அசைக்க முடியாது சிறுகதை | Asaikka mudiyadhu | Su.Samuthiram short stories | Tamil short stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 134

  • @twinrabbits2273
    @twinrabbits2273 ปีที่แล้ว +47

    அன்பு வணக்கங்கள் சகோதரி 💖💖💖 உங்களுக்கு சுத்தி போடனும் சகோதரி. மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உங்கள் குரல் கேட்டாலே பாரம் குறைந்து மனம் இறகு போல மாறிப் போகிறது. கதை எதுவாயினும் அந்த களத்திற்கு ஏற்ப குரலில் மாயாஜாலம் செய்து அசர வைத்து விடுகிறீர்கள். இந்த மாதிரி ஆளுங்க ஊருக்குள்ள நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அனைத்தையும் அறிந்தவன் என்ற அறியாமையில். தங்களின் குரல் பொன்போல் மிளிர்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @perumalsamy5475
    @perumalsamy5475 ปีที่แล้ว +4

    எதிர்பாராமல் screen ல வந்தது கிளிக் பண்ணா என் பேரு உள்ள (பெருமாள் சாமி )கதை ஓடுது அதுவும் இல்லாம முதல் டைம் இப்படி ஒரு வாய்ஸ் என்னை முழுவதும் கேக்க தோணுச்சு கொஞ்சம் வித்தியாசம் அந்த கதைல வர பெருமாள் சாமி க்கு மாட்ட பத்தி எல்லாம் தெரியுது இந்த பெருமாள் சாமி க்கு மாட்ட பத்தி தெரியாம ரெண்டு ஒரு கண்ணு குட்டி வளர்க்கிறேன்...
    எனக்கு மட்டும் தானா இந்த குரலில் வசியம் இருக்கிறது என்று நினைக்கும் போது தான் வீடியோ க்கு கீழே உள்ள கமெண்ட் லாம் படிக்கும் போது தான் தெரிந்தது இயற்கை யாகவே உங்க குரலில் வசியம் 💐💐💐உள்ளதை கண்டு கொண்டேன்

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 ปีที่แล้ว +1

    ❤பெருமாள்சாமி பெரிய ஆள் தான்.super twist story. Good.

  • @velanrd434
    @velanrd434 ปีที่แล้ว +10

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +2

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. இந்த சிறுகதை அருமையிலும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 ปีที่แล้ว +4

    கதை கதையின் கரு இரண்டுமே அருமை 👍

  • @anandhkumar8663
    @anandhkumar8663 ปีที่แล้ว +2

    அக்கா உங்க இனிமையான குரல் கதைகள் சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு

  • @udhayasankar6354
    @udhayasankar6354 ปีที่แล้ว +4

    அடுத்த வெள்ளிக்கிழமை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நான் உங்கள் உதயசங்கர் நன்றி.👍

  • @duraipriya381
    @duraipriya381 5 หลายเดือนก่อน

    அருமை அக்கா எனக்குள்ள இருந்த கெத்து இந்த கதை கேட்டதும் சேத்திடுச்சு அருமை அக்கா உங்க கதை எல்லாம் என்னை செதுக்கிக்கிறது 👌👌👌

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 ปีที่แล้ว +1

    நாமும் திறமையான சிந்திக்க தெரிந்த மனிதர்கள் தான் அக்கா.... சில கால சூழ்ச்சியால் தடம் மாறுகிறோம்.... சிலர் ஆசையும், கோவத்தால் இழக்கிறோம்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 ปีที่แล้ว

    நல்ல சிந்தனை. நல்ல வாழ்வியல் கருத்து
    வாழ்க வளமுடன்

  • @Mindfulminds2.0-up1zo
    @Mindfulminds2.0-up1zo 3 หลายเดือนก่อน

    Ippolam unga story ketutu than thoonguren... Avlo sweet voice akka... Keep it up akka❤

  • @vivekanandh4328
    @vivekanandh4328 ปีที่แล้ว

    அழகுகதை அரும்மையாக இருக்குசிஸ்ட்டர்உங்காகுரல்அழகுசிஸ்ட்டர்நன்றி🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻

  • @priya.r3893
    @priya.r3893 ปีที่แล้ว +3

    நல்லதங்காள் போல உண்மை சம்பவங்களை கதையாக போடுங்க சகோ உங்க கதைகளை நான் கேட்கும் போது மனது அமைதியாக இருக்கு நீங்க சொல்வதை மட்டும் என் மனமும் மூளையும் கேட்கிறது.... உங்க கதை சொல்லும் திறமை மிகவும் அருமை....❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +2

      முயற்சி செய்கிறேன் சகோ

  • @ravanasivan7022
    @ravanasivan7022 ปีที่แล้ว

    நல்லா கதை சொல்லுறாங்க அன்பு சகோதரி❤❤❤

  • @AshokKumar-cl2ob
    @AshokKumar-cl2ob ปีที่แล้ว +3

    கதை மிக அருமையாக இருந்தது சகோதரி. நன்றி

  • @balaraman684
    @balaraman684 ปีที่แล้ว

    அருமையான கதை.அதைஉச்சரித்து சொல்லிய விதம் மிகவும் அருமை .

  • @jayaganesh5030
    @jayaganesh5030 ปีที่แล้ว

    Om NAMASIVAYA siva
    Superb story
    Wishes sivamey

  • @selviselvi8815
    @selviselvi8815 ปีที่แล้ว +3

    Om sai ram thanks again super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @karuppiahsathya
    @karuppiahsathya ปีที่แล้ว

    Vanakkam sister inimaiyana voice kadavulukku nantri.. arumaiyana story

  • @amirtha6542
    @amirtha6542 ปีที่แล้ว +1

    கதை தேர்வு சிறப்பு,சொல்லிய விதம் சிறப்பு. நான் சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன் அதை எப்படி அனுப்புவது.

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 ปีที่แล้ว

    கதை சொல்லும் விதம் அருமை இனிமையான குரல்❤🎉🎉🎉🎉

  • @idreezgani6284
    @idreezgani6284 ปีที่แล้ว

    ஹா ஹா அருமை! வாசிப்பும் 😊

  • @VigneshS-fs6ju
    @VigneshS-fs6ju ปีที่แล้ว

    கதை மிக அருமையாக இருந்தது சகோதரி

  • @user-naturelover..
    @user-naturelover.. ปีที่แล้ว

    ❤ love you akka always I'm your fan

  • @shaliniramamurthy6013
    @shaliniramamurthy6013 ปีที่แล้ว +1

    அருமையான கதை ✨️🙂

  • @dassneyveli7844
    @dassneyveli7844 ปีที่แล้ว

    அந்த. காலத்து புதின பக்கங்கள் கேட்டது போல் இருந்தது. 👍👍👍🎈🎈

  • @mayukha.s4thstdcsec79
    @mayukha.s4thstdcsec79 ปีที่แล้ว

    Ithu pola oru kathaiyai ithuvarai kettathilai nanri

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 10 หลายเดือนก่อน

    I had always liked the shortstories of Mr Samudram
    He can be compared with English humorists like Robert Lynd

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว +1

    Excellant Sister.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super story thanks brother

  • @natarajak8212
    @natarajak8212 11 หลายเดือนก่อน

    பிறக்காத நாட்கள் கதை upload panuga mam

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Thanks madam

  • @gnanselviselvi7635
    @gnanselviselvi7635 ปีที่แล้ว

    Different message but it's very useful

  • @robertddhanam2499
    @robertddhanam2499 ปีที่แล้ว

    Nalla karuthu sis ❤superb story🌹🌹🌹🌹🌹

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 ปีที่แล้ว

    நல்லாயிருக்கு .... நன்றி அக்கா

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld ปีที่แล้ว

    Enaku indha maadhiri kadhaigal dhan pudikum sis😊

  • @kalai.......m8656
    @kalai.......m8656 ปีที่แล้ว +1

    Un story eppavume great than.....

  • @balajichris2249
    @balajichris2249 ปีที่แล้ว

    Tq sister using for my exam❤😊

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln ปีที่แล้ว

    Wow arumai sister

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 ปีที่แล้ว

    அருமையான செய்தி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    Good story👍👍

  • @shiyamalat9851
    @shiyamalat9851 ปีที่แล้ว +1

    Nalla irukku sister , konja naalatha paakra ,unga voice enakku pudikkum ,neenga kathaa paathirathuku etha maari pesaringa,yaarkittaium yaamaarama iruka ethaavathu story sollunga sister,en vazhkaiyil emaatrangal mattume nirainthu irukku

  • @muruthimuruthi3502
    @muruthimuruthi3502 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @pattusaravanan8281
    @pattusaravanan8281 ปีที่แล้ว

    இப்படி கதை கேட்டு ரொம்ப நாளாச்சு

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 ปีที่แล้ว

    Superb information presentation.

  • @udhayasankar6354
    @udhayasankar6354 ปีที่แล้ว +3

    Could you please upload God Swamy Ayyappa Story Madem.

  • @rukmangathan647
    @rukmangathan647 ปีที่แล้ว

    Super Super Madam

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว

    Thank you maa

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 ปีที่แล้ว

    Super sago semma ponga.. palarukkum thevaiyana pathivu sago....❤

  • @RaviKumar-ee4ee
    @RaviKumar-ee4ee ปีที่แล้ว

    யாருக்காக அழுதான் சிறுகதை பதிவிடுங்கள் ஆசிரியர் ஜெயகாந்தன்

  • @Maruthiraja-ts2lj
    @Maruthiraja-ts2lj ปีที่แล้ว

    Hello அக்கா nice story ya

  • @antonyjohn4596
    @antonyjohn4596 ปีที่แล้ว

    Mam pls told history oriented stories

  • @harshanshankari2297
    @harshanshankari2297 ปีที่แล้ว +2

    Very interesting story sister 😊

  • @meenatailor470
    @meenatailor470 ปีที่แล้ว +1

    Arumai sister ❤❤❤❤❤

  • @DineshAg-l6d
    @DineshAg-l6d ปีที่แล้ว

    Kanu.🌹🙏

  • @sisvssis5874
    @sisvssis5874 ปีที่แล้ว

    Arumai

  • @revathysridharrevathy6813
    @revathysridharrevathy6813 ปีที่แล้ว

    Excellent story 😊

  • @ambikad3806
    @ambikad3806 ปีที่แล้ว

    Very super story

  • @gayathrigaya2872
    @gayathrigaya2872 ปีที่แล้ว

    Super sisters

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว

    Super and thanks sir

  • @udhayasankar6354
    @udhayasankar6354 ปีที่แล้ว +2

    பூத்தது மானுடம், நிற்க நேரமில்லை இவ்விரண்டு கதையையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படித்தது.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +1

      அது செய்யுள் சார்.. கதை இல்லை

    • @udhayasankar6354
      @udhayasankar6354 ปีที่แล้ว +1

      Ok Madem 👍

  • @ArulRaj-i6w
    @ArulRaj-i6w ปีที่แล้ว +1

    லட்சுமி ராமகிருஷ்ணன் குரல்...

  • @udhayasankar6354
    @udhayasankar6354 ปีที่แล้ว +2

    Hi Madem I am eagerly waiting for your story today but you didn't upload anything yet 😔

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +1

      Some work sago.. today I have uploaded.. thanks for asking

  • @vs-maniyan682
    @vs-maniyan682 ปีที่แล้ว

    I like and love yr voice

  • @udhayasankar6354
    @udhayasankar6354 ปีที่แล้ว +1

    Very Ridiculous Story Madem😃

  • @Vasanth-pm2rt
    @Vasanth-pm2rt ปีที่แล้ว

    Supper

  • @GVkalai
    @GVkalai ปีที่แล้ว

    Sila peru anba amaithiya iruntha namma la weak nu ninaikuranga athu samanthama ethachum story podunga akka

  • @chitramadhumitha9019
    @chitramadhumitha9019 ปีที่แล้ว

    Hi akka voice super

  • @prabuprathasarathi8267
    @prabuprathasarathi8267 ปีที่แล้ว

    Super akka ❤❤❤

  • @karthigaramar7893
    @karthigaramar7893 ปีที่แล้ว +1

    Sis ego person oru nalla story solunga please 😢

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 ปีที่แล้ว

    Vanna nilavan storeys podunga

  • @sweetysasi1160
    @sweetysasi1160 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏👏👏

  • @MpvBrothers743
    @MpvBrothers743 ปีที่แล้ว +1

    குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா

  • @Njaanphotographerlallu
    @Njaanphotographerlallu ปีที่แล้ว +2

    Akka😊

  • @hajamydeen7643
    @hajamydeen7643 ปีที่แล้ว +1

    👌👌👌akka

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว

    ❤❤❤

  • @vinovino1549
    @vinovino1549 ปีที่แล้ว +1

    Nanum veterinary dector than pola erukkan😢

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd ปีที่แล้ว

    Yennoda Akka ku 🍰🍰🍫🍫🍫🍫 happy sisters day good sister good mom illaiya happy sister happy to long life for you ❤️ 🙏❤️🙏❤️🙏

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb ปีที่แล้ว

    Akka vadivel comedy pola irugu

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤😂

  • @MalatheMalathe-g5e
    @MalatheMalathe-g5e ปีที่แล้ว

  • @SENTHIL-d9g
    @SENTHIL-d9g ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @pavithrakumarasamy1525
    @pavithrakumarasamy1525 ปีที่แล้ว

    Inum neriya pathivigul kudunga

  • @priya.511
    @priya.511 ปีที่แล้ว

    Oh... Apidi onu iruko 😮😮😮

  • @ramarpandi1707
    @ramarpandi1707 ปีที่แล้ว

    super

  • @hari..0011.
    @hari..0011. ปีที่แล้ว

    குருபீடம் சிறுகதை தொகுப்பு முழுவதும் பதிவிடவும்...

  • @MpvBrothers743
    @MpvBrothers743 ปีที่แล้ว +1

    க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว

      Naan innum adha padikaleenga.. adhu kuzhandhaigalukkana kadhai pol illaamal irundhaal nichayam padhivu seigiren

  • @mmjeyam
    @mmjeyam ปีที่แล้ว

    சுளுந்தீ புத்தகம் பற்றி ஒரு பதிவு உங்கள் பார்வையில்

  • @Phoenix77766
    @Phoenix77766 ปีที่แล้ว

    👍😁

  • @sivaramjig578
    @sivaramjig578 ปีที่แล้ว +1

    இனிமே அளவா பேசினாதான் அல்லவா கிடைக்காம இருக்கும்😜 ஜபர்தஸ்த்தே வேண்டாம்🙈🙈🙈

  • @jansimuthees3785
    @jansimuthees3785 ปีที่แล้ว

    Super story sister
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SelvarajA-e4q
    @SelvarajA-e4q 29 วันที่ผ่านมา

    Friend send பிரெண்டு அதுபோல a டீன் பாண்டி

  • @nandhininandhini541
    @nandhininandhini541 ปีที่แล้ว

    Ad vachukulaya unha videoku

  • @ManiMani-zd5cl
    @ManiMani-zd5cl ปีที่แล้ว

    Naanum ippaditha madam

  • @sidharth5863
    @sidharth5863 ปีที่แล้ว

    Yethavathu help pannunga pls

  • @PunithaV18
    @PunithaV18 ปีที่แล้ว

    Hi divya ka❤🎉

  • @jayselvakumar2422
    @jayselvakumar2422 ปีที่แล้ว

    B

  • @anumugisha8349
    @anumugisha8349 ปีที่แล้ว

    Hi akka

  • @RangarajSanjeevi
    @RangarajSanjeevi ปีที่แล้ว

    இது ஒரு கதைனு இத சொல்ல வந்துட்டியா.. இதுல நிறைய லாஜிக் சொதப்பல்கள் இருக்கு.. முதல்ல ஆயிரம் ரூபாய எதுக்கு லோன் வாங்கனும் இது எந்த வருஷத்துல நடக்குது சொல்லவே இல்ல.. நாலு மாடு பாத்ததுக்கே மேனேஜருக்கும் டாக்டருக்கும் மயக்கம் வந்துருச்சா.. ஒரு கால்நடை டாக்டர்கிட்டயே அவர் அளந்து அளந்து உடுவாராம் அவரும் அவர் சொல்றத எதுவுமே சொல்லாம அப்டியே நம்புவாராம் கிறுக்கத்தனமா இருக்கு..

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +3

      Mr.Rangaraj sanjeevi...முதலில் பொதுவெளியில் கொஞ்சம் மரியாதையாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.. இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தில் மாடு விலை அவ்வளவு தான். லாஜிக் பற்றி பேசும் நீங்கள், 10 மாடுகள், 20 மாடுகள் பார்த்த அனுபவம் எல்லாவற்றையும் கதையில் குறிப்பிட முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். . கிராம புறங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் எல்லாமே டாக்டருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை