90s ல இந்த பாட்டு எந்த வீட்டுல T.V. ல போட்டாலும் ஒடி போயி உள்ளே புகுந்து பார்ப்போம் நானும் என் நண்பர்களும். யார் வீட்டிலும் திட்ட மாட்டார்கள். 90s வாழ்க்கை சொர்க வாழ்க்கை.
டெல்லி கணேஷ் ஐயா மரணத்திற்கு பிறகு யாரேல்லாம் இந்த வீடியோவை பார்க்கிறார்கள் 😢 ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது 😢 ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭🫂
Crazy Mohan sir illaiye 😪💔💔......avar I'llama intha movies ku part 2 no chance bro... 1. Pancha thanthiram 2. Vasool raja 3. Kadhala kadhala 4. Pammal k 💔🥺
Tamil Padal Varigal Songs makes mind cool MenuSkip to content Home ALL Tamil Lyrics பாடகர்கள் (Tamil Playback Singers) பாடலாசிரியர்கள் Wha -BGM- ஆண் : காசு மேல காசு வந்து… கொட்டுகிற நேரமிது… வாச கதவ ராஜ லட்சுமி… தட்டுகிற வேளையிது… ஆண் : அட தட்டுனா விட்டத்த… கொட்டினா நோட்டத்தான்… ஆனந்தம் காவேரிதான்… ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்… லக்தான் மச்சத்தில்… வந்தது கை காசுதான்… ஆண் : என்றும் மன்னர்தான்… எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா… ஆண் : அண்ணாச்சி… ஆனந்தம்… ஆயாச்சே… ஹே ஹேய்… ஆரம்பம்… பம் பம் பம்… ஆண் : காசு மேல அட காசு வந்து… கொட்டுகிற நேரமிது… ஏ… வாச கதவ ராஜ லட்சுமி… தட்டுகிற வேளையிது… ஆண் : அக்கம்பா… ஹா ஹா… போடே… போடே… -BGM- ஆண் : யூ மேன் ஒத்தே… சாணி மேல கால் வச்சா… டிர்டி ஆகும் ஷூ ஒத்தே… ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து… ஆண் : தேடி பாக்குறேன்… காந்திய தான் காணும்… ஆண் : தேடி பாக்குறேன்… காந்தியதான் காணும்… தேசத்துல நாளும்… சாந்தியதான் காணும்… ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி… வாய் நிறைய ஜோரா… புன்னகைய ஏந்தி… ஆண் : காச பாத்தா… காந்தி தாத்தா… போலே நாம் சிரிப்போம்… ஆண் : வந்தாச்சே… கை காசு… ஹேய் ஹேய் ஹேய்… பத்தாது… ஆண் : அமுக்கி போடு… சூட்கேசு… ஆண் : காசு மேல காசு வந்து… கொட்டுகிற நேரமிது… வாச கதவ ராஜ லட்சுமி… தட்டுகிற வேளையிது… ஆண் : தட்டினா… என்ன முடிஞ்சு போச்சா… -BGM- ஆண் : ராமலிங்கம்… ஏய்… சுந்தரலிங்கம்… ஏய்… ராமலிங்கம் கைல காசே… சுந்தரலிங்கம் வாய்ல தோசை… ராமலிங்கம்… சுந்தரலிங்கம்… அவுத்து உடே… -BGM- ஆண் : ஆஹா வீணை என்ன… போடு போடுது பார்… என்னது வீணையா… ஐ நோ மேன்… நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே… அட அதான் ஹிந்தில சித்தரு… செம ராகம் பா… ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ… ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது… அசந்து நிக்கும் ஊரு… பிகில் அடிக்கும் பாரு… ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்… ஆக மொத்தம் தேசம்… வாழ்த்துகள வீசும்… ஆண் : ராமலிங்கம்… சுந்தரலிங்கம்… ரெண்டும் ஆண் சிங்கம்… ஆண் : எந்நாளும்… ஆ… ஊரெங்கும்… நம்மோட… உட்டாலகடி… ராஜாங்கம்… ஆண் : காசு மேல காசு வந்து… கொட்டுகிற நேரமிது… வாச கதவ ராஜ லட்சுமி… தட்டுகிற வேளையிது… ஆண் : அட தட்டுனா விட்டத்த… கொட்டினா நோட்டத்தான்… ஆனந்தம் கா காவேரிதான்… ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்… லக்தான் மச்சத்தில்… வந்தது கை காசுதான்… ஆண் : என்றும் மன்னர்தான்… எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா… ஆண் : அண்ணாச்சி… ஆனந்தம்… ஹேய்… ஆயாச்சே… ஆரம்பம்… ஆண் : ஹும் ஹும் ஹும்… டூர்… மடக்கி போடு… உட்டாலகடி… டப்பாங்குத்து… ஹா ஹா ஹா… உட்டாலகடி… டப்பாங்குத்து
Karthik raja wow ❤
90s ல இந்த பாட்டு எந்த வீட்டுல T.V. ல போட்டாலும் ஒடி போயி உள்ளே புகுந்து பார்ப்போம் நானும் என் நண்பர்களும். யார் வீட்டிலும் திட்ட மாட்டார்கள். 90s வாழ்க்கை சொர்க வாழ்க்கை.
♥️♥️♥️
Correct நானும் அப்படித்தான்
A🤨
Me too😁😁😁
🎉😂❤..my favourite le
நீயும் நானும் ஆடுகிறபோது அசந்து நிக்கும் ஊரு விசில் அடிக்கும் பாரு❤❤❤
2.24..... வாய் நிறைய ஜோரா புன்னகையே எந்தி... இதுல கமல் வாய்ஸ் ultimate
Ama thala ❤ 0:46
ஒலியும் ஒளியும் யார் பாத்திருங்க வெள்ளி கிழமையில
Yov Karthik raja engaya eruku..! Vanthu music podu ya...! Sema song
Unga appa vooda nalla music podura karthi sir....
டெல்லி கணேஷ் ஐயா மரணத்திற்கு பிறகு யாரேல்லாம் இந்த வீடியோவை பார்க்கிறார்கள் 😢 ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது 😢 ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭🫂
❤❤❤
கமல் மாதிரி இனி எவனாலும் வர முடியாது
Unmai ! Unmai !! Unmai !!!
Nadipilum cinemavil arivilum thiramaiyulum....
MSV, Vaali, Nagesh, Srividhya, Crazy Mohan, Soundarya… all gone!
RIP legends! U all made our earlier years so much fun!
காசப்பாத்தா காந்தி தாத்தா போலே நாம் சிரிப்போம்❤
3:05 ராமலிங்கம் டேய் சுந்தரலிங்கம்
டெல்லி கணேஷ் சார் என்ட்ரி❤
நடனபுலிகள் 🎉🎉❤❤🎉🎉
Dance performance: Kamal Haasan & Prabu Deva 💯💯
Kamal sir winning
7996auto gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa 2010gunaa 🎬 🎞 🎥 Good morning Good night 👍
ANDAVAR ♥️ 🔥
DANCE : KAMAL HASSAN & PRABHU DEVA
SINGER : KAMAL HASSAN & UDIT NARAYANAN
வீணா போன படமெல்லாம் part 2 edukranunga... Itha edungalen da
Crazy Mohan sir illaiye 😪💔💔......avar I'llama intha movies ku part 2 no chance bro...
1. Pancha thanthiram
2. Vasool raja
3. Kadhala kadhala
4. Pammal k
💔🥺
@@mohanvel1210
You forgot the OG..
Michael Madana Kama Rajan
Yes it's wonderful song
Yes it's wonderful movie singeetham srivasarao directed this movie
Sowndarya is no more
Watching this after Pathale Pathale created havoc!
Kamal Sir + Prabhu Deva = Dancing at best ❤️
Gunapooshanam good morning
I also
Original choreography of Naatu Naatu which is inspired from this song also special mention costume too❤❤❤
Can you direct movie with Kamal Hassan
@@nelsonpeter6582 sure...??if character fits
1:59 me and my sis maadu kita ipdi panirukom.childhood la😁😁 2:27 Gandhi thatha missing nowadays(old 100 rs note)
Remembering 1998.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢
90 Kids have been enjoying udit sir's voice since childhood not knowing what/How he looks like until recently.
Ux Ed h
That one line after this song "Panam pathuum seiyum!!!!" 😆😆😆😆
Excellent choreography by prabhudeva
😊😮😊😊l😢o😢w😊
I'm the one who loves Kamal sir's steps more than Prabhu Deva sir .. At his best ❤
Kamal pakka lockel Chennai slang and udhith narayanan voice semma combination
Jolly mood super
Songs in the voices of Kamal Hassan - Udit Narayan;
1. Kaasu mele Kaasu vandhu
2. Yelo machi machi
Very lovely voice Kamal Haasan and Udith naaarayan mans i like it 🥰❤️. Gd mng have a great day bro ❤️🥰👍😁
🔥🔥🔥2023 Still Goosebumps 🔥🔥🔥
Y he is called ulaga nayagan... He will do all characters
Commercial cinema. Always wins 🥰❤💯
இந்த வார்த்தை பொரூந்தூம்
Mr.Karthick raja is very underrated..
This is my lucky song. Every time I listen to this song money comes to me in mysterious ways. 😇💜✨
Tats bcos our vibration goes high & we deceive brain tat we already have the money we need. I too feel same wit this song
U are listening on payday 😂
Karthikraja rocks in this song with superb melody. awesome
கமலுக்கு நிகர் கமலே
இன்னைக்கும் Favrte ♥ 🔥
Only one ulaganayagan 🔥🔥💯
Oh god i cant take my eyes from Kamal Sir.. Full focus Sir only.. ❤❤❤
Prabhu Deva Master dance and his expressions while dancing is mind blowing and Udit sir's voive for this song perfectly fits for Prabhu Deva Master❤❤❤
Idh
Oombu
Acting asuran + dancing asuran = this lovely song❤🔥
So much humour in this song and dance too...
I was lucky to see this film in theater. Whole theater was laughing. Excellent film..
Antha kaalathu nattu nattu Mathiri irukku ❤❤
3:04 Who is here after the epic Pdogg song in Ashwin's channel?
What a dancing synk of both❤❤ never seen such a pair Indian Micheal Jackson with ulaganayakan
Maya poornima ❤❤❤😂😂😂😂
Aandavar vibes ✨️
Kamal sir and Prabhu deva sir age difference and their dance steps are same and energy kamal sir has too much ❤😊 Ulaga Nayagan for a reason
Maya poornima❤❤❤❤❤
After bb Poorni dance 🔥🔥🔥
amazing creativity..100000 times you can see this
Prabha Deva dance semma👍😊
alaga illa ye
Karthickraja lived in the song 🤓🥳
Vaali ❤
Happy 2025 to everyone epadi yea evolo sogamum sandhosamum vandhalum happy ya vibe panitu irukanga❤🎉
I didn't know I loved this song so much!!
Ipa kettalum vera level🎉🎉🎉🎉
Kamala haasan and prabu Deva super dance ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Still 2022 ruling my playlist
Great thanks for legends Vaali sir Karthik Raja sir,Kamal sir, udit sir,Prabhu Deva sir whatta super song 🐐🙏❤️
Kamal sir looks handsome ❤❤
Choreography ❤
கமல் மாதிரி யாராலையும் ஆட முடியாது❤❤❤❤❤❤❤
Kamal sir vera level dance ..👍
My Annual day songa..money pathi remix song le ithu oru song🥰
Masss ❤🎉
VANAKKAM SIR, GOOD COMPOSER, EYARKAI,, ERAIVAN KODUTTHA VARAM ,ESAI,
இராமலிங்கம் கையில காசு... சுந்தரலிங்கம் வாயில தோசை..😅😅😅
Lcu le intha song iruntha nalla irukkum 🔥❤
Lokesh must add this song. Also this song suits for LCU.
Who are all here after bigboss poornima walked 🔥 Dance🔥
🙋🏻♂️😂
Me
Yes amen praise the lord amen praise the favorite song dedicated song I miss dad bro love lovable sweet bro love my dad en
😂
😅😅@@RagaTrain
My favouate paattu SUN MUSIC la adikkadi parppen AANDAVAR and UDIT singing VERA LEVEL ❤❤❤❤❤🎤🎤🎤🎤🎤🎤🎵
3:05 Delhi Ganesh Yells And Angry Raamalingam… Yaei Sundaralingam…
Kamal&prabhudeva dance super👌
Udit ji... Voice ultimate
dappangkuttu dance Kamal the best , prabhu deva rap ok
Here after bigg boss 😀
4.10 Kamal sir step woow
Excellent song composition by karthickraj sir .2 Michael Jackson's of india Kamal sir and Prabhu Deva sir extraordinary dance performance
Night 2.30ku .. Kamal sir mindla varaaru na..athan kamal sir .. Naayagan epavum
Ennaiya aniyayama irukku. night 2:30 ku ramba thane varanum😁
Now 2 o clock
@@marish7274 1 month ago i posted this comment. .. Poi complan kudichitu thoongu...
watha ithadana vibe u must in headset excellent choreo
Entha paattoda arumai 2024 tha theriyuthe
Who is in 2024❤😂😮
Me 🙋🏻♀️
Who came after seeing maya and poornima dance in bigg boss❤❤😂😂😂😂
2023🔥 vibe this song 🕺pathala pathala vikram movie song
Want to see Kamal sir in a comedy movie again.
1:37 This part ❤
Their dance 🔥
Kamal dance sema
0:19 Agent Tina
Oombu
Karthick raja sir superrr❤
At 3:00 ....thats ulaganayagan..🎉🎉
Who is here after BB7 tamil🤭🤭
😂🤚🏼
@@its__pavithra__here😂😂😂
Udit narayan sir voice❤❤
Tamil Padal Varigal
Songs makes mind cool
MenuSkip to content
Home
ALL Tamil Lyrics
பாடகர்கள் (Tamil Playback Singers)
பாடலாசிரியர்கள்
Wha
-BGM-
ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…
ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் காவேரிதான்…
ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…
ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா…
ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஆயாச்சே… ஹே ஹேய்…
ஆரம்பம்… பம் பம் பம்…
ஆண் : காசு மேல அட காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
ஏ… வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…
ஆண் : அக்கம்பா… ஹா ஹா…
போடே… போடே…
-BGM-
ஆண் : யூ மேன் ஒத்தே…
சாணி மேல கால் வச்சா…
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே…
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து…
ஆண் : தேடி பாக்குறேன்…
காந்திய தான் காணும்…
ஆண் : தேடி பாக்குறேன்…
காந்தியதான் காணும்…
தேசத்துல நாளும்…
சாந்தியதான் காணும்…
ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி…
வாய் நிறைய ஜோரா…
புன்னகைய ஏந்தி…
ஆண் : காச பாத்தா…
காந்தி தாத்தா…
போலே நாம் சிரிப்போம்…
ஆண் : வந்தாச்சே…
கை காசு…
ஹேய் ஹேய் ஹேய்…
பத்தாது…
ஆண் : அமுக்கி போடு… சூட்கேசு…
ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…
ஆண் : தட்டினா…
என்ன முடிஞ்சு போச்சா…
-BGM-
ஆண் : ராமலிங்கம்… ஏய்…
சுந்தரலிங்கம்… ஏய்…
ராமலிங்கம் கைல காசே…
சுந்தரலிங்கம் வாய்ல தோசை…
ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
அவுத்து உடே…
-BGM-
ஆண் : ஆஹா வீணை என்ன…
போடு போடுது பார்…
என்னது வீணையா…
ஐ நோ மேன்…
நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே…
அட அதான் ஹிந்தில சித்தரு…
செம ராகம் பா…
ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
அசந்து நிக்கும் ஊரு…
பிகில் அடிக்கும் பாரு…
ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்…
ஆக மொத்தம் தேசம்…
வாழ்த்துகள வீசும்…
ஆண் : ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
ரெண்டும் ஆண் சிங்கம்…
ஆண் : எந்நாளும்… ஆ…
ஊரெங்கும்… நம்மோட…
உட்டாலகடி… ராஜாங்கம்…
ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…
ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் கா காவேரிதான்…
ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…
ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்…
ஹோய்… யா…
ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஹேய்…
ஆயாச்சே… ஆரம்பம்…
ஆண் : ஹும் ஹும் ஹும்… டூர்…
மடக்கி போடு… உட்டாலகடி…
டப்பாங்குத்து… ஹா ஹா ஹா…
உட்டாலகடி… டப்பாங்குத்து
ஐநெவை 🎉🎉
Kaasu Mela kaasu vandhu and Kandhasaamy madasaamy song
First 🔥🔥🔥cmt🔥🔥🔥
எங்க பிரவுதேவா ஓட ரஜனி ஆடின பாட்ட காட்டுங்கடா பார்ப்போம் உலக நாயகன் கமல் தான்
I'm form for Kerala... after bigg boss episode...poornima ......😅😅😅😅😅😅
Kamal dance🔥💥
வாசக்கதவ ராஜலக்ஷ்மி தட்டு கிற வேலை இது 🥰
Vibe song
90s kids now missing their wolf pack,,, wattaa time it was
3.27 குட்டி பவானி (மாஸ்டர் விஜய் சேதுபதி )
One of my favorite song forever ultimate 🔥💸💯🥲💪❤