திமிராக பேசிய வீட்டு ஒனர்களை வெளுத்து வாங்கிய கோபிநாத் 🔥|neeya naana |house owners vs tenant's

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 150

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 หลายเดือนก่อน +50

    Final touch அந்த அம்மா கருப்பு தங்கம்

    • @Jamesasi-ce6fh
      @Jamesasi-ce6fh หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 หลายเดือนก่อน +129

    சொந்த வீட்டை இழந்து.. வாடகை வீட்டில் (தலை விதி) என்று நினைத்து.. சொந்த வீட்டில் எப்பொழுது குடி புகுவோம் என்று நினைத்து.. வெந்து நொந்து வாழ்கின்றவர்களுக்கு.. அந்த கஷ்டம் புரியும் 😢😢

    • @neelajothibala4191
      @neelajothibala4191 หลายเดือนก่อน +2

      Own house life kanavu. En ponnu periya ponnu agurathu kulla adhu nadakanim

  • @Ss_makeover_51
    @Ss_makeover_51 2 หลายเดือนก่อน +167

    வாடகை விட்டுல வாழுற கொடுமை மாதிரி வேற எதுவும் இல்ல

  • @gyttgg5731
    @gyttgg5731 2 หลายเดือนก่อน +137

    அட்வான்ஸ் கொடுத்த பிறகு தானே சாவி கொடுக்கிறார்கள். பின் காலி செய்த உடன் அட்வான்ஸ் கொடுத்தா தானே, அவர்கள் அடுத்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க முடியும்.

    • @Kumara1008
      @Kumara1008 2 หลายเดือนก่อน +12

      சரியான கூற்று. அதை நான் கடைபிடிக்கிறேன். அதே போல் என்ன டேமேஜ் இருக்கிறதோ அதையும் பிடித்துவிடுவேன்

    • @jayakrishnan2414
      @jayakrishnan2414 หลายเดือนก่อน

      Nee kilicha​@@Kumara1008

  • @shanthirakumarthiruvaranga5601
    @shanthirakumarthiruvaranga5601 หลายเดือนก่อน +32

    Last amma ...
    தெய்வம் 🥰

  • @Karthikartek
    @Karthikartek หลายเดือนก่อน +74

    புறா கூண்டு மாதிரி ஒரு வீடு அதுக்கு ஆயிரம் ரூல்ஸ் நீங்கல்லாம் அடுத்த ஜென்மத்துல நாயா பொறந்து பேயா அலையனும்

    • @Priya-kg2ww
      @Priya-kg2ww หลายเดือนก่อน +5

      😂😂 correct 💯

    • @nalinianbu1744
      @nalinianbu1744 หลายเดือนก่อน +7

      Don’t compare with dogs, it’s an insult to dogs. Dog is a faithful animal.

    • @Sk2363-c7m
      @Sk2363-c7m หลายเดือนก่อน +1

      செம்ம

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน +4

      Nayodu compare pannatheenga. Athu ethuvum ethir pakkamal nam meethu anbu kattum

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน

      ​@@nalinianbu1744SUPER MA

  • @Kalaiselvi-p3x
    @Kalaiselvi-p3x หลายเดือนก่อน +8

    பணம் இருப்பவர்களிடம் குணம் இருக்காது.எல்லாம் பணத்திமிரு

  • @AshoknanthakumarV-kd1kb
    @AshoknanthakumarV-kd1kb 2 หลายเดือนก่อน +33

    சில நல்ல வீட்டு ஒனர்கள் இருக்கிறார்கள் ஆனால் இது மாதிரி சில்லரைகளும் இருக்கிறார்கள்

  • @Leela.sLeela-gs6is
    @Leela.sLeela-gs6is 2 หลายเดือนก่อน +27

    கோபிநாத் சார் சூப்பரா கேள்வி கேட்கிறார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐👍🏼👍🏼👍🏼👍🏼

  • @ArunKumar-hj6lc
    @ArunKumar-hj6lc 2 หลายเดือนก่อน +39

    ஒருவருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்துக்கள் இருந்தால் பரிமுதல் செய்யுங்கள் இல்லை எனறால் அட்டை போல உழைக்காமல் புடுங்கி தின்பார்கள்

    • @tamilsongs6025
      @tamilsongs6025 หลายเดือนก่อน +2

      அவன் உழைச்சி சம்பாதிச்சத எப்படி பறிமுதல் பண்ண முடியும்?

    • @gopalm5000
      @gopalm5000 หลายเดือนก่อน

      பொறாமை பிடித்து அலையாதே நன்பா உங்கப்பன் சொத்தை ஜப்தி செய்தால்?

    • @balajid4430
      @balajid4430 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் சோம்பேறிகளின் உளறல்

  • @Sathish-u7g
    @Sathish-u7g 2 หลายเดือนก่อน +18

    Pink sarree pitchai edu dii..
    Last green saree super ma

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb 2 หลายเดือนก่อน +21

    நாங்கள் 6 வருடம் ஒரு வீட்டில் குடி இருந்தோம். சமயலறை, படுக்கை அறை. இரண்டு அறைகள். மின் கட்டணம் 400 ரூபாய். இப்படித்தான் கொடுத்து வந்தேன். இப்போது 3 படுக்கை அறை கொண்டது எங்கள் சொந்த வீடு. 2 வருடம் ஆகிறது. முன் கட்டணம் கட்டியது இல்லை.

  • @danithaani9285
    @danithaani9285 2 หลายเดือนก่อน +47

    நான் கேரளாவில் இருக்கேன். நாங்க இதோடு 7வீடு. மாறி விட்டோம்.இங்கு எல்லாம் தமிழ்நாட்டில் மாதிரி வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள். வாடகை மட்டும் தான் வாங்குவார்கள். Current bill and water bill reading எடுத்து எங்களிடம் தான் தருவார்கள்.house owner எப்போதாவது தான் வருவார்கள். இவ்வளவு condition கிடையாது

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 หลายเดือนก่อน

      Kerala la ethuku 7 veedu maaruninga?🤔

    • @LalithaMani-fx7cq
      @LalithaMani-fx7cq หลายเดือนก่อน +1

      Yantha idam kerala la

    • @danithaani9285
      @danithaani9285 หลายเดือนก่อน +1

      @@LalithaMani-fx7cq Eranakulam distric Aluva

    • @shalinisathrach1401
      @shalinisathrach1401 หลายเดือนก่อน +2

      Athanu Kerala

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 หลายเดือนก่อน +3

      நான் சென்னை வேளச்சேரி. என் owner 5 வருடமாக ஒரே வாடகை தொகை தான்.
      என் வீடு வண்டலூர் நானும் 5 வருடமாக வாடகைக்கு விட்டுள்ளேன்.4 வருடமாக வாடகை ஊயர்த்தவே இல்லை.எங்களை போல தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
      Owners இல் நல்வர்களும் இருப்பார்கள்,கள்வனிகளும் இருப்பார்கள்

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr หลายเดือนก่อน +5

    வீட்டை லாட்ஜ் மாதிரி வாடகைக்கு விடுங்கள் வீடு சுத்தமாக இருக்கும் உங்கள் கண்டிசனக்கு ஒத்து வரும்

  • @showgathimran3377
    @showgathimran3377 2 หลายเดือนก่อน +24

    இந்த சொந்த வீட்டு காரர்கள் மனசாட்சி இல்லாமல் பேசு வேதனை தான் என் வீட்டில் ஒரு குடும்பம் இது வரை வாடகை குடித்தனம் இருக்கிறார்கள் அட்வான்ஸ் கொடுத்தார்கள் மூன்று மாதங்கள் கழித்து கல்லூரிக்கு காசு வேண்டும் என்று கேட்டார் கொடுத்தோம் கல்லூரி முடிந்து கல்யாணம் ஆகி பேரன் வரை வந்து விட்டார்கள் இன்னும் அட்வான்ஸ் இல்லை வாடகை மட்டும் தான் கரன்ட் பில் என்ன வருகிறதோ அதை மட்டும் தான் அவர்கள் கட்டிக் கொள்கிறார்கள் தண்ணீர் வரி முதல் eb க்கு அட்வான்ஸ் பணமும் நான் தான் கட்டுகிறேன் இது வரை வாடகை இருக்கும் அவரிடம் பணம் கேட்டதில்லை எல்லாம் குடும்ப நண்பர்கள் போல உள்ளனர் நிறைய பேர் ஏன் இப்படி இருக்கிறீர்கள் மற்ற வீட்டு ஓனரை பாருங்கள் என்று எதுவாக இருந்தாலும் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் இல்லை யா

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน +1

      SUPER neenga great❤

  • @Jai_Suriya
    @Jai_Suriya หลายเดือนก่อน +22

    Enga compound la thani thani eb box than iruku.. and rend 3500₹ than... Compound la 5 veetu iruku, 5 familyum 13yr ah anda v2la than irukom.. enga House owner ellam deivam..❤

  • @rameshviji3326
    @rameshviji3326 หลายเดือนก่อน +8

    இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு எதுக்கு வீட்டை வாடகைக்கு விடவேண்டும் 😮😮😮😮😮😮😮

  • @Pravin-1907
    @Pravin-1907 2 หลายเดือนก่อน +25

    To all that house owners.. future la andha kaasu ellam hospital la than kudupenga..makkal la வயித்துல அடிச்சி சாப்ட காசு ku சாபம் பவர் அதிகம்

    • @Priya-kg2ww
      @Priya-kg2ww หลายเดือนก่อน +2

      💯 Correct bro sabam suma vidathy

  • @Masilamasila1772
    @Masilamasila1772 หลายเดือนก่อน +5

    Gopi anna ungalukku rombatha nakkal na😂😂😂😂

  • @johndurai359
    @johndurai359 24 วันที่ผ่านมา +2

    கடைசியாக பேசின அம்மா நல்ல மனது கொண்ட ஓனர்

  • @rasukuttysangeetha
    @rasukuttysangeetha 2 หลายเดือนก่อน +7

    Gopi anna semma❤❤❤❤

  • @PaulRaj-zv4ue
    @PaulRaj-zv4ue หลายเดือนก่อน +6

    2:09 Kettaru paaru oru kelviya😂

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +6

    ஓனர் மற்றூம் அசொசியேசன் பற்றி ஒரு எபிசோட் போடலாமே.

  • @anivinu5318
    @anivinu5318 หลายเดือนก่อน +3

    எட்டு மாதங்கள் மட்டுமே குடியிருந்த எங்கள் வீட்டு உரிமையாளர் எங்களுடைய முன்பணம் 30,000 கொடுத்து இருந்த பட்சத்தில் 10,000 ரூபாய் பிடித்து விட்டார். ஒரு ஆணி கூட அடிக்கவில்லை. நாங்கள் இரண்டு பேர் மட்டுமே. மோட்டார் ரிப்பேர் ஆனது, சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்று இந்த தொகையை பிடித்து விட்டார்கள். அழுகையோடு வந்தோம்

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +5

    வீடு காலி செய்தால் ரூ5000, மீண்டும் குடி வந்தால் ரூ5000, மற்றும் வீடு விற்று கைமாறினால் ரூ10000, அசோசியேசனுக்கு கட்டவேண்டும். Compulsory. உண்மை.
    ,A.V.R. Suderssanam Towers Salem.

  • @premanitha7021
    @premanitha7021 2 หลายเดือนก่อน +3

    கோபிநாத் நீங்கள் உண்மையில் தலைவன் தான் சார்

  • @vennilad2874
    @vennilad2874 8 วันที่ผ่านมา

    The green sari amma speak very wel, god bless u

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj หลายเดือนก่อน +7

    எடிட்டர் எங்கயோ போய்ட்டா யா சுபர்யா

    • @CRtroll
      @CRtroll  หลายเดือนก่อน

      Thank u so much❤️

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +5

    200 unit க்கும் 500 unitக்கும் வெவ்வேறு கட்டணம்.

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc 2 หลายเดือนก่อน +7

    Semma kalaai kopi anna😀😀 athungalam paithiyam 😀😀😀 ninga than correct avangaluku... Veluthu vaangunga👍

  • @Onlinesettai
    @Onlinesettai หลายเดือนก่อน +1

    எங்க house owner தங்கங்கள் 😢😢😢

  • @mohamedumar4918
    @mohamedumar4918 หลายเดือนก่อน +1

    Verithanam question

  • @anuananthi.v
    @anuananthi.v หลายเดือนก่อน +8

    4 veedu katta theriyum ah vaadaga vida mudiyum aana thaniya current box vaika mudiyathan

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน +2

      Nalla kettamma nakka pudunkira mathiri❤

  • @gsathish6670
    @gsathish6670 หลายเดือนก่อน

    Super amma unkamanasuku hunder yrs nalla irupenga👍🤝🙏

  • @shraz16
    @shraz16 2 หลายเดือนก่อน +4

    Gopi anna thug life😂....

  • @RakshanSiva-ec6dr
    @RakshanSiva-ec6dr หลายเดือนก่อน +3

    CR TROLL nice edit yaaaaa😂😂😂😂

    • @CRtroll
      @CRtroll  หลายเดือนก่อน +2

      Thank u so much 😻🥳

  • @hussain2881
    @hussain2881 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு சொந்தமாக வீட்டை வாங்கிய பிறகு காலிசெய்யே என்றார்.

  • @hk7702
    @hk7702 22 วันที่ผ่านมา

    Super talk sir 😂😂😂

  • @JanakiraniShanmugam-mx3pq
    @JanakiraniShanmugam-mx3pq หลายเดือนก่อน +3

    Ella Vidu Irakara Thimiru onum pana mudiyathu

  • @KaiselviKarthi-gx5nj
    @KaiselviKarthi-gx5nj หลายเดือนก่อน +5

    வாயில்லாத ஜீவனையும் அறம் செடியும் பற்றி வேதனைப் பட்டியலை நான் மதுரை மீனாட்சிபுரம் முல்லை நகர் அம்பேத்கர் காலனியில் வாடகைக்கு எப்படி இருக்கிறேன் எனக்கு நடந்த சம்பவம் என் வீட்டு ஓனர் எனக்கு மூன்று பசங்கள் நான் என் கணவர் நீங்க உங்க கணவர் மட்டும் தான் இங்க இருப்பாங்கன்னு சொன்னாங்க உங்க கடைசி பையன் கூட வர மாட்டான் என்ற மாதிரி சொன்னது தான் என்கிட்ட வீடு கேட்டாங்க ஆனா இப்ப பாத்தா உங்க பெரிய பசங்க ரெண்டு பேரு இந்த கடைசி பையன் எல்லாரும் ஒண்ணா தான் இந்த வீட்ல இருக்கீங்க அப்படி இருக்கிறதா இருந்தா நீங்க வீடு காலி பண்ணுங்க இப்படி ஒரு கேள்வியை இன்னி வரைக்கும் என்னால ஜீரணிக்கவே முடியல இத்தனைக்கும் அவங்க ஒரு ஆசிரியர் பணியில் இருக்கிறவங்க நானும் ஒரு அரசு பணியில் தான் வேலை செய்ற அவை எந்த ஆங்கிளில் என்ன அர்த்தத்தில் பேசினார்கள் என்று எனக்கு புரியல ஆனா அந்த கேள்வியை யோசிக்கும் போதெல்லாம் என் மனசுக்கும் என் புத்தியும் சொல்றது ரொம்ப கேவலமான அர்த்தத்தை மட்டும் தான் சொல்லுவ பிள்ளைகளோடு இருப்பதுதான் கொடுக்கணும் பிள்ளைகள் இல்லாமல் நானும் என் கணவர் மட்டும் இருப்பதாக சொல்லி வாடகைக்கு வர வேண்டிய அவசியம் இவங்க என்னை எந்த இடத்தில வச்சிருக்காங்க இல்லை எனக்கு வீடு பார்த்து கொடுத்தவங்க எப்படியா பண்றாங்க இல்ல இந்த வீட்டு ஓனர் எப்படி பட்டவங்க இந்த தெரு எப்படிப்பட்ட தெரு இந்த மாதிரி 1000 கேள்வி மண்டைக்குள்ள ஓடுது இதுல இது எனக்கு ரொம்பவும் மன அழுத்தத்தை உண்டாக்கி அதிகமா எங்க வீட்ல தான் நாங்க இருக்கிறதே கிடையாது அதே மாதிரி ஒரு சில விஷயங்களை அவங்க செய்யறது அதிகார தோரணை வேற ஓனராக இருந்து அதிகாரம் பண்ணுவது மட்டும் சரின்னு சகித்துக் கொள்ளலாம் அவர்களுக்குள் மிகவும் எளிமையானவர் கரண்ட் பில் இருக்கட்டும் நாங்க பொதுக்குழுவில் தண்ணி பிடிக்கவே மாட்டோம் ஆனா குலா ரிப்பேரான அதுக்கும் நாங்க காசு கொடுக்கிறோம் பாதாள சாக்கடை அடைப்பு என்பது தூய்மைக்கான அறிகுறி அந்த அடைப்பு ஏற்படுவதை அவர்கள் பொதுப் பாதியோடு அவர்கள் வாசல் முன் தண்ணீர் தேங்காமல் இருக்க போட்ட அந்த ஓட்டையில் மழைக்காலங்கள் ஆகட்டும் வெயில் காலமாக இருந்தாலும் மணல் அதிகமாக அடைத்து ஏற்படும் அடைப்புக்கு நாங்களே காசு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள அவர்கள் வீட்டில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வெளிவந்த நாங்க தான் காரணம்னு பேசுறாங்க என் வீட்டில் நான் வளர்ப்பது துளசி செடிதான் பிறப்பில் உயர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர்களுக்கு இந்த துளசி செடியின் அருமை கொடையா தெரியாது இருக்கவே கூடாது என்று கூறுகிறார்கள் துணி துவைத்து காயவே போடக்கூடாதா வீட்டுக்குள்ள தான் காயப்போட அம்மா வீடு சுத்தமா இருக்கணும்னா பாத்திரத்தை தள்ளி வெளியே போட்டு விளக்கினால் தான் வீடு சுத்தமாகும் குப்பை கூட்டி வெளியே டஸ்ட்பின் அள்ளி வைக்க கூடாது எல்லாமே வீட்டுக்குள்ளேயே வச்சுக்கணும் வெளிய மூச்சு துரும்பு வெளியே வரக்கூடாது என்று பேசுறாங்க எத்தனையோ பண முதலைகளை பிடிக்கும் இந்த அரசாங்கம் இந்த மாதிரி சொத்து சேர்ப்பதிலும் எத்தனை வீடு வாடகைக்கு விட்டு உள்ளார்கள் அதற்கு வீட்டு வரியும் வாடகை வீட்டுக்கு ஒரு வரியும் ஒத்து வீட்டுக்கு ஒரு வரியும் போட்டு காதலா சாக்கடையில் இருந்து ஒரு வீட்டுக்கு எத்தனை ஈபி பாக்ஸ் உள்ளது என்ற வரைக்கும் அக்குவேறு ஆணிவேறாக இவர்களை சரி செய்தால் மட்டுமே இந்த சமூகம் முடியும் அரசியல்வாதிகளை விட அதிகார வர்க்கத்தை விட லஞ்சம் பேய்களை விட பாலியல் வன்கொடுமை செய்யும் ஆண் பெண்களை விட ஒரு வீடு இரண்டு வீடு அல்லது பல வீட்டுக்கு ஓனராக இருப்பவர்கள் செய்யும் அழுகும் அநியாயமும் பாகுபாடு ஏற்றத்தாழ்வு ஏற்றத்தாழ்வு ஒருத்தர் டாமினேட் பண்ணி அவர்களில் குடும்பத்தை அழிப்பது கணவன் மனைவியை பிரிப்பது அவர்கள் வீட்டில் குடியிருந்து படகை கொடுத்தும் கூட எத்தனையோ ஆண் பெண்கள் வாழ்க்கையில் இருந்து எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் தற்கொலை செய்து கொண்டு இருந்தவர்கள் எத்தனையோ பேர் இது சமூகத்துக்கு வெட்ட வெளிச்சமாக வரவேண்டும் நான் எத்தனை முறை யோசித்து உள்ளேன் இந்த விஷயத்தை ஏன் வெளியே பேச மாட்டுகிறார்கள் என்று நீயா நானாவில் இந்த தலைப்பை எடுத்து பேசிய அந்த அனைத்து பணியாளர்களுக்கு மிகவும் நன்றி இதை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறி சரி செய்ய வழி இருந்தால் அது சரி செய்து கொள்ளுங்கள் 🙏💯🙏💯🙏💯🙏🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน

      SUPER MA. KASTATHTHA APPIDIYE PUTTU PUTTU VACHUTEENGA. VEETTU OWNER ELLORUKUM KADAVUL NICHAYAM THANDANAI KUDUPAR INCLUDING YOUR HOUSE OWNER FIRST. KAVALAI PADATHEENGA PLEASE. ELLAM KADANTHU POGUM. KADAVUL IRUKIRAR PATHUPPAR❤

  • @buvaneshkumar2141
    @buvaneshkumar2141 หลายเดือนก่อน +4

    House owner kuda yethavathu orcument panna, antha day la vedu Kali panni solluvanga, 7 month pregnancy my wife ,that situation na face pannum pothu, life la rompa feel panna days athu.

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน

      Masama irukkura pillaiya veetta vittu thurathina avanga kudumbam aliyum. Kavala padathamma

    • @karthimuthu7477
      @karthimuthu7477 หลายเดือนก่อน

      Same bro papa ku 2. Years amma enna அடிக்கடி பார்க்க varanganu solli kaali panna sollittanga this month... @buvaneshkumar2141

  • @Annesherlyn
    @Annesherlyn หลายเดือนก่อน +1

    Over Kollai adikuranga eb bill la house owners 7 rs

  • @imtiyazahmed6754
    @imtiyazahmed6754 2 หลายเดือนก่อน +4

    Bangalore best sir🌹

  • @rajeshwarie2842
    @rajeshwarie2842 22 วันที่ผ่านมา

    Sir eannoda nelamai romba kodumai sir ..... house owner koduma thangkala sir

  • @sunitha_shiffu0312
    @sunitha_shiffu0312 3 วันที่ผ่านมา

    Enga owner rmba nallavar sir

  • @logeshs1815
    @logeshs1815 หลายเดือนก่อน +2

    Episode number?

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +1

    நண்பர்கள் வரலாம் ஆனால் தண்ணி அடிச்சிட்டு கும்மாளம் கூடாது.

  • @annamp2243
    @annamp2243 2 หลายเดือนก่อน +4

    Ippadi than yalla agaligal kalum irukku

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 3 วันที่ผ่านมา

    I am live in Bangalore enga owner rental agreement la kudumbanthaan nadaththanum endru ezhuthiyirunthaar.

  • @hp.8
    @hp.8 หลายเดือนก่อน +2

    Editing sound kammi pannuya

  • @Love_is_God365
    @Love_is_God365 หลายเดือนก่อน

    In Bengaluru we have individual meter for each house. We pay for the unit’s consumed.

  • @sabeerasabeera6166
    @sabeerasabeera6166 18 วันที่ผ่านมา

    நல்ல ஹவுஸ் owner இருகாங்க சில ஜென்மங்கள் தான் இப்படி ஹவுஸ் owner tha என்னமோ இவங்க தான் ஆன இவங்க தான் நமக்கு சோறு போடுற மாறி

  • @PrabinKumarangel
    @PrabinKumarangel หลายเดือนก่อน +1

    பழிசொல்லுவதையும் குறைசொல்லுவதையும் முதலில் நிறுத்துங்கள்
    வீடு அல்லது இடம் வாங்க முயற்சி எடுங்கள் பழியும் குறையும் உங்கள் மீது போட்டுக் கொள்ளுங்கள். முயற்சி செய்தால் எல்லாம் நடக்கும் அதைவிட்டுட்டு
    நன்றி

  • @sss29933
    @sss29933 หลายเดือนก่อน +3

    Tiles la kooda aani adichi naasam pannittu kitchen slab udachittu paint adicha wall naasam pannittu rentum tharamal naasama pona jenmanga undu.
    Idhai yen pesa koodathu.gopinath nee 10 veedu katti rentukku viduda paarpom ..summa kaasu vaangittu show panni mootti tharan

    • @Santhi288
      @Santhi288 หลายเดือนก่อน

      Neeyum oru nal therukku vanthu veettukaga alaiva. Kadavul alaiya vaipar. Appo unakku rent karanga kastam puriyum

    • @yugasakthi5296
      @yugasakthi5296 หลายเดือนก่อน

      @@Santhi288 trueee

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj หลายเดือนก่อน +1

    சில வீட்டு சொந்தக்காரர்கள் நல்லவர்கள் நான் இல்லைனு சொல்லவே மாட்டேன் அவர் அவர் மனநிலை பொறுத்து வாடகை வேண்டாம் நீங்கள் நல்லா இருந்தா போதும் அப்படினு சொல்றவங்களும் இருக்காங்க ஆகையால் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது.வெல்க தமிழக வெற்றி கழகம்

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 หลายเดือนก่อน +5

    Green sarre amma super❤❤❤

  • @sumimoli3819
    @sumimoli3819 หลายเดือนก่อน +1

    So called educated peoples in tamilnadu : we are modern sir, and also educated people sir....

  • @Monas_soul
    @Monas_soul 2 หลายเดือนก่อน +4

    Pichai edukalam

  • @SigaBeth
    @SigaBeth 2 หลายเดือนก่อน +3

    Pathirama e tharamattanka

  • @carromtech-4071
    @carromtech-4071 หลายเดือนก่อน

    எப்பா முடியலபா.. இந்த வீடியோ பாத்து முடிக்கிறதுக்குள்ள எத்தன மீம்ஸ்...
    நீயா நானா ஷோவை விட மீம்ஸ் தான் அதிகம். 😳🥶.
    பாதி வீடியோலயே கட் பண்ணியாச்சு.

  • @GanaSeker-p8j
    @GanaSeker-p8j หลายเดือนก่อน

    House owner how problam sir more problem for tenant

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +3

    சபாஷ் சரியான போட்டி.
    என் சோககதையை கேளு தாய்குழமே.

  • @rsprema3653
    @rsprema3653 20 วันที่ผ่านมา

    ennoda veetu house owner inthukaloda kevalamava pappa poranthathuku 500rs extra charge panran,enaku oru unite 8rs charge panra ennu keta romba pesaran,Kali panna door mathithanu kekara

  • @princeabel8135
    @princeabel8135 2 หลายเดือนก่อน +4

    Episode details please

    • @CRtroll
      @CRtroll  2 หลายเดือนก่อน

      S23 E266

  • @vennilad2874
    @vennilad2874 8 วันที่ผ่านมา

    In this comment box pravin mesg is very true

  • @Rojaa-ik1mb
    @Rojaa-ik1mb หลายเดือนก่อน

    Nan iruntha veedum apadi than eb bill drainage cleaning chgs water chgs nu kitta thatta 9000 vanthurum

  • @2013Shan
    @2013Shan หลายเดือนก่อน +1

    Green saree Patti only good house owner, rest all are worst cheap fellows

  • @johndurai359
    @johndurai359 24 วันที่ผ่านมา

    பெண்ணே எதிரி

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +3

    Pet anlmals are not allowed in apartments. Govt. Rule.

  • @ramyaramya5887
    @ramyaramya5887 หลายเดือนก่อน

    Athalam kuda paravala namba Kali pandaranom nu oru varthai sollitah pothum next person vanthuranga veddu pakka

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 หลายเดือนก่อน +3

    .சிண்டு மூட்டும் எபிசோடி.

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 หลายเดือนก่อน +2

    😄

  • @GJHS84
    @GJHS84 หลายเดือนก่อน

    😢😢😢

  • @BanstonBusu
    @BanstonBusu หลายเดือนก่อน

    Rent vest

  • @scinyajames8861
    @scinyajames8861 22 วันที่ผ่านมา

    Naikalabdithan

  • @av9844
    @av9844 หลายเดือนก่อน

    House owner selfuse nainka

  • @supashsupashT
    @supashsupashT 2 หลายเดือนก่อน +1

    Nayponta ooooooonar

  • @BanstonBusu
    @BanstonBusu หลายเดือนก่อน

    Rent vast

  • @SathuSathu-x7v
    @SathuSathu-x7v หลายเดือนก่อน

    Avunga panam mattum venum 😢😢

  • @poornasriV
    @poornasriV 2 หลายเดือนก่อน +3

    Mootheavi ..saniyanea

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f หลายเดือนก่อน

    இவங்க சொல்வது போல் சுத்தம் மா இருக்கனும் என்றால் வாடை கைக்கு விட கூடாது 5000,பணம் வாங்கையில சந்தோசம்இருக்கிறதில்ல

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 หลายเดือนก่อน

    இந்த மைத்துக்கு வீடு எதுக்கு வாடகைக்கு விடுறீங்க? அதுக்கு அந்த வீட்ல வேறு பிஸ்னஸ் செய்யலாமே