உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருந்தால் | Ungal jathaga yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 68

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว +1

    Ur ginius thanks for being positive and people also try hard if ur positive

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 ปีที่แล้ว +1

    1 லில் ராகு 4 இல் குரு 7 இல் கேது சுக்ரன் 10 இல் சனி சந்திரன் கேந்திரம்

  • @thaladhonifan7486
    @thaladhonifan7486 2 ปีที่แล้ว

    அஷ்ட லட்சுமி யோகத்தை பற்றி கூறுங்
    கள்

  • @ravibala.b37
    @ravibala.b37 2 ปีที่แล้ว

    நான் பிறந்த தேதிகளை சொல்ற எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன் 26.11.1986 புதன்கிழமை தமிழ் மாதம் கார்த்திகை மாதம் நேரம் 5.26 என் மனைவியோட டேட் ஆப் பர்த் 15.7.1993 பிறந்த நேரம் தெரியல என்னோட பேரு வந்து ரவி என் மனைவியோட பெயர் ரேவதி

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว

    Different title a s good post
    Thank you ji
    Giving confidence to all..

  • @n.sakthivelvel1068
    @n.sakthivelvel1068 ปีที่แล้ว

    Sir an jathagam parkaventum sir please phone no sir

  • @kamarajp1723
    @kamarajp1723 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி

  • @kaviraj2955
    @kaviraj2955 10 หลายเดือนก่อน

    Sir..... Nenga nalla visayangale solla maatingla???? Nenga solrathu 90% kasta padura mathiri than solringa.....

  • @mallirajp7174
    @mallirajp7174 2 ปีที่แล้ว

    Amazing Thank you sir 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @don2donb967
    @don2donb967 2 ปีที่แล้ว +1

    சந்திர தரிசனம் வீடியோ காணவில்லை

  • @shanthig9576
    @shanthig9576 2 ปีที่แล้ว

    மூன்றாம் பிறை நேரம்

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว +3

    ஜோதிடம் கற்க சிறந்த நூல்கள் சிலவற்றை பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருநாதரே

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 2 ปีที่แล้ว

    Nandri sir

  • @jayajothi5732
    @jayajothi5732 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா ,அருமையான பதிவு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajanthanaji5824
    @ajanthanaji5824 2 ปีที่แล้ว

    Today chandra tharisanam guruvee, video venummm

  • @zarrapriya
    @zarrapriya 2 ปีที่แล้ว

    Chandra dharisana video podala sir

  • @GDR492
    @GDR492 2 ปีที่แล้ว +2

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....

  • @ranburose951
    @ranburose951 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே

  • @சு.கோவிந்தன்கோ.பார்வதி

    Bhaiya santra darshanam

  • @nivethathiyagu3426
    @nivethathiyagu3426 2 ปีที่แล้ว

    Chandra dharisanam video podungal ayya🙏

  • @periyanayagi8047
    @periyanayagi8047 2 ปีที่แล้ว

    சந்திரதரிசனம் பதிவு போடலயா ஐயா

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 2 ปีที่แล้ว

    "🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"

  • @jeyasurya5125
    @jeyasurya5125 2 ปีที่แล้ว

    indru chandra tharisanam ah sir?

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 2 ปีที่แล้ว

    ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 2 ปีที่แล้ว

    Om namasivaya.thankyou sir.

  • @sk-dr8zu
    @sk-dr8zu 2 ปีที่แล้ว +1

    குருவே காலை வணக்கம்..

  • @jayajothi5732
    @jayajothi5732 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ,நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shionlilion8949
    @shionlilion8949 2 ปีที่แล้ว

    Where is chandira darisanam video?

  • @srinivasan2280
    @srinivasan2280 2 ปีที่แล้ว

    Intha naayi response eh panna Mata MSG panna

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 2 ปีที่แล้ว

    Ayya 7am kendrathil pavargal eruthu achi petru ragu or kethuvodu sernthu eruthal enna palanu oru video poduga

  • @pavir9027
    @pavir9027 2 ปีที่แล้ว

    Sir pls sir.enku knj soluga..epa kulathai pakiyam kidikum soluga.. Mithunam rasi ponnarposam viruchagam lakanam lakanathula Guru.4la sani,6 kethu,8 Chandra 11 sukunran suryan puthan 12 sevvai ragu sir kulathai pakiyam epothu kidikum sir please soluga

  • @velakumar1398
    @velakumar1398 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே ஊர்ல எல்லாரும் நல்லவர் வல்லவர் பாசமானவர் பண்பானவர் அப்படியெல்லாம் ஒருத்தர பாராட்டுறாங்க ஆனா அவரு குடும்பத்துல சந்தோஷமா இல்ல குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாம் எல்லாரையும் எதிரியா எதிரியா பார்க்கிறது பொழப்பா போச்சு கெட்டவங்க பழக்கத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது குடும்பத்தில் இருக்கிறவங்களை கெட்டவங்கன்னு சொல்றது இது எந்த வகையை சேர்ந்தது என்று கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஐயா தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றிகள் பல வணக்கம்

  • @User-zy-978
    @User-zy-978 2 ปีที่แล้ว +2

    Sir, தசாநாதன் அமர்ந்த வீட்டிற்கு திரிகோண வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் தூண்டப்படுமா.அக்கிரகங்கள் activate ஆகுமா.விளக்கம் தாருங்கள்.

  • @easwaryr4794
    @easwaryr4794 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @PktQueen535
    @PktQueen535 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @a.m.rajmeeran7352
    @a.m.rajmeeran7352 2 ปีที่แล้ว

    குருவே காலை வணக்கம்

  • @லெட்சுமணன்கோலக்ஷ்மன்

    ஐயா சந்திர தரிசனம் பற்றி சொல்லவும்

  • @mrathinavelmrathinavel1021
    @mrathinavelmrathinavel1021 2 ปีที่แล้ว

    En jathagathai pathi ungakitta kekanum sir

  • @vijaychithra4173
    @vijaychithra4173 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், 9,10,11 மூன்றும் சேர்ந்து லக்ணத்தில் இருந்தால் என்ன‌ பலன் ஐயா

    • @nagarajkv4606
      @nagarajkv4606 2 ปีที่แล้ว

      Enakum kadaga laginam 9,10,11guru sevai sukiran laganathil ullathu but same 4,5,6 place kum udaiyavargal

  • @mrathinavelmrathinavel1021
    @mrathinavelmrathinavel1021 2 ปีที่แล้ว

    Vanakkam sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhalakshmi1839
    @sudhalakshmi1839 2 ปีที่แล้ว

    சந்திர தரிசனம் சொல்ல மறந்து விட்டீர்கள் அண்ணா

  • @Jaisara-si3nv
    @Jaisara-si3nv 2 ปีที่แล้ว

    ராகு திசை நடப்பில் உள்ளது, எந்த நற்செயல் ஆக இருந்தாலும் ராகு காலமாகவே வருகிறது. இதற்கு என்ன அர்த்தம் ஐயா? அச்செயலை துவங்குவதா அல்லது தவிர்ப்பதா,எனக்கு இறை நம்பிக்கை அதிகம் உண்டு அந்த நாளில் ஷஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமை எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்தது. இதை முருகனின் அருளாக என்னவா அல்லது ராகு காலம் என்று தவிர்ப்பதா எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏

  • @rajkannan1
    @rajkannan1 2 ปีที่แล้ว

    ஐயா,இன்று சந்திர தரிசன தினமா?

  • @nishanthmani6706
    @nishanthmani6706 2 ปีที่แล้ว

    செவ்வாய் புதன் பரிவர்த்தனை பற்றி பலன் சொல்லுங்க குரு நாதா

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா.வாழிய நலம் 🙏🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @anisanis-kg6gd
    @anisanis-kg6gd 2 ปีที่แล้ว

    ❤️💛🙏

  • @anandanr3880
    @anandanr3880 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் இதுவரை சந்திர தரிசனத்திற்கான வீடியோ போடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @janavlogs2426
    @janavlogs2426 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @sureshp3218
    @sureshp3218 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஜாதகம் கணிக்க பல முறை முயற்சி செய்து விட்டேன் பதில் உங்களிடம் இருந்து இல்லை .pls soluga . தவறாக பதிவு செய்து இருத்தல் sorry. அந்த அளவுக்கு அதிகமாக பிரச்சனை இருக்கு sir

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว

    Ur ginius

  • @vanishree6846
    @vanishree6846 2 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் தாங்கள் அனுமதித்தால் என் தனிப்பட்ட ஜாதகத்தில் தங்களுடன் காண்பிக்க ஆசைப்படுகிறேன் இதுவரைக்கும் நான் எந்த ஜோதிடரும் அனுப்பவில்லை வாழ்க்கையின் மிகவும் குழப்பங்கள் தடுங்கள் ஒரு முறை நீங்கள் பார்த்து கணித்தீர்கள் என்றால் நம் திருப்தியை அடக்கம்

    • @raamkumar1651
      @raamkumar1651 2 ปีที่แล้ว +7

      நீங்கள் யாரிடமும் காமிக்க வேண்டாம் பத்திரமா வைத்து கொள்ளுங்கள்....

    • @vanishree6846
      @vanishree6846 2 ปีที่แล้ว

      Any problem

    • @raamkumar1651
      @raamkumar1651 2 ปีที่แล้ว

      @@vanishree6846 just fr joke madam......நீங்கள் இது வரை பார்த்ததில்லையா ஜாதகம்

    • @vanishree6846
      @vanishree6846 2 ปีที่แล้ว

      Be in your limits

    • @ManojDanzr
      @ManojDanzr 2 ปีที่แล้ว

      உங்கள் அனுமதியுடன் உங்கள் ஜாதகத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் எனக்கு தெரிந்த கணிப்புகளை சொல்கிறேன் அம்மா

  • @mrathinavelmrathinavel1021
    @mrathinavelmrathinavel1021 2 ปีที่แล้ว

    unga phone nambar konungasir

  • @radhagopinath6634
    @radhagopinath6634 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว

    Ur ginius

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    Ur ginius