”Restroom கூட போக முடியல...” - TNஇல் மனிதர்கள் நுழைய முடியாத பகுதியின் 'Risk' குறித்து விளக்கும் APW
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #mudumalaiforest #mudumalaitigerreserve #antipoachingwatcher #mukurthinationalpark #nilgiris #tnwildlife #tamilnadu #wildlife #elephant #wildlifeconservation
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையிலான நிலப்பரப்பில், சுமார் 23,000 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், நீலகிரியின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது முக்கூர்த்தி தேசிய பூங்கா. இதன் பசுமையைப் பாதுகாப்பதில் ஏ.பி.டபில்யூ என்ற வேட்டை தடுப்பு காவலர்களின் பங்கு மிக முக்கியமானது. காட்டுயிரைக் காக்க தங்கள் உயிரையே பணயம் வைத்து பணிபுரிகின்றனர் இந்த காவலர்கள்.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
வனத்தையும் வனவிலங்கு களையும் இரவு பகல் பாராமல் காத்துவருகின்ற வேட்டை தடுப்பு பிரிவுவினர்களை நிரந்தர பணியமர்வ்வு செய்ய வேண்டும்... தனது குடும்ப கஷ்டத்திர்க்காக உயிரை பணயம் வைத்து வேலைப் பார்க்கும் இவர்களை பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் 🤝🤝 வாழ்த்துக்கள்
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
இயற்கையை காப்பாற்றுவதே எனது முக்கிய நோக்கம்.
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
அற்புதமான பதிவு. வனப்பாதுகாப்பு காவலர்களுக்கு எனது மனமார்ந்த சல்யூட். இயற்கை என்பது இறைவன் கொடுத்த கொடை. அதனை சுயநலத்திற்காக மனிதன் பயன்படுத்தும்போதுதான் உயிரினங்கள் அழிவை நோக்கி செல்கின்றன. அதனை பாதுகாக்கும் மகத்தான பணியில் தன்னை அர்பணித்துள்ள இவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.
ஊழல் வன அலுவலர்களிடமிருந்து வனத்தை காத்தாலே போதும், வனம் செழிப்பாகும்.
❤❤❤❤😂
உண்மை தான்!!!!!
people who work on this department should be tested thoroughly if they have interest towards the NATURE! This should be the priority test to them .. otherwise idiots who come to positions from city doesn't know the importance of nature and spoil them for money.
இயற்கையை காக்கும் அற்புத மனிதர்களை நான் மதிக்கிறேன். அதேபோல் காடுகளின் அளவு சுருங்கி வருகிறது இதற்கான நடவடிக்கையாக மரநடுகை திட்டத்தை ஊக்குவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.🌿🕊
உன்னதமான பணி செய்யும் உயரிய மனிதர்கள்.. உங்களால் இயற்கையும் மனித இனமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.. உங்களுக்கு என் அன்பும் பிரார்த்தனையும்.. 💐🙏🏻
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
இயற்கை எனும் கடவுளுடன் வாழ்கிறீர்கள்
அங்கு காவல் காக்கும் பணியாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
❤ மிகவும் அருமையான பணி செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே தயவுசெய்து மனித மிருகங்களிடம் இருந்து இந்த இடத்தையும் அதன் விழங்குகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் 80கிமி பரப்பளவு காடு என்பதே சிரிய இடம்தான்😢
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Amazing DW, keep going ❤❤
Thank you 🙌
மிகவும் அருமையான இயற்கை மிகுந்த இடம்... நம்மால் ஒரு நாள் கூட இங்கு வேலை செய்ய முடியாது... ஆனால் இவர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....
A big Salute for the Watchers, Guards, Wardens guarding our Forests, Flora and Fauna. They need to be treated with the same Respect and Value as our Army. My Appeal to The Central Govt is support our Forest Department also with the same focus as our Army. Opportunities can also be made available to the common public with interest in Conservation to help the Forest Department. This will create a sense of Responsibility. Jai Hind!
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Hats off to this officers🎉
இவர்களுக்கு சம்பளம் 10000 மட்டும் தான்
Great salute to all forest guards
மரங்கள் பார்க்க முடிவதில்லை சமவெளி பகுதியாக காணப்படுகிறது நன்றி
உங்கள் பதிவு மிகவும் அருமையான உள்ளது❤❤❤❤
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
hats off to all APW and forest rangers and officers! they are not greatly paid but take pride in what they do and its a huge learning for us who live in cities and take things for granted!
தங்களின் ஆர்வமிக்க பணிக்கி வாழ்த்துக்கள் ஸார்.....வாழ்க வளமுடன்....
Don't add sad music, They are super hero's. Consider them as hero so that future generation will happy to join in those designation. Happy that you guys Interviewed them. Please do this work, Interview these type of people. Happy 😍
Great work. All the very best. Keep saving the forest. I salute you all.
இயற்கையே கடவுள்🙏
Respect🔥🔥💚
வாழும் இயற்கையை காக்கும் மனித கடவுள்கள்.
வணங்குகின்றோம். வாழ்க வளத்துடன்.
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
Great sir.... We suppose to protect our Forest for future..... thanks.
Very good initiative.. Good content. I wish our tv channels show such content instead of mega serials
மிகக்குறைந்த ஊதியத்தில் வேலை.
வேலை நிறந்தரம் இல்லை.
Superb❤
Thanks 🤗
இயற்கை காதலர்கள் 🍃🍂இவர்கள் தான் போல🙏
DW TV சேனலுக்கு வாழ்த்துக்கள்
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Hats off to the warriors❤
Really Great Job God bless you 🙏
Truly blessed people ❤❤
Hats off 👌👏
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Arumaiyaana seyal 👏💚
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
A big salute to you officers🤝💪. Feels like we have spent the life so far on a wrong direction in the urban areas of the country, instead of taking care and admiring this Real Heaven called "Nature". Tears in my eyes while watching this video...😢
Let us all join hands to save nature. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too!
👏👏👏👏👏👏👏
Salute to all of u Sir
Nature wants you , so you are there naturally. Claimed by Nature. ❤
🙏 சூப்பர் ப்ரோ
Wow great interview
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
respect ur work sir
Very thriliing one ..keep going.
Truely speak ..
How many elephant sold to Ambani grouph..
Lot of animal sold to Ambani grouph
Nice voice❤
got a chance to meet many forest official on my past one day visit to such rain forest , such forest staff mentioned they have being posted here as a punishment duty at many still on temporary posting with mere take home ... the way they enjoyed speaking to us and sharing food reflected their loneliness .. powerfull post in any service in india
Great 🙏
வாழ்த்துக்கள் நண்பர்களே
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
wonderful document,, create more like this,,
Sure. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
அருமை
❤❤❤👌🏻
ஈடு இணை இல்லாத பொது நல இயற்கை பாதுகாப்பு வன சேவை உங்கள் குழுவினருக்கு நன்றி🎉🙏🏼.
.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் விடியோவை காண்பித்து .
அதிலிருந்து மாணவர்களை இவர்களுடன் நேரடியாக உரையாடல் ஏற்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
.
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
We're is this place
Super job,Sema fun na irukum,blessed
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Government should provide them robes that can protect them from rain, cold n insects. Bcos its a great job
Very good work but actor Vijay is earning in crores without hard work
All the best
வேட்டை தடுப்பு காவல் ❤❤❤
Real god
Kattai secure panna people kattai vittu thorathurathu...
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வணக்கமும் மரியாதையும்! ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க லஞ்சம் வாங்குவது நமது சுயநலக் குடிமக்களுக்கு வாடிக்கையாகி விட்டது. சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு நமது மக்கள் எப்போது வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை?!
Salute 🫡
👍👍👍👍👍
I want this job
Enaku intha vela paakanum nu aasaya iruku sir
Best documentary 🫡
Already this video is uploaded
Only high profile peoples allowed here and they can do what even they need.
Naatukku militry mathiri kaatuku ivanga tha ya militry so ivanga job aa permanent aagungal
Team DW TAMIL
Do more videos on nilgiris.
Sure. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Caption can be updated with a positive quote
Everything is true
Please take photo
What is the expansion of APW?
👍
🙏😍
Title not ok they hav open rest room
இந்த இடத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டா
Love money only..
❤❤👍👍👍👍
❤
😊
🌹🌹🌹🌹
🙏👍👍🙏🙏❤️❤️
மரக்கடத்தல் விலங்குகளை வேட்டையாடறது எல்லாம் நீங்கதானே?
இயற்கையின் காவலர்கள்... வேட்டைத் தடுப்பு காவலர்கள்...
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
Manin mainthan Manithan,Avanukey idam Illa ..
It's a tedious task for the APW. But these people are not given their salary properly and they work for a meagre amount. Their hands are tied,the decesion in made by the white coloured person. As long as the officials hand's are clean. Nature is at stake!!
🫡 selfless people
வாழ்க்கை வாழ்த்துக்கள்
they deserve higher wages🙄
இதுலாம் நம்புற மாறி இல்லை
வனத்துறை உருவாக்கபட்டதே வனங்களை அழிக்கதான்!!!!!!.....
@SS_25_05
சரி டா
நீ உனக்கு தெரிந்தது இது மட்டும் தான் டா
இன்னும் பல இருக்கு டா
நல்லா தேடி தெரிஞ்சிக்க டா
சரியா டா...
பொதுமக்கள் தான்பா வனத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றனர்
@SS_25_05
சரி டா
❤❤❤❤❤
❤
❤
❤