Vandhaen Vandhaen - 4K Video Song | வந்தேன் வந்தேன் Panchathanthiram | Kamal Haasan | Ramya Krishnan
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Pancha Tanthiram' was Directed by K.S Ravikumar, and Written by Crazy Mohan , and Produced by Sri Rajlakshmi Film (P) Ltd. The Movie Pancha Tanthira ft, Kamal Haasan, Simran in the Lead Roles, With Ramya Krishnan, Jayaram , Ramesh Aravind , Yugi Sethu, Devayani in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by Deva.
Song Credits:
Vandhaen Vandhaen
Singer: Sujatha Mohan, Nithyasree Mahadevan, Kamal Haasan
Music: Deva
Lyrics: Vairamuthu
Movie Credits :
Directed by : K. S. Ravikumar
Produced by: P. L. Thenappan
Starring
Kamal Haasan
Simran
Nagesh
Jayaram
Ramya Krishnan
Ramesh Aravind
Sriman
Yugi Sethu
Devayani
Urvashi
Sanghavi
Sriman
Cinematography by : Arthur A. Wilson
Edited by : Thanigachalam
Music by : Deva
Production Company
Sri Rajlakshmi Film (P) Ltd
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
TH-cam - @ayngaranmusic
Overload cuteness Both 2 heroins ❤
Amezing
Yes ❤
Ya..... Such good actresses..... Can't find now
❤❤❤❤
Two best dancers 🔥🔥🔥
Now veteran
Only one I can say, And her name is Neels.
All the songs that were trending in those days with two heroines were unforgettable 😢
They are now veteran heroines, playing mother roles
@@susminsuresh8040 😔
My school friend name sathakulla
That bhajan bhajan portion 👌👌👌 And wht a cast 🔥
Are u waiting for part 2?
Hilarious 😂😂
@susminsuresh8040 yes
😂
Best Sakkalathi Song ever ❤😂
😂😂😂😂😂😂😂
onuku onu salichadhu ila. rendumae sema acting and dance
சேலையில் ரம்யா கிருஷ்ணன் நடனம் அப்படி ஒண்ணும் சுலபம் இல்லை ❤👌🔥
பாடகர்கள் : சுஜாதா மோகன், நித்யாஸ்ரீ மகாதேவன்
மற்றும் கமல்ஹாசன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ
பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன் வைரம் பாய்ந்த
நெஞ்சம் தேடி வந்தேன்….
பெண் : எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பெண் : பந்தியில
குழு : தாம் தை
பெண் : பங்கு கேட்டா
குழு : தக்க தை
பெண் : விட்டு தருவேன்
என் முந்தியில
குழு : தாம் தை
பெண் : பங்கு கேட்டா
குழு : தக்க தை
பெண் : வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…
பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…
பெண் : எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
குழு : {ஜிமுக்கு ஜிக்கு
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு
ஜிமுக்கு ஜிக்கு
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு} (2)
பெண் : ……………..
ஆண் : ஆஅ ஆஅ….. ஓஒ ஓஒ…..
ஓஒ ஓஒ…..ஏ ஏ……
ஜூ ஜூ ஆஅ ஆஅ
ஓஒ ஓஒ ஏ ஏ
ஆஅ ஆஅ ஆஅ…….
பெண் : என்ன
ஆண் : பேசாதே…..பேசாதே…..
பெண் : அதை அங்க சொல்லுங்க
ஆண் : பேசாதே……பேசாதே……
கொஞ்சம் அழகாக ஏன்தான்
பிறந்தேனோ போதும்
நான் பட்ட பாடு
ஆண் : வேங்கை ஒரு பக்கம்
சிங்கம் மறு பக்கம்
நடுவில் நான்தானே ஆடு
பெண் : அட என் ஜீவன் போனாலும்
உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…….
பெண் : எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேன்டி ஆடேன்டி
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
பெண் : நான் பச்ச கிளி
குழு : தாம் தை
பெண் : நீ வெட்டுக் கிளி
குழு : தக்க தை
பெண் : போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன்
பேயும் ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்……ஆஅ
பெண் : தீம் தனக்கா தனக்கா
திகிருதனக்கா தரிகிட தீம்
தனக்கா அடட தளுக்கா மினுக்கா
தளுக்கா தத்தித் தத்திதி
தகரிடதோம்
சகச நிச நிச ப
தரிகிடதோம் தரிகிடதோம்
சகச நிச நிச ப
தரிகிடதோம் தரிகிடதோம்
பெண் : எனக்கு எனக்கு நீ சரிசமா கம
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா
பெண் : வாயேன்டி ஜதி போடேன்டி
பெண் : வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே வந்தேன் ரெடியா
பெண் : வாடி வா
பெண் : வாயாடி எனக்கு சமமாடி
பெண் : கம் ஆன்
பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…..
❤❤❤1😊1h
Poo pookum osai
@@rosharasa song lyrics venuma
Super❤️❤️❤️❤️❤️
Always Simran and her excellence in dance ❤❤🎉🎉🎉
Yes
@@pravynn47 my fav..... Always... Simran
wanthen wanthen birthday solla wanthen happy birthday simran sis my favourite song❤❤❤🎉🎉🎉
01:02 urvashi expression 🤣🤣🤣
Enathu kanavu ...kanavai eduthu sella vanthen........❤❤❤❤❤❤
My fav lyrics 🎉😊
அற்புதமான பாடல் ஏற்ற இறகத்தோடு அமைக்கப்பட்ட ராகம் ஆளுமைமிக்க இசை மேதை தேவா சார்
நான் 6 வது படிக்கும் போது ஈரோடு ரவி திரையரங்கில் பார்த்த படம் 123 இந்த படம் வந்து 20 வருடங்கள் மேல் ஆகிவிட்டது எனக்கு திருமணமாகி இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் என் இளைய மகன் தன்வந்த் என்னை போலவே இப்போது இந்த பாடலை கேட்டு ரசிக்கிறான்
உங்க வயசுலதான் இந்த படம் பார்த்தேன் எடப்பாடி கலையரங்கம் தியேட்டர்ல 😊😊
2:42 best lines ❤❤❤❤❤
4:53 nageshs reaction 😅
Ramya's classical dance is top notch though she is in saree.. What an icon.. ❤️❤️❤️❤️
Ramya stole the show
Also Urvashi
Ramyakrishna mam awesome gorgeous❤❤❤❤
Ramya mam looking so beautiful and acting with dance superb she is best dancer ❤❤❤❤
She is now to old for it
@@susminsuresh8040 but old is gold
Simran is a great dancer but in the bharathanatyam competition Ramya Krishnan is unmatchable
Are u kidding? Simran is an excellent dancer, while Ramya looked mediocre in front of her. Watch the video again!
@@priyeshsdyes, simran thaan best
No simran kitta nalinam irukku ramya kitta illa
Ramya krishna is the best barathanatiyam dancer ❤❤❤
Its true.. @@priyeshsd
Simran🔥🔥
Also Ramya Krishnan
Sujatha voice 🥰❤️❤️❤️feel
சக்களத்தி சண்டை பாட்டு 👌
Ramya❤
Simran❤❤❤❤always.... Such a talent.
04:28 🤣🔥
Anyone listening this on 2024 ???
🖐️
Me
Meee❤
nanum
😂 we are 😇😇😇😇😇😶🌫
God, I feel bad for Mythili. But this song is hilarious 😂
It's all because of Urvashi and her friends
❤😅😮😊😊😢🎉e
Ramya krishna is excellent barathanatiyam dancer ❤
@@NatrajNatraj-ug2ln hy3
தேவா ஐயா 😍😍😍
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனக்கு எனக்கு நீ சரிசம கம
தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா
வாயேண்டி ஜதி போடேண்டி
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
Remembering 2002.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢 😢.. 😢 😢
Super song 👍🔥👌
Vandhen vandhen meendum nane vandheen...suju mam voice 🍯🍯
Simran expression and acting ❤❤
Ramya. )ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன் வைரம் பாய்ந்த
நெஞ்சம் தேடி வந்தேன்….
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
Simran ஹோய் ஹொய் ஹொய் ஹோய்..
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பந்தியில....
பங்கு கேட்டா....
விட்டு தரு..வேன்
என் முந்தியில....
பங்கு கேட்டா...
வெட்டி புடு..வேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…
Ramya. )வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே வந்தேன்
(தும்மல்)
Simran.) என்னங்க இது... அவ பெருசா மினுக்கி குலுக்கிக்கிட்டு இருக்கா நீங்க பாட்டுக்கு அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கீங்க
இதெல்லாம் சரி இல்ல எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல
அய்யய்யோ என்ன இது அவரோட சேர்ந்து போறீங்க என்னோட சேர்ந்து கும்புடுங்க
தீம்த தகிட ஜுணு தத்தரிகிட தக
பதம ரிகச ரினிச தனிப
Ramya. ) ஐயோ எங்களுக்கும் ஸ்வரம் தெரியும்
கமல்) ஆஅ ஆஅ….. ஓஒ ஓஒ…..
ஓஒ ஓஒ…..ஏ ஏ……
க்ஷு க்ஷு
Simran.) அங்க
கமல்) ஆஅ ஆஅ
ஓஒ ஓஒ ஏ ஏ
ஆஅ ஆஅ ஆஅ…….
Ramya) : மேல
ஆஅ ஆஅ ஆஅ…
Simran.) என்ன
Ramya) என்ன என்ன என்ன
Kamal : பேசாதே…..பேசாதே…..
Simran) : அதை அங்க சொல்லுங்க
Kamal) : பேசாதே……பேசாதே……
கொஞ்சம் அழகாக ஏன்தான்
பிறந்தேனோ போதும்
நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம்
சிங்கம் மறு பக்கம்
நடுவில் நான்தானே ஆடு
Simran) : அட என் ஜீவன் போனாலும்
உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
Ramya) : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…….
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
Simran): ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேன்டி ஆடேன்டி
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
Ramya): நான் பச்ச கிளி
பெண் : நீ வெட்டுக் கிளி...
போட்டி என்னடி...
Simran): உன்னை ஆட்டி வைப்பேன்
பேயும் ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
Ramya): வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்……ஆஅ (phone ringing sound)
Ramya) : தீம் தனக்கா தனக்கா
திகிருதனக்கா தரிகிட தீம்
தனக்கா அடட தளுக்கா மினுக்கா
தளுக்கா
Simran): தத்தித் தளாங்கு தரிகிட தரிகிட
சகச நிச நி
தரிகிடதோம் தரிகிடதோம்
திமி தகுகும் தரிகிட தக
திமிதகிட
சகசநிச பநிமப
தரிகிடதோம் தரிகிடதோம்
எனக்கு எனக்கு நீ சரிசமா கம
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம் தத்தரிகிடதா
Ramya) : ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா
Simran): வாயேன்டி ஜதி போடேன்டி...
Corus) bajan bajan ka dal bajan se najan bajan
Kamal) : ஹே இது மேகி பாட்ரா
Ramya) : வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
Simran): வந்தேன் ரெடியா
Ramya) : வாயாடி எனக்கு சமமாடி
கம் ஆன்
Simran): ராம்...
Ramya) : வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்…..
Vanthen vanthen 2025❤
Voice and 🎶 super 2.3.2024
It's my birthday date
@@LavanyaAshokKumar-z4u good afternoon
Simran singing: Kandavalum vandhu kai asaikka avar corporation pump alla...ha ha 🤣🤣🤣
Viry Nice song Super dancers 👌💖❤️
Kamal Sir Super...😍❤️🥰😊
Remya Krishna and urvashi has same year or 1 year difference simultaneously aiswary mam has younger than remyakrishnan mam
Ramya mam dance wawoo 😅❤❤❤❤❤❤
Wow song😁
Kamal sir reactions hilarious 😂
நானும் எப்படி தான் .....😂❤
Always Remya ji
No. Always Simran
@@susminsuresh8040she's nothing bro in front of Ramya akka.
Simran structure yarkum varadhu perfect height and all❤ always simran
@@praveenam1304 keshavi maari aaita ipo ramya still hot
Now both are veteran
Amazing dance
Excellent Composition and Video.....(!) Respect ....!
Supper nice song
My all time favorite ramyakishnan mam kaake mattummm❤❤❤❤
Love❤❤❤kamal sir❤❤❤❤
Super song 13.3.24
The real song starts on 3:12... Just wowwwww
Kids : Ramya Krishnan vs Simran Adults : Sujatha mam vs Nithyashree mam
Anyone in 2025
Yes❤️
Yes 😊
I'm so happy ❤❤❤❤❤❤
❤❤❤ woow super
Totally very fine
Ramya Ji cute
Top sakkalathi song ever....😂 See this song like here ..❤
sakalthiya mattum irukka kudadhu apram mythily nilamadha god no ways😂😂😂🎉🎉
Ramya akka totally dethroned Simran, LegendRamya. 😇
Please follow the eyes of khasan. It acts more than anything anyone in this song😂😂
Where?
Aftet சரி கம பா watching
Simran and Ramya madam excellent dancers
😅😅 super song thal
Kamal's voice pitch @ 2.07 is just something else...,
Funny Noise 0:52 😂❤
Everyone is acting at every moment of the song.. So many details
.. Amazing
❤👍
Good song My family song
Who in 2025😊
Sublime art ending with fighting.
I didn't get u
Ramya Krishnan maari intha song la ivlo perfect ah yaaralaium perfrm panna mudiyathu chncey ila.. athuvum last bharathanatyam perfrmnc la simran face terror ah irukum but ramya krishnan trained dancer nu avunga siripulaey proove pannirupanga..
Maya akka performens. Bigboss 😍😍😍😍
Maya akka ❤❤
Who all here after brikiya recreation
simran a good dancer but Ramya just k❤illed it
❤❤❤❤
Shu...pesatheyyyy pesatheyy😂😂😢😢😢
👌👌👌👌👌😊😊😊😊😊
Only one kamal hassan sir 🔥🔥🔥
Brikiya reels pathuttu yarellam itha pakka vanthinga... Comment pls
Veendu veendum vanthee
From Ireland 2024
Enaku indha kudumbam sutha padadhu from starting stage of family life with SHM DF 😂😂😂😂...indha 13 yrs apdiyyeee romba independent ah irundhuten jolly ah for my birth character !!! ...but materialistic prents veetlaum nimmadhiah iruka mudiadhu fight vandhrum !!! ( hostel la thalli irundhuten from my 8 std itself...12th mattumdhan veetlirundhu 1 yr school ku ponen... apodhan VM DF meet pannunen ...SHM DF meet pannunen in direct meets apdiye marriage with SHM DF from 2010 to 2011.... 2012 april ku again inga vandhuten Aruchamy family ku vandhu 6 months studied 1 st semester in karpagam clg hostel fronm 2012 june to 2012 Dec😂😂😂...2013 la second semester fees pay pannanum na SHM DF ah divorce panna solli veetla torture ...irungamma SHM DF ku time kuduklam thirundhuradhuku nu sollitrundhen ...kekaveyy illa this kanchana aprom materialistic parents oda fight pannitu poiten ( adhenna divorce ah compel panni kekreenga padika veikradhuku ..andha padippey vendam nu sollitu ...divorce kuduka mudiadhu nu sollitu poiten ) with SHM DF home for 8 months ... 2013 jan to Aug ... again SHM DF kooda fight ehhh thanga mudila..adi udhaidhan ...romba kashtapatten with child (pathadhadhuku enaku piles problem start aghiduchu due to child delivery and vedhish kum udambu seri illama poidum ...those 8 months) 😂😂😂 aprom again Aruchamy veetuku vandhachu 2013 aug la piles operation panni 3 months bed rest upto December!!! 2014 la upto june varaikum veetladhan rest !!! Then 2014 june lirundhu Sasurie clg hostel upto 2018 ...then 2019 bangalore ...then corona lockdown potanga from 2020 to 2022..again with materialistic parents home 2020 apodhan hacking pannita SA DF ipovaraikum 2024 these 5 yrs 😂😂😂😂...job ku Ellam try panna fever vandhrum these 5 yrs ( idhulaye 2022 full ah separation time ..then 2023 march to Sep union time ...2023 march to 2024 feb varaikum separation time ...ipo 2024 march to 2024 june union time ) epdiyo 7 yrs complete aghiduchula ??😂😂😂... veetladhan these 5 yrs maximum bcz of girl birth 😂😂😂😂( so total ah 13 yrs enaku vanavaasam um complete ahiduchu from 2012 to 2024 !!!! ( idhukulla AW DF enter agha mudiuma??😂😂😂😂) ...adhanala materialistic parents veedo illa SHM DF veedo illa ini AW DF veedo but velila ponadhan konjam nimmadhi ah irupen 😂😂😂😂....velila odunaadhan nimmadhi according to my birth characters!!! Family kooda time spend panlam but adhu oru alavukudhan 😂😂😂...velila pora time la dhan nan nimmadhiah iruka mudium( patru atru vaazhanum) till my death time !!! 😂😂😂😂
Plz put the lyrics
Jayaram ❤❤
2024 watching?
Ramya Krishnan ❤❤❤
Ran & Mythili 😂😂 ... Such a tremendous genius ulaganayagan us to have 🙂
0:51 Kamal 😂😂
Simran❤
Indha song la ramya ku padurathu yaru simran ku padurathu yaru nu solugala ?
Simran maam - nithyasree maam
Ramya maam - Sujatha maam
Mummy enakku athey red chudithar venum... En kalyanathukku adhaan poduven...😊❤
laugh 😆 😊😊
Musica composer beastly tried nithyshree to sung more local who always be very karnatic vocal sujatha went very melodious...but best try and its worked out too
Ayyoo 😂😂😅
❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉one of my favorite song 🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌 singers👩🎤👩🎤👩🎤👩🎤👩🎤👩🎤🎤🎤🎤🎤🎤🎤 and actors🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤
Cato❤❤