செவ்வாய் தரும் கோடீஸ்வர யோகம் | Kodiswara yogam tharum sevvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว +8

    பதிவுக்கு நன்றி ஐயா , பாட்டு super

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 3 ปีที่แล้ว +12

    பாட்டு அருமையாக உள்ளது ஐயா

  • @kavithakumaresan4643
    @kavithakumaresan4643 3 ปีที่แล้ว +47

    ஐயா வணக்கம். நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ்பவறே உண்மையான பாக்கியசாலியாவார்.அதற்கான அமைப்பு பற்றி கூறவேண்டுகிறேன்.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 3 ปีที่แล้ว +9

    "🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @swamysahead2936
    @swamysahead2936 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் சரணம் சரணம் குருவின் குரல் கம்பிரம்

  • @lakshmir5724
    @lakshmir5724 3 ปีที่แล้ว

    தங்களின் பேச்சு புத்துனர்ச்சி தருகிறது நன்றி

  • @yuvan_1987
    @yuvan_1987 2 ปีที่แล้ว +1

    பாட்டு சூப்பர் சார் வாழ்த்துக்கள்💐💐💐

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வதேல்லாம் நடந்தால் பொதும். ஆஆ ஒஓ வாழ்கை வாளழாம் .நன்றி நான் மகரம் லக்னம்!!!!

  • @seenivasans6789
    @seenivasans6789 6 หลายเดือนก่อน

    அருமை அய்யா

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    Thanks for positive thoughts

  • @murugeshmurugesh4615
    @murugeshmurugesh4615 3 ปีที่แล้ว +1

    Seivinaigal neenga nalla pathividungal ayya

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    Thank u so much for ur positive thoughts

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ அங்காரகன் துணை🙏

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +1

    04:34 answer

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    Thanks for so much for positive

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 ปีที่แล้ว +1

    நாம் கவலையுடனும் கண்ணீருடன் இருக்கும் போது நாம் மனமுருகி வராகி அம்மாவை கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையை தீர்த்து நம்ம கூடவே இருப்பாங்க அது தான் வராகி அம்மாவின் மகிமை ஆலயம் விழப்முரதில் சுத்த வராகி அம்மன். Tமுத்தியால்பேட்டை. செஞ்சி ரோடு. திருவாமத்தூர் Post. விழுப்புரம் மாவட்டம் வராகி அம்மா போற்றி

  • @vijayakumarvivek9214
    @vijayakumarvivek9214 3 ปีที่แล้ว +2

    Sir, பாட்டு அருமை…😃

  • @rajeshkannan3106
    @rajeshkannan3106 3 ปีที่แล้ว +2

    மீன ராசி, மேஷ லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம்,
    குரு+சுக்கிரன்+செவ்வாய் 4 ஆம் இடம்(லக்கினத்தில் இருந்து)

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா🙏

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว

    அன்புடன் இனிய காலை வணக்கம் குருஜி

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว

    Thanks for the positive

  • @aparnakarmegam3807
    @aparnakarmegam3807 2 ปีที่แล้ว

    Sir உங்க பேச்சுக்கு நான் அடிமை

  • @whatismynamehere
    @whatismynamehere 3 ปีที่แล้ว

    Super sir 👍kalakiteenga 👍thanks a lot 🙏

  • @ksan7
    @ksan7 3 ปีที่แล้ว +2

    Ayaa Kumba lagnam????

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam Sir.... sathayam star ; viruchiga lagnam enil--- entha adhipathi jathagarukku Enna enna palangal chaivar ..... Chevvai __ Sani aagatha gira gangal ...... Ragu yaarodu nattpaga varuvaar... Entha 3 adhipathigal pattri ( rasi adhipathi; natshathra adhipathi; lagna adhipathi ) oru padhividungal Sir.

  • @kanijeya8940
    @kanijeya8940 3 ปีที่แล้ว

    அன்பான வணக்கம் ஐயா.

  • @bhuvanabhuvana7850
    @bhuvanabhuvana7850 3 ปีที่แล้ว

    உண்மை உண்மை உண்மை விருச்சிக லக்னம்

  • @anbuctp1867
    @anbuctp1867 3 ปีที่แล้ว

    Iyya ungaluku karuthkkal unnmai

  • @alexentertainmentstudio
    @alexentertainmentstudio 3 ปีที่แล้ว

    you are good singer

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Kaalai vanakkam guruvey

  • @kanagaraj1999
    @kanagaraj1999 3 ปีที่แล้ว

    Arumai

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 2 ปีที่แล้ว +1

    செவ்வாய் பலன் கன்னி ராசி கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3 ஆம் வீட்டில்
    சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய்
    நான்கு கிரகங்களின் சேர்க்கை
    பலன் சொல்லுங்கள் ஐயா

    • @dgm12345
      @dgm12345 ปีที่แล้ว

      Kanni rasi mesha laknam, 10 il suriyan, sukiran, sevvai , sani serkai

  • @saraswathiadhi2857
    @saraswathiadhi2857 9 หลายเดือนก่อน

    நன் றி

  • @gomathi86
    @gomathi86 3 ปีที่แล้ว +1

    Mesha rasi kanni lagnam endral enna palangal kudupar. Chevvai 5 il magarathil utcham petrulladhu.. Sani sarathil ullar.. Sani viruchugathil ular chevvai saram .. Enna palangal ayya

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு நீங்கள் பேசும் பேச்சு சுப்பர்

  • @archana8916
    @archana8916 3 ปีที่แล้ว +2

    சந்திரன் செவ்வாய் நீட்ச பங்கம் பற்றிய பதிவுகள் போடவும் அய்யா...🙏🙏🙏

  • @pachuplavin
    @pachuplavin 3 ปีที่แล้ว

    அருமை🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Thulaam lacnathuku nallathu pannuma sir.4il sevaai uchaam,5il guru erukku sir Ena palan sir. Vallkaye nimmathye illa sir. D.o.b.12.11.1986.
    Place.Tiruvarur
    Time.5.30am

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @sasikala1197
    @sasikala1197 2 ปีที่แล้ว

    Kanniya lekkam sir

  • @nithyasri5765
    @nithyasri5765 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா...

  • @ranburose951
    @ranburose951 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே

  • @Shelirishav
    @Shelirishav 3 ปีที่แล้ว

    Sir vanakkam aan pen iruvar jadhagathil navamsathil kanniyil cevvai irundhal Ena palan sollunga sir idhai oru podhuvaga sonnal podhum sir idhanal kedu palan irukuma sollunga sir

  • @ssbaalasubramaniyanbala2082
    @ssbaalasubramaniyanbala2082 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா பாட்டு பாடி சிரிக்க வைத்து கிரகங்கள் பத்தி கூரி சிந்திக்க வைத்தது விட்டீர்கள் நன்றி ஐயா

  • @selvaselva5845
    @selvaselva5845 3 ปีที่แล้ว

    Vanakkam guruve

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    Thanks

  • @manosaran6438
    @manosaran6438 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 குருவே..

  • @srivenkates6140
    @srivenkates6140 3 ปีที่แล้ว

    நன்றி👍👍👍

  • @sriramajayam9811
    @sriramajayam9811 3 ปีที่แล้ว +2

    Sukkran, sevvai,kethu irunthal enna palan ayya

  • @Heshwanthck
    @Heshwanthck 3 ปีที่แล้ว

    Vazhiya nalam Sri Krishnan sir orruvar jathagathil endha planet odda character and uruva thottram aamaiyum aadhu eppdi kandupudipadhu nu orru video podunga sir

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்

  • @s_kabi9495
    @s_kabi9495 3 ปีที่แล้ว +1

    Good morning guruve 🙏🏻

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 3 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது. கோட்டீஸ்வர யோகம் உள்ளதா? அண்ணாமலை, காஞ்சிபுரம். யாரேனும் ஒருவர் பதில் தருக...

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 3 ปีที่แล้ว +1

    Aiya ..i am from Malaysia . Your videos are amazing Ji ..May Lord Vishnu blesses you for all the valuable videos

  • @jbn8144
    @jbn8144 3 ปีที่แล้ว

    Sukrathesil suyaputhi eppitingaiya erukkum

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Good morning super sir

  • @tamiluma
    @tamiluma 3 ปีที่แล้ว +1

    Mithuna lagnathirkku thaangal koorave illaye, en?

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 3 ปีที่แล้ว

    Mithuna langam pooradam natchatram 4th padam please predict

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது. கோட்டீஸ்வர யோகம் உள்ளதா? அண்ணாமலை, காஞ்சிபுரம். யாரேனும் ஒருவர் பதில் தருக...

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

    ⭐⭐⭐⭐⭐, பதிவு சிறப்பு. எனது வாழ்நாள் சந்தேகம். 3, 8-க்குரிய செவ்வாய் திக்பலம்-வர்க்கோத்தமம் பெற்று 1, 10-க்குரிய புதனோடு இருந்தால் புதன் திசை எவ்வாறு இருக்கும். (22/07/1968 - 11:25 am). எனது பயம் சரியானதா என்று ஒரிரு வார்த்தையில் தயவுசெய்து கூறவும். நன்றி.

  • @habeebmaraikkayarmehar5682
    @habeebmaraikkayarmehar5682 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @rajthanga7850
    @rajthanga7850 3 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில்கடக லக்கினம் லக்கினத்துக்கு பதில் மேஷ ராசியில் செவ்வாய் சுக்கிரன் அசுபதி நச்சத்திரத்தில் இருக்கிறாங்க நில புலன்கள் எல்லாம் இருக்கிறது ஆனா வீடு மட்டும் சரியாக அமையவில்லை

  • @sivasankar2304
    @sivasankar2304 3 ปีที่แล้ว +1

    கடக லக்கனம் எப்படி இருக்கு ஐயா

  • @aruncdm
    @aruncdm 3 ปีที่แล้ว

    மிக அருமை சார் 😀👍🙏

  • @sureshsasureshsaru4996
    @sureshsasureshsaru4996 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஏன் பெயர் சுரேஷ் ஐயா ஒரு மனிதன் வேலைக்கு சென்ற பின் அல்லது வெளிநாட்டு வேலை அவர்கள் கடையில் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது பல வருடங்களாக இந்த நிலைமைக்கு கிரகங்களின் சேர்க்கை அல்லது தெடர்பு உள்ளதா பதிவு தாருங்கள் ஐயா நன்றி 🙏 🙏🙏🙏

  • @pavanandanvairamuthu1515
    @pavanandanvairamuthu1515 3 ปีที่แล้ว +2

    ஏங்க kaduppethiringa👍

  • @saranyan5271
    @saranyan5271 3 ปีที่แล้ว +1

    Kumba Laknam sir..?

  • @kathirazan
    @kathirazan 3 ปีที่แล้ว

    ஐயா, கடக ராசி, கடக லக்னம் எப்படி இருக்கும்?

  • @vinomuru7471
    @vinomuru7471 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @subharam2795
    @subharam2795 3 ปีที่แล้ว

    Iyaa namaskaram...sevai sani 5il ulladhu kadaga lagnam..mesa rasi asvini..ipodhu sevai thisai arambam agiradhu....nalladhu nadakkuma..parigaram yedhum ulladha...🙏🙏

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @ushanavaneen5299
    @ushanavaneen5299 3 ปีที่แล้ว

    Super 🙏🏻

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 3 ปีที่แล้ว +2

    அனுஷம் விருச்சிகம்

  • @rathinavel4721
    @rathinavel4721 2 ปีที่แล้ว

    Sir kanni lakkam sollave ella

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว

    What to. Do after immediate deadth till 16 naal kariyam

  • @mrphonix1315
    @mrphonix1315 3 ปีที่แล้ว

    Kumba lagna ,sevvai in 11th House with guru what is the benefits

  • @skjegdheesh5982
    @skjegdheesh5982 3 ปีที่แล้ว +3

    கும்ப லக்கினத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 3 ปีที่แล้ว

    Sevvai kethu cmbination appidi

  • @ramachandran2600
    @ramachandran2600 3 ปีที่แล้ว

    மீன லக்கினத்திற்கு செவ்வாய் சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் கோடீஸ்வர யோகமா. பதில் கிடைக்குமா.ஐயா.

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அப்பா அப்பா என் வாழ்க்கை ஓரே போர் களமாக இறுக்கு எனக்கு ஆறுதல் சொல்ல முடியுமா

    • @keerthikar4491
      @keerthikar4491 3 ปีที่แล้ว

      யார் வாழ்க்கை தான் இங்கே நல்லா இருக்கு. எவ்வளவு துயரம் வந்தாலும். சுய ஒழுக்கம் தவறான பாதையில் மட்டும் செல்லாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வசந்தம் உங்கள் வாசல் வரும்.... வாழ்த்துக்கள்

    • @jayamukesh1869
      @jayamukesh1869 3 ปีที่แล้ว

      @@keerthikar4491 நன்றி சகோதரி

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 ปีที่แล้ว

    Good morning sir

  • @sathishtkumar
    @sathishtkumar 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். கும்ப லக்கினத்திற்கு எந்த கிரகமும் நண்மை தராதா?

    • @krishnarao826
      @krishnarao826 3 ปีที่แล้ว

      சுக்கிரன் யோக காரன்

  • @designurdream9463
    @designurdream9463 3 ปีที่แล้ว

    Jathagam parka epdi anuga veandum

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว

    Good morning aiya 🙏🙏

  • @rajeshc7846
    @rajeshc7846 3 ปีที่แล้ว

    Sir. Song super 😄

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 3 ปีที่แล้ว

    Jai Krishna 🙏🫁

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 3 ปีที่แล้ว

    Kalai vanagam ayya

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    இனி பாட கூடாது சரியா...

  • @kmeenamaruthi
    @kmeenamaruthi 3 ปีที่แล้ว

    மகராசி. மகர லக்னம் எனக்கு எப்படி இருக்கு தினமும் மன உலைச்சல். என்ன செய்யலாம்

  • @praveenravilla1752
    @praveenravilla1752 3 ปีที่แล้ว

    When this will happen?

  • @yasirarafath3168
    @yasirarafath3168 3 ปีที่แล้ว

    Sir sevvai and guru in 2nd house mesha lagnam meena raasi sir

  • @santhosh3610
    @santhosh3610 3 ปีที่แล้ว +1

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்

  • @muthusamy1711
    @muthusamy1711 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @yuvarajd4759
    @yuvarajd4759 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கும்ப லக்னக்கினத்திர்க்கு இந்த ஒரு கிரகமும் யோகம் செய்வதில்லையா நீங்கள் போட்ட கோடிஸ்வர யோக பதிவில் கும்ப லக்கினம் மட்டும் இடம் பெறுவதில்லை ஐயா கும்ப லக்னம் வரமா சாபம்.

  • @varshinidevi3782
    @varshinidevi3782 3 ปีที่แล้ว

    Ayia ungha videos ellam super ahh irruku ennku jathakam pathu sollurighala i will pay you the money romba kastama irruku life and job innum kidakala konjam help pannungha sir
    my name in g.s.lekia sree 28/09/1999 time 6:50pm chennai