AR RAHMAN SPEECH IN FELICITATES PROGRAM @ SUN TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • wELl this is program is conducted by cinema Industry for the Oscar Tamilian

ความคิดเห็น • 727

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +790

    எப்படியாவது என் மனதையும் ரகுமான் அண்ணா போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்...
    சிறந்த மனிதர்.

    • @JasanAhamed
      @JasanAhamed 4 ปีที่แล้ว +22

      அப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருந்தால், குர்ஆனை வாசியுங்கள்...அவர் இவ்வளவு எளிமையாக இருப்பதற்கு அவர் ஏற்று கொண்டு இருக்கும் இஸ்லாம் தான் காரணம்.

    • @JasanAhamed
      @JasanAhamed 4 ปีที่แล้ว +11

      @the_memes_of _lifexd எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை...ஒரு உயிரை கொள்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று எங்கள் மார்க்கம் சொல்கிறது...அப்படி ஒரு உயிரை யாராவது கொள்கிறார்கள் என்றால் அவர் முஸ்லிமாக முடியாது...முதலில் இந்த பின்லேடன் usa வின் கை கூலி...Sep 11 நில் நடந்தது அது usa அரசாங்கமே நடத்தியது...அதை நடத்தி விட்டு ஒரு காசு வாங்கிய பெயர் தாங்கி முஸ்லீம் மேல் பழி போட்டு விட்டது....இது எப்பொழுதும் முஸ்லிம்களின் மேல் நடக்கும் துயரம் தான்.

    • @mahiramvevo
      @mahiramvevo 4 ปีที่แล้ว +14

      @@JasanAhamed உங்களுக்கு மத விளம்பரம் செய்வது தான் தொழிலா ? குரான் படிப்பதற்கு முன் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் குறிப்பாக தமிழ் சித்தர் பாடல்கள் இவைகள் அனைத்தையும் படிக்கவும் அவ்வளவு ஏன் சரி திருக்குறளையாவது படிக்கவும் அதற்குப்பின் அவற்றில் ஏதாவது குறைந்தால் அல்லது அதில் சொல்லப்படாத ஏதாவது இருந்தால்
      குர்ஆனை படிக்கவும்

    • @prabus9496
      @prabus9496 4 ปีที่แล้ว +3

      @the_memes_of _lifexd ne soldrathu correct nanba ..

    • @MrCraZy-fy5gn
      @MrCraZy-fy5gn 3 ปีที่แล้ว +4

      @@mahiramvevo 😂😂😂😂

  • @fasmey
    @fasmey 8 ปีที่แล้ว +805

    2 Oscar been awarded, one for his music, another one for his behaviour, down to earth.

    • @smpalaniappan8955
      @smpalaniappan8955 7 ปีที่แล้ว +3

      Majeed Mouhamed true.. Grounded ARR..

    • @Pattu2469
      @Pattu2469 6 ปีที่แล้ว +1

      Exactly I too hope this.

    • @mbanabayan3432
      @mbanabayan3432 6 ปีที่แล้ว +2

      Majeed Mo exactly..😀

    • @saranyanagarathinam814
      @saranyanagarathinam814 6 ปีที่แล้ว +2

      What a beautiful comment!

    • @lilgzgz4094
      @lilgzgz4094 5 ปีที่แล้ว +7

      Tamilians are always good in behavior

  • @ssundi
    @ssundi 4 ปีที่แล้ว +83

    சிகரம் அடைந்தாலும் என்ன ஒரு அடக்கம். It just comes from the heart. பெரிய மனிதர். வாழ்க வளமுடன்

  • @கவிதைகாதலன்-ள3ந
    @கவிதைகாதலன்-ள3ந 3 ปีที่แล้ว +196

    இளையராஜா வெளியில் சிரிக்கிறார் உள்ளே அழுகிறார்
    மனசார வாழ்த்திய வர் MSV sir தான்

  • @skyganesh731
    @skyganesh731 5 ปีที่แล้ว +655

    இளையராஜாவின் இசை இனிமையானதாக இருக்கிறது அதேபோல் அவரது மனமும் குணமும் அப்படி இல்லாதது வருத்தம் அளிக்கிறது

    • @abdhhulraffi862
      @abdhhulraffi862 4 ปีที่แล้ว +10

      Yes - his mind is deferent way

    • @morrisbabu2728
      @morrisbabu2728 4 ปีที่แล้ว +25

      அதனால்தான் இன்னும் கிடைக்க வேண்டிய உலகப்புகழையும்! அங்கீகாரத்தையும் இழந்தார். ரகுமான் உருவாக காரணமாக இருந்ததே ராஜாவின் சில பெருந்தன்மைகள் இல்லாததும் சிறுமைத்தனமான செயல்களுமே. இல்லையென்றால் அவர் மட்டுமே ஏக போக இசை ராஜாவாக
      இருந்திருப்பார்

    • @LoneWolf77795
      @LoneWolf77795 3 ปีที่แล้ว +9

      Apdi irukanumnu avasiyam illa... nammala kuda dhan kovapadama nalla manushangala irukanumnu solranga..ellarum follow panroma enna ...thats his nature..cannot compare skill with nature

    • @udayashree6397
      @udayashree6397 3 ปีที่แล้ว +10

      @@LoneWolf77795 wat nature??letting down someone's hardwork??do u know y arr sir said this??ilaiyaraja sir said indirectly that he wasnt worthy..is that just anger??shame on u to support someone who speaks ill about someone's victory

    • @premanandans2991
      @premanandans2991 3 ปีที่แล้ว +2

      Yes true word

  • @arvin142409
    @arvin142409 13 ปีที่แล้ว +215

    i can see pure spiritual energy on AR Rahman....

    • @kprpavankiran3583
      @kprpavankiran3583 4 ปีที่แล้ว +2

      Yes....from there he is little bit troubled in making melodious music..

    • @sahadev915
      @sahadev915 4 ปีที่แล้ว +4

      @@kprpavankiran3583 Not at all... Vtv, rockstar, tamasha, mariyan, kadal, ok kanmani, I, kochadiyaan,99, Aym, Bigil, Mom, katril veliyadu, chekka chivantha vanam, Dil Bechara... These all are soulful Arr albums after he won oscar.

    • @sadhamhussain4663
      @sadhamhussain4663 3 ปีที่แล้ว +1

      That's true.....😇

    • @bashirshah5347
      @bashirshah5347 ปีที่แล้ว

      Yes cos He AR Rahman Blessed by HIS Murshid

  • @balamohan
    @balamohan 7 ปีที่แล้ว +508

    MSV... Salute. The way he left the stage kissing Rehman... No press guys can create a story... Legendary

    • @lorrykaaran7458
      @lorrykaaran7458 6 ปีที่แล้ว +3

      Balamohan A
      L

    • @vishnudeva8179
      @vishnudeva8179 3 ปีที่แล้ว +1

      Y he left the stage

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 3 ปีที่แล้ว +1

      MSV = (IR+ARR) x 10000000000000

    • @balamohan
      @balamohan 3 ปีที่แล้ว +7

      @@vishnudeva8179 Age...If he has left without that gesture. it would have been bad. He handled it very well.

  • @Olive1902
    @Olive1902 2 ปีที่แล้ว +21

    குயிலுக்கு குரல் அழகுதான்... ஆனால் பார்க்கும்போது முகம் சுளிக்க வைக்கும்.... A. R veralevel

  • @keralatalks3721
    @keralatalks3721 2 ปีที่แล้ว +14

    ரஹ்மானின் உயர்ந்த குணம், தன்மை..!! ☝️👏👏👌
    என்ன ஒரு பெருந்தன்மை.👏👏👍 இளைய ராஜாவை, உயர்த்தியே பேசும் பண்பு, இளையவரையும் மதிக்கும் அய்யா எம்.எஸ்.வியின் பக்குவமான அன்பு..❤️நான் கண்ட மனிதருள், மாணிக்கங்கள்..!!❤️💯
    எம்.எஸ்.வி யின் அந்த ஒரு முத்தம், ஆயிரம் ஆஸ்கார்களுக்குச் சமம்..!! ☝️💯💯❤️
    பாக்கியவான்..❤️🤓கடவுள் உம்மை காக்கட்டும்..!! நிறைந்த ஆயுளைத் தரட்டும்..!!🙏

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 4 ปีที่แล้ว +554

    மெல்லிசை மன்னரின் அந்த முத்தம்தான் உலகத்தில் தலைச்சிறந்த விருது ! நாங்களே முத்தம் கொடுத்ததுபோல உணர்ந்தோம் !

  • @RamKumarArr
    @RamKumarArr 11 ปีที่แล้ว +101

    nice dialogue of ARR ""ena thitugan ellam ana enodaya aluugan yarum thitathigan ""
    fans of ARR will follow his word :)

  • @vkviyer
    @vkviyer 12 ปีที่แล้ว +70

    Who can be so grounded like this Legend ! Hats off AR.Rahman

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 7 ปีที่แล้ว +312

    என்ன திட்டுங்க நல்ல என்னோட ஆளுங்க தயவு செஞ்சு யாரையும் திட்டாதிங்க... (இந்த மனசுக்குகாக கிடைச்ச புகழ் தான் உங்களுக்கு)

  • @musicmu1050
    @musicmu1050 5 ปีที่แล้ว +88

    2019 and absolutely nothing has changed in his attitude !
    knowing that he touched the sky !
    This remember me an old MGR song:
    Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru
    Potrip Pugazha Vaendum
    That’s why god put him on the top of the top ! Ar Rahman for ever !

    • @thedifferentview1997
      @thedifferentview1997 ปีที่แล้ว

      And sivaji sir's song too..Nilai uyarum bodhu panivu kondal uyirgal unnai vanangum from aandavan kattalai movie

  • @ramakrishnanv6443
    @ramakrishnanv6443 7 ปีที่แล้ว +338

    இளையராஜா திறமையை அவா் குணம் கெடுக்கிறது ஆனால் AR குணம் குழந்தை போல் வளர்க்கிறது

  • @sankarakrishnan8707
    @sankarakrishnan8707 4 ปีที่แล้ว +54

    RaHUMAN. No one can become like this in one birth. Blessed being!

  • @appuafsal2
    @appuafsal2 11 ปีที่แล้ว +245

    Arr says u can scold me but u my fans dont scold other musicians.... he is a marvelous man ..... like his musics ...

  • @pradeepb232
    @pradeepb232 6 ปีที่แล้ว +102

    Rahman sir have won 2 national awards for mom and kaatru veliyidai overall won 6 national awards, 1st indian composer to win 6 national awards and 133 awards overall, god of music rahman sir

  • @mohaideenrizwan7214
    @mohaideenrizwan7214 6 ปีที่แล้ว +115

    Sema manasu for AR Rahman...

  • @visaravanan
    @visaravanan 14 ปีที่แล้ว +38

    God is great!! - Everyone knows.. you are really really GREAT!! now we know..not only bcoz of ur music...but also bcoz of your humbleness.... may more oscars and other great intl awards come to India thru you and other younger musicians....God bless u ARR... Take a bow..

  • @vembuswaminathan9230
    @vembuswaminathan9230 2 ปีที่แล้ว +6

    Simplicity and being humble... extraordinary qualities of இசை புயல்

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp ปีที่แล้ว +5

    Ella pugalum iraivanukke
    That's why Ar rahman is 👍💯

  • @preethi9321
    @preethi9321 8 ปีที่แล้ว +150

    kadavule... aanalum oru manushanuku ivlo thannadakam iruka koodathu :p u rock arr ! u are a winner always just for the person that u are :)

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 3 ปีที่แล้ว +13

    A.r rahman.....❤❤❤❤❤
    எளிமையின் எதார்த்தம்....

  • @ramasamym5549
    @ramasamym5549 5 ปีที่แล้ว +28

    AR Rahman sir is a God's gift for our nation

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +4

    Good Human Being, Simplicity, Professional Level.....And the Name is A R Rahman Sir 🎤🎧🎙️🎶🎵🎼🎷🎺🎸🪕🎻🥁🎹💯❤️👏🔥

  • @Unprietter
    @Unprietter 4 ปีที่แล้ว +23

    That last line @4:20 shows how humble person ARR is. Im a huge fan of both, but ARR for both music and person, the other one, only his music, not his headweight.

  • @hannahsingh5453
    @hannahsingh5453 8 ปีที่แล้ว +34

    arr as a musician omg brilliant and phenomenal and as a person u r so humble

  • @manivannanmanavalan561
    @manivannanmanavalan561 2 ปีที่แล้ว +4

    A. R. Rahman very humble
    ...he always praise the God

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว +6

    முதல் ஆஸ்கர் நாயகன் விருது ஏ ஆர் ரஹ்மான் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @sunitharohini7402
    @sunitharohini7402 4 ปีที่แล้ว +8

    We love your music Rahman sir. God bless you abundantly

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 7 ปีที่แล้ว +28

    Kind speech...This is A.R.Rahman:)

  • @RajaLakshmi-lj6qt
    @RajaLakshmi-lj6qt 4 ปีที่แล้ว +9

    My all time favorite person ar rahman only.. He is a good human being

  • @aakinz
    @aakinz 12 ปีที่แล้ว +29

    ARR, a humble person, who respects all his elder greats. Please note for the people who compares ARR with Raja sir - They are different generation. ARR's father and Raja sir worked together. ARR is like a son to Raja sir.

  • @digiarsha7219
    @digiarsha7219 7 ปีที่แล้ว +538

    நல்ல எண்ணங்களால் ராஜாவைவிட மலையளவு உயர்ந்தவர் ரஹ்மான், இந்த பேச்சே அதற்கு சான்று

    • @tamilanchannel3713
      @tamilanchannel3713 6 ปีที่แล้ว +5

      Digi arsha unmai migavum manmaiyanavar

    • @graharaj5281
      @graharaj5281 6 ปีที่แล้ว +2

      Digi arsha inga yar nallavar apdingrathu mukkiyam illai. yar musically best athu than mukkiyam

    • @bharathb4803
      @bharathb4803 6 ปีที่แล้ว +3

      @Graha Raj - atha than Digi solirukar

    • @raghunathankkss9102
      @raghunathankkss9102 6 ปีที่แล้ว +1

      BHARATH B
      Nalla isai gnanam ulla aalukku yaru music la best nu theriyum
      award vaankitta avaravida yaarum illainu artham illa
      Ramarajan padam kooda 200 naal oodudhu avar super actor a?

    • @raghunathankkss9102
      @raghunathankkss9102 6 ปีที่แล้ว +1

      Idellaam nee solli kekanumnu thalai ezhuthu

  • @samadkhan8614
    @samadkhan8614 5 ปีที่แล้ว +30

    I never seen such a human nature of down to earth behaviour.
    Thousands of salute and god bless you sir.

  • @prasadkrish9645
    @prasadkrish9645 5 ปีที่แล้ว +656

    Ilaiyaraja’s face 😡
    ARR’s face 😇

  • @mathialahan2549
    @mathialahan2549 3 ปีที่แล้ว +184

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நான் இப்போதா தெளிவா உணர்ந்தேன்...
    ரஹ்மான்😊😎🤗 vs 👺😠😡ராஜா....

  • @talkloudwithkrk2013
    @talkloudwithkrk2013 3 ปีที่แล้ว +4

    So called isai njyanee's speech should be added along with this!! Very attitudinal.. Only reason why Ilayaraja sir never travelled and recognised beyond is only because of his attitude level and in other hand, only reason why AR.Rahmaan sir reached so high and reached across the globe is because of his spiritual character, good soul and pure music.
    Even during the speech of ARR sir you can see the face reaction of IlayaRaja sir, there is a saying in tamil "Kutramulla Nenjey kurukurukum". It was so patiently handled by ARR sir and once again he proved he is pure human soul.

  • @djrebel1906
    @djrebel1906 4 ปีที่แล้ว +41

    His face showing jealousy....😜 AR alwys humble

  • @arunponerul
    @arunponerul 3 ปีที่แล้ว +17

    The Best speech ever done by ThalaivARR 🔥❤️🙏

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 ปีที่แล้ว +8

    OSCAR AWARD WINNER A.R RAHMAN is a talented Music Director and very humble person. I love his innocent speech. He is eligible to receive all the awards as a Musician not only Oscar . But ILAYARAJA IS A MUSICAL UNIVERSITY. There's no award in this world which can recognize ILAYARAJA's Musical Talent. My heartly Congratulations and Greetings to AR Rahman and his family .. HATS OFF TO A.R.RAHMAN SIR .......

  • @Blender3D_Specialist
    @Blender3D_Specialist 10 ปีที่แล้ว +52

    AR rehman is AR rehman. he deserves many oscars and and more more more of Love from all of us. you are a gift AR.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +4

    மகனே வா....... அற்புதமான பாடியவர்.

  • @Sadam_king2223
    @Sadam_king2223 ปีที่แล้ว +3

    INDIAN 1_OSCAR WINNING MUSIC DIRECTOR AR RAHMAN SIR FIRST OF ALL HATS OFF SIR NEXT THING HE IS ALWAYS INSPIRED AN REPRESENT OUR INDIA SALUTE THIS GREATEST HUMAN BEING,DOWN OF EARTH PERSON A.R SIR, YOU BE ALWAYS INSPIRED US AN PROUD OUR INDIAN CULTURE, ILAYARAJA ,MSV YALLAM FAMOUS ONLY TAMILNADU BUT A.R REHMAN SIR FAMOUS IN ALL OVER INDIA,WORLD SUPERB REHMAN SIR. . .👍🏻👏🏻🔥🔥🔥🔥💞💕💓💯

  • @ContractorNesamani91
    @ContractorNesamani91 10 ปีที่แล้ว +95

    Even at the pinnacle of praises and achievement, what a humble speech. Totally opposed to someone sitting on the same stage, an egoistic man who can't appreciate others' works.

    • @adhityas348
      @adhityas348 7 ปีที่แล้ว +2

      Vadakkupatti Ramasamy. who is that man,everyone seems so "humble"

    • @srikanths2741
      @srikanths2741 7 ปีที่แล้ว +1

      Vadakkupatti Ramasamy. arr was sarcastic in his speech...do u see his speech the humble one...

    • @senthilganapathy9152
      @senthilganapathy9152 7 ปีที่แล้ว +2

      srikanth s if you can't see this as humble...so sorry for you...you are going to have tough time in the world

    • @srikanths2741
      @srikanths2741 7 ปีที่แล้ว +1

      Yes..I tried to mean ARR is sarcastic in his speech by degrading Raja sir songs and compositions whereas Raja sir said ARR ripe the fruits of the seed planted by his father....

    • @vasudevrameshbabu3427
      @vasudevrameshbabu3427 6 ปีที่แล้ว +1

      ARR was sarcastic indeed. Very subtle. And Mr.Illayaraja deserves this for his Ego!!

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 2 ปีที่แล้ว +6

    A.R.RAHMAN IS A GREAT HUMAN BEING . HATS OFF TO YOU SIR ....

  • @hahaha1749
    @hahaha1749 3 ปีที่แล้ว +17

    ஆர் ரஹ்மான் திறமை +தன்னடக்கம்

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 4 ปีที่แล้ว +7

    AR Rahman, he is really great man👍

  • @aadnan111222
    @aadnan111222 4 ปีที่แล้ว +7

    Am big fan of Rahman. When ever i speak to my friends about Arr. They will tease me. I will be dum for that moment. I love everyone who is a musician. Raja sir is a legend. I have a special corner for Vidhya sagar too.
    ARR gives answer for my dumbness.

  • @SPKORGSP
    @SPKORGSP 2 ปีที่แล้ว +8

    1:16 Haris Jeyraj wiping happy tears says it all ( the musical depth of this situation and audience )

  • @pradeepmse
    @pradeepmse 9 ปีที่แล้ว +31

    music is common..
    musician is different..
    enjoy and feel the music
    music is the soul

  • @1allmedia761
    @1allmedia761 5 ปีที่แล้ว +87

    Oscar
    Ar Rahaman for tamizhans
    Rasul pookutty for malayalees
    ❣️❣️❣️❣️❣️
    Indians 🔥🔥

  • @youtubeTamil
    @youtubeTamil 3 ปีที่แล้ว +12

    ARR won not 2 but 3 Oscars. The third being the kiss from MSV for being such a gentle soul. And Raja didn't deserve one becuase his music is sweet as honey but his ego makes him bitter.

  • @pradeepblack6567
    @pradeepblack6567 ปีที่แล้ว +4

    MSV sir is always unbelievable what was he doing was unbelievable. Miss you sir😞😍

  • @Itz_Shiva31
    @Itz_Shiva31 2 ปีที่แล้ว +7

    Rahman is so humble 🤗

  • @kamalakannan-y8x
    @kamalakannan-y8x 4 ปีที่แล้ว +20

    One oscar for rahman speech...
    Its like his music.

  • @charancruz3297
    @charancruz3297 ปีที่แล้ว +5

    Man without zero haters
    Long live Arr sir🥰🥰

  • @abdhhulraffi862
    @abdhhulraffi862 4 ปีที่แล้ว +11

    ARR speech is Excellent. MSV his style Excellent.

  • @srmwor86
    @srmwor86 5 ปีที่แล้ว +170

    Illayaraja Facial expressions and eyes speaks more than his words.. how much he hates A.R. Rehman.. And his jealousy that he cant get oscar..

    • @dageendranbalendra
      @dageendranbalendra 4 ปีที่แล้ว +5

      Summa edhayachu sollakodathu!!

    • @maana5623
      @maana5623 4 ปีที่แล้ว +10

      He probably does but his facial expressions isn't showing that at all. He is keenly listening to Rahman's speech. Not everyone can sit with a dumb smiling face just to please others. Ilayaraja is also a perfectionist like many veterans and he is also known within the industry for being strict and having temper. It's just normal Ilayaraja.

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 3 ปีที่แล้ว +3

      Don't just judge a person by his expressions. Ilayaraja sir is a great creator and A. R. Rehman sir too. So it's better to accept everyone as they are.

    • @jayreactions2558
      @jayreactions2558 3 ปีที่แล้ว +1

      Wat to do...hv to agreed. But AR Rahman can't do wat raja can do, raja can't do wat AR can do 😆

    • @jaganjaipal4380
      @jaganjaipal4380 4 หลายเดือนก่อน

      Fuckkkkk..
      The Name Ilayaraja Was More Than The Name OSCAR..

  • @nancybernard8704
    @nancybernard8704 5 ปีที่แล้ว +9

    Hats off Rahman Sir. God of music love you

  • @natureisgod307
    @natureisgod307 4 หลายเดือนก่อน +1

    Rahman is so humble. Music is the gift of the goddess. The same goddess who gave the gift to ilayaraja gave it to arr. Look how humble arr is and look how envious ilayaraja is yo him. God also knows how to take away the talent or circumstances at any time.

  • @lovehuman77
    @lovehuman77 15 ปีที่แล้ว +12

    he reach the above the sky limits long live a.r.rahman. you are amazing man . you deserves for all the awards.

    • @divasan5729
      @divasan5729 6 ปีที่แล้ว

      😁 😁 😁 😁

  • @PadmajavV-nu8wi
    @PadmajavV-nu8wi 9 ปีที่แล้ว +9

    awestrucked by ur speech arr sir.thalaivaaaaaa u r great.........

  • @jaypee83ster
    @jaypee83ster 4 ปีที่แล้ว +3

    Ar good heart ❤️ man always awesome super 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️

  • @fahadhaslam6205
    @fahadhaslam6205 5 ปีที่แล้ว +6

    Ivalo uyarathai ettiyum arr thanadakam parkum podhu goosebumbs aguthu

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +5

    உங்கள் இசையில் எனக்கு
    ஆர்வமில்லை ஆனாலும்
    உங்கள் பணிவில் எனக்கு
    மிகுந்த ஆர்வம் உண்டு ARR👌

  • @seenuvpg6228
    @seenuvpg6228 4 ปีที่แล้ว +4

    AR Rahman is a really good human 👍👌🤝❤

  • @rajendrakrishnan1442
    @rajendrakrishnan1442 4 ปีที่แล้ว +2

    Apppa great words about parents wishes .. great person ..

  • @sabithasabi7872
    @sabithasabi7872 6 ปีที่แล้ว +6

    U r our example sir really u r our pride ..headweight illatha ungaluku oscar oru small honour sir......

  • @vigneshchml5
    @vigneshchml5 3 ปีที่แล้ว +7

    என்ன அடி "👞👟🥿" செருப்பு அடி விட சொல் அடி சிறந்தது 🔥🔥

  • @ram1903
    @ram1903 12 ปีที่แล้ว +14

    Most humble person ever...

  • @anaimalaitorisam401
    @anaimalaitorisam401 4 ปีที่แล้ว +218

    உண்மையீலே இளையராஜாவ பாக்கவே பீடீக்கலை

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว +3

      Raja evolo asigam pattu indha nelamku vandhuru nu theriyuma da muttal punda

    • @gamingwithfriends7712
      @gamingwithfriends7712 3 ปีที่แล้ว +6

      @@arunkumar.s.r18 intha function la raja speech cha parunga bro apparom puriyum

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 ปีที่แล้ว +2

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
      இளையராஜா முகத்தில் அனைத்தும் தெரிகிறது
      இளையராஜா தான் என்ற கர்வத்தில் உள்ளது

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 ปีที่แล้ว +2

      @@arunkumar.s.r18 அவருக்கு பேசவே தெரியல ஏ ஆர் ரஹ்மானுக்கு அவார்டு கொடுத்தது பொறாமையா பாக்குரர்

    • @arsusee
      @arsusee 3 ปีที่แล้ว

      @@கவிதைகாதலன்-ள3ந

  • @satheeshpattayil519
    @satheeshpattayil519 4 ปีที่แล้ว +8

    The king ar rahman 🥰

  • @ramacrshna
    @ramacrshna 9 ปีที่แล้ว +82

    Politely, with his goodness . . . ARR slammed Ilayaraja who criticized ARR with piercing words at the earlier years of ARR.

    • @ramacrshna
      @ramacrshna 8 ปีที่แล้ว +2

      கோமுட்‌டி Animal... No one doubts on Ilayaraja's mastery and also Pride of him. You may not have any idea what all Iayaraja was telling about ARR at his earlier years. இவ்வளவு இமாலயத் திறமை இருந்தும் ஏன் இளையராஜாவால் தனக்குத் தானே போட்டுக்கொண்ட தன் வட்டத்தைவிட்டு வெளியே போக முடியவில்லை என்று அவரது உண்மையான, சுயஅறிவு கொண்ட எல்லா ரசிகருக்கும் தெரியும். சும்மா சில்றத்தனமா நா பெருசு நீ பெருசுன்னு வாய்ச்சண்டை போடாம போய், ஒழுங்கா தெரிஞ்சுக்கிட்டு வந்து பேசுங்கள், அரைவேக்காட்டு நண்பரே. நன்றி!

    • @ashokraja6399
      @ashokraja6399 8 ปีที่แล้ว

      ANIMAL'A KUDA IMPRESS PANNARE RAJA...AVAR DHAN UNMAYANA COMPOSER'..... NAAN OSCAR VANGITEN...OSCAR VANGITENU KOOOVINALUM....ALUDHALUM....YAANA ILLA POONA KUDA RAHMAN PAATA KETKA VARADHU.....5 ARIVU ULLLA ANIMAL KU KUDA RAJA MUSIC DHAN PIDICHIRKU.....DHIL IRUNDHA RAHMANA APDI IMPRESS PANNA SOLLU PAKALAM... RAHMAN ,RAJA....RENDU PERUME INDIA VUKU PERUMA....AANA RAJA VODA SONGS KU HUMANS MATTUM DEVOTEE ILLA,,ANIMALS UM DEVOTEE...

    • @ramacrshna
      @ramacrshna 8 ปีที่แล้ว +4

      Ok, Mr. Animal! Unfortunately we r human here, forgive us for that. Carry on enjoying...

    • @ashokraja6399
      @ashokraja6399 8 ปีที่แล้ว

      ADHA ORU ANIMAL SOLLUDHU

    • @ramacrshna
      @ramacrshna 8 ปีที่แล้ว

      நீ பேசுற விதத்துலே இருந்தே நீ எவ்ளோ பெரிய காட்டுப்பயன்னு தெரியுது. (மரியாத‌ையா பேசுனா கூட ஒழுங்கா பேசத் தெரியாத) குழாயடி வாயாடி, நீயெல்லாம் இசை ரசிகன்னு சொல்லிக்காதே. போ போ... வேற இடம் பாரு, வாயாடிவம்பு இழுக்குறதுக்கு!

  • @sakthiraj466
    @sakthiraj466 5 ปีที่แล้ว +112

    Raja has to learn humbleness from AR

  • @Gravity-Stories
    @Gravity-Stories 3 ปีที่แล้ว +2

    This man is so humble and focuses only on the postive engergy

  • @SureshBabu-qd9ou
    @SureshBabu-qd9ou 2 ปีที่แล้ว +3

    Ar.Rahman humble

  • @divinefellowship5110
    @divinefellowship5110 6 ปีที่แล้ว +11

    AR sirr..no one is up to u sir...u r awsome sir..

  • @Nelson-ge2hf
    @Nelson-ge2hf 2 ปีที่แล้ว +5

    Most humble SUPERSTAR ...

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 ปีที่แล้ว +10

    மெல்லிசை மன்னரின் அந்த முத்தம்தான் உலகத்தில் தலைச்சிறந்த விருது

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 7 ปีที่แล้ว +46

    Raja is best in music...AR Rahman is best in human connect

  • @rakeshj994
    @rakeshj994 3 ปีที่แล้ว +5

    3:11 that kiss....... Big blessings from MSV

  • @abdulkadhir7317
    @abdulkadhir7317 4 ปีที่แล้ว +15

    தலைகணத்திடாத தலைவன்......😍

  • @RAJSHEKHAR4U
    @RAJSHEKHAR4U 7 ปีที่แล้ว +42

    Someone please convert the whole ARR's speech in English , Thanks !!!

    • @feelfactory9118
      @feelfactory9118 5 ปีที่แล้ว +3

      you have to learn tamil....

    • @theoneinyou2233
      @theoneinyou2233 5 ปีที่แล้ว +11

      He said he got oscar for the tamil music industry legends ilaiyaraja and msv.... And added that that award itself can't make justice to their talents

  • @kamleshtm
    @kamleshtm 5 ปีที่แล้ว +13

    This man is so humble

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 ปีที่แล้ว +17

    தன்னடக்கம் வயதிற்சிறிய ரஹ்மானுக்கு! தலைக்கனம் வயதிற்பெரிய ஆனால் மனதால் சிறிய சிறுமனம் கொண்ட இளைய ராஜாவுக்கு!அவரது கோப முகமே அவரது அகத்தின் அழகைக் காட்டுகிறது!

    • @abdhhulraffi862
      @abdhhulraffi862 4 ปีที่แล้ว +1

      Not angry face he is POORAAMAI

  • @Ramalingam-j6f
    @Ramalingam-j6f 4 หลายเดือนก่อน

    Illaiyaraja sir pourd for its my student in keyboard section then is my award i am happy because every musician seeing in world backup one grand music master its illaiyaraja sir congratulations rahman rahman

  • @Balasbala
    @Balasbala 6 ปีที่แล้ว +8

    🙏🏾 This is ARR, the great Human 🙏🏾

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 3 ปีที่แล้ว +2

    MSV SIR GREAT MAN I LIKE SINGING SONG A .R .RAHMAN MASS SPEECH

  • @yourfriend4385
    @yourfriend4385 6 ปีที่แล้ว +13

    Rahman .....my elder brother...scold me don't scold them.don't scold any.they all my people..... Wonder a man will born again like this human

  • @nasersuria3361
    @nasersuria3361 3 ปีที่แล้ว +4

    A.R.rahman❤️

  • @SathishKumar-cn2oh
    @SathishKumar-cn2oh 3 ปีที่แล้ว +17

    இளைய ராஜா ஐயாவில் வாய் சிரிக்கிறது... கண் எறிகிறது....

  • @manirishikesh4209
    @manirishikesh4209 4 ปีที่แล้ว +2

    Needed such a peace of mind and such a level of maturity to talk like this.... Now I understand why do you have so much of love and fans all over the world...

  • @AshokKumar-rw5kr
    @AshokKumar-rw5kr 2 ปีที่แล้ว +3

    Humbleness, learn from ar rahman

  • @pakistanrailways7904
    @pakistanrailways7904 5 ปีที่แล้ว +6

    Ar rahman sir god of music

  • @balaguruk8534
    @balaguruk8534 2 ปีที่แล้ว +2

    Raja sir is evergreen & rahman is icon

  • @siva-bo9ts
    @siva-bo9ts 3 ปีที่แล้ว +1

    A.R.Rahman sir great🔥🔥❤️❤️

  • @madhavantsi9308
    @madhavantsi9308 6 ปีที่แล้ว +7

    Arr sir is a great man..

  • @divyabalakrishnan1657
    @divyabalakrishnan1657 3 ปีที่แล้ว +8

    1:33 prem ji🔥