Director/actor/comedian Manobala house | His birth place | lovely old house |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • நன்னிலம் தாலுக்காவில் பிறந்த திரையுலகப் பிரபலம் இயக்குனர் சிகரம் K பாலசந்தர். அதே தாலுக்காவில் இருந்து அதே பெயரோடு பிறந்தவர்தான் என் சித்தப்பா…
    இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் “மனோபாலா” என்று பெயர் மாற்றப்பட்டார். 35 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் அவரைப் பற்றி ஊடகங்கள் மூலமாக செய்தித்தாள் மூலமாக நிறைய தெரியவந்திருக்கும்…
    அறிந்திராத பார்த்திராத புதிய தகவல்களுடன் கூடிய காணொளியாக இந்த வீடியோ அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்

ความคิดเห็น • 878

  • @bharathianand4618
    @bharathianand4618 ปีที่แล้ว +1

    சமீபத்தில் நான் யூடியூபில் பார்த்த மிக அழகான வீடியோ இது. பொறுமையாக எடுத்து எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! தங்களின் வீடியோ எனது சிறு வயது நினைவுகளை கிளறிவிட்டது. மிக அருமை.
    மனோபாலா சாரின் இழப்பு பேரிழப்பு.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களது பாராட்டைதலோடு கூடிய ஆறுதல் வார்த்தைகள் புதுத்தெம்பைக் கொடுக்கிறது மகிழ்ச்சியும் நன்றியும் 🙏

  • @azadhali1994
    @azadhali1994 2 ปีที่แล้ว +20

    பெரியம்மா is very great ,lovely memory power, and சமையல் வாவ்,than பேசு‌ம் வார்த்தைகள் அருமை..... மகிழ்ச்சி

  • @blackhawk1963
    @blackhawk1963 ปีที่แล้ว +30

    இன்று கண்ணீர் ததும்ப இந்த வீடியோ பார்த்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர்ந்து நம்மை ஆசீர்வதிக்க வேண்டும்.

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 2 ปีที่แล้ว +42

    Old is gold....அந்தவகையில் அரிதான அந்த கால இல்லம் அருமை.ஆண்டுகள் பலவாயினும் அரிதான பொக்கிஷம்.அதுவும் தங்கள் விளக்கும்முறை. அருங்காட்சியகம் கண்டு களித்தது போன்றுள்ளது.👌👌👌👌👌👌👌

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      பாராட்டுதலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @murugesantmgl9464
      @murugesantmgl9464 ปีที่แล้ว

      திருமருகல் முருகேசன் இந்தவீடியொ பார்ததில் எங்கலுக்கு பெருமை

    • @radharadha691
      @radharadha691 ปีที่แล้ว

      Q

  • @lakshmananv4450
    @lakshmananv4450 ปีที่แล้ว +21

    இந்த வீடு ஒரு பெரிய பொக்கிஷம் அன்பு கலந்த ஆன்மாக்கள் குடி இருந்த கோவில் பழைய கலாச்சாரம் மாறாத வீடு. அருமையான பதிவிற்கு நன்றி 🙏

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว +15

    எங்கள் வீடும் இப்படித்தான் இருக்கும். கண் கலங்குகிறது. இப்போது எவ்வளவோ வசதிகள். இருந்தாலும் இத்தகைய வீடுகள் இறைவன் வாழும் கோவிலுக்கு சமம்.

  • @balavenkat05venkat78
    @balavenkat05venkat78 2 ปีที่แล้ว +12

    வணக்கம்... நமஸ்காரம்.. அருமையான அக்ரஹார வீடு... எங்கள் ஊர் மதுரை. என்னுடைய தாத்தா,பாட்டி காலத்தில் அக்ரஹாரத்தில் தான் இருந்தோம்.. Old is gold. தாங்கள் அனுமதித்தால் திரு.மனோபாலா அவர்களின் அகத்தைப்பார்க்க வருகிறோம். பழையை வாழ்க்கையை ஞாபகப்படுத்திய உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +3

      மருங்கூர் செல்ல நேரிட்டால் தாராளமாக சென்று நீங்கள் பார்க்கலாம் பெரியம்மா பெரியப்பா அன்புடன் வரவேற்பார்கள்

    • @balavenkat05venkat78
      @balavenkat05venkat78 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 2 ปีที่แล้ว +2

    Super. Periavanga AMMA izhantha kuzhanthaigala valarthaanga enru Sollum podthu manam negizhuthu. Really great AMMA.

  • @natarajank4492
    @natarajank4492 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா, அன்றும் இன்றும் என்றும் நினைவில் நிற்கும் அருங்காட்சியகம் ,பொக்கிஷம் மறக்கமுடியாது. மனோபாலா குடும்பத்தினர் அனைவரும் நல்லா இருக்கனும்.இதுதான் சொர்க்கம் ,மனநிறைவான நிம்மதியான குடும்ப வாழ்க்கை அங்கு வாழ்பவர்களின் மனம் எத்தனை பேருக்கு இருக்கும். என்ன சந்தோஷம் மகிழ்ச்சி .ஒரே வார்த்தையில் கூறவேண்டும் என்றால் "ஆசையற்ற மனம்".

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @jebaranic4691
    @jebaranic4691 2 ปีที่แล้ว +7

    கிராமத்து வீடு எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் சிறப்பாக இருந்தது

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam 2 ปีที่แล้ว +5

    இந்த வீட்டை பார்த்ததும் என் மனதில் ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      நன்றி்🙏🙏🙏

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว +6

    Vanakkam mam
    Good afternoon.
    U took us back to olden golden days.
    Romba azhaga suthi kamichel,
    Veetil konja neram "vaazhndhu, Perimavin manga sambar saptu, Peripavin aasirvadham vaangina" feel romba vandhadhu!!!!!!
    Frame by frame rasithen! ROMBA NANDRI.
    "Thirumagaral kalvaazhai" Irandha kanavanuku uyir kudutha kovil, Daily I read this slogam.
    Vaazhga valamudan, nalamudan.
    Meenakshi

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 2 ปีที่แล้ว +4

    மருங்கூர் கோவில்கள் குறித்து அருமையான வீடியோ எதிர்பார்க்கிறேன்.
    நமது ஊர் பெருமை ஊர் அறிய
    சந்திரமௌலி ஸ்வாமிநாதன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக நாகையை சுற்றி இருக்கக்கூடிய சப்தவிடங்க ஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிருக்கிறது.

  • @baski53
    @baski53 ปีที่แล้ว +1

    இவர் பிராமணர் என இப்போது தான் தெரிகிறது. அவ்வளவு அடக்கமான மனிதர். அவர் பிறந்து வளர்ந்த விதம் போல. அருமை.

  • @drveerappan1571
    @drveerappan1571 ปีที่แล้ว +1

    நாங்க திருத்துறைப்பூண்டி...தான்.திருவாரூர் அருகில் திருமருக ல் 3km...உள்ள மருங்கூர்.....மனோபாலா பிறந்த ஊர்.30 km தூரத்தில் ஒரு திறமையான மனிதர்..பிறந்து சென்னை சென்று பிரபல கதாசிரியர்...பெருமை...அவர் ஸ்டாலின் வரலாறு சொல்லும் விதம்...மிக அருமை.நிறைவேறாத அவரது ஆசை...வருத்தமாக உள்ளது

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 2 ปีที่แล้ว +1

    Intha veetai vida periyammavin panbadu ,character and every good qualities siranththathu. Innum athigamaana aandugal vaazha iraivanai venduvom. Intha video vai potta sisterukku best wishes. Periya veedu . Periya manathu padaiththa manithargal. Pazhamaiyana veetai paarththathu Peru mahitchi.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Thank u so much it means a lot

  • @sudhav2507
    @sudhav2507 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப natural ஆ, யதார்த்தமான video. Continue பண்ணுங்க. பெரியம்மா, பெரியப்பா.. கத்துக்கணும் நிறைய. என் நமஸ்காரங்கள்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி இயல்பான என் பயணம் நிச்சயமாக தொடரும் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 ปีที่แล้ว +5

    அந்த கால அரண்மனை என்றே சொல்லலாம்...... அருமையான விளக்கம் நந்தினி...... வாழ்த்துக்கள்.... கீப் இட் அப் .💙📱📱💙📱📱💙
    📱📱📱📱📱📱📱
    📱📱📱📱📱📱📱
    💙📱📱📱📱📱💙
    💙💙📱📱📱💙💙
    💙💙💙📱💙💙💙

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @srinavgrahaanjaneyar2645
    @srinavgrahaanjaneyar2645 2 ปีที่แล้ว +1

    ராம் ராம் ராம் ராம் ஜெய் ஸீத்தாராம் ஜெய் ஆஞ்சநேயா அடியேன் தாசன் நமஸ்காரம்.
    அருமையான பதிவு
    திருமருகல் ஈஸ்வரனின் கருணையால் நீண்ட ஆயுளோடு திடகாத்திரமாக வளமுடன் வாழ வேண்டி என் குருநாதர் ஸ்ரீ த்ரி நேத்ர சதுர்புஜ நவக்ரஹ யோக ஆஞ்சநேயர் பேரருளால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ விண்ணப்பம் செய்யும் அடியேன் தாசன்.
    ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏🎉🎉🙏🎉🙏🎉🎉🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      என்னுடைய நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @jaiananth304
    @jaiananth304 2 ปีที่แล้ว +5

    இந்த பதிவை பார்த்தவுடன் பழமையை விரும்பும் நமக்கு இத்துனை வருடம் இந்த கிராமத்து இயற்கையுடன் இணைந்து வாழும் அந்த தம்பதியினர் எத்துனை பாக்கியம் செய்தவர்கள்... இறைவா ❤️🌺

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @pajaniveloua8475
      @pajaniveloua8475 2 ปีที่แล้ว

      வீடியோ சந்தோசம் மண்ணிக்கவும் என்றும் எதுவும் நிறந்தரம் இல்லை வாழும் வரை எல்லோரும் எல்லோருக்குமாக வாழ விழைகிறேன் என்க்கு 65வயது??? நாமும் வாழனும் நம் காலத்தில் நம்மளை சூழ்ந்த மக்களும் வாழணும் நன்றி👍????

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +9

    அருமை சகோதரி 👏 👏 👏 எல்லா அறைகளையும் விட சமையல் அறை, பின்பகுதி முற்றம், திண்ணை ஆகியன என் மனதை கவர்ந்து இழுக்கிறது சகோதரி. 👌👌👌

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +2

      உண்மைதான் எனக்கும் முற்றத்தோடு கூடிய சமையலறை மிக விருப்பம் காக்கை குருவிகளுக்கு உணவிட வசதியான அமைப்பு 🥰

    • @sarsaswathi4746
      @sarsaswathi4746 2 ปีที่แล้ว +1

      Mika,Mika,arumai

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 ปีที่แล้ว +1

    எங்கள் அம்பகரத்தூர் பக்கமே மருங்கூர் அருமையா பதிவு பன்னிருக்கிங்கள் சகோதரீயே வாழ்க வளமுடன் 💐💐💐❤💚

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 ปีที่แล้ว +3

    எல்லாமே பழமை ..அருமை..ரசித்தேன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @n.vraman3953
    @n.vraman3953 2 ปีที่แล้ว +7

    Nice video dear..நம்மாத்துல எல்லாம் மாடு வளப்பா...ஆடு வளத்து கேள்வி பட்டதே இல்லயே... love your பெரிம்மாs energy and hospitality. Please don't hesitate to speak in தமிழ் the way WE speak especially when you talk to elders in your family (on video)..don't need to feel shy about it.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +2

      உண்மைதான் ஆடுகள் வளர்த்துப் பார்த்ததில்லை. அனைவருக்கும் புரியும்படியான பொதுவான பாஷை சௌகர்யமாக இருக்கும் என்று தோன்றியது. இயல்பாகத்தான் உரையாடினேன் நன்றி 🙏🙏🙏

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 2 ปีที่แล้ว +1

      I think being in the city she would have adopted the normal Tamil slang. Not wrong indeed. She has given us a good video & the language is just perfect. Cheers

  • @sanajay9878
    @sanajay9878 2 ปีที่แล้ว +15

    feeling very emotional and nostalgic . God bless them . but i think they need more care .please take care . Age old house is priceless . thank you for bringing it out with patience and detail . Excellent . It reminds me of my own nostalgic memories of living in a big joint family in a age old home .

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 2 ปีที่แล้ว +10

    மிகவும் அழகான மற்றும் அருமையான பதிவு 👌🏻

  • @shanthakumari8495
    @shanthakumari8495 ปีที่แล้ว +1

    Super. Malarum ninaiugal

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 2 ปีที่แล้ว +16

    300 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியம் கொண்ட அருமையான அரண்மனை. இதை உங்களுடைய கேமராவில் அழகாக காட்டினீா்கள். சித்தப்பா வை காட்டுவீங்கன்னு கடைசிவரை எதிா்பாா்த்தோம். ஏமாற்றி விட்டீர்கள். அருமையான வீடு 🙏✌👍

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +4

      உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் அவர் சென்னையில் வசிக்கிறார் உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி 🙏🙏🙏

    • @manimegalai8434
      @manimegalai8434 2 ปีที่แล้ว

      J

    • @siyaulhaqhasmihaqhasmi468
      @siyaulhaqhasmihaqhasmi468 2 ปีที่แล้ว

      Zlnv
      Yip

  • @s.rajahshanmugam4870
    @s.rajahshanmugam4870 2 ปีที่แล้ว +6

    இதை பார்த்ததும் எங்கள் பழைய வீடு ஞாபகம் வந்தது. உங்கள் மொழி உச்சரிப்பு கண்னீர் வந்துவிட்டது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏🙏

  • @nagarajanveerasamy6496
    @nagarajanveerasamy6496 2 ปีที่แล้ว +14

    I remember my school days, when I was in holidays in my uncle's house we are enjoying in navaratri days.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை பதிவு பாட்டி அம்மா இன்னும் சுருசுருப்ப இருக்கங்கள் நல்லா பேசுங்கள் மிகவும் மகிழ்ச்சி பாட்டி அம்மா அந்த தாத்தா பிரஸ்சா குளிச்சிட்டு ஜவம் பண்ணுரங்கள் வாழ்த்துக்கள் தாத்தா அந்த காலத்து வீட்டை தாத்தா பாட்டி இன்னும் அருமையாகச் மெயின்டன் வச்சுருக்காங்க மிகவும் மகிழ்ச்சி மனோபாலா சார் மேடம் நீங்க அருமை வீடியோ பதிவு பன்னி இருக்கிங்கள் வாழ்த்துக்கள் மேடம் நானும் அப்படித்தான் தான் மேடம் நான் நான்காம் வகுப்பு பாடிக்கிரப்போதே எங்க அம்மா இறந்து விட்டார் என் தங்கையை ரோம்பவும் சின்ன குழந்தை அதுக்கு அம்மா யாருன்னு தெரியாது பெரிய அம்மா தான் எங்களை வாழத்தாங்கள் எனக்கு இரண்டு அண்ணா இரண்டு அக்கா நான் தங்கச்சி ஒன்று மோத்தம் ஆறு பேர் மேடம் அவ்வளவுதான் மேடம் உங்களுக்கு மாலா சார் அவர்களுக்கு அனைவரும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த விட்டதை எல்லா பார்க்கும் போது பழைய நினைவுகள் வருது ஓகே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🙏 முருகானந்தம் தஞ்சாவூர் காசா வளநாடு புதூர் கிராமம் 🙏 குவைத்தில் வேலை டிரைவர் இருக்கேன் மேடம் 🙏🌹🌹🌹🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      உங்களைப் பற்றி அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 ปีที่แล้ว +7

    மருங்கூர் என் அப்பாவின் அத்தையின் ஊர்.நான் திருமருகல் பள்ளியில்தான் மேல்நிலை வகுப்பு படித்தேன்.நன்றி தோழி.

  • @ilakkiyapoonjolai
    @ilakkiyapoonjolai ปีที่แล้ว +1

    அருமையான பதிவு , பலர் வாழ்ந்த வீடு ஆதலால் இது ஒரு ஆலயம் !!!!

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      உண்மைதான் நன்றி 🙏

  • @teejeyem6375
    @teejeyem6375 ปีที่แล้ว +1

    Super ma, , favorite person Manobala...Tamil nadu missing him.perimma engamma mathiriyae iukkanga.

  • @jayamalathi8790
    @jayamalathi8790 ปีที่แล้ว +1

    Sir oor than enaku thirumarugal than na patichan intha video pathathum na semma happy

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 ปีที่แล้ว +4

    Ultimate Tanjore style of house...almost all house will be of similar pattern. Nature's gift....only native can feel it 👍

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +2

    Oru Mananiraivana Video 👌
    Gramiyamanam VesumVeedu
    Mikaperiya Anbalayam 🔱🙏

  • @asianizamudeen
    @asianizamudeen 2 ปีที่แล้ว +2

    WOW VERY NICE I REMEMBER MY PAST LIFE I STUDY AT KUDAVASAL AND THEN COLLEGE POONDI
    THANKS MOM FIRST TIME I WATCHING THIS LIKE VIDEO OHHH HOW MANY YEARS THIS HOUSE ONLY TWO PERSON LIVING AMAZIING NOW I AM IN DUBAI AROUND 25 YEARS I MISS MY PLACE

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Thank u so much for ur appreciative words

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc ปีที่แล้ว +2

    மன நிம்மதியாக இருக்கிறது இந்த காணொளியை பார்த்தது.....இன்னமும் அந்த பழைய பாரம்பரிய முறைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.... நன்றி ....

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @velu7516
    @velu7516 2 ปีที่แล้ว +4

    பாதுகாக்க வேன்டிய பொக்கிஷம் இந்த வீடு......

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +12

    அற்புதமான பகிர்வுக்கு நன்றி சகோதரி

  • @hanifaraja73
    @hanifaraja73 2 ปีที่แล้ว +5

    Superb house... Looks beautiful..... Nalla kaatrottam irukkum... Andha paati indha vayasulaum veeta ivlo neata vachirukkanga

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 ปีที่แล้ว +4

    Super 👌👌👌 arumaiyaha ullathu sister thank you so much

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว +1

    இத்தனை வயதிலும் சுத்தமா பராமரிக்கிறீங்க. 🙏🙏🥰🥰

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      நன்றி பெரியப்பா பெரியம்மாவிற்கு

    • @selvaranihari5328
      @selvaranihari5328 2 ปีที่แล้ว

      @@NandhiniVibes என் வணக்கத்தையும் சொல்லவும். 🙏🙏🙏🙏

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +6

    வாழ்ந்தாலும் வாழனும் இப்படி ஒரு வாழ்க்கை இது ஒரு பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +2

      உண்மைதான் ரம்யமான கிராம்ப்புற சூழல் தூய்மையான காற்று மண், மரம், மக்கள் தொடர்பில் அழகிய பழைய நினைவுகளோடு வாழ்வது ஒரு வரம் 🙏🙏🙏

    • @cmmullai8465
      @cmmullai8465 ปีที่แล้ว

      உண்மை நண்பரே

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 2 ปีที่แล้ว +2

    Arumai!Vaazuttukkal!

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 ปีที่แล้ว +1

    எங்க பாட்டி வீட்டைப் பார்த்த மாதிரி இருக்கு பழைய வீடு பழைய வீடு தான் எனக்கு சிறிய வயது ஞாபகம் வந்து விட்டது சிஸ்டர் ஆனால் நம் பிள்ளைகளுக்கு இனி இது போல் சந்தோஷங்கள் வரவே வராது சிஸ்டர் 😔

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறுவது உண்மைதான் இனி அந்தக் காலம் திரும்புவது கடினம்

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 ปีที่แล้ว +4

    Romba nallarukku veedu 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍

  • @vijiv2865
    @vijiv2865 2 ปีที่แล้ว +15

    In modern world we never seen such a traditional house. After 60 years I have remembered my grandfather house. Which is located anandhalai village near ranipet and walajabath. The same model house which you have shown. Thank you very much. 🙏🙏👌👌

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +3

      Happy to know about ur grandfather house 🙏🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +3

    வீடு..அமைப்பு பொருட்கள் அனைத்தையும் காண மிக மிக மிக சந்தோஷமாக உள்ளது. மனதில் எந்தவித களங்கமும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்தவர்கள். இறைவனுடைய அருள் தாண்டவமாடும் கோயில் போன்ற வீடு சந்தோஷம்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 ปีที่แล้ว +1

    migaum arumai ethupol veetai parkave mudiyadhu eppadi solvadhendra theriyavillay nandri sister

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 2 ปีที่แล้ว +22

    Super home tour you have shown ma. Most of the popular people are from remote village only and settled in Chennai.
    Director Mano Bala 's village house is naturally beautiful.The age-old couples are maintaining the house as much as they can.
    God bless them.

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Very nice My both side grand parents houses also will be like this house only Recollecting old memories

  • @nandagopalakrishnang8553
    @nandagopalakrishnang8553 2 ปีที่แล้ว +2

    super super nice iam in NANNILAM puthagalur

  • @indukanchi1714
    @indukanchi1714 2 ปีที่แล้ว +4

    எங்கள் கிராமத்து வீடும் இப்படியேதான் இருக்கும்.பழைமை மாறாத கிராமத்து வீடுகள் ஆச்சரியம்தான் என்றென்றும்

  • @marycatherine3393
    @marycatherine3393 ปีที่แล้ว +1

    Cathy p frm Chennai super super maa u remind me of same old but little smaller version in Chennai ,in tenampet, since all grand n their offspring r no more the goons captured that house n they demolition it built another house but thanku what lovely mansion u showed us, what pleasure. I had to all of ,that muttham made cry,manobala sir is very gifted person,gd bls living soul,n not forgetting super peria Amma very active even mainti a part of hoye,gd bls peria appa aslu n also thanks for this very cherished house of great beloved manobala sir gd bls u all tc.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      Thank you so much for ur appreciative words about my chithappa, family and the beautiful old house 🙏

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +3

    I am in Singapore. My Mom and nyself born nearby village. Great to see this video and bring back my nemories sisters. Great video🥰

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Thank u so much nice to know that u also from Nagapattinam district

    • @rameshbabu7395
      @rameshbabu7395 2 ปีที่แล้ว +1

      @@NandhiniVibes Nice to meet you too. My family are staying in Tiruvarur😊

  • @chandrakaanthan
    @chandrakaanthan 2 ปีที่แล้ว +23

    எங்கள் பாட்டி வீட்டை போன்று இருந்தது, பார்த்து முடித்தவுடன் கண் கலங்கி மனம் கனத்து போனது...

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 ปีที่แล้ว +2

    ஐயாவின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😢😢ஓம்சாந்தி 🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +47

    நடிகர் மனோபாலா வின் வீடு பிறந்த வீடு இன்றும் பராமரிக்க படுது மகிழ்ச்சி ஆனந்தம் ஏன் என்றால் பழமையான பொருள் காண்பது அரிது வீடும் வாஸ்து சாஸ்திரம் முறையில் நிறுவப்படுகிறது.

  • @maheswarans812
    @maheswarans812 10 หลายเดือนก่อน +1

    எங்க பாட்டி வீடும் இப்டி தான் இருக்கும்.. பழசா இருந்தாலும்,உயிரோட்டமாக இருக்கும்..என் கண்ணை கட்டி விட்டாலும் நான் correct solra porul எடுத்துட்டு வந்து விடுவேன் சின்ன வயசுல 😢😢..அவ்ளோ பிடிக்கும்..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      மகிழ்ச்சியா இருக்கு கேட்க நன்றி 🙏

  • @manisrossi6194
    @manisrossi6194 2 ปีที่แล้ว

    Super Mam ஒரு பழங்காலத்து அரண்மனை பார்த்த மாதிரி இருக்கு👌👌👌

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 ปีที่แล้ว +1

    Show the family photos properly From Malaysia

  • @priyag9071
    @priyag9071 2 ปีที่แล้ว +5

    So beautiful to see old things and the house. Raining and the atmosphere is awesome

  • @thyagarajanprabhu2212
    @thyagarajanprabhu2212 ปีที่แล้ว +11

    🙏Vannakkam . Wonderful coverage of the ancestoral home!! Please do take care of the home and the elders whoever lives there? Once properly maintained, cleaned & painted this place will become a peaceful heaven in a calm pious village life,definitely😁🙋🙏

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว +1

    Super super super. Palamai maramal yiruku super

  • @kanchanakanchana6695
    @kanchanakanchana6695 2 ปีที่แล้ว +2

    Santhosham nalla vazntha pereya kudumbam pola paatri innum neenda aazulodu irungaga 💐💐💐

  • @selviganesh6257
    @selviganesh6257 2 ปีที่แล้ว +4

    Superb ji. Very beautiful home. Plz keep this home nd maintain it. Very traditional.

  • @arulprakasan1697
    @arulprakasan1697 ปีที่แล้ว +7

    Thanks for the beautiful video .. great memories.. am proud to say manobala Sir born in my district Nagapattinam !!!🎉🎉 My deepest condolences !! May his soul rest in peace

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +2

      Thank you

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 ปีที่แล้ว +1

      ​@NandhiniVibes I have met manobala sir with my husband, had few conversations in tnagar but didn't know he was from thirumarugal which is my grandma home

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 ปีที่แล้ว +1

      ​@NandhiniVibes could have maintenance the house well younger generation should do this

    • @dhanalakshmiramani3849
      @dhanalakshmiramani3849 ปีที่แล้ว +1

      Super mam

  • @tiruvalams.krishnamurthy1507
    @tiruvalams.krishnamurthy1507 2 ปีที่แล้ว +15

    Kindled my childhood (11 years)visit to Tiruchengattangudi to see my Chitti. Nearest touring talkies was at Tirumarugal. We saw the film "Sabash Meena" there.👍👍

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 ปีที่แล้ว +4

    திரு.மனோபாலா எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதில் மிகவும் சந்தோஷம்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      நன்று

    • @happyhouse7946
      @happyhouse7946 2 ปีที่แล้ว

      Why they keep the house like this.As a celebrity why cant' he maintain the house.how this old people are staying there without any fear.

  • @baskars9577
    @baskars9577 2 ปีที่แล้ว +2

    Sema ,..one of the nice video i watch now days

  • @Chhayachandra
    @Chhayachandra 2 ปีที่แล้ว +5

    Grand old house. Reminds me of our ancestral houses. It needs to be preserved. The family youngsters should give it a nice coat of paint, varnish etc , renovate it carefully, groom the garden , remove clutter and preserve old household articles.

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +11

    OMG, it rekindled my childhood memories of my home. Your uncle's home is a castle in the woods. If only it is given a touch of paint, all the priceless copper utensils given a thorough wash and polished and placed in order. The garden and the compound cleaned and maintained. It has great value, Mr.Manobala should look into it, as it is history. A magnificient house to be preserved for years to come. A bewitching tourist attraction. Each item in that house speaks for itself. It is sad that many buildings like this are demolished, making way for modern buildings. How could a beautiful house be neglected like this. The old couple need a reliable, full time maid to keep them comfortable. Dad sold our house during difficult times. It was demolished some time ago. Along with it went my and my siblings sweet memories. Hope that does not happen to this marvellous place. Mr.Monobala please give it a thought especially, the tourist attraction.. All the best. God bless.🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      My Periyamma and periyappa wants this life and they are very happy with this life and ofcourse they have good maid support and safety aspects are taken care thanks for ur long msg and understanding of traditional values of this old home.

    • @nuraishah1184
      @nuraishah1184 2 ปีที่แล้ว

      @@NandhiniVibes Thanks madam for your reply. I am an old lady of 76 years and I know the value of timber used those days. Frankly speaking, I admired the house. Glad old folks are well taken care of. All the best. God bless.🙏

    • @duraisamy6656
      @duraisamy6656 ปีที่แล้ว

      ​@@nuraishah1184 buy

    • @kannanmanavalan1678
      @kannanmanavalan1678 ปีที่แล้ว

      இவங்களுக்கு ஒரு வீடு தேவையா? மோசமான மனசு

    • @kaleeshwarit1078
      @kaleeshwarit1078 ปีที่แล้ว

      7778

  • @manisubramanian7683
    @manisubramanian7683 2 ปีที่แล้ว +5

    GREAT feelings! BLESSINGS! The architectural beauty must be maintained as is and as it was : for ever! ONLY decaying parts and loose structures should be strengthened but maintains same workmanship! PRICELESS PLACE !

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +4

    மனோபாலா சார்
    உங்க சித்தப்பாவா
    சொல்லவே இல்ல
    நல்ல நடிகர் மேலும்
    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி
    ரசிகர் அதனால் நாங்களும் அவருடைய ரசிகர்

  • @swaminathaniyer9884
    @swaminathaniyer9884 2 ปีที่แล้ว +5

    My perima’s house looks ditto (உமையால்புரம்). My grandma’s house looks like that too (கிடாரம்கொண்டான்). No terrace though. Thank you for bringing those old days memories.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Thanks for sharing ur memories

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว

      உமையாள்புரம்

  • @tamilgangsta3250
    @tamilgangsta3250 2 ปีที่แล้ว +4

    Seriously a Beautiful Video.👏👏 Hats off to u mam for Capturing such an Amazing video

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 ปีที่แล้ว +2

    Beautiful Video. My home town is Nagapattinam.

  • @GanesanBvedaclass
    @GanesanBvedaclass 2 ปีที่แล้ว +1

    Very nice to see Manobala's traditional agraharam house. Very rare to see nowadays. I dont understand why the house is not maintained, cleaned ? Understand aged people has got difficulties. Atleast Manobala is wealthy enough to arrange for cleaning though somebody, every week, especially upstairs, which is now look like a den. Spider net, broken windows, broken furniture, rusted trunks etc. Really it is eyesore. We are proud of Manobala and we feel more proud if his house is maintained to a reasonable level. As a fan of Manobala, I wrote this as my personal opinion. If I am wrong, ignore my comment

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Very true we definitely plan to do something

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 2 ปีที่แล้ว +1

    இறைவன் திருவடி சேர்ந்த விஸ்வநாதன் (எங்கள் ஊரின் மூத்த குரு சாமி) அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
    அண்ணார் தெய்வமாக இருந்து எல்லோரையும் காக்க வேண்டும் 🙏

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 ปีที่แล้ว +40

    Beautiful house. I don’t understand why Brahmins of today’s age has lost their dialect. I always enjoyed listening many dialects. Others don’t feel shy to speak in their dialects. I think they are mocked a lot so they seldom speak in their dialect. But they should not lose it. Every dialect is unique and beautiful and Tamil,s pride.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +5

      Very true

    • @ldkodi7186
      @ldkodi7186 2 ปีที่แล้ว +9

      பிராமண வெறுப்பு தமிழ் நாட்டில் அநியாயம், கொடுமை. எல்லாம் திராவிட கட்சிகளின் அட்டூழியம்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 ปีที่แล้ว +6

      yes Nandhinikku andha brahmin dialect varala. overall nice video and nice to see Manobala's brother family still living in their birth house.

    • @sumia6136
      @sumia6136 2 ปีที่แล้ว +11

      Brahmins speak good tamil and people shud admire rather than criticize.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 ปีที่แล้ว +5

      Nandhini akka, please do not go away from your traditions and culture. To born in brahmin community is a great blessing. Brahmin means seeking god in everyone and everything. Only sanatana culture gives internal and external peace and happiness.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +1

    Very nice. So versatile like Manobala. No No Manobala is so versatile like his parental house and family.

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 2 ปีที่แล้ว +1

    மனோபாலா அவர்களின் வீட்டை பார்த்து மகிழ்ந்தோம் சகோதரி பகிர்வுக்கு நன்றி

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 2 ปีที่แล้ว +13

    இந்த மனோபாலாவின் பெரியப்பா பெரியம்மா தாயின் மரணத்திற்கு பிறகு இவர்கள் தானே வளர்த்தர்கள்? இவர்களையும் வீட்டையும் மனோபாலாவினால் பராமரிக்க முடியாதா?
    பெரியம்மாவை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      குற்றம் கண்டுபிடிக்கிறதே வேலையா?பழமை மாறாமல் வைத்திருப்பதை கண்டு பாராட்ட தெரியாத மக்கு.
      டைல்ஸ் ஒட்டினால் பராமரிப்பா????

  • @geethasreekanta9448
    @geethasreekanta9448 2 ปีที่แล้ว +5

    Super explanation with reality 👌👏👍 I m from Mysore kannadiga but we know Monobala actor through Tamil movie. Such good actor 👏👌👍

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 ปีที่แล้ว +1

    Mikavum Arumaiyana video pathivu madam.old is gold madam.congratulations madam

  • @logamballoga2176
    @logamballoga2176 2 ปีที่แล้ว +24

    I am a fan of Mr manobala nice to see his house 🏡🏠

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 ปีที่แล้ว +2

    Indha vayadhil ivvalavuperiya veettil eppadi ithai ivvalavu suthamaa maintain paani vahu irukkaanga.super.vaalka pallaandu.

  • @mahalakshmichandrasekaran1287
    @mahalakshmichandrasekaran1287 2 ปีที่แล้ว +23

    Nostalgic. எங்க பாட்டி 'புவனா' மனோபாலாவின் சொந்த சித்தப்பா பெண்... பல முறை மருங்கூர் சென்று உள்ளோம். ஊருக்குள் சென்றவுடன் பெருமாள் கோவிலை தாண்டி இடது பக்கம் திரும்பியவுடன் இருக்கும் முதல் வீடு தான் எங்கள் பாட்டி வீடு...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +2

      என் அம்மாவின் பெயரும் புவனா - மகிழ்ச்சி

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว

      @@NandhiniVibes உங்க பெரியப்பாவிடம், உங்க பாட்டி தாத்தாவை பற்றி பேசுங்கள்
      அந்த உரையாடலை வீடியோவாக போடுங்கள்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      @@seethalakshmi9900 நிச்சயமாக செய்கிறேன் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி 🙏🙏🙏

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +1

      @@NandhiniVibes நன்றி

    • @amsavallisekar8885
      @amsavallisekar8885 2 ปีที่แล้ว

      Tt

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 2 ปีที่แล้ว +2

    அழகான அமைதியான குடும்பம் நண்றாக வீடு இருக்கிண்றது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-fastwifi
    @user-fastwifi 2 ปีที่แล้ว +2

    Very Nice House, Like this type of house verymuch. Nice Video

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +1

    Mam, thanks for sharing. I am a greatest fan of Director Manobala sir.

  • @dravikrish7323
    @dravikrish7323 2 ปีที่แล้ว +1

    Really happy after seeing this house. Got bored seeing class houses now a days. I like manobala sir
    so much his comedy timing is excellent. I think he also acted in telugu movies.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว +1

    வீடு அருமை So so எதற்காக

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +9

    தனியாக இருக்கும் இந்த முதியவர்களுக்கு அவர்கள் வணங்கும் தெய்வம் துணை இருக்க வேண்டும் 🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக அவர்கள் தனியாக விடப்படவில்லை அவர்கள் அந்த வீட்டில் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவுடனும் நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் இருக்கிறார்கள் உங்களின் ப்ரார்த்தனைக்கு எனது நமஸ்காரங்கள்

  • @ammamagansamayal
    @ammamagansamayal 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing. I love manobala. Very natural actor and talented director

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை வாழ்த்துக்கள்

  • @trueindian2693
    @trueindian2693 ปีที่แล้ว +1

    All is fine, only thing is house cud be repainted & little more lighting unlike traditional lighting which was always minimal.Also the home demands better maintainance as too big for few pple to maintain.Also certain modifications is badly needed for this home, and I request Manobala Sir to do it.The mossy cement floors which the elderly may slip and so their safety is also important.Also a bright home will keep the housemates happy esp retired people.God bless & thank you for showing the home.🙏🏻