"தனிமைச் சிறை" - Motivational / Inspirational / Awareness talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @manimalasathish2360
    @manimalasathish2360 3 หลายเดือนก่อน +38

    நானும் எங்க அம்மா வ பாதுக்குறேன்.. ஆனா இதே ஃபீலிங் அம்மாக்கு இருக்கு... அப்பா தவறி 1வருடம் ஆகுது.. அதான்.. ரொம்ப நல்லா பார்த்து செஞ்ஜாலும் இதேதான்... ஆனா நானும் அவங்கள கோவமா சில நேரம் பேசிருகென்... இனிமே புரிஞ்சு நடக் குறேன் மா... மிக்க மிக்க நன்றி ❤❤😊😊😊😊❤

  • @chandrajayapal7537
    @chandrajayapal7537 3 หลายเดือนก่อน +31

    வாழ்க்கையின் நிதர்சன அத்தியாயங்களை அப்படியே படம் பிடித்து காண்பிக்கும் உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். வாழ்க வளமுடன்❤

    • @iathakumari840
      @iathakumari840 3 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள் பல்லாண்டு நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 หลายเดือนก่อน +11

    கடந்து வந்த பாதையில் கிடைத்த அனுபவங்களை , பதிவு செய்து தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விதம் மிகவும் அருமை. செந்தமிழ் வரிகளில் தெள்ளத் தெளிவாக ஊட்டும் தமிழ் அமுது... மிகவும் அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு.🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 3 หลายเดือนก่อน +7

    அருமை அம்மா இதே கருத்துக்களை என் கணவர் இரு குழந்தைகளிடமும் சொல்லி உள்ளார் உயிரோடு இருக்கும் போது ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று திட்டுவார்கள் அவரது யோசனையும் மிகச் சரியானது தான் என்று தங்களின் பதிவை பார்த்தவுடன் கண்களில் நீர் தளும்பியது மிகவும் நன்றிகள் அம்மா❤❤

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 หลายเดือนก่อน +7

    வேதனையான உண்மையை அழகாக கூறினீர்கள். இந்த நிலைமை நம் தாத்தா பாட்டிக்கு வரவில்லை, ஏனென்றால் அவர்கள் சுதந்திரமாக கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வயது ஒத்த நண்பர்களுடன் தினசரி பழகி வந்தால் இந்த பிரச்சனைகள் அதிகமாக காணப்படுவதில்லை.

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 2 หลายเดือนก่อน +3

    மிக அருமை!புரிதல் எல்லா உறவுகளுக்கும் ரொம்ப முக்கியம்!

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொன்ன விஷயங்களும், அதற்கான காரணமும், கருத்துக்களும் முற்றிலும் உண்மை மேடம். சூப்பர். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.

  • @natarajannandhini4204
    @natarajannandhini4204 3 หลายเดือนก่อน +8

    🙏 சத்தியமான உண்மை அம்மா ❤

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 3 หลายเดือนก่อน +6

    Super MADAM GOD BLESS YOU LONG LIFE

  • @angavairani538
    @angavairani538 3 หลายเดือนก่อน +15

    வணக்கம் டா செல்லம்.தனிமையை பெண் ஏற்றுக்கொள்வாள் ஆணால் முடியாது. மிகச்சிறந்த பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் .அன்புடன் ❤🎉❤🎉❤🎉

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 หลายเดือนก่อน

      ஆனால். தமிழை கொல்ல தமிழனே போதும்.

  • @ksnnk3487
    @ksnnk3487 3 หลายเดือนก่อน +3

    Mam
    Very important content, mam.
    I had the same experience with my dad after my mom's death. Her leaving him behind created in him a kind of melancholy beyond our perception. After several years, he is still living with me ,suffering from dementia. All our love could not equal my mom's care for him.

  • @muralitvtv4105
    @muralitvtv4105 3 หลายเดือนก่อน +4

    Excellent madam. Keep your good work going. Don't 🛑....

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 หลายเดือนก่อน +4

    தனிமை சிறை. காலத்திற்கு ஏற்ற தலைப்பு .. முதியவர்கள் அதுவும் துணையை வந்தவர்களின் வேதனை சொல்லி மாளாது😢 கைக்குழந்தையைப் போல் பேண வேண்டும். தற்போதைய தலைமுறை உறவுகளை ஒதுக்குகிறது..அப்பா அம்மாவே இதற்கு விதிவிலக்கல்ல தான் என்பதும் கசப்பான உண்மையே.. நாம்தான் நமது அடுத்த தலைமுறைக்கு முன்னோடி..நம் கடமையை சரிவர செய்யவேண்டும்..வார்ததை தொடர்புகள் ...இல்லாதபோது அடைபட்ட குழாயின் பழுது நீக்கத்தின்போது நீர் பீறிடுவது போல துக்கமும் இயலாமையும் கழிவிரக்கமும் போட்டி போட்டு சுற்றுச்சூழல் புரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல அரற்றும் நிலையை அனுசரித்து செல்லும் பொறுமையும் பக்குவமும் அவசர உலகில் யாருக்கும் இல்லை என்பதும் பரிதாபகரமான நிலையே.. எந்த முதியவரையும் பெற்றோராக பாவியுங்கள்..அப்பழுக்கில்லாத எ எதிர்பார்ப்பு இல்லாத அன்பைக் கொடுக்க முற்படுவோம்.. அதுவே இறை நிலை❤

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 หลายเดือนก่อน +5

    அருமை மேடம், பேசுவதற்கு கூட ஆள் இல்லை, நம் பேச்சைக் கேட்க கூட ஆட்கள் என்பது எவ்வளவு பெரிய வருத்தம் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 3 หลายเดือนก่อน +7

    ரொம்ப நுணுக்கமா யோசிக்கறீங்க.
    வாழ்த்துக்கள்.

  • @geethak469
    @geethak469 หลายเดือนก่อน +1

    நிதர்சனமான உண்மை...

  • @arulveeran3210
    @arulveeran3210 3 หลายเดือนก่อน +4

    Good morning Dear Madam. ❤
    Excellent information

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 3 หลายเดือนก่อน +5

    அருமை அம்மா ❤❤

  • @vasukim4208
    @vasukim4208 หลายเดือนก่อน +1

    அப்பா அம்மா ஒருவரை ஒருவர் விட்டு பிரியும் போது நாம் நல்ல படியாக பாதுகாக்க வேண்டும் பின்பு வருத்தப்பட்டு அழுவது ஒரு லாபமும் இல்லை

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 หลายเดือนก่อน +1

    Hari Om.. True Wisdom 🙏.. Heartwarming narration 💕.. Rash reality 😞.. Thanks a lot dear ma’am for everything 🙏.. Love You & Long Live ma’am 💚💐..

  • @ketheessinnadurai349
    @ketheessinnadurai349 3 หลายเดือนก่อน +5

    நீங்கள் கூறுவது தனிச்சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 3 หลายเดือนก่อน +3

    Bringing out the best of what is happening in current scenario in few persons life.

  • @Clara-t3z
    @Clara-t3z 3 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவுகள்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 หลายเดือนก่อน

    Very sharp, Truthful and well understanding messages shared by you, sister ! I have faced such situations ! I am remembering now, my mother's such speeches during her last 2 or 3 years life time ( now she is no more) ! At that I have taken much effort for her medical treatment, food, dress and some more entertainment also, till her age up to 98 years ! But I have not understood and not matured by mind - to that much required level, at that time ! Now I felt very much !
    Sister, you are one of the good counselor cum psychiatrist for care takers who have the responsibility of care of old age people ! Thank you very much for sharing the good messages ! ......

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 หลายเดือนก่อน +5

    உண்மை டாக்டர் 👏💯
    உடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் பேச வேண்டும்
    எங்காவது அழைத்து செல்ல வேண்டும் அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு
    எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்
    தனிமையில் விடக்கூடாது
    வாழ்த்துக்கள் நன்றிகள் டாக்டர் 🌹♥️

  • @Anu-Anuradha.R
    @Anu-Anuradha.R 3 หลายเดือนก่อน +1

    Good morning ma'am 😊 it is soothing to hear to you daily. Don't know to put that in exact words except "nalla iruku". This reminds my of one uncle. We knew him as vry active person. Recently his wife passed away due to prolonged illness. After that, uncle gradually started sinking. Depressed, cudnt tk the loneliness, hallocinates,etc . Doctors say thr s fluctuations in his potassium levels tht s one f the cause.he s getting treated. Uncle said in councelling "though bedridden for months, i hd my lifepartner. Jst her cough ensured her presence. tkngcr f her was my routine. Now i feel empty, no purpose. It scares". So deep. Men are so fragile at heart though thy dnt show t out.

  • @chandrikar7412
    @chandrikar7412 3 หลายเดือนก่อน +1

    Good morning, mam. It is true, mam.Even i am alone,my children's take care of me well.Even then, i am not able to share anything. To anyone.😊

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 หลายเดือนก่อน +2

    100 % சரியான கருத்து....🎉

  • @ushakaruppiah3385
    @ushakaruppiah3385 3 หลายเดือนก่อน +1

    Very true ma'am. It's very difficult to handle this situation ( both sides) learning a lot from you and do our best 🙏🙏

  • @sundarkannappan-cd6rf
    @sundarkannappan-cd6rf หลายเดือนก่อน

    Romba karetta sonnenga .
    Romba alaga erukenga 😊
    I like it

  • @paulrajv7957
    @paulrajv7957 3 หลายเดือนก่อน +6

    Thanimai - Oru inimai.

  • @arunashanthi4401
    @arunashanthi4401 3 หลายเดือนก่อน +3

    அருமையான அறிவுரை

  • @beastmode9009
    @beastmode9009 2 หลายเดือนก่อน

    Super.. marvelous. Fantastic.
    Speech. Valka valamuden

  • @makheswaripalarasu6325
    @makheswaripalarasu6325 2 หลายเดือนก่อน +2

    அருமை.

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 2 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 2 หลายเดือนก่อน +1

    Arumai amma indha பதிவு

  • @johnvictorarputhaadimai212
    @johnvictorarputhaadimai212 3 หลายเดือนก่อน +6

    You are very practical mam

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 10 วันที่ผ่านมา

    OM SHRI SAIRAM

  • @klakshmi2418
    @klakshmi2418 2 หลายเดือนก่อน +2

    Super Mam 🙏

  • @girijagirija5681
    @girijagirija5681 หลายเดือนก่อน

    Thanimai sirai.... True.... It's really very....... Terrible....

  • @leemarose1968
    @leemarose1968 3 หลายเดือนก่อน +3

    Good morning mam.நிஜத்தை அப்படியே உங்கள் வார்த்தைகளால் எங்களுக்கு கற்று தருகுறீர்கள். 👍🏻mam

  • @RadhaPR-fl3jb
    @RadhaPR-fl3jb 3 หลายเดือนก่อน +1

    Thankyou mam truly message 🙏

  • @selvama6936
    @selvama6936 3 หลายเดือนก่อน +2

    Really heart touching speech Mam. Nalla pathivu. Lessons to most of the people. Thanks Mam.

  • @maheswariponnusamy942
    @maheswariponnusamy942 2 หลายเดือนก่อน +1

    உண்மை அம்மா

  • @devakisenthilkumar8974
    @devakisenthilkumar8974 3 หลายเดือนก่อน +1

    Mam excellent speech

  • @7475866
    @7475866 หลายเดือนก่อน

    சூப்பர் கண்மணி

  • @fareedabegum7500
    @fareedabegum7500 3 วันที่ผ่านมา

    படித்தவுடன் வேலைக்கு வெளி நாடு சென்று விட வேண்டும் அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெரியவர்கள் அவர்கள் வயதான பின் பார்த்துக் கொள்ள கவனிக்க யாரும் இல்லையே என்று நினைப்பது என்ன நியாயம் எல்லாரும் தனிமையில் இருந்து பழகி கொள்ள வேண்டும் திருமணம் ஆன பின் ஆணோ பெண்ணோ அவர்கள் குடும்பத்தை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது மேலும் முன்பு இருந்த காலம் போல் ஒருவர் சம்பாதித்து மற்றவர்களை கவனித்து கொள்ளும் குடும்ப வாழ்க்கையில் தற்போது நாம் இல்லை வாழ்க்கையே போராடி தான் நடத்த வேண்டி உள்ளது இதில் யாரையும் குறை சொல்ல முடியாது எதற்க்கு எடுத்தாலும் அந்த காலம் போல் இல்லை என்பதை முதலில் நினைப்பதை நிறுத்த வேண்டும் அவரவர் வாழ்க்கையே அவரவர் வாழட்டும் என்று நினைத்தால் தான் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும் பணம் ,சொத்து மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை பெரியவர்கள் உணர்ந்தால் பாதி பிரச்னை குறைந்து விடும்.

  • @rajarathnam8115
    @rajarathnam8115 3 หลายเดือนก่อน +1

    மனைவி இறந்துவிட்டால் என்னபார்த்துக்கொண்டாலும் வெறுமையாகத்தான் இருக்கும்அதற்காக வருத்தப்படக்கூடாது

  • @krishnaveni-mt6tx
    @krishnaveni-mt6tx 2 หลายเดือนก่อน +1

    Madam neenga sonna anaithum unmai
    Enga amma appadithan iruthanga
    Enga appa irantha piragu engà amma neenga solra mathri than iruthnga. Enga mamiyar (athai) ippo ennathan nalla parthukitaalum kovama pesirunga. Neenga sonna mathri porumsya poganum
    🙏

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 3 หลายเดือนก่อน +6

    ஆண்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் தைரியசாலியாய் கரடுமுரடாக தெரிந்தாலும் உள்மனதில் மிகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். என் அப்பா காலமான போது இதைத்தான் உணர முடிந்தது என்னால். என் அம்மாவின் இறப்பை அப்பாவால் தாங்கி கொண்டிருக்க முடியாது. அம்மா மன தைரியம் அதிகம் கொண்டவர். எதார்த்தத்தை உணர்ந்து பேச கூடிய குணம் அம்மாவிடம் உண்டு. அந்த கால மனுஷி. மாமியார்.. நாத்தனார் கஷ்டங்களை ரொம்பவே அனுபவித்தவள்.

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj 2 หลายเดือนก่อน +1

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 หลายเดือนก่อน

    Don't expect any thing from others, only God can our permanent companion, friend, father .

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 3 หลายเดือนก่อน +1

    Sister
    I am 62
    Too late towards watching this channel.
    So far no issues.
    However I am thinking
    Deeply committed by
    Mistakes

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 2 หลายเดือนก่อน +5

    100% உண்மைங்க மேடம் என் அம்மா இறந்து இரண்டு வருசம் ஆகுது.ஆனால் என் அப்பாவும் நீங்கள் சொன்ன மாதிரிதான் இருக்காரு.

  • @selvis197
    @selvis197 3 หลายเดือนก่อน

    Exactly 💯❤❤❤❤❤

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 3 หลายเดือนก่อน

    Arumi Arumi sagotri ❤❤ kali vanakam sagotri ❤

  • @budsandblossom4216
    @budsandblossom4216 3 หลายเดือนก่อน

    ❤ ❤❤❤ well said mam

  • @selvisundaram440
    @selvisundaram440 16 วันที่ผ่านมา

    Nanum ean kanavar illa paiyankal thaniya vitutanga thaniya iruppathu mihaum kastam

  • @padhoo1973
    @padhoo1973 3 หลายเดือนก่อน +1

    Even the young generation is having lots of stress….can’t blame them too

  • @gnanamanis9749
    @gnanamanis9749 29 วันที่ผ่านมา

    Pls talk on these topics also madam. Parents may have 4 children but after the marriage of a son a mother thinks only after her death only son should rejoin with his wife.till then he shd be united with his sisters

  • @thilagavathymuthusamy5215
    @thilagavathymuthusamy5215 5 วันที่ผ่านมา

    எதார்த்த மான உண்மை ஏற்றுக்கொள்ள மனம் வருந்துகிறது இருப்பது ஏன் என்று தெரியவில்லை

  • @johnakshay7334
    @johnakshay7334 2 หลายเดือนก่อน

    Thank you madam

  • @lakshmirangarajan5527
    @lakshmirangarajan5527 3 หลายเดือนก่อน

    Inda chirai kki vidudalai kutumbanabargalal dan kudukka mudiyum.
    No doubt old age people willing to talkk more and more we should have patience to listen and tolerate.bit difficult..
    They are just like kids needore attention..
    Ur messages are super.

    • @kamalagundanna5723
      @kamalagundanna5723 2 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை. இன்றைய தலைமுறை முதியவர்கள் தமது அன்பான வார்த்தைகளுக்காகத்தான் ஏங்குகிறார்கள் என்பதை உணர்வதில்லை.

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 3 หลายเดือนก่อน

    After loosing the parents..the plight of spinsters/ bachelors in the middle age with no one to share their feelings is all the more difficult.

  • @lakshmidurga9391
    @lakshmidurga9391 3 หลายเดือนก่อน +1

    Siru vayathil kulanthai patren 38 vaythirkul magan kalooriil serthuvitan 39 vayathil kanvar iranthuvitar .en petrorum iranthu vitargal mamanar mamiyarum iranthuvitargal enai nesikavo thollai pannavo yarum illai ipoluthe thanimaium verumaium soolnthu vittathu epadi kaiyalvathunu puriyala mam

  • @dhanasekarank8940
    @dhanasekarank8940 2 หลายเดือนก่อน

    My wife was expired last January, l have two sons first was did not speak now and second one speak once a month for him needs based ,so that's son much better.

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 3 หลายเดือนก่อน +4

    வாழ்க்கை துணை என்பது ஆன்மாவில் உணரபட்டு நினைவுகளில் வாழும் சூல்நிலை வரும்பொழுது அதை உணர்சிவசப்படுவர்ளால் புரிந்து கொள்ள முடியாது

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน +1

    Real picturisation of situation. Will the youngsters learn it...

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 หลายเดือนก่อน

    வீட்டுல யாரும் பேசாமஇருந்தா அப்படி தான் அம்மா

  • @LakshmananSrinivasan-yp2tk
    @LakshmananSrinivasan-yp2tk 3 หลายเดือนก่อน

    Om om om

  • @brindadevi8813
    @brindadevi8813 หลายเดือนก่อน

    S mam, en friend na varala nu sonna avalumnleave potruva

  • @ramadossg3035
    @ramadossg3035 3 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா..! எள்ளாம் உண்மையே.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 หลายเดือนก่อน

      எல்லாம். தமிழை கொல்ல வேண்டாம்.

  • @kanthamanjunatha4211
    @kanthamanjunatha4211 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RadhaSivakumar-g1p
    @RadhaSivakumar-g1p 3 หลายเดือนก่อน

    Good afternoon Mam.. kanavar erunthum thanimaiya erukirathu athaivida kodumaiya eruku mam.. Athilirunthu epadi mam veliya varrathu...

  • @பொ.சூரியா
    @பொ.சூரியா 3 หลายเดือนก่อน +1

    Its strange.he can continue his practice.தனிமை இறைவனை நோக்கி போக ஒரு வாய்ப்பு.

  • @yuvankv4316
    @yuvankv4316 2 หลายเดือนก่อน

    My dad passed away 10 days before. Im in the same situation wat u spoke in the video amma. I don't know how to bring my mom out of this unreplaceble loss . My brother and paatis staying with my mom consoling her. Im back to my home to look after my kids and in-laws. Speaking and consoling my mom daily thru phone. But still i feel very guilty for not able to stay with her for long time in this situation 😢

  • @gnanamanis9749
    @gnanamanis9749 29 วันที่ผ่านมา

    Payan ponnu angle parkanum Madam.
    Panam kekale.but payan thankkunu veedu vanga pogira podhu orramaga
    Ninru vazhutha vendum.
    Payan veedu vanginal marugal ennai madhikka mattal.so payan veedu vanga koodathu..ippadi ninral eppadi madam.
    Mamiyar eppo sethu poradhu eppo veedu vangaradhu.

  • @ushagayathri9321
    @ushagayathri9321 หลายเดือนก่อน

    But I feel the single parent though lost his or her spouse should not show his anger on the children. He should have been be appreciative and supportive to his son. Losing a partner is inevitable. Even the son had lost his mother. BOTH should HAVE been supportive of each other 🤔

  • @pensionramalingam4103
    @pensionramalingam4103 หลายเดือนก่อน

    இறைவன் சில நேரங்களில் வன்மமாகநடக்கிறார். போல் தோன்றுகிறது இரண்டொரு நாளில் தனிமையில் இருப்பவரை
    அழைத்து கொள்வது தானே.

  • @gbp165
    @gbp165 หลายเดือนก่อน

    You can pursue psychiatry n you will be an excellent Counselor!!

  • @Kalyanisvlogs
    @Kalyanisvlogs 3 หลายเดือนก่อน

    En kanavaruku 61 vayadhu enaku 57 thirumanam mudindhu 35years. 2 vadhu payanuku marriage ayuduchu 1son ku marriage agala 34 vayasu agudhu. En kanavar ennudan pesuvadhu illai thanithu irukirar nanum en periya payyanum serndhu irundhal avaruku pidipadhu illai avariku spinal problem adhanal family commitment ellam naangal dhan parthu kolgirom avar pension koduthu viduvar veetai vittu veliyil engum poga mattar veetil nadakum anaithayum notam vittu kondu irukirar naan enna seyvathu please theervu sollunga madam
    Kalyani

    • @rebel6042
      @rebel6042 3 หลายเดือนก่อน

      1st son ku kalyanam seinga
      Ellaam sari ayidum

  • @jayanthisakthivel7134
    @jayanthisakthivel7134 3 หลายเดือนก่อน

    Hi.ma.unmai.ma.en.appa.apparamamma.anda.one.year.la.illama.pooiethanga.ma.unmai.ma.avanga.sandai.poothoguvana.apuram.sarie.yaudum.ma.ennagu.yarum.illada.mathire.dan.ma.irukgu.ma.unga.video.dan.arudal.ma.ok.ma❤❤❤

  • @malikashivam6634
    @malikashivam6634 2 หลายเดือนก่อน

    There is no social atmosphere. Practice doc. Grand children

  • @RekhaV-c1i
    @RekhaV-c1i 3 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் மடியில் தலை வைத்து படுத்துக்கணும் போல இருக்குமா. அம்மா அம்மா.

  • @chandrikar7412
    @chandrikar7412 3 หลายเดือนก่อน

    Good morning, mam. It is true, mam.Even i am alone,my children's take care of me well.Even then, i am not able to share anything. To anyone.😊

  • @thangamt
    @thangamt 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @abirani3184
    @abirani3184 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 3 หลายเดือนก่อน

  • @chandrikar7412
    @chandrikar7412 3 หลายเดือนก่อน

    Good morning, mam. It is true, mam.Even i am alone,my children's take care of me well.Even then, i am not able to share anything. To anyone.😊

  • @saisivakumar7757
    @saisivakumar7757 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @chandrikar7412
    @chandrikar7412 3 หลายเดือนก่อน

    Good morning, mam. It is true, mam.Even i am alone,my children's take care of me well.Even then, i am not able to share anything. To anyone.😊

  • @chandrikar7412
    @chandrikar7412 3 หลายเดือนก่อน

    Good morning, mam. It is true, mam.Even i am alone,my children's take care of me well.Even then, i am not able to share anything. To anyone.😊