மிரண்டு போனேன்😱 | அந்த இடத்தில் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 258

  • @jeyarajah9224
    @jeyarajah9224 7 หลายเดือนก่อน +51

    பப்பாவுக்கும் மம்மிக்கும் செய்த உதவிகளுக்கு மனமார்ந்த நன்றி உதவிய அனைத்து உறவுகளுக்கும் மற்றும் தம்பி மார்களுக்கும் நன்றி.

    • @y.kayali7147
      @y.kayali7147 7 หลายเดือนก่อน

      Ungal amma,appava

    • @jeyarajah9224
      @jeyarajah9224 7 หลายเดือนก่อน

      @@y.kayali7147 எங்கள் அம்மா அப்பா இல்லை இந்தவயதில் யாரைக் கண்டாலும் இந்த மரியாதை மாறாது.

    • @magiccubethaba5648
      @magiccubethaba5648 7 หลายเดือนก่อน +1

      சகோதரர் கஷ்டம் என்பது இனம் மொழி மதம் சாதி பார்த்து வருவதில்லை எனவே நீங்கள் மனிதாபிமானமாக அனைவருக்குமே உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் தம்பிகளா 👍

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 หลายเดือนก่อน +13

    நல்ல சந்தோசம் கிருஷ்ணா ❤ இவர்களுக்கு உதவி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஐயா 5ஆயிரம் தந்தால் கானும் என்று சொல்லும் போது கவலையாக இருந்தது.கடன் நிக்குது என்று சொல்லும் போது லச்சக்கணக்கில் நிக்குது என்று நினைத்தோம். ஆனால் 7ஆயிரம் கடன் நிக்குது என்று தயங்கி தயங்கி சொல்லும் போது 7ஆயிரத்தை சொல்லவா இவ்வளவு தயக்கம் உண்மையில் நல்ல அழகான நேர்மையான குடும்பம். உதவி செய்ய உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏 கிருஷ்ணா & கவிதாஸ் 🙏 வளர்க உங்கள் எதிர்காலம் கடவுள் எப்பவும் துணை நிப்பார்.❤❤❤❤❤

    • @y.kayali7147
      @y.kayali7147 7 หลายเดือนก่อน +1

      Unmai ladsakanakil kadan ullavarkale thayankamal kekuranga iya pavam

  • @Senthil-c2h
    @Senthil-c2h 7 หลายเดือนก่อน +17

    ❤இந்த ஐயாக்கும் அம்மாக்கும் பெரிய மனசு கிஸ்ணா கவிதாஸ் உங்கலுக்கும் நன்றி❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +19

    கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் உங்களது மகத்தான சேவைக்கு!! வயதானாலும் ஒற்றுமையாக வாழும் அம்மா அப்பாவை ஊக்கப்படுத்தியதற்கு!!💯🙏💯
    மனிதாபிமானம் எந்த பேதங்களும் பார்க்காது என்பதிற்கு இந்த பதிவு உதாரணம்!! உதவிய நல்லுள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்…!💯🙏💯
    இந்த அப்பா தன் சந்தோஷத்தை வார்த்தைகளில் சாெல் முடியாம தவிக்கிறது அவரதது நன்றியுணர்வின் உச்சம் அது!! உதவிய அனைத்து உறவுகளுக்கும் புண்ணியங்கள் கிடைக்கும். வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @razikharis4617
    @razikharis4617 7 หลายเดือนก่อน +32

    Sk bro நீங்க இன்னும் பல மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும், அத்தோடு நீங்களும் சாதிக்க வேண்டும், பல மக்களையும் சேமித்துள்ளீர்கள், இன்னும் பல வருடங்களில் sk இலங்கையிலுள்ள அனைவருக்கும் தெரிய வேண்டும்🎉🎉🎉🎉

    • @y.kayali7147
      @y.kayali7147 7 หลายเดือนก่อน

      Unmai god bless you

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 7 หลายเดือนก่อน +13

    இந்த வயதிலும், இந்த உடல் நிலையிலும் இரண்டு பேருடைய முகத்தில இருக்கிற சிரிப்பை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிற கிரிஷ்ணாவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🥰ஐயாவின் மனசு சுத்தம்.உதவியை வழங்கிய நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🥰

  • @SarathaManikyam
    @SarathaManikyam 7 หลายเดือนก่อน +14

    மகன் உங்கள் சேவைக்கு மிகமிக நன்றி கர்த்தர் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 7 หลายเดือนก่อน +4

    அம்மாவுக்கும் ஐயாவுக்கும் போதும் என்ற மனசும் சுத்தமான் வெள்ளை மனசும். ஆண்டவர் கூடயிருந்து பாதுகாப்பாராக. 🙏

  • @clarafgci
    @clarafgci 7 หลายเดือนก่อน +1

    சங்கீதம் 121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார் .brother Krishna God bless you and Kavidas 🎉

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 7 หลายเดือนก่อน +1

    உண்மையில் இந்த அம்மாவினதும் ஐயாவின் தரும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை ❤
    கிருஷ்ணா என்ன ஒரு தங்க மனது❤
    மறுபடியும் மறுபடியும் செல்லக்கிளி அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முதற் கண் நன்றி ❤ இப்படியான ஒரு பிள்ளையை பெற்றமைக்காக❤
    கிருஷ்ணா உங்கள் பகிடி வேற லெவல்❤
    நிறைய காணெளி பார்த்து அழுத்திருக்கின்றேன்❤
    இந்த பதிவு நல்ல ஜோக்
    நன்றி ❤ கிருஷ்ணா❤கவிதாஸ்❤
    இது தான் உங்கள் சொத்து ..எல்லோரும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியிருந்தாங்க❤

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 7 หลายเดือนก่อน +4

    அன்பின் உருவமே கிருஷ்ணா உன் பணிகளை எவ்வாறு போற்ற முடியும் மனிதரால்
    உன்னையும் என்னையும் படைத்த இறைவன் தான்உன்னை போற்ற முடியும்
    அருள் புரிய வேண்டும் நான் இத்தருணத்தில் உன் ஆயுளை நீடித்து இன்னும் இன்னும் பல சேவைகள் உன் மூலம் இறைவன் வழங்கிட பிரார்த்திக்கின்றேன்
    அன்புடன் சவுதியிலிருந்து அபு அம்மார்.

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 7 หลายเดือนก่อน +2

    எத்தனையோ ஏழைகள் சிரிக்க வயிறு நிறைய நீங்கள் காரணமாக இருப்பது இறைவன் ஏழைகளுக்கு கொடுத்த வரம் நீங்கள்.

  • @arularul4975
    @arularul4975 7 หลายเดือนก่อน +8

    எதிர்பாராத வகையில் அதிர்ச்சி சந்தோஷத்தில்
    அம்மாவையும் அப்பாவையும்
    புலம்பெயர் மக்கள் மூலமாக
    தம்பி கிருஷ்ணா மகிழ்ச்சி
    வெள்ளத்தில் மிதக்கவிட்டார் தெய்வத்தின்
    மறுவடிம் SK.நன்றி.

    • @y.kayali7147
      @y.kayali7147 7 หลายเดือนก่อน

      Sk mukathil appadi oru santhosam❤❤❤

    • @arularul4975
      @arularul4975 7 หลายเดือนก่อน

      Thanks for all of you.

    • @mathinavam9847
      @mathinavam9847 7 หลายเดือนก่อน

      Happy ah இருக்கிறது கிருஷ்ணா ❤❤❤❤❤❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 7 หลายเดือนก่อน +5

    மிக்க மிக்க மகிழ்ச்சி தம்பியா ப ப்பா மம்மிக்கு உதவியமை பெரும் பாராட்டு டா தம்பி அந்த பெற்றோரது மகிழ்ச்சி தங்களுக்கு ஆசீர் தான் பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு பெருமை சேர்க்கிறீங்க தம்பி

  • @KegalaDevi
    @KegalaDevi 7 หลายเดือนก่อน +2

    Hi தம்பி கிருஷ்ணா உங்கள் சேவையை பாராட்டி வாழ்த்துகிறேன் மாயக்கிருஷ்ணன் தெய்வமாக அருள் புரிகிறார் ஆனால் இந்த கிருஷ்ணன் ஏழைகளின் கஷ்டத்தைப் புரிந்து உதவி செய்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம் தம்பி

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 7 หลายเดือนก่อน +15

    இந்த ஐயா அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்திய கிருஷ்ணா மற்றும் கவிதாஸ் இருவருக்கும் உதவி வழங்கிய எமது உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 4:29

  • @teyak1472
    @teyak1472 7 หลายเดือนก่อน +5

    Hi Krishna, இவர்களுக்கு மேலும் உதவிகளைப்பெற்றுக்கொடுத்ததில் மிகவும் சந்தோசம். உங்கள் பகிடியான கதைகளும் பிடித்துக்கொண்டது. உங்கள் சேவை மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 7 หลายเดือนก่อน +1

    தம்பி, இல்லாதோர் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள். உள்ளவர்கள் தான் இன்னும் இன்னும் பேராசை கொள்வார்கள். அது இவர்களது செயலில் வெளிப்பட்டுள்ளது. அதே போல் உங்களின் நல்ல சேவைகளின் பால் ஈர்க்கப்பட்ட உறவுகள் தான் உங்களை நேரில் கண்டதும் தம்மை அறியாமல் ஓடிவந்து தம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதைப் பார்க்கும் போது எவ்வளவோ சந்தோசமாக இருக்கிறது. எம் சொந்தங்களை விட எமக்கு யார் என்று தெரியாத உறவுகள் எம்மை அணுகி ஆதரவு தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. வாழ்த்துக்கள் தம்பிகள்.

  • @SfpSfp-s2o
    @SfpSfp-s2o 7 หลายเดือนก่อน +3

    எல்லோருடைய ஆசிர்வாதமும் நிச்சயம் உங்களைச்சேரும் மக்காள் சீரோடும் சிறப்போடும் வாழ்க

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 7 หลายเดือนก่อน +2

    நல்ல குடும்ப ம் உதவிய உறவினர்களுக்கும் வழிகாட்டிய கிருஷ்ணா கவி இருவருக்கும் கோடி கோடி நன்றிகள்

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 7 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்கள் ஏழைகளின் உள்ளங்களில் இருக்கிறீங்க அண்ணா என்றும் உங்கள் கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு எப்பவும் நிறைய ஆசீர்வாதம் கிடைக்கும். அண்ணா..

  • @uthayarasakithu3229
    @uthayarasakithu3229 7 หลายเดือนก่อน +2

    அன்புச் சகோதரங்கள் கிருஷணா கவிதாஸ் நீங்கள் செய்யும் சேவைகள் அனைத்தும் மிகவும் சிறப்பானது நான் உங்களது சனல் தொடங்கிய காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஏக்கம் நாங்கள் அம்பரை அக்கரைப்பற்றிலிருந்து.

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் கிருஷ்ணா வணக்கம் கவிதாஸ் ஏழைகளைத் தேடித் தேடி உதவி செய்யும் உங்களுக்கு ஆண்டவர் எப்பொழுதும் உங்களோடு இருப்பாராக கனடாவில் இருந்து சிவா

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 7 หลายเดือนก่อน +2

    எங்களுடைய இலங்கை கீரோதான் கிரு மக்களின் மன்னனாக இருக்கீங்க கிரு கவி நீங்க மென்மேலும் உயர வாழ்துகள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ashascott429
    @ashascott429 7 หลายเดือนก่อน +3

    மகன் கிருஷ்ணா நீங்கள் செய்யும் இந்த சேவை. தொடர வாழ்த்துக்கள்.கர்த்தர் உங்களையும் கவிதாஸ் மகனையும் ஆசீர்வதிப்பார்.கர்த்தர் சமுகம் உங்களுக்கு முன்சென்று உங்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாத்து கொள்வார்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 7 หลายเดือนก่อน +4

    மிக்க மகிழ்ச்சி இந்த குடும்பத்திற்கு உதவியமைக்கு நன்றிகள் கிருஷ்ணா

  • @niranira1278
    @niranira1278 7 หลายเดือนก่อน +2

    You have them God's word too in s beautiful manner.

  • @SameenSameen-rf5gt
    @SameenSameen-rf5gt 7 หลายเดือนก่อน +3

    தீயா வேல செய்ற கிருஷ்ணா ❤❤ super vlog bro எதிர் பாத்துட்டு இருந்தோம் 💝உங்கள் இருவருக்கும் இறைவன் துனை like you bro❤❤❤❤

  • @lovelyabi9165
    @lovelyabi9165 7 หลายเดือนก่อน +4

    காவல் சம்மனசு புனித மிக்கேல் வானதூதர் எங்களுக்காக வேண்டிய கொள்ளும்🙏🙏🙏

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 7 หลายเดือนก่อน +2

    Krishna uthaviseivathaivida antha uravukalai santhosabaduthuvathatku unkalaalthaaan mudiyum.. god bless you

  • @sashankuwait2831
    @sashankuwait2831 7 หลายเดือนก่อน +4

    தம்பி கிரு கவி கொக்குவில் மார்கேட்டுக்கு நீங்கள் போனத வீடியோவில் பார்க்கும் போது அந்த இடத்தில் நான் இல்லையே என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது பப்பாக்கும் மம்மிக்கும் அளவில்லா மகிழ்ச்சி ❤❤கிரு கவி என்றும் உங்களுக்கு இறைவன் துணை ❤❤❤

  • @krishnamoorthi5750
    @krishnamoorthi5750 7 หลายเดือนก่อน +2

    SUPER best krishna

  • @Sujathal1234
    @Sujathal1234 7 หลายเดือนก่อน +6

    We love this couple very much 💓💓 Thank you brother Krishna for arranging monthly help. God bless you dears
    ❤🎉❤

  • @kathirusuumapathy3278
    @kathirusuumapathy3278 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் கவிதாஸ். கிருஷ்ணா. உங்கள் சேவை மேன்மேலும் தொடர களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையாரை பிரார்த்திக்கிறேன்

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 7 หลายเดือนก่อน +2

    Thanks.you. Super super happy

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 7 หลายเดือนก่อน +2

    Supper krishna I like to you

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 7 หลายเดือนก่อน +2

    தம்பிமார்களே! நேற்றைய தினம் இந்த வீடியோ நான் பார்க்கவில்லை. உடல்நிலை காரணமாக உறங்கிவிட்டேன். இன்று தான் இப்போ பார்க்கிறேன். நீண்ட நாளுக்குப் பின் இந்த வீடியோ நிறைய views போயிருக்கு. அது சந்தோசம். மிகுதி கருத்துக்களை வீடியோ பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  • @rafisidique9274
    @rafisidique9274 7 หลายเดือนก่อน +1

    Son you should have a big heart to do this May God Bless you and your parents❤️

  • @KajeenaKetheeswaran
    @KajeenaKetheeswaran 7 หลายเดือนก่อน +2

    I subscribe sk vlog today i was sooooo impressed in your videos , you treat this family as your parents, i feel so happy. Thankyou

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 7 หลายเดือนก่อน +2

    Super ugga pansoru katha nalla erththichsi valthukkal kirsna kavithas

  • @niranira1278
    @niranira1278 7 หลายเดือนก่อน +2

    GOD BLESS you Krishna

  • @krishnankamalakkannan3111
    @krishnankamalakkannan3111 7 หลายเดือนก่อน +2

    Krishna kavithas Anaithukkum Nanri

  • @AjanthiniKuddi
    @AjanthiniKuddi 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jiniponniah530
    @jiniponniah530 7 หลายเดือนก่อน +2

    Great. Krishna. Kavithas. Happy. To see this. Family. Blessing. Take. Care. Of both

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் இருவருக்கும் இவர்கள் போல் இன்னும் பல மடங்கு அதிகமாக உதவி செய்ய இயேசு எப்போதும் துணை இருப்பார் ஆமென்

  • @selvarajahperumal9457
    @selvarajahperumal9457 7 หลายเดือนก่อน +2

    Great,God bless both.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 หลายเดือนก่อน +3

    இருவருக்கும் உதவி செய்த உறவினர்கள்ளுக்கு வாழ்த்துக்கள் ❤❤மற்றும் sk கவிதாஷ்க்கும் நன்றி❤❤❤👍👌

  • @RaR660
    @RaR660 7 หลายเดือนก่อน +2

    👍 God bless you super😍

  • @alagesraja
    @alagesraja 7 หลายเดือนก่อน +2

    Thampy nanithataka piranthuveddom emakku kastam vatumpothu ina matham parthu vatuvathillai uthavi sipavarkalukkum uthavupavarkalukkum valthukkal anaivatukkum

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 7 หลายเดือนก่อน +2

    ❤eppdi entha kudumpaththu help pannunathukku unmaile appdiyana makkalukkum ungalukkum kodi thanks da ellarayum santhosappaduththura manadu yaarukkume varathu super baby❤🙏🙏🙏👍

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 7 หลายเดือนก่อน +3

    உங்கள் நம்பிக்கைகளை கர்த்தர்மேல் வைக்கவும் ஐயா அவர் தான் உங்கள் பாதுகாப்பு

  • @meerasaibuharisdeen7245
    @meerasaibuharisdeen7245 7 หลายเดือนก่อน +2

    Krishna and kavithas
    I love you
    I wish you your work

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 7 หลายเดือนก่อน +6

    வாயின் வார்த்தையில் அதிகாரம் உ‌ண்டு கிரு‌ஷ்ணா கவனமாக இருங்க தம்பியா நல்ல ஆரோக்கியமாக கடவுள் தந்துள்ளார்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 7 หลายเดือนก่อน +2

    God bless you forever my lovely Krishna Anna, and my lovely thampi kavithas.
    மற்றும் , உதவிய உறவுகளையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 7 หลายเดือนก่อน +2

    மிகவும் மகிழ்ச்சி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @Angeline433
    @Angeline433 7 หลายเดือนก่อน +1

    Very very happy to watch this video 💃🏻 these blessings will lift you higher and higher dear brother Krishna and kavidoss. Stay blessed dears ❤🎉❤

  • @MuhammadRiyas-pi9gq
    @MuhammadRiyas-pi9gq 6 หลายเดือนก่อน +2

    Manithayaneyam. Punithamanathu..thola. .unkal muyadshseyal. Elaikalin 1 kanner. Thuraikkapaduthu. .santhossam. ❤❤❤

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 7 หลายเดือนก่อน +1

    மக்கள். செல்வன் கிருஷ்னாவாழ்க வளமுடன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 หลายเดือนก่อน +2

    Tanks you so much helping God bless you congratulations k s❤❤❤❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 7 หลายเดือนก่อน +2

    Thampi!in time , the help you do everyone will one day not be wasted and will give important benefits. Keep up the good work work!👏🏻👍♥️Live and Prosper!🙏

  • @SelvarasaRiskanth
    @SelvarasaRiskanth 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤ அருமை கிருஸ்னா அன்ட் கவிதாஸ் சந்தோசம் உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤❤❤

  • @josephanthony7469
    @josephanthony7469 7 หลายเดือนก่อน +2

    Great krisna and kavithas God bless you all ❤

  • @sivastudio3282
    @sivastudio3282 7 หลายเดือนก่อน +2

    மகன் உங்கள் சேவைதான் வாழ்த்துக்கள்

  • @magaratmagarat4099
    @magaratmagarat4099 7 หลายเดือนก่อน +2

    Thank you very much God bless you and your family brother

  • @NSivakumar-i7d
    @NSivakumar-i7d 7 หลายเดือนก่อน +2

    ஹாய் கிருஷ்ணா பல வீடியோல நாங்க பாக்கணும் சந்தோசம் ஓம் கிருஷ்ணா நானும் ஒரு சர்ப்ரைஸ் தான் என் கதை அல்ல இன்னும் இருந்தால் குளியல் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @santhja
    @santhja 7 หลายเดือนก่อน +2

    Well done Krishna, you helped them in short period they really deserve your support 🥰❤️

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 7 หลายเดือนก่อน +2

    Great help brother krish & kavithas god bless you 🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 7 หลายเดือนก่อน +2

    இவர்கள் இருவருக்கும் நல்லமனசு sk kavithas 👌🇨🇭

  • @pathmayohinipathmanathan4877
    @pathmayohinipathmanathan4877 6 หลายเดือนก่อน +1

    God blees you
    அப்பா அம்மா 😊

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 7 หลายเดือนก่อน +3

    Super help thampikala congratulations continue

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 7 หลายเดือนก่อน +1

    ஐயா முதியோர் இல்லத்தில் விட்ட அம்மாவைப்பற்றி கதைப்பீங்க என்று எதிர்பார்த்தேன் இப்பொழுது கையில் பணம் இருக்கிறது எந்த இடத்தில் இருந்தாலும்போய் பார்த்து தேவைகளை சந்தித்து வரவும் அன்பு என்பது விலை கொடுத்து வாங்க முடியாது அம்மாவும் ஐயாவும் அம்மாவை போய் பார்த்து வரவும்
    HodBless

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் கடவுள்..துணை♥♥ஐயாவின் சுத்தம்.மனசு♥♥♥ கல்வியங்காடு கொக்குவில் பெயார்களை பார்க்கா ..யாழ்பாணாம்மா?? மட்டாக்கிழர் ப்பா?? தெரியவில்லை★★★★★nandri. .France. .erundhu::30::1::2024:★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★:

  • @nadanakumarsithamparapilla4129
    @nadanakumarsithamparapilla4129 7 หลายเดือนก่อน +3

    Super family
    Sk good good...
    God bless you
    Very nice video 👍

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 7 หลายเดือนก่อน +3

    Hi thampikala super valthukal 👍👌

  • @mahamarzook212
    @mahamarzook212 7 หลายเดือนก่อน +1

    வேக்கர் பெமிலிஎன்பது இப்பதான் தெரியும் நன்றிதம்பி

  • @raveenthiranvageeswary5066
    @raveenthiranvageeswary5066 7 หลายเดือนก่อน +2

    Super
    Nalla happy a irukku nenga shoping seithathu

  • @y.kayali7147
    @y.kayali7147 7 หลายเดือนก่อน +2

    Sk kavathash ammavaum 🚗 kuddi poi shoping pannungal

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 7 หลายเดือนก่อน +2

    Kirsna lavishes very funny and jokes very good

  • @user-jk9im5um3t
    @user-jk9im5um3t 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤. Valthukkal thampi

  • @suthesthevarasa2141
    @suthesthevarasa2141 7 หลายเดือนก่อน +1

    அண்ணா நாங்கள் உங்களை நன்றாகவே பார்க்கின்றோம் நான் மடக்கிழப்புதான் தற்போது பரீஸ் என்னா நீங்கள் மடக்கிழப்பில் மகன் என்று கதைத்தால் உங்களுக்கு உஷார் தான் நல்லா செயிஜிரிஜால் என்னத்துக்கு இங்க நல்லா தான் போகுது போல என் நீங்கள் வன்னி லத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிணம் பார்க்கலாமே தம்பி நனும் ஒரு தலைவனால் வளர்க்கப்படவன் புகல்வதை கண்டு எமரதாயும் தம்பி உங்கள் வளி நல்லாதாய் அமஜாடும் அன்புள்ள சகோதரன் பரீஸ்

  • @thillainathan5809
    @thillainathan5809 7 หลายเดือนก่อน +1

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் மிக மிக நன்றி தம்பி

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 7 หลายเดือนก่อน +1

    கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @atchuthankirushanthan6175
    @atchuthankirushanthan6175 6 หลายเดือนก่อน +1

    GOD bless you all iam praying 😊

  • @TharsanTharsan-de4on
    @TharsanTharsan-de4on 7 หลายเดือนก่อน +1

    உங்களுடைய சேவைக்கு நன்றி

  • @arumugamganeshamoorthy8051
    @arumugamganeshamoorthy8051 7 หลายเดือนก่อน +2

    Super Krishna good job ❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 7 หลายเดือนก่อน +2

    Valththukkal thambikal

  • @susiendranss6095
    @susiendranss6095 7 หลายเดือนก่อน +1

    இப்படி கூட்டிக் கொண்டு போய் வரும் போது சாப்பாடு கடைக்கு கூட்டிக் கொண்டு போய் சாப்பாடு வேண்டி கொடுத்து கூட்டிக் வந்தால் நன்றாக இருக்கும் தம்பி .............

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 7 หลายเดือนก่อน +2

    Great 👏 👏 sk god bless you amma Appa 🙏 🙏

  • @neethanneethan7505
    @neethanneethan7505 7 หลายเดือนก่อน +1

    Thampi allam makkalthan valthugal

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 7 หลายเดือนก่อน +2

    கிரிஷ்னா.அ.அலைக்கும்.தேடித்தேடி.உதவி.செய்யும்.உங்கலுக்கு.கோடான.கோடி.நன்றி.நான்.முஸ்லிம்.நான்.நினைத்தேன்இதுவரை.முஸ்லிம்கலுக்கு..உதவி.செய்தது.பாக்க.இல்லை.இப்ப.நீங்க.சொல்ரத.வச்சி.நம்பிட்டேன்.உதவியதட்கு.நன்ரி.ஜஷாக்கல்லாஹு.ஹைறா

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 หลายเดือนก่อน +2

    Chennai picture il act pannurathu Hero illai B boss Archana mathiri makkal in manathil iddam pidithu varum Hero than Mika perithu. Valthukkal.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 หลายเดือนก่อน +4

    Sk &Kavithas
    God bless you
    🙏🙏🙏🇩🇪

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 7 หลายเดือนก่อน +2

    Super kirushna kavithas god bless 🙌

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 7 หลายเดือนก่อน +1

    Well bro god bless

  • @ThangavelNarmithan-ir8nc
    @ThangavelNarmithan-ir8nc 7 หลายเดือนก่อน +3

    Valththukkal annam❤

  • @Genka-pm6hu
    @Genka-pm6hu 7 หลายเดือนก่อน +1

    Pl Don t take soda or soft drink otherwise diabetic coming soon

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 7 หลายเดือนก่อน +2

    God bless you brothers ❤❤❤❤❤

  • @nirapirapakaran1393
    @nirapirapakaran1393 7 หลายเดือนก่อน +1

    God bless you 🙏

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 7 หลายเดือนก่อน

    கிருஷ்ணா, நன்றி உங்களுக்கு