விஜய் 4% ஓட்டுதான் வாங்குவாரு..! அண்ணா கொள்கை, ஜெயலலிதா Style!! Journalist Umapathy on TVK Maanadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 299

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 10 ชั่วโมงที่ผ่านมา +50

    உண்மை நிலையை, உதாரணத்துடனும், நகைச்சுவையுடனும் பகிர்ந்தமைக்கு நன்றி உமாபதி சார்.🙏👌👏

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 7 ชั่วโมงที่ผ่านมา +9

    உமாபதி அவர்கள் ஏதோ காமெடி செய்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்.அவர் சொன்னவற்றில் ஆயிரம் அரசியல் அர்த்தங்கள் இருக்கிறது. மிகச்சிறந்த பேட்டி.

  • @JayaramanJayaraman-x6c
    @JayaramanJayaraman-x6c 10 ชั่วโมงที่ผ่านมา +40

    நாம பேசிக்கிட்டு இருக்கோம் அவன் அடுத்த படத்துக்கு 200 கோடிக்கு வாங்குறதுக்கு ரெடி ஆயிட்டான். இது அவன் விசில் அடிச்சா குஞ்சுகளுக்கு எங்கே புரிய போகுது.

    • @Saminathan735
      @Saminathan735 8 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @stalinappadurai526
      @stalinappadurai526 13 นาทีที่ผ่านมา

      200 kodiyaa antha kakka paya sambalam 70 kodithaan

  • @yaashicaka1725
    @yaashicaka1725 9 ชั่วโมงที่ผ่านมา +19

    உமாபதி ஐயாவின் துள்ளிய மற்றும் நகைச்சுவையுடன் சிந்திக்கக்கூடிய பேச்சு மிகச்சிறப்பு.

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 7 ชั่วโมงที่ผ่านมา +12

    கனவில் மிதக்கும் விஜய்க்கு உண்மை நிலைக்கு வர ரொம்ப நாள் ஆகும். அடிபடவில்லை

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 11 ชั่วโมงที่ผ่านมา +14

    You are an excellent political narrator. You are revealing the true picture of political parties.

  • @subramanian8195
    @subramanian8195 10 ชั่วโมงที่ผ่านมา +16

    ஆசிரியர் அவர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள்
    👍🏼👍🏼👍🏼

  • @SubramanianAnbazhagan
    @SubramanianAnbazhagan 9 ชั่วโมงที่ผ่านมา +8

    திரு.உமாபதி அவர்கள் பேச்சு முற்றிலும் உண்மை

  • @cyberyt5550
    @cyberyt5550 11 ชั่วโมงที่ผ่านมา +25

    உமாபதி சார் வணக்கம் நீங்கள் பேசினால் அது பயங்கர சிரிப்பை அடக்க முடியாமல் பலரும் சந்தோஷமாக உள்ளனர் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @KrushnaMoorthy-s7m
    @KrushnaMoorthy-s7m 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேட்டி அதிகமாக பார்க்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rayyan3406
    @rayyan3406 9 ชั่วโมงที่ผ่านมา +15

    கடைசில சொன்ன சீமான் காமெடி வேற லெவல் ஐயா😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 ชั่วโมงที่ผ่านมา +3

    உமாபதி சார் உமாபதி சார்.. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு. அருமையான பேச்சு சார்

  • @jagadishbalakrishnan5892
    @jagadishbalakrishnan5892 10 ชั่วโมงที่ผ่านมา +8

    You are the right sir.

  • @arungiriraj8433
    @arungiriraj8433 9 ชั่วโมงที่ผ่านมา +6

    பாப்பா நீயும் அப்பிச்சியும் பேசறது...
    இந்த அப்பாருக்கு boost ❤
    Please continue this 🙏

  • @bharathiv9582
    @bharathiv9582 9 ชั่วโมงที่ผ่านมา +9

    நக்கல் அதிகமாக இருந்தது அருமை 🎉

  • @jamesvalan4983
    @jamesvalan4983 10 ชั่วโมงที่ผ่านมา +9

    சீமான் மற்றும் சின்ன சீமான் ரெட்டை என்டேர்டைன்மெண்ட்

  • @selvarajs890
    @selvarajs890 10 ชั่วโมงที่ผ่านมา +10

    புஜ்ஜி பாபு வா?
    இல்லை
    பஜ்ஜி பாபு வா...

  • @narayanrao9323
    @narayanrao9323 10 ชั่วโมงที่ผ่านมา +20

    சினிமாவில் அஜித் துடன் போட்டி போட்டு நடிக்க முடியாமல் தோல்விக்கு பயந்து விஜய் அரசியல் வியாபாரம் துவக்கியுள்ளார்

    • @unmai768
      @unmai768 10 ชั่วโมงที่ผ่านมา +2

      சண்டை மூட்டுறாறாம்😂😂😂😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 10 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@unmai768
      *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
      *ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
      *விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
      **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
      *சீமான் வந்தால், திமுக காலி *
      *அண்ணாமலை வந்தால், திமுக காலி *
      *விஜய் வந்தால், திமுக காலி *
      *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
      எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 10 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@unmai768
      *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
      *ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
      *விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
      **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
      *சீமான் வந்தால், திமுக காலி *
      *அண்ணாமலை வந்தால், திமுக காலி *
      *விஜய் வந்தால், திமுக காலி *
      *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
      எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂

    • @DineshS-g8g
      @DineshS-g8g ชั่วโมงที่ผ่านมา

      Ajith dummy piece

  • @Saminathan735
    @Saminathan735 8 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்க அண்ணன் உமாபதி தமிழன் 🔥🔥🔥👌👌

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 8 ชั่วโมงที่ผ่านมา +13

    சினிமாவில் விஜய் சூப்பர் ஹீரோ. அரசியலில் உதயநிதி சூப்பர் ஹீரோ

    • @evanooruvan5379
      @evanooruvan5379 6 ชั่วโมงที่ผ่านมา

      Aahaamm..dei unmayana adimai nee .

  • @GeethaGeethaveeran
    @GeethaGeethaveeran 8 ชั่วโมงที่ผ่านมา

    பொறுத்தார் பூமி ஆள்வார் விஜய் சார் வெற்றி நிச்சயம்

  • @subramaniyana8845
    @subramaniyana8845 11 ชั่วโมงที่ผ่านมา +91

    விஜயை யாரும் கூத்தாடினு சொல்லாமல் இருக்கும் போது விஜய்க்கு ஏன் இந்த வெட்டி விளம்பரம்

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl 10 ชั่วโมงที่ผ่านมา +13

      சுய விளம்பரம் 😂

    • @rathinavelsivan
      @rathinavelsivan 10 ชั่วโมงที่ผ่านมา +6

      😂😂😂 well said

    • @muhajireenmuva7361
      @muhajireenmuva7361 10 ชั่วโมงที่ผ่านมา

      vajya pola oru porkkeykku enthukku entha welambaram

    • @hemavathi6447
      @hemavathi6447 10 ชั่วโมงที่ผ่านมา +11

      கூத்தாடின்னு சொன்னாங்க யூடியுப்ல போய் பாருங்க அதுனால தான் விஜய் சொன்னது காந்தராஜ் சொன்னான்

    • @ChandrasekharanNarayasamy
      @ChandrasekharanNarayasamy 10 ชั่วโมงที่ผ่านมา

      இல்லையா அவன் கூத்தாடி தான்​@@hemavathi6447

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 27 นาทีที่ผ่านมา

    தோழர் உமாபதி அவர்களே உங்களின் சிறப்பு பதிவு.

  • @venkatesanraj8042
    @venkatesanraj8042 8 ชั่วโมงที่ผ่านมา +5

    2011 ல் 500 கோடி!?? 2016 ல் 1000 கோடி!!?? ஓட்டை பிரிக்க!!?? இப்போ 2026 ல் 1500 கோடி??!! ரஜினிக்கு போக வேண்டிது? 😢😢விஜய் க்கா?? 😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 ชั่วโมงที่ผ่านมา

      ரஜினிக்கு ஹைதராபாத்தில் 1000 கோடி கொடுத்து ரஜினியை விலைக்கு வாங்கி விட்டதே சன் பன் டிவி😮😮😮

  • @robinprabu807
    @robinprabu807 5 ชั่วโมงที่ผ่านมา +5

    நான் ஒரு விஜய் ரசிகன்
    மாநாட்டில் விஜய் நன்றாக பேசியிருக்கலாம் என்று எனக்கே தோன்றுகிறது ஏனென்றால் பிஜேபி பற்றி அவர் எதுவுமே பேசவில்லை பிஜேபி எதிர்த்தார் தமிழ்நாட்டில் ஓட்டு விழும் என்ற ஒரு சாதாரண அரசியல் கூட தெரியாமல் எப்படி விஜய் பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை வர்ணாசிரமம் இல்லை என்கிறார் நான் பகவத்கீதையை வாங்கியுள்ள வைக்கிறார்
    அவர்கள் நடத்துவது பாசிசம் என்றால் நீங்கள் நடத்துவது என்ன என்று கேட்கிறார் அப்படி என்றால் நீங்களும் பாசமா என்று திமுகவை கேட்கிறாரா அல்லது பிஜேபி எங்கே பாசிசம் செய்கிறது என்று மறைமுகமாக கேட்கிறாரா ஒன்றும் புரியவில்லை அனைத்து மாவட்ட செயலாளர்களின் அறிமுகப்படுத்தியவர் என்று நினைத்தேன் அதிகம் செய்யவில்லை மாநாட்டில் இறந்தவர்களுக்கு அப்பொழுதே அஞ்சலி செலுத்துவார் என்று நினைத்தேன் அதையும் செய்யவில்லை
    ஒரு ரசிகனாக எனக்கே வருத்தமாக தான் உள்ளது விஜய்க்கு நல்ல மக்கள் பலம் உள்ளது அதை பயன்படுத்தாமல் யாரோ சொன்னதை எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போல் எனக்கு தெரிகிறது ஈசியாக கிடைக்கின்ற வாய்ப்பை விஜய்யை விட்டு விடுகிறார் என்பது போல் தோன்றுகிறது

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Arumaiyaana pathivu umapathy ayya!
    big fan of you on your humorous detailing and illustrations !

  • @baranidaran413
    @baranidaran413 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Bujje babu 😂👌🙌

  • @syedkadher8510
    @syedkadher8510 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Good judgment by umapathi this is not jok thank you sir 👍

  • @nathanGr-k5v
    @nathanGr-k5v 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Supper

  • @shaikmasthan8329
    @shaikmasthan8329 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Umapathi Rombha umakku kusumbhu

  • @pdaniel8268
    @pdaniel8268 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Supersiruma🌹🙏🏼👌🏻

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உமாபதி க்கு 200 ரூபாய் கொடுத்தால் போதும் என்ன வேணும்னாலும் பேசுவான்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 10 ชั่วโมงที่ผ่านมา +6

    விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
    என்னை சொல்லி குற்றமில்லை.
    அமித்ஷா
    இன்கம்டாக்ஸ்
    E.D. செய்த கோலமடி,
    இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 ชั่วโมงที่ผ่านมา

      உனக்கெனவா நான்
      பிறந்தேன்....திரிஷா
      எனக்கெனவா நீ....
      பிறந்தாய்....
      நமக்கெனவே
      அதானி பணத்தில்
      மாநாடு நடந்ததடி....
      பா.ஜ.க.மோடி
      இருக்கையிலே....
      நமக்கேது கவலையடி

  • @AruldossAruldossr
    @AruldossAruldossr 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir No 4. lacs 1.5 lacs only pc report sir

    • @Saminathan735
      @Saminathan735 8 ชั่วโมงที่ผ่านมา

      15 லட்சம் பேர் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி கிட்டு இருக்கானுங்க ப்ரோ. நீங்க என்ன இப்படி சொல்றீங்க
      இந்த தகவலை நீங்க எங்க பார்த்து தெரிஞ்சுகிட்டிங்க

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🥳💐💐

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 8 ชั่วโมงที่ผ่านมา +4

    😂 சிறப்பான சிரிப்பு பதிவு 😂 அருமை அருமை அருமை அருமை 😂

  • @nagarajanp4782
    @nagarajanp4782 10 ชั่วโมงที่ผ่านมา +5

    அட அவனொரு மென்டல் கூதி விடுங்க ஜி

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Umapathi sir 😀😀😀👌👌👌

  • @ramachandran8630
    @ramachandran8630 7 ชั่วโมงที่ผ่านมา

    Excellent message

  • @AruldossAruldossr
    @AruldossAruldossr 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir super comedy... story of family fight & nife war.. books comedy 😁😁😁😁😁😁😁😁

  • @Сампатх7292
    @Сампатх7292 8 ชั่วโมงที่ผ่านมา +2

    வாளை உறுவும்போது அதன் கைப்பிடி பட்டு வாயில் ரத்தம் வந்த குழந்தை😮🤣

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent explanation sir. Congratulations sir.

  • @fayazi.m.7444
    @fayazi.m.7444 4 ชั่วโมงที่ผ่านมา

    4% அதிகம்.

  • @Vijigilli
    @Vijigilli 10 ชั่วโมงที่ผ่านมา +3

    In a reel saw thousands of boys walking for so many kms tired without food and water. Local people were serving water from their house at midnight. As a leader he should have stayed and made sure that people who came for his political meeting reached back safely. He should have monitored the traffic with a team. If he fails to take care of people who came to his meeting. How is he going to care of general public?
    Already All India newspapers started praising him. First proof that he is that team.
    This person is an unnecessary distraction in TN politics.

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 7 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்கள் விமர்சனம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். நீங்கள் கூறியபடி கிட்டத்தட்ட 99 சதவீதம் அப்படியே வாசித்து விட்டார். ஈழம் பற்றி பேசவில்லை ஏன் என்று தெரியவில்லை. இவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்த முட் டால் யார் என்று தெரியவில்லை. இதை விட அபத்தமான ஒரு மாநாட்டை நான் பார்த்தது இல்லை. இதில் உச்ச வருமானத்தை விட்டு வருவதாக பெருமையாக கூறுகிறார் அதை விட இதில் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்று யாரோ இவரிடம் கூறி உள்ளனர்
    பத் தொடு இதுவும் ஒன்று என்று கூட கூற. முடியாது. சுத்த அபத்தம். ஒரு ஹீரோ.ஜீரோ ஆன கதை ஆகிவிட்டது. விஜய்யின். தீபாவளி தோல்வி படம்.

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தேங்காயைதூக்கிப் போடும் போது
    விஜய் பிடித்தது குடுமியை புடிக்க வில்லை , அவர் பிடித்தது வேறொன்று

  • @babusultan4839
    @babusultan4839 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Suiper👌👌👌👌👌👍👍👍👍🇰🇼🇰🇼🇰🇼🇰🇼

  • @RajaMani-nv4nj
    @RajaMani-nv4nj 4 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணனின் பேட்டி அருமை சிறப்பு

  • @MathanTom
    @MathanTom 5 ชั่วโมงที่ผ่านมา

    அவர் பேர் புகழ் பண வசதி அனைத்தையும் பார்த்துவிட்டார். இதற்கு அப்புறம் வந்து அரசியலில் கொள்ளையடித்து ஊழல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு எந்த பேர் புகழும் அடைய வேண்டிய அவசியம் இல்லை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @RajVelu
    @RajVelu 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அவர் அடுத்த படத்துக்கு ரெடி ஆயிட்டாரு விக்கிரவாண்டியில் நடந்தது படம் சூட்டிங் தான் இது தெரியாம இருந்தா அணில் குஞ்சுகள் ஓடி வந்து தலைவா தலைவா நீ தான் செய்ய வேண்டும் என்று சொல்லி அவன் போய நீலாங்கரை வீட்டில் படுத்து தூங்கிட்ட

  • @Common._man.8
    @Common._man.8 5 ชั่วโมงที่ผ่านมา

    15:53
    16:10 😂😂💥
    17:38 💯💯 Ivan Panradhellam Namakku Theriyadhu Nu Nenachitu Irukaan Kirukkan Vijay
    18:46 😂😂

  • @MathanTom
    @MathanTom 59 นาทีที่ผ่านมา

    நீங்கள் பொறாமையில் அவதூறுகளை பரப்பிக் கொண்டு குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதான். வேற ஒன்றும் பண்ண முடியாது தளபதி விஜய் அரசியலில் மக்கள் ஆதரவை பெறுவார்

  • @thirumugamv6787
    @thirumugamv6787 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Only 2 or 3%vote

  • @ramarajsathyak4196
    @ramarajsathyak4196 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 ชั่วโมงที่ผ่านมา

    Welcome uma sir

  • @MdAsper
    @MdAsper 7 ชั่วโมงที่ผ่านมา

    Super sir......

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 6 ชั่วโมงที่ผ่านมา

    Super super super

  • @noorjahans2580
    @noorjahans2580 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thada Rahim told “Koothadi”in one of his interview.

    • @Common._man.8
      @Common._man.8 5 ชั่วโมงที่ผ่านมา

      Yes avaroda interview indha Koothadi kandippa paathuruppan avar dhaan varthaiku vartha Indha koothadi koothadi nu Solli Semma gaandatakkitaar 😂😂

  • @jafarullahtvi5217
    @jafarullahtvi5217 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையை சொன்னீர்கள் 6.5..
    கோடி வாக்குகள் உள்ள தமிழ் நாட்டில் வெரும் 5 லட்சம் ஓட்டு பிரிவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

  • @bharathiv9582
    @bharathiv9582 9 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @ramachandran8630
    @ramachandran8630 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நீட் மற்றும் மீனவர்கள் பிரச்சினை ஜி எஸ் டி பற்றி பிஜேபி பற்றி பேச பயமா.. பிஜேபி என்று கூட வேண்டாம். மத்தியில் ஆளும் ஆட்சி என்று ஏன் சொல்ல தயக்கம்

  • @salamehanaz9993
    @salamehanaz9993 9 ชั่วโมงที่ผ่านมา

  • @joseph8631
    @joseph8631 4 ชั่วโมงที่ผ่านมา

    40 Percent vote vanguvar

  • @RameshkannanRameshkannan-w2s
    @RameshkannanRameshkannan-w2s 5 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் பத்தி சொல்லும் போது பயங்கற சிரிப்பு போங்க வாழ்த்துக்கள்

  • @navaneethanthangam4077
    @navaneethanthangam4077 11 ชั่วโมงที่ผ่านมา +4

    திரள்நிதி அதிபர் சொல்லியிருக்கிறார்

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 7 ชั่วโมงที่ผ่านมา

    Arrogant guy sir this man
    In year 1995 I had an experiance with him near Music academy RK salai, on that occasion he was wearing a flowered shirt and driving very fast

  • @moosa233
    @moosa233 9 ชั่วโมงที่ผ่านมา +2

    உமாபதி ஐயா ஊமை குத்துகுத்துகிறார்

  • @DharmarajG-u1y
    @DharmarajG-u1y 4 ชั่วโมงที่ผ่านมา

    Sir Mr. umapathu sir happy Diwali sir all team members my wishes sir 💐🙏 Mr umapathi sir

  • @reubendaniel8319
    @reubendaniel8319 8 ชั่วโมงที่ผ่านมา +1

    காலம் மிக வலிமை உள்ளது காலம் மாறும் ஆட்சி அதிகாரம் நிரந்தரம் இல்லை

  • @murugesanr9154
    @murugesanr9154 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay get 2'/'persent votes only

  • @nathank.p.3483
    @nathank.p.3483 9 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய்க்கு பாதகம்தான் சாதகம் எப்படி வரும்.?

  • @MaiappanMK
    @MaiappanMK 5 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்

  • @dompower500
    @dompower500 8 ชั่วโมงที่ผ่านมา

    humerous interview ha ha ha ha

  • @murugesanr9154
    @murugesanr9154 9 ชั่วโมงที่ผ่านมา

    Truely you are a sir very good Explanation with jockey

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 6 ชั่วโมงที่ผ่านมา

    உமாபதி சார் உண்மையாகவே என் கண்களில் சிரித்து சிரித்து அழுகை வந்துவிட்டது அந்த அப்பா அம்மா கதையை சொல்லி பிள்ளை அடி வாங்கியதை நினைத்து அதுபோலதான் சைமன் மலையாளியும் அடிவாங்கி இருக்கிறான் விஜய் கையால் சூப்பர் அருமை❤❤❤

  • @abdeditings5631
    @abdeditings5631 10 ชั่วโมงที่ผ่านมา +2

    நக்கல் நையாண்டி சார் 😂😂

  • @Aravind_Jeyaraj
    @Aravind_Jeyaraj 3 ชั่วโมงที่ผ่านมา

    He will earn more than 10% and will win considerable seats in TN. you are gonna see mr.umapathy

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +2

    "MATRORU SHOOTING ...TVK MAANADU" SCRIPT OF GURUMOORTY...VOICE OF SANGHI VIJAY !
    EZHUCHI TAMIZHAR ARUMAIYAAGA SOLLI IRUKIRAAR , ARYA SANGHI VIJAY MUGATHIL KARIYAI ALLI POOSI IRUKIRAAR !!!!!!!!!!!!!!

  • @vasumathisenthilkumar5118
    @vasumathisenthilkumar5118 4 ชั่วโมงที่ผ่านมา

    No we can't underestimate vijay,
    1st time voters will support. If people of TN wants a change, Tvk will be an alternate . He is far better option for BJP
    ( poison)

  • @naphenen8551
    @naphenen8551 4 ชั่วโมงที่ผ่านมา

    Seema kalai

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 9 ชั่วโมงที่ผ่านมา

    Solitaru ya....pulli vivara puli😂

  • @mohant3686
    @mohant3686 10 ชั่วโมงที่ผ่านมา +10

    நான் சவால் நேருக்கு நேர் சொஆல் விடுகிறேன் விஜய் 2 1\2 சதத்திற்குமேல் வாக்குவாங்க முடியாது இதுதான் நிதர்சனம் .....

    • @Indianarmy-m4r
      @Indianarmy-m4r 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Appo vaa 10000 rupees pet vachukalam😅

    • @Wwenov
      @Wwenov 10 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Indianarmy-m4r2% tha maximum . Na 10000000000 panthayam

    • @santhoshp2803
      @santhoshp2803 8 ชั่วโมงที่ผ่านมา +1

      தவெக தலைவர் விஜய் சொன்னது போல் அரசியல் விஞ்ஞானி நீர் தானா😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Wwenovஅட தேவிடியாப்பயலே 😮😮😮

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 6 ชั่วโมงที่ผ่านมา

      இல்லை 100% வாங்குவார்.
      234 ளிலும் வெற்றி பெறுவார்.
      2026 ல் ஸ்டாலின் உதயநிதி மற்றும் அனைத்து தி மு க வினரும் கொத்தனார் சித்தாள் கையாள் வேலைக்கு போவார்கள். இதுதான் விஜய் போடும் கணக்கு.

  • @sivasankari3184
    @sivasankari3184 5 ชั่วโมงที่ผ่านมา

    கதறல்கள் ஆரம்பம்🫢🫢💥💥💥💥

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 8 ชั่วโมงที่ผ่านมา

    Of late Anchor is also circastic 😂😂😂

  • @Ran.1971
    @Ran.1971 6 ชั่วโมงที่ผ่านมา

    இவரை கேள்வி கேட்டு மடக்க உங்களால் தான் முடியும். அவர் பேசுவதை பொருட்படுத்தாமல் நீங்கள் கேட்கிற கேள்வியை சரியா கேக்குறீங்க மேடம்

  • @roamingwithfamily452
    @roamingwithfamily452 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Ivaru summa timepass pannuvapla 😂

  • @m.santhoshsanthosh
    @m.santhoshsanthosh 9 ชั่วโมงที่ผ่านมา +2

    சூட்டிங் ஓவர் அவ்வளவு தான்

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g 9 ชั่วโมงที่ผ่านมา

    Happy.diwali.uma.sir.

  • @pandeeswari2242
    @pandeeswari2242 9 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓட்டு எந்திரம் நீங்கள்தான்!

  • @vigneshwaran3747
    @vigneshwaran3747 6 ชั่วโมงที่ผ่านมา

    Peti varala pola sir😂😂😂😂😂
    TH-cam Ilana romba kasto nga sir unga nilamai😂😂😂😢

  • @JOKER.804
    @JOKER.804 5 ชั่วโมงที่ผ่านมา

    rajini🔥 seeman⚡ arasiyal kootani peachu vaarthai nadakudhu seeman cm candidate ta nikhuraaru rajini adharavu seemanukkudhan 😍🔥 yedhirpara twist ⚡🔥🔥2026🔥soon🔥

  • @instylesiva
    @instylesiva 8 ชั่วโมงที่ผ่านมา

    TVK will win or not it's a different issue but one thing about it, after launch of TVK party all political parties and you tubers have started talking, that itself is victory for TVK! VIJAY should have good young strategist team under his wing. Vijay should fortnightly meet press.
    We need good political parties on the field which will help everyone to live peaceful life in all aspects, it can be DMK OR TVK or whoever
    VIJAY AND Udhayanidhi can be good opponent players in politics.
    Hoping for the best.
    Let's celebrate the festival of lights with laughter, love, and togetherness. Happy Diwali!

    • @kpr6270
      @kpr6270 4 ชั่วโมงที่ผ่านมา

      You tubers kku headlines & contents venum. Adhanala pesaranga

  • @ganeshr3747
    @ganeshr3747 10 ชั่วโมงที่ผ่านมา

    Chiru prajabrajayam

  • @edwardkg810
    @edwardkg810 8 นาทีที่ผ่านมา

    BJ Pயால் ரஜினியிடத்தில் விஜய் ஆட்டம்... நிலைக்காது...

  • @angamuthutr3313
    @angamuthutr3313 9 ชั่วโมงที่ผ่านมา

    Vijay gate is bigger than our houses .our house open to all poors but hos gate open to him to come ourt only for suitngof act not of real life

  • @noorjahans2580
    @noorjahans2580 9 ชั่วโมงที่ผ่านมา

    In central government now they give place in ministry for alliance parties.
    That is a correct justification.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 6 ชั่วโมงที่ผ่านมา

      Minority govt (240 seats )
      So they give thats all.

  • @noorjahans2580
    @noorjahans2580 9 ชั่วโมงที่ผ่านมา

    Thala Rahim told Vijay as koothadiin one interview.

  • @Devkingmusic
    @Devkingmusic 9 ชั่วโมงที่ผ่านมา

    Sotta thala umapathi😂😂😂😂

  • @AnbalaganAnbalagan-vu5zv
    @AnbalaganAnbalagan-vu5zv 9 ชั่วโมงที่ผ่านมา

    சிரிப்பு சிரிப்பா வருது😀

  • @muthurajb6342
    @muthurajb6342 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro