நாதக வில் எங்க டா செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டுறாங்க அங்கு எல்லாமே அந்த சீமாண்டி தான். எல்லாத்தையும் ஊடகங்கள் ஊடக பொறுக்கிகள் கிட்ட சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை டா. ரகசிய வியூகம் கூட வகுப்பார்கள்
அண்ணா திமுக அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.திமுக தலைவர் எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட்டார் என்பதை பார்க்க வேண்டும்.ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை
தான் நடித்து வெளியான திரைப்படத்தின் டிக்கெட் விலையை கூட நேர்மையாக விற்க, வழிவகை செய்ய துப்பு கெட்ட நபராக இருந்த ஒருவர் நாட்டில் நடக்கும் ஊழலை குறித்து பேசுவது காலக்கொடுமை🤔🤣🤣🤣 அதுவும் மக்களிடம் கொள்ளை அடித்து சொத்து சேர்த்த கணக்கு தானே வரும் 🤔🤔🤔 விஜய் அவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கியது எங்கிருந்து வந்த பணம் 🤔🤔🤔 இப்படி மக்களிடம் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு அநியாயமாக டிக்கெட்டை விற்று அதில் வரும் லாபத்தில் தானே நடிகர்களுக்கு சம்பளமாக கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் 🤔🤔🤔
லட்சுமணன் சார், தயவுசெய்து விஜய் பற்றி குறை கூறுவது எனக்கு மனவருத்தம் தருகிறது. புதிதாக கட்சி துவங்கியவர் மீது உங்களை போல் பழைய அரசியல் தெரிந்தவர் இவ்வளவு குறை சொல்வது ரெம்ப மோசம். ஏன், திமுக, அதிமுகவுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுத்து இருக்கா!
முதலில் விசய் தனித்து நின்று தனது ஓட்டு சதவீதத்தைக் காட்டவேண்டும். அப்புறம் நீ கூட்டணி க்குப் போகனுமா அல்லது உன்னை தேடி கூட்டணிக்கு வரனுமானு முடிவு செய்யனும். கூட்டம் காட்டி கூட்டணி பேசவே முடியாது.
என்ன ஆளாளுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கணும் சொல்லி கொண்டிருக்கிறிற்கள் சீமான் தினமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டிருக்கிறார் என்ன அப்படியே முதல்வர் ஆகிட்டாரா ஒரு MLA சீட்டு கூட win பண்ண முடியல.
Sp லெட்சுமணின் அரசியல் விமர்சனம் ரெம்ப பிடிக்கும் ஆனா இவரும் அஇஅதிமுக தலைமை இவர் விரும்பும் மன்னார்குடி தலைமையில் இயங்கவேண்டும் என்பதில் மாறா பட்றுகொண்டவர் இன்றுவரை எடப்பாடியை வசைபாடிகொண்டிருக்கிறார்
இப்படிச் செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று அனைவரும் விஜய்க்கு பாடம் நடத்துகிறீர்கள் இது தேவையற்றது விஜய் ஒரு முடிவெடுத்து செயல்படுகிறார் அதற்கு மேல் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் கேட்காமல் செய்யப்படுகிற உதவி பயனற்று போகும்
மிஸ்டர் SP லஷ்மணன் தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தில் உண்மை யான ஒருவரை உங்களால் கூற முடியுமா அல்லது நீங்கள் தான் நடுநிலையாக பேசுகிறீர்களா? அதனால் பத்திரிக்கை சந்திப்பு தவிர்த்து வேறு வழியில் மக்களை சந்திப்பார்
தாசியை தவிர வேறயா யாரும் வீடு வீடாக போக மாட்டார், அப்படியென்றால் இந்த எச்சை பத்திரக்கையாளனும் தாசி தொழில் தான் செய்கிறான் போலவே., பொய் பேசறதுல அண்டப்புளுகன் சைமனை எல்லாம் ஓரம் கட்டிடுவான் போலயே, இந்த மானங்கெட்ட லட்சுமணன்...அடேய் விஜய் ண யாருன்னே தமிழ்நாட்டுல பாதி பேருக்கு தெரியாதுடா பிரிவினைவாத எச்சை லட்சுமணனே
😂😂எடப்பாடி கூட விஜய் சேந்திட்டா சசிகலா ஓபிஎஸ் புஷ் வானம் ஆகிடுவானுங்க அதான் சின்னம்மா நலம் விரும்பி spl கதறுறாப்ள விஜய உசுப்பி விட்டு கூட்டணி சேர விடாம 😂
பாவம் விஜய் வருமான வரித்துறை கடலூரில் இருந்து வருமானத்துறை இழுத்து வந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. பாவம் விஜய்
கமல் பிக்பாஸ் போன மாதிரி அடுத்த மாதம் 5 மாதம் விஜய் போகிறார் இருவரும் ஒன்றே அரசியலில் தாக்கு பிடிக்க மாட்டார்
பத்திரிக்கை யாளரை சந்திக்க அறிவு திறமை தைரியம் வேண்டும். அது இந்த நடிகன் இடம் இல்லை.😊
Sollittaru😂
@@vijayrajgopi3நீ சொல்லல அதான் அவன் சொல்றான் தற்குரி 😂
பத்திரிக்கையாளர் சந்திச்ச எல்லோரும் என்ன பண்ணி கிழித்தார்கள்
Good judgement.
Best example stalin muttaal
நான் மற்றும் என் குடும்பம் நாட்டை நாசமாக்க நினைக்கும் நடிகர் கட்சியை முழுவதும் வெறுக்கிறோம் தேர்தலில் நல்ல பாடம் கற்றுக் கொள்வான்
Poda boomer uncle ❤❤
@@mrkd1549
Mr.KD, விஜய் ஒரு டம்மி பீஸ்.😂😂
உனக்கும் உன் குடுபத்துக்கு எப்பதான் விடிவுகாலம் வருமோ?
appa nee tamil nattula entha katchikum ootu poda mudiyathu… kerala ku po… tamil natula ellame cinema katchi tha… nee konjam wait pannu thambi
@@ganeshsankar8410 udayanithi vijai mayirukku kooda agamattan
ஒரு சினிமா காரரை நம்பி தமிழக அரசியல் களம் இருக்குதுனா தமிழன் எந்த நிலையில் இருக்கிறான் கேவலம்.
வேற எவனை நம்பி தமிழகம் போகனும் கொள்ளைக்காரன்களை நம்பியா?
கூத்தாடிக்கு பாலபிஷேகம் செய்றான் மிக கேவலமான செயல் அறிவு அந்த அளவுக்கு இருக்கு
Ippa yaruda achi pandradhu 50years ah yaru achi pannunadhu
நாதக வில் எங்க டா செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டுறாங்க அங்கு எல்லாமே அந்த சீமாண்டி தான்.
எல்லாத்தையும் ஊடகங்கள் ஊடக பொறுக்கிகள் கிட்ட சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை டா.
ரகசிய வியூகம் கூட வகுப்பார்கள்
❤❤❤❤YES TRUE 100%GOOD SPEECH BY SP LAXMANAN😊😊😊😊👌👌👌👌
அய்யநாதனின் ஆலோசனை கேட்டா விஜய் கட்சி உருப்பட்ட மாதிரி தான்.
காசுக்கு அய்யநாதன்.ம்பக்கூ தயங்காதவன்
திரு விஜய்க்கு நீங்க ஆலோசகரா போங்களேன் உருப்படுதான்னு பாப்போம்
😂😂
Correct
அய்யநாதன் dummy baawa 😂😂
உழைக்கும் மக்களுக்கு நடிகர் விஜய் செய்த நன்மைகள் என்ன படிக்கும் இளைஞர்களுக்கு செய்த நன்மைகள் என்ன😅😅😅😅😅
Ne idhu varaikum ena senji kilicha😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢@@AnandhAK007
Nadigar udhayanidhi kita kelu da venna😂😂😂😂😂😂
அட தேங்கா ? +2 மாணவர்களுக்கு முதல் 3 இடங்களுக்கு, பரிசுகள் வழங்கவில்லையா??😢😮🎉❤
ஆமா ஆளுக்கு 5000 ரூபாய் அத வச்சு பென்சில் பாக்ஸ் தான் வாங்க முடியும் @@sivajica..2364
நீங்க என்ன சொன்னாலும் விஜய்க்கு தான் 2026 பிறகும் ஓட்டு
அண்ணா திமுக அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.திமுக தலைவர் எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட்டார் என்பதை பார்க்க வேண்டும்.ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை
கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்
விஜயின்முகமூடிஇன்னும்கிழியும்.😂எதிர்பாருங்கள்..
அருமையான கருத்து சகோ..லெட்சுமனன்..
என்னவேனாலும் நடக்கும் அரசியலில். அப்ப எதுக்கு பேசுரீங்க
தவெகா அதிமுகவுடன் சேராது
உங்களை sekka mattanga pangu😂
Spl sir நீங்க சொன்ன உண்மைய பொய் என சொன்ன எடபாடி என்னத்த விளங்க போராரு இதுதான் அவருக்கு கடைசி தேர்தல்
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் என் ஓட்டு விஜய்க்கு இல்லை
Sari ok, enna solla varra 😂
விஜய் கடந்த 27. 10.24 அன்று 45 நிமிடம் மேடையில் அருயைாக நடித்தார்
நல்ல மனநிலை மருத்துவரை பார்.
@@parameshwarank9080Tharkuri படம் பார்த்து தலைவனை தேர்வு செய்றவன் தான் டா போகனும் 😂
Poda kena
@@gnanireddy5568 வந்து சேர வா
@@anonydass2.o817 வாய்க்கு வந்ததை மாத்தி மாத்தி கத்தறவனை தலைவனா பாக்கிறவனை எங்கட அனுப்பனும்
எல்லா இடத்துலயும் கதறல் சத்தம் அதிகமா கேக்குது😂😂😂😂
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
தான் நடித்து வெளியான திரைப்படத்தின் டிக்கெட் விலையை கூட நேர்மையாக விற்க, வழிவகை செய்ய துப்பு கெட்ட நபராக இருந்த ஒருவர் நாட்டில் நடக்கும் ஊழலை குறித்து பேசுவது காலக்கொடுமை🤔🤣🤣🤣
அதுவும் மக்களிடம் கொள்ளை அடித்து சொத்து சேர்த்த கணக்கு தானே வரும் 🤔🤔🤔
விஜய் அவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கியது எங்கிருந்து வந்த பணம் 🤔🤔🤔
இப்படி மக்களிடம் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு அநியாயமாக டிக்கெட்டை விற்று அதில் வரும் லாபத்தில் தானே நடிகர்களுக்கு சம்பளமாக கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் 🤔🤔🤔
Lashmanan sir speech super
2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும்!🔥🔥🔥
இருநூறு கோடி ஊதியம் பெற்றவர் நூறு கோடிக்கு விலை போவாறா எதையாவது உளறவேண்டியது
Mama velai pakura nee pota ❤
எழுதிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிக்கக்கூடிய ஒருவன் எப்படி பத்திரிக்கையாளரை சந்திப்பான்.
மாநாடு முடிந்து 3வாரங்கள் ஆகிறது. இன்று வரை விஜய் பற்றி பேச கூட்டணி ங்ற ஆயிதத்த வச்சி limerate-ல் இருக்கருனா அதான் அரசியல் அதான் தளபதி...😂
TVK அப்படி ஒன்னும் அவமானம் படவே இல்லை...
சரியா சொன்னீங்க
இது அரசியல் பகுதி என்று எஸ்பிஎல் சரியாகச் சொன்னது
பத்திரிகையாளர்கள் கட்சி சார்பாக இருக்கிறார்கள்.அந்த மாதிரி சந்திப்புகள் தேவையா?
illatti matum appudiyea aruthu thallitu than povaru
யோவ் லக்ஸ் நடிகர் விஜய்க்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்?ஒரு காரணம் உண்டா ?
Dmk ku en vote podanumnu 🤡👻👻
Wait and see Tvk 🎉🎉🎉🎉
100 கோடி கேட்டாரு நீங்கா பார்த்தீங்கா காசு வேணும்னா அவர் படம் மட்டும் நடித்து விட்டு அமைதியாக இருப்பார் என் விண் பழி
லட்சுமணன் சார், தயவுசெய்து விஜய் பற்றி குறை கூறுவது எனக்கு மனவருத்தம் தருகிறது. புதிதாக கட்சி துவங்கியவர் மீது உங்களை போல் பழைய அரசியல் தெரிந்தவர் இவ்வளவு குறை சொல்வது ரெம்ப மோசம். ஏன், திமுக, அதிமுகவுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுத்து இருக்கா!
TVK 🪑🪑🪑✅✅✅
Ntk 🐢🐢🐢🤮🤮🤮
முதலில் விசய் தனித்து நின்று தனது ஓட்டு சதவீதத்தைக் காட்டவேண்டும். அப்புறம் நீ கூட்டணி க்குப் போகனுமா அல்லது உன்னை தேடி கூட்டணிக்கு வரனுமானு முடிவு செய்யனும். கூட்டம் காட்டி கூட்டணி பேசவே முடியாது.
😢😢😢😢ஏண்டா விஜய் உனக்கு நூறு கோடி கேட்குதா உன்னை நம்பி மக்களை ஏமாற்றுகிறாய் பணத்திற்காக திண்டுக்கல் சீனிவாசன் தெளிவாக சொல்லிவிட்டார் 😢😢😢😢
😊😊😊😊😊😊😊😊😊
என்ன ஆளாளுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கணும் சொல்லி கொண்டிருக்கிறிற்கள் சீமான் தினமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டிருக்கிறார் என்ன அப்படியே முதல்வர் ஆகிட்டாரா ஒரு MLA சீட்டு கூட win பண்ண முடியல.
வேலவெட்டிஇல்லாமஅவனபோய்பேசிட்டுஇருக்கிங்க
Katharu😂
சொல் லிட்டாரு ஜனாதிபதி சொல் லிட்டாரு
யார் பத்தி பேசலாம் செல்லு
இவனும் ஒரு கை கூலிதான லக்ஸ்மிணன்
நீ ஏன் வேலை வெட்டி இல்லாம இதெல்லாம் பாக்குற
DMK and admk same
Sp லெட்சுமணின் அரசியல் விமர்சனம் ரெம்ப பிடிக்கும் ஆனா இவரும் அஇஅதிமுக தலைமை இவர் விரும்பும் மன்னார்குடி தலைமையில் இயங்கவேண்டும் என்பதில் மாறா பட்றுகொண்டவர் இன்றுவரை எடப்பாடியை வசைபாடிகொண்டிருக்கிறார்
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்..❤
Vijay sir next cm
இப்படிச் செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று அனைவரும் விஜய்க்கு பாடம் நடத்துகிறீர்கள் இது தேவையற்றது விஜய் ஒரு முடிவெடுத்து செயல்படுகிறார் அதற்கு மேல் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் கேட்காமல் செய்யப்படுகிற உதவி பயனற்று போகும்
அண்ணாமலை வரட்டும் அப்புரம் அரசியல் களம் மாறும்
Super
TVK 🪑🪑🪑❤️💛❤️
Ntk 🤑🤑🤑🐢🐢🐢
ஏற்கனவே T.T.V.தினகரனிடம்எச்சிசோறுதின்ன.எஸ்.பி.லட்சுமணன்.இன்றுதிமுக.விடம்அதேஎச்சிலைபொறுக்கியதின்விளைவுதான்.இந்தபேட்டி.😅
விட்டில்.இருப்பவர்.விஜய்யை.டிவில்.படம்பார்த்தார்கள்.ஓட்டு.இல்லை.ஜீரோதான்.ஐயா
Toboker Debate
மிஸ்டர் SP லஷ்மணன் தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தில் உண்மை யான ஒருவரை உங்களால் கூற முடியுமா அல்லது நீங்கள் தான் நடுநிலையாக பேசுகிறீர்களா?
அதனால் பத்திரிக்கை சந்திப்பு தவிர்த்து வேறு வழியில் மக்களை சந்திப்பார்
Lakshman is sasikala supporter, all brocker doing best to their well wisher😂
Without bjp TVK will not gain in the election
With BJP TVK will go to hell
விஜய்தனியாகதேர்தலைசந்திக்தட்டும்.சந்திசிரிக்கும்.விஜய்யைஉசுப்பேத்தியேகவுக்க....போறாங்க
திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
These so called reporters are always one sided
உச்சிமீதுவானிடிந்துவீழ்ந்தாலும் எடப்பாடி திருந்தமாட்டார்😂
இவரை விடமாட்டார்கள் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசும் அளவுக்கு புள்ளிவிபரம் தெரியாதவர் சமயோகிதபுத்தி இல்லாதவர் அண்ணாமலை
60 சீட் 80 சீட் என்று சில ஊடகங்கள் தான் கூறின. சம்மந்தப்பட்டவர்கள் சொல்லவில்லை என்பதை உணர்ந்து தான் மெய்யறிவு..
பிஜேபி கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் திமுகவை வெல்லவே முடியாது இது நிதர்சனம்
ஆமாம் ஈவிஎம் அவங்க கிட்ட தான் இருக்கு
😢ஏண்டா விஜய் நூறு கோடி கேட்குதா உன்னை நம்பிய மக்களிடம்😢😢😢 விலை பேசுகிறாயே திண்டுக்கல் சீனிவாசன் உன்னை தோலுரித்துக் காட்டி விட்டார் 😢😢😢😮
பாவாடை உங்ககிட்ட இருக்கு.@@joshuarameshn-qk2lr
இனி நடிகரை நம்பி தமிழகம் இருக்காது
லட்சுமணன் விஜய் கட்சியில் இருந்தா மத்த குடும்பத்திலேயே இருப்பாங்க நீங்க எதை வச்சு சொல்றீங்க
ஒவ்வொரு வீட்டிலும் ஆதரவு இருக்கு இவர் எப்ப வீடுவீடாய் போய் பார்த்தார்
தாசியை தவிர வேறயா யாரும் வீடு வீடாக போக மாட்டார், அப்படியென்றால் இந்த எச்சை பத்திரக்கையாளனும் தாசி தொழில் தான் செய்கிறான் போலவே., பொய் பேசறதுல அண்டப்புளுகன் சைமனை எல்லாம் ஓரம் கட்டிடுவான் போலயே, இந்த மானங்கெட்ட லட்சுமணன்...அடேய் விஜய் ண யாருன்னே தமிழ்நாட்டுல பாதி பேருக்கு தெரியாதுடா பிரிவினைவாத எச்சை லட்சுமணனே
அதுவும் பெண்கள் ஆதரவுன்னு ஏமாளிகள் மாதிரி பேசக் கூடாது.
Dmk 10 years achi ellai spl
Sir oru chinna dout pm kudatha press meet pannala atha tn la follow panna mudiyatha
DMK 🌄🌄🌄
விஜய்க்கு வாய்ப்பு இல்லை
வாய்ப்பு இல்லை ராஜா
DMK ka...?😂😂😂😂
@@rameshr9110DMK win during 2026
😢😢😢😢மக்களின் நம்பிக்கையே அடமானம் வைத்த விஜய் 100 கோடி கேட்பதில் உள்ள உண்மை திண்டுக்கல் சீனிவாசன் 😢😢😢மக்களை ஏமாற்றும் விஜய் 😢😢😮
எடப்பாடிதிமுகவுடன்கூட்டணிஇல்லைஆனால்ஒருங்கிணைந்த#அதிமுகவுடன்கூட்டணிவரவாய்ப்புவிஜய்
Dmk
Good analysis, super laxmanan sir,keep it up,TVK,pmk,dmdk allai ces is better one of TVK.
விஜய் அரசியலுக்கு தகுதிக்கு இல்லாததாவர், இவர் தனியாக நீர்கா தைரியம் இருக்கா, நீ பதில் சொல்ல ஆண்மை உண்டா
Lakshmanan konjam sad pola 😂aidmk ku dhan avamanam.such a big party waiting for vijay is shame on them😂😂😂
Muttu boys for DMK
26.dmk🎉🎉🎉❤
Padhavi aasai yara vetadhu...Vijay is selfish person allready he proved it Cini field....
போகிறபோக்கில் வீட்டுக்கு ஒரு வோட்டு என்பதெல்லாம் கதை ஒருவிபரமற்ற விடலைகள் மட்டுமே இது 11 வது குப்பை அவ்வளவே .
அதிமுக வின் வீழ்ச்சி நாதக வளர்ச்சி ஆகுமா
அல்லது திமுக வின் ஓட்டு வங்கி பலம் பெறுமா?
பாஜக ஆட்சிக்கு வரும்
Admk thaniya win pannum
80 seats 100 crore Vijay asking
😂😂எடப்பாடி கூட விஜய் சேந்திட்டா சசிகலா ஓபிஎஸ் புஷ் வானம் ஆகிடுவானுங்க அதான் சின்னம்மா நலம் விரும்பி spl கதறுறாப்ள விஜய உசுப்பி விட்டு கூட்டணி சேர விடாம 😂
Lakshaman sir speech always super
எல்லாமே உடான்ஸ் தான்
எப்பா வெண்ண 250 கோடி வேணாம் சொன்னவர் 100 கோடி கேப்பாரக்கும்
Tvk🎉🎉🎉🎉🎉
Anchor is not good enough to interview Lakshman
trigger ayitaru pola😂
❤❤❤ BJP
Ningal evalu yosikrappa,, vijay eppdai yosithruppar.. Vetty pechu dhavaillai
Annamalai CM 2026
அவர் 69 படத்தை முடித்துவிட்டு வந்ததும் த.வெ.க சிதைந்து விடும்.. விஜய் தன்னை மக்கள் முன் அறிமுகமாக வேண்டும்
விஜயின் வண்டவாளம் வெளிப்பட்டு விட்டது-
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓட்டு இருக்கிறது இதை மறுகிறேன். விஜய் ஏழை எளிய மக்களுக்கு என்ன செய்துவிட்டார் விஜய் ஊருக்கு பத்துபேர் இருப்பார்கள்
Yes correct ovvoru veetlayim one vote kidayathu childrenskku vote kidayathu lakshmaman above 18 aganum
👍👍👍
For every ration card, Vijay has vote, after election they will confirm
it😮 😊hr up🎉😊l🎉😊p😊s😊hun😊
26 la தெரியும் thambi
விஜய்க்கு ஓட்டுவது ஒரு ஒவ்வொரு வீட்டிலும் இல்லப்பா எங்க வீட்டுல எல்லாம் யார் வீட்டுலயும்
Sp நீங்களுமா அஇஅதிமுக நல்லா இருக்கு நீங்க ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
spl yarukku sombu thookanumao adai sariyaga seiyavum
Anchor plz don't interrupt while he is speaking
🐢=🐏=🐿️=0.அவ்வளவு தான்
2026 dmk 🔥🔥🔥
ரெண்டு. பர்சண்டா. அல்லது. இருவது. பேரசண்டா. அண்ணே.
Spl dmk sompu
2026 தவெகா கட்சி கூட்டணி அதிமுக முதலமைச்சராக எடப்பாடி யார்