நான் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க காரணம் ஒரு வள்ளலார் பக்தர்.எங்களுக்கு குழந்தை வரம் அளிக்க வேண்டி கேட்ட பொழுது அவர் சொன்னது நீ ஒரு உயிர் கேட்குற எந்த உயிரையும் நீ சாப்பிடாம இரு சொன்னார்.அந்த நொடி யே நான் விட்டு விட்டேன்.அதற்கு பின் உங்கள் அறிமுகம் கிடைத்தது.கனவை காட்சி படுத்த மீரா மேடம் ஒவியம்.தற்போது சிகிச்சையில் விரைவில் உங்களை எங்கள் குழந்தைகளுடன் சந்திப்போம்.நன்றி
உண்மைதான் அய்யா, நான் 6 மாதங்களாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தினேன், என் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, நன்றி பட்டாம்பூச்சி 🦋🦋🦋🦋
தென்காசிக்கு ஒருநாள் போயிருந்தேன் அப்போது இரவில் தெருவில் போகும் போது காற்றை ஒரு வித்தியாசமாக உணர்ந்தேன் ஒவ்வொரு முறையும் காற்று நம்மை கடக்கும் போது என்னை ஒரு சுற்று சுற்றி விட்டு சென்றது எந்த ஊரிலும் எனக்கு இந்த மாதிரி அனுபவம் கிடைத்தது இல்லை.
இரத்த சொந்தங்களை இணைப்பது உறவுகள் என்னும் பாவம்தான்.ஆனால் இக்காலத்தில் அந்த பாலத்தை இடித்து அனைவரும் நேஷனல் ஹைவேஸில் செல்வதுபோல் வேகமாக சென்று உறவுகள் என்னும் பந்தத்தை விபத்து போல விரைவாக இழந்து வருவது வருத்தம்தான் சகோதரரே..அருமையான தகவல் ...
நிங்க சொல்லி அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன் ஒன்றரை வருடம் ஆகின்றது உடல் ஆரோக்கியமா இருக்கு மகிழ்ச்சி இருக்கு மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் 😊😊🙏🙏🙏
நானும் இது போன்று வரும் திருமண வாட்சப் அழைப்புகளை தவிர்த்து விடுகிறோன். நேரில் வரமுடியாத சூழல் நிலையில் உள்ளவர்களின் அழைப்பு களை ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பிற உயிரைக் கொன்று தின்ன வேண்டும் என்றால் நாம் எதற்காக பூமியில் உயிர் வாழ வேண்டும். புலால் பற்றிய பதிவு அருமை நன்றி நன்றி சொக்கு அண்ணா 👌👌👍👍
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நானும் மனவளக்கலை பயிற்சியாளர் தான் கட்டாயத்தினால் வீட்டில் இருப்பவர்களுக்கு அசைவம் சமைத்து கொடுத்தேன் இப்போது அதற்கான சூழ் நிலை இல்லை இப்போது மிக ஆரோக்கியமாக இருக்கிறேன் நன்றி
Butterfly எஃபெக்ட்டில் Better -ரான செய்திகள் பல. அருமை சார்.உணவுத் திருவிழா வில் 800ம்,400ம் பணம் கொடுத்து விட்டு க்யூவில் நின்று கொண்டு, சத்தம் போட்டு கொண்டு உணவு வாங்கும் காட்சியை வீடியோவில் பார்த்த போது விளம்பரங்கள் செய்த அளவிற்கு பயன் இல்லை என்று தோன்றியது 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
உயிர்களும் நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சிறிய செயல்கள் நற்பணி,நேர்மையான சிந்தனைகள் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.அது சுற்றுபுறம் மற்றும் மனத்தை மாற்றும் பட்டாம்பூச்சி விளைவை ஒத்ததாகும். மிக சிறப்பான விளக்கம். கோவை உணவு திருவிழா கண்டிக்கபட வேண்டிய விஷயம். சிறந்த பதிவுக்கு நன்றி முனைவரே! 🙏🏻👍👌
நேரில் வந்து அழைத்தால் மட்டுமே திருமணத்திற்குச் செல்வது சிறப்பாக இருக்கும் என்ற உங்களுடைய கருத்து சிறப்பு சொக்கு சார்,அசைவத்தை விட்டுவிட்டால் ஏற்படும் மாற்றங்களை நாம் உணரமுடியும் சார்,நாம் எல்லா இன்பத்தையும் அனுபவித்தது போன்ற ஒரு உணர்வும்,நிம்மதியும் நமக்குள் ஏற்படும் சார்,அருமையான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,வாழ்க வளமுடன் சார்,
அண்ணா வணக்கம். திருமண வி யசத்தில் தங்களுது கருத்து வரவேற்கதக்கது.உணவு விஷயத்தில் சரியான ஆலோசனை.சைவம் மாறி உங்களால் ஒரு வருடதற்குக்கு மேலே ஆகிறது. அந்த பொண்ணு அழுகை தமிழ் சமூகத்தின் வெளிப்பாடு. கணவனுக்கு ஈடு ஆகாது. பாண்டிச்சேரி மக்களை கடவுள் காப்பாற்றுவார் வேதாதிரி பட்டர்பிளை எபெக்ட் அருமை. வெட்கப்படுகிறேன் வேதனைபடுகிறேன் வேதாதத ரியில் பட்டயம் பயின்று குடிநோயாளி ஆகிவிட்டேன். அசைவம் விட்டத்தினால் என் உடல் நான் நினைத்தபடி ஆகி கொண்டிருக்கிறது. என் உடல், உயிர், அனைத்தும் அண்ணன் சொக்கலி ங்கத்திற்கே. நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். என்றும் நன்றியுடன் சபரிநாதன்கொண்டுசாமி... 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் இந்த சமூகத்தின் மேல் கோபம் அதிகமாகுது இந்த திருமண விஷயங்களில் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கை கொடுத்து என்று யாருமே நினைக்கல என்னவோ ஆண்களுக்கு மட்டும் தான் திருமணவாழ்க்கை தேவை என்பத போலவும் பெண்ணுக்கு அது தேவையே இல்லை என்பது போலவும் கன்டிஷன் வைக்கிறார்கள் நான் பிறந்ததிலிருந்து அசைவம் சாப்பிட்டதே இல்லை நன்றி சொக்கா சார்! 💐💐💐💐❤️💙❤️💙❤️💙
திருமண அழைப்பு என்பது இருவீட்டாரும் அழைப்புதழ் இரு வீட்டாரும் அழைக்க வேண்டாம் ஒரு வீட்டார் முறைப்படி அழைத்தாலே போதுமானது கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு மனிதனை மனிதனாக மதிப்பதில்லை இது போன்ற உறவுகளிடம் விலகி இருப்பது மிகவும் நல்லது. வேத மகரிஷி இங்கே பறிக்கப்பட்ட பூக்களுக்கு பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சில அதிர்வுகளை உண்டாக்கும் என்று உன்னால் முடியும் உன்னாலும் முடியும் உன்னால் மட்டுமே முடியும் என்று நிகழ்ச்சியில் தங்கள் அளித்த பதில் முதல் முறையாக கேட்டபோது யாருன்னு சொல்லாத பதிலாக எனக்கு தெரிந்தது புதிய சிந்தனை தரும் நல்ல பதிவு ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
🙏Dr ji regarding invitation it depends upon the depth of bond between the sender and recipient🙏 once you said about dr mgr's true story 🙏👍 with happiness 🙏
Your speech also watch somebody in America.. Now chennai and pondicherry affected but in future it will come inside.. Near the sea so much chemical factories and atomic power station so it will create effect.
திருமண அழைப்பிதழ் நேரில் கொடுத்து அழைப்பதுதான் சிறப்பு. சில இடங்களுக்கு மணமக்கள் பெற்றோர் சென்று அழைப்பதுதான் சிறப்பு. மற்ற இடங்களுக்குஅடுத்த தலைமுறையில் இருக்கும்,உடன் பிறந்தவர்கள் வீட்டில் திருமணமானவர்கள் மூலம் அழைப்பதும் சிறப்பு. சொந்தங்கள், நட்புவட்டம் என அவர்களும் அழைப்பிதழ் வழங்குவதை காரணமாக கொண்டு, தெரிந்துகொள்ள முடியும்.நண்பர்கள் மட்டும்போதும் என நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு உறவினர் வீடுகளை இதன்மூலமாகவும் அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாய தேவை. வாட்ஸ் ஆஃப், போன் மூலம் அழைப்பது என்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறப்பு. இன்றைய தலைப்பின் மூலம் விவரித்தது சிறப்பு. நன்றி நன்றி.
சொக்கலிங்கம் ஐயா வணக்கம் எனது திருப்பூரில் நீங்கள் சொல்கிறபடி புதுச்சேரி எப்படி தத்தளிக்கிறது அதுபோல் திருப்பூரும் தத்தளிக்கிறது இங்கு யாரும் அதிக அளவில் வேலைக்கு போவதில்லை அப்படியே போனாலும் மூன்று நாள் தான் போவார்கள் இந்த டாஸ்மார்க் இருக்கும் வரை யாரும் முன்னேற முடியாதுநம்பர் 1 இந்த டாஸ்மார்க் ஆல் தனிமனித ஒழுக்கம் இல்லை நம்பர் 2 இதனால் கொலை கொள்ளை அதிகமாகி விடுகிறது நம்பர் 3 மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
புரதப் பற்றாக்குறை ஆனால்தான் ஆகட்டுமே! அசைவம் விடுவதென்பது அறிவுப்பூர்வமாக முடியாது. உள்ளத்தில் கருணை இருந்தால்தான் முடியும். இது வாழும் முறை இதுதான் தர்மம். அசைவத்த விடாமல் கடவுளை வழிபட முடியுமா? வேசம்தான் போட முடியும். கடவுள் கருணையானவர்! நீங்க அசைவத்தை விட்டுவிடுங்க புரதம் அகத்திக் கீரை, முருங்கை கீரைலதான் அதிகம். நீங்கள் பிற உயிர்ளின் நல்வாழ்விற்கு உறுதி எடுக்கும்போது உங்களுடைய நல்வாழ்வற்கும் உறுதி சத்தியமாக உண்டு. அற்புதம், அதிசயம் நிகழும். வாழ்க வளமுடன்❤
ஆண்டாள் அம்சங்கள் ஏறலாம்
அவர் தனது இலக்கை சரியாக சென்று அடைந்த தார் அவரது இந்த சேவை தொடரவேண்டும் உங்கள் சேவை மிக அருமை அண்ணா 🙏❤️🌻
நான் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க காரணம் ஒரு வள்ளலார் பக்தர்.எங்களுக்கு குழந்தை வரம் அளிக்க வேண்டி கேட்ட பொழுது அவர் சொன்னது நீ ஒரு உயிர் கேட்குற எந்த உயிரையும் நீ சாப்பிடாம இரு சொன்னார்.அந்த நொடி யே நான் விட்டு விட்டேன்.அதற்கு பின் உங்கள் அறிமுகம் கிடைத்தது.கனவை காட்சி படுத்த மீரா மேடம் ஒவியம்.தற்போது சிகிச்சையில் விரைவில் உங்களை எங்கள் குழந்தைகளுடன் சந்திப்போம்.நன்றி
God bless you 🙏🙏🙏
உண்மைதான் அய்யா, நான் 6 மாதங்களாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தினேன், என் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, நன்றி பட்டாம்பூச்சி 🦋🦋🦋🦋
❤❤❤
தென்காசிக்கு ஒருநாள் போயிருந்தேன் அப்போது இரவில் தெருவில் போகும் போது காற்றை ஒரு வித்தியாசமாக உணர்ந்தேன் ஒவ்வொரு முறையும் காற்று நம்மை கடக்கும் போது என்னை ஒரு சுற்று சுற்றி விட்டு சென்றது எந்த ஊரிலும் எனக்கு இந்த மாதிரி அனுபவம் கிடைத்தது இல்லை.
இரத்த சொந்தங்களை இணைப்பது உறவுகள் என்னும் பாவம்தான்.ஆனால் இக்காலத்தில் அந்த பாலத்தை இடித்து அனைவரும் நேஷனல் ஹைவேஸில் செல்வதுபோல் வேகமாக சென்று உறவுகள் என்னும் பந்தத்தை விபத்து போல விரைவாக இழந்து வருவது வருத்தம்தான் சகோதரரே..அருமையான தகவல் ...
நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியது உங்களால் ஆனால் நிறுத்திய பின் என் மனசில் ஏதோ ஒரு பாசிட்டிவ் பீல் அதை உணர முடிகிறது சொல்ல தெரியவில்லை நன்றி ❤️
திருப்பூரில் நடந்த நிகழ்வு அந்த பெண் கேட்டது மிகவும் சரி அண்ணா நாயம் கிடைக்கணும் உண்மை கிடைக்கும் 🙏
நிங்க சொல்லி அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன் ஒன்றரை வருடம் ஆகின்றது உடல் ஆரோக்கியமா இருக்கு மகிழ்ச்சி இருக்கு மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் 😊😊🙏🙏🙏
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.வேதாத்ரி மகரிஷி சொன்ன கருத்தை
நீங்களும் சொன்னது
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்
நானும் இது போன்று வரும் திருமண வாட்சப் அழைப்புகளை தவிர்த்து விடுகிறோன். நேரில் வரமுடியாத சூழல் நிலையில் உள்ளவர்களின் அழைப்பு களை ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பிற உயிரைக் கொன்று தின்ன வேண்டும் என்றால் நாம் எதற்காக பூமியில் உயிர் வாழ வேண்டும். புலால் பற்றிய பதிவு அருமை நன்றி நன்றி சொக்கு அண்ணா 👌👌👍👍
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நானும் மனவளக்கலை பயிற்சியாளர் தான் கட்டாயத்தினால் வீட்டில் இருப்பவர்களுக்கு அசைவம் சமைத்து கொடுத்தேன் இப்போது அதற்கான சூழ் நிலை இல்லை இப்போது மிக ஆரோக்கியமாக இருக்கிறேன் நன்றி
Super
Nantri anna ❤❤🙏🙏❤️🙏
பட்டார்பிளை எபைகிட் சூப்பர் செய்தி அண்ணா நன்றி ❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️
மகிழ்ச்சி
Thank you Anna
Butterfly எஃபெக்ட்டில் Better -ரான செய்திகள் பல. அருமை சார்.உணவுத் திருவிழா வில் 800ம்,400ம் பணம் கொடுத்து விட்டு க்யூவில் நின்று கொண்டு, சத்தம் போட்டு கொண்டு உணவு வாங்கும் காட்சியை வீடியோவில் பார்த்த போது விளம்பரங்கள் செய்த அளவிற்கு பயன் இல்லை என்று தோன்றியது 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
Jai sree ram thank you
vanakkam sir🙏🙏🙏
நன்றி சொக்கலிங்கம் தம்பி🙏
Anna..Vanakkam .super and Thankyou very much......anna....
Allum katchi nandraga sailbadukirarkalae anna nandragàtanae irukiradu
உயிர்களும் நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சிறிய செயல்கள் நற்பணி,நேர்மையான சிந்தனைகள் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.அது சுற்றுபுறம் மற்றும் மனத்தை மாற்றும் பட்டாம்பூச்சி விளைவை ஒத்ததாகும். மிக சிறப்பான விளக்கம். கோவை உணவு திருவிழா கண்டிக்கபட வேண்டிய விஷயம். சிறந்த பதிவுக்கு நன்றி முனைவரே! 🙏🏻👍👌
பட்டர்பிளை எஃபெக்ட் சூப்பர் அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
Vanakkam choku anna
நேரில் வந்து அழைத்தால் மட்டுமே திருமணத்திற்குச் செல்வது சிறப்பாக இருக்கும் என்ற உங்களுடைய கருத்து சிறப்பு சொக்கு சார்,அசைவத்தை விட்டுவிட்டால் ஏற்படும் மாற்றங்களை நாம் உணரமுடியும் சார்,நாம் எல்லா இன்பத்தையும் அனுபவித்தது போன்ற ஒரு உணர்வும்,நிம்மதியும் நமக்குள் ஏற்படும் சார்,அருமையான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,வாழ்க வளமுடன் சார்,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா.
Thanks anna
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா 🙏🏼❤️
அண்ணா வணக்கம். திருமண வி
யசத்தில் தங்களுது கருத்து வரவேற்கதக்கது.உணவு விஷயத்தில் சரியான ஆலோசனை.சைவம் மாறி உங்களால் ஒரு வருடதற்குக்கு மேலே ஆகிறது. அந்த பொண்ணு அழுகை தமிழ் சமூகத்தின் வெளிப்பாடு. கணவனுக்கு ஈடு ஆகாது. பாண்டிச்சேரி மக்களை கடவுள் காப்பாற்றுவார் வேதாதிரி பட்டர்பிளை எபெக்ட் அருமை. வெட்கப்படுகிறேன் வேதனைபடுகிறேன் வேதாதத ரியில் பட்டயம் பயின்று குடிநோயாளி ஆகிவிட்டேன். அசைவம் விட்டத்தினால் என் உடல் நான் நினைத்தபடி ஆகி கொண்டிருக்கிறது. என் உடல், உயிர், அனைத்தும் அண்ணன் சொக்கலி ங்கத்திற்கே. நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். என்றும் நன்றியுடன் சபரிநாதன்கொண்டுசாமி... 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அருமை வணக்கம் ஐயா.
👍❤❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 🌹🌹
🙏அய்யா வணக்கம்
வாழ்க வளமுடன்
ஆண்டாள் சரணம்
முருகா சரணம்
ஓம் நமசிவாய🙏
சைவம் நல்லது நல்லது மிகவும் நல்லது மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
🙏🙏 🙏 dr ji remembering your post related to mayamma 🤝👍👍👍🤝 "Every action has an equal and opposite reaction" law🙏🙏🙏 with gratitude 🌷
நன்றி அண்ணா ❤❤
Nandri anna
நன்றிகள் கோடி
Valga valamudan thambu
About Pondicherry govt u said was correct sir
சூப்பர் அண்ணா அசைவம் வேண்டாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
நன்றி சொக்கண்ணா.
Anna Take care of your health.Thanks
Superb sir Thanks.
🙏❤🎯 நன்றி சொக்கர் சார்💫
❤❤100 கடவுள் இருக்கிறார் சார் வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤
Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻
Sir Thanks 🙏
🙏🙏🙏
நன்றி ஐயா
Vazhgha valamudan
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri...Tc...❤
❤🙏👌
Anna valka valamudan Nantri
True sir
🙏🌹🙏
எனக்கும் இந்த சமூகத்தின் மேல் கோபம் அதிகமாகுது இந்த திருமண விஷயங்களில் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கை கொடுத்து என்று யாருமே நினைக்கல என்னவோ ஆண்களுக்கு மட்டும் தான் திருமணவாழ்க்கை தேவை என்பத போலவும் பெண்ணுக்கு அது தேவையே இல்லை என்பது போலவும் கன்டிஷன் வைக்கிறார்கள் நான் பிறந்ததிலிருந்து அசைவம் சாப்பிட்டதே இல்லை நன்றி சொக்கா சார்! 💐💐💐💐❤️💙❤️💙❤️💙
Pugalenthi palani vanakam sir
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
திருமண அழைப்பு என்பது இருவீட்டாரும் அழைப்புதழ் இரு வீட்டாரும் அழைக்க வேண்டாம் ஒரு வீட்டார் முறைப்படி அழைத்தாலே போதுமானது கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு மனிதனை மனிதனாக மதிப்பதில்லை இது போன்ற உறவுகளிடம் விலகி இருப்பது மிகவும் நல்லது. வேத மகரிஷி இங்கே பறிக்கப்பட்ட பூக்களுக்கு பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சில அதிர்வுகளை உண்டாக்கும் என்று உன்னால் முடியும் உன்னாலும் முடியும் உன்னால் மட்டுமே முடியும் என்று நிகழ்ச்சியில் தங்கள் அளித்த பதில் முதல் முறையாக கேட்டபோது யாருன்னு சொல்லாத பதிலாக எனக்கு தெரிந்தது புதிய சிந்தனை தரும் நல்ல பதிவு ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
🙏Dr ji regarding invitation it depends upon the depth of bond between the sender and recipient🙏 once you said about dr mgr's true story 🙏👍 with happiness 🙏
Good evening sir 🎉🎉🎉🎉🎉🎉,🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦋🦋🦋🦋🦋🦋🥭
❤❤❤❤❤❤🎉🎉
Your speech also watch somebody in America.. Now chennai and pondicherry affected but in future it will come inside.. Near the sea so much chemical factories and atomic power station so it will create effect.
❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Namaku nalladu paninaal avan kettavanaaka irundallum nallavanaa anna
1)Anna need details explanation about butterfly 🦋 effect,,,
2) Trichy yapo varuvenga🎉
1995 ஆம் ஆண்டு விநாயகருக்கு நான் பால் கொடுத்தேன் என் கண்முன்னே குடித்தார் அவ்வளவு கூட்டம் கிலோமீட்டர் கணக்கில்
Anna en magan Rajsekaruku piranthanal . Ungal vazhthugal vendum eravu signal kidaikkavillai athanal late message nandri anna
03 . 12 . 2024
@@amsasundarsanan1335உங்கள் அன்பு மகனுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
Nandri அண்ணா
திருமண அழைப்பிதழ் நேரில் கொடுத்து அழைப்பதுதான் சிறப்பு. சில இடங்களுக்கு மணமக்கள் பெற்றோர் சென்று அழைப்பதுதான் சிறப்பு. மற்ற இடங்களுக்குஅடுத்த தலைமுறையில் இருக்கும்,உடன் பிறந்தவர்கள் வீட்டில் திருமணமானவர்கள் மூலம் அழைப்பதும் சிறப்பு. சொந்தங்கள், நட்புவட்டம் என அவர்களும் அழைப்பிதழ் வழங்குவதை காரணமாக கொண்டு, தெரிந்துகொள்ள முடியும்.நண்பர்கள் மட்டும்போதும் என நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு உறவினர் வீடுகளை இதன்மூலமாகவும் அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாய தேவை. வாட்ஸ் ஆஃப், போன் மூலம் அழைப்பது என்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறப்பு. இன்றைய தலைப்பின் மூலம் விவரித்தது சிறப்பு.
நன்றி நன்றி.
Tiru annazmalai helpuku
Po veerkala anna
நன்றிங்க. அண்ணா
Nanti nanti nanti nanti nanti
அது எப்படி அண்ணா பார்ப்பது காற்றின் பயணத்தை கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா
ஈரோடு வந்தால் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ஐயா
Tamil natilum saarayam irki,iradae anna idayum goverment kuraikuma anna
சொக்கலிங்கம் ஐயா வணக்கம் எனது திருப்பூரில் நீங்கள் சொல்கிறபடி புதுச்சேரி எப்படி தத்தளிக்கிறது அதுபோல் திருப்பூரும் தத்தளிக்கிறது இங்கு யாரும் அதிக அளவில் வேலைக்கு போவதில்லை அப்படியே போனாலும் மூன்று நாள் தான் போவார்கள் இந்த டாஸ்மார்க் இருக்கும் வரை யாரும் முன்னேற முடியாதுநம்பர் 1 இந்த டாஸ்மார்க் ஆல் தனிமனித ஒழுக்கம் இல்லை நம்பர் 2 இதனால் கொலை கொள்ளை அதிகமாகி விடுகிறது நம்பர் 3 மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
Advice is not for me only for others chruchill) sosityill yen apadi anna
வணக்கம் சார்
எனக்கும் பக்கத்தில் இருந்த ஒரு உறவினர் போனில் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுத்தார் நான் செல்ல வில்லை
❤️❤️❤️
Sameebatil salemkitta 10 15 ageil boy oru girl killed anna
Sir puratasi masathila irundhu veg mattum sapdren. Tirupathi poitu vandhutu egg mattum sapdalanu irundhen. Egg vegetarian thanenu solranga. Protein deficiencies agidume sir. 😂
எந்த பிராமின் முட்டை சாப்பிடுகிறார்கள்
புரதப் பற்றாக்குறை ஆனால்தான் ஆகட்டுமே!
அசைவம் விடுவதென்பது அறிவுப்பூர்வமாக முடியாது. உள்ளத்தில் கருணை இருந்தால்தான் முடியும். இது வாழும் முறை இதுதான் தர்மம். அசைவத்த விடாமல் கடவுளை வழிபட முடியுமா? வேசம்தான் போட முடியும். கடவுள் கருணையானவர்! நீங்க அசைவத்தை விட்டுவிடுங்க புரதம் அகத்திக் கீரை, முருங்கை கீரைலதான் அதிகம். நீங்கள் பிற உயிர்ளின் நல்வாழ்விற்கு உறுதி எடுக்கும்போது உங்களுடைய நல்வாழ்வற்கும் உறுதி சத்தியமாக உண்டு. அற்புதம், அதிசயம் நிகழும். வாழ்க வளமுடன்❤
தண்டனை கடுமையான இருக்கனும்...தயவுதட்சனை பார்க்க கூடாது
திருப்பூரில் நடந்த நிகழ்வு அந்த பெண் கேட்டது மிகவும் சரி அண்ணா நாயம் கிடைக்கணும் உண்மை கிடைக்கும் 🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤