Devika-வின் மறக்க முடியாத நினைவுகள்... | KP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 181

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +12

    Pengalil azhagu endral Devika Amma tha 😍🥰☺️👍💯

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +7

    No one is equal to beautiful ❤️ 😍 devika mam at that time thanks 🙏

  • @Swami_ji_96
    @Swami_ji_96 ปีที่แล้ว +5

    I was born in 1996....she is the fantastic actress feminine Beauty expressions with acting

  • @Swami_ji_96
    @Swami_ji_96 ปีที่แล้ว +10

    MGR viritha valayil sikka tha ore nadigai, self respect women

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 ปีที่แล้ว +33

    தேவிகா ஒரு அழகிய பொக்கிஷம் நீங்கள் வெட்க்கப்பட்டு சிரிக்கும் போது நம்மையும் வெட்க்கப்படுத்தி விடுவார் தேவிகா அம்மா நீங்க நடித்த எத்தனையோ படங்கள் இருந்தாலும் .பலே பாண்டியா.ஆனந்த ஜோதி. நெஞ்சம்மறப்பதில்லை. வாழ்கை படகு.வாணம்பாடி .நெஞ்சில் ஓர் ஆலையம்.கர்ணன்.நீலவாணம் திருவிளையாடல் இது போன்றபடங்கள் நம் மணதைவிட்டு நீங்கதவை இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருகீர்கள் இது போன்ற காவியத்தில் உங்கள் மகள் கனகா உங்களை போலவே அழகு மறக்க முடியுமா தேவிகா அம்மாவை நன்றி தகவல்கலுக்கு

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 4 ปีที่แล้ว +36

    அலட்டல் இல்லாத அர்புத நடிப்பு.அழகான நடிகை.

  • @gan6412
    @gan6412 2 ปีที่แล้ว +8

    Wonderful,Beautifulacter

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +54

    பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, ஆண்டவன் கட்டளை, அன்னை இல்லம், கர்ணன், சாந்தி இந்த திரைப்படங்கள் சிவாஜி கணேசன் & தேவிகா ஜோடியாக நடித்து ரசிகர்களால் இன்றளவும் மறக்கமுடியாத திரைப்பங்கள்

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 4 ปีที่แล้ว +3

      Yes, What this video is telling is 100% correct. After Padmini Actress Devika very much Love affair with Nadigarthilagam. Sivaji also affair with Devika. Devika chemistry with Sivaji Ganesan was superb on those days. She acted very closely with Nadigarthilagam on every movies.

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 4 ปีที่แล้ว +4

      Yes you are correct bro..At the same time all these movies are SUPER HIT..100 DAY MOVIES..

    • @perfectperfect-ix2bq
      @perfectperfect-ix2bq 4 ปีที่แล้ว

      @@moorthyrajenderrao7070 i

    • @perfectperfect-ix2bq
      @perfectperfect-ix2bq 4 ปีที่แล้ว

      Thanks

    • @perfectperfect-ix2bq
      @perfectperfect-ix2bq 4 ปีที่แล้ว

      K4mkxj

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +73

    தேவிகா ஒரு தேவதை! அழகான பூங்கவிதை!! அழகான கண்களும் உதடுகளும் இனிமையானக் குரலும் நளினமான வெட்கத்துடன் கூடிய முகமும் கொண்ட நல்ல நடிகை!! அவர் பெரிய கண்கள் எப்பவுமே பேசும்!! வெட்கத்தை மிக அழகாக காமிப்பார்!! எனக்குப் புடிச்சவர்!! நன்றீ!!

    • @parameswarigovindaswamy2353
      @parameswarigovindaswamy2353 4 ปีที่แล้ว +3

      My altime favourite heroine

    • @ndanapalnatesan4171
      @ndanapalnatesan4171 3 ปีที่แล้ว +1

      7

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 3 ปีที่แล้ว +3

      Number one alagi !

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      Sister, It is really surprising that u are praising Devika who acted with Sivaji in so many movies. Their chemistry worked out very we!l . You have described about her eyes, As u perhaps know Sivaji was also having beautiful and expressive eyes with magnetic
      power which will tell thousand tales as once P Banumathi madam told about Sivaji's eyes. See Palirukkum Pazhamirukkum song.
      Later Sivaji became slim from En Thambi. Enga mama ,Ah! Raman ethanai Ramanadi. How stylish he was ! Thereafter many movies came in which he appeared so cute with amazing costumes. It is unfortunate that some people praise and celebrate only other actors only. Devika later denied to act if her role has no scope, since she was a sensible and good actress She was also very kind as Sivaji as Poet Kannadasan told once. V GIRIPRASAD.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +3

      அன்பு சகோதரி ஹெலன் பூர்ணிமா அவர்களுக்கு. , நீங்கள் தேவிகா அவர்களை இப்படி அருமையாக ப்பாராட்டுவீர்கள் என்பது மிக வியப்பாக உள்ளது. மகிழ்ச்சி. உங்களிடமும் உள்ள சிறந்த ரசனைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள். நான் எந்த நடிகரையும் வெறுப்பவனல்ல. நீங்கள் கூறும் தந்தை போன்றவர் கூட இதில் அடக்கம்.. ஆனால் பெரும் தகுதி உள்ளவர்களை அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக உலகப்பாராட்டைப்பெற்ற தலை சிறந்த நாட்டுப்பற்று மிகுந்த பிறவி நடிகரை எப்பொழுதும் யாரும் பாராட்ட த்தவறக்கூடாது மற்றும் அவர்களை அவமதிக்ககூடாது என்பது என் எண்ணம் மற்றும் வேண்டுகோள். இதனை நீங்கள் சரியான விதத்தில் புரிந்து பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன். இது அறிவுரை அல்ல. வெறும் ஆலோசனை மட்டுமே. வாழ்த்துக்கள். உங்கள் அன்பு சகோதரன். V. கிரி பிரசாத்.(68 years).

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +6

    Very good lovely actress. Her daughter Kanaka is also famous actress.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 ปีที่แล้ว +31

    நீல வானம் படம் பாருங்கள்.தேவிகாவின் நடிப்பு பிரமாதம்.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமான நடிகை

  • @meenakshid2084
    @meenakshid2084 4 ปีที่แล้ว +24

    Such a nice actor, her expression is next to Savitri Madam..

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg 3 ปีที่แล้ว +12

    நெஞ்சம் மறப்பதில்லை

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 ปีที่แล้ว +15

    தேவிகா பற்றிய மறக்க முடியாத நினைவுகள் நன்றாகவே பகிர்ந்து கொள்ளப் பட்டன... !

  • @malligamalliga2473
    @malligamalliga2473 3 ปีที่แล้ว +20

    அழகான அருமையனா நடிகை

  • @kkarunakaran93
    @kkarunakaran93 3 ปีที่แล้ว +6

    சூப்பர் மிக அருமை

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว +12

    My one of the best actress Devika

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 4 ปีที่แล้ว +27

    My favourite Actress Devika .she is very good in act .we missed her .

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 ปีที่แล้ว +14

    அழகு அவர் கண் பேசும்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 4 ปีที่แล้ว +25

    தேவிகா இன்றளவும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்முடன் பயணம் செய்பவர் வாழ்வில் மறக்க முடியாதவர் தேவிகா

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 4 ปีที่แล้ว +18

    Brilliant narration by the lady here . Non stop without errors. Good one

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 ปีที่แล้ว +1

      thank u sir

    • @chandrasekharrajappan5377
      @chandrasekharrajappan5377 4 ปีที่แล้ว +3

      Excellent narration skills!!!Even at a high speed,not a single mistake,and the commentary was so lucid and clear!!!Congrats!!!Keep it up!!!

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 ปีที่แล้ว +1

      @@chandrasekharrajappan5377 Thank you

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 3 ปีที่แล้ว +4

    DEVIKA AMMA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaravels9690
    @kumaravels9690 3 ปีที่แล้ว +11

    பேசியவரின் தன்மை மிக,மிகஅருமையானது.வறவேற்கிறேன்.நன்றி.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +3

    Excellent pair Sivaji and Devika

  • @muthuramanrajamanickam8813
    @muthuramanrajamanickam8813 4 ปีที่แล้ว +21

    Yes Devika mam is a most respected actress by Kannadasan sir. He had high regards to her and mentioned in his book also. Both are two great legends.

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 ปีที่แล้ว +23

    My age 25 but I luv her acting.....in வாழ்க்கை படகு.

  • @arhaticsoul8730
    @arhaticsoul8730 3 ปีที่แล้ว +3

    Subscribed urs. Black cat in the beginning Belgium super

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 ปีที่แล้ว +3

    Yes my favourite actress ,wonderful ,and beautiful deviga amma .

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 4 ปีที่แล้ว +9

    Achor voice too good and uiruttam ullawdhu sollum vidham.

  • @maideenkader6679
    @maideenkader6679 4 ปีที่แล้ว +8

    sivaji deviga suparo supar Jodi marakkamudiyadha mugam.

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว +12

    So nice to hear about such nice heroines

  • @vishallachi
    @vishallachi 4 ปีที่แล้ว +11

    What a fantastic acting Devika gave in films like Nenjam Marapathilai and Pavamanippu

  • @sundarn.v777
    @sundarn.v777 4 ปีที่แล้ว +14

    My favourite Heroine. I never like any other heroine.

  • @arunaxerox1904
    @arunaxerox1904 4 ปีที่แล้ว +28

    MGR உடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க இயக்குனர் பந்துலு அழைத்து , நடிக்க மறுத்துவிட்டார். அதற்க்கு சரியான காரணம் சொல்லவில்லை!

  • @devadeva7643
    @devadeva7643 3 ปีที่แล้ว +6

    ஒரு படத்துக்கு எப்படி கதை முக்கியமோ சாதனையாளகலை பத்திபேசுவதருக்கு நல்லா குரல் இருக்கா வேண்டும் உங்கள் குரல் இனிமை

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 3 ปีที่แล้ว +4

    Devikaa Sivaagi Jodi I very like.

  • @ASiva28
    @ASiva28 4 ปีที่แล้ว +6

    Very good analytical note about this good actress

  • @veebaddaarachchigekanthi1021
    @veebaddaarachchigekanthi1021 4 ปีที่แล้ว +12

    Old my fav heroine devika Amma....

  • @sivaramthangavel3325
    @sivaramthangavel3325 4 ปีที่แล้ว +21

    Brilliant actress, well performing

  • @vijikumari5571
    @vijikumari5571 4 ปีที่แล้ว +5

    Lovely

  • @sdhomevlogs3327
    @sdhomevlogs3327 3 ปีที่แล้ว +5

    My favorite😍 Deviga

  • @purna7166
    @purna7166 3 ปีที่แล้ว +4

    Devika amma all movies upload panaga plzz 🙏

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 3 ปีที่แล้ว +5

    கசப்பான அனுபவம் இனிப்பைபெற தூண்டுகிறது பின்நாளில் கசந்தநிலை இருப்பினும் சாதனை இதுதான் வாழும் வாழ்க்கை

  • @balakrishnanh1123
    @balakrishnanh1123 4 ปีที่แล้ว +8

    Very good. Photos and voice is marvellous.

  • @rajamanickammv4862
    @rajamanickammv4862 3 ปีที่แล้ว +7

    Exam ku kuda indha alavukku mug up yarum saiyamudiyadhu,

  • @vigneshmohan9563
    @vigneshmohan9563 3 ปีที่แล้ว +2

    Devika amma nalla nadikai

  • @anithakarthikeyan4948
    @anithakarthikeyan4948 4 ปีที่แล้ว +5

    My favorite heroine devika

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 ปีที่แล้ว +4

    ARPUTHAM, azagu, super active also good, my favorite actress devils, Karnan film very super.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 ปีที่แล้ว +22

    தேவிகா என்றும் நெஞ்சம்மறக்கமுடியாத அற்புதநடிகை .திருவிளையாடல் பாடத்தில் பொதிகைமழைஉச்சி பாடல்காச்சியில் தேவிகாவின்அழகுநடிப்பு என்றும் மறக்கமடியுமா.

  • @mrje6922
    @mrje6922 4 ปีที่แล้ว +6

    Nice

  • @ajishaaaa2241
    @ajishaaaa2241 3 ปีที่แล้ว +4

    Azhagu devadai deviga mam.

  • @mohanpmr593
    @mohanpmr593 3 ปีที่แล้ว +2

    SuperMessat.

    • @mohanpmr593
      @mohanpmr593 3 ปีที่แล้ว

      Super 👍film Pavamannippu.

  • @rajendranprabhu
    @rajendranprabhu 3 ปีที่แล้ว +4

    Good actress

  • @devikarajesh6284
    @devikarajesh6284 3 ปีที่แล้ว +9

    எங்க அப்பா சிவாஜி, தேவிகா ரசிகர். அதனாலேயே எனக்கு தேவிகா என்று பெயர் வைத்தார்

    • @rajakani7027
      @rajakani7027 6 หลายเดือนก่อน +1

      Very good

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 4 ปีที่แล้ว +5

    Good heroin

  • @gscbose8146
    @gscbose8146 4 ปีที่แล้ว +6

    அழகான முகபாவனை காட்டி நடிக்கும் நடிகர்

  • @gopinath141
    @gopinath141 4 ปีที่แล้ว +6

    Arputhamana actress

  • @ambashaalpsinchennai6647
    @ambashaalpsinchennai6647 3 ปีที่แล้ว +3

    Devika miss you😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jamalmaideen6523
    @jamalmaideen6523 3 ปีที่แล้ว +1

    தவகள்: வெகுளிப்பெண் பட தயாரிப்பாளர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெமினி சிட்பண்ட் அதிபர் அப்துல் கfபார்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +3

    🌹🙏🙏🙏🌹

  • @kuppanmunian576
    @kuppanmunian576 4 ปีที่แล้ว +5

    How to forget her performance in flim like PAVAMANIPU and Nenjam marapathilai?

  • @Kavippuyal
    @Kavippuyal 3 ปีที่แล้ว +2

    தேவதை

  • @mohammedfirdouse9252
    @mohammedfirdouse9252 4 ปีที่แล้ว +6

    Deviga alagana siranha nadigai enbathu therium awar uyartha panbu kondawar enbathai indruthaan arinthu kondean
    NANDRI

  • @rathas2654
    @rathas2654 4 ปีที่แล้ว +7

    திறமையான வர்

  • @seetharamak2680
    @seetharamak2680 6 หลายเดือนก่อน +3

    வருணணை மிக சுத்த தமிழில் பேசிய வருணணையாளரருக்கு பார

  • @suyambulingams7900
    @suyambulingams7900 4 ปีที่แล้ว +5

    🙏🏼

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 ปีที่แล้ว +7

    Poove unakaga sangeetha Patri sollunga

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 4 ปีที่แล้ว +9

    Not only DEVIKA..PADMINI, USHA NANDINI also wanted to share their life with SIVAJI SIR. But SIVAJI SIR loved one and only KAMALA AMMA.
    That's why he is still living in our hearts.

    • @gunamutaya1977
      @gunamutaya1977 4 ปีที่แล้ว +1

      Is it true? Cinema is a fake. Padmini did not love Sivaji but share her life with Dr Ramachandran.

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 3 ปีที่แล้ว

      Sivaji 2nd wife was singer Ratnamala.

    • @gunamutaya1977
      @gunamutaya1977 3 ปีที่แล้ว

      @@MalaMala-of9cl Hi did Padmini actually love Sivaji and wanted to marry him.?

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 3 ปีที่แล้ว

      @@gunamutaya1977 it's true

    • @gunamutaya1977
      @gunamutaya1977 3 ปีที่แล้ว +1

      @@MalaMala-of9cl Thank you Madam. What I dont really understand is Sivaji was already married by then. Was she also attracted to Gemini and MGR? Both were good looking than Sivaji.
      Is it true that Sivaji was more interested about his career then marrying Padmini? Tq

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 2 ปีที่แล้ว +2

    I am fan of debila

  • @mspgothai1759
    @mspgothai1759 3 ปีที่แล้ว +1

    Full video parthen Pramila nadigai kaga

  • @nivasprabakaran
    @nivasprabakaran 4 ปีที่แล้ว +8

    peeralagi ithu pol meendum pramman padaika vaipe ille

  • @jayash443
    @jayash443 4 ปีที่แล้ว +5

    Actress Kumari padmini pathi sollunga. Kutty padmini illa. Kumari padmini.

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 ปีที่แล้ว +3

      ok

    • @jayash443
      @jayash443 4 ปีที่แล้ว +1

      @@KaruppuPoonai Thank u so mch for the reply.

  • @brintak7752
    @brintak7752 4 ปีที่แล้ว +15

    MGR tried to misbehave with her.But she insulted MGR.

    • @chezhian4747
      @chezhian4747 4 ปีที่แล้ว +2

      Were you present when MGR misbehaved with her.?

    • @chezhian4747
      @chezhian4747 4 ปีที่แล้ว +2

      Thousands of people can throw mud on MGR. But MGR is MGR. I dont think anything more to say on this

    • @subramaniam3225
      @subramaniam3225 4 ปีที่แล้ว +4

      MGR is a womanizer..

    • @aeyamaeyam6316
      @aeyamaeyam6316 4 ปีที่แล้ว +1

      Subramanian pooda kudikarapayaley.mgr is god.

    • @aeyamaeyam6316
      @aeyamaeyam6316 4 ปีที่แล้ว +3

      @@subramaniam3225 varthaya olungapesuda madaya.

  • @rajakani7027
    @rajakani7027 6 หลายเดือนก่อน +1

    சிவாஜிக்கு பொருத்தமான ஜோடி. வேறு நடிகருடன் நடித்த படங்கள் பிடிக்காது. உதாரணம் எம்ஜியாருடன் நடித்த ஆனந்த ஜோதி

  • @sankarasubramaniansankaran7875
    @sankarasubramaniansankaran7875 หลายเดือนก่อน

    DEVIGA IS KANNADASAN'S FAVOURTE ACTERES. HER FILM SONGS ARE ALMOST KANNADASAN SONGS. EX. NENJAM MARAPPATHILE, KARNAN, ETC., EDDHAI CHOLVATHU, EDDHAI VIDUPATHU. NEELLA VANAM FILM SONG MORE SEXY ONE ALSO.

  • @nramesh44
    @nramesh44 3 ปีที่แล้ว +1

    Nee kadalichirundalum nalla irundiruppai

  • @piusboniface5895
    @piusboniface5895 3 ปีที่แล้ว +1

    S

  • @சங்கர்தமிழன்-ட7ன
    @சங்கர்தமிழன்-ட7ன 4 ปีที่แล้ว +8

    கனக அருமையான நடிகை

    • @Swami_ji_96
      @Swami_ji_96 ปีที่แล้ว

      Devikha va vida kami than bha

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +2

    Ambilum kodiye kannal🌹

  • @faizalmizar3409
    @faizalmizar3409 4 ปีที่แล้ว +4

    I ilke evaga song's

  • @kasthurinarasimalu9978
    @kasthurinarasimalu9978 4 ปีที่แล้ว +3

    By

  • @ashokkumarp2767
    @ashokkumarp2767 2 ปีที่แล้ว +1

    ஹை

  • @kalavathis4055
    @kalavathis4055 4 ปีที่แล้ว +1

    No to

  • @thailamahananthan8697
    @thailamahananthan8697 3 ปีที่แล้ว +1

    Hi by.

  • @mrje6922
    @mrje6922 4 ปีที่แล้ว +5

    Hi

  • @NarashimanBabu
    @NarashimanBabu หลายเดือนก่อน

    0:16

  • @mychoice5934
    @mychoice5934 4 ปีที่แล้ว +6

    actress parimala vedio podunga

  • @kamaldass5453
    @kamaldass5453 4 ปีที่แล้ว +1

    TR R

  • @m.jeyatheebarajchinnamalpc1624
    @m.jeyatheebarajchinnamalpc1624 4 ปีที่แล้ว +3

    Hello by
    Jalitha

  • @playingwithfire9429
    @playingwithfire9429 4 ปีที่แล้ว +4

    Tamil pen alagu devika

    • @Swami_ji_96
      @Swami_ji_96 ปีที่แล้ว

      But she is telugu pen ivanga thatha than Telugu cinema vin thanthai

  • @kandhasammykandhasammy1365
    @kandhasammykandhasammy1365 4 ปีที่แล้ว +1

    Npi j

  • @noorullahkhan8093
    @noorullahkhan8093 3 ปีที่แล้ว +1

    Very bad

    • @maranrs6445
      @maranrs6445 3 ปีที่แล้ว +1

      தேவிகா தேவதை நடிகை

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் ปีที่แล้ว +1

    தேவிகா விற்கு இணையான நடிகை தமிழில் பத்மினி மட்டுமே. வேறு எவரும் நிகரே இல்லை. வெகு தூரத்தில் மற்றவர்கள் தெரிகின்றனர்.

  • @jamaldeenjamal2014
    @jamaldeenjamal2014 4 ปีที่แล้ว +2

    Nice