Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது. கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள். அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று. அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள். அந்தப் பெரியவர் கண் கலங்கினார். நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!'' படித்து பகிர்ந்தது..
Thanks Brother Titanic History Vadiva, Sonninga, Ahvasara Padama Porumaiya Soninga, I Like it, But 1 year Mattum Than History of Titanic? Normal a Eathuna Trip Or Travel Panni Irukkum, And Eanna County?
பாஸ்...ஒரு குதிரையின் எடை சராசரி 450 கிலோ அப்படி பார்த்தால் 20 குதிரையின் எடை 9000 கிலோ குதிரையின் எடையுடன் சர்சரியாக 1% சேர்த்தால் டைடானிக் நங்கூரம் 18000 கிலோ தானா🤣🤣🤣
Titanic body mechanical mechanism pati 🤔ductile to brittle. Room tenpature checkup pani dhan ship body ready pananga antha accident ku ithu reason ah irukum ah bro oru story la padichiyen🤔🤔🤔
Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
Sir yu have already spoken about this I remember very well
Sound volume editing la increase pannuga bro please
டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.
அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.
அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள். அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!'' படித்து பகிர்ந்தது..
Semmaya.....
நேற்று உங்களுக்காக காத்திருந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது.... திரு கார்த்திக் அவர்களே... இன்றய பதிவுக்கு நன்றி 🙏🏻
அட்டகாசம் அருமை... நன்றி
கார்த்திக் சார்.... தமிழ் சினிமாவில் முன்னோடியாக இருந்து பல காவியங்களை திரைபடமாக தந்த ஐயா.எல்லீஸ் டங்கன் பற்றி ஒரு காணொலி காட்சி வேண்டும்
14 ஏப்ரல் 2020, கொரோனாவின் பிடியிலிருந்து உலகம் விடுபட இறைவனிடம் வேண்டுகிறேன். நீங்களும் வேண்டுங்கள்......
கப்பல் விபத்து குறித்து முதன் முதலாக தகவல் எப்போது மீட்பு குழுவிற்கு எப்படி கிடைத்தது
You are my encyclopedia...,🙏🙏Thank you brother
hi sir romba arumaiyana pathivu pazhani murugan pala per arinthathe yen vendukol onru vallalar patri unkalai ponror pesavendum entha Oru chnl lum avarai patriya varalatru unmaikalai solla thayankurarkal yen saadhi ethirthavar enra avar solliyathai naam kettrunthirunthal periyarum ambedkaru matrvarkalum pirakkamale irunthirupparkal plsssss avari araichi seunkal makkalukku eduthu sollunkal avarin arputhankali plssssssssssssss
சகோ உங்க வீடியோவுல மக்களுக்கு சாப்பாடு வாங்கி குடுக்க சொல்லி வீடியோ போடுங்க இப்ப சாப்பாடுதான் அவசியம்
Wonderful explainaction thanks bro
4 waiting, ethu video podarathalum 10 pm kula podu thala, thukam varuthu, Saudi la iruka covid -19 problem vera
Sir adhu govid-19 illa covid-19....
@@ranjithpriya2979 avala english varathu
அண்ணா 'வள்ளலார்' பற்றி விரிவாக ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்!
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி போடுங்க காவேரி தொலைகாட்சி வேர லெவல்
Wow super sir vera content.....
Waiting.....
Mass bro waitting
Bro ippidiyum adikkadi videos pannunga. Semaya irukku
U r bst to compare mg
I here ur voice long back
Thanks Brother Titanic History Vadiva, Sonninga, Ahvasara Padama Porumaiya Soninga, I Like it, But 1 year Mattum Than History of Titanic? Normal a Eathuna Trip Or Travel Panni Irukkum, And Eanna County?
This is old video. You upload today again. Anyway thank you
Super bro Ella topic kum romba interest aha eruku bro Thirupathi Kovil siddhar patri poruka bro
The first 👍
கபசுர குடிநீர் பற்றிய செய்திகள் தாருங்கள்
கடவுளாலும் இந்த கப்பலை உடைக்க முடியாது, இந்த கப்பலை கட்டியவர்கள் சொன்ன வார்த்தை இது, அப்பொழுது அவர்கள் பேட்டியும் இது தான்.
Part two irundal update pannuga
இந்த டைட்டானிக் படத்தில் வரும் காதலை மையப்படுத்திய காட்சிகள் உண்மையா அல்லது படத்திற்காக செய்த காட்சிகள்
கேப்டன் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார் என்பதை தமிழில் சொல்லி இருக்கலாம்.
சாப்பாடு மிக முக்கியம் அமைச்சரே
Va thalaivaa
டைட்டானிக் என்ற சொல்லுக்கு விபத்தே இல்லை என்று பொருள்.உங்கள் நினைவுக்காக....
Already uploaded video
BRO I DENT SEE THIS MOVEIES BRO WOU CAN PUT THIS MOVIE BRO
You could have mentioned from where the ship is going, what are all the stops
I am waiting mr.maya kumar .....
Did the ship had any diamond which is precious
Hi brother a small information. I watched one video from Tamil pakkisham .its only true Your vidoe is based on titanic film .plz reply
Anna please GARUD COMMANDO pathi ouru video podunga
It happened first day or not
Background Vera level
Hi
Anna Bruce lee maranatthil ulla marmangala sollunga.
Karthi corana bore achu .new content ah super.enoda mansa apdi purijukitenga
பாஸ்...ஒரு குதிரையின் எடை சராசரி 450 கிலோ அப்படி பார்த்தால் 20 குதிரையின் எடை 9000 கிலோ குதிரையின் எடையுடன் சர்சரியாக 1% சேர்த்தால் டைடானிக் நங்கூரம் 18000 கிலோ தானா🤣🤣🤣
Taitanic budget sollunga bro
Please explain the Bermuda triangle in Tamil videos bro
Titanic body mechanical mechanism pati 🤔ductile to brittle. Room tenpature checkup pani dhan ship body ready pananga antha accident ku ithu reason ah irukum ah bro oru story la padichiyen🤔🤔🤔
The steamer when it started? Its unforgettable titanic steamer. Kate who is she?
Sir, கொஞ்சம் Slow wording.
U missed the political issue about this boat..
Hi
Enna problem
Bro nenga maranthu poi intha cantent a repeat pannetenga.....
💝🎯🌹🌷
Finally belt changed.....
Find Facts With Karthik Mayakumar....Idhula Unga Name Ah Slula...
Titanic movie pathamathi irukku intha video
IThans
Diamond princess ship what happened
Like 3
என்னது! "டைடானிக் கப்பல்" மீண்டும் மூழ்கி விட்டதா?
இயற்கை : நீயெல்லாம் எனக்கு தூசு
Replay this video....
Appo Christopher Nolan yenga povaru