கள்ளக்குறிச்சி கலவரம் - பாஜகவில் இணையும் சவுக்கு சங்கர் | Nerukku Ner | Savukku Shankar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 22K

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +1535

    வாழ்க முக்தார் இப்படி ஒரு நேர்காணல் இது வரை நான் கண்டதில்லை

    • @ranikld5099
      @ranikld5099 2 ปีที่แล้ว +20

      Very super, direct view.வாழ்க முக்தார் .சரியான கேள்வி கேட்டீங்க முக்தார் சார் .. ...

    • @mr.3dworld656
      @mr.3dworld656 2 ปีที่แล้ว +17

      இந்த இரண்டு பேரும் நான் சார்ந்தவரை காப்பாத்தனும் என்பதில் மிக நியாயமாக இருக்கிறார்கள்

    • @PandiyanMuthuraman
      @PandiyanMuthuraman 2 ปีที่แล้ว +29

      Sema loosu anchor 😂

    • @kbasker6424
      @kbasker6424 2 ปีที่แล้ว +7

      Super mukthar valha. Sanki sanker oliga

    • @amjathhussain9335
      @amjathhussain9335 2 ปีที่แล้ว +13

      சவுக்கு சங்கருக்கு நாக்கில் பூட்டு போட்ட முக்தார்

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 2 ปีที่แล้ว +956

    யோவ் உண்மையாகவே இது மீடியா தானா ரொம்ப நாளுக்கு அப்புறம் செம்மையாக ஒரு நேர்காணல்... வேற லெவல்.. வாழ்த்துக்கள் உண்மைகளை உரக்க பேசுங்கள்... 💐💐

    • @ahokanahokan284
      @ahokanahokan284 2 ปีที่แล้ว +2

      GooD

    • @sridharjoshua8029
      @sridharjoshua8029 2 ปีที่แล้ว +7

      நீங்க sathyam டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி பாத்தது இல்ல போல.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +1

      @@sridharjoshua8029 ஹா ஹா ஹா

    • @Rajeshbenz100
      @Rajeshbenz100 2 ปีที่แล้ว

      👌🏼👌🏼👌🏼👌🏼

    • @KsArun-gr9yr
      @KsArun-gr9yr 2 ปีที่แล้ว

      இதுபோல srm கல்லூரியைபற்றி ஒரு நேர்காணல் நடத்தமுடியுமா
      அப்போ மைக்கல்பட்டியை பற்றி இப்படியொரு நேர்கானல் நடத்தலையே கொலைகாரியை திமுக மந்திரி நேரடியா போய் சந்தித்து பூங்கொத்து கொடுத்தானே அப்போ"திமுககாரன் கொலைகாரியிடம் எவ்வளவுடா பணம் வாங்கினான்

  • @kabilanvedharethinam4799
    @kabilanvedharethinam4799 2 ปีที่แล้ว +115

    மொத்தம்மா சிரிச்சுக்கிட்டே பாத்தன்..
    இது வரைக்கும் இந்த அளவுக்கு சவுக்கு அடி வாங்கியே இருக்க மாட்டாப்ல 😄😁

    • @erajaas
      @erajaas 2 ปีที่แล้ว +3

      Hats off to Sathyam TV, Mukthar....
      இந்நேரம் ஃபெலிக்ஸ் தூக்குல தொங்கிருக்கனும்...

    • @AjayAjay-rb9uj
      @AjayAjay-rb9uj 2 ปีที่แล้ว +5

      Savukka comedy piece aakitaru muktar.

  • @sathamusensdpi5250
    @sathamusensdpi5250 ปีที่แล้ว +32

    மிஸ்டே, சவுக்கு சங்கர் அவர்களே உங்களுக்கு சரியான ஆள் முத்தார் அவர்கள்

  • @sivarajarul3698
    @sivarajarul3698 2 ปีที่แล้ว +498

    வெறித்தனமான பேட்டி, பேச்சு வார்த்தை மிகச்சிறப்பு💥⚡

    • @Rahamathulla-kn8vv
      @Rahamathulla-kn8vv 2 ปีที่แล้ว +5

      👌

    • @sameamee3730
      @sameamee3730 2 ปีที่แล้ว +5

      சூப்பர் பின்னிட்டீங்க போங்க...
      முக்தார் முத்தார்தான்

    • @noornisha347
      @noornisha347 2 ปีที่แล้ว +2

      Super

    • @sushilvijay31
      @sushilvijay31 2 ปีที่แล้ว

      @சுடலை from ஓங்கோல் boomer🤣

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 ปีที่แล้ว +623

    வேற லெவல்-!!
    வேற லெவல்-!!
    அப்பா-!! உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை பார்ப்பது போல் இருந்தது உங்களது நேர்காணல்-!!
    வாழ்த்துக்கள் முக்தார்-!!

    • @reshmasiva5960
      @reshmasiva5960 2 ปีที่แล้ว +4

      OK

    • @shivram8426
      @shivram8426 2 ปีที่แล้ว

      All terrorist PFI gang

    • @sibisurya.m1317
      @sibisurya.m1317 2 ปีที่แล้ว +4

      உலகக் கோப்பையை வென்றது போன்றே இருந்தது.

    • @godsson701
      @godsson701 2 ปีที่แล้ว +1

      comment அருமை bro.👏👏👏👏👏👏👏👏👏👏

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo 2 ปีที่แล้ว

      Yes Bro

  • @asnmeeran9091
    @asnmeeran9091 2 ปีที่แล้ว +423

    சவுக்கை வைத்து பல பேர் தோலை உரிக்கலாம்.....ஆனால் இப்போது இங்கே சவுக்கையின் தோலை உரித்த முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... நன்றி முத்தார்......

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo 2 ปีที่แล้ว +6

      இரண்டாவது முறை

    • @newsdove
      @newsdove 2 ปีที่แล้ว +3

      Bhai, pls be honest

    • @_Ashok381.87
      @_Ashok381.87 2 ปีที่แล้ว

      Muslim will be Muslim proved

    • @bharathikv8140
      @bharathikv8140 2 ปีที่แล้ว +2

      @@newsdove இறைவனுக்கு பயந்து நடக்கிறார்.வாழ்க..🔥

    • @m.mohdiqbal.9234
      @m.mohdiqbal.9234 2 ปีที่แล้ว

      Ture 1001%

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 ปีที่แล้ว +138

    2023ல் கூடப் பாரத்து ரசிக்கிறேன்... குறைந்தப்பட்சம் 25முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்...❤

  • @elamathi237
    @elamathi237 2 ปีที่แล้ว +501

    முக்தார் அண்ணா நீங்க வெளிப்படையாக கேட்கும் கேள்விகள் பார்க்கும் பொழுது மனது நிம்மதியாக உள்ளது நன்றி அண்ணா நீதி ஜெயிக்க வேண்டும்

    • @rithickcr7395
      @rithickcr7395 2 ปีที่แล้ว +5

      Savuku Anna badhil arumai

    • @jeevasi6677
      @jeevasi6677 2 ปีที่แล้ว +17

      சங்கி சவுக்கை கிழித்த சத்தியம் டிவி

    • @rithickcr7395
      @rithickcr7395 2 ปีที่แล้ว

      @@jeevasi6677 savuku badhilil thelivil uladhu

    • @indiantamilans
      @indiantamilans 2 ปีที่แล้ว +2

      Mukthar Speaking Non Sense. . .

    • @deepakn8144
      @deepakn8144 10 หลายเดือนก่อน

      15:28

  • @thirumalaconstructionsvepa1073
    @thirumalaconstructionsvepa1073 2 ปีที่แล้ว +3108

    இதே போல் இன்னும் நிறைய சம்பவம் எதிர் பார்க்கிறேன்.. இந்திய ஊடகத்தில் ஒரு ஆண்மை உள்ள மனிதன்.

    • @eyesview3218
      @eyesview3218 2 ปีที่แล้ว +14

      👍👍👍

    • @savarirajan.arajan5033
      @savarirajan.arajan5033 2 ปีที่แล้ว +64

      அப்படி ஒன்னும் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நேர்மையான நபர் கிடையாது

    • @prakashr9413
      @prakashr9413 2 ปีที่แล้ว +12

      @@savarirajan.arajan5033 முக்தார்

    • @mohamedasiq7720
      @mohamedasiq7720 2 ปีที่แล้ว +78

      @@savarirajan.arajan5033 முக்தார்னு பேருங்கறதுனாலயா...

    • @ranjith1992.
      @ranjith1992. 2 ปีที่แล้ว +21

      Excellent interview 😍😘😎

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 2 ปีที่แล้ว +361

    முக்தார் உங்களை இந்த பேட்டியில் நான் பத்திரிக்கையாளராக பார்க்கமுடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு வாதாடின குரலற்றவர்களின் குரலாகவே கண்டேன். சவுக்கை நாறாக கிளிச்சுட்டிங்க. ஒரு பெரிய சல்யூட் முக்தார் சார்!

  • @madhialagan8866
    @madhialagan8866 8 หลายเดือนก่อน +45

    சவுக்கு சங்கரின் கைதுக்கு பின் இந்த வீடியோ பார்க்க வந்தவர்கள் யார்???

  • @arafas
    @arafas 2 ปีที่แล้ว +464

    மிக அருமையான நேருக்கு நேர் விவாதம்.....சங்கரை குறுக்கு கேள்வி கேட்டு அதிர வைத்தார்.... நன்றி முக்தார்.... 👍

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @tcpurushothamanpurushotham2064
      @tcpurushothamanpurushotham2064 2 ปีที่แล้ว

      In the mathari bastred

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

  • @SRP5141
    @SRP5141 2 ปีที่แล้ว +226

    சவுக்கு சங்கருக்கு சவுக்கடி..
    முக்தார் அண்ணா அருமை.உங்களின் நியாயமான
    கேள்விகளால், சவுக்குக்கு மயக்கம் வருவது தான் பாக்கி..

    • @mohandasrms4905
      @mohandasrms4905 2 ปีที่แล้ว +7

      செருப்பு சங்கர்

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 2 ปีที่แล้ว +3

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 2 ปีที่แล้ว +1

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 2 ปีที่แล้ว

      இதுக்கு பேர் செருப்படி...

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 ปีที่แล้ว +481

    முதல் முறையாக ஒரு பத்திரிகையாளரை சந்திக்கிறார் சவுக்கு சங்கர்...
    முக்தார் 🔥🔥

    • @csath123
      @csath123 2 ปีที่แล้ว +4

      True.

    • @farook8881
      @farook8881 2 ปีที่แล้ว +4

      Correct

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 2 ปีที่แล้ว +2

      முக்தார் புத்தி கெட்டவன் போல

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 2 ปีที่แล้ว +14

      @@vigneshmuthuraj8119 ஏன்டாம்பி?? ரொம்ப எரியறதா!?

    • @kooki7679
      @kooki7679 2 ปีที่แล้ว +9

      @@vigneshmuthuraj8119 ethirthu kelvi ketathum valikutha

  • @kavisharma631
    @kavisharma631 2 ปีที่แล้ว +27

    All time fav interview 🤣🤣

  • @KarthiKeyan-zr3hg
    @KarthiKeyan-zr3hg 2 ปีที่แล้ว +209

    உண்மையான நேர்காணலை நடத்தியதற்கு சத்தியம் டிவிக்கும் முக்தார் அண்ணனுக்கும் ரொம்ப நன்றி இதுபோல எல்லா ஊடகமும் உண்மையாக இருந்தால் நாடு முன்னேறுவதற்கு வழி வகுக்கும்

  • @mahisahi3404
    @mahisahi3404 2 ปีที่แล้ว +759

    சரியான நெறியாளரை முதன் முதலாக சந்தித்திருக்கிறார் இந்தாளு... கதற விட்ட முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 2 ปีที่แล้ว

      முக்தார் தான் செருப்படி வாங்குனான், சுத்தமா அறிவுகெட்ட கேள்வி கேட்டு dmk ku சொம்பு தூக்கி

    • @cbharathan1976
      @cbharathan1976 2 ปีที่แล้ว +11

      யானைக்கும் அடி சறுக்கும்...அது போல 'சவுக்கிக்கும்' அடி விழும்..

    • @ordiyes5837
      @ordiyes5837 2 ปีที่แล้ว

      Best Interview.

  • @shahulhameedmohamedhakkimr3549
    @shahulhameedmohamedhakkimr3549 2 ปีที่แล้ว +111

    வெளியே சிரிக்கிறேன் உள்ளே அழுகிறேன் சவுக்கு சங்கர் மைண்ட் வாய்ஸ் 🤭

  • @lakshminarayananse5058
    @lakshminarayananse5058 2 ปีที่แล้ว +357

    இந்த நேர்காணில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மக்கள் நினைத்த கேள்விகளை சத்தியம் தொலைக்காட்சி கேட்டதற்கு மிக்க நன்றி

    • @jkbai202
      @jkbai202 2 ปีที่แล้ว +8

      Mugther sir super super sir very very good internet sir

    • @jkbai202
      @jkbai202 2 ปีที่แล้ว +5

      Mitha sir super speech sir good

    • @jkbai202
      @jkbai202 2 ปีที่แล้ว +5

      Mugtha sir I love you sir

    • @jkbai202
      @jkbai202 2 ปีที่แล้ว +4

      Mugtha sir super sir

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +2521

    என் மனசு இப்பதான் நிம்மதியாயிருக்கு வாழ்க முக்தார்

    • @pasathyavalli3730
      @pasathyavalli3730 2 ปีที่แล้ว

      இவரைபத்திரிக்கையாளார்என்றுசொல்லவேண்டாம்.காசுக்காகாகூவும்கைக்கூலி.

    • @bhaskarankumaran1506
      @bhaskarankumaran1506 2 ปีที่แล้ว +11

      😂😂😂

    • @skbhabhu4697
      @skbhabhu4697 2 ปีที่แล้ว +9

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂👌👌👌👌👌👌

    • @nhariprasath
      @nhariprasath 2 ปีที่แล้ว +7

      😅😅😅

    • @pasubathyp3899
      @pasubathyp3899 2 ปีที่แล้ว +5

      😂

  • @Chandrakala-ls3nc
    @Chandrakala-ls3nc 2 ปีที่แล้ว +323

    முக்தார் ...
    நீங்கள் விவாத நிகழ்ச்சியில்
    நெறியாளுகை செய்யும்போது
    எரிச்சலுடன் விமர்சனம் செய்தேன்
    ஆனால் நேர்காணல் செய்யும் போது பிரமாண்டமாய் உயர்ந்திருக்கிறீர்கள்
    பணி தொடர.,சிறக்க வாழ்த்துக்கள்.

    • @urumal1231
      @urumal1231 2 ปีที่แล้ว +1

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว +3

      Savukka nalla veluthinga mukthar.savukku odambellam ranagalam.😂😂😂

  • @sabarish5974
    @sabarish5974 2 ปีที่แล้ว +128

    Mukhtar 🔥🔥🔥🔥we need part 2

    • @em_giri
      @em_giri 2 ปีที่แล้ว +2

      Nakkal ya unnaku 🤣🤣🤣🔥🤟🏽

    • @ramachandranveera8272
      @ramachandranveera8272 2 ปีที่แล้ว

      lavada kethhu

    • @TGAProMKM
      @TGAProMKM 2 ปีที่แล้ว

      yes indeed we need part2.....

    • @thisisrakesh99
      @thisisrakesh99 ปีที่แล้ว

      Shame sting operation 😂😂😂

  • @sivaias05
    @sivaias05 2 ปีที่แล้ว +298

    நேர்மையான கேள்விகள்....சவுக்கு சாயம் வெளுக்கப்பட்டது...நன்றி முக்தார் அண்ணா...

  • @murugesank1349
    @murugesank1349 2 ปีที่แล้ว +628

    சூப்பர்..! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அதிரடிப் பேட்டி..! சத்யத்துக்கு நன்றி.

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 ปีที่แล้ว +10

      சத்யம் சத்தமாக சத்தியமாக
      உண்மையை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல செய்தியை வெளியிட்டது

    • @thamaraiselvia6239
      @thamaraiselvia6239 2 ปีที่แล้ว +6

      Super mukthar

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 ปีที่แล้ว +7

      @@thamaraiselvia6239 முக்தார் அறிவு நிறைந்தவர்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว

      @@dharmanayyan3021 ஹா ஹா ஹா

    • @shanmugapriya6101
      @shanmugapriya6101 2 ปีที่แล้ว +1

      Savukku marana adi

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz 2 ปีที่แล้ว +81

    SS: 3 இட்லி ஒரு வட கெட்டி சட்னி சாப்டேன்
    M: சொல்லிட்டே யோசிக்கிறீங்க அப்படியே என்ன சொல்லலாம்னு… 😂😂😂😂😂

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว +1

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @sekarc8978
      @sekarc8978 2 ปีที่แล้ว

      கொஞ்சம் கண்களை திறந்து பாரு அண்ணா அவன் விட்ட காதல் கதை அம்பேல்

  • @rajaram-ht7hn
    @rajaram-ht7hn 2 ปีที่แล้ว +9

    One of the best interviewer mukthar 👏👏👏👏😀😀😀😀 starting itself Cid Shankar 😂😂😂

  • @JESSITECH
    @JESSITECH 2 ปีที่แล้ว +1972

    சபாஷ் சரியான போட்டி. நெறியாளர் கேட்ட கேள்வி சவுக்கிற்கு செருப்படி கொடுத்தது போல் இருந்திருக்கும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் நகர்கிறார்

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 2 ปีที่แล้ว +38

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 2 ปีที่แล้ว +9

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @vasanth164
      @vasanth164 2 ปีที่แล้ว +9

      @@-theeccuvalai639 duraimurugan brother yenaku unga speech romba pudikkum but neenga yaru tamilar ku unmaiyana velai seiyirangalo avangaluku supporter ah irukkunga poli tamil desiyam pesitu paarpangaluku velai seiyiravanga kitta irukkathinga

    • @kumarchinnaiah862
      @kumarchinnaiah862 2 ปีที่แล้ว +8

      ஆமாம் உண்மை உண்மை உண்மை சகோ

    • @sudhirn5321
      @sudhirn5321 2 ปีที่แล้ว +15

      Edited video bro! Can’t judge him..

  • @Subaaryan
    @Subaaryan 2 ปีที่แล้ว +733

    "சக்கரை கம்மியா ஒரு டீ சாப்டேன்" அதான் ஹைலைட் 😂😂😂😂

  • @manimuruganmanimurugan9623
    @manimuruganmanimurugan9623 2 ปีที่แล้ว +226

    நான் பார்த்த சமகால நிருபர்களில் முக்தார் வேறு ரகம்... தொடரட்டும் உங்கள் பணி..

  • @forsythe4442
    @forsythe4442 2 ปีที่แล้ว +32

    Mukthar Sir superb interview..

  • @arunpandian4567
    @arunpandian4567 2 ปีที่แล้ว +294

    இப்போதான் என் மனசுல உள்ள பாரமே போச்சு...
    வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா...

  • @theglorytojesusministries
    @theglorytojesusministries 2 ปีที่แล้ว +1628

    22 நிமிடங்கள் 2 நிமிடமாக கடந்தது... தரமான பேட்டி...👏🏻👏🏻👏🏻

    • @urumal1231
      @urumal1231 2 ปีที่แล้ว +10

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @soodamanisoodamani2347
      @soodamanisoodamani2347 2 ปีที่แล้ว

      சவுக்கு தவறு செய்தவரை திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததால் இன்றும் பணிநீக்கத்தில் உள்ளதால் அவர் அப்படிதான் பேசுவார்

    • @nallakelunga4916
      @nallakelunga4916 2 ปีที่แล้ว

      @@urumal1231 please send your channel namy

    • @ifrahherbalsanitarynapkins8343
      @ifrahherbalsanitarynapkins8343 2 ปีที่แล้ว

      Ya

    • @godsson701
      @godsson701 2 ปีที่แล้ว +5

      @@urumal1231 கட்சி சார்பற்று இருந்தால் உங்களுக்கு ஆதரவு தரலாம்.
      ஆனால் உங்கள் picture ID-யில் ஒரு ஓசி சோறு பயல வச்சியிருப்பது வருத்தமளிக்கிறது.
      பரவாயில்லை இருந்தாலும் Subscribe பண்ணிவிட்டேன்.

  • @prabakarans9684
    @prabakarans9684 2 ปีที่แล้ว +574

    உண்மையான நெறிதவறாத நெறியாளரை இப்போது தான் பார்க்கிறேன்...வாழ்த்துகள் திரு.முக்தார் அக்மத் அண்ணா

    • @surrshjsureshj8963
      @surrshjsureshj8963 2 ปีที่แล้ว +4

      Salutte mukthar ...

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 2 ปีที่แล้ว +1

      Well

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 2 ปีที่แล้ว +1

      Well

    • @rajamohamedraja640
      @rajamohamedraja640 2 ปีที่แล้ว +1

      Well mukthar well

    • @vkinteriors7690
      @vkinteriors7690 2 ปีที่แล้ว

      நெறியாளர் என்றால் நடுநிலையா கேள்வி கேக்கனும் நண்பா இது ஒரு பக்கம் ஆதரவு தராரு. நெறியாளருக்கு தகுதி இல்ல.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 ปีที่แล้ว +351

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்...நீடுடி வாழ்க... நீங்கள் என்றும் உங்கள் சமூக பணி தொடரட்டும்

  • @pravichandran2192
    @pravichandran2192 2 ปีที่แล้ว +182

    பணம் பெற்றுக் கொண்டு பல்லை காட்டுகிறான் சாக்கட சங்கர் .கேள்விகள் அனைத்தும் மிக அருமை முக்தார்

    • @rajendrana4890
      @rajendrana4890 2 ปีที่แล้ว

      Ivan oru porikki eppavantha cctv kaatchi paarthiruppan neenga adhaipartri ketirukkanam ungal kelvikku bathil illamal pallikiran super mukthar sir sankar utchaaaaapoiiruppan

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว

      Idukkappuram savukku suiside pannippanu thonudhu.

    • @joelkingston1999
      @joelkingston1999 2 ปีที่แล้ว +1

      Super 🤣👍👍

  • @CheinCastro
    @CheinCastro ปีที่แล้ว +6

    Video iruku ... Video illa 😂😂😂

  • @vijayn458
    @vijayn458 2 ปีที่แล้ว +183

    சவுக்கு: டீ குடித்தேன் இட்லி சாப்பிட்டேன்...
    முக்தார் : பயபடடுறியா குமாரு...😂😂

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc 2 ปีที่แล้ว +397

    முக்தார் அண்ணா.... நீங்கள் எப்போதும் இதேபோல் நேர்மையாக உண்மையாக இருங்கள் வாழ்த்துக்கள் 👏👏👏❤️❤️❤️ உண்மை பேச பயம் இல்லாத நல்ல மனிதர் நீங்கள் 👍👍👍

  • @Greatest_Of_All_Timee
    @Greatest_Of_All_Timee 2 ปีที่แล้ว +172

    சத்தியம் இது உங்களால் மட்டுமே சாத்தியம்.. வாழ்த்துகள்

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 ปีที่แล้ว +2

    Great 👍

  • @TheMansur21
    @TheMansur21 2 ปีที่แล้ว +113

    இப்படி ஒரு நெறியாளரை இதுவரை நான் பார்த்ததில்லை...
    என்ன கேள்வி
    என்ன பேச்சு
    அதிரடி அண்ணன் முக்தார்🔥

    • @manikandansta2433
      @manikandansta2433 2 ปีที่แล้ว +4

      bjp ah sonathum kulunthruchu

    • @tamilselvan-nv6vz
      @tamilselvan-nv6vz 2 ปีที่แล้ว +1

      மனவாடு பாய்

    • @rkalidass8674
      @rkalidass8674 2 ปีที่แล้ว

      நானும் தான் இப்படி ஒரு குரங்கு களை பார்த்த தில்லை

  • @worldkingbluestar7230
    @worldkingbluestar7230 2 ปีที่แล้ว +84

    உண்மைகள் அனைத்தும் முக்தர் அண்ணா மூலம் வெளிவந்துவிட்டன நன்றி முக்தர் அண்ணா

  • @kumaranpavi4611
    @kumaranpavi4611 2 ปีที่แล้ว +708

    முக்தார் சார் நீங்க சூப்பர். நீங்க ஒவ்வொருத்தரையும் interview எடுக்கும் போது செமயா கலாய்க்கீறீங்க ... உங்க interview miss பண்ணாம பார்ப்பேன்

    • @haridass1420
      @haridass1420 2 ปีที่แล้ว +13

      Mukthaar Anna sankarku sema 🩰adi

    • @sivakumarm7551
      @sivakumarm7551 2 ปีที่แล้ว +14

      சவுக்கையும் அப்படிதான் நம்பினேன் காசுக்கு விலைபோய்விட்டார் முக்தாராவது அப்படியே இருப்பாரா?

    • @புரட்சிநிலவன்
      @புரட்சிநிலவன் 2 ปีที่แล้ว +6

      எனக்கு ரொம்ப பிடிக்கும் நெரியாள்ரின் நேர்கானல் அவரின் பேச்சு வேரலெவல்

    • @todayabout214
      @todayabout214 2 ปีที่แล้ว +2

      Next video waiting ji

  • @krishnankrishna653
    @krishnankrishna653 ปีที่แล้ว +24

    சீமான இப்படி ஒக்கார வெச்சு கேள்வி கேளுங்கயா.. காது குள்ள குட்சைச்சு விட்டா மாதிரி இருக்கும் 😝😝😝

  • @Tvkkovaieast2026
    @Tvkkovaieast2026 2 ปีที่แล้ว +2

    நான் கூட இந்த சாவுக்கு உங்களை பெரிய அறிவாளி என்று நினைத்தேன் ... 🤣🤣🤣

  • @johnkennedy1586
    @johnkennedy1586 2 ปีที่แล้ว +372

    வாழ்த்துக்கள் திரு.முக்தார் தோழா, சவுக்கின் உண்மை தோற்றத்தை வெளி கொண்டமைக்கு. வாழ்க பல்லாண்டு 👍🏻

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      ஓட்டுக்கு காசு, சாராயம், பிரியாணி என அலையும் தமிழ்நாட்டில் இருக்கும் நாய்கள், சவுக்கு சங்கரை விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்

    • @tcpurushothamanpurushotham2064
      @tcpurushothamanpurushotham2064 2 ปีที่แล้ว +2

      Sound sanker very true person that's person he was got money for sathyam TV it's over take that person

    • @MANO.MBA.
      @MANO.MBA. 2 ปีที่แล้ว

      Mukthar real face u don’t know

    • @Kamalabhai-s2g
      @Kamalabhai-s2g 11 หลายเดือนก่อน

      Excellent. Mukthar. Aboram. Ippady. Neengal. Petty. Eduppenganu. Nanga. Edhirparkkals. Mukthar.. Gavanama. Errungal. Brow.
      . Excellent. Oru. Unmaiyana. Petty. Kadavul. Ungallukku. Thunnayai. Irrupar

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 2 ปีที่แล้ว +85

    ௮நேக காரியங்களில் சவுக்கை '"நான் ௮ப்படித்தான்'" ௭ன்று தானாகவே ஒத்துக்கொள்ள வைத்து வெளிப்படுத்திய முக்தார் சூப்பர்

    • @malaisamyp4622
      @malaisamyp4622 2 ปีที่แล้ว +1

      முக்தார் சவுக்கை சவுக்கால் அடிக்கிறார். நன்றி.

  • @tamilselvanm309
    @tamilselvanm309 2 ปีที่แล้ว +460

    சத்தியம் TVகுழுவினருக்கும் திரு. முக்தார் அவர்கள் நடத்தும் அனைத்துமே வீரமிக்க செயல். நன்றி மக்களின் குரலாய் என்றும் வெற்றி பெருக

  • @visanisha33
    @visanisha33 10 หลายเดือนก่อน +3

    Wow wow wow !! Best !!

  • @vels1775
    @vels1775 2 ปีที่แล้ว +368

    முக்தர் சார் அருமையான பேட்டி. சவுக்க வச்சி செய்தீர்கள் அருமை.

  • @ooredooooredoo9960
    @ooredooooredoo9960 2 ปีที่แล้ว +353

    சவுக்குக்கு ஒரு உயிர் போனது பெரியதாக தெரிய வில்லை. சொத்தை செத்தப்படுத்தியதுதான் வலிக்குது.

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 2 ปีที่แล้ว +3

      அந்த ஆள் வீட்டுல ஒரு உயிர் ஸ்ரீமதி மாதிரி போகும் அப்பதான் அந்த ஆளுக்கு அறிவு வரும்

    • @manojprabhakar2342
      @manojprabhakar2342 2 ปีที่แล้ว

      @@jeevajeevashri6210 avar ku pasanga ela irundu irunda vali irukum

  • @kamrajkamraj632
    @kamrajkamraj632 2 ปีที่แล้ว +231

    சூப்பர் முக்தார் ப்ரோ

    • @urumal1231
      @urumal1231 2 ปีที่แล้ว

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @muthukannan7759
      @muthukannan7759 2 ปีที่แล้ว +1

      @@urumal1231 kandipa pannuvom

  • @brainobeast
    @brainobeast 2 ปีที่แล้ว +4

    Nice editing .

  • @anwarbatcha7961
    @anwarbatcha7961 2 ปีที่แล้ว +707

    முக்தார் அப்பாஸ் இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் என்று தமிழக அரசால் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் வாழ்த்துகள்

    • @deenadayalan4355
      @deenadayalan4355 2 ปีที่แล้ว +6

      Yes 💯

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 2 ปีที่แล้ว +7

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 2 ปีที่แล้ว +5

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @CARTHI-of6ri
      @CARTHI-of6ri 2 ปีที่แล้ว +16

      திருட்டு ரயில் ஏறிவந்து கோடீஸிவ்ரர் ஆனவர்தானே கருணாநிதி என்று முக்தார் ஒரு பேட்டியில் சொன்னரே.இதை நீங்கள் கவனிக்கவில்லையா.😂

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn 2 ปีที่แล้ว +2

      @@CARTHI-of6ri hello idhulaye sonnaarey dmk bjpku taan support pannudhu thappu yaarayum arrest pannalanu aprm yenna.

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 ปีที่แล้ว +345

    சிறிதும் சமரசமே இல்லாமல், யாராக இருந்தாலும் கடுமையாக புரட்டி எடுக்கும், இது போன்ற ஒரு நெறியாளரை காண்பது மிக மிக அரிது...👍

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      அதனால் என்ன நடக்க போகிறது

    • @sathishkumarthirumalai8263
      @sathishkumarthirumalai8263 2 ปีที่แล้ว

      Avan gulla pota bhai avanga alunga thapu senja evan mudinuthan irupam

    • @Mr.Dharumi
      @Mr.Dharumi 2 ปีที่แล้ว

      அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாத தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் , அரசாங்கத்திற்கு ஆதராக இருக்கும் நாய்கள் நாசமாக போக வாழ்த்துக்கள்.

    • @jassjass1372
      @jassjass1372 2 ปีที่แล้ว +8

      @@sathishkumarthirumalai8263 ஸ்ரீமதி குடும்பம் குல்லா போட்ட குடும்பமா..??

    • @sathiksad4545
      @sathiksad4545 2 ปีที่แล้ว +5

      @@sathishkumarthirumalai8263dei sangi

  • @karthikraja0793
    @karthikraja0793 2 ปีที่แล้ว +1313

    இப்படி ஒரு நேர்காணல் இது வரை நான் கண்டதில்லை
    ... உண்மையில் நெறியாளர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @vetriselvi261
      @vetriselvi261 2 ปีที่แล้ว

      Poda savuku nee wife kulanthai nu valntha ilapuyennanu unaku theriumdaporuki payale

    • @denison.robert3360
      @denison.robert3360 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏

    • @prathapkhan5115
      @prathapkhan5115 2 ปีที่แล้ว +2

      👌👍👍👌👌👌🙏🤝

    • @muruganantham890
      @muruganantham890 2 ปีที่แล้ว +1

      💪💪💪💪💪

    • @shanmugamani7644
      @shanmugamani7644 2 ปีที่แล้ว

      Mukather dmk kuja

  • @justinlasarb7172
    @justinlasarb7172 10 หลายเดือนก่อน +3

    Deadly combo 💥😂✌️

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 2 ปีที่แล้ว +586

    ஓபனிங் வேற லெவல் , முக்தர் சார் தலை வணங்குகிறேன் , சிறப்பான நியாமான கேள்விகள் தரமான விலாசல் 🔥🔥🔥🔥👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @palanik6381
      @palanik6381 2 ปีที่แล้ว +1

      சவுக்க த்திட்டு வதற்கு வார்த்தை கூட கிடைக்கவில்லை

  • @Ulagananmaikaka
    @Ulagananmaikaka 2 ปีที่แล้ว +482

    வெகு விரைவில் தமிழ்நாட்டின் மிக சிறப்பான தலைமை செய்தியாளராக வாழ்த்துகள்

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 2 ปีที่แล้ว +135

    சம்பவம் சம்பவமமுன்னு சொல்றாங்களே அது இதுதானா? சவுக்கு சங்கரரை ஸ்டுல் போட்டு உட்கார வைத்தே சூப்பர் சம்பவம் செய்த எங்கள் அண்ணன் முக்தார் அவர்கள் வாழ்க

  • @Hawalaa
    @Hawalaa ปีที่แล้ว +3

    Deadly combo☢️💥🔥

  • @kalaimathi9009
    @kalaimathi9009 2 ปีที่แล้ว +351

    முதல் முறையாக சவுக்கு அவமானப் பட்டு🥵, அசிங்கப் பட்டு ,🥵 நாறி போய் நின்ன தருணம்....
    முக்தார் அண்ணா அருமை 👏👏👏🌹

    • @newworld6013
      @newworld6013 2 ปีที่แล้ว

      Savuku serupadi vankanum பொறம்போக்கு நாய் இனி யாரையும் குறை சொல்ல தகுதியற்ற eenapiravi savuku

    • @dhazzzRJGK
      @dhazzzRJGK 2 ปีที่แล้ว +2

      yes savukku rip....

    • @mahe8121
      @mahe8121 2 ปีที่แล้ว +1

      Ava loosu p** pesara .. edit panni potu iruka nalla ..

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      ஏன்டா அரைலூசு உபி ....ஸ்கூலு அவனோடதுனா இன்னேரம் முத்து வேளான் கருநாநிதி மகன் ஸ்டாலின் சும்மா 5 நாளா எந்த நடவடிக்கையும் இல்லாம பள்ளி நிர்வாகத்துக்கு முட்டு குடுப்பானா...???? நீ கேட்டு சொல்லேன்... 200 ரூபா சேத்து குடுக்க சொல்லுறேன் உனக்கு..😁
      தி மு க பினாமி ஸ்கூலு னு எல்லாருக்கும் தெரியுது.... அது உனக்கு எரியுது .....சூத்துல பர்னால போடு .

    • @nadunilainadunilai7182
      @nadunilainadunilai7182 2 ปีที่แล้ว +1

      vetkapattu, kevalapattu, manam kettu, mariyadhai kettu........

  • @bijugladstone7023
    @bijugladstone7023 2 ปีที่แล้ว +114

    சத்தியம் TVக்கு மிக மிக நன்றி. Your Reporter 👍Grate

    • @thangaduraik.r949
      @thangaduraik.r949 2 ปีที่แล้ว

      முக்தர்விவாதம் அருமை சவுக்கு சாயம் வெளுத்து விட்டது

    • @thangaduraik.r949
      @thangaduraik.r949 2 ปีที่แล้ว

      விவாதமும் அருமையான விவாதம்

  • @SAArivu
    @SAArivu 2 ปีที่แล้ว +271

    நான் கேக்க நினைத்த கேள்வி. நெஞ்சார்ந்த நன்றிகள் நெறியாளர்க்கு

  • @r_lamack166
    @r_lamack166 ปีที่แล้ว +1

    Fantastic men strong n very bold discussion

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +2059

    முக்தார் சரியான பத்திரிகையாளர் என மீண்டும் நிரூபித்து விட்டார் 👏👏👍👍

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว

      ஆமாம் முட்டாள் முக்தார் பெரிய புடுங்கி என்று கேள்விப்பட்டிருக்குறேன்!

    • @deenadayalan4355
      @deenadayalan4355 2 ปีที่แล้ว +9

      Yes

    • @vickyshan_15
      @vickyshan_15 2 ปีที่แล้ว +46

      😂guest ah pesa vidama pesradhuku muktar ae thaniya peseruklame..worst journalism
      Bjp ku oru arunap goswami..Dmk ku oru muktar😂

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +22

      @@vickyshan_15 🤣🤣🤣🤣 innum katharu..

    • @suryas6785
      @suryas6785 2 ปีที่แล้ว +16

      @@vickyshan_15 kathara katharu😂🤣

  • @manomanomano4791
    @manomanomano4791 2 ปีที่แล้ว +370

    என் வாழ்நாளில் நான்பார்த்த நேர்மையான நேர்காணல் நெறியாளர்க்கு வாழ்த்துக்கள்

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @vengatshiva9820
      @vengatshiva9820 2 ปีที่แล้ว +3

      @@srm3597 உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும். அதுவரை யாருக்கும் முட்டு கொடுக்க வேண்டும். மூடிக்கிட்டு இருங்க.

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 2 ปีที่แล้ว

      @@srm3597 savuku ena CID su... ipa avan sangi pu😛😛😛 TN ot... oda vitruvanga avana kasu vanguna ena thapunu kekuren evcha David pulla ivan oru alu pu😛😅 support vera savuku oru sangi promboku enbathu than intha video la irukura unmai 😂😂 5sense naigaluku ithlam puriyathu

  • @jaztalks2703
    @jaztalks2703 2 ปีที่แล้ว +76

    முக்தார் sir, ultimate to the core!!❤️💯💯💯💯💯
    That final touch !!😂💯

  • @Rhombus4586
    @Rhombus4586 ปีที่แล้ว +4

    Mukthaar sir unga all interviews sema 👌👌👌👌👌👌

  • @dinekug
    @dinekug 2 ปีที่แล้ว +9

    மூணு இட்லி ஒரு வடை சாப்பிட்டேன்.. பின்பு லைட்ட வையுரு கலக்குச்சு... ஓரமா பொய்டு வந்தேன் ....😂😂

    • @abdulhameed255
      @abdulhameed255 6 หลายเดือนก่อน

      Saraku sankhar ni pesardeallam poi

  • @rajasamy423
    @rajasamy423 2 ปีที่แล้ว +128

    அண்ணன் முக்தார் பல நேரம் பேட்டி கொடுப்பவரை மிரட்டுவதாய் தோன்றும் எனக்கு.ஆனால் இன்று உங்க பக்கம் இருக்கும் உண்மை புரிகிறது.

  • @tamizhsittu8084
    @tamizhsittu8084 2 ปีที่แล้ว +282

    சவுக்கு சங்கர் இந்த பேட்டியை தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்.. முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sengutuvans4036
    @sengutuvans4036 2 ปีที่แล้ว +172

    முக்தார் அண்ணா, இப்போதுதான் எனக்கு நிம்மதியாக உள்ளது.

  • @Akashkumar-py9ot
    @Akashkumar-py9ot 2 ปีที่แล้ว +3

    15:13 சக்கர கம்மியா டீ சாப்பிட்டேன் ulti da dei🤣🤣🤣🤣

  • @abduljameel5536
    @abduljameel5536 2 ปีที่แล้ว +1612

    சவுக்கு சங்கரை சல்லி சல்லியாக உடைத்த சகோதரர் முக்தாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் !

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      ஏன்டா அரைலூசு உபி ....ஸ்கூலு அவனோடதுனா இன்னேரம் முத்து வேளான் கருநாநிதி மகன் ஸ்டாலின் சும்மா 5 நாளா எந்த நடவடிக்கையும் இல்லாம பள்ளி நிர்வாகத்துக்கு முட்டு குடுப்பானா...???? நீ கேட்டு சொல்லேன்... 200 ரூபா சேத்து குடுக்க சொல்லுறேன் உனக்கு..😁
      தி மு க பினாமி ஸ்கூலு னு எல்லாருக்கும் தெரியுது.... அது உனக்கு எரியுது .....சூத்துல பர்னால போடு

    • @jani4828
      @jani4828 2 ปีที่แล้ว +13

      Mukthar oru waste

    • @kabishkasrikabishkasri7764
      @kabishkasrikabishkasri7764 2 ปีที่แล้ว

      @@jani4828 போடா மெண்டல்...

    • @nightowl1850
      @nightowl1850 2 ปีที่แล้ว +10

      @@jani4828 nee? 😂

    • @PandiPandi-yb1br
      @PandiPandi-yb1br 2 ปีที่แล้ว +1

      Very good

  • @annainewstamil344
    @annainewstamil344 2 ปีที่แล้ว +389

    தொகுப்பாளர் முக்தர் சார் அவர்களின் கேள்வி ஒவ்வொன்று உண்மை.சவுக்கு சங்கரின் கிண்டலான பதில்கள் எங்களுக்கு எரிச்சலை கொடுக்கிறது.

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm 2 ปีที่แล้ว +6

      Savukku🔥

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 2 ปีที่แล้ว +1

      @@selvakumar-yv2cm savuku ku kundi ki keelatha 🔥

    • @etabrikkumar274
      @etabrikkumar274 2 ปีที่แล้ว +11

      @@selvakumar-yv2cm
      Cheruppu

    • @vickyirfa7608
      @vickyirfa7608 2 ปีที่แล้ว +1

      Yena nee dmk aa va😁😁

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm 2 ปีที่แล้ว

      @@etabrikkumar274 முக்தார் சுய விளம்பரத்துக்காக கத்திட்டு இருக்கான்.. Dmk ஆட்சியில இருக்குல உண்மைய கொண்டு வரட்டும் அத விட்டுட்டு முட்டு குடுக்குறான், நீ செருப்புனு ரிப்ளை பண்ணிருக்க அத வச்சி நீயே அடிச்சிக்கோ நாயே

  • @sankatamil8963
    @sankatamil8963 2 ปีที่แล้ว +138

    மனசு குளிர்ந்திருச்சுயா.... குளிர்ந்திருச்சு.. ஒவ்வொரு கேள்வியும் அடி தூள் 👌

  • @shivashankar378
    @shivashankar378 2 ปีที่แล้ว +4

    Edhuku Ithana cut pandringa oru videolaahh😮‍💨

  • @semperSuresh
    @semperSuresh 2 ปีที่แล้ว +394

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு நன்றி சவுக்கு சங்கர் ஒரு (சங்கி சங்கர்) என்ற உண்மையான முகத்தை உலகறிய செய்து விட்டீர்கள் 👏👏👏👏👏👏👏👏

    • @sasirajasekar503
      @sasirajasekar503 2 ปีที่แล้ว +13

      Hi, you watch shankar interviews. He is dead against BJP. Since mukther spoke very fast and blbbered, shankar also cracked jokes... Shankar is a genuine journalist. Mukther should have patience to ask questions

    • @vishvavichu9805
      @vishvavichu9805 2 ปีที่แล้ว +3

      Kadharadha da dei😂🤣

    • @Tyler_breeze
      @Tyler_breeze 2 ปีที่แล้ว

      ஏண்டா கேணக்கூதீ திமுகவுக்கு எதிரா பேசினாலே சங்கியாடா பாடு.. உன் வவீட்டீல யாரவது செத்தா இப்படி பேசுவியாடா

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 2 ปีที่แล้ว

      @@sasirajasekar503 சொம்பு 😀😀

  • @gnanamashok2769
    @gnanamashok2769 2 ปีที่แล้ว +75

    அண்ணா!!! சவுக்கு சங்கர் ரொம்ப நல்லவன் நெனச்சேன்!!! பெண் குழந்தைமேல் இப்படி பழிபோடுவது!!! நியம்மில்லை.

    • @thajudeenubaidullah9868
      @thajudeenubaidullah9868 2 ปีที่แล้ว +1

      He is RSS BJP man he will be like this only when the time comes

  • @kandasamym6106
    @kandasamym6106 2 ปีที่แล้ว +1700

    திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ஒரு நேர்மையான விவாதம்,👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌👌👌👌👌👌

    • @karthikbasketball
      @karthikbasketball 2 ปีที่แล้ว +40

      watched twice already. Need Journalist like Muktar to expose culprits like Savukku Sankar

    • @chandramohanramasamy5037
      @chandramohanramasamy5037 2 ปีที่แล้ว +23

      Mukthar Super Sir. Padhil solla muduyamal savukku pammuvadhu mugathil therigiradhu.

    • @KannanKannan-yp8jf
      @KannanKannan-yp8jf 2 ปีที่แล้ว

      Replay shows the truth aarampathil irrunthe Savukku nirvagam pakkam than ullar poonul potta photo ondrai katti siritha video parthen pottu kattungal unmai theriyum unaravendum Seeman mathiriye paithiyam sirikkum

    • @waitinggoal9217
      @waitinggoal9217 2 ปีที่แล้ว +18

      சவுக்கு சங்கு

    • @Aruljothi23189
      @Aruljothi23189 2 ปีที่แล้ว +5

      Yes..

  • @justinlasarb7172
    @justinlasarb7172 10 หลายเดือนก่อน +2

    Throwback sunday 😂✌️

  • @viralvideos3901
    @viralvideos3901 2 ปีที่แล้ว +276

    நெறியாளரின் கேள்விகள் அருமையானவை.. சவுக்கின் தடுமாற்றம் உண்மையை தெளிவுபடுத்தி விட்டது.

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว +3

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @viralvideos3901
      @viralvideos3901 2 ปีที่แล้ว

      @@srm3597 அந்த பொண்ணு லவ்வே பன்னிருக்கட்டும்டா என்ன தப்பு இருக்கு... ஆனா ஸ்கூல் மேனேஜ்மென்ட் நாய்கள் சிசிடிவி footage தரவேண்டிய தானே?

    • @Tami173i
      @Tami173i 2 ปีที่แล้ว

      @@srm3597 டேய் ஒம்மால உன் நம்பர் அனுப்பு நா உனக்கு புரிய வைக்கேன் டேய் உன் தங்கச்சி இல்ல அக்கா இப்படி போயிருந்தா நீ நம்புவியா

    • @santhoshyuvi5250
      @santhoshyuvi5250 2 ปีที่แล้ว +2

      @@vetriv702 poi pesunalm pudikadhu da domaru

    • @ameernazem8469
      @ameernazem8469 2 ปีที่แล้ว

      Corect

  • @arjun7519
    @arjun7519 2 ปีที่แล้ว +254

    சவுக்கு vs முக்தார் வெறித்தனமான நேர்காணல்

    • @varatharaj8329
      @varatharaj8329 2 ปีที่แล้ว

      Muktar is a Muslim, so he is anti bjp

    • @sureshm3162
      @sureshm3162 2 ปีที่แล้ว

      Kaiy. Valampottansawku

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว +1

      எல்லாம் ஓகே, திமுக கலவரத்தை சிறப்பாக கையாண்டார்கள்னு சொன்னது தவறு

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 ปีที่แล้ว +1015

    வல்லவனுக்கும் வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை இந்த பேட்டிஉறுதிப்படுத்திவிட்டது.. சவுக்கு முதன்முறையாக பதில் சொல்லத்திணறியதைப் பார்த்தேன்..👍👍

    • @srinivasansree7583
      @srinivasansree7583 2 ปีที่แล้ว +32

      முதல் முறை இல்லை எப்பவுமே சவுக்கு திணறிகொண்டுதான் இருக்கும் நிங்கள் கவனிக்கவில்லை சகோ...😁

    • @man861
      @man861 2 ปีที่แล้ว +10

      first time friends interview edukkala athaan

    • @user-abilash
      @user-abilash 2 ปีที่แล้ว +3

      @@srinivasansree7583 vallavanuku vallavan ya ne😂😂😅

    • @ஆனிவேர்-ர6ன
      @ஆனிவேர்-ர6ன 2 ปีที่แล้ว

      சாயம் பூசி தன்னை கேவலமான அரசியல் விமர்சகராக நிரூபித்து விட்டார் சவுக்கு

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      @@srinivasansree7583 ஏன்டா அரைலூசு உபி ....ஸ்கூலு அவனோடதுனா இன்னேரம் முத்து வேளான் கருநாநிதி மகன் ஸ்டாலின் சும்மா 5 நாளா எந்த நடவடிக்கையும் இல்லாம பள்ளி நிர்வாகத்துக்கு முட்டு குடுப்பானா...???? நீ கேட்டு சொல்லேன்... 200 ரூபா சேத்து குடுக்க சொல்லுறேன் உனக்கு..😁
      தி மு க பினாமி ஸ்கூலு னு எல்லாருக்கும் தெரியுது.... அது உனக்கு எரியுது .....சூத்துல பர்னால போடு .

  • @osamabinledan
    @osamabinledan 2 ปีที่แล้ว +4

    Idhoda padhinettayiram thadava pathute 19rs ku recharge panni yum indha interview ah Paka thonudhe Enna va irukuuu
    😂😂😂

  • @jovialboy2020
    @jovialboy2020 2 ปีที่แล้ว +1891

    ஒரு தடவைக்கு மேல் இந்த விவாதத்தை பார்த்தவர்கள் ஒரு like போடுங்க....

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 ปีที่แล้ว +5

      K p troll idhai Vida super ah
      Irukku. 😆😆😆😆😆😆

    • @Memes-ve4dz
      @Memes-ve4dz 2 ปีที่แล้ว

      @@sugunamohanraj8154 kp troll na ena ?

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 ปีที่แล้ว

      @@Memes-ve4dz
      Kootra panchayatha channel

    • @Memes-ve4dz
      @Memes-ve4dz 2 ปีที่แล้ว

      @@sugunamohanraj8154 ok suguna....aprm maddam Ivalo santhosama sirikiratha paartha savukku sangara unakum பிடிக்காத ?😂😅

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 ปีที่แล้ว

      @@Memes-ve4dz
      Aalum katchi ya irundalum,
      Yedhir katchiya irundalum,
      Dhairiya maaga kelvi ketkum
      Bhodu, adah romba dhairiya
      Saali pola endru sandosha ma
      irundadhu.
      Adhellam ippo thussss ....
      Endru aagi vittadhu.
      Naama onnum seiya mudiyadhe.
      Endru kavalai ya irundadhu.
      Namakku badhila pirar vechi
      Seiyum bodhu, romba Kushi.

  • @parthipanparthi520
    @parthipanparthi520 2 ปีที่แล้ว +450

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு... Thanks mukthar🙏🙏

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 2 ปีที่แล้ว +11

      ஒட்டுமொத்த மக்களின் குமுறல்கள் ஆய் பிரதிபலித்த அண்ணன் முக்தர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว +3

      I support savukku

    • @jananithajananitha8905
      @jananithajananitha8905 2 ปีที่แล้ว +2

      Savuku unaku adi. Pothuma

    • @abdulajeez3404
      @abdulajeez3404 2 ปีที่แล้ว

      @@srm3597 yow nee sowkkai aadharikkiren yendru sollurai translate Tamilai touch panni paaren naan cigarettai aadharikkiren yendru varudhuya

  • @maskchannel8121
    @maskchannel8121 2 ปีที่แล้ว +214

    திரு.சவுக்கு சங்கர் யாருக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    • @leostar7090
      @leostar7090 2 ปีที่แล้ว

      Yaaruku

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 ปีที่แล้ว +7

      கொலை காரபயலுக்கு அடிமை வேலை பார்க்கும் சரக்கு சங்கருக்கு திரு என்றமரியாதை அவசியமில்லை நன்பரே

    • @nivasnivas4308
      @nivasnivas4308 2 ปีที่แล้ว +1

      He accept that .

    • @nithyarajendran3693
      @nithyarajendran3693 2 ปีที่แล้ว +1

      Correct sir... Pakka va theriyuthu

  • @pjkarthik
    @pjkarthik 2 ปีที่แล้ว +3

    Ena da ithu 22min iruke nu nenachen. But semma entertainment 🙂 Time ponathe theriyala 🙂

  • @mariajalal2000
    @mariajalal2000 2 ปีที่แล้ว +137

    மிக மிக அருமையான கேள்வி கணைகளால் துளைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள் முக்தார். சவுக்குகே சவுக்கடி பலே பலே.. 😀

  • @saravanansomaloo2935
    @saravanansomaloo2935 2 ปีที่แล้ว +241

    முக்தர் இவளவு நாட்களாக பொதுநலமாக கேள்விகள் கேட்ட தர்க்கு உங்களுக்கு தலை வணங்குகிறேன்

    • @-theeccuvalai639
      @-theeccuvalai639 2 ปีที่แล้ว

      எமது வலையொலிக்கு ஆதரவு கொடுங்கள்

    • @sudhirn5321
      @sudhirn5321 2 ปีที่แล้ว

      @@-theeccuvalai639 saattai 1.0 ve theriyathu! 2.0??

    • @jeevasi6677
      @jeevasi6677 2 ปีที่แล้ว

      நாய் டம்ளர் சாட்டையா

  • @இளந்தென்றல்
    @இளந்தென்றல் 2 ปีที่แล้ว +951

    கண்கொள்ளா காட்சியாக இருந்தது., கேள்விகளில் சவுக்குக்கு சவுக்கு அடி கொடுத்த முக்தர் அண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.

    • @riztraders4874
      @riztraders4874 2 ปีที่แล้ว +5

      👍👍👍👍👍

    • @shiburegan5805
      @shiburegan5805 2 ปีที่แล้ว

      Super

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว +3

      Savukku Shankar சரியாதான் பேசுறான், அதான் உண்மை

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 2 ปีที่แล้ว

      Chi...vaaya moodu. Setthupona kuzhanthaya thappa paesuna nee naariduva.un veetlayum Alpa aayusula yaaravadhu poyiduvaanga.enna mayiru love...love panna konnuduvaangala.illa theriyama dhaan kekkuraen.unga appavum ammavum love pannamala,booja sonja nee porandha...thoo

  • @vijiangel4784
    @vijiangel4784 ปีที่แล้ว +1

    Super.

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 ปีที่แล้ว +3617

    இந்த பேட்டியை 10 தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை😍😍😍

    • @abusithik7274
      @abusithik7274 2 ปีที่แล้ว +1

      சவுக்கு வாயை புடுங்கி கிழிச்சு
      தைத்து விட்டிங்க முக்தார்
      💥💥💥💥💥
      👍👍👍👍👍

    • @MathanKumar-yl3df
      @MathanKumar-yl3df 2 ปีที่แล้ว +11

      Yes..

    • @kumaravelm6563
      @kumaravelm6563 2 ปีที่แล้ว +6

      yes

    • @petsloverchannel2897
      @petsloverchannel2897 2 ปีที่แล้ว +5

      S

    • @kalaimathi9009
      @kalaimathi9009 2 ปีที่แล้ว +5

      Yes correct... 😀😀😀🌹

  • @நம்உறவுகள்பழனி
    @நம்உறவுகள்பழனி 2 ปีที่แล้ว +124

    எந்த ஊடக நண்பர்களை விட உண்மையான ஆண்மகன் முக்தார் வாழ்த்துக்கள்

    • @srm3597
      @srm3597 2 ปีที่แล้ว

      அந்த பொண்ணு லவ்மேட்டர் netல நாரிகிட்டு இருக்கு🤣🤣🤭🤭🤭🤭🤭 bus driver போட்டு கொடுத்துட்டான், அந்த அம்மா பொண்ணு லவ் பண்றவன driverகிட்ட கண்டு பிடிக்க சொன்னாளாம்🤣🤣🤣🤣 பொண்ணு லவ்வே பண்ணலனு பிராடு விட்டுகிட்டு திரியுற, அந்த பஸ்ல போன மாணவர்கள்தான் சாட்சினு driver சொல்றான், இது நம்புற மாதிரிதான் இருக்கு சவுக்கு இதைதான் சொல்றான்

    • @bhuvaneshwaric4566
      @bhuvaneshwaric4566 2 ปีที่แล้ว +2

      Antha ponnu love panniyathave irukkattum. antha ponnu love pirachanayalathan sethuchunu unakku theriuma, naalai unakkum allathu un thangaikko or magalukko ithu nadanthal therium 😭

    • @digcurbnr2312
      @digcurbnr2312 2 ปีที่แล้ว

      @@srm3597 Dai ,puluthi andha ponnu love pannadha ilaya nu ipo question ila...it was a cold blooded murder with possible sexual abuse... idha pathi pesaama loosu koomutta madhiri love panna love pannala nu pesitu iruka...Odi poiru thiruttu Th***i...

    • @Martin5757
      @Martin5757 2 ปีที่แล้ว

      @@srm3597 are you mad

  • @maharamdeva6076
    @maharamdeva6076 2 ปีที่แล้ว +134

    சவுக்கு நீ நல்லவனு நெனைச்சா காச வாங்கிட்டு மலம் திண்ணற....

  • @Capt1177
    @Capt1177 8 หลายเดือนก่อน +1

    Good interview, both are smart in talking

  • @jeganbalu3869
    @jeganbalu3869 2 ปีที่แล้ว +1355

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு பிரம்மாண்டமான படம் பார்த்து பொல இந்த நேர்காணல் இருந்தது....நன்றி திரு முக்தர் அவர்களே .🙏🙏🙏

    • @Muthukumar-ji6gq
      @Muthukumar-ji6gq 2 ปีที่แล้ว +29

      அவனுக்கு எதுக்குடா நன்றி ....உண்ண entertainment பண்ணாதே சவுக்கு தாண்ட அவருக்கு நன்றி சொல்டா 😂😂😂

    • @abiramikrithika8926
      @abiramikrithika8926 2 ปีที่แล้ว +4

      EXACTLY.

    • @rangarajs9402
      @rangarajs9402 2 ปีที่แล้ว +11

      @@Muthukumar-ji6gq Yes..Savukku only score

    • @paul9861
      @paul9861 2 ปีที่แล้ว

      போல

    • @sujithkumar6274
      @sujithkumar6274 2 ปีที่แล้ว

      Hahahahaha romba brave..