நடிகை பல்லவி அவர்கள் நடித்த அறுவடை நாள் படம் அருமை யாக இருக்கும் இவருடைய கண்கள் அழகாக இருக்கும் இவர் G M குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்று சொன்னீர்கள் ஆனால்குமார்அவர்கள் ஒரு பதிவில் நான் தனியாகதன்னுடைய அஸிஸ்டன்ட்வீட்டில்இருப்பதாககூறிஇருந்தார்இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று கூறவும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
பல்லவி பற்றிய தகவல்களை அரிய தந்தமைக்கு நன்றி.
Good speach
Very super actorss all film super hit film👍
பல்லவி அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை! பெண்கள் வீட்டின் கண்கள் படத்திலும் பல்லவி அவர்கள் நல்ல நடிப்பை தந்து இருப்பார்!
நல்ல நடிகை பல்லவி
மணந்தால் மகாதேவன் படத்தில் சூப்பராக நடித்துள்ளார். இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆஹா அருமையான பதிவு
பல்லவி சிறந்த நடிகை
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நானும் எதிர் பார்த்தேன் ..பல்லவியின் வீடியோவை..நன்றி..
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
நடிகை ராசி தங்கை கேரட்டரில் ஜொலித்தது நல்ல இனிமையான காலம்,,தற்போது ராசி என்ன நிலையில் உள்ளார் என்று தகவல் தரவும்
அறுவடைநாள் அருமையான.... படம்... நடிப்பு 👍
nandri
தகவலுக்கு நன்றி சகோ
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@@Newsmixtv Sir, I watched GM Kumar's latest interview. He said Pallavi married to a white man and living in America.
Thanks for your kind sharing!...
Atq bro ரொம்ப நாளா பல்லவிய பத்தி தெரிஞ்சிக்கனும் நினைச்சேன் அவங்கள பத்திய பதிவு போட்டுட்டிங்க நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv 🙏
Thanks for uploading Pallawai. My Fevorit good actor's
Thanks for your kind wishes!...
Nice
Thanks!...
GV குமார் இயக்கத்தில் நடித்து,அவரையே காதல் செய்து பின்பு பிரிந்து இப்போது என்ன செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் தங்கள் பதிவு அருமை
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நடிகை பல்லவி அவர்கள் நடித்த அறுவடை நாள் படம் அருமை யாக இருக்கும் இவருடைய கண்கள் அழகாக இருக்கும் இவர் G M குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்று சொன்னீர்கள் ஆனால்குமார்அவர்கள் ஒரு பதிவில் நான் தனியாகதன்னுடைய அஸிஸ்டன்ட்வீட்டில்இருப்பதாககூறிஇருந்தார்இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று கூறவும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
Yes..naanum oru interview lle kethen
தன்னுடைய திரைத் தொழில் காரணமாக g.m.குமார் அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்!
@@Newsmixtv nandri ayya
Besides Tamil and Kannada, Pallavi had also appeared in Malayalam. Malayalam movies were Superstar, Nattuvishesham, Mahaan, Yaadhavam and Kalavarkey
Soora samharam. Velaikkaran and other movies also good 🙏🙏 to news mix tv
நன்றி
Pls மறைந்த நடிகை சிந்து
பற்றி சீக்கிரம் போடுங்கள்
சின்ன திரை நடிகர் &தளபதி நண்பன் சஞ்சீவியோட அக்கா சிந்துவை பற்றியா அவர் இறந்து விட்டார்,
@@karthikaravindiran2885 ammam podunga
Inaindha kaigal..film...heroine...
News mix tv mulamaga naanum vazthuom 🙏 pallavi madam enaku megaum pedekum arumai arumai thanks sir 🙏
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
🙏
@@Newsmixtv super super videos
Of pallavi..
சம்சாரம் அது மின்சாரம் மாதுரி பற்றி video plz
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
மாதுரியின் வாழ்க்கைப் பயணம் இதோ தங்களுக்காக:
th-cam.com/video/AaOhZlAk-t0/w-d-xo.html
Pallavi one of my fav heroine❤ Aruvadai Naal💯🏆
நான் கேட்ட எதிர் பார்த்த பதிவு வாழ்த்துக்கள் பல news mix tv க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
நடிகை ஆலம் அவர்களை பற்றி பதிவிடுங்கள்.
Yogam rajayogam movie,sahadevan and mahadevan movie pallavi acting super.
Can't forget in aruvadai naal movie and pandyarajan movies
அருமை
நன்றி!...
Good job
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நல்ல பதிவு சார் நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சூப்பர். பல்லவி பற்றி பதிவிட்டமைக்கு நன்றி. அவருக்கு எத்தனை குழந்தைகள். இவருக்கு எந்த ஆண்டு திருமணம் ஆனது என்று சொல்லவில்லை.
where is pallavi now
உங்கள் குரல் வளம் மிக அருமை 💐ஐயா 🙏நடிகை நந்தினி பற்றி சொல்லுங்கள் ஐயா
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...விரைவில்!...
@@Newsmixtv a⁸
Nadigai ranjani, aavaramboo Nandini patri soolungal please
விரைவில்!...
Jedevi. Jeyabarathi.. ponni.. akalya arunthathi.. pournami.. sarulatha
Why cant you arrange an interview with Pallavi?? Like you did with Pramila..
Valli flim act panni eruppanga Rajini film
Baby Indra sister nadigai rasi patri pathivu pannunga sit
அய்யா நடிகை நந்தினி அவர்களை பற்றி பதிவிடவும் அய்யா 🙏
விரைவில் வலம் வருவார்!...
@@Newsmixtv and
யாரு
ஐயா,முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
நடிகை ராசி அறிமுகம் இதே படத்தில் நடிகை பற்றி சொல்லுங்க
18.6.2023
நன்றி ஐயா முதல்மரியாதை ரஞ்சனி பற்றி கூறுங்கள்
விரைவில் இடம் பெறுவார்!.. நன்றி!...
சினிமா வாய்ப்புகள் இல்லாத பொழுது நாடகத்திலும் நடித்தார்
ஐயா இவர்களுக்குகுழந்தைகள் எத்தனை
குழந்தைகள் இல்லை!...
Miga alagiya mugam konde Pallavi
😂 🤔🤨🤨
Super fighter but she losses lot of soooooo oo......