3:26 Hariharan Sir Voice😍✨️💖இதுவரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்..கடிகார முள் தொலைத்து தொடுவானம் வரை போய் வருவோம்☺️🥰😍...அடை மழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம்🌧️☂️..அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்❤️😍✨️My Favourite Lines💯✨️
Gilli ya Vida Ayan..... ❤💥🔥🔥 K.V Anandh + Suriya + Haris jeyaraj combo ......❤❤❤❤🔥🔥🔥💥💥 K.V Anandh + Suriya + Harris = Ayan ❤ 👆👆👆ithu maari vera entha combo nalla irukum nu sollunga na kekanum Enaku song na romba pudikum
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
2:28 harris is a best sound mixing king nu en yallarum soldromnu reason ❤that salangai sound headset la left to right poitu poitu varudhu 🔥🥺 infact inaki podura kutty kunjans music Sounding kuda indha aluvuku illa enbathu dhn unmai🙏❤️harris mams forever ❤️
The song is very lovely.its composing and lyrics are awesome and the pattern composed is also super and very familiar to all people.its give us more happiness and good feeling😊
ஒன்று மட்டும் உறுதி... திரிஷா எந்த நடிகருடன் நடிப்பது என்பது முக்கியம் இல்லை... யாருடன் நடித்தால் முக்கியத்துவம் கிடைக்குமோ அப்படி பட்ட ஒரு நடிகர் அஜித் sir.... சொல்ல போனால்... ம்ம்ம் எந்த மொழி சினிமா நடிகரும் நெருங்க முடியாத அழகன்.... சம்பவம் உறுதி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அப்ப nokia ஃபோன் வைத்து கொண்டு எங்களுக்குக் இன்டெர்நெட் லிமிடெட் தான். அப்படியே போனாலும் சைபர் கஃபே தான். அக்கால கட்டத்தில் உலகின் பல இடத்தை இந்த பாடலில் தெரிந்தது கொண்டேன் 😊
My 6th std leave chennai enga perambur brindha theatre la paathathu first surya movie 2009 may leave la. Semma padam full of interest and surprise movie ithu ithu thaan surya ku turning point movie ithu thaan . Semma time harris and Surya appo peak.
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
Those were the days we were listening to different trained singers in different songs with a non singer composer but these days one composer sings all his songs in the entire album 🥲
Ayan Salikkadha Padam.Scene By scene Nalla Irukkum. Theva Illadha Scenes edhuvum Irukkadhu.Ellam paatum Semma Ya Irukkum.Rerelease Panna Nalla Irukkum.
பெண் : ……………………………. ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை ஆண் : கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ஆண் : வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா ஆண் : காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூா் இருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூாியனில் செடி முளைக்கும் ஆண் : புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் ஆண் : காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ ஆண் : பளபளக்குற பகலா நீ ஹாஹா படபடக்குற அகலா நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஹே ஆண் : மழையடிக்கிற முகிலா நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா நீ ஹாஹா மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : ……………………………… பெண் : ……………………………… ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவானம்வரை போய் வருவோம் ஆண் : அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம் அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் ஆண் : என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும் ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை ஆண் : கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ஆண் : வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
Lploo
Mee
😊😊😊😊😊😊😊
3:26 Hariharan Sir Voice😍✨️💖இதுவரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்..கடிகார முள் தொலைத்து தொடுவானம் வரை போய் வருவோம்☺️🥰😍...அடை மழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம்🌧️☂️..அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்❤️😍✨️My Favourite Lines💯✨️
Super Great like 👍🏻
யாருக்கெல்லாம் இந்த சித் ஸ்ரீராமை விட பாடகர் ஹரிஹரன் மற்றும் பாடகர் கார்த்திக் குரல் ரொம்ப பிடிக்கும் 👌👍💯
Enakku... ❤️🎼🎶
They r legends bro
Line is ture🎉😊🎉❤
Duminy sid 😂
KK too!
#விஜய் க்கு எப்படி ஒரு #கில்(லியோ) அதேமாதிரி சூர்யாவுக்கு #அயன்👌👌👌😍😍😍😍🔥🔥🔥🔥🔥
gilli okay... appadiyae gap la leo va sorugitta paathayaa🤣
Poo da
You mean ghilli+leo= ayan
🕊️🇬🇧
Gilli ya Vida
Ayan..... ❤💥🔥🔥
K.V Anandh + Suriya + Haris jeyaraj combo ......❤❤❤❤🔥🔥🔥💥💥
K.V Anandh + Suriya + Harris = Ayan ❤
👆👆👆ithu maari vera entha combo nalla irukum nu sollunga na kekanum
Enaku song na romba pudikum
#NirangalMoondru
Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
A film by @karthicknaren_M 📽
0:18 0:28 0:37 0:38 0:42 0:42 0:42
😊I'm but
நா.முத்துக்குமார் அவர்களின் வரிகள்...
புத்துணர்ச்சி அளிக்கிறது 💪🏻
Hari Sir ❤..
Ddgdf😂
❤
Celebrate Farmers #KondattamKummalam 🎼🎶🎉💐 First single from #Paraman Movie Out Now.
th-cam.com/video/SKolIDJsUwM/w-d-xo.html
❤❤❤❤❤❤❤❤❤❤❤
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
இந்த பாடல்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு மனித இனத்தையும் காட்டுகிறது.
Anyone 2025😅
Yah bro 😂❤🎉🎉🎉happy new year😊
Yes bro
🤙❤🥂🥂
Me
Yes I m in
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
Best ever Opening Song till date... Versatile,Vibey,Colorful Song... Pah... K.V.Anandh Harris Combo is something else... Semmma🔥
Best cinematographer ever in India KV Anand sir🔥
Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee
Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee
Male : Soodaaga illaa vitaal
Rathathil vegam illai
Settaigal illaa vitaal
Inimai illai
Male : Kootai thaan thaandaavitaal
Vannathu poochi illai
Veetai nee thaandaavitaal
Vaanamae illai
Male : Vaanavillai polae
Ilamaiyada dhinam
puthumaiyada adhai anubavida
Male : Kaalangkaalamaaga
Perusungada romba
Pazhasungada nee
Munnae munnae vaada vaada
Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee
Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee
Male : Etti thodum
Vayathu idhu
Oru vettu kathi pol irukum
Male : Athisayam enna vendraal
Athan iru pakam koor irukum
Kanavuku seyal koduthaal
Andha sooriyanil chedi mulaikum
Male : Pulangalai adaki
Vaithaal dhinam puthu
Puthu sugam kidaikum
Male : Kaalil kuthum aani
Un yeni endru kaami
Pala inbam alli serthu
Oru mootai katti vaa nee vaa nee
Male : Pala palakura pagalaa nee haha
Pada padakura agalaa nee haha
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee hey
Male : Mazhai adikira mugilaa nee haha
Thinaradikira thigilaa nee haha
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee
Male : …………………………
Female : ………………………
Male : Idhuvarai nenjil irukum
Sila thunbangalai naam marapom
Kadigaara mul tholaithu
Thodu vaanam varai poi varuvom
Male : Adai mazhai
Vaasal vanthaal
Kaiyil kudai indri vaa nanaivom
Male : Adaiyaalam thaan thurapom
Ella thesathilum poi vasipom
Enna kondu vanthom
Naam enna kondu povom
Male : Ada indha nodi pothum
Vaa vera enna vendum vendum
Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee
Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee
Male : Soodaaga illaa vitaal
Rathathil vegam illai
Settaigal illaa vitaal
Inimai illai
Male : Kootai thaan thaandaavitaal
Vannathu poochi illai
Veetai nee thaandaavitaal
Vaanamae illai
Male : Vaanavillai polae
Ilamaiyada dhinam
puthumaiyada adhai anubavida
Tq pro
Once upon a time Harris ruling cinema industry by his magical music & quality king🤩😍💞🥰
Always harris the bestt..
One of my favourite song. ❤❤.
""Harris Jayaraj "" nailed it.
K.V. Anand+Surya+Harris = 🪄 Magic 🪄
*Na Muthu kumar* s Extreemly Powerful lyrics also👍
u missed singer Hariharan
Hariharan Vocal Songs! Kadavul Thantha Varam !!! ❤️🎼🎶
Thalaivareyy❤
இதுவரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... much needed
2:28 harris is a best sound mixing king nu en yallarum soldromnu reason ❤that salangai sound headset la left to right poitu poitu varudhu 🔥🥺 infact inaki podura kutty kunjans music Sounding kuda indha aluvuku illa enbathu dhn unmai🙏❤️harris mams forever ❤️
Anirudh thakkapattar 😂
Mass bro
2009 Surya peaked 🔥
Travel பண்ணிட்டு கேட்டு பாருங்க இந்த பாட்டோட magic புரியும் ❤💪💯
❤unmai
Really.. 🤔
2024 யாரு எல்லாம் இந்த song கேக்குறீங்க?? 🤩🤩🤩🤩
ME
Me 🙋
🤞
🙋🏻
🙋
4:47
The way they portrayed each and every race is beautiful 😍
phenomenal observation bro.....
அயன் , கஜினி , நந்தா , சிங்கம் சூர்யா சார் சினிமா வாழ்வில் முக்கியமான படங்கள் என யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👍👌
7th sense movie missing
No
காக்க காக்க 🔥
என்றும் சூர்யா ரசிகன் ❤❤
❤
The one & only *Harris Jayaraj* Fresh sound designing &programming quality ❤Missing our schooldays Harris era
My school friend name harish
Q
Ethu ellam Harris jayaraj tamil cinemaakee kaappu kattuna neram 😎💥.....
என்ன கொண்டு போய் 2009 லேயை விட்ருங்கப்பா......😢
100000000000000 cr selavu aavum
😂
நானும்.....
1:57 எட்டித்தொடும் வயது
இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூர் இருக்கும்
Deep, Na.Mu❤❤
14 years still this movie and it's song give the same freshness and vibe
Yes
❤❤
@@aswinasya374 hi
Trueee
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீர்கள்?❤😊
I think there is more than 100 Looks & Style in a single song...
SURIYA ❤
The song is very lovely.its composing and lyrics are awesome and the pattern composed is also super and very familiar to all people.its give us more happiness and good feeling😊
Life was good when I listened to this song in Sun Music
எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
th-cam.com/video/B0uH8saodDE/w-d-xo.html
1:05 amazing line😍
Best motivation ,booster n energetic song... Moodout tym keta rmb motivation ah erkm.... Surya n song most fvrt
Hands down...best intro song till date❤ Every freaking thing was perfect..!🎉 blast
Harish jayaraj anna music 🎵 Hariharan sir voice , suriya Anna acting ❤❤❤🎉
Today🔥
Amen Hallelujah ✝️🙌💯
Andrum Indrum Endrum
HARRIS SIR 😘😘
2025 ❤viewers?
ஒன்று மட்டும் உறுதி... திரிஷா எந்த நடிகருடன் நடிப்பது என்பது முக்கியம் இல்லை... யாருடன் நடித்தால் முக்கியத்துவம் கிடைக்குமோ அப்படி பட்ட ஒரு நடிகர் அஜித் sir....
சொல்ல போனால்... ம்ம்ம் எந்த மொழி சினிமா நடிகரும் நெருங்க முடியாத அழகன்....
சம்பவம் உறுதி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Any one in 2024😮😮😮😮😮😮
😂paatuku enada year time day
paatu iyarkai mathiri athuku expiry date eh kedaiyathu samja😂😂😂
Am i😅
Meet to😅
Amaa..
Anyone ah? All time song sago🎉🎉🎉🎉🎉🎉
✨ vibe materiel of mamee✨
Suriyaa 🔥🔥
Surya Fans Like Therikka vidunka🔥❤❤❤
Best motivational song in a Suriya sir movie by my Thalaivan Harris Jayaraj Sir🛐♾️💎🙌🏻🦙❤️🔥🎼🎶🎧👑🪄✨
Super star suriya Annan🔥❤️
Suriya annan😍🫶❤️
All tym fav movie 🤌💎🙂
இன்னும் இந்த மாதிரி பாடல்கள் விரும்புபவர்கள் ❤❤❤❤
❤
சூர்யா அண்ணா மாஸ் ❤❤❤❤❤
i saw this movie when my age of 16 or less ... Now I'm 27,,,I don't know . I'm attracted to this song and I'm fan of surya and from KERALA
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!
2024.4.24
Forever grateful to KV ANAND sir for making this masterpiece 🥹❤️🔥
அப்ப nokia ஃபோன் வைத்து கொண்டு எங்களுக்குக் இன்டெர்நெட் லிமிடெட் தான். அப்படியே போனாலும் சைபர் கஃபே தான். அக்கால கட்டத்தில் உலகின் பல இடத்தை இந்த பாடலில் தெரிந்தது கொண்டேன் 😊
அருமையான பாடல்
2009 Beautiful Memories ❤
யாரெல்லாம் 2024 ல motivation காக இந்த பாட்டை கேட்கிறீர்கள்❤😅😅
SI exam pa🚔❤️
🤚🎧
😂😂😊❤🎉
Me all so
finally got passport since planning 2009
I can't describe the vibe🎉
S
3:26 fav part❤
All time favourite song forever ultimate 🔥💪❤️
Flashback of Rolex 🔥
😂
Super bro 😈🚬
Still no end for this song❤❤❤❤
Ever green song sun music nostalgic.
My 6th std leave chennai enga perambur brindha theatre la paathathu first surya movie 2009 may leave la. Semma padam full of interest and surprise movie ithu ithu thaan surya ku turning point movie ithu thaan . Semma time harris and Surya appo peak.
Tamilanda 🙋🙋 thanks Surya sir 🎉🎉😊😊
Always all time all boys 90s 20s 30s 40s 50s Always happy mood. Rock 🪨
HI IM FROM TAMIL NADU BUT THIS SONG MIND BLOWING SURIYA ANNA STYLISH ❤HARRIS ERA ❤❤
❤
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
❤
அன்றும் இன்றும் என்றும் சூர்யா ரசிகன் ❤❤ என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤🎉
❤ Excellent song
Those were the days we were listening to different trained singers in different songs with a non singer composer but these days one composer sings all his songs in the entire album 🥲
யாருக்கெல்லாம் இந்த பாடல் Motivation ❤❤❤❤
Ayan Salikkadha Padam.Scene By scene Nalla Irukkum. Theva Illadha Scenes edhuvum Irukkadhu.Ellam paatum Semma Ya Irukkum.Rerelease Panna Nalla Irukkum.
Kv . Anand sir presentiton yella nalla than irukum
Yess broo 😔👍
Any one in 2025 ❤
.ஏந்தமாற்றமும்.வறாதூ.❤❤❤❤
Iam watch this song in 2025 bro ...💙💙💙💙💙💙💙💙💙
Nalla iruku bro .. i am also kallai
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா நண்பி🎉❤
Entha songs kettale enarg💪💪😎
Super👏👏👏👏 Surya anna🏅🏅🏅🏅🏅🏅🏅
3:41 Six Pack 🔥🔥
Any one 2025
2030🙋♂️
@@pullingogaming1739😂
2050😂😂
3000
2080 😂😅
03:27 Chelsea Shirt 💙
സൂര്യ നീളമുള്ള മുടിയോ താടിയോ വച്ചാൽ പിന്നെ acting vere level ആയിരിക്കും... 🔥🔥🔥🔥🔥
Ghajini ... ?
@@harishst202 7 aam arivu, varanam aayiram, etc....
A Good actor will act well in any costume or look!
Athu vekkanam ennonumilaa
Mooparalu poli actor aanu❤🔥🔥
harris forever 🎶🎵💙💜♥🤎waiting for harris second innings with Dhruva Natchathiram🧡💛💚🔥🔥🔥
பெண் : …………………………….
ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா
ஆண் : காலங்காலமாக
பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா
ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண் : எட்டித்தொடும் வயது
இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூா் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூாியனில் செடி முளைக்கும்
ஆண் : புலன்களை அடக்கி
வைத்தால் தினம் புதுப்புது
சுகம் கிடைக்கும்
ஆண் : காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி பல இன்பம்
அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி
வாநீ வாநீ
ஆண் : பளபளக்குற பகலா
நீ ஹாஹா படபடக்குற அகலா
நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா
நீ நகலின் நகலா நீ ஹே
ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
நீ ஹாஹா மணமணக்குற அகிலா
நீ முள்ளா மலரா நீ
ஆண் : ………………………………
பெண் : ………………………………
ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்
ஆண் : அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
ஆண் : என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும் வா வேற
என்ன வேண்டும் வேண்டும்
ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா
ipdi oru Suriya padam ini varumaa🤩🥺???
may be but politics pesama erunthu, movie nala pananum
Hariharan Hariharan Tha yaa ❤❤
Awesome song 💙✨👌
mix.
sound the best for all time💯💯
My favourite movie semma song 👍🔥👌❤️
2:01 is Nearest coat for in Maattraan
Nalla iruku bro...... ❤
Any one 2025❤🎉🎉
🔥
Kanna fast is fastu timeum than fastu vetta sikkadhu da ❤❤❤❤❤❤
Ar Rahman back on fire 🔥
vijay -ghilli
ajith -billa
surya -ayan
vikram- anniyan
karthi -paruthiveeran
jeyam ravi -peranmai thani oruvan
ഹാരിസിനെ ഇഷ്ടപ്പെടുന്ന മലയാളികൾ ലൈക് അടിച്ചു പൊളിക്ക് 🔥🔥🔥....