வெளிநாட்டுக்காரர்கள் பலபேர் நம்மையும் நம் கலாச்சாரத்தையும் மதிக்கின்றார்கள் ஆனால் நம் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழைக் கிண்டல் பண்ணுவதும் ஆங்கிலம் படித்துவிட்டு ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் பெரிய ஆள் என்பது போல் தமிழில் பேசுபவர்களை மதிப்பதில்லை நம் கலாச்சாரத்தையும் மறந்து சில பேர் செய்யும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது நம் கலாச்சாரத்தை மதிப்பது நம்மைப் பெற்ற தாய் தந்தையை மதிப்பது போலாகும் இது நம் கடமையாகும் நம் கலாச்சாரத்தை மதிக்கும் வெளிநாட்டு அவர்களுக்கு என் நிறைந்த இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்😊🙌

My culture goes world wide
Pongalvanthale peeta ippo பயந்து இருக்கணும்