எனக்கு மிகவும் பிடித்த , நடிப்புச்செல்வம் ! ரம்மியமான நடிப்புக் கலைஞர் !! உடல் நலம் , மன அமைதி பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !! அருமையான பதிவு நன்றி !!!
மிக மிக அழகான தோற்றமும் நடிப்பாற்றலும் மிக்க அம்மா காஞ்சனா அவர்கள் நீண்ட நெடிய காலம் இறைவன்திருவருளால் அமைதியுடன் வாழ வாழ்த்துகிறோம். உங்கள் தெளிவான குரல் நிகழ்ச்சிக்கு கூடுதல் ஈர்ப்பு.
காஞ்சனா அவர்களுக்கு அழகும் திறமையும் இருந்தும் வஞ்சக உலகைப் புரிந்து கொள்ளாமல் பல அவதிகளுக்கு உள்ளாகி விட்டாரே! இனி இருக்கும் காலம் வரை இறைவன் துணையிருந்து மன நிம்மதியுடன் வாழ அருள் புரியட்டும்.
Kanchana Mam you were the hearthrob then here in Malaysia.We know how you suffered in real life.But bring back the smile and beauty.A person resolved to God you should look nice as you are a public figure.A basic makeup and good facial and the evergreen smile is all that we want.Present yourself in functions and continue the limelight even as you age. God Bless You Madam
I am 65 years person all these actors you are putting in videos I have seen all these actors pictures and enjoyed now I am knowing more about their life ane achievement. Thanks to your channel
காஞ்சனா என்ற பெயருக்கு ஏற்ப தங்கமான குணத்தாலும் பண்பாலும் நடிகையருள் ஜொலிக்கும் உண்மையான தங்கம் தான் (தங்கம்தான்) என்று நிரூபித்த ஆன்மயோகிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்!🙏🤚
I am an ardent follower of news mix tv ! The moment any new postings come, I immediately rush to open it Very clear voice ! Very clear presentation of events! Pronunciation is perfect My heartful appreciation to the reafer
எல்லோரும் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்வது சுலபம் அல்ல காரணம் அதற்கு மனம் உறுதி வேண்டும் அவர் நினைத்து இருந்தால் பகட்டாக வாழ்ந்து இருக்கலாம் ஆனால் ஆண்டவனின் தீராத பக்தியால் வைராக்கியம் கொண்டு நல்ல வழியில் பயணித்து எந்த வித புகழுக்கும் ஆசை படாமல் தன்னை பக்குவ படுத்தி கொண்டு வாழ்ந்து காட்டி உள்ளார் அவரின் மனம் இவ்வளவு உறுதியாக இருக்க ஆண்டவன் அருள் கிடைத்தால் தான் இப்படி வாழ முடியும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட நடிகைகளின் பலர் நாம் பார்த்து இருக்கலாம் ஆனால் இது நாள் வரை யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் அவர் வழியிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இவரைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் சகோதரி காஞ்சனா அவர்கள் என் அன்பான வாழ்த்துக்கள் எப்படியும் வாழலாம் என்று வாழாமல் இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டு இருக்க மனம் பக்குவம் வேண்டும்
One correction:::I unnidaththil ennaik kodiththen song acting by bharathy not kaanchana Why you missed to describe in full the superb performance of kanchanaa in the song kaathal kaathal entru sollla kannan vanthaano.there kanchanaa made dance moments without marring the dance meters imagination. kannathaasan's beautiful lines, p.susheelaa's sweet voice,srikaanth's honey like humming, man's melodious tune .n.c.charavathy's excellent picturization ..... All these were simply beaten by kaanchanaas bewitching beauty, charming dance movements, lovely and lively facial expreessions of a girl who got a worthy lifepartner by sheer luck .an evergreen one. Il
excellent roles in Sivantha Mann Utharvindri ullevaa Avalukku endru oru manam kadalikka neramiilai(all Sridhar Sir movies) parakkum pavai-muthamo mohamo song,avan oru sarithrm-vanakkam palamurai sonnen,Nan en piranthen-nan padum padal,kodi malar ,bama vijayam etc great actress
Well I heard what u mentioned about Madam Vasundra. While I salute her for being a Spinster, we all do not know about her cinema life, especially when many heroes ( some of them are no more ) went after her putting their tongue down ( Dogs ).
Halo sir, What is your name? How old are you? Have you ever presnted commentry for documentary films? Your clear voice,correct division of tonal groups of sentences, pitch,voice modulations are simply classic.i am much impressed.
இதை விட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் பல்வேறு துன்பத்தை அனுபவித்து யாருடைய அன்பு பாசம் அரவணைப்போ ஆதரவோ கிடைக்காமல் பல துன்பங்களுக்கு ஆளாகி வாழும் பல பெண்கள் இந்த உலகில் இருக்கிறார் கள் இவர் வெளியே சந்தோஷமாக தான் வாழ்ந்து இருக்கிறார்
Good speach keep it up👋
ஆன்மீக செம்மல் அம்மா காஞ்சனாவின் வாழ்க்கை பயணம் ஏனோ மனதில் இனம் புரியாத வடுவினை ஏற்படுத்தியது.
Entha news mix msg ku nandri
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
என்னை கவர்ந்த மிகவும் பிடித்த நடிப்புலகநாயகி காஞ்சனா அவர்கள் மறக்கமுடியாத நாயகி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Beautiful lady . Good dancer . Superb acting . Kathalika nersmilai was my favourite.
எனக்கு மிகவும் பிடித்த , நடிப்புச்செல்வம் ! ரம்மியமான நடிப்புக் கலைஞர் !! உடல் நலம் , மன அமைதி பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !! அருமையான பதிவு நன்றி !!!
Kanjanaammavinmanathirkunimmathiyaiyumnalathaiyumkodukkaandavanaipirarrthikkiren
மிக மிக அழகான தோற்றமும் நடிப்பாற்றலும் மிக்க அம்மா காஞ்சனா அவர்கள் நீண்ட நெடிய காலம் இறைவன்திருவருளால் அமைதியுடன் வாழ வாழ்த்துகிறோம். உங்கள் தெளிவான குரல் நிகழ்ச்சிக்கு கூடுதல் ஈர்ப்பு.
தங்களின் வாழ்த்திற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
எனக்குப்பிடிச்சவங்க! அழகான நற்குண நங்கை ! 👸
Kanchana Amma vazhga Amma unga Nalla manasukku neenga 100 alla 200 vayadhu varaikkum Nalla irukkanum Amma ,💯💯💯🙏👌
This is very good lesson to cinema actors and politicians who are millianers through innocent public
காதலிக்காக நேரமில்லை படம் நல்ல நடிப்பு
My favourite heroine kanchana Amma.
koti koti pranam
காஞ்சணா அம்மா Always super lady 👍👍👍👍👍⭐️⭐️🌟🌟⭐️
very excellent. I bow down my head to hin'ble madam kanchanaji
Play back singer Bs sasireka Amma patri sollunga please 🙏
விரைவில்!...
Very well articulated presentations about a great lady. Namaste
.
Thanks sir kanchana mam good actor 🌹🙏🙏🙏🌹
Great actress, God bless madam.
My one of favourite actress kanchana ❤
My favourite actress. I was very happy to keep her name to my daughter.
காஞ்சனா அவர்களுக்கு அழகும் திறமையும் இருந்தும் வஞ்சக உலகைப் புரிந்து கொள்ளாமல் பல அவதிகளுக்கு உள்ளாகி விட்டாரே! இனி இருக்கும் காலம் வரை இறைவன் துணையிருந்து மன நிம்மதியுடன் வாழ அருள் புரியட்டும்.
Enaku மிக மிக பிடித்த நடிகை,. அவர்கள் தெய்வம் கனவு தேவதை anbanavar
மிகவும் அருமை நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
Vazhga Kanchana Amma 😀❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
News Mix superb. Thank you somuch❤🙏👌👏
Thanks for your support and kindly wishes!
வானத்து தேவதை காஞ்சனா அம்மா அவரை வணங்குகிறேன்
Vaalga valamudan
வாழ்க வளமுடன்!...
Kanchana Mam you were the hearthrob then here in Malaysia.We know how you suffered in real life.But bring back the smile and beauty.A person resolved to God you should look nice as you are a public figure.A basic makeup and good facial and the evergreen smile is all that we want.Present yourself in functions and continue the limelight even as you age. God Bless You Madam
அருமை
I am 65 years person all these actors you are putting in videos I have seen all these actors pictures and enjoyed now I am knowing more about their life ane achievement. Thanks to your channel
Thanks For your support and kind wishes!...
Nice information about Kanchana mam.
நல்ல நடிகை
அழகு.காஞ்சான.அவர்இளமையை.என்றும்மறக்கமுடியாது
Arumai Arumai arputhamana pathivu Amma kanjana avarkal pallandu palakodi noorayiram neenkatha selvankal nirainthu vaazhka 💐🙏
Excellent actress in Tamil film.i have seen many films in her acting. Jai Hind.
🆅5
Atai kangal..ooh yethanu azagu 20nilya song unforgettable
காஞ்சனா என்ற பெயருக்கு ஏற்ப தங்கமான குணத்தாலும் பண்பாலும் நடிகையருள் ஜொலிக்கும் உண்மையான தங்கம் தான் (தங்கம்தான்) என்று நிரூபித்த ஆன்மயோகிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்!🙏🤚
என்றுமே,என்,காஞ்சனா,angel,than,வாழ்க,வாழ்க,நன்றி
One of my favorite Actress Kanchana Amma
SUPER
பெருமை மிக்க நடிகை.
Ivar nija vazlkai kathaiyai kettal manam valikkathan seigirathu...amma kanjana needudi nalla amaithiyaga, arokiyamaga vazla iraivanidam prathithu kolgiren... nandri ayya 💐🙏
எம்ஜிஆருடன் பறக்கும் பாவை
நான் ஏன் பிறந்தேன்
அருமையான நடிப்பு
நல்ல டான்ஸர்
Thanks for bringing out the facts on one of my favorite yesteryear heroines, contrary to what I read through some yellow tabloids!
மிகச்சிறந்த நடிகை
அந்தக் காலத்து சிம்ரன் மிகச்சிறந்த நடிகை காஞ்சனா அம்மா
வாழ்த்துக்கள்
Sivanthaman, santhi nilayam, kathalikkaneramillai intha picture kalil Kanjana acting never forgot antha Kalam porkalam
My mother's favorite actress.
I am an ardent follower of news mix tv ! The moment any new postings come, I immediately rush to open it
Very clear voice ! Very clear presentation of events! Pronunciation is perfect
My heartful appreciation to the reafer
தங்களின் வாழ்த்திற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் என்றும் மனமார்ந்த நன்றிகள்!
வாழிய வளமுடன்!
Kanchana mam is a great human being 🙂🙏🙏
Such alovely actress and a divine human 1
Ever green heroine amma
My favourite actress
God bless Kanchana Madam. She deserves such a Momento of Thoughts. Even these days if we think of her, we have a pleasant & Happy feelings .
Kanjanaammavaianthathiruppathivengadachalapathiandavarorukuraaiyuillamalkakkavendumkadavularkalee
kanchana is super actor god bless u Amma nega 100varusham vazhala vendumunu anjaneyarai vendi kolkiren
Great Artist
எல்லோரும் இந்த மாதிரி
வாழ்க்கை வாழ்வது சுலபம்
அல்ல காரணம் அதற்கு
மனம் உறுதி வேண்டும்
அவர் நினைத்து இருந்தால்
பகட்டாக வாழ்ந்து இருக்கலாம்
ஆனால் ஆண்டவனின் தீராத
பக்தியால் வைராக்கியம் கொண்டு நல்ல வழியில்
பயணித்து எந்த வித புகழுக்கும் ஆசை படாமல்
தன்னை பக்குவ படுத்தி கொண்டு வாழ்ந்து காட்டி
உள்ளார் அவரின் மனம்
இவ்வளவு உறுதியாக
இருக்க ஆண்டவன்
அருள் கிடைத்தால் தான்
இப்படி வாழ முடியும்
கையில் பணத்தை வைத்துக்
கொண்டு ஆட்டம் போட்ட
நடிகைகளின் பலர் நாம்
பார்த்து இருக்கலாம் ஆனால்
இது நாள் வரை யாருக்கும்
எந்த தொந்தரவும் செய்யாமல்
அவர் வழியிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
இவரைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் சகோதரி காஞ்சனா
அவர்கள் என் அன்பான
வாழ்த்துக்கள் எப்படியும்
வாழலாம் என்று வாழாமல்
இப்படி தான் வாழ வேண்டும்
என்று வாழ்ந்து கொண்டு
இருக்க மனம் பக்குவம்
வேண்டும்
உண்மைதான்! காஞ்சனா தெய்வபிறவி!
Kanchana super actor marks mudiyaadu
Ammavai parkka vendum enbhadu vegu naal aaval🌹🌹🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍
My favourite heroine... Evergreen... But ஏமாந்து போன மங்கை😭😀😂
Good heart
Kanchana mom so cute i like evanka 3sa simran ellarayum pinnku thalli iruppar eppa act pannua
9thara ellam evakada nenal kuda illa beauty ah nejamakave ivanka pattaththu azhgu rani than 🥰🥰🥰
Good she has BECOME SPIRITUAL appreciated
Example for life and as a human being.
வணக்கம் அம்மா
🙏🙏🌼🌼😊😊
God bless you amma
Manorama padri video podunga
தேவசேனா அழகு
40 கோடிகளில் குழந்தைகள் காப்பகம் வயோதிபர் இல்லம் நடத்தியுருக்கலாம் 40 கோடியை திருப்பதிக்கு கொடுத்திருக்கலாம்
அழகு அறிவு அன்பு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ❤️🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Most beautiful actress like North Indian. Good acting too. MGR color pictures Anbeva Engag Veetu pillai she should have acted. Natural beauty
Only Saroja Devi has awesome chemistry with Mgr.
One correction:::I unnidaththil ennaik kodiththen song acting by bharathy not kaanchana
Why you missed to describe in full the superb performance of kanchanaa in the song kaathal kaathal entru sollla kannan vanthaano.there kanchanaa made dance moments without marring the dance meters imagination. kannathaasan's beautiful lines, p.susheelaa's sweet voice,srikaanth's honey like humming, man's melodious tune .n.c.charavathy's excellent picturization ..... All these were simply beaten by kaanchanaas bewitching beauty, charming dance movements, lovely and lively facial expreessions of a girl who got a worthy lifepartner by sheer luck .an evergreen one.
Il
வணக்கம்! உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்றப் பாடலை பாடி நடித்தவர் பாரதி என்றுதான் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது! நன்றி!
காதல் காதல் என்று பேச கண்ணன் - சொல்ல அல்ல - பேச
"NALLATHUKKU KAALAMILLAI"!
excellent roles in Sivantha Mann Utharvindri ullevaa Avalukku endru oru manam kadalikka neramiilai(all Sridhar Sir movies) parakkum pavai-muthamo mohamo song,avan oru sarithrm-vanakkam palamurai sonnen,Nan en piranthen-nan padum padal,kodi malar ,bama vijayam etc great actress
காஞ்சனா...
. Mudalil ungalukku vazhthukal karanam ungalin varnanai muga muga arbutham
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
நடிகை குமாாி பத்மினி பற்றி பதிவிடுங்கள்
Kanchanava pidikadhavargalum Tamil Natla irukkamudiyuma. Enakku Romba Pidikkum. En Kangal Kalangi vittadu Avargalin Vazhkai Varalaru padithapiragu.
😎😀
கடவுள் அணுகிறக்கம் என்று ஒன்று இருந்தால் காஞ்சனா இவருக்கு மொச்சம் கிடைக்கும்
என்ன பார்வை உந்தன்
பார்வை அடடா அடடா
சொல்லத்தான் வேண்டுமோ
Well I heard what u mentioned about Madam Vasundra. While I salute her for being a Spinster, we all do not know about her cinema life, especially when many heroes ( some of them are no more ) went after her putting their tongue down ( Dogs ).
If anyone asked me who is your favorite actress I would always say kanchana.
Malayalam actor Mathu sir biography next update pls
Halo sir,
What is your name? How old are you? Have you ever presnted commentry for documentary films?
Your clear voice,correct division of tonal groups of sentences, pitch,voice modulations are simply classic.i am much impressed.
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், விசாரிப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்!
J
Dear@@Newsmixtv myself too!
Narpavi
இதை விட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் பல்வேறு துன்பத்தை அனுபவித்து யாருடைய அன்பு பாசம் அரவணைப்போ ஆதரவோ கிடைக்காமல் பல துன்பங்களுக்கு ஆளாகி வாழும் பல பெண்கள் இந்த உலகில் இருக்கிறார் கள் இவர் வெளியே சந்தோஷமாக தான் வாழ்ந்து இருக்கிறார்
"vimanap panip penn" enpathu nan ariyaatha onru. thakavaluku romba nanri..
Kadavul pakthi kondavar
Iyarkai ennum illaya kanni
எங்கிருந்தோ வந்தாள் பட நடிகை ஜெயகுமாரி பற்றி பதிவிடுங்கள், யூடியூபில் அவரைப்பற்றி பதிவிடும் முதல் நபர் நீங்களே ஆவர்.......
விரைவில் அவருடைய வாழ்க்கைப் பயணம் உங்கள் News mix tv-யில் இடம்பெறும்! நன்றி!
நன்றி
சந்திர கலா
என்ன பார்வை ,பாடல் பாடியது ஜேசுதாஸ் அல்ல P B Srinivas நண்பரே.
தவறு..ஜேசுதாஸ் என்பதே சரி
Yes it's Jesudass
உங்களைவிட பழைய சினிமா ரசித்தவர்
Msv's not man's