அழவா? சிரிக்கவா? 🥺 சத்தியமா இதை எதிர்பார்க்கல | மிகவும் கவலை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 217

  • @luxmyanton2098
    @luxmyanton2098 6 หลายเดือนก่อน +18

    அம்மாக்கு நல்லமனம், கள்ளப் கபடமில்லாத பேச்சு, அவருக்கான உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறோம், வாழ்த்துக்கள் கிரிஷ்ணா 💯👍

  • @amrahhasinim260
    @amrahhasinim260 6 หลายเดือนก่อน +18

    கிருஷ்ணா ..இந்த தாயின் அவலம் மிக வேதனை தருகிறது ..இந்த ஊரின் தலமைகளை அணுகி இவரின் பூரண விபரங்களை அறிந்து...கிராமசேவகர் மூலம் கண்டிப்பாக உதவுங்கள் கிருஷ்ணா ..அந்தக் குழந்தையும் இந்த தாயும் ஒரேநிலையில்தான் இருக்கிறார்கள்..திண்ணமாக நாங்கள் ஆண்கள் என்று அகங்காரம் கொண்டு ஆண்சுகம் தீர்க்க ஒன்றன் பின் ஒன்றாக திருமனம் என்ற பெயரில் பெண்மையையும், குழந்தைகளையும் அவதிக்குள்ளாக்கும் பெட்டைப்பிறவிகளே!! ஆண்டவனை பயந்து கொள்ளுங்கள்...பெண்மை என்பது மிக வலிமையான சக்தி அதையே மழுங்கடிக்க உமக்கு எப்படி மனம் வருகிறதோ......

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 หลายเดือนก่อน +16

    இந்தபிள்ளையின் வருத்தம் குணமாக வேண்டும் இறைவா நல் வழி காட்டு கிருமகன் கவிமகன் வாழ்க வளமுடன் உதவி செய்தவருக்கு நன்றிகள்

  • @mathinavam9847
    @mathinavam9847 6 หลายเดือนก่อน +18

    கிருஷ்ணா உங்களை நினைக்க கவலையகவும்.. அதே நேரம் பெருமையாகவும் இ ருக்குறது... .உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணா
    ❤❤❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน +28

    இந்த அம்மாவின் கதை குழப்பமாக இருந்தாலும் அந்தப் பிள்ளை பாவம் முடிந்தால் ஒரு உதவியை செய்து கொடுங்க கிருஷ்ணா.உறவுகள் இருந்தும் பலனில்லை.முகம் தெரியாத எத்தனையோ உறவுகள் உதவிகளை செய்து கொடுக்கிறார்கள்.அந்த அம்மாவின் குடுபத்தில் யாராவது முன் வந்து கிருஷ்ணா கொடுக்கும் உதவியையும் பெற்று இந்தப் பிள்ளையின் நோய்க்கு ஏதாவது வழி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @sathiyarajan8109
      @sathiyarajan8109 5 หลายเดือนก่อน +2

      தயவு செய்து, இந்தக் குடும்பத்திலுள்ள பிள்களுக்காகவும், சகோதரிக்காகவும், நம் இடம் பெயர்ந்த உறவுகள் உதவிசெய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். மகன் நீங்கள் கொடுத்த பணம் போதாது, பரவாயில்லை. உங்கள் நிலை எப்படியோ?... ஆனால் நிட்சயமாக தேவன் மனித உருவில் உதவி செய்வார்.😢

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 6 หลายเดือนก่อน +20

    தம்பி இந்த அம்மா மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதனால் இவங்கள ஊரிலிருந்து யாரோ ஒருவரை பொறுப்பு வைத்து அவர்களுக்கு வேலி அடைத்து தண்ணீர் வசதி செய்து கொடுங்கள் இவர்களுக்கு உதவி செய்வது உண்மையிலேயே இறைவனுடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்🙏 உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை❤❤❤❤❤ உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்👌👌👌👌👌🎉

    • @user-xk3fy8me1e
      @user-xk3fy8me1e 6 หลายเดือนก่อน +1

      Crt solierukenga

    • @jeshaj
      @jeshaj 6 หลายเดือนก่อน +1

      Nalla patiivu anna

    • @Jaffnagirlveiws
      @Jaffnagirlveiws 6 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @nilogee
    @nilogee 6 หลายเดือนก่อน +14

    வாழ்த்துகள் மகன்.. இவர்களுக்கு.... உதவி கிடைக்க வேண்டும்.... கடவுளின் கருணை நிட்சயம் கிடைக்கும் கிடைக்க வேண்டும்... இறைவனை பிரார்த்திக்கின்றோம்....

  • @balamohanathas9565
    @balamohanathas9565 6 หลายเดือนก่อน +19

    உதவி செய்த சகோதரிக்கு கோடி நன்றிகள்.இந்த சகோதரிக்கும் சிறுநீரக சுகம்கிடைக பிரார்த்திக்கிறேன்.ஆமேன்.🙏😭

  • @vijidoss9937
    @vijidoss9937 6 หลายเดือนก่อน +4

    அன்பின் மகனே வணக்கம் இந்த சகோதரியை பார்த்தால் கஷ்டமா இருக்கு எனக்கு மிகவும் வேதனையாகவும் இருக்கு இந்த குடும்பத்துக்கு கர்த்தர் உன்னை கொண்டு போய் விட்டு ஒரு நன்மைக்காக மகனே இந்த தாய்க்கு ஒரு உதவி செய்த அந்த மகளை காப்பாற்றிக் கொடு இவர்களுக்கு நீயே சரியாக நின்று உதவி கொடு அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டாங்க கர்த்தர் உன்னை இங்கு கொண்டு போனதற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவின சகோதரிக்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அந்த குழந்தை பிறந்த நாள் இன்னும் வருகிற இடத்தில் சந்தோஷமாக வாழவும் நாங்கள் ஜெபிக்கிறோம் கிருஷ்ணா மீண்டும் உன் இடத்தில் கேட்கிறோம் இந்த சகோதரிக்கு உதவி செய்து அந்த மகளுக்கு அந்த கிட்னி பொருத்த பண உதவி செய்ய நீ கருணை காட்ட வேண்டுமாய் நாங்கள் கேட்டு கொள்கிறோம்

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 6 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா! நீங்கள் இவர்களின் மூத்த மகளுடன் தெளிவாக கதைத்து விடையங்களை அறிந்து கொள்ளும். இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும். அந்தப் பிள்ளையின் நிலை பரிதாபம். வாழவேண்டிய காலம் நிறையவே இருக்கிறது.

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 6 หลายเดือนก่อน +10

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் அம்மாவை பாக்க கவலையாக தான் இருக்கு அந்த பிள்ளைக்காவது உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏❤❤❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 6 หลายเดือนก่อน +29

    அந்த அக்காவின் பிரச்சனையை விட அக்காவின் பெயர் பெரிசா இருக்கு...😂😂 .. நல்ல பதிவு வாழ்த்துக்கள் கிருஷ்ணா..

    • @shiya-P27S
      @shiya-P27S 6 หลายเดือนก่อน +3

      😂😂😂

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 6 หลายเดือนก่อน +6

    அந்த அம்மா என்ன கதைக்கிறது என்று தெரியாமல் கதைக்கிற உடல் நலம் பிரச்சனையால்😢 நீங்கள் உதவி கிடைத்தால் அந்த இடத்தில் கிராம சேவையாளர் மூலம்மாக கொடுத்து உதவி செய்யலாம்😊

  • @SUJITHAKumar-zl6tl
    @SUJITHAKumar-zl6tl 6 หลายเดือนก่อน +7

    கிருஸ்ணா எடுத்த பேட்டிலயே BEST OF THE YEAR 😂 நல்லா இருந்திச்சு but இந்த குடும்பத்துக்குஉதவி வேணும்

  • @ratheeshpratheesh9205
    @ratheeshpratheesh9205 4 หลายเดือนก่อน +2

    But இந்த குடும்பத்துக்கு உதவி செய்யனும் அண்ணா 😢😢😢 உங்கள் உதவி தேவை அண்ணா ❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน +1

    மிகவு‌ம் கவலையான கானலி, இவங்களுக்கு உதவி செய்த அக்காவிற்கும் மற்றும் கிருஸ்ணா கவிதாஸ் அனனவருக்கும் நன்றி🙌🙏🥰

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน +3

    Dear brother Krishna தயவு செய்து இந்த குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுங்கள். பெண் பிள்ளைகள் நிம்மதியாக வாழ வேண்டும். கதவு. ஜன்னல். Electricity Treatment. ...

  • @mithunankethes3507
    @mithunankethes3507 6 หลายเดือนก่อน +9

    அனைவருக்கும் வணக்கம் நான் கிருஷ்ணா இப்ப எங்க வந்திருக்கிறம் எண்டு பாத்திங்கண்டா நல்ல இடத்துக்கு தான் வந்திருக்கிறீங்க

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน +4

    முதலில் எங்களுக்கும் தலை தான் சுற்றியது. உங்கள் திறமையால் அதை கட்டுக்குள் கொண்டு வந்தீர்கள். நன்றி Krishna ❤🎉❤🎉❤ God bless you. Stay Blessed. You need one good mobile phone 📱 and equipments for taking videos. May our Lord Jesus Christ provide everything you need. Amen 🙏🙏🙏

  • @harirasiah98
    @harirasiah98 6 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி
    அந்த அம்மா கதைக்கும் போது நானே பொறுமை இழந்து விட்டேன்.அவர்களுக்கு சரியான கஷ்டம், மகளுக்கும் உடல்நல குறைவு இந்த வீடியோவை பார்க்கும் யாராவது நல்ல உறவுகள் உதவி செய்யுங்கள்🙏 கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😢
    நன்றிகள் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் ❤️

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน +6

    Kidney joke 🤣🤭 பாவம், brother Krishna சிரிக்காமல் கேட்பது மிகவும் கடினம்.

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 หลายเดือนก่อน +3

    Kirushna antha amma kastam eppadi kathykirendu therijama irukura pillaikalai nenythu josinai help kidaikonum antha pillaiku kidney mattuvathatku enna solva solvathu endu therijala kirushna nenka lathytha vidajam nalla kathythirkal❤❤

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 6 หลายเดือนก่อน +2

    கிருஸ்னா கவிதாஸ் நீங்கள் பட்ட அலைச்சலை இந்த கானொலில் பார்த்து கவலையடைந்தேன் இப்படி உதவி செய்கிறீர்கள் உங்களை குறைகூறுபவர்கள் இதை பார்த்து உணரட்டும் நன்றி.

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 6 หลายเดือนก่อน +10

    உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +2

    மகன் உங்கள் பொறுமை பெரிது இறைவன் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 6 หลายเดือนก่อน +5

    அக்கா பாவம் ஆண்டவன் துறை புரிவார்

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 6 หลายเดือนก่อน +9

    வண்க்கம் கிருஷ்ணா ஐயோ கடவுளோ ஏன் இந்த சோதனை ஆனால் நல்லா சிறிப்பு வந்தது கிருஷ்ணா அழுகையும் சேர்ந்து வந்து 😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢

  • @patnathan5013
    @patnathan5013 6 หลายเดือนก่อน

    Such a sad case. I pray that God in His great mercy will completely heal her daughter and put everything right for this lady too. Thanks to Krishna for patiently listening to her problems and uploading this video to TH-cam so that we can all pray for this lady, and maybe some kind souls can provide some monetary assistance as well.🙏🏽❤

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx หลายเดือนก่อน +1

    இயேசுவே இவர்கலொட கூடவே இருங்கப்பா ஆமென்

    • @SuthaSopa
      @SuthaSopa 19 วันที่ผ่านมา

      Amen

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 6 หลายเดือนก่อน +2

    Hi பி௫ஸ்ணா அந்த தாய்க்கு மனநிலமை சரியில்லை பிள்லைக்கும் கின்னி பிரச்சனை எப்படி அந்த பிள்லையை குனப்படுத்த வேண்டும் அதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்து குடுங்கோ கி௫ஸ்ணா கவி உங்கள் அப்பாவின் சுகம் எப்படி வீட்ட வந்துவிட்டார கடவுள் துனையி௫ப்பார் தப்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 6 หลายเดือนก่อน +1

    உங்கள் 👌அன்பான பேச்சு ரொம்ப பிடிக்கும்..

  • @alagesraja
    @alagesraja 5 หลายเดือนก่อน

    கடவுள் துனௌயுடன் உங்கள் உதவி தொடர எமது வாழ்த்துக்கள்.

  • @balaskitchen1887
    @balaskitchen1887 6 หลายเดือนก่อน +3

    அவ மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறா. நீங்கள்தான் பொறுமையாக இருந்து கதைக்கவேண்டும்.

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 6 หลายเดือนก่อน +2

    ஏழைகளின் பிறமகன் என்றும் நலமுடன் இருக்கவேணும் அண்ணா.., i

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 หลายเดือนก่อน

    சரியான பாவம் அம்மா.
    ❤ஆண்டவர் இயேசப்பா தான் கூட இருக்கணும்❤
    கிருஷ்ணா நன்றி அப்பன் ❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 6 หลายเดือนก่อน

    அந்த இளம் பிள்ளைக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 6 หลายเดือนก่อน +2

    பாவமா இருக்கு இந்த அம்மாவுக்கு உதவி செய்ததுக்கு நன்றி கிருள்ணா ❤❤❤❤கவிதாஷ்❤❤❤❤

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 6 หลายเดือนก่อน +4

    பாவம் இந்த குடும்பம் கட்டாயம் உதவி பெற்று கொடுங்க கிறிஷ்ணா

  • @PirapuPirapu-il5uq
    @PirapuPirapu-il5uq 6 หลายเดือนก่อน

    கிருஸ்ணா அண்ணா.நீங்கள்
    .கஸ்ரப்பட்டாலும் அதே நேரம்
    நீங்கள்.செய்யும்.உதவிக்கு.
    ஈடே.இல்லை.உங்கள்.
    உதவிக்கு.நன்று நன்று நன்று
    உங்களை.இறைவன்.
    ஆசீர்வதிக்கவேண்டும்

  • @Ciloon03
    @Ciloon03 6 หลายเดือนก่อน +3

    முதல் கதையில் எனக்கு சிரிப்பு வந்தது😂😂😂😂 கடசியில் அழுதிட்டன்😢😢😢😢

  • @lukasben9155
    @lukasben9155 6 หลายเดือนก่อน

    இந்த அம்மா பாவம். கட்டாயம் உதவி செய்வேன்டும. கடைசியாக கதைக்கும் போது நீங்க கதைத்த பிறகு கதைக்கிறேன் என்று சொன்னது தான் சிரிப்பு.

  • @ratheeshpratheesh9205
    @ratheeshpratheesh9205 4 หลายเดือนก่อน +1

    ஹெல்பிங் வீடியோ இல்ல கிருஷ்ணா அண்ணா இது ரொம்ப பம்பலா கிடக்கு 😂😂 8:09

  • @rajinis1671
    @rajinis1671 6 หลายเดือนก่อน +1

    பாவம் சகோதரிகடவுள் தான் துணை🙏

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 10 วันที่ผ่านมา

    God bless you dear loving son

  • @Ciloon03
    @Ciloon03 6 หลายเดือนก่อน +2

    அம்மாக்கு மனம் விட்டு கதைக்க விரும்பிறா பாவம் உதவுங்க

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 6 หลายเดือนก่อน +2

    Omg soo sad 😢😢god bless you 🙏 🙏 Help please

  • @PuleynThas
    @PuleynThas 6 หลายเดือนก่อน +4

    இங்கிருந்து போனால்தான் லண்டன் போகலாம்😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sanasana1103
    @sanasana1103 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி இன்னும் தொடரட்டும் அண்ணா இயேசப்பாட கிருபை கூடவே இருப்பாதகாக

  • @janadeepa9016
    @janadeepa9016 6 หลายเดือนก่อน

    அக்கா பாவம் கடவுள் துணை தான் ...தம்பி நீங்கள் உங்களால் முடிந்தவரை செய்யுங்க.

  • @kinsanniru8626
    @kinsanniru8626 6 หลายเดือนก่อน

    Krishna unha porumai panivana pachu.unha pani thodara valthugal. Eraivan thunai erupar.

  • @race2734
    @race2734 6 หลายเดือนก่อน

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் எல்லாம் நல்லதே நடக்கும் அம்மாவின் கதைகள் நல்ல தான் கதைக்கிறா நல்லய் இருப்பவர் கூட நன்றி சொல்ல மாட்டார்கள் அம்மாவின் நன்றிகள் நல்ல படியாக சொல்லுவது.கடவுள்ளுக்கு கேட்டு இருக்கும்.அம்மாவின்.நிலமை கஸ்றங்கள் கனவர் இல்லை பிள்ளைக்கு வருத்தம் கேட்ட கேள்விக்கு பதில் அழகான வார்த்தை👍👌♥️♥️♥️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @eddyingletonvincent2354
    @eddyingletonvincent2354 6 หลายเดือนก่อน +2

    Good work. God bless you

  • @manchumahes4151
    @manchumahes4151 6 หลายเดือนก่อน

    பாவம் தான், எல்லோரும் கஸ்ரம் தான். சாப்பிட வசதியில்லை ,வருத்தத்துக்கு நன்றாக சாப்பிடவேண்டும், உதவி தேவை தான்,

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 6 หลายเดือนก่อน +2

    கொஞ்சபிரச்சனையில்லை நிறைய இருக்குபோலை.

  • @shivapadasundaramvenuka3653
    @shivapadasundaramvenuka3653 6 หลายเดือนก่อน

    Anna nenkal seitha uthavila entha ammathan unkala plen tea kudikka keddirukira nalla ullam amma kku pavam❤

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 6 หลายเดือนก่อน

    Krishna 🎉Ugaludaya porumaiyukum panivana kathaikum valthukal 🎉from swizerland

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn หลายเดือนก่อน

    கிர்ஷ்னா நீங்கள் ஏன் முன்னால் போராளிகளுக்கு தேடிப்போய் உதவி செய்ய போரீங்க இல்லை

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 6 หลายเดือนก่อน

    அ.அலைக்கும்.வணக்கம்..கிரிஷ்ணாக்கு.வந்த.சோதனை.என்ன..வேதனை.சோதனை.எல்லாம்.கலந்த..பிரட்சினை.கிரிஷ்னா.கருப்பு.கலரா.மாராமல்.இருந்தா.சரி.பிள்ளைகள்.பாவம்..உதவி.செய்க...

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 6 หลายเดือนก่อน +2

    உண்மையில் புதுசா தான் இருக்கு தம்பி கிருஷ்ணா 😂❤️❤️❤️😘😘😘

  • @VijayaKumar-d3d
    @VijayaKumar-d3d 6 หลายเดือนก่อน +2

    Nanri sk thampi akkada makalin varuthathukku uthavi seithu kodunko 😂

  • @RajaRaja-r7q2k
    @RajaRaja-r7q2k 6 หลายเดือนก่อน

    Pavam paakkum pothu kavalaya erukku pullaikkaaka sary erukka ullangal uthavi seinga ❤❤

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @dilaxshana2505
    @dilaxshana2505 6 หลายเดือนก่อน

    Hi anna
    You are a very kind heart person, I appreciate your work
    God bless you anna

  • @52169
    @52169 6 หลายเดือนก่อน

    God bless all of you sister family money helped relatives thank you so much ❤🙏

  • @vinoshakuganendran1701
    @vinoshakuganendran1701 6 หลายเดือนก่อน

    Mananilai sariyillai endu therinthum sirithu kovam paddathu pol therinthathu

  • @sasinathan2208
    @sasinathan2208 6 หลายเดือนก่อน +2

    good bless you

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் ய்து.கடவுள்...துணை♥♥பணி தொடர .வாழ்த்துக்கள் .★★★★★★★★★★★★★★..nandri..France. .erundhu::28::2::2024::★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 6 หลายเดือนก่อน

    கிருஷ்ணா கவலையாக இருக்குது தங்கச்சிக்கு உதவி செய்யுங்கோ

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 6 หลายเดือนก่อน

    Valtthukkal ❤❤❤kirusna and kavithahs congratulations uthavi seitha akkavukkum ❤❤❤❤sk❤❤I love you ❤❤❤

  • @SuthaSopa
    @SuthaSopa 19 วันที่ผ่านมา

    Kisna unkada kathaya keddu sirichu elathu

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 6 หลายเดือนก่อน

    Very very sorry , all the vedios are heart touching.persons. sorry Krish and kavi.

  • @AntonFernandez-x8b
    @AntonFernandez-x8b 6 หลายเดือนก่อน

    Very disturbing Video. If somebody thinks that their help should go to somebody who deserves, without no doubt, this family would be one of the best contestants. No words to describe the plight the children would be going through.

  • @yusrarifwan3861
    @yusrarifwan3861 6 หลายเดือนก่อน +3

    God bless you Krishna

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 หลายเดือนก่อน

    உதவிய அக்கா அவர்களுக்கு நன்றிகள்...

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 6 หลายเดือนก่อน +1

    God bless you 🙏 kirs

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 6 หลายเดือนก่อน

    Krishana you have a lot of patience to deal with ppl like this.

  • @ratheeshpratheesh9205
    @ratheeshpratheesh9205 4 หลายเดือนก่อน

    😂😂😂 13:41

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 6 หลายเดือนก่อน +1

    Very talent boy kirushna

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    பாவம் இவர்கள் வீட்டுக்கு ஜன்னல், கதவு முக்கியம் .... her name is மேரி Ann

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน +3

    Hi கிருஷ்ணா

  • @KuganeswaranAlagar-cv9cx
    @KuganeswaranAlagar-cv9cx 5 หลายเดือนก่อน

    கிருஷ்ணா நீங்க எப்பிடி இருக்கிறீங்க

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน

    Godjesus bless you dear loving son

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 6 หลายเดือนก่อน

    நான் தும்பளையில் வசித்தேன் 27 /\ 2 /\ 2024 (செவ்வாய்க்கிழமை)

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน +2

    வீட்டை தேடி போனதால் தான் video போட தாமதமா?

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 6 หลายเดือนก่อน +1

    Great

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 6 หลายเดือนก่อน

    அம்மா பாவம்❤❤❤😢😢😢😢😢

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 หลายเดือนก่อน

    இவருக்கு ஒரு உதவியும் கிடைக்கெழையா கிருஷ்ணா தம்பி பாவம் பெண் பிள்ளைகள் இருக்கும் இடம் ?

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 6 หลายเดือนก่อน

    இந்த குடும்பத்திற்க்கு உதவி செய்ங்க உரவுகளே

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 6 หลายเดือนก่อน

    Super Krishna God bless you

  • @ThamoThamo-g2y
    @ThamoThamo-g2y 6 หลายเดือนก่อน +2

    God bless you. So kind of you brother.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +1

    Amma God bless you
    😢😢😢

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    Dear brother Krishna, I don't know whether to laugh 🤣🤣😅 or cry 😢😢 ... Pathetic condition 😢😢

  • @buharymohamed1437
    @buharymohamed1437 6 หลายเดือนก่อน

    பாவம் அந்த அம்மா உதவிக்கு முன் வாருங்கள்

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 6 หลายเดือนก่อน +1

    God bless you!!

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    சிலருக்கு பேர் காலம் சமயம் மனநிலை பாதிக்கப்படும். இந்த அம்மாவுக்கும் குழந்தை பெற்ற சமயம் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் . பாவம் இவர்கள் 😢

  • @moganjeeva
    @moganjeeva 6 หลายเดือนก่อน

    Very difficult this family God bless you

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 5 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பிகள்

  • @josephanthony7469
    @josephanthony7469 6 หลายเดือนก่อน

    Great krisna God bless you all ❤

  • @sharminykee2665
    @sharminykee2665 6 หลายเดือนก่อน

    35:41

  • @vijimahendran3175
    @vijimahendran3175 6 หลายเดือนก่อน +1

    அய்யோ.பாவம்.😢😢😢