amen,..
Appa ne mattum enkuda eruntha pothum andavare
GLORY TO JESUS...
Super song glory to Jesus
Amen...thank u jesus...
Krubhayarulka krubhayarulka eephoovilae yatrayathil deivakrubhayarulka nice lines! !! God bless you Pastor! !!!
I love u pa....Amen
Enoda vaakuthatham....Anna....it's Very blessings...tan q jesus
Nice song and worship paster
Praise the lord. Good. Song
Recaonfirmation to me... Thank You Jesus
Such a wonderful song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Enakkaga yavaum seithu mudipeer daddy..
Amen. Praise Jesus. Blessed with the song.
Amen amen. This song is in Repeat mode.Thank you jesus ..
Amen 🙏
All glory to God In the Highest 🙏
Yes yesu appa Nega saiyanenaithathu thataipadathu
Wonderful song Anna ...
Amen Amen hallelujah
Superb mind blowing
Praise the lord 🙏🙏 pastor amazing and meaningful song my promise verse may God bless you and yours family and yours ministry
Pr deva. Amen
Amen en kankal kanum .nir saiya ninaithathu thadaipadathu.
ஆமென் அல்லேலூயா
Amen v.nice song pastor.....
Nice song....glory to Jesus....
lovly songs meaning full song😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👌
Enakagha ayathama panninadai en kanal kana saivir appa love you jesus
thank you daddy .Avar enakkaka ayatham panninathai enakka cheithu mudippar
Amen . Praise the Lord
Amen.hallelujah!🎉🎉🎉🎉🎉
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
Super song... I like this song... Tq jesus
Amen...... Glory to God.....
Nice worship pastor. God bless you lot. We feel the real presence of god.
Praise the Lord amen
God bless you 🙏
En kannal naanum kaanuven.thank you daddy. Praise.
Hallelujah
Praise the Lord
Praise the Lord
Vera level song na