இந்தக் கதை 7 மாதங்களுக்கு முன் Applebox சபரி அவர்களுடனான collaboration-னில் 3 பகுதிகளாக இதே channel- லில் வெளியிடப்பட்டது. அப்போது நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பார்வையாளர்களை சென்றடையாததால் இப்போது ஒரே பகுதியாக புதிய பார்வையாளர்களை சென்றடையும் நோக்கில் வெளியிட்டுள்ளோம்.. அவ்வளவே..!!
அப்படியா? எங்களுக்கு தெரில மா. உங்க கதைகள் அனைத்தும் மிக்க அலகு. சொல்லும் விதம் அதையும் தாண்டி அந்த ஆசையில் கேட்டோம். மிக்க நன்றிகள் பதிலளிக்கப்பட்டதுக்கு❤
உ.ண்மையி. சபரியின் குரலில் கூட இந்த அழுத்தம் கிடைக்குமா என்பது தெரியவில்லை கதையை உணர்பூர்வமாய் உணர்ச்சியை கலந்து சொன்னவிதம் அருமை அருமை.... மாதமான பெண்ணுக்கு கேட்டதை கொடுத்து விடனும் என்பதையும் ... சிறப்பாக கதை உணர்த்தி பது.... நன்றி உனக்கும் சபரிக்கும்...
மிகவும் அருமையான கதை மனதில் ஒரு இனம்புரியாத சோகம் சூழ்ந்தது. கண்கள் கலங்கியது. மிகவும் நேர்த்தியாக அழகாக சொன்னீர்கள் அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரி 🙏🙏 இன்னும் இது போன்ற நல்ல கதைகள் கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் DM அன்பு சென்னை 🙏
கதை அருமை , நீங்கள் மற்றும் சபரி,மாலதி அவர்களின் கதைகளை கேட்பது எனக்கு பிடிக்கும் உங்கள் மூவரின் படைப்புக்களை கேட்டு என் சில தவறுகளையும் திருத்த தொடங்கி விட்டேன் என்பதை விட விழிப்புணர்வு பெற்றேன் என்று சொல்லலாம் நன்றிகள் அனைவருக்கும், தொடருங்கள், வாழ்த்துக்கள்
கொடிது கொடிது வறுமை கொடிது. நம்மிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். நம் அலட்சியம், நம் சந்ததியினருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஆதிகாலம் தொட்டே இன்றும் கூடசமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே தான் உள்ளது இதற்கு இந்தக் கதையில் வரும் உமியாச்சி கதாபாத்திரம் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒலிக்கும் உங்கள் குரல் நயத்திற்கு நிகர் நீங்கள் மட்டுமே உங்கள் குரல் ஓசையில் கதை கேட்டாலே கதை முடிவில் ஒரு சொட்டுக் கண்ணீராவது கதை மிக அருமை ♥️💐💐💐👍👍
நான் ஒரு டிரைவர்... தினமும் இரவு முழுவதும் வண்டி ஓட்டுன்னும்..உங்க வாய்ஸ்ல கதை கேட்கும் போது நேரம் போனதே தெரியவில்லை... தகவல் தளம் கதைகள் முழுவதும் கேட்டு முடிச்சாச்சு.. மதன் கௌரி மாதிரி தினமும் நல்ல நல்ல கதைகளாக போடுங்க ... எங்களை மாதிரி தூக்கம் முழித்து வேலை பார்ப்பவர்களுக்கு அசதியில்லாம இருக்கும் .. நன்றி
Greetings, your preparation is to good, this story should have touched every one, thanks to sabari -apple box, she is writing it supper, keep rocking, God bless u dear sis 🎉
Oh my god.. You are marvelous.. I felt like watching movie... All the best. I am taking a decision to help people with hungry. I used to help praganant ladies after hearing the story i came to know that what is their extra power. .
Story evlo alaga eluthirukaanga ❤ also the way u narrated.. Antha paati ah neenga thalathalatha kural la pesunathu ela nejama neenga aluthu pesuna matiri irunthuchu.. Hats off to you both ..
இந்தக் கதை 7 மாதங்களுக்கு முன் Applebox சபரி அவர்களுடனான collaboration-னில் 3 பகுதிகளாக இதே channel- லில் வெளியிடப்பட்டது. அப்போது நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பார்வையாளர்களை சென்றடையாததால் இப்போது ஒரே பகுதியாக புதிய பார்வையாளர்களை சென்றடையும் நோக்கில் வெளியிட்டுள்ளோம்.. அவ்வளவே..!!
அப்படியா? எங்களுக்கு தெரில மா. உங்க கதைகள் அனைத்தும் மிக்க அலகு. சொல்லும் விதம் அதையும் தாண்டி அந்த ஆசையில் கேட்டோம். மிக்க நன்றிகள் பதிலளிக்கப்பட்டதுக்கு❤
Oh appdiya sister na unga regular ah follow pandrathu naala entha story already padichi irukomay nu thaan sonna
சித்தர்களை பற்றிய கதைகளை சொல்ல முடியுமா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔
Uyirulla kadhaigal yendrum varaverkapadum 💐💐👏👏very nice ❤️❤️
@@selvanithanya6217 அலகு இல்லை❌ அழகு
திவ்ய தர்சினிக்கு வாழ்த்துக்கள்!
இப்படி ஒரு சிறப்பான உணர்ச்சி பூர்வமான குரலை இது வரை கேட்டதில்லை!
ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே மனம் உள் வாங்கியது !❤
மிக்க நன்றி அம்மா 🙏😊
தங்கள் குரலில் உள்ள நளினம் கதாபாத்திரத்தின் குரலும் கதையின் கருத்தும் கண்களை கலங்கச் செய்கிறது 🥺
Yes ...the way u narrated...is excellent... tears two times...
என்ன ஒரு இயல்பான கதை! இப்படியெல்லாமா மக்கள் இருப்பார்கள்!? ரோஷமுடைய மக்கள். உங்கள் குரலில் கதை மிக நன்றாக இருக்கிறது.
?, very,very,realistic story. Very rare one. Ĺ thanks.
“உழைப்புக்கு ஏத்த கூலி தருவதால் இலவசமா கேட்க கூடாது”
அருமை !
உ.ண்மையி. சபரியின் குரலில் கூட இந்த அழுத்தம் கிடைக்குமா என்பது தெரியவில்லை
கதையை உணர்பூர்வமாய் உணர்ச்சியை கலந்து சொன்னவிதம் அருமை அருமை.... மாதமான பெண்ணுக்கு கேட்டதை கொடுத்து விடனும் என்பதையும் ... சிறப்பாக கதை உணர்த்தி பது....
நன்றி உனக்கும் சபரிக்கும்...
Thanks again for combining the 3 parts and releasing Divya ♥️♥️
❤akkaa
Hi akka
Na unga rendu peroda peria rasigai❤
மிகவும் அருமையான பதிவு 😌உங்கள் குரலில் கேட்க கண்கள் கலங்கிவிட்டது🥺❤️
😂😂😂😂
Verum kadhaiyalla......nidarsana unmai.....manam tazhutazhuttadu...🙏
அற்புதமான மனதை உருக்கும் பெண் பெருமையையும் , அன்னதானத்தின் பெருமையையும் தர்மத்தையும் போதிக்கும், உள்ளம் உருகும் நீதிக் கதை 🙏🥰
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் சகோதரி 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏
இக்கதையை வெளியிட்ட திருமதி சபரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பு
என்னை மிகவும் கண்கலங்க வைத்துவிட்டார்கள்.
நிறைய காலங்கள் கடந்து பின்னர் நான் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கதை
மெய்சிலிர்க்க வைத்த கதை அருமையான குரல் வளம் மிக்க நன்றி
சூப்பர் 🎉🎉
akka, vera level neenga kadhai paadichinga
நன்றி sago
அருமையான பதிவு இருப்பதை தனக்கு மட்டும் இல்லாமல் தேவை படுவோர் தேவையான அளவு உதவி பண்ணுவோம்
😊 mam, superb way of your own style in this story. I am so mesmerized.
ஒருவருக்கு உணவு என்பது அவசியம்.... அலட்சியம் வேண்டாம் என்பது தான் என் கருத்து... சகோதரி....
Tharmam thalai kakkum.
Awesome story
இந்த கதை கேட்ட பிறகு நாளைக்குனு எதுவும் உறுதி இல்லை இருப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்று மனது சொல்கிறது.
அப்டியே மனச கசக்கி பிழிஞ்சுடீங்க அக்கா. ரொம்ப சூப்பர் ஸ்டோரி அண்ட் குட் மெசேஜ். தேங்க்ஸ் எ லோட்
அருமையான பதிவு திவ்யா
அருமையான கிராமத்து கதை பல நாட்கள் கழித்து கேட்கின்றேன் மிகவும் நன்றாக உள்ளது
மிகவும் அருமையான கதை மனதில் ஒரு இனம்புரியாத சோகம் சூழ்ந்தது. கண்கள் கலங்கியது. மிகவும் நேர்த்தியாக அழகாக சொன்னீர்கள் அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரி 🙏🙏 இன்னும் இது போன்ற நல்ல கதைகள் கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
DM அன்பு சென்னை 🙏
ரொம்ப நன்றி.இந்த மாதிரி கதைகளை நம் வருங்கால சந்ததிகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.அப்போதுதான் தர்மம் நிலைக்கும்.
Super 😍😍😍😍😭😭 eipade one. Story yaeipathumi nor hearing Story ❤❤❤❤❤
கதை அருமை ,
நீங்கள் மற்றும் சபரி,மாலதி அவர்களின் கதைகளை கேட்பது எனக்கு பிடிக்கும்
உங்கள் மூவரின் படைப்புக்களை கேட்டு என் சில தவறுகளையும் திருத்த தொடங்கி விட்டேன் என்பதை விட விழிப்புணர்வு பெற்றேன் என்று சொல்லலாம் நன்றிகள் அனைவருக்கும், தொடருங்கள், வாழ்த்துக்கள்
தங்களின் ஆதாரவிற்கு மிக்க நன்றி சகோ
Excellent
மிகவும் ஆழமான கருத்து.
உருக்கமான கதை.
மிக்க நன்றி.
அக்கா இந்த கதையை உங்க அழகிய குரல் தா முழுமைபடுத்துகிறது நன்றி 🙏❤️
ஆமாம்
சபரி க்கு நன்றி. நெல் வேலி மண் வாசம் வீசும் கதை.
அருமையான கதை 😢❤
கொடிது கொடிது வறுமை கொடிது.
நம்மிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். நம் அலட்சியம், நம் சந்ததியினருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Great
SEMA VOICE MA UNGALUKKU
NA LAST LA ALUTHUTE
NICE STORY AND USEFUL MESSAGE FOR EVERY ONE
Excellent voice acting.. kangalanga vachiteenga
ஆதிகாலம் தொட்டே இன்றும் கூடசமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே தான் உள்ளது இதற்கு இந்தக் கதையில் வரும் உமியாச்சி கதாபாத்திரம் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒலிக்கும் உங்கள் குரல் நயத்திற்கு நிகர் நீங்கள் மட்டுமே உங்கள் குரல் ஓசையில் கதை கேட்டாலே கதை முடிவில் ஒரு சொட்டுக் கண்ணீராவது கதை மிக அருமை ♥️💐💐💐👍👍
Madam , i really appreciate way story expressed/ told . heart touching & eye opener..
Arumaiyana kathai.
Unga voice kettu than eppolam thunguran... Akka thanks akka u r my stree buster.. Akka
Already i am very much favour to sabari sister and adee you as younger sister Divya dharshni
இந்த கதையை 50 முறை பாத்துட்டே ❤
Super 😔
நான் ஒரு டிரைவர்... தினமும் இரவு முழுவதும் வண்டி ஓட்டுன்னும்..உங்க வாய்ஸ்ல கதை கேட்கும் போது நேரம் போனதே தெரியவில்லை... தகவல் தளம் கதைகள் முழுவதும் கேட்டு முடிச்சாச்சு.. மதன் கௌரி மாதிரி தினமும் நல்ல நல்ல கதைகளாக போடுங்க ... எங்களை மாதிரி தூக்கம் முழித்து வேலை பார்ப்பவர்களுக்கு அசதியில்லாம இருக்கும் .. நன்றி
Mmok thanks Pa you eannku manasa romba romba romba kasatama irruintha thu eantha stroya katathum 🙏🙏🙏
அருமை அருமை..
நன்றி சகோ தரி
மிகவும் அருமையான கதை. நீங்க கதை சொன்ன விதம் மிக அழகு
கதை மிகவும் அருமை சகோதரி
Excellent story
Semma semma super sissy....... Heart touching story....... Superb narration excellent...... ❤❤
Enna solradhunne therila...😢 Pain full story
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை
Comments Panna ellorukkum thanks 😊 intha story sonna akkavukkum romba thanks
மிக அரிய தகவல் நன்றிகள் பல 🙏🙏🙏🙏
Intha kadhai mudivil yen kannil neer vazhinthadhu,yentha thavarum seiyatha pen dhandanaiya anupavicha ,yen nermaiyanavarkaluku mattum ipdi nadakanum,ketpavaruku unavu kodukanum😢
Meegavum arumaiyana story 👌
நீங்க கதை சொல்லும் விதம், கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப் படும் விதவிதமான குரல்களும் பிடித்திருக்கிறது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
This is not only story but it's good message for everyone. Tq
Greetings, your preparation is to good, this story should have touched every one, thanks to sabari -apple box, she is writing it supper, keep rocking, God bless u dear sis 🎉
The best narration with all the emotions ❤️ thank you sis....keep going 👍✨😊💫
மேடம் உங்க படைப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும்
அருமை அருமை
♥️♥️♥️♥️♥️♥️
Supera irundhuju 😭😭😭
It's an sentimental story. And i like this.
Very painful story mam 💔😭
Pali pottu konnuttu apram padaiyal pottu Enna seiya, irukkum pothu oru Vai soru kudutha pothum 🙏💯
அருமையான பதிவு.. நன்றி சகோதரி...
Super akka unga voice excellent 👌👌👌.....kadaichiyil nenju valikithu akka
அருமை
ரொம்ப அருமையா இருக்கு
Eliyonai valiyon adithal , valiyonai deivam thandikum .
அருமை அருமை அருமை ❤
This story is real story, humanity is so important, people must follow😂🎉
கண்ணீருடன் மீனாட்சி அம்மா மகன்கள் 😢😢😢
Entha story already upload panniyachi sister
Ama
Ama
See the pinned comment
ஆமாங்க
❤ My favorite. Thanks akka
Excellent story sabari congratulations
Climxil azhugai peeritathu aru mmaiyana kural varnanai nandry divyadarshini
the story was narrated very well. please share more stories to kids and youngsters from them to bust up humanity. thanks
Afcourse sago பாதி பாதியா கேட்டதை விட இது அருமையாக இருந்தது 2nd time கேக்கற மாதிரியே இல்ல அதே அளவு தாக்கம் மனதில்❤️
மிக்க நன்றி சகோ
Indha kadhe first eeee sollinkeeeenga. I remember
அருமை கதை
சூப்பர் உங்கள் voice sister
நல்ல பதிவு❤❤❤❤❤❤
Oh my god.. You are marvelous.. I felt like watching movie... All the best. I am taking a decision to help people with hungry. I used to help praganant ladies after hearing the story i came to know that what is their extra power. .
Very nice one❤
Super very nice story 👌
Super and thanks sister semma story...
Really spr story akka ❤
Super kathai
இந்த கதையை காட்சிகளோடு பார்த்தது போல் இருந்தது. நல்லா இருந்து கதை. ஆனால் மனசு மட்டும் பாரமாக இருக்கு.
சொல்வதற்கு வார்த்தை இல்லாமல் கண்ணீர் மல்க நின்று விட்டேன்😭😭😭😭
Story evlo alaga eluthirukaanga ❤ also the way u narrated.. Antha paati ah neenga thalathalatha kural la pesunathu ela nejama neenga aluthu pesuna matiri irunthuchu.. Hats off to you both ..
Entha story na apple boxla kettu eruken dharshini hearta thodura story🌹❤️♥️💙💜
Applebox la illeenga.. thagaval thalam la than release aachu
Oh ok sis sry dharshini
👌 excellent
Excellence narration.. Thank you.. Dhivyadharshini🎉
Nenjam mararkathu ma