தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி? - சீறும் கௌதமன்! | NERUKKU NER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சாதி வெறியர்கள்? - கடும் வாக்குவாதத்தில் கௌதமன்
    #NerukkuNer #Sathiyamtv #Gowthaman #Dmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 3.4K

  • @anbusivanraji2699
    @anbusivanraji2699 2 ปีที่แล้ว +75

    13:43 கடிதம் எழுதாம whatsapp ல msg ஹா பண்ண முடியும் 😂😅😂

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +642

    முக்தார் சார்,ப்ளீஸ்,ப்ளீஸ்! அண்ணாமலையை ஒரேயொரு முறை பேட்டி எடுக்க வேண்டும்.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 ปีที่แล้ว +1

      அந்த கழிசடை 20.000 புத்தகம்
      படிச்ச பிராடுக்கார பய ! அவனை போயி......வேஸ்ட்

    • @Kirthikbalan
      @Kirthikbalan 2 ปีที่แล้ว +23

      Annamalai varamaattar

    • @varadharajanramasamy9669
      @varadharajanramasamy9669 2 ปีที่แล้ว

      சத்தியம்னு பேரை வச்சிகிட்டு இவனோ திமுகவுக்கு சொம்பு தூக்ர ஒரு சேனல்

    • @purushothmathan5131
      @purushothmathan5131 2 ปีที่แล้ว +7

      😂😂😂😂😂😂

    • @anands7632
      @anands7632 2 ปีที่แล้ว +5

      அருமையாக இருக்கும்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +3

    எந்த மண்ணில் என் தாய்..
    குருதியுடன் என்னை பெற்று..
    போட்டாளோ...
    அந்த மண்
    என் தாய் மண்....

  • @elumalai6236
    @elumalai6236 2 ปีที่แล้ว +325

    தலைவா நீ அண்ணாமலைய பேட்டி எடுக்கணும் நா வெயிட் பண்ற

    • @jaggi7918
      @jaggi7918 2 ปีที่แล้ว +16

      Moothiram...poiduvan..

    • @sivamagudam
      @sivamagudam 2 ปีที่แล้ว +6

      ​@@jaggi7918 yaaru annamalaya

    • @nandhu3345
      @nandhu3345 2 ปีที่แล้ว

      Kutty sudalai edu da first

    • @thirumuruganv472
      @thirumuruganv472 2 ปีที่แล้ว +7

      Slipper shot vangiduvan neriyalar

    • @krishnak4627
      @krishnak4627 2 ปีที่แล้ว

      நெறியாளர் மூக்கு அறுபடும்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 ปีที่แล้ว +247

    ப்பா....கடைசியா இவனுக்கு ஏத்த நெரியாளர் வந்துட்டாருய்யா.....சும்மா கேள்விக்கு நேரா பதில் சொல்லாம நெரியாளரையே மிரட்டுரா மாதிரி வாயிலையே வடைசுட்டிட்டு.... கேள்விக்கேட்டிருப்பான்...இன்னைக்குதான்ய்யா சரியான நெரியாளர்ட்ட மாட்டியிருக்கான்...

    • @trinisonjerrymoses5844
      @trinisonjerrymoses5844 2 ปีที่แล้ว +7

      Absolutely true 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +5

      Very wonderful✨😍✨😍 comments

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว +1

      Siruththai boys 😂

    • @senthiycharm7641
      @senthiycharm7641 2 ปีที่แล้ว +1

      😝😝😝😝

  • @i.ramarramar1872
    @i.ramarramar1872 ปีที่แล้ว +2

    முக்தார் விலை போய்ட்டீங்களா? ?உங்களை நல்ல மனிதன்னு நினைத்தேன்.....மலம் தின்னும் பன்றிதான் என்று நிரூபித்து விட்டீர்கள்...

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 2 ปีที่แล้ว +64

    ஓட்டுக்கு லட்ச ரூபாய் குடுத்தாலும் உன் மூஞ்சி ஓட்டு விழாது அப்பு

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +3

      YES.👍👍👍🌹

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 2 ปีที่แล้ว +3

      செம்ம

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 4 หลายเดือนก่อน

      தெலுங்கருக்கு சொம்பு தூக்குகின்ற உன்னுடைய பெயர் தமிழ் செல்வனா ? தெலுங்கு செல்வன் என்று மாற்றிக்கொள்ள.

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 2 ปีที่แล้ว +137

    அரசியல் புரிதல் இல்லை இந்த கொதமனுக்கு…

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 2 ปีที่แล้ว

      அரசியல் வரலாரே தெரியவில்லை இந்த நெறியாளருக்கு

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +5

      வேகமா சத்தம் போட்டு கத்தி பேசினால் தலைவன் ஆகலாம் என்று எவனோ ஒரு சைத்தான் சொல்லி தந்து இருக்கான்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว

      @@murugamuruga4504 வேகமாக
      சத்தம்.போட்டுபேசினால்.
      தொண்டையில்.ரத்தம்தான்
      வரும்.தலைவனாக.முடியாது.

    • @cjk9211
      @cjk9211 8 หลายเดือนก่อน

      @@murugamuruga4504 வேறுயாருமில்லை.சைமன் என்னும் சாத்தான்

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf ปีที่แล้ว +2

    தமிழிலிருந்து பிரிந்தது தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று தமிழர்கள் தான் சொல்கிறார்கள் அப்படி இருக்கையில் தமிழ் தானே தெலுங்கு கன்னடம் மலையாளம்

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 2 ปีที่แล้ว +66

    கெளதமனுக்கு சரியான செருப்படி😆😆😆

  • @vadivelusubramanian570
    @vadivelusubramanian570 2 ปีที่แล้ว +40

    டேய் கெளதமா போதும் டா... பைத்தியம் பைத்தியம்...🤦‍♂️

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +1

      சீமானைவிடமோசமான
      பைத்தியம்.கௌதமன்.

  • @kalimuthupandiyanb9302
    @kalimuthupandiyanb9302 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஒரு முறை சீமான் அவர்களை அழைத்து பேசுங்கள் 🙂

  • @prabhumm3202
    @prabhumm3202 2 ปีที่แล้ว +174

    முதல் கேள்வியே நறுக்குன கேட்டீங்க நெறியாளர் சகோ

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว

      Siruththai boys 😂

    • @rajkolanji1583
      @rajkolanji1583 2 ปีที่แล้ว +1

      முக்தார் இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை கொல்லை அடிக்க வில்லை என்கிறாய்

    • @SampathKumar-qz6ed
      @SampathKumar-qz6ed 2 ปีที่แล้ว

      நீ என்னடா தமிழனுக்கும்,தமிழ் நாட்டுக்கும் செய்து கிலிச?? வாயலே வட சுடுற?? மொதல்ல இதல்லாம் கேட்க நீ யாரு?? நீ தமிழனா?? யோக்கியன் வாரன் அண்டாவ எடுத்து உள்ளவை

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 ปีที่แล้ว +245

    சபாஷ் சரியான போட்டி........
    நெறியாளர் வேற லெவல்.. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
    சாதிகள் இல்லையடி பாப்பா......

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +2

      குலம்.தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.....

  • @maranvm7500
    @maranvm7500 2 ปีที่แล้ว +6

    இவனமாதிரி hyppocrite களை expose பண்ணியதற்கு நன்றி.

  • @sunstar4878
    @sunstar4878 2 ปีที่แล้ว +528

    முக்தார் அண்ணனுக்காக இந்த காணொளியை பல முறை பார்த்து விட்டேன். சலிக்க வில்லை .

    • @kosiselvan1830
      @kosiselvan1830 2 ปีที่แล้ว +10

      Kandippa nanum palamurai parkuren

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 2 ปีที่แล้ว +2

      எம் ஜி ஆர் மறைந்த பிறகு விடுதலை புலிகள் களத்தில் கடுமையாக போராடிக்கொண்டிருந்த போது திராவிட கழகத்தினர் தான் உதவிகள் புரிந்தனர். அண்ணன் வைகோ தான் விடுதலைப்புலிகளின் கடுமையான ஆதரவாளராக இருந்தார். பிராபகரன் அவர்களை அந்நியனாக பார்த்ததில்லை. நேற்று வந்த சாமான் வசூல் வேட்டைக்காக வைகோவை வடுக வந்தேறி ன்னும் திராவிடம் தமிழர்களின் எதிரி என்றும் உளறுகிறார். நன்றிகெட்ட புலம்பெயர்ந்த ஈழ அனாதை கள் புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத அந்த சாமானை கொண்டாடுகின்றனர். சிங்களர்களிடம் பழகி அவர்களின் குணமும் நன்றிகெட்டதாகிவிட்டது.

    • @manokarn5125
      @manokarn5125 2 ปีที่แล้ว +3

      பதில் சுப்பர்

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 2 ปีที่แล้ว

      இரண்டு..டுபுக்குகளும்..

    • @aravindan.r9482
      @aravindan.r9482 2 ปีที่แล้ว +10

      முக்தார் அவர்களிடம் இருந்து கெளதமன் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்!

  • @dhayanithin3022
    @dhayanithin3022 2 ปีที่แล้ว +60

    இந்த மென்டெல் ஏம்ப்பா பேட்டி எடுக்கின்றிங்க...

  • @anandrajkrishnan1951
    @anandrajkrishnan1951 2 ปีที่แล้ว +40

    முக்தார் அண்ணன் கேட்கும் கேள்விகள் மிகச்சிறப்பு

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் 2 ปีที่แล้ว +34

    மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்😂😂😂காண்டாமிருக கௌதம் மாட்டிகிட்டான்

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 2 ปีที่แล้ว +121

    டேய் கௌதமா.. முடியல டா..
    வயிறு வலிக்குது டா
    ..... டேய் போதும் டா சாமி... 😂😂😂😂🤣🤣🤣

    • @saravanang399
      @saravanang399 2 ปีที่แล้ว

      Me. Mukthar Pakistan also killed tamils. U bloody enjoyed the killings.

    • @senthilgreat1062
      @senthilgreat1062 2 ปีที่แล้ว

      உனக்கு என்ன மயிர வலிக்குது

  • @anandaselvakumar1683
    @anandaselvakumar1683 2 ปีที่แล้ว +6

    அண்ணன் முக்தார்
    ஆளுங்கட்சியினரிடம் ஏன் ஆவேசமாக பேட்டி எடுப்பதில்லை

  • @prabhumm3202
    @prabhumm3202 2 ปีที่แล้ว +55

    நெறியாளர் பேச்சு ஸ்டைல் ரஜினிகாந்த் மாதிரியே இருக்கு

  • @dhanushraji158
    @dhanushraji158 2 ปีที่แล้ว +337

    நெறியாலருக்கு நன்றி நெத்தியடி கேள்விகள் சிறப்பான நேர்காணல்...

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว

      Punnakku

    • @பேசும்தமிழ்
      @பேசும்தமிழ் 2 ปีที่แล้ว

      Panni Pi kku Alaiuthu intha panni

    • @saransiva6038
      @saransiva6038 2 ปีที่แล้ว +3

      நெறியாளர்க்கு நெத்தியடி பதில்கள்..

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว

      @@saransiva6038 ஜாதி பைத்தியங்கள் ஒன்றை ஒன்று பாராட்டி கொள்கிறது ...

    • @தமிழாதமிழா-ந3ந
      @தமிழாதமிழா-ந3ந 2 ปีที่แล้ว

      லூசு புண்..... நெறியாளர்

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k 2 ปีที่แล้ว +3

    தைரியம் இருந்தால் திரு செந்தில்மள்ளரிடம் யார் தமிழர் என்று கேட்டுப்பாருங்கள்

  • @jaheerhussain9512
    @jaheerhussain9512 2 ปีที่แล้ว +407

    விவாதம் என்றால் இது தான் விவாதம் super இப்படிதான் இருக்கணும் யாரையும் யார் என்று பார்க்கக்கூடாது அது முதல்வராக இருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி விவாதம் இதேபோல் இருக்கவேண்டும்

    • @s.r2314
      @s.r2314 2 ปีที่แล้ว +19

      நெறியாளர் மிக சூப்பர்

    • @thirumuruganv472
      @thirumuruganv472 2 ปีที่แล้ว +6

      Correct bro except tn cm

    • @nazeerahamed1577
      @nazeerahamed1577 2 ปีที่แล้ว

      Ppp

    • @varadharajanramasamy9669
      @varadharajanramasamy9669 2 ปีที่แล้ว +14

      ஏண்டா இது ஒரு பேட்டி நான் முக்தாருக்கு பேட்டி எடுக்கட்டுமா நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல சொல்றா பாப்போம்

    • @jaheerhussain9512
      @jaheerhussain9512 2 ปีที่แล้ว +13

      @@varadharajanramasamy9669 நீ நல்ல ஆம்பளைனா பேட்டி எடுடா

  • @AnthoniShogan
    @AnthoniShogan 2 ปีที่แล้ว +378

    நெறியாளர் சிறப்பு! போற போக்கில் நாலு சாத்து... 👏🏾👏🏾👏🏾

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว +19

      நெறியாளர் கவுதமனிடம் பேச்சுக்குப் பேச்சு செருப்படி வாங்குகிறார்.

    • @srikanthofficial1240
      @srikanthofficial1240 2 ปีที่แล้ว +4

      @@karunalatchoumy6182 🤝

    • @irjjraj2179
      @irjjraj2179 2 ปีที่แล้ว

      @@karunalatchoumy6182 டேய் அக்கினி சட்டி.... கவுதமன நெறியாளர் வச்சி செய்றார்.... ஒனக்கு உல்டாவா தெரியிதா????

    • @harikrishnan1413
      @harikrishnan1413 2 ปีที่แล้ว +2

      @@karunalatchoumy6182 👏

    • @கவிமொழி-ள7ய
      @கவிமொழி-ள7ய 2 ปีที่แล้ว

      ஆக ஆக சூப்பர்

  • @kalaikannan3789
    @kalaikannan3789 2 ปีที่แล้ว +2

    தமிழ் குடி!!! தமிழ் சாதி !!!இது என்னடா புது புரளியா இருக்கு

  • @sidd1072
    @sidd1072 2 ปีที่แล้ว +182

    சரியான செருப்படி கொடுத்த நெறியாளர். கரிகாலன் என்கிற நெறியாளரை சாதியை சொல்லி விமர்சித்த கவதமன் இங்கு வாங்கிய அடி..😃😄😁😆

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว

      செருப்பு அடி ..ஜாதி வெறியன் .இவன் எல்லாம் தமிழனே கிடையாது ..தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்தவர்கள் ...இந்த பொறுக்கி நமக்கு ஜாதி அடையாளம் தருகிறான்.

    • @rajatoScan
      @rajatoScan 6 หลายเดือนก่อน

      Veera Vanniyanai oru mairum budsnga midiyadhu

  • @googleking5780
    @googleking5780 2 ปีที่แล้ว +60

    அருமையான பேட்டி! கொளதமனுக்கு செம்ம சாட்டையடி. ஜாதி வெறி பிடித்தவன்!

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +1

      இவன் தான் ஒரிஜினல்
      தமிழன்என்று.சொல்கிறான். கௌதமன்.முதல்.மனி
      தன்.தோன்றியவுடன்.
      எந்த மொழியில்.பேசினார்
      கள்.என்று.இவனால்.கூற
      முடியுமா.

  • @TamilSelvan-qk3fx
    @TamilSelvan-qk3fx 2 ปีที่แล้ว +1

    உங்க மேல இருந்த மரியாதையே போச்சு...... முக்தார்
    முக்தார் பிஜேபி கிட்ட தமிழ் தமிழ் நு பேசுவாரு......
    தமிழன் கிட்ட திராவிடம் திராவிடம் nu பேசுவாரு..... தூ💦

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +34

    முக்தார் அவர்களே ஆமையனை இது போல் ஒரு நாள் கதி கலங்க விடணும்.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว

      இவரு அடிவயிறு கலங்கி கக்கா போய்டுவாரு.

    • @allencruz441
      @allencruz441 2 ปีที่แล้ว +1

      முக்தார் மண்டி போட்டு பார்க்கவேண்டி வரும். ஆமையர் சுன்னத் செஞ்சிருக்காரா இல்லையா என்று! (எதற்காக என்று புரியுமென்று நினைக்கிறேன்). சும்மா கோபத்த கிளராத நண்பா.!

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +1

      முதலில் சீமானை பேட்டி எடுக்கும் நாள் வரும் அப்பொழுது நீங்கள் சொன்னது போல் சீமான் கெஞ்சி நடுங்குவார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இயக்குனர் அமீரை இவர் பேட்டி எடுத்து கதறவைத்ததை நீங்கள் யூடுப்பில் பாருங்கள் நண்பரே

    • @allencruz441
      @allencruz441 2 ปีที่แล้ว

      @@shahulhameed-dc2fz நண்பா! முக்தரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்றும் கவுதமன் இல்லையே! கேள்வி கேட்டுவிட்டு முகத்தை திருப்பிவிட்டால் ? முக்தார் என்ன பெரிய அறிவாளியா? நான் கவுதமனின் ஜாதிய உணர்வுக்கு சார்புடையவன் அல்ல ஆனால் அவரின் தமிழ் தேசிய உணர்வுக்கு சார்புடையவன். முக்தரை ஒருநாள் சீமானிடம் பேட்டி எடுக்க சொல்லுங்கள் underwear கிழிய ஓடவேண்டி வரும்.

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 ปีที่แล้ว +340

    என் மனசுக்குள்ள இருக்குற பாரம் எறங்கி விட்டது நன்றி நன்றி நெறியாளர் 💐💐💐

    • @trinisonjerrymoses5844
      @trinisonjerrymoses5844 2 ปีที่แล้ว +4

      Unmai unmai unmai😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      ஒருத்தன் குடி தேசிய கோமாளி இன்னொருத்தன் திமுக சொம்பு.

    • @nandankannan3268
      @nandankannan3268 2 ปีที่แล้ว

      என்னுடைய வரம் உன்னுடைய அம்மாவை ஓ*** வேண்டும் எப்போது இறங்கும்

    • @kaalathiruma2522
      @kaalathiruma2522 10 หลายเดือนก่อน

      ❤❤😂😂

  • @bey_kingdom_League
    @bey_kingdom_League 2 ปีที่แล้ว +40

    இதுபோல் முக்தார் ஸ்டாலினை வைத்து பேட்டி எடுக்க வேண்டும்... பேட்டி எடுத்த அன்றே முக்தார்க்கும் சாத்தியம் தொலைக்காட்சிக்கும் மதுரை பத்திரிகை அலுவலகத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்...😂😂😂 அப்போது நம்பலாம் முக்தார் நடுநிலையான நிருபர் என்று...😂😂😂

    • @sureshkumar-fk4so
      @sureshkumar-fk4so 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு சத்தியம் தொலை காட்சியும் முக்தாரும் சாக வேண்டுமென்று அவ்ளோ ஆசையா? ஒரு நிருபர் யாரை பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்வதில்லை... அப்படி இருந்தும் முக்தார் நேர்காணல்களின் கேள்விகள் சாமானிய மக்களின் கேள்விகளால் இருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... ஏன் நாமெல்லாம் சேர்ந்து ஸ்டாலினை முக்தார் பேட்டி எடுக்க வேண்டும்.... என்று அரசுக்கு கோரிக்கை வைப்போம்... கறைபடியாத அந்த உன்னத விடியல் தலைவர் மறுக்கவா போகிறார்...? முக்தாரே ஆசை பட்டாலும் அதை அந்த தொலைக்காட்சி நிறுவனரே முடிவு செய்வார்.....இதில் முக்தாரை நடுநிலை பற்றி தெரியும் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை ....அவர் வெறும் ஊழியர்....

    • @sachin.k4823
      @sachin.k4823 ปีที่แล้ว +1

      Correct

  • @mrperiyasamy774
    @mrperiyasamy774 2 ปีที่แล้ว +96

    பதினோரு பேரு கொண்ட மூத்திர சந்துல கூட இவர் இத்தனை அடி வாங்கிருக்க மாட்டார் 😊.... சிறப்பு நெறியாளர்......👌

    • @Rising741
      @Rising741 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👋👋👋👋👌👌👌👍👍👍👍

    • @Kishore-bc2wp
      @Kishore-bc2wp ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @kathiravan6208
    @kathiravan6208 2 ปีที่แล้ว +428

    நெறியாளர் என் வாழ்த்துக்கள் மிகவும் 👏👏👏👏👏👌🏽👌🏽👌🏽

    • @jaiiniyan
      @jaiiniyan 2 ปีที่แล้ว

      சாதி மனநிலை கொண்டவரின் முகத்திரை கிழித்து தொங்குவதை பார்க்க முடிகிறது.

    • @harishahimas6217
      @harishahimas6217 2 ปีที่แล้ว +2

      Aryathai vaithu attayai podum sankikal.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 2 ปีที่แล้ว

      @@harishahimas6217 pachai Sanghi whimpersada?

    • @sivaprasad6079
      @sivaprasad6079 2 ปีที่แล้ว

      இது நெறியாளருக்கு . , அட நாயே வீரப்பன் தான்டா தமிழ்நாட்டின் காடுகளையும் விலங்குகளையும் மக்களையும் பாதுகாத்து வந்தாா். அட முட்டாப்பயலே. காட்டில் உள்ள விலங்குகள் ஏன் உணவு தேடி நகருக்குள் வருகிறது. வீரப்பன் இருக்கும் போது இது நடந்ததா,நீ வக்காலத்து வாங்கும் திருட்டுதிராவிடன் தான் காட்டை அழித்து விட்டான். பரதேசிப்பயலே தமிழ்நாட்டின் கல்வி வேலை தொழில் வணிகம் நிலம் அரசியல் பொருளாதாரம் எல்லாம் பிறமொழியாளர்களிடம் தான் இருக்கிறதே. தமிழன் இளித்தவாயனாய் இருந்தால் உனக்கு சந்தோசம். இல்லை இல்லை தமிழனுக்கும் உரிமை வேண்டும் என்று கேட்டால் பாசிசம். என்ன ஒரு எகத்தாளம், விளங்குவியா நீ, அறம் உன்னை தண்டிக்கட்டும்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      எதுக்கு வாழ்த்து ?

  • @TamilSelvan-qk3fx
    @TamilSelvan-qk3fx 2 ปีที่แล้ว +2

    எங்கள் வன காவலன் வீரப்பனை குற்றவாளி என கூற உனக்கு என்ன தகுதி இருக்கு. முக்தார் பாது பேசு.

  • @சேட்டைபாசேரி
    @சேட்டைபாசேரி 2 ปีที่แล้ว +182

    இவர் படம் இயக்கி 20 வருடம்
    ஆகிவிட்டது இன்னுமா இயக்குனர் ? இவர்தான் தமிழராச்சே ஏன் இவருக்கு
    த நாட்டில் வாக்களிக்கவில்லை

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว +2

      Unga amma appa unna pethu kooda 20 varusathuku mela agiduchi innuma unaku avanga appa Amma

    • @Saminathan735
      @Saminathan735 2 ปีที่แล้ว +25

      யார் விமர்சனம் பன்னாலும் அவர் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் அவர் தாய் தந்தை பற்றி பேசுவதுதான் தமிழ் தேசியம்

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว

      @@Saminathan735 nalla sommbu adi

    • @parthibanagastine1080
      @parthibanagastine1080 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @jaggi7918
      @jaggi7918 2 ปีที่แล้ว +3

      ivan Director a..
      Entha 100 nal. Padam
      Seithan...

  • @anandsami28
    @anandsami28 2 ปีที่แล้ว +51

    சிறப்பு நெறியாளர்கு வாழ்த்துகள்.
    சாதி வெறியன் கௌதமன் முகத்தில் எண்ணை வழியுது.

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +128

    ஊடகத்தின் சூப்பர் ஸ்டார் நிருபர் 😄😄😄👍👍👍

    • @SelvaKumar-kn3bz
      @SelvaKumar-kn3bz 2 ปีที่แล้ว +3

      புடுங்கி ஸ்டார்

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว

      @@SelvaKumar-kn3bz மூடிட்டு போடா சங்கி🐕

    • @தமிழன்அமல்ராஜ்
      @தமிழன்அமல்ராஜ் 2 ปีที่แล้ว

      திருட்டு திராவிட திமுக கட்சியின் கொத்தடிமை இந்த முரட்டு முக்தார் அகமது..!!

    • @padmakumar7395
      @padmakumar7395 2 ปีที่แล้ว +1

      @@SelvaKumar-kn3bz true

    • @ranjithmc5570
      @ranjithmc5570 3 หลายเดือนก่อน

      Veesa mavan

  • @abrahamdmk2337
    @abrahamdmk2337 2 ปีที่แล้ว +18

    நன்றி கவுதமன் தமிழ் தேசியம் ஆமை கரி போல் என்றும் (நாய்கள்)

  • @chanthru-uw4kw
    @chanthru-uw4kw ปีที่แล้ว +1

    1945 லையே தமிழ்நாட்டில் உல்ல காங்கிரஸ் பெயர் தமிழ்நாடு காங்கிரஸ் என்றுதான் இருந்தது. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்றுதான் குறிப்பிடப்பட்டது.

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 2 ปีที่แล้ว +100

    ஐயோ நெறியாளர் எனக்கு சிரிப்பு தாங்கமுடியலா 🤣🤣🤣🤣🤣

  • @கேள்விகேட்பேன்
    @கேள்விகேட்பேன் 2 ปีที่แล้ว +210

    இவருக்கு இருக்கும் சொந்தக்காரர்களை நண்பர்களை போல் எல்லாருக்கும் அமைந்தால் அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம்....

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 ปีที่แล้ว +2

      😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @vijayapriyan3866
      @vijayapriyan3866 2 ปีที่แล้ว +8

      😆 கரெக்ட்டு கரெக்ட்டு; மெரட்டு மெரட்டு.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว +1

      அதெல்லாம் தேவையில்லை. கள்ளத்தனமா ரயிலேறி தமிழுக்காகவே வாழ்வதுபோல் நடித்து தமிழக வளங்களைக் கொள்ளையடித்து அதுல ஒரு இம்மியளவு பாமர வறுமையில் வாடும் தமிழனுக்கு எலும்புத் துண்டு மாதிரி போட்டா ஆட்சி எப்பவும் நமக்குத்தான். அப்புறம் தமிழையும் காலி பண்ணிரலாம். பல இடங்கள்ல தமிழனையும் காலி பண்ணி நடுத்தெருவுல நிறுத்திடலாம்.

    • @selvarajswaminathan8811
      @selvarajswaminathan8811 2 ปีที่แล้ว +6

      கிறுக்கன் போல் பேசுகிறார்.இதுலே இவர் ஒரு கட்சி தலைவராம்.தமிழ்நாட்டின் தலை எழுத்து.தமிழ்மக்கள் தஞ்சாவூர் உட்பட்ட பல பகுதிகளில் இறந்த போது இந்த பெரும் தலைவன் எதை‌ புடிங்கி கொண்டு இருந்தார்?

    • @Abishek_GB
      @Abishek_GB 2 ปีที่แล้ว +1

      @@selvarajswaminathan8811 Stalin ehh oru katchi ku thalaivara irukkumbothu ivaru irukkurathulam periya vishayama boss?🤣

  • @karthikarthi.r5188
    @karthikarthi.r5188 2 ปีที่แล้ว +2

    இந்தியா முழுவதும் பறவி வாழ்ந்து வந்தவர்கள் நாகர்கள் அவர்கள் பேசிய மொழியே தமிழ் மொழி, அவர்களே பிற்காலத்தில் திராவிடர்கள் என்றும், தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் எனவே, திராவிடன் என்றாலும் தமிழன் என்றாலும் இரண்டும் ஒன்றுதான் என்பது தங்களை அக்னிசட்டியில் பிறந்ததாக என்னிக்கொள்ளும் கௌதமன் போன்ற அரமூலைகளுக்கு, அறவே புரிந்திருக்க வாய்பில்லை.

  • @baludk5966
    @baludk5966 2 ปีที่แล้ว +272

    சிறப்பான பேட்டி நெறியாளரின் தைரியம்... பாராட்டத்தக்கது... வாழ்த்துக்கள்

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว +1

      Siruththai boys 😂

    • @manor7843
      @manor7843 2 ปีที่แล้ว +1

      Dai avan dmk sombu thukki nu patchaiya therithu valthukalam mairu

    • @vpskaran3764
      @vpskaran3764 2 ปีที่แล้ว +2

      @@gopim2992DMK முக்தார்

  • @boopathi6291
    @boopathi6291 2 ปีที่แล้ว +57

    நெறியாளர் 👍👍

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 2 หลายเดือนก่อน +1

    ❤ திரு முக்தார், அவர்களின்,நளினமான, பேச்சு, தெளிவு,

  • @divagarvijayakumar8698
    @divagarvijayakumar8698 2 ปีที่แล้ว +48

    நெறியாளர் விட்டிருந்தால் நாலு சாத்து சாத்தி இருப்பார் அவரை கேமரா கட்டி வைத்துவிட்டது சலாம் அலைக்கும் பாய் மிக்க நன்றி

  • @moorthiks2581
    @moorthiks2581 2 ปีที่แล้ว +30

    செம தில் யா??? நெறியாளர் 👍👍👍👍

  • @kcwilliamswilliams2536
    @kcwilliamswilliams2536 ปีที่แล้ว +1

    பிழைப்புக்கு பிறமாநிலத்தவர்.
    முதலில் நீங்க ஒழுங்கு இருங்க.
    நெறியாளருக்கு வாழ்த்துகள்

  • @firstid8271
    @firstid8271 2 ปีที่แล้ว +192

    மிகச் சரியான போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லை நெறியாளரை பார்க்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நேர்காணல் செய்வது
    போல உள்ளது.

    • @srikanthofficial1240
      @srikanthofficial1240 2 ปีที่แล้ว

      🤣 அந்த லூசு கெழட்டு பைல இங்க ஏன்டா கூப்புடுற 🤣

    • @efarahmed2285
      @efarahmed2285 2 ปีที่แล้ว +2

      I too felt that... 😀

    • @Rising741
      @Rising741 2 ปีที่แล้ว

      Ssss.. Bro... 👍👍👍

    • @dhinakaran3465
      @dhinakaran3465 2 ปีที่แล้ว +1

      Nanum feel panniruken

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +19

    முக்தார் அஹ்மத் வெற லெவல் 👌🔥🔥👌🔥👌

  • @pingsat
    @pingsat ปีที่แล้ว +2

    Mukthar nadu nilaya pesa villai...

  • @mrajaraja6035
    @mrajaraja6035 2 ปีที่แล้ว +64

    நெறியாளர் மிக அருமை

  • @இரா.சங்கத்தமிழன்
    @இரா.சங்கத்தமிழன் 2 ปีที่แล้ว +10

    ஐயா முக்தார் அவர்களே! முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து இதேபோல் பேட்டி எடுங்க.

    • @subramanir4120
      @subramanir4120 2 ปีที่แล้ว

      அதுக்கு இவன் சரி வரமாட்டடான்

    • @tamilnessn6339
      @tamilnessn6339 2 ปีที่แล้ว

      புருடா‌ விடுகிற நாய்களை மட்டுமே கல்லால் அடிப்பவர் தம்பி முக்தார்.

    • @subramanir4120
      @subramanir4120 2 ปีที่แล้ว

      @@tamilnessn6339 தமிழ்தேசியம்னாலே சில ஈனர்களுக்கு கவிட்டி கவிட்டியா பிரியும் எச்சக்காலத்தனம்

  • @rkvison757
    @rkvison757 2 ปีที่แล้ว +2

    முத்தார் முன் எந்த கொம்பனும் நிற்க முடியாது

  • @ManikandanManikandan-jq3rj
    @ManikandanManikandan-jq3rj 2 ปีที่แล้ว +103

    நெறியாளர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வஞ்சப்புழ்ச்சி அணி யைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது.. நன்றி..

    • @Ffc-n8q
      @Ffc-n8q 2 ปีที่แล้ว

      Loosaada nee ithu vancha pugalchiyaa?? Thamil padichiya??

    • @Ffc-n8q
      @Ffc-n8q 2 ปีที่แล้ว

      Ungada neriyaalar pandrathu enna thEryuma sommbadikirathu keakira kaelvikku Ungada neriyaalar ooda pathil nermaiyaa manasaatchi ooda illa

  • @muralichellz3463
    @muralichellz3463 2 ปีที่แล้ว +225

    சூப்பர் நண்பா நெறியாளர் அற்புதமான கேள்விகள் இந்த நெறியாளர் சூப்பர் இவருடைய பேட்டிகளை நான் தவறவிடுவதே இல்லை

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 2 ปีที่แล้ว +2

      He is pucca kulla party.

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว +2

      Siruththai boys 😂

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว +2

      Siruththai boys 😂

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว +3

      முழுப்பைத்தியம்.

    • @veerakumar2020
      @veerakumar2020 11 หลายเดือนก่อน

      Dai kothadimai da evan

  • @k.gurumoorthy
    @k.gurumoorthy 2 ปีที่แล้ว +94

    செருப்படி கேள்விகள்....
    வாழ்த்துக்கள் நெறியாளர்...

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 2 ปีที่แล้ว +131

    இதுதான்யா உண்மையான இன்டர்வியூ. தமிழ்நாட்டின் ஆக சிறந்த நிருபர்.. சபாஷ்..
    ஒருத்தரையும் விட்டுவைக்கிறதில்லை..
    தோழரே வாழ்த்துக்கள்..

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft ปีที่แล้ว +2

    Siman malayali ya apana

  • @aan924
    @aan924 2 ปีที่แล้ว +114

    நெறியாளர் sir super speech பதில் இல்லை எதிரில் உள்ள ஆள்யிடம்

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว

      Jaathi veriyan poala 🤣

    • @m.sankarnarayananmanisanka2166
      @m.sankarnarayananmanisanka2166 2 ปีที่แล้ว

      தமிழகத்தில் யார்தமிழன்எனறசார்டீபிகேட்வேண்டுமா. அணுகவும். கஞ்சாகவுதமன்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Ennadapannadapinran

  • @rajnirajan9162
    @rajnirajan9162 2 ปีที่แล้ว +35

    நெறியாளர்.. எவரையும்.. விட்டு
    வைக்க வில்லை.. சிக்குனா..
    சங்குதான்

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 2 ปีที่แล้ว +1

    முக்தாருக்கு நான் நல்ல மாியாதை கொடுத்தேன்
    தமிழ்தேசியத்தை கேவலப்படுத்தினால் எவனாக இருந்தாலும் செருப்படி தான்

  • @richierichie168
    @richierichie168 2 ปีที่แล้ว +25

    பாவம் கௌதாமன் பல்பு வாங்கிட்டான் 🤣🤣
    நெறியாளர் செம்ம 🥰

  • @m.k.marasan5238
    @m.k.marasan5238 ปีที่แล้ว +11

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,இங்கு பிறப்பினும் அயலான் அயலனே,

  • @naga7516
    @naga7516 2 ปีที่แล้ว +70

    முக்தார்.. Interesting interviewer..
    Super.

  • @billabilla5808
    @billabilla5808 2 ปีที่แล้ว +55

    நெறியாளர் 👌அருமை

  • @thampithampi8460
    @thampithampi8460 ปีที่แล้ว +1

    ஐயா கவுதமன் முத்தார செருப்பால அடங்கிய...

  • @sathishkumarchandrakesavan9366
    @sathishkumarchandrakesavan9366 2 ปีที่แล้ว +7

    தலைவன்... விலையாடறார் பா.... தலைவன் பேர் என்னவோ?.. டேய் கௌதமா.. . இது உனக்கு தேவையா?

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +12

    இவன் என்னைக்காவது சிக்குவான் காத்துகிட்டு இருந்தேன்..ஆனால் இவ்வளவு சீக்கிரம் முக்தார்ட இவன் சிக்குவான்னு எதிர்பார்க்கவில்லை🔥🔥🔥🔥. முக்தார் கேரக்ட்டர புரிஞ்சுக்காம தானா வந்து சீக்கிவிட்டியே கவுதமா.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว

      📷 கேமரா.பதிவு.இல்லாதிருந்
      தால்.முக்தார்.அவர்கள்.அந்த.கௌதமனை.ஓங்கி.
      கன்னத்தில்.ஒருஅரை.
      விட்டிருப்பார்.🥱🤭😥😪

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 2 ปีที่แล้ว +1

    அறிவுப் பண்பாளர் அறிவு பிறழிய பன்னாடையிடம் பேட்டி கண்டுள்ளது ...

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 ปีที่แล้ว +12

    17:14 சம்மா பிச்சி எடுத்துடாறு நெறியாளர் 💐💐💐💐💐💐💐🎉🎇🎁

  • @rajaaliraja436
    @rajaaliraja436 2 ปีที่แล้ว +6

    நெறியாளர் கேள்விக்கு பதில் கூர முடியாமல் கௌதமன் திணறுகிறான்

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว

      Avar solra pathila kekamaneriyalar manapadam pana pola pesikitiruka ivan oru alupundanu ivanuku sommbu thookariya ne

  • @kalaiarasu4240
    @kalaiarasu4240 2 ปีที่แล้ว +1

    வீரப்பன் குற்றவாளி இல்லை, குற்றவாளி ஆக்கப்பட்டார் அவர் கடவுள்....

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 2 ปีที่แล้ว +116

    தமிழ்நாட்டை தமிழன் ஆழவேண்டும். எங்கு பிறப்பினும் தமிழனே.

    • @eliasdavid1001
      @eliasdavid1001 2 ปีที่แล้ว +20

      Jathi veri pidithavan thamil thesiyam enra peril pozhappu nadathiram

    • @sidilegowda7077
      @sidilegowda7077 2 ปีที่แล้ว +2

      Appo nekkurathuka karnadakavuku pilaipe thedi poringu

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @maheswarichandran5681
      @maheswarichandran5681 ปีที่แล้ว

      இங்கு பிறப்பின் செபாஸ்டியன் சைமன் மலையாளியே. அயலானே.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      Dei பீ தீவு இலங்கை யில் பிறந்தவன் எவனும் தமிழ் நாட்டை ஆள முடியாது...

  • @vandumurugan6233
    @vandumurugan6233 2 ปีที่แล้ว +16

    நெறியாளர் supper 💥

  • @MrRamanujam62
    @MrRamanujam62 ปีที่แล้ว +1

    தமிழவச்சு 100 பேருக்கும் மேல பொழப்பு நடத்தராஙக

  • @jaisurya5353
    @jaisurya5353 2 ปีที่แล้ว +19

    Gowthaman pavam 🤣🤣🤣 nalla matiketan

  • @அமுதத்தமிழ்-ட2ழ
    @அமுதத்தமிழ்-ட2ழ 2 ปีที่แล้ว +93

    தரமான நெறியாளர்! இந்த சாதியவாதியை மீண்டும் மீண்டும் அழைத்து இதுபோன்று நாலு சாத்து சாத்தவேண்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 👍👍👍🔥🔥🔥

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +1

    சிறப்பு முக்தார் அவர்களை. இந்த கௌதமும் கொள்ளை அடிக்கும் எண்ணத்துடன் வந்துள்ளார்.

  • @amarnathiniya6419
    @amarnathiniya6419 2 ปีที่แล้ว +27

    2 டப்பா படம் எடுக்க வேண்டியது .. கட்சி ஒன்னு ஆரம்பிச்சுகிட்டு யார் தமிழன்னு கிளாஸ் எடுக்க வேண்டியது ..

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 ปีที่แล้ว +42

    தமிழர்களின் ஒரே தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மப்டும் தான் 🙏🙏🙏

    • @southtechie
      @southtechie 2 ปีที่แล้ว

      கேரளாவைச் சேர்ந்த பிரபாகரனை தமிழர் தலைவனாக ஏற்றுக் கொள்ளமுடியாது.

    • @raa245
      @raa245 2 ปีที่แล้ว

      போடா டேய் ஈழதமிழன் தூய தமிழனே கிடையாதுடா முண்டம்....

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 ปีที่แล้ว +3

      இது மட்டுமே சத்தியமான உண்மை.🙏🙏🙏🙏🙏🙏

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 ปีที่แล้ว

      தமிழ் ஈழ அப்பாவி மக்களையும் தன்னைப் போன்ற பிற தமிழ் தலைவர்களையும் கொன்று இறுதியில் இந்திய முன்னாள் பிரதமரையும் படு கொலை செய்தவன் தலைவனாகும் தகுதியை இழந்து விட்டான்.

  • @manikandanhr6937
    @manikandanhr6937 2 ปีที่แล้ว +1

    Unity in Diversity .. Gowtham Manithan Manithanee ... why you divide ..? Who you are to divide in the basis of language .. All are human

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +19

    I'm your fan...Mukthar sir....

  • @elanchezhiyanelangovan1772
    @elanchezhiyanelangovan1772 2 ปีที่แล้ว +13

    நெரியாளர் அவர்களே மாரிதாஸ் அவர்களை interview edukumaru kettukolkeran...

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 2 ปีที่แล้ว +67

    Super முக்தார், பிரிவினைவாதம் பேசி நல்லிணக்கத்தை பிரிக்கும் இது போன்ற ஜந்துகளுக்கு தரமான சம்பவம் 👍

    • @gopim2992
      @gopim2992 2 ปีที่แล้ว

      Jaathi veriyan poala 🤣

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 2 ปีที่แล้ว

      வந்த வன் மயித்துக்கு இங்கே மறைக்கிறிங்க பூடுங்குரதுக்கா

  • @muruganbhai699
    @muruganbhai699 2 ปีที่แล้ว +5

    வீரப்பன் வெட்டிய மரத்தை வாங்கி விற்றவன் அரசியல் வதிகள்தன்

  • @mohanasurya4542
    @mohanasurya4542 ปีที่แล้ว +1

    Mukthar ungaludan Nan vevathikka nenikendren... Nengal sariyama aambalayaga eruntha oru interview arange pannunga...

  • @davembapel8070
    @davembapel8070 2 ปีที่แล้ว +12

    Mr கவுதமன் DNA test எடுத்து காமிங்க நீங்க கலப்படமில்லாத 100% தமிழன்னு.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +1

      ஒரு 5 தலைமுறைக்கு முந்திய இவன் தாத்தா பாட்டி பேரு கண்டு பிடித்து ஆதாரம் காட்ட சொல்லு ...இவன் ஒரிஜினல் தாத்தா பாட்டி 5 தலை முறைக்கு முன்னாள் ஆங்கிலேயன் ....இல்லைன்னு நிரூபிக்க சொல்லு பார்ப்போம்.

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 2 ปีที่แล้ว +33

    இவன் அரசியல் புரோக்கர்,நெறியாளர்,மிக சிறப்பு.

  • @kavinkumar5467
    @kavinkumar5467 2 ปีที่แล้ว +1

    Apoooo admk timeline 7 container money la highway pudinchanga apooo athu enna achiiiiiii Anna muktharrr Umar muktharrr Umar muktharrr Umar muktharrr Umar muktharrr please tell it 🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😎😎😎🙏🙏🙏

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +10

    அஹ்மத் இதுக்கு நீங்க செருப்பாலெயே போட்டு இருக்கலாம் 😄

  • @sethupathi1111
    @sethupathi1111 ปีที่แล้ว +7

    மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
    காட்டெருமை மாட்டிக்கிட்டான் 😂😂😂

  • @Aseelsameen
    @Aseelsameen 2 ปีที่แล้ว +15

    திராவிடம்தான்தமிழன்

  • @maranvm7500
    @maranvm7500 2 ปีที่แล้ว +1

    புஷ்வனம் குப்புசாமி புள்ளைங்க யாரு? தமிழர்களா?

  • @kamalfayas3320
    @kamalfayas3320 2 ปีที่แล้ว +75

    நெறியாளர் அண்ணன் முக்தார் அஹமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 😎👍🏻

    • @nandankannan3268
      @nandankannan3268 2 ปีที่แล้ว

      உங்க அம்மாவை நான் ஒழுக்க வரட்டுமா

  • @deepaksai2
    @deepaksai2 2 ปีที่แล้ว +37

    செம செம முக்தர் அவர்கள் சரியான அடி இம் இம்ம் !!!

  • @Ezhilarasan_G
    @Ezhilarasan_G 2 ปีที่แล้ว +5

    1lakh sambalam vangura MLA evanum 500 1000 kodi soththu sethuda mudiyuma 🤐😡🤬🤬

  • @shivachandru1375
    @shivachandru1375 2 ปีที่แล้ว +24

    yendaaa padharrrra gowthama, mukthar semma sir..

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว +1

      Unga v2ku vanthu na Unga veetka athjgarqm pana ne ipditha moodikitu irupiya da

    • @jaikrish3954
      @jaikrish3954 2 ปีที่แล้ว +4

      @@vinothkumar452 appo kalam kalamaga Cheri makkalidam adhigaaram katringale avargalum thamizharaal dhanae....

    • @vinothkumar452
      @vinothkumar452 2 ปีที่แล้ว

      @@jaikrish3954 ningal mattum tha apdilam solringa kaalam mariachi bro yarum ippolam apdilam panrathilla ninga solli sollitha avangala keezh jathi ah kamikiringa I have very very close friends in that community

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +1

      @@vinothkumar452 டேய் தமிழன் ன்னு சொல்லிகிட்டு ஒழுங்கா தமிழில் பதிவு போடு ....இல்லை ஆங்கிலத்தில் போடு...

    • @jaikrish3954
      @jaikrish3954 2 ปีที่แล้ว

      @@vinothkumar452 naan unggalai kurippittu solla villai nanba....vaazhum kaalathil saadhi madhal illaamal anaivarum ottrumaiyaaga irukka vaendum....