கேளுங்க மாமியாரே நீங்களும் மருமகள்தான் - Tamil Sirukathaigal - Tamil Short Stories - Tamil Vaanoli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 329

  • @Hariraman526
    @Hariraman526 2 ปีที่แล้ว +7

    பிரச்சினை ஏதாக இருந்தாளும் பேசி தீர்வு காணலாம். அருமையான கதை அகிலா அம்மா🥰

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @swarnalathaparasuraman4510
    @swarnalathaparasuraman4510 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை தோழி. மிகவும் நன்றாகவும் கருத்து ஆழம் மிகுந்த எழுத்தாளர் ஆகவும் இருக்கின்றீர் வாழ்த்துகள். நீங்கள் மேலும் மேலும் நிறைய கதைகள் எழுதி உலக பிரசித்தி பெற வாழ்த்துகள் 😇😇💕💕

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 ปีที่แล้ว +5

    🤝💐😊அற்புதமான படைப்பு...
    மருமகள் மாமியாருக்கு உணர்த்திய விதம் 😀👌...
    கணவன் அம்மாவுக்காக மனைவியையும் விட்டுக் கொடுக்கவில்லை...
    மனைவிக்காக தாயையும் விட்டுக்கொடுக்கவில்லை👌...
    நாமளும் மருமகளாக இருந்துதானே மாமியார் ஆனோம் அப்படின்னு நினைத்து செயல்பட்டாலே மாமியார் அம்மாவாகவே இருப்பார் மருமகளுக்கு...
    மருமகளும் தனது அம்மாவாக மாமியாரை நினைக்கத்தொடங்கினாலே போதும், குடும்பத்தில் சந்தோஷம் மட்டுமே இருக்கும்...

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sruthi-lq5cq
    @sruthi-lq5cq หลายเดือนก่อน

    mm. ella mamiyarum oru kalathil marumagal enbadhai unarndhu, nadandhu kondal podhum,, arumaiyana mudivu👌🏻👌🏻💐💐

  • @ushaiyer2253
    @ushaiyer2253 ปีที่แล้ว +2

    Very beautiful and good lesson giving story.

  • @GalaxyGalaxy-e2s
    @GalaxyGalaxy-e2s 3 หลายเดือนก่อน

    Super sister stories very very beautiful ❤❤❤

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 2 ปีที่แล้ว +1

    Mamiyarum marumakalum nadaka vendiyathu eanbathu arumayaka solliyrukirikal eappothum pole super 👌👌👌

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 14 วันที่ผ่านมา

    Arumai sister tq 🎉🎉

  • @S.Archana411
    @S.Archana411 2 ปีที่แล้ว +1

    Story spr starting to end vara semmiya irunthuchu 👏💞👏🤗👌

  • @shanthimathi738
    @shanthimathi738 2 ปีที่แล้ว +4

    Story is good. Vaalthukkal. A good advice to maamiyar. We enjoy your story.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you so much. Thanks a lot.

  • @kaneswarikanan-vj5pt
    @kaneswarikanan-vj5pt ปีที่แล้ว +2

    Superb Sister Arumai ❤❤❤❤

  • @chitraparameswarirajamani469
    @chitraparameswarirajamani469 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் எல்லா நேரத்திலும் நல்லவர்கள் அல்ல. எப்போதும் கெட்டவர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள். சூழ்நிலையை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு (அவரவர் இடத்திலிருந்து ) மனம் விட்டுப் பேசினாலே எல்லா பிரச்சினைகளுக்கும் சுலபமாக தீர்வு கண்டு செயல்படுத்தினாலே நமக்கு வரமாகக் கிடைத்த வாழ்க்கை நம் கையில். வாழ்த்துக்கள்.

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 2 ปีที่แล้ว +2

    கதை சொல்லி யவிதமும்அருமைநன்றி

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 2 ปีที่แล้ว +22

    அற்புதம் மாமியார்கள் பல பேர் இப்படி த்தான் நடந்துகொள்கிறார்கள் . இந்த காலத்துப் பெண்களிடம் இந்த ப் பொறுமையை ப் பார்க்க வே முடியாது. கதை யின் நோக்கம் அற்புதம் வாழ்க வளமுடன் அலமேலு சிதம்பரம்🙏💥⭐

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +3

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @chitrasaravanachitrasarava2804
    @chitrasaravanachitrasarava2804 2 ปีที่แล้ว +1

    Unga voice super story ketute irukanum pola iruku

  • @mahalakshmipannadhurai8094
    @mahalakshmipannadhurai8094 ปีที่แล้ว +1

    ,Super very meaningful story

  • @sathiyamoorthi_sasi
    @sathiyamoorthi_sasi 2 ปีที่แล้ว +2

    கதை மிகவும் அருமை. all the very best

  • @pushparajpushpan8705
    @pushparajpushpan8705 2 ปีที่แล้ว +1

    Good Akila super story
    Beautiful

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you very much 🙏🙌

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 2 ปีที่แล้ว +5

    உங்கள் கதை அருமையாக இருந்தது நீங்கள் மேலும் சிறந்த கதையாசிரியர் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +2

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 2 ปีที่แล้ว +1

    அழகான கதை நல்ல கருத்து ரொம்ப நல்லா இருக்கு அக்கா

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி

  • @RubavathiRubaraj-si4oy
    @RubavathiRubaraj-si4oy ปีที่แล้ว +1

    Mam voice super

  • @kalaivani9097
    @kalaivani9097 ปีที่แล้ว +1

    Super ma👍👍👍👌👌😀😀

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @rakshithas9433
    @rakshithas9433 2 ปีที่แล้ว +1

    Nice Story ippadi ellarum purinthu nadanthal nallathu

  • @rukmanivasu2300
    @rukmanivasu2300 2 ปีที่แล้ว +1

    Miga Arumyana storey manathuku pitha message 👌👍

  • @kayukayathiri2002
    @kayukayathiri2002 ปีที่แล้ว +1

    Super ❤

  • @ushaiyer2253
    @ushaiyer2253 ปีที่แล้ว +1

    Super novel

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 2 ปีที่แล้ว +1

    கதை யதார்த்தமாக இருந்தது. வாழ்த்துக்கள்

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி

  • @Tkdevi
    @Tkdevi 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👏 நிதர்சனமான கதை 👌👌👌👌

  • @nancysuresh885
    @nancysuresh885 2 ปีที่แล้ว +5

    Beautiful story ,,fantastic narration

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +1

      Thank you so much.

  • @savithakrishna9628
    @savithakrishna9628 2 ปีที่แล้ว +1

    Ungal tamil uchcharippu arumai

  • @vijayalakshmiramar5145
    @vijayalakshmiramar5145 2 ปีที่แล้ว +1

    Arumai 👌

  • @alamelualamelu9686
    @alamelualamelu9686 ปีที่แล้ว +1

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sowndharyaam9668
    @sowndharyaam9668 ปีที่แล้ว +2

    Beautiful stories 👌👌👌

  • @harijuturi7667
    @harijuturi7667 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @bnsherin
    @bnsherin 2 ปีที่แล้ว +1

    Romba azhagaana kadhai
    Aazhamaana vasanangal
    Arumai...... Mighavum sirappu

  • @sampathkumar8213
    @sampathkumar8213 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துள்ள கதை.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @umasaravanan4956
    @umasaravanan4956 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 சகோதரி... கதை சூப்பர்.....

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +2

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @palanibommu8211
    @palanibommu8211 2 ปีที่แล้ว +1

    கதை அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @lakshmigopiram3720
    @lakshmigopiram3720 2 ปีที่แล้ว +1

    Good story Akka

  • @dhivyaa4853
    @dhivyaa4853 6 หลายเดือนก่อน

    எல்லார் வீட்லயும் இருக்க பிரச்சனை தான். But இந்த கதையின் முடிவு மாதிரி எல்லார் வீட்லயும் இருந்தா நல்லா இருக்கும்

  • @gnanasekarandi5996
    @gnanasekarandi5996 2 ปีที่แล้ว +2

    செம கதைக்கா சூப்பர்

  • @nandhakumar-of7hx
    @nandhakumar-of7hx 2 ปีที่แล้ว +1

    வரும் பதிவு அனைத்தும் அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @simonbhabha1645
    @simonbhabha1645 2 ปีที่แล้ว +1

    தோழி நீங்க எழுதிய கதையா இது? சூப்பர் நன்றாக இருக்கிறது மிகவும் அருமை ஆழ்ந்த சிந்தனை அதை கூறிய விதம் சிறப்பு

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      ஆமாம். மிக்க நன்றி 🙏👍🙌

  • @divyas5002
    @divyas5002 2 ปีที่แล้ว +5

    Good one Akila 👍 keep writing

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +1

      Thank you very much.

  • @prabhasuresh3200
    @prabhasuresh3200 2 ปีที่แล้ว +1

    Very nice story 👍

  • @vidhyaysr2005
    @vidhyaysr2005 2 ปีที่แล้ว +1

    Beautiful story

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you very much 🙏🙌

  • @gayathrisudharsan9746
    @gayathrisudharsan9746 2 ปีที่แล้ว +1

    Nalla ezhuthi irukkeenga

  • @meenaalagharsamy6187
    @meenaalagharsamy6187 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @py8656
    @py8656 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @frockbalufrock1046
    @frockbalufrock1046 ปีที่แล้ว +1

    Good story

  • @ppadma3055
    @ppadma3055 ปีที่แล้ว +1

    Super o Super

  • @vijiyalakshmi4577
    @vijiyalakshmi4577 2 ปีที่แล้ว +1

    Super sis

  • @jeyaprakash8490
    @jeyaprakash8490 2 ปีที่แล้ว +9

    Super akka nalla iruku unga story 👌👏👏🥳🤓👍💐

  • @lathamanikandan5977
    @lathamanikandan5977 2 ปีที่แล้ว +1

    எதார்த்த நிலையை எளிய உரை நடையில் எழுதும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றி

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 2 ปีที่แล้ว +1

    Arumai sister

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 2 ปีที่แล้ว +1

    Nice story 👌 👏 super

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thanks a lot 🙏🙏

  • @bhuvanagayu8430
    @bhuvanagayu8430 2 ปีที่แล้ว +1

    Superb madam 👏

  • @chitraganapathy4928
    @chitraganapathy4928 2 ปีที่แล้ว +1

    கதை அருமை அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @padmavathiammal8401
    @padmavathiammal8401 2 ปีที่แล้ว +2

    Super story. Keep writing.

  • @jkiruthick4260
    @jkiruthick4260 2 ปีที่แล้ว +1

    Congratulations akka story super akka 👌👍💐

  • @srimathiranganatha8425
    @srimathiranganatha8425 2 ปีที่แล้ว +1

    Nala story

  • @nandhumoorthi1990
    @nandhumoorthi1990 2 ปีที่แล้ว +1

    Super akka kathai nailla irunthathu

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +2

    மாமியார்கள் நாமும் ஒரு மருமகளாய் இருந்தவர்தான் என்பதை மறந்து விடுகிறார்கள் இப்பதிவை பார்த்த பிறகாவது திருந்துங்கள் மாமியார்களே நன்றி வணக்கம்

  • @vgeetha189
    @vgeetha189 2 ปีที่แล้ว +1

    Super.story.

  • @kamalavalliperumal1309
    @kamalavalliperumal1309 2 ปีที่แล้ว +3

    Beautiful story sis🤩

  • @J5678-m4h
    @J5678-m4h 2 ปีที่แล้ว +1

    Supernga

  • @priyangakumari9929
    @priyangakumari9929 2 ปีที่แล้ว +3

    கதை மிகவும் அருமை 👏👏👏👏👏👏

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @RRBookscorner
    @RRBookscorner 2 ปีที่แล้ว +8

    அருமையான கதை சகோதரி😊. வாழ்த்துக்கள்👍

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏🙏

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 ปีที่แล้ว +1

    Supperstory

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 ปีที่แล้ว +2

    Super madam speech .story super.❤️❤️❤️❤️❤️❤️

  • @chitraradhakrishnan7576
    @chitraradhakrishnan7576 ปีที่แล้ว +1

    Super

  • @daisydavid9497
    @daisydavid9497 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தோழி 🙏🙏🙏❤️❤️❤️

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sorubaskitchen
    @sorubaskitchen 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி 👍

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றி

  • @pavithrasuresh6263
    @pavithrasuresh6263 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +1

    Super மா ❤

  • @nithyashreeshriraam2816
    @nithyashreeshriraam2816 2 ปีที่แล้ว +1

    Sema story ma.. nice

  • @saraswathiiyer6138
    @saraswathiiyer6138 2 ปีที่แล้ว +1

    Very supper

  • @kavikutty7647
    @kavikutty7647 9 หลายเดือนก่อน

    Super your own story

  • @easytocook7042
    @easytocook7042 7 หลายเดือนก่อน

    Super ma❤

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை 👌👌👌

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @Pixiee111
    @Pixiee111 2 ปีที่แล้ว +1

    👍👍👍nice story!

  • @bhu2208
    @bhu2208 ปีที่แล้ว +1

    Only in stories this and all will happen

  • @kuppamahsubramanian8599
    @kuppamahsubramanian8599 2 ปีที่แล้ว +1

    Super👌👌👌👍👍👍

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙌🙌

  • @XO_Maglin
    @XO_Maglin 2 ปีที่แล้ว +1

    adutha kathai epoluthu varumentru kathirukum ungal thooli🤝👏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 ปีที่แล้ว +2

    மேலும் இதுபோன்ற படைப்புகளை எழுதி வெளியிடுங்கள் சகோதரி...
    I'm waiting for ur own write stories...

  • @rajagopalrajini
    @rajagopalrajini 2 ปีที่แล้ว +1

    great! but not inmany families still practical.human ego is suppressing the nalla eNNanghall

  • @malarlakshmanan3028
    @malarlakshmanan3028 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரி

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @balusamy112
    @balusamy112 2 ปีที่แล้ว +6

    மருமகளும் மாமியாரும் கேட்க வேண்டிய கதை வாழ்த்துக்கள்

  • @shanthimurali2129
    @shanthimurali2129 2 ปีที่แล้ว +1

    Super story

  • @kalaiarasikumar1418
    @kalaiarasikumar1418 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @devikaraj7454
    @devikaraj7454 2 ปีที่แล้ว +1

    super story sister

  • @harinin4360
    @harinin4360 2 ปีที่แล้ว +1

    Superakka

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      Thank you

    • @vs527
      @vs527 2 ปีที่แล้ว

      Very apt for the present day. Nice narration. Gowri has to be appreciated and the way it is told is very interesting. Kudoos to you Madam.

  • @venkatesan5058
    @venkatesan5058 2 ปีที่แล้ว +1

    நல்ல கதை மேடம்.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajiva1633
    @rajiva1633 2 ปีที่แล้ว +2

    உங்க வாய்ஸ் தென்கச்சி கோ சுவாமிநாதன் போல இருக்கு அக்கா அவர் slang ல பேசுறீங்க ரொம்ப அருமையா இருக்கு

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว +1

      நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏🙏

  • @bootamichannel8184
    @bootamichannel8184 2 ปีที่แล้ว +1

    True story super

  • @subbulakshmisomasundaram6845
    @subbulakshmisomasundaram6845 2 ปีที่แล้ว +1

    Very good story, keep it up.

  • @Bharath-po1yx
    @Bharath-po1yx 2 ปีที่แล้ว +1

    Super store

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 2 ปีที่แล้ว +1

    கதைமிகவும்அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 ปีที่แล้ว +1

    உங்க கதை அருமை!!👌தொடரட்டும்💐

    • @tamilvanoli
      @tamilvanoli  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி

  • @prasathj7921
    @prasathj7921 2 ปีที่แล้ว +1

    Good sister