இந்த imperfect show ஆரம்பிக்கப்பட்டது பட்டதுமுதல் பார்க்கிறோம். முதலாக ஆரம்பித்த உடனே குலுங்கி....குலுங்கி சிரித்த நிகழ்ச்சி இது தான் தொகுப்பாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
1969 முதல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. இந்த ரம்மி ரவிக்காக மரபை மாற்றுவார்களா? ஒருக்கால் அடுத்தமுறை அடிமை எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம்.
If any BJP elements keep disrespecting Tamil language, we will hate BJP forever, it is same for congress too. Before we disperse, singing National Anthem is always best, it means in the end, we all are Indians, let’s align to that strictly. Why Tamil Thaai Vaazhthu in the beginning, because our purpose to be as Tamils is important to stay united and respect our language.
தயவு செய்து மன்னிக்கவும் இந்த பதிலை (comment) ஐ ஆங்கிலத்தில் பதிவு செய்வதற்கு . In the history of Tamil Nadu historical including British rule Raj Bhavan a sadist fellow occupied as Governor, which is shameful to Tamil Nadu. Such a sadist rough fellow has been nominated as Governor is however big to this country is also a sadist fellows. The rough Governer was after taking ceremonial respect he left the assembly complex, if that fellow wants to leave why he taken such honour. The sadist rough Governer is unfit for any honour from Tamil Nadu.
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் ரோடு சரியாக இல்லை இல்லை Travel through TN, our roads are very good compared to other States. Do travel and post correctly pl.
தமிழர்களையும் தமிழ் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் பா கட்சியின் ஆளுனரும் முட்டு கொடுக்கும் பா கட்சி சங்கிகளும் எப்படி தமிழர்களின் வாக்கை பெற முடியும்
அனுமதி கொடுத்தாலும் ஆளுங்கட்சிக்கு காவல் துறை சாதகமாக செயல் படுகிறது என்று சொல்வீர்கள். அனுமதி கொடுக்காவிட்டால் முதலமைச்சரையே அதிகாரிகள் மதிப்பதில்லை என்று சொல்வீர்கள் . என்னமோ போங்கடா.
Why is this fellow being invited year after year knowing his gutter mindset ? Why not fight for his removal ? Or is feku raja frightening Dravida model ?Why not tell us about Ram Rahims Z plus security ?? We r no 1 in beef export Feku raja cannot speak without TP
நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
Poda kothadimaye 😂😂😂
பொள்ளாச்சி பாலியல் வழக்கு CBI எடுத்து 6 வருடம் ஆகுது... ஞாபகம் இருக்கட்டும் bro... என்ன வெளிய வந்துயிருக்கு
தமிழக அரசை மதிக்காமல் செயல்படும் ஆளுனர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவதற்கு வெட்கப்பட வேண்டும்.
அந்த சாரை தேடி பொள்ளாச்சி போயிற்று இந்த டீம். ஒன்னுக்கு அவசரமாக வந்திருக்கும் வெளியே போய் விட்டார்
ஒரு எதிர் கட்சியாக செயல் படும் இந்த imperfect show.....
For who?
இந்த imperfect show ஆரம்பிக்கப்பட்டது பட்டதுமுதல் பார்க்கிறோம்.
முதலாக ஆரம்பித்த உடனே குலுங்கி....குலுங்கி சிரித்த நிகழ்ச்சி இது தான் தொகுப்பாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
எந்த மாநிலத்தில் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை கூட இல்லாமல் ஆட்சி நடைபெறுகின்றது என்று நண்பர் சிபி அவர்களால் கூற முடியுமா?
எந்த மாநிலம் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன நாம் வாழும் மாநிலம் நன்றாக இருக்க வேண்டும்
திமுக கூட்டணி உடைக்க மிகவும் பாடுபடும் விகடன்
என்னங்க பண்ணுவானுங்க அமௌன்ட் அங்கே இருந்துதானே வருது.
Vikatan tv nowadays are against the ruling party and supporting modi
Yes
1969 முதல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. இந்த ரம்மி ரவிக்காக மரபை மாற்றுவார்களா? ஒருக்கால் அடுத்தமுறை அடிமை எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம்.
ஆளுநர் தொடர்ந்து இது மாதிரி செயலில் ஈடுபடும் இவர் நமது தமிழ்நாடு அரசு தேவைதானா ஏனெனில் இவர் பதவி காலாவதி ஆனவர் தானே!!!
போகும் பாதை தூரம் இல்லை.. வாழ்த்துக்கள்.. வணக்கம்..🎉🎉
யார் அந்த சார் என்று ஒன்றிய அரசு உளவுத்துறை கண்டு பிடித்து வெளியிட வேண்டியது தானே
ஆமா பாஸூ சூரியனுக்கு சேட்டிலைட் எல்லாம் விடரான்க. இதை கண்டுபிடிப்பது முடியாதா
கொடநாடு கொள்ளை மற்றும் கொலைகளை திட்டமிட்டு நடத்தியது "யார் அந்த சார்"?
IPS - fantastic show ...today.
மன நல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை தமிழ்நாடு அரசு பணத்தில் குணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
வந்தார் - - - - சென்றார். நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம்.
எனக்கு தெரிந்து 80 கள் வரைக்கும் சினிமா தியேட்டரில் கூட படம் முடிந்த பின் தான் தேசிய கீதம் தேசிய கொடியுடன் ஒலிக்க விடுவார்கள்
If any BJP elements keep disrespecting Tamil language, we will hate BJP forever, it is same for congress too. Before we disperse, singing National Anthem is always best, it means in the end, we all are Indians, let’s align to that strictly. Why Tamil Thaai Vaazhthu in the beginning, because our purpose to be as Tamils is important to stay united and respect our language.
தமிழ் தாய் வாழ்த்து க்கு மரியாதை தராத கவர்னர் தேவை இல்லை. தமிழ்நாட்டு பிஜேபி இதை கவர்னர் க்கு சொல்லணும்.
பிரபல தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் பத்மபூஷண் திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Karnataka first karnataka song then only national anthem.
நீ இங்கே ஆளுநராக வருவதற்கு முன்னரே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் பாடப்பட்டது சட்டசபையில். உனக்கு விருப்பம் இருந்தால் இங்கே இரு அல்லது கிளம்பு.
சி.பி.ஐ(எம்) கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் திரு பெ சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தயவு செய்து மன்னிக்கவும் இந்த பதிலை (comment) ஐ ஆங்கிலத்தில் பதிவு செய்வதற்கு . In the history of Tamil Nadu historical including British rule Raj Bhavan a sadist fellow occupied as Governor, which is shameful to Tamil Nadu. Such a sadist rough fellow has been nominated as Governor is however big to this country is also a sadist fellows. The rough Governer was after taking ceremonial respect he left the assembly complex, if that fellow wants to leave why he taken such honour. The sadist rough Governer is unfit for any honour from Tamil Nadu.
Well said. He is not fit to be a governor but what to do, all BJP are like this type of people only.
🎉🎉🎉🎉
விஜய்க்கு இருக்கும் தைரியம் எடப்பாடிக்கு இல்லையே.
அந்த சாரே ஆளுநர் தானாம் …
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் ரோடு சரியாக இல்லை இல்லை
Travel through TN, our roads are very good compared to other States. Do travel and post correctly pl.
ரெய்டுக்கு ஆட்படுத்தப்படும் நபர்கள் நல்ல வழக்கறிஞர்களை பார்ப்பது இயல்பானது தான்டே ...
வந்தாச்சி அல்ல வாச்சாந்தி.
எத்தனை கூமுட்டைகள் சேர்ந்து கூவினாலும் விமர்சனம் செய்து ஜால்ரா அடித்தாலும் மக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டு இருப்பதை மறந்து விடாதீர்கள்
BJP and Governors conduct is being watched by Tamilnadu people.
During Governer,TN meetings, Convocations girls recepitants are not allowed with Purthàs which is in black color.
What is your comments?
Vikatan got guts to speak out kudos🎉
ஆரம்பம் அமர்க்களம் ஆக இருந்தது 😂
தமிழர்களையும் தமிழ் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் பா கட்சியின் ஆளுனரும் முட்டு கொடுக்கும் பா கட்சி சங்கிகளும் எப்படி தமிழர்களின் வாக்கை பெற முடியும்
சிபி உங்கள் கற்பனை மிக கொடூரம் எப்படி எப்படி தமிழக அரசை குறை கூற வாழ்நாள் முழுவதும் வளமாக வாழ வழி செய்து விட்டீர்களா?
College chancellor dha andha sir nu sola vikatan ku ena bayam.
வயசான காலத்துல கொஞ்சம் சொத்து சேர்த்து இருந்தா பரவால்ல ஊரையே கொள்ளை அடிச்சு சேர்த்த சொத்துல. இப்படித்தான் அலைய வேண்டி இருக்கும் போல தெரியுது😂😂😂
Cibi and varun bro ur acting is superb.pls do the awareness for Hmpv infection.we can't tolerate other lock down.
வழக்கம்போல இன்னைக்கும் இன்றோசூப்பரா இருந்தது சிரிச்சிட்டு போயிட்டேன்😂😂😂😂
Welcome sir
Credit to the editor.... speaker GIF and the song combo vere level uh yaa.....😂
Rohini.. Cibi namma mind voice siragadikka aasai pakkam poguthe
விஜய் நல்ல அரசியல்வாதி யாக வருவார்
சிபி ரொம்ப உஷாரா இருக்குறவங்களுக்கு தான் முதல்ல வருமா 😂😂😂😂😂😂 அப்ப வருணுக்கு வரும்னு நினைக்கிறேன்.
சத்தமா கை தட்டுங்க சிபி கேட்கல😂😂😂😂😂
எல்லா கட்சிகளும் போராட்டங்கள் , பேரணி நடத்தி கொண்டு தானே இருக்கிறார்கள் ?
ஆரம்பம் அமர்க்களம்😂😂👌👌
Happy to see the old Background IPS show screen after long time... It remembers Saran anna....
Governor is not following our norms
அனுமதி கொடுத்தாலும் ஆளுங்கட்சிக்கு காவல் துறை சாதகமாக செயல் படுகிறது என்று சொல்வீர்கள். அனுமதி கொடுக்காவிட்டால் முதலமைச்சரையே அதிகாரிகள் மதிப்பதில்லை என்று சொல்வீர்கள் . என்னமோ போங்கடா.
அருமை
Super bro....well done ✅
Kaat பாடி டெல்லி காலில் விழ போனார் சட்டசபை கூட்டத்தில் .!..?
Very nice first introduction.
விகடன் ஆடியோ புத்தகம் 📘📗📒மிக அருமை என் இரவுகள் விகடன் ஆடியோ புத்தங்களோடு இனிமையாக செல்கிறது 🙏🙏
Super 😢
Hi cibi and varun bro , have one question to you , which are the states are live casting the assembly incidents
#changethetamilnadugovernor
GOOD NIGHT 👍
Is there separate songs for every State in India please discuss in the Comment Show
❤❤❤🎉🎉🎉
Why is this fellow being invited year after year knowing his gutter mindset ? Why not fight for his removal ? Or is feku raja frightening Dravida model ?Why not tell us about Ram Rahims Z plus security ?? We r no 1 in beef export Feku raja cannot speak without TP
காவிரி பிரச்சினை குறித்து எத்தனை முறை டெல்லி சென்றார்
ஆளுனர் R.N.ரவி அமைச்சர் பெருமக்கள் விகடனின் தரம்?
பொது மக்களில் ஒருவர் இப்படி செய்யச் சொன்னால்,அந்த தனி நபர் மீது தேசிய கீதத்தை அவமதித்தாக நீதிமன்றத்தை நாடலாமா?
திமுக எதாவது பிரச்சனைல சிக்கும் போது அதை திசைதிருப்புற மாறி ஆளுநர் எதாவது வேண்டாத வேலைய பண்ணுறாரே...எங்கயோ இடிக்குது...😅😅😅
தனக்கு தனக்கு என்றால் எதுவோ களை வெட்டும் என்பார்கள் எங்கள் பகுதியில்
DMK IS BJP A TEAM😂😂😂
Varun, I, too, got a mask
அரசு விற்பனை செய்யும் செயற்கை மதுபானம் (போதை) ?
Anna telegram enna?
🎉🎉🎉🎉
கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்னு பதவி போனதுக்கு பிறகும் விகடன் விளம்பரம்… காரணம் திமுக எதிர்ப்பு
வலது சாரி இடது சாரி அரசியல் என்றால் என்ன?
1:23 😂😅
What happen to Meta..Peta case?
Hello Sir
Vaathachi
Dei Sibi... Court solirukanga da protest ban ku
ஒருவேளை ஆளுநர் நினைச்சு இருப்பாரு இவங்க எல்லாம் ஒரு ஆளான நினைச்சு போயிரு பார்ரோ
யார் அந்த சாரா? அல்லது அமைச்சரா?
வத்தாச்சி யா?? வாச்சாத்தி யா?? ஊரின் பெயர் 17:09
Poda anguttu RSS naye 😂😂😂
Cibi sirikiratha patha OYO ROOM la link irukum pola
Hi
From today onwards yaar anthe sir goes to edappadi
Who is that SIR...???
Rohini yaaa annan siradikai asai ku poitaaru
யார் அந்த சார் நீங்களாவது சொல்லுங்கப்பா !!!?.
எடப்பாடி தான்
எதுஎதுக்கு எதைஎதையடா முடுச்சு போடறீங்க அறிவிளிகளா😂😂😂😂
Hello Vikatan, since you are best journalist, why don't you expose it?
நீங்க இரண்டு பேரும் ஸ்கிரிப்ட் மாத்தி பேசுங்க பார்ப்போம்,அப்புறம் டண்டனக்கா தான்
Same old tactic by DMK to divert the real issues.
யார் அந்த ரோஹிணி
Yaralum kuttrame solla mudiyatha arasai Mr.Aalunar avargal Thiru Nakkeerar mathiri kuttram kuttrame yendru solli vittare sir pavam makkal
பலாப்பழ அதிமுக என்பது ரொம்ப ஓவர் 😂😅😮
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢
நிகழ்ச்சி இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்தது 😂😂😂😂
சிபி வதாச்சி இல்ல
அதையும் பின்பு நீகிவிட்டார்.