ஸ்டாலினை இப்படி பார்த்ததில்லை! Radha Ravi speech about Kalaingar | Tamil Film Industry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2018
  • Actor Radha ravi talks about DMK chief Kalaignar Karunanidhi. மறக்க முடியுமா கலைஞரை ! event was organised by DMK . Attended by various cinema artists in Coimbatore. #kalaignar #karunanidhi #dmk #radharavi #coimbatore
    Muthuvel Karunanidhi (3 June 1924 - 7 August 2018) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He was a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics he worked in the Tamil film industry as a screenwriter. He has also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as Kalaignar, meaning artist in Tamil
    Radha Ravi Speech about Kalainagar Karunanidhi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel

ความคิดเห็น • 116

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +11

    ராதாரவி அண்ணா அவர்களுக்கு இந்தப் பேச்சாற்றல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் அண்ணா நக்கீரன் அவர்களுக்கு வரலாறு எல்லாம் எடுத்துச் சொல்றார் நம் மக்களுக்கு மிகவும் முக்கியம் என் அன்புக் கோரிக்கை

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +6

    மதிப்பிற்குரிய ராதரவி அண்ணாருக்கு தங்களின் தந்தை ஐயா எம். R.. Radha அவர்கள் பெயரிட்டது தான் கலைஞர் என்ற பெயர் நான் புத்தகத்தில் படித்தது ஏன் ராதாரவி அண்ணா அவர்களுடன் தளபதியுடன் இணைந்து செயல்படக்கூடாது என்Suges) என்பது நக்கீரன்கோபால் அண்ணா அவர்களுக்கு நன்றியுடன்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +11

    நம் தளபதி அண்ணா அவர்கள் போராடி போராடி நம் உலக மக்களின் அன்பைப் பெற்றவர் அன்பு நக்கீரன் அண்ணா அவர்கள் தாங்கள் முழுக்சேவையாக மக்கள் மனதில் நின்றவர் அன்புடன் வணக்கம்

  • @ramacharanramachadran3909
    @ramacharanramachadran3909 3 ปีที่แล้ว +8

    யார் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்று திரும்பி வந்து விட்டால் தாயுள்ளம் உச்சி முகர்ந்து அரவனைத்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் நம் திராவிட முன்னேற்ற கழகம்.

  • @rajanjames6119
    @rajanjames6119 2 ปีที่แล้ว +6

    அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு சிறந்த நடிப்பு சார்

  • @rhemachurchmadurai7315
    @rhemachurchmadurai7315 2 ปีที่แล้ว +3

    REAL TALKING about the messages of KALAINGAR
    KALAINGAR AYYA IS A MAN OF
    WORLD For THE TAMIL

  • @sidham8375
    @sidham8375 3 ปีที่แล้ว +11

    மிக அருமை சார் தாங்களு சொல்வது அனைத்தும் உண்மையே

  • @mkngani4718
    @mkngani4718 8 หลายเดือนก่อน +1

    Mr ரவி

  • @bashyammallan5326
    @bashyammallan5326 ปีที่แล้ว

    👏💯👌👍❤🤗💐😇🙏This presentation should be seen by all Indians

  • @divakaranmeenakumari6542
    @divakaranmeenakumari6542 3 ปีที่แล้ว +7

    That was very emotional situation

  • @robingnanaprakasam8336
    @robingnanaprakasam8336 5 ปีที่แล้ว +5

    Super

  • @panchabpanchab8001
    @panchabpanchab8001 3 ปีที่แล้ว +11

    ராதாரவி அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @directorsunderbalaji2060
    @directorsunderbalaji2060 3 ปีที่แล้ว

    Ravi. Sir. Ur. Speach. Amezing

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +1

    👍💯🖐

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 ปีที่แล้ว

    Super comedian .

  • @mukthilalj7071
    @mukthilalj7071 3 ปีที่แล้ว

    SUPER 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😁

  • @manivashagam2968
    @manivashagam2968 3 ปีที่แล้ว +2

    போலும்.... போலும்..... போ.....
    உன் ரீல் அந்து போச்சு....

  • @krishnasamidevi9552
    @krishnasamidevi9552 3 ปีที่แล้ว

    Goodspeech

  • @ameenhameed7504
    @ameenhameed7504 3 ปีที่แล้ว +1

    இவர் எப்ப திமுகவில் சேர்ந்தார் இப்ப பேசியது போல் நடக்க முயர்ச்சி பன்னுங்க சார்

  • @duraisamy313
    @duraisamy313 5 ปีที่แล้ว +14

    அந்த நிகழ்ச்சி பார்த்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழுகை தான் வந்தது

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 ปีที่แล้ว +10

    Nalla speech...
    Athisayama irukku..... Ippedi alage phesunna yevalavu nallarukkum

  • @rajoopanneerselvam7585
    @rajoopanneerselvam7585 5 ปีที่แล้ว +3

    Mr . Radha Ravi speech very very fantastic.

  • @godsgift8211
    @godsgift8211 3 ปีที่แล้ว +10

    உண்மையில் உணர்ந்து பேசும் தெளிவான செய்தி

  • @rhemachurchmadurai7315
    @rhemachurchmadurai7315 2 ปีที่แล้ว

    We are standing FIRM
    IN THE TAMIL NADU
    BICAUSE FOR THE KALAINGAR AYYA.

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 ปีที่แล้ว

    Radharavi is sharpness blade. Vcd

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว +4

    நீ எதைதான் ஒழுங்காக புரிந்துகொண்டாய்.

    • @ramanij6769
      @ramanij6769 3 ปีที่แล้ว

      Great M Ratha son

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +8

    அடேயப்பா அற்புதமான பேச்சு.

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh3092 3 ปีที่แล้ว

    Radha Ravi this you please maintain it. We Tamils love you abandon BJP.
    Radha Ravi this speech is inspired by God, and whatever you spoke about DMK, it has come true. Today DMK is in power. Your dream has come through and now it is time for you to reflect and know how powerful influence you are.
    Therefore you are a wonderful person and you are to be in the right place. DMK will be the right place for you to continue to shine. Please return to DMK.

  • @sahulhameed516
    @sahulhameed516 ปีที่แล้ว

    🗣️🗣️🗣️🤷🏻‍♂️👌✍🏾️✍🏾️✍🏾️✍🏾️🙏🏼

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 3 ปีที่แล้ว +5

    இப்போ எங்கே போனது அந்த பேச்சு? நடிகர்களை நம்பக்கூடாது என்பது நிதர்சனம்.

  • @titusmohan9133
    @titusmohan9133 2 ปีที่แล้ว

    Were is how Mr. Radha Ravi .

  • @kalyanisundaram7912
    @kalyanisundaram7912 2 ปีที่แล้ว +1

    நீர் இப்போ ராகவனையை போய் பாரும்

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว

    கந்தகம் என்பது கொடிய எரிப் பொருளாகும், காந்தம் என்று சொல்ல வந்தீரோ ? ஈர்ப்பது காந்தம். எரிப்பது கந்தகம். அப்படி பார்த்தால் காந்தம் என்பது எம்ஜிஆர் என்றால் கந்தகம் கலைஞர் தான்.

  • @ramuvelmurugan531
    @ramuvelmurugan531 3 ปีที่แล้ว +3

    இன்னும் கொஞ்ச நாளில் இவர் தி.மு.க விற்கு வருவார்.

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 3 ปีที่แล้ว +6

    யோவ் பச்சோந்தி ஸ்டாலினைப் பற்றி பேசக்கூட இப்போது உனக்கு அருகதை இல்லை.

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 ปีที่แล้ว +1

    இப்படி பேசிய நீங்கள் உண்மை தெரிந்து கட்சி மாரி போயுள்ளீர் மீண்டும் திமுக வில் வந்து குழப்பம் உண்டாக்கதீர்

  • @sebastianj3048
    @sebastianj3048 3 ปีที่แล้ว

    👍

  • @vmmhamduismailismail9589
    @vmmhamduismailismail9589 3 ปีที่แล้ว +1

    நல்லது

  • @JackSon-vb2gh
    @JackSon-vb2gh 5 ปีที่แล้ว +7

    என்னை உட்பட அல்ல, நான் உட்பட

    • @user-ou6im6bp6r
      @user-ou6im6bp6r 5 ปีที่แล้ว +1

      Jack Son .என்னை என்பது தூய தமிழ்.

    • @JackSon-vb2gh
      @JackSon-vb2gh 5 ปีที่แล้ว +1

      ரவுத்திரம் பழகு பாரதி
      அது தெரியாதா எனக்கு?
      'என்னை உட்பட' என்று சொல்வது பிழை. ' நான் உட்பட' என்று சொல்லவேண்டும்.

    • @JackSon-vb2gh
      @JackSon-vb2gh 5 ปีที่แล้ว

      including my self..என்று ஆங்கில தாக்கம்தான் ' என்னை உட்பட'

  • @thanamthanam3270
    @thanamthanam3270 3 ปีที่แล้ว +1

    சரியா னச்செர்கல்

  • @narayanaswamy9814
    @narayanaswamy9814 5 ปีที่แล้ว

    LP

  • @babubabu-ws4yj
    @babubabu-ws4yj 3 ปีที่แล้ว +1

    S.babu

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Tamil Sothangalay Pl.think for past time T.N.pleaged to somebody now T.N.belongs to Tamilan weare are not bonded to anybody.However Now the son of tamilan is our TN C.M.Valka Tamilan, Varka TAMIL.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 ปีที่แล้ว +4

    இப்படி இருந்த ரவியன்னன் இப்ப எப்படி ஆயிட்டியே ஜீ

  • @titusmohan9133
    @titusmohan9133 3 ปีที่แล้ว +1

    M R Radha coming soon to DMK

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 ปีที่แล้ว

    RATHA RAVE PACHONTHE.EWARAPPAN M GR I SUTTAWAN

  • @caruniakirubavathy2317
    @caruniakirubavathy2317 3 ปีที่แล้ว +7

    Dmk also did good things for us.

  • @duraigoddurai1685
    @duraigoddurai1685 3 ปีที่แล้ว

    A

  • @soundarrajan7929
    @soundarrajan7929 3 ปีที่แล้ว +1

    பச்ஜோந்தி

  • @sevuganwaran1126
    @sevuganwaran1126 3 ปีที่แล้ว

    1,700 l

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 ปีที่แล้ว

    Mr. Radha Ravi, at least, from now onwards, stay with your original color, please.

  • @dhanasekaranr7793
    @dhanasekaranr7793 3 ปีที่แล้ว

    Indha nakku irukkay eppadivendumanalum pesum

  • @jayarajanayyachamy1867
    @jayarajanayyachamy1867 3 ปีที่แล้ว

    .

  • @baskareb
    @baskareb 3 ปีที่แล้ว

    Enghu addivaithalum loolu shaffffffa

  • @ambin6464
    @ambin6464 3 ปีที่แล้ว +3

    இப்படி பேசியா நிங்கள் மீண்டும் வா தாய் கலகம்

  • @harishharish2140
    @harishharish2140 3 ปีที่แล้ว

    But OK nc

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 3 ปีที่แล้ว +1

    What are you talking

  • @edwinarokiaraj5316
    @edwinarokiaraj5316 5 ปีที่แล้ว +1

    ipo yanga pochi law clg

  • @soappackingboxmanufacturin1930
    @soappackingboxmanufacturin1930 3 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் கூறுவது உண்மைதான் பீச்சுக்கு புதைப்பதற்கு அவர் உழைத்தார் ஆனால் நீங்கள் கூறுவது போல அவர் கதை எழுதினால் நாங்கள் வந்து நான் தான் வந்திருந்தது பண்ணினேன் சேலையை உருவினேன் அவர் எழுதிய நான் ஒருவனே சிவகாசியில் நீங்கள் கூறுவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா

  • @perumalsamy9858
    @perumalsamy9858 3 ปีที่แล้ว

    OOO

  • @nandasirixd8675
    @nandasirixd8675 5 ปีที่แล้ว +8

    தெலுங்கர்களுக்கு நன்றாகவே நடிக்கத்தெரியும் அந்த நடிப்பை உண்மையென நம்பி மாண்டுபோன தமிழர்கள்.. கலைஞர் குடும்பத்திற்கு நடிப்பு சொல்லியா கொடுக்கவேண்டும்

  • @holykingstar
    @holykingstar 5 ปีที่แล้ว +4

    Comedy...

    • @chezhiyank7007
      @chezhiyank7007 3 ปีที่แล้ว

      Pachondy paya Ravi kasukkaha ennavenumnalum pesuvan raskal

  • @rameshcena
    @rameshcena 5 ปีที่แล้ว +2

    Athu enna ‘Amit Shah’ vae..?!

    • @hareharaasaravanan5853
      @hareharaasaravanan5853 5 ปีที่แล้ว

      Yes its true, he is not having such a strong tradition in politics.

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 5 ปีที่แล้ว

      @@hareharaasaravanan5853 : This shows that you don't know Actually the History of Who Mr.Amith Shah is & What he's Capable of..

  • @kanimozhig4208
    @kanimozhig4208 2 ปีที่แล้ว

    UNGA...FEELINGS...ENGALUKKUM...UNDU

  • @najeerkamil8070
    @najeerkamil8070 3 ปีที่แล้ว +3

    Dei naravaya nee ippo pesardu Vera level yenda ipdi

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +4

    17:00 இப்படியெல்லாம் நீண்ட தவம் இருந்துதான் கருணாநிதி கட்சித் தலைவர் ஆனாரா? அது நள்ளிரவு கைப்பற்றல் இல்லையா?

    • @pandiann5559
      @pandiann5559 3 ปีที่แล้ว

      ]

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 3 ปีที่แล้ว +1

      தலைவரானதால் தமிழகம் குறைந்து விட்டதா

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 5 ปีที่แล้ว +3

    YENP KALAINGAR PATRIYE PAYSUREENGA? AVAR NINATHAALA ALUGAI VARUTHU.

  • @sahayaalex9606
    @sahayaalex9606 3 ปีที่แล้ว

    ratha ravi nallai nee enkey

  • @peterthomas1861
    @peterthomas1861 3 ปีที่แล้ว

    How internationally renowned rational leader Hon.Mr.Radha gave birth a slavery minded multi coloured son, ravi?

  • @meeramak585
    @meeramak585 3 ปีที่แล้ว

    Pachonthigal nallave marureega

  • @sambasivam9184
    @sambasivam9184 ปีที่แล้ว

    ணண்

  • @ManiKandan-sy6vm
    @ManiKandan-sy6vm 3 ปีที่แล้ว +1

    Fraud...

  • @noorjahan1755
    @noorjahan1755 3 ปีที่แล้ว

    Poda lusu

  • @user-pd6ip9li8c
    @user-pd6ip9li8c 4 ปีที่แล้ว +4

    இந்த ராதாரவி சேலத்தில் பொதுக்கூட்டம் பேசும்போது கலைஞர் கருணாநிதி ஒரு ஒற்றைக்கண் சிவராஜன என்று கூறினார் அதுமட்டுமா கருணாநிதி அவன் என்றும் பேசினார்

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 3 ปีที่แล้ว +3

    Super

  • @hameedshahul2940
    @hameedshahul2940 5 ปีที่แล้ว +12

    அந்த நிகழ்ச்சி பார்த்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழுகை தான் வந்தது

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Tamil Sothangalay Pl.think for past time T.N.pleaged to somebody now T.N.belongs to Tamilan weare are not bonded to anybody.However Now the son of tamilan is our TN C.M.Valka Tamilan, Varka TAMIL.