பெண்கள் படும் துன்பங்களை இந்த கதையின் மூலம் மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள். திருமணத்திற்கு பிறகு தான் மாமியார் மருமகளை கொடுமை செய்வார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த கதையின் மூலம் நாத்தனார் திருமணத்திற்கு முன் இவ்வளவு சோதனை செய்வார்கள் என்று புரிந்து கொண்டேன்.நீங்கள் இந்த கதையை மிகவும் அருமையாக அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப உங்கள் குரலை மாற்றி மாற்றி பேசியது அற்புதமாக இருந்தது.என்னை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றது உங்கள் குரல்.சகோதரிக்கு சுற்றி போட வேண்டும்.👌👌👌👌👌👍👍👍👍👍
பெருமைக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த கதை காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் சகோதரி. ஒவ்வொருவருடைய குரல் கொடுத்து விதம் அருமையிலும் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.தினந்தோறும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை தேவைக்கேற்ப அன்பையும் அறிவையும் கொண்டு சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
Om sai ram thanks again super super super super super super super super super super super super super super super super super super super super super super super
கவிஞர் வைரமுத்துவின் கதையா இது. இதை எந்த வகையில் விமர்சனம் செய்வதென்று தெரியவில்லை. தப்பை மன்னித்து மறைத்த தங்கை. தப்பை மன்னித்து ஏற்றுக்கொண்ட அண்ணன். தன் தப்பை தானே உரைத்த மனைவி. இதெல்லாம் கதையில்தான் நடக்கலாம். நிஜத்தில் நடக்குமா? வைரமுத்து அய்யாவிற்கு தான், இவ்வாறெல்லாம் உதிக்கும்.
If I remember correctly, this short story has been published in one of the Tamil, weeklies, as a part of the series of Mr.Vairamuthu's short stories, a few years back.Any one, who knows, can confirm.
இந்த கதையை உங்களால் மட்டுமே இவ்வளவு அழகாக சொல்லமுடியும் நான் மெய்மறந்து அந்த கதைக்குள் மூழ்கிவிட்டேன் சகோ அருமை அருமை👏👏
Thanks
பெண்கள் படும் துன்பங்களை இந்த கதையின் மூலம் மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள். திருமணத்திற்கு பிறகு தான் மாமியார் மருமகளை கொடுமை செய்வார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த கதையின் மூலம் நாத்தனார் திருமணத்திற்கு முன் இவ்வளவு சோதனை செய்வார்கள் என்று புரிந்து கொண்டேன்.நீங்கள் இந்த கதையை மிகவும் அருமையாக அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப உங்கள் குரலை மாற்றி மாற்றி பேசியது அற்புதமாக இருந்தது.என்னை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றது உங்கள் குரல்.சகோதரிக்கு சுற்றி போட வேண்டும்.👌👌👌👌👌👍👍👍👍👍
மிக்க நன்றி சகோ
Q😊
😊
குரல் வளமும் உச்சரிப்பும் மிகவும் அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
Correct ah soneenga
சொல்லமுடியாத கவலை இந்த கதையில். இப்படியும் இருப்பார்களா என்று உணர்த்துவது போல் இருந்தது நன்றி சகோதரி 🙏❤
பெருமைக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த கதை காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் சகோதரி. ஒவ்வொருவருடைய குரல் கொடுத்து விதம் அருமையிலும் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா என நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதியநீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤
அருமை பொய் தாண்டி கொல்லும் மெய் கொல்லாது அது . காலங் கடந்து நிற்பதால் ! அழகிய தத்துவம் ! வைர முத்துவாய அற்புதம் !
அற்புதமான கதை சகோதரி. இன்று நம் நாட்டிற்கு தேவையானது. மிக நன்று ❤❤❤
வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.தினந்தோறும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை தேவைக்கேற்ப அன்பையும் அறிவையும் கொண்டு சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
ஒரு நேரடி காட்சி போல அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி
சூப்பர் சகோதரி உங்கள மாதிரி யாரும் இவ்வளவு அழகாக கதை சொல்ல முடியாது மிகவும் அருமை 👌👌👌👌👌🙏🙏🙏
காட்சிகளை கண்முன் கொண்டு வந்துவிட்டீர். வாய்ஸ் மாடுலேஷன் அருமை
கதையும் அற்புதம் உங்கள் குரலும் மிக அற்புதம் ❤❤❤💐💐💐
உங்களின் கதைகளும், கதை சொல்லும் விதமும், அருமை
Vairamuthu is Vairamuthu. super good story.
Indha kadha nan padichurken...unga version la kekka romba nallarunduchu.
அருமையான கதையை அழகாக சொன்னீர்கள்
நன்றி நன்றி
மிகச்சிறந்த கதை
மிகச்சிறப்பான சொல்திறம்
மெய் சிலிர்ந்தேன் உங்கள் குரலில்❤
Indha kadhai enaku theriyum..aanal unga kural la kekkanum nu nninachen..nan padichqdha vida unga kural la innum rasichen...thank u sister
நெஞ்சை நெருடவைக்கும் கதை. வைரமுத்துக்கு வாழ்த்துக்கள்.
உங்க குரலலும் வட்டற பேச்சு அருமை
Kadhai solrathula ungaluku nigar nenga mattum than..... sister💖💖💖
Illeenga... Naan oru கத்துக்குட்டி
@@ThagavalThalam comedy pannathinga....
வைரமுத்து வரிகளுக்கு வடிவம் கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்..!
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா ❤❤❤
மிகவும் நேர்த்தியாக உள்ளது....
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதியநீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.அக்கா ❤❤❤
மிக நன்று சகோதரி 👌🏼❤
அருமை சகோ அழகா சொன்னீங்க…
வாழ்த்துக்கள் சகோதரி நான் உங்கள்.திவிரரசிகை..சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோ
அருமையான பதிவு உங்கள் குரல் அதை விட அழகு
Intha story super & sonna vidham very super
அக்கா,உங்கள்,கதை,சுப்பர்
யாருங்க நீங்க இப்டி சொல்றிங்க
உங்களை நேரா பார்த்து வணக்கம் சொல்லணும்...
நானும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்....
You are God's one of the finest creations. Keep going.
Ur voice modulation is extraordinary mam, keep it
Thanks a lot kousalya ma'am
Akka arumaiyana kathai
Super story
onne onnu tha fast da present la nenassa future poyirum ithu tha life fulla theva padurathu
Happy ya irunga ellarum
That's all
Kottaisamy pola en thanthai..... valnthaar... ennaium vala vaithar.... 😢
Amazing 👏🏻👏🏻 kodasamy amazing character super story
Take it my heart!! Nice story
Mohan das tailor.nanri😮
Mohan das tailor nandri
அருமையான கதை
Arumai yana kathai athai neega sollum pothu nega nega arumai thooli❤️👍🙏🙏
அருமையான பதிவு அக்கா... ❤
Wonderful story whìch gives us a nice lesson
Lovely voice akka
👌🏼👌🏼Super
Thought provoking msg at the end..!!!
Amazing story....
Om sai ram thanks again super super super super super super super super super super super super super super super super super super super super super super super
😢😢😢 super story akka🤗🤗🤗
Super story akka
Very nice sister your explain is very nice
Excellent
Enna sollanu dherila indha kadhaiya kettutu kitta dhatta oru ara mani nerama movnama irundhuten eanu dherila 😐
Nice story😊
Super thank you sister
Your voice is nice sisr
Super wow very nice 👍👍👍
Super cute😊🎉
voice semaa❤❤❤
Super
Nice kaka💐💐💐💐💐💐
Always waiting for your story sister 😊
Hiii reyally very nice super story
Very nice
என்னோட அத்தை மகன் சரவணன் அவர்கள்
நிறைய தெரிந்தவர்களுக்கு உதவி பன்னியுள்ளார் ஆனால் அவர் இப்போது இல்லை
கோட்டைசாமி போல் ஒருவர் என் ஊரில் உள்ளார்.
அருமையான பகிர்வு ❤
❤❤❤ super 👌💕😘
Arumai super awesome sister ❤❤❤❤
Thank you very much
Super story sister 👏👏👏💐
❤❤❤
Hai akka lam 1st comment ❤❤❤
In olden days female's are treated like this now a days gents are treated like this .
❤❤🎉🎉🎉🎉
❤super❤
Arumai
Very nice
மிக மிக அற்புதமான கதை ❤️❤️
Anniyan ambi ku apram voice change pani change pani pesunathu Nigatha AKKA ❤❤
வாய் வார்த்தை பேச முடியல சகோதரி கண்ணீர் பெருக்கு.
👏👌👍
Super❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭unmailaye alugai varuthu
👌✅
❤
Unga voice❤
Hi sis I am 2nd comment
கவிஞர் வைரமுத்துவின்
கதையா இது.
இதை எந்த வகையில் விமர்சனம்
செய்வதென்று
தெரியவில்லை.
தப்பை மன்னித்து
மறைத்த தங்கை.
தப்பை மன்னித்து
ஏற்றுக்கொண்ட
அண்ணன்.
தன் தப்பை தானே
உரைத்த மனைவி.
இதெல்லாம் கதையில்தான்
நடக்கலாம்.
நிஜத்தில் நடக்குமா?
வைரமுத்து அய்யாவிற்கு தான், இவ்வாறெல்லாம்
உதிக்கும்.
Ungal kathaigal ketta mathiri illai. Neril paarpathu pola ullathu. Thodarnthu sollungal ❤.
நன்றி சகோதரி
🙏🙏🙏🥺🥺
Comments panna ellorukkum thanks
🙏🙏
👏👏👏
Nice but not for children
💯👌
How are you akka❤❤❤❤
Nalam Nalam sago.... :)
Super reply kutta pandriga ❤
If I remember correctly, this short story has been published in one of the Tamil, weeklies, as a part of the series of Mr.Vairamuthu's short stories, a few years back.Any one, who knows, can confirm.
Yes sir
👍🏼🙏🙏🙏👍🏼
இதே போல எத்தனையோ பெண்கள் ஏதோ ஒரு குறையால் கல்யாணம் தடை ஆகி இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் முடிவு என்பது கேள்வியே
Unmaikukadavulthunaiyairukumpoypeysupavargalukusothugodukumnimayirugathuvitukulvathavargalukuvaguruthanakuilaiantralathaipannugalsamyukalaikumputumithuthanshivanpataygapattathu