தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? அ.மலையை கலாய்த்து தள்ளிய நாஞ்சில் சம்பத்... | Nanjil Sampath Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #voiceofsouth #nanjilsampath #modi #rahulgandhi #nitishkumar #chandrababunaidu #ajitpawar #bjp #cabinet #congress #daggubatipurandeswari #mahuamoitra #pawankalyan #tamilisaisoundararajan #nirmalasitharaman #annamalai
    தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? அ.மலையை கலாய்த்து தள்ளிய நாஞ்சில் சம்பத்... | Nanjil Sampath Interview
    VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
    Follow us on:
    Facebook: shorturl.at/gtFP9
    Instagram: voiceofsouthoffl
    Twitter: x.com/voiceofs...

ความคิดเห็น • 151

  • @voiceofsouth
    @voiceofsouth  2 หลายเดือนก่อน +28

    Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos

  • @janagiraman5876
    @janagiraman5876 2 หลายเดือนก่อน +21

    சிறப்பான பேச்சு❤❤❤

  • @misricreation2085
    @misricreation2085 2 หลายเดือนก่อน +8

    இந்தமுறைதான் பாரளுமன்றம் தேர்தலில் இந்தியா முழுவதும் மக்கள் மோடிக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள் அந்த மக்களுககு வாழ்த்துக்கள்

  • @agsuresh8658
    @agsuresh8658 2 หลายเดือนก่อน +22

    நாஞ்சில் சம்பத் சார் பேச்சில் கம்பீரம் இருக்கும்........
    தைரியமான பேச்சாளார்...
    வாழ்க வளமுடன்....

  • @murugasans2919
    @murugasans2919 2 หลายเดือนก่อน +18

    அதிக ஆசை அதிகபாரம். தமிழிசை க்கு. (முன்). யாரும் இருக்கும் இடத்தில் இருந்தது கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது. தாய் வீட்டுக்கு திரும்புங்கள். நன்றி..

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 2 หลายเดือนก่อน

      No face to return to
      *mother's house*
      Because of greedyness
      Over a Minister Post!!!
      *FACE WASHED* CLEARLY BY
      MRS. TAMISH ISAI!!! kss/-

  • @kaderamer7837
    @kaderamer7837 2 หลายเดือนก่อน +21

    இத்தாலி பயணம் பல லட்சம் கோடி kaali😛😛😘😘😍😍😍

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน

      5 vardan 50 nattu ku modi povan
      Nee
      Katharee sakuda komala

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 2 หลายเดือนก่อน +20

    இரவல் அமைச்சர் நிர்மலா

    • @babunazarnazarbabu3531
      @babunazarnazarbabu3531 2 หลายเดือนก่อน +2

      Iva nogama nungu thinbaval ival indiavin peedai

    • @userj5040
      @userj5040 2 หลายเดือนก่อน +2

      She is FM for namesake. Adani is our real FM

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน +1

      Dai komala
      Manmohan Singh yapadee pm
      Aanan

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 หลายเดือนก่อน +5

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalingam1231
    @ramalingam1231 2 หลายเดือนก่อน +21

    மக்களின் பணத்தை தன்னை உயர்த்தி காட்டிக்கொள்ள தண்ணீராக செலவு செய்யும் நபர்,ஏழைகளப்பற்றி கவலைப்படாதவர்.அவரின் வெற்றி கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது.

    • @sundaram2621
      @sundaram2621 2 หลายเดือนก่อน

      திருட்டு அதிகாரிகள் துணையுடன் மோசடி வெற்றி என்பது நிதர்சனம்.இனி இந்த தேசத்தை இறைவன்தான் காக்க வேண்டும்.

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 หลายเดือนก่อน +2

      ஈவியம் இருக்கும் வரை சங்கிக்கூட்டத்தை அசைக்க முடியாது..

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 หลายเดือนก่อน +33

    பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் கிழவன் மோடி

  • @kannapiranr576
    @kannapiranr576 2 หลายเดือนก่อน +29

    Mohan bagavath செய்த பெரிய தவறு மக்கள் 10வருசமா கஷ்ட பட்டு வருகிறார்கள்.

  • @mariappann
    @mariappann 2 หลายเดือนก่อน +2

    சகோதரர் .நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு,எங்கள் வணக்கம்.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 หลายเดือนก่อน +3

    Supper🎉

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலைக்கு ஒரு தொகுதியில் கிடைத்தது - ஒரேயொரு வாக்கு மட்டுமே.

  • @jayashree6916
    @jayashree6916 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana Speech. 👌👌👌👍👍👍

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 2 หลายเดือนก่อน

    உண்மையை உரைக்கும் சிறப்பான உரை.
    வாழ்த்துக்கள்.

  • @azadkader2359
    @azadkader2359 2 หลายเดือนก่อน +6

    மனநிம்மதி க்காக இத்தாலி போயிருக்கிறார்..

  • @selvarajramanathan2613
    @selvarajramanathan2613 2 หลายเดือนก่อน

    சிறந்த அரசியல் ஞானி நல்ல பேச்சா ளர் வணக்கம்

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 2 หลายเดือนก่อน +10

    ஐயா அங்கெல்லாம் டோக்கன் அடிச்சு கொடுத்தாங்க வீட்டுக்கு வீடு ஃபர்ஸ்ட் 8,500 அஞ்சாம் தேதி வாங்கிக்கோங்க மீதி உங்க ஆதார் கார்டு இந்த கொட்டேஷன் உங்க பேங்க்ல வருஷத்துக்கு ஒரு லட்சம் வந்துரும் சொல்லி வீட்டுக்கு வீடு உத்தரபிரதேசத்தில் கொடுத்தாங்க ஐயா டோக்கன் ஐயா உத்தரபிரதேசம் டு 3 கோடி பேருக்கு டோக்கன் கொடுத்து இருக்காங்க ஐயா மக்களை பொய் சொல்லி ஏமாற்றி நாட்டை சின்னாபின்னமாக்கி கொள்ளை அடிக்க அலையறாங்க ஐயா

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน

      👌👌👌👌👌👌

  • @sakthim7634
    @sakthim7634 2 หลายเดือนก่อน +5

    தமிழ் மன்னில் தியானம்
    இட்டாலியில் செல்பி எல்லாம் யோகம் தவிர உழைப்பு நகீ

  • @senthilmurugan-gt3pm
    @senthilmurugan-gt3pm 2 หลายเดือนก่อน

    அண்ணன் நாஞ்சில் சம்பத் பேச்சு அருமை

  • @user-bs7df3jf7h
    @user-bs7df3jf7h 2 หลายเดือนก่อน +2

    மணக்காவிளை காரன் ஒரு மாமேதை ❤

  • @iyyappamaanickam3984
    @iyyappamaanickam3984 2 หลายเดือนก่อน +4

    இத்தாலிவரைபோயாச்சுபோப்பையும்சந்திச்சாச்சுஅப்படியேஒருபொடிநடையாசோனியாகாந்திவீடுவரைபோயிட்டுவந்திருக்கலாம்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 หลายเดือนก่อน

    உண்மையாகவே உணர்வு பூர்வமான அருமையான உதாரணத்தைத்தந்த அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 หลายเดือนก่อน +1

    Very excellent and majestic speech. Very interestingly given sudden reply to every questions without hesitation. The flow of speech of Sampath sir with apt words is always his speciality and different from others. Congrats and thank you sir.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 2 หลายเดือนก่อน

    அண்ணன் நாஞ்சில் சம்பத் தீராவிடத் தீ நன்றி நன்றி😂❤🎉

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd 2 หลายเดือนก่อน

    Super speech sir

  • @chandrasekarduraisamy5229
    @chandrasekarduraisamy5229 2 หลายเดือนก่อน

    Excellent ..excellent speech BKP bendam.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 2 หลายเดือนก่อน

    கனிமொழி கருணாநிதி பாரளுமன்ற சபாநாயகராக வர வேண்டும் முதல்வர் முயற்சி செய்ய வேண்டும் நன்றி😂❤🎉

  • @sureshsviews2259
    @sureshsviews2259 2 หลายเดือนก่อน +4

    Vaanga naanchil sir 🎉

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 หลายเดือนก่อน +1

    மா. மி. ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர்.

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 หลายเดือนก่อน +2

    ✨✨✨✨🌟🌟🌟

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 2 หลายเดือนก่อน +1

    தட்டேந்தி பிளைக்கும் கேவலங்கள் ,, உழைக்காத ஊமத்தம் பூக்கள்,, நான் தான் மல்லிகை என்றால் மனக்குமா,, அதன் நாற்றம் நாடரியும்,,

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 2 หลายเดือนก่อน +7

    அவன் மண்டையில் மலை விழும் நம் உயிரை எடுக்கிறான்

  • @bala9497
    @bala9497 2 หลายเดือนก่อน +2

    அவர் நினைப்பு

  • @panneerselvam3962
    @panneerselvam3962 2 หลายเดือนก่อน +10

    மோடி மக்கள் வரி பணத்தை வீணடிக்காதீர்.வெளிநாட்டு பயணம் ஏன் எதற்கு என்ன பயன் இந்தியாவுக்கு என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் .

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 2 หลายเดือนก่อน

      Dai g20 poda

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน

      5 vardan 50 nattu ku modi povan
      Da
      Komala
      Nee katharee sakuda
      Panee selvam

    • @user-dd2go9yh4h
      @user-dd2go9yh4h 2 หลายเดือนก่อน

      ☝️he cant do that because he doesnt know.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 หลายเดือนก่อน

    அண்ணா தி.மு.கா.வுக்கு
    தலைவர் ரஜினி வர பின்னனியா

  • @user-bs7df3jf7h
    @user-bs7df3jf7h 2 หลายเดือนก่อน +1

    மணக்காவிளை காரன் ஒரு மாமேதை

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we 2 หลายเดือนก่อน +1

    No.1

  • @alibaputhy6443
    @alibaputhy6443 2 หลายเดือนก่อน +1

    God bless you
    very good comments
    can be accepted

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน +1

    HE HAILS FROM KANYAKUMARI, VERY GOOD PUBLIC SPEAKER ❤ MODI "THALI" WAS BROKEN, THAT'S WHY HE WENT TO ITALY 🇮🇹 IS A VERY GOOD SLOGAN 👍 👏 BY NANJIL SAMPATH.WHAT EVER HE PREDICT WILL BE CORRECT 😮

  • @rajakrishnan3865
    @rajakrishnan3865 2 หลายเดือนก่อน

    இனோவா சம்பத்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @kumarblore2003
    @kumarblore2003 2 หลายเดือนก่อน

    This results are to just escape from RSS pressure.

  • @nr776
    @nr776 2 หลายเดือนก่อน

    இப்பல்லாம் வாய் வாடகை 200 ரூபாய்தானம்.
    அதனால யாரும் கூப்பிடலாம்

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 2 หลายเดือนก่อน

    3.ஜீரோ 3. ஓ???

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we 2 หลายเดือนก่อน +2

    Anne dmk ,thalaivar staalin , udhYa nidhi annan , naanjil sambath avargal , velgha dmk , vaazhgha tamil naadu , valargha baaradham.

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 2 หลายเดือนก่อน

    Modiji stayed back in first 4 rounds of vote counting...and how did he win in the next coming rounds ?

  • @radhakrishnanmuthiah8771
    @radhakrishnanmuthiah8771 2 หลายเดือนก่อน +2

    Dear sambath sir kindly watch THE WIRE

  • @tkmanickam2083
    @tkmanickam2083 2 หลายเดือนก่อน

    Nalla uyir ellam poyiduchu.

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 หลายเดือนก่อน +2

    தாலி அறுந்தவனுக்கு
    இத்தாலி ஒரு கேடா 😂😂
    நாஞ்சில் சம்பத் 🔥🔥🔥

  • @tkmanickam2083
    @tkmanickam2083 2 หลายเดือนก่อน

    Kuppaiyil Irukkavendiyathu Gopurathil ullathu. Idu Innattin Thalai Eluthu. Nithi kollai pohuthu.

  • @PethambaraGanaSabha
    @PethambaraGanaSabha 2 หลายเดือนก่อน

    அப்புறம்
    பச்சோந்தி சம்பத்தூ...
    அடுத்து எந்த கட்சியில் போனி பன்னப்போற

  • @palaniswamym3113
    @palaniswamym3113 2 หลายเดือนก่อน +2

    Both Nitish and Naidu have experienced enough humiliations in the hands of venomous Modi. They joined bjp due to certain legal compulsions. If they are really wise and intelligent and have future vision, they should without second thoughts join hands with Rahul Gandhi and strengthen his hands. Nitish was instrumental in forming INDIA alliance. There should be represention in the ministry to every India alliance partners. Modi will have no option than vanish into oblivion. He has created so much enmity and financial calamity in the country which will take years to rectify. The most fancy dresses like circus clown and the photo shoot monger and hated PM the country had ever seen. God is Great. When Naidu and Nitish realise that it is suffocating to carry on with bjp, it will be too late. Shortly many MPs from TDP and Nitish party may be bought by bjp and these two will be left high and dry. Their demands will be time barred and would have lapsed. Earlier Naidu did not get an appointment to meet Modi. Now Modi waits for Naidu's appointment! Again history may repeat.

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 2 หลายเดือนก่อน

    நாஞ்சில் சம்பத்தா? அர்ஜூன் சம்பத்தா? நெறியாளர் என்ன சொன்னார்?

  • @arumugavelpavi523
    @arumugavelpavi523 2 หลายเดือนก่อน

    😊 தள

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 2 หลายเดือนก่อน +1

    Innocuous payanam irukkadhu,chair poyidum

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 2 หลายเดือนก่อน

    Yet another point here. Mody repeatedly says that Indira Gandhi brought emergency, not knowing the reasons behind that action because the BJP people including himself and cabinet ministers were just only attaining manhood, totally unaware of the then prevailing political scenario. They have no right to criticise either the Congress or its erstwhile leaders. Mody & co.is just trying to do the same thing crushing opp.parties specially the Congress indirectly raiding all innocent leaders putting them behind bars, buying LS members of opp.parties, The whole India knows that Congress or any opp.parties for that matter never did this; they faced elections fearlessly. Not like him letting lose all lies. He is lier no.1.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 หลายเดือนก่อน

    Mala 1000 Kodi selavalichirukan ( suruti irukan)

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 หลายเดือนก่อน

    Admk va 🤔🤔🤔🤔🤔🤔

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 หลายเดือนก่อน

    G venam padi venam😂😂😂😂😂😂😂

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 2 หลายเดือนก่อน +1

    ஓ அண்ணாத்துரை முதல்வரான வரலாறும் சேர்த்து பேசுங்க இன்னோவா

  • @ravichandran9299
    @ravichandran9299 2 หลายเดือนก่อน

    Fate of 140 MP Seats?

  • @ChellapathyRC
    @ChellapathyRC 2 หลายเดือนก่อน

    DMK vote never change annanali don't know the DMK value they never come in 2026 😅😂

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 2 หลายเดือนก่อน

    Athey.raagam.athey.thaalam.athey.jaalraa.maththiyil.

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 2 หลายเดือนก่อน

    Tz guy is a 420

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 2 หลายเดือนก่อน

    What has he been able to do in the midst of highly talented and competent world leaders. Can he tell the people this? The only competent thing in him is he can undertake world and tours in India on very flimsy grounds and even on a slightest pretext wasting people money. It must be clearly understood that none of the erstwhile PMs of this country did this wasting Govt money. Yes he should care abt it. Net collection of the GST CST & other crushing taxes will take care of this.

  • @jayachandran_05
    @jayachandran_05 2 หลายเดือนก่อน

    Seemadrink

  • @hameedsulthanallowtheen4849
    @hameedsulthanallowtheen4849 2 หลายเดือนก่อน

    FRUADS GROUP LEADER MODI
    PURAMPOKKU EDAPADI PALANI

  • @s.kmurali896
    @s.kmurali896 2 หลายเดือนก่อน +3

    தினமும் மோடியைப்பற்றியே பேசசுகிறீர்கள்.......
    அவர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுதிதியிருக்கிறார் என்று புரிகிறது.....
    மோடி சூப்பர்...

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน

      👍👍👍👍👌

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 หลายเดือนก่อน +1

    நிதிபதி

  • @karthickp9210
    @karthickp9210 2 หลายเดือนก่อน

    மூன்றாவது முறை பிரதமராக மோடி வந்ததால் வயித்து எரிச்சலில் பேசுகிறார்.நீங்க மைக் போட்டு பேசினாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.😂.

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 2 หลายเดือนก่อน

    Modi en one day velam bra sela vu 1.93 crores
    Per year ??????
    BJP's State leader ku ethu koo da theei ya le yaa...

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we 2 หลายเดือนก่อน

    Thamizh naattu makkal bjp enna enbadhai puridhugollaveandum.😂

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 หลายเดือนก่อน

    பச்சமுத்து பிச்ச முத்து ஆனது தான் மிச்சம் பச்சை யோந்தி ஒரு கட்சி மாரி

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 2 หลายเดือนก่อน +6

    மோடி இத்தாலிக்கு கக்கூஸ் கழுவ போயிருப்பான்.

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน

      Nee govt kakusu contract party da

    • @volcano-mg3eb
      @volcano-mg3eb 2 หลายเดือนก่อน +3

      @@rprabhu9509 ஆமா, மோடி இன்டர்நேஷனல் கக்கூஸ் கழுவுறான் டா.

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 2 หลายเดือนก่อน

    நாஞ்சில் மனோகரனின் பேச்சு, மிகவும் கேவலமான ஒரு பேச்சு. அவரை பற்றி நாங்களும் பேசமுடியும். ஆனால் அது நாகைரிகமில்லை. தரம் அவ்வளவுதான்

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 2 หลายเดือนก่อน

      நாஞ்சில் மனோகரன் காலமாகி பலவருடங்கள் ஆகிவிட்டது.
      இவர் நாஞ்சில் சம்பத்.
      இவர் இன்னும் சொற்பொழிவாளர்தான்.இனி யார் யார் இருக்கிறார்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்

    • @kannansundaresan4866
      @kannansundaresan4866 2 หลายเดือนก่อน

      @@maheswarivasudevan5244
      தவறுக்கு மன்னிக்கவும்

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 2 หลายเดือนก่อน

      @@kannansundaresan4866 நன்றி சார்

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 2 หลายเดือนก่อน

    இரவல் இன்னோவா பேசுறார்பா

  • @govindan470
    @govindan470 2 หลายเดือนก่อน

    ஆண்மை இல்லாதவன் ஆண்குழந்தை க்கூ ஆசை ப்பட்டது
    பாே ல் இருக்கிறது

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 หลายเดือนก่อน +1

    தண்ட சோறுக எல்லாம் மோடியை பத்தி பேசுது.. காலக் கொடுமை..😅

  • @haroonrasheed551
    @haroonrasheed551 2 หลายเดือนก่อน

    VOICE OF SOUTH WHAT TYPE OF QUESTION U R.ASKING

  • @nataraj9442
    @nataraj9442 2 หลายเดือนก่อน

    ஏய் டமுக்கடிப்பான் டிய்யாலோ. நீ எழுத்துக்கூட்டி முக்கி தக்கி பேசி முடிக்கிறதுக்குள்ள அவன் ஒன்னையே முழுங்கிடுவான்.

  • @govindan470
    @govindan470 2 หลายเดือนก่อน

    அரசியல் அனாதை

  • @marimuthumuthu3954
    @marimuthumuthu3954 2 หลายเดือนก่อน +2

    மரியாதயாக பேசுடா இன்னோவா சம்பத்

  • @suvisesharajt250
    @suvisesharajt250 2 หลายเดือนก่อน +2

    நாஞ்சில் சம்பத் பேட்டியின் போது இடைஇடையே சாணி தட்டுவதை விடவும்.

    • @rathinamgubenthiran9909
      @rathinamgubenthiran9909 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 2 หลายเดือนก่อน

      Vetti pechi veeran. vaico thambi

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 2 หลายเดือนก่อน

      கைதட்டினால் தவறு கிடையாது.

  • @manibalan17
    @manibalan17 2 หลายเดือนก่อน +1

    😂