ஆறுமுக கடவுள் எனக்குள் வந்தது எப்படி - Periyakulam Gnanavel | Arumugam Kadavul Anubavgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 100

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 วันที่ผ่านมา +2

    யாருக்கும் எதுவும் செய்யாத கடவுள் எந்த உலகத்தில் இருக்கிறார்🎉🎉

  • @geethalakshmi113
    @geethalakshmi113 2 วันที่ผ่านมา +1

    ❤🙏🙏It's our good fortune that I got to see this video. Ayya, வணக்கம்🙏🙏🙏

  • @selvivijay9832
    @selvivijay9832 23 วันที่ผ่านมา +11

    Very interesting. Next episode soon. Om murugaa vertri vel muruga.🙏🙏🙏

  • @Deva_18_i
    @Deva_18_i 12 วันที่ผ่านมา +3

    கருணைக் கடலே கந்தா போற்றி.... கருணைக்கடலே கந்தா போற்றி....
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......

  • @Gugan1423
    @Gugan1423 23 วันที่ผ่านมา +5

    🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏

  • @santhiyak9286
    @santhiyak9286 23 วันที่ผ่านมา +19

    ஐயா நான் உங்களுடைய தீவிரமான ரசிகை...ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புக் எனக்கு ரொம்ப பிடிக்கும்...ரெம்ப நாள் உங்களை காண வேண்டும் ஆவல்...அந்த ஆசை முருகனின் அருளால் இன்று நிறைவேறியது...

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา

      @@santhiyak9286 where to get that job

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา +1

      @@santhiyak9286 where can I get that 📚 book

    • @vijay1-l3c
      @vijay1-l3c 23 วันที่ผ่านมา

      Online selling

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา

      @@santhiyak9286 book not available. In Amazon I checked now onlyb

    • @indushankar7718
      @indushankar7718 22 วันที่ผ่านมา

      @santhiyak9286
      Namaskarams ji.
      Can you guide me how to contact him? Any phone number plz?

  • @muruguMuruga
    @muruguMuruga 2 วันที่ผ่านมา

    முருகா என்னை காப்பாற்று அப்பா❤❤❤❤❤❤ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 23 วันที่ผ่านมา +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி ஐயா.

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 23 วันที่ผ่านมา +4

    ❤ அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @muruguMuruga
    @muruguMuruga 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤வேலு மயிலு சேவலும் துணை❤❤❤❤❤❤

  • @thambiteainnumvarala1991
    @thambiteainnumvarala1991 22 วันที่ผ่านมา +1

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    ஓம் சரவணபவ

  • @sivavishnu
    @sivavishnu 8 วันที่ผ่านมา

    SIVASIVA.
    OM SARAVANA BHAVAA.
    Thiru Gnanavel ayya thiruvadi saranam.🙏

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 22 ชั่วโมงที่ผ่านมา

    ஞானவேல் ஐயா அவர்கள் வணக்கம். ஆண்டவரின் அணு கிரகம் உங்களுக்கு கிடைத்ததை உலக மக்களுக்கு கிடைத்ததாக உணர்கிறேன். உங்களது ஆசீர்வாதங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
    உங்களது கட்டுரைகளை ஆவிகள் உலகம் பத்திரிகைகளில் வந்ததாக நினைவு அது சரியா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
    கட்டுரைகளில் வழக்கறிஞர் ஞானவேல் என்று இருந்ததால் கேட்கிறேன்.
    நன்றி ஐயா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 วันที่ผ่านมา +1

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻❤️🦚🐓

  • @nelamehansamiah4620
    @nelamehansamiah4620 23 วันที่ผ่านมา +19

    தயவு செய்து குறுக்க பேசாமல் அவர் சொல்வதை மட்டும் கேட்டால் நிறைய விசயங்கள் நாம் பல விசயங்கள் தெரிந்துக்கொள்ளலாம்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 23 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @satheeshgangadhran1295
    @satheeshgangadhran1295 23 วันที่ผ่านมา +3

    Murgan thunai 🎉

  • @maniz1
    @maniz1 23 วันที่ผ่านมา +3

    சுகமே சூழ்க

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 23 วันที่ผ่านมา +1

    அம்மா அப்பா உயிர் வாழும் காலத்தில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இறந்தவர்களை நினைத்து நன்றி கூறவேண்டும்.

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 23 วันที่ผ่านมา +3

    Very interesting. Post next episode soon

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 7 วันที่ผ่านมา +1

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 23 วันที่ผ่านมา +2

    ஐயாவின் தமிழ் நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 23 วันที่ผ่านมา +1

    முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @Libratre
    @Libratre 23 วันที่ผ่านมา +27

    ஜயா வணக்கம் உங்களை போல நானும் இறந்த என் ததையுடன் எழுத்து மூலம் பேசி வரும் கால கட்டத்தில் திடிரென நான் முருகன் என்று சொல்லி வந்தார் நான் நம்ப இல்லை சரி முருகன் என்றால் எனக்கு நிருபித்து காட்ட சொன்னேன் அதிசயம் நடந்தது ஆனாலும் நான் சாதாரண மனிதன் என்னால் அப்பவும் நம்ப முடியல சென்னை சென்று திருவல்லிகேணியில் இருக்கும் விக்கிரவாண்டி ரவிசந்திரனை இவர் ஆவி உலக தொடர்பளர் அவரிடம் கேட்ட போது அப்படி இல்லை என்று சொல்ல எனக்கு சரியான பதில் யாரிடமும் கிடைக்காத நிலையில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் இப்ப நீங்க சொல்வதை பார்த்தால் என்னுடன் பேசியது உண்மை என்று புரிந்து கொண்டேன்

    • @vijay1-l3c
      @vijay1-l3c 23 วันที่ผ่านมา +7

      Vikravandi is not correct , pls giv ur no sir.

    • @sivakumarm938
      @sivakumarm938 23 วันที่ผ่านมา

      ​@vijay1-l3c sir, how to contact you.mobile number or mail ID please.

    • @santhamurugesan5204
      @santhamurugesan5204 23 วันที่ผ่านมา +5

      Don't try auto writing. Many ordinary souls can pose them as some divine being and talk to you. It's useless. And dangerous sometimes.
      Don't believe vikravandi ravichandran. He is a con man.

    • @Raguram...
      @Raguram... 22 วันที่ผ่านมา

      ​@@vijay1-l3c இதை செய்யாதீர்கள். நல்லது அல்ல. ஆவியுலக தொடர்பு ஆபத்து. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆளைப் பாருங்கள், பேய்களோடு பேசிப்பேசி அவரும் அப்படியே ஆகிவிட்டார். அவர் முடியைக் கொடு, உன் துணியை கொடு நான் பரிகாரம் செய்கிறன் என்பார். அவர் ஒரு சூனியக்காரன்.

    • @kumaranbala8428
      @kumaranbala8428 3 ชั่วโมงที่ผ่านมา

      இப்போது எங்கே உள்ளிர்கள் உங்கள் என்களை வேண்டும்

  • @subhashinimariappan7933
    @subhashinimariappan7933 23 วันที่ผ่านมา +10

    Please don't interrupt anchor mam🙏

  • @kibh14
    @kibh14 23 วันที่ผ่านมา +13

    Dont interupt . Let him talk. Anchor needs experience in interviewing.. already u got lot of comments for astro ashok interview. Pls change urself

  • @murughanathamm3322
    @murughanathamm3322 23 วันที่ผ่านมา +15

    She is disturbing while he is speaking

  • @samkaran6351
    @samkaran6351 19 ชั่วโมงที่ผ่านมา

    Iyya antha vigraham koncham kaminga

  • @santoshv1685
    @santoshv1685 23 วันที่ผ่านมา +12

    Why that anchor is disturbing while he speaks? Please let him speak so that he can express everything.

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 23 วันที่ผ่านมา

    🦚 முருகா சரணம் 🐓

  • @palaniammal7706
    @palaniammal7706 23 วันที่ผ่านมา +4

    Anker mam avara pesavidinga

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 23 วันที่ผ่านมา +1

    ❤Muruga❤🤲🤲

  • @hero6518
    @hero6518 3 วันที่ผ่านมา

    Krishna rai sollungal

  • @rubyYT333
    @rubyYT333 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 9 วันที่ผ่านมา +1

    Ayya enakum ippa konjam puriyuthu, naan murugan valipadhum pothu ellam en kaiviral mukiyamaga all katti mattrum kattai viral asaya thodangum naan etho thiya sakthi alathu nervous weekness nu nenachi kaiya irukama pudichipa, oruvela ennakum auto writing la connect aga nenaithangala ennaku puriyala

  • @samkaran6351
    @samkaran6351 9 ชั่วโมงที่ผ่านมา

    Vai irukkunu yennavena pesakudathu

  • @soursopmullsetha4537
    @soursopmullsetha4537 23 วันที่ผ่านมา

    Where can I see the full video

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 23 วันที่ผ่านมา +2

    நான் ஐயாவை சந்தித்திருக்கிறேன் (2007)

    • @Arun-qq8cb
      @Arun-qq8cb 23 วันที่ผ่านมา +1

      அய்யா எங்கு இருக்கிறார்

    • @sampathkumar3018
      @sampathkumar3018 23 วันที่ผ่านมา

      பெரியகுளம் அக்ரஹாரம்​@@Arun-qq8cb

    • @sampathkumar3018
      @sampathkumar3018 23 วันที่ผ่านมา

      @sivakumarm938 இல்லை.please go directly to பெரியகுளம்.

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา

      Kindly share his contact number

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา +1

      How to reach him

  • @kubendhranb8284
    @kubendhranb8284 21 วันที่ผ่านมา

    Please share books written by gnanavel sir

  • @manosaravanan1799
    @manosaravanan1799 23 วันที่ผ่านมา

    👍👍👍

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 22 วันที่ผ่านมา

    Like

  • @gokulnaath6733
    @gokulnaath6733 4 วันที่ผ่านมา

    Nalla flow la pesumpothu sambantham illaamal ketu divert Panna vendam Akka

  • @indushankar7718
    @indushankar7718 22 วันที่ผ่านมา

    How can we contact him?

  • @devilakshmi9453
    @devilakshmi9453 5 วันที่ผ่านมา

    Plz can anyone tell how to contact him

  • @ragavendranc6007
    @ragavendranc6007 18 วันที่ผ่านมา

    கருனை கடலே முருகா உனக்கு நன்றி 😂

  • @jaisairam3834
    @jaisairam3834 23 วันที่ผ่านมา +1

    How to contct him ayya

    • @manimehalai4163
      @manimehalai4163 23 วันที่ผ่านมา +2

      Periyakulam Gandhi silai aruhil, By the way of Market,Perumal koil pinpuram.Periyakulam.

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา

      @manimehalai4163 can you share his number please .

    • @jaisairam3834
      @jaisairam3834 23 วันที่ผ่านมา

      @manimehalai4163 thank you

    • @vijay1-l3c
      @vijay1-l3c 23 วันที่ผ่านมา +2

      Sir pls pls share his no

    • @soursopmullsetha4537
      @soursopmullsetha4537 22 วันที่ผ่านมา

      ​@@manimehalai4163his mobile number ,

  • @sivakalae8404
    @sivakalae8404 3 วันที่ผ่านมา

    Solla solla inikkuthada muruga ullamelam un pugazhai

  • @murughanathamm3322
    @murughanathamm3322 23 วันที่ผ่านมา +12

    This lady not fit for interview

    • @Madarason-t9k
      @Madarason-t9k 23 วันที่ผ่านมา

      Maybe you fit for interview 😅

    • @mevithabiku9203
      @mevithabiku9203 23 วันที่ผ่านมา +5

      Don't hurt anyone... May be she is in start of the career... Encourage her

    • @murughanathamm3322
      @murughanathamm3322 23 วันที่ผ่านมา

      @Madarason-t9k Thank you

    • @murughanathamm3322
      @murughanathamm3322 23 วันที่ผ่านมา

      @mevithabiku9203 yes

  • @OmSaravanaBhavan66
    @OmSaravanaBhavan66 23 วันที่ผ่านมา

    🫂👍🙏

  • @rajeshnair7456
    @rajeshnair7456 วันที่ผ่านมา

    He is a fraud. I know about him from an old magazine 😅

    • @samkaran6351
      @samkaran6351 9 ชั่วโมงที่ผ่านมา

      Which magazine

    • @rajeshnair7456
      @rajeshnair7456 8 ชั่วโมงที่ผ่านมา

      @samkaran6351 Pesum avigal.

  • @geethalakshmi113
    @geethalakshmi113 2 วันที่ผ่านมา

    ❤🙏🙏It's our good fortune that I got to see this video. Ayya, வணக்கம்🙏🙏🙏

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 23 วันที่ผ่านมา

    🦚 முருகா சரணம் 🐓

  • @geethalakshmi113
    @geethalakshmi113 2 วันที่ผ่านมา

    ❤🙏🙏It's our good fortune that I got to see this video. Ayya, வணக்கம்🙏🙏🙏

  • @geethalakshmi113
    @geethalakshmi113 2 วันที่ผ่านมา

    ❤🙏🙏It's our good fortune that I got to see this video. Ayya, வணக்கம்🙏🙏🙏