அண்ணாமலை கூட சேர்ந்து உங்க வாழ்க்கையை கெடுத்தட்டீங்க சூர்யா. அண்ணாமலை ஒரு ஆக்டோபஸ்,யாரையும் வளர விட மாட்டான். இப்போவாவது விஜய் மாதிரி புது கட்சியில் சேருங்கள்..
சவுக்க்கு எயிட்ஸ் எண்டு சொன்னான்.. நேத்து சவுக்கு அறிக்கை விட்டது மட்டுமல்ல பொலிசிலும் கம்ப்ளைன் பண்ணி நீதிமன்றுக்கு எடுத்து போயிருக்கான் சவுக்கு.. இந்த நாய்தான் பொய் சொல்லி இருக்கு.. சவுக்கு தன்மீது பிழை என்றால் எப்படி நீதி மன்றம் போவான்..? அதை மக்கள் எங்கள் சார்பாக கேட்டு தெளிவு படுத்தவேண்டியது இந்த அங்கர்.. நானும் அவங்க அதை கேப்பாங்கன்னு வீடியோ பூரா பாத்தன்.. எங்கயும் கேக்கல.. வேற அங்கர்களும் இன்னும் கேக்கல.. வீணாப்போனவங்க இவிங்க எல்லாம்..
சூர்யா வெகுளித்தனமாக பேசுகின்றார் இவர் பேசுவது அனைத்தும் உண்மை சூதுவாது இல்லாமல் இருக்கின்றார். இவர் தன்னுடைய உடல் நலத்தையும். பாதுகாப்பையும் கட்டாயம் பலப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் நல்லது எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். கவனம் தேவை
அனியாங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து பாவம் மக்களை பாதுகாப்பது தவறு ஒன்றும் இல்லை . இளைஞர்களின் வாழ்வு சீறழியாமல் பாதுகாக்கப்படும் நல்ல செயல் தான் என்பது எனது கருத்து . ஊரை ஏமாற்ற நினைப்பவர்களின் உள் செயலை தொடர்ந்து ஊருக்கு தெரியப்படுத்துங்கள் தீபாவளி வாழ்த்துகள் .
தம்பி சூர்யா, உங்கள் கட்சியை (அ) தொழிலை வளர்க்க யோசனை, முயற்சி செய்யுங்கள். பிறரை அழிக்க நினைத்தால் அது நமக்கே திரும்பி வரும், சற்று முன் நீங்களே சொல்லியது போல். ஏன் இந்த வீண் வேலை?
நாளை மறுதினம் திமுக தலைமையையும் இதே போன்றுதான் பேசுவான் தலைவா இந்த லூசு பயலை எங்கே வைக்கனுமோ அங்கே வைப்பது அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் நல்லது😮😊😊
சீமான் சினிமா காரராக இருந்த பொழுது.. சினிமா காரராக வாழ்ந்த பொழுது.. ஏதேனும் ஒரு நிகழ்வை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு.. இன்று அவர் வேறுதளத்தில் வளரும் போது.. அவரின் அன்றைய பழைய வீடியோவை வைத்துக்கொண்டு.. இன்று மிரட்டுவது எடுபடாது.. !
உங்கள் மீது ஒரு காலத்தில் எவ்வளவு மரியாதை காலம் உங்களை எப்படி பேச வைக்கிறது.சில நேரங்களில் சிறிது அமைதியாக இருந்து இருந்தால் காலம் ஒரு கனியை வழங்கி இருக்கும்.நீங்களே ஒரு கட்சி தலைவராகி விட்டால் சில நேரங்களில் சங்கடம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அந்த மரியாதை உங்கள் வாழ்வில் மீண்டும் கிடைக்காது.இப்போது நீங்கள் பேசுவது சிலருக்கு சந்தோஷமாக இருக்கலாம்.ஆனால் உங்களுக்கு எதிர்காலத்தில் கண்டிப்பாக நல்லது நடக்காது.அக்கறை இது ஒரு நல்ல ஆண்மகனுக்கு உண்மையான அரசியலாக தெரியவில்லை.இன்று சரியாக இருக்கும் எதிர்காலம் கவனம் தேவை.உங்கள் இலக்கு சவுக்கோ அண்ணாமலையோ சீமானோ இருக்கக்கூடாது.உங்கள் தகுதிக்கு யோசித்து பாருங்கள்.. வரும் காலத்தில் மற்றவர்கள் உங்களை பற்றி பேசும் வீடியோ உங்கள் பிள்ளைகள் பார்க்க நேரும் போது நீங்கள் மற்றவர்களை பேசிய வீடியோ உங்கள் குழந்தைகளுக்கு தெரியாது.ஆனால் எது எப்படியோ உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் பாதிப்பு வரக்கூடாது
சீமான் வீடியோ வெளியிட்டாலும், வெளியிடவில்லை என்றாலும் 2026- தேர்தலில் சீமான் செபாஸ்டியன் நாதக கதை முடிகிறது. 2026 தேர்தலில் நடிகர் ஜோசப் விஜய் 5% சதவீதம் ஓட்டு வாங்குவார். அவ்வளவுதான். புதிய தமிழ் தேசிய கட்சி உருவாகும்.
இன்று முதல் திருச்சி சூர்யாவின் அரசியல் வாழ்க்கை முடிகிறது என்று வைத்துக் கொள்ளலாம். இன்று முதல் அனைத்து கட்சிகளும் இவரை சேர்த்துக் கொண்டால்.. நம் கட்சியின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் ரகசிய ஆடியோ ரகசிய வீடியோ எப்படியும் தேர்ச்சி சூர்யா உருவி விடுவான் என்று அனைவருக்கும் அந்த பயம் வந்து இருக்கும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது சூர்யா அதை தவற விடாதீர்கள் வேறு மார்கத்தில் செல்லுங்கள் அரசியல் வேண்டாம்!
ஏன்டா என்னடா அரசியல் செய்து கிட்டு இருக்கிங்க நீங்க எல்லாம்! கரகாட்டக்காரன் படத்தில் வரும் இந்த காரை வைத்து கொண்டு இருக்கும் ஆட்டக்கார அம்மாவை இப்ப யாரு கூட வாழ்ந்து கொண்டு இருக்காங்க என்ற level ல 😂
எல்லாரும் வீடியோ கேக்குறாங்க ...😂😂 i think இப்போ வெளியிட மாட்டாரு...bcoz after VJ parties Conference..வேற மாறி ஆய்டுசி (நெனச்சாது ஒன்று...நடந்தது ஒன்று). so இதே வெளியிட்ட 2026 problems வர்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நா நினைக்கிறேன்...😂
Surya bro ungalukku DMK or ADMK thaan set aagum. Pls join soon in any one these and continue your work. You are a self made person not behind your father’s credit. You will reach great heights.
சூர்யா காவல் துறையில் (ரகசிய பிரிவில் )வேலை பார்க்க வேண்டிய ஆள் நல்ல டிடெக்டிவ் செய்கிறார் நிறைய ஆதாரங்களை திரட்டுகிறார் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்
அறிவு ஆற்றல் ஆளுமை பண்பு பாசம் பரிவு யாவும் நிறைந்த திருச்சி சூர்யா சிவா நாளை அவர் மிகப்பெரிய ஆளாக வந்து விடுவார் தீபாவளி தினத்தில் அவருக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள்
இவனா உருபடவெ மாட் டான் இவன் பண்ணுகிற காரியத்துக்கு . இன்னும் 2 வருஷம் தான் அதுக்கு அப்புறம் இவன் ஸ்டாலின், உதயநிதியை பற்றி பேசுவான் அப்போது நீங்கள் இப்போது இவனை பாராட்டியது போன்று பாராட்டுங்கள்
What capacity or strength Mr Surya is having. One thing for sure All theseidiotsare joining politics for their personal wealth only and mo service Motive or society interest
அண்ணாமலை செய்த சிறப்பான சம்பவம்.... சூர்யா எந்த கட்சியும் உங்களை நம்பாது... வானவில் 🌈 நண்பர்கள் கண்டுகொள்ள வில்லை.... பாவம்.... நீங்கள் 😮😮😮
அண்ணாமலை கூட சேர்ந்து உங்க வாழ்க்கையை கெடுத்தட்டீங்க சூர்யா.
அண்ணாமலை ஒரு ஆக்டோபஸ்,யாரையும் வளர விட மாட்டான்.
இப்போவாவது விஜய் மாதிரி புது கட்சியில் சேருங்கள்..
@@annachitp7119Vijay is not a suitable person.
@@annachitp7119திருச்சி சூரியா = திருச்சி சாதனா
சவுக்க்கு எயிட்ஸ் எண்டு சொன்னான்.. நேத்து சவுக்கு அறிக்கை விட்டது மட்டுமல்ல பொலிசிலும் கம்ப்ளைன் பண்ணி நீதிமன்றுக்கு எடுத்து போயிருக்கான் சவுக்கு.. இந்த நாய்தான் பொய் சொல்லி இருக்கு.. சவுக்கு தன்மீது பிழை என்றால் எப்படி நீதி மன்றம் போவான்..? அதை மக்கள் எங்கள் சார்பாக கேட்டு தெளிவு படுத்தவேண்டியது இந்த அங்கர்.. நானும் அவங்க அதை கேப்பாங்கன்னு வீடியோ பூரா பாத்தன்.. எங்கயும் கேக்கல.. வேற அங்கர்களும் இன்னும் கேக்கல.. வீணாப்போனவங்க இவிங்க எல்லாம்..
Kadharungadaa soothra sanghi
BJB விட்டு வெளில வந்தது ரொம்ப சந்தோசம்.இனிமேல் உங்கள் புகழ் வளர வாழ்த்துகள்
Do haka dance
நல்ல Entertainment. இவருக்கும் பொழுது போகுது, நமக்கும் இவர் போடும் வீடியோவால் நல்லா பொழுது போகுது. நன்றி சூர்யா
நமக்கு பொழுது போகுது, அவங்களுக்கு கல்லா ரொம்புது. இப்போது இந்த நபருக்கு வருமானமே அடுத்தவனை போட்டுக்
கொடுப்பதற்கு தான்😂
சூர்யா வெகுளித்தனமாக பேசுகின்றார் இவர் பேசுவது அனைத்தும் உண்மை சூதுவாது இல்லாமல் இருக்கின்றார்.
இவர் தன்னுடைய உடல் நலத்தையும். பாதுகாப்பையும் கட்டாயம் பலப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் நல்லது எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். கவனம் தேவை
200up
😂😂😂இருங்க பாய்
இவன் ஒரு வயதான பெண்மணியை (டெய்சி?) பேசிய அசிங்கமான வார்த்தைகளை கேட்டுவிட்டு பேசு. இவன் எப்படிப்பட்டவன் என்பது தெரியும். இவனை யாருமே நம்பக்கூடாது!
மீண்டும் திமுக செல்வதுதான் மிகச் சிறந்த தேர்வு சிவா...
சிவா திமுக தான் இவர் சூரியா
சிறப்பு
அய்யா உங்களின் கண்ணியமான பேச்சு. எனதருமை சிவா அவர்களின் கண்ணியமவச்சு நன்று தெரிகிறது தொடரட்டும் உங்கள் பொதுவாழ்வு தூய்மை பணிவாழ்த்துக்கள்
Super ❤❤❤
❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤❤
அருமை அருமை அண்ணே வாழ்த்துக்கள் சூரியாஅண்ணே
அனியாங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து
பாவம் மக்களை பாதுகாப்பது
தவறு ஒன்றும் இல்லை .
இளைஞர்களின் வாழ்வு சீறழியாமல் பாதுகாக்கப்படும்
நல்ல செயல் தான் என்பது
எனது கருத்து .
ஊரை ஏமாற்ற நினைப்பவர்களின்
உள் செயலை தொடர்ந்து ஊருக்கு தெரியப்படுத்துங்கள்
தீபாவளி வாழ்த்துகள் .
Thambi very very good information.
happy Diwali Surya anna . love ur guts and bold
Unworthy guy
Unworthy gay?
Diwali பரிசு எங்க சூர்யா 😢😢
Yov adhellam summa uruttu dhan! hahaha
Surya vey diwali gift dhaan..
Enjoy pannunga...
Ivan oru politicalu business panran fraud
Poda
Irundha dhana
Vaa thalaiva suriya
மாமா வேலை செஞ்ச எந்த கட்சியிலும் வைகைக மாட்டார்கள்..
Ama bro அண்ணாமலை இன்டர்நேஷனல்மாமா ஏஜென்ட்
அண்ணாமலை சூர்யாவ
மேலிடம் நடவடிக்கைகள் எடுத்தபோது காப்பாற்றாத து வருந்த்த்தக்கது ...அரசியலில் நம்பகத்தன்மை முக்கியமானது ...சூர்யாபக்கம் நியாயம் தெரிகின்றது.
உன் பொண்டாட்டி வாழ்க்கையும் close 😂😂😂
அப்ப உன்பொண்டாட்டி வாழ்க்கை 😢
@ உன் பொண்டாட்டி எங்க அதை பாரு பொட்ட
He is free to speak all stupids like kanja Sanger, Seeman etc
Good sir
Don't worry suriya..
One day you will win..
இவருக்கு தகுந்த பாதுகாப்பு தர அரசு முன்வரவேண்டும்.
தம்பி சூர்யா, உங்கள் கட்சியை (அ) தொழிலை வளர்க்க யோசனை, முயற்சி செய்யுங்கள். பிறரை அழிக்க நினைத்தால் அது நமக்கே திரும்பி வரும், சற்று முன் நீங்களே சொல்லியது போல். ஏன் இந்த வீண் வேலை?
அதை நீ சவுக்கு சங்கரிடம் சாட்டை துரைமுருகன் இடம் சீமானிடம் அண்ணாமலை இடம் பொய் சொல்லு
🎉🎉🎉🎉🎉🎉
நீ எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருக்க மாட்ட அரசியல் அனதை யாக தான் இருக்கணும் 😂
மிகச் சரியான கருத்து.👌
சூர்யா ஒரு மாவீரன். உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
👍💐🌹🙏
SURYA ANNA EXCELLENT EXCELLENT 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பிசூர்யா BJP விட்டு வெளியே வந்து DMK வில் மறுபடியும் சேரவும்.எதிர்காலம் உண்டு.....
திமுகவுகே எதிர்காலம் கேள்வி குறியா இருக்கு ஏன்யா நீ வேற😂
நாளை மறுதினம் திமுக தலைமையையும் இதே போன்றுதான் பேசுவான் தலைவா இந்த லூசு பயலை எங்கே வைக்கனுமோ அங்கே வைப்பது அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் நல்லது😮😊😊
Dmk ini avvalavu tha 😅😅
திமுக கட்சிக்கு அழிவு என்றுமே இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே இருக்கும்.@@Gokul_4090
Surya unga speech ku neraya fans I'm also
Surya fans 🔥🔥🔥🔥
200up
பிஜேபி, அண்ணாமலையால் தான் உங்களை அனைத்து தமிகர்களுக்கும் தெரிந்தது.
Nalla manusan thanA..nalla partyla join panunga sir..
.
நீங்கள் பிஜேபிக்கு வந்தபோதுதான் திருச்சி சூர்யா என்று ஒருத்தர் இருந்தார் என்று எங்களுக்கு தெரியும்
அண்ணாமலையும் பிஜேபி தலைவர் ஆன பிறகுதான் அவரை தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்
Athuvum annaamalaiyaal.
100% உண்மை
உனக்கு தெரியாதுன்னு சொல்லு
அதுவரை அவன் அப்பாவுக்கு பயந்து பயந்து சரக்கு அடிக்கும் சின்ன பிள்ளை 😂
Suriya mama
கடைசி வரையும் பாம்பு வெளிய விட மாட்றாங்க
Suriya👌👌👌👍👍
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று நினைக்கிறேன்
அவர் முழு ஆரோக்கியமாக இருக்கிறார்.
சீமான் சினிமா காரராக இருந்த பொழுது.. சினிமா காரராக வாழ்ந்த பொழுது.. ஏதேனும் ஒரு நிகழ்வை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு.. இன்று அவர் வேறுதளத்தில் வளரும் போது.. அவரின் அன்றைய பழைய வீடியோவை வைத்துக்கொண்டு.. இன்று மிரட்டுவது எடுபடாது.. !
Eppo Vantha Enna Bittu Padam 🤣
no talk true
நாளைய முதலமைச்சர் வாழ்க
தமிழ் தேசியம் வெல்லும்
Annamalai was a Police, he knows why you joined the BJP... Sorry bro
தன்னிலை விளக்கம். வெளிபடைதன்மை. அருமை. வெல்டன்சூர்யா
தலைவா அந்த தீபாவளி பரிசு எங்க ???
Thala suriya super
Yaar inda person?
@@lovablebabydoll9652 blue film producer
அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்....என்ற செய்தி விரைவில் வெளி வரும் 🐢🐢🐢🐢🐢
Endha dhadhi Paya odranu pakalam da
Suriya sir Happy Diwali 🎉🎉🎉🎉🎉🎉❤
Ivan appan than airport le seruppadi vaanggunathu
Deepavali vazhthugal tamizh makkal ku
Poda lusu ku🔥
உங்கள் மீது ஒரு காலத்தில் எவ்வளவு மரியாதை காலம் உங்களை எப்படி பேச வைக்கிறது.சில நேரங்களில் சிறிது அமைதியாக இருந்து இருந்தால் காலம் ஒரு கனியை வழங்கி இருக்கும்.நீங்களே ஒரு கட்சி தலைவராகி விட்டால் சில நேரங்களில் சங்கடம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அந்த மரியாதை உங்கள் வாழ்வில் மீண்டும் கிடைக்காது.இப்போது நீங்கள் பேசுவது சிலருக்கு சந்தோஷமாக இருக்கலாம்.ஆனால் உங்களுக்கு எதிர்காலத்தில் கண்டிப்பாக நல்லது நடக்காது.அக்கறை இது ஒரு நல்ல ஆண்மகனுக்கு உண்மையான அரசியலாக தெரியவில்லை.இன்று சரியாக இருக்கும் எதிர்காலம் கவனம் தேவை.உங்கள் இலக்கு சவுக்கோ அண்ணாமலையோ சீமானோ இருக்கக்கூடாது.உங்கள் தகுதிக்கு யோசித்து பாருங்கள்.. வரும் காலத்தில் மற்றவர்கள் உங்களை பற்றி பேசும் வீடியோ உங்கள் பிள்ளைகள் பார்க்க நேரும் போது நீங்கள் மற்றவர்களை பேசிய வீடியோ உங்கள் குழந்தைகளுக்கு தெரியாது.ஆனால் எது எப்படியோ உங்கள் பிள்ளைகள்
எதிர்காலத்தில் பாதிப்பு வரக்கூடாது
ஐ திருச்சி போண்டா மணி
தங்கள் மாவட்ட KNநேரு'வை அட்டாக் செய்வதை தவிறுங்கள்.
வாழ்த்துகள் வளர்க
@@sulaimanmubarak879 இப்போ திரியுதா திமுக வால் யேவிவிடபடவர் என்று
Seeman video engata mama palala
திருச்சி மாமா பயலே என்றால் அது இது வரை சாக்கடை சாட்டை துரைமுருகன் தான்.. இனிமே ரெண்டாவது மாமா பய இவன் தான் 😂😂😂
Annaseemanvideos
எது எப்போடியோ, யார் வந்தாலும் வரவிட்டாலும் சீமான் மட்டும் ஒரு MLA சீட் கூட வர கூடாது. இதில் தாங்கள் கவனமாக இருக்கவும்.
9 party surya
சீமான் வீடியோ வெளியிட்டாலும், வெளியிடவில்லை என்றாலும் 2026- தேர்தலில் சீமான் செபாஸ்டியன் நாதக கதை முடிகிறது. 2026 தேர்தலில் நடிகர் ஜோசப் விஜய் 5% சதவீதம் ஓட்டு வாங்குவார். அவ்வளவுதான். புதிய தமிழ் தேசிய கட்சி உருவாகும்.
இன்று முதல் திருச்சி சூர்யாவின் அரசியல் வாழ்க்கை முடிகிறது என்று வைத்துக் கொள்ளலாம். இன்று முதல் அனைத்து கட்சிகளும் இவரை சேர்த்துக் கொண்டால்.. நம் கட்சியின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் ரகசிய ஆடியோ ரகசிய வீடியோ எப்படியும் தேர்ச்சி சூர்யா உருவி விடுவான் என்று அனைவருக்கும் அந்த பயம் வந்து இருக்கும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது சூர்யா அதை தவற விடாதீர்கள் வேறு மார்கத்தில் செல்லுங்கள் அரசியல் வேண்டாம்!
சமூகச்சீர்கேடிற்கு தமிழ் நாட்டிற்கு உன் பிறப்பும் ஒரு உதாரணம். முதலில் உன் அப்பனை பற்றிய விளக்கத்தை கொடு 👎👎👎👎
Frog falls through its mouth
ஆமாம்.
போதா புந்த
Uruttu Surya 🤣🤣🤣
Start your own party. Expose the culprits as you like
ஏன்டா என்னடா அரசியல் செய்து கிட்டு இருக்கிங்க நீங்க எல்லாம்! கரகாட்டக்காரன் படத்தில் வரும் இந்த காரை வைத்து கொண்டு இருக்கும் ஆட்டக்கார அம்மாவை இப்ப யாரு கூட வாழ்ந்து கொண்டு இருக்காங்க என்ற level ல 😂
எல்லாரும் வீடியோ கேக்குறாங்க ...😂😂 i think இப்போ வெளியிட மாட்டாரு...bcoz after VJ parties Conference..வேற மாறி ஆய்டுசி (நெனச்சாது ஒன்று...நடந்தது ஒன்று). so இதே வெளியிட்ட 2026 problems வர்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நா நினைக்கிறேன்...😂
Everyone know who sent you into BJP and what is your agenda.Nice try guy
சிவாமகன் யாரையும் நம்பமாட்டான்.பிரச்சனையானடடடய்ய்
Video வருமா? வராதா??
அதிபரின் செயல்பாடு எப்படி இருக்கு வீடியோவில்
உன் பொண்டாட்டிய வைச்சு செய்யும் அளவுக்கு இருக்கும் 😂
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விடியோ வரும் அதையும் சேர்த்து பார்த்து மகிழுங்கள்
@kunashekars.n6406 கூட உங்க வீட்டில் இருப்பவர்களும் இருப்பாங்க போடா.
புலி வருது புலி வருது புலி வருது😂😂😂😂😂😂
சூர்யா அண்ணா எங்க வீடியோ, உங்களை நம்பி வழி மேல் விழிவைத்து காத்துருக்கேன்...
உங்க ஈமெயில் கொடுங்க நான் உங்களுக்கு மெயில் பண்றேன் வீடியோ அனுப்புங்க
தம்பி இன்னக்கி தீபாவளி எதோ படம் வரும்னு சொன்ன 😂😂😂பொய்ய
சீக்கிரம் சீமான் video release பண்ணுங்க sir, சீமானும் அவன் கட்சி அழியட்டும்
என்னையா பேசிக்கிட்டே இருக்கிங்க பாம்பைஎப்பவெளியில் விடுவிற்கள்இல்லை வேறு ஏதாவது டீலிங்முடிந்துவிட்டதா
கழிசடை
யாரு சீமானா, SAVUKKA, ANNAMALAYA,
@@ilanchekar5912 உதயநிதி யா
சூர்யாசார் சூப்பர்,, சீமானை சீக்கிரம் வெளிய கொண்டுவாங்க,,, எங்கவீட்டில யும் ஒருபையன் வீனா சுத்துறான் சீமான் பின்னாடி,,, சீமானோட டாகால் டிய அவுத்து விடுங்கதலைவா.
ஒரே அக்கப்போர்
திமுக வே சீக்கரம் உனக்கு நல்ல பரிசு கிடைக்கும்!
நல்லதும் தீயதும் பிறர் தர வாரா. இது அனைவருக்கும் பொருந்தும்
கமெண்ட் செய்யவும் டெலிட் பண்றீங்க இப்பவே பயம்
கமெண்ட் செய்யவும் டெலிட் பண்றீங்க இப்பவே பயம்
Nee summa comedy piece
Surya bro ungalukku DMK or ADMK thaan set aagum. Pls join soon in any one these and continue your work. You are a self made person not behind your father’s credit. You will reach great heights.
Karma never leaves you. No chance..
யோக்யன் வரான் சொம்ப எடுத்து உள்ள வைங்க
வீடியோ ஆடியோ இருக்கு இருக்குன்னு சம்பந்தப்பட்ட ஆட்களை மிரட்டி பணம் வசூல் செய்ய நடக்கும் சதிவேலையாக இருக்குமோ?
Unmaiya sollu neeyum mukthaarum bittu padam thaane edutheenga....😅😅😅😅😅😅😅
திபாவளி ஸ்பெஷல் நேர்காணல் நல்லா இருக்கு.... ஆனா வருத்தம் என்ன என்றால் தங்கச்சி பேச்சை சட்டுனு முடித்து விட்டார்கள் 😢😢😢
Surya or itam yarukupettalum povar
Mark my word na murugan kovil poitu irukan.. enoda intuition soludhu sikiram unaku swwaaaah
It is shameful,painful,disgraceful & pitiable to watch Suriya siva’s interviews& the vengefulness & the sort of politics he takes up. In practice.
Vunmaiya Vooruku Sollunga Bro 🙏
Dream super
Sema entertainment 😂😂
Wasted interview
He behaves like a fool and stupid and crested problem for annamalai how much he can protect and blaming annamalai
POLITICAL JOKER😮
சூர்யா காவல் துறையில் (ரகசிய பிரிவில் )வேலை பார்க்க வேண்டிய ஆள் நல்ல டிடெக்டிவ் செய்கிறார் நிறைய ஆதாரங்களை திரட்டுகிறார் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்
Why are you contacting to him for interview please stop it because he is very bad quality person
அறிவு ஆற்றல் ஆளுமை பண்பு பாசம் பரிவு யாவும் நிறைந்த திருச்சி சூர்யா சிவா நாளை அவர் மிகப்பெரிய ஆளாக வந்து விடுவார் தீபாவளி தினத்தில் அவருக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள்
இவனா உருபடவெ மாட் டான் இவன் பண்ணுகிற காரியத்துக்கு . இன்னும் 2 வருஷம் தான் அதுக்கு அப்புறம் இவன் ஸ்டாலின், உதயநிதியை பற்றி பேசுவான் அப்போது நீங்கள் இப்போது இவனை பாராட்டியது போன்று பாராட்டுங்கள்
Full muttu..
What capacity or strength Mr Surya is having. One thing for sure
All theseidiotsare joining politics for their personal wealth only and mo service Motive or society interest
Simon video at least blurred please
ada kevalapatta diravida 😂 bit padam venumnu kenjtu iruka chi 😂
Why blurred? It should be HD then only everyone knows the truth.. 😂
@@mastermind918sir ariyan oothupota “P”😂😂😂😂
Happy diwali bro
1st view