Titanic History: 110 Years-க்கு பிறகும் நீடிக்கும் மர்மங்கள் | Explainer | Replug

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 66

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +21

    உங்கள் குரல் செய்தி வாசிப்பு சூப்பர் அண்ணா 💕

  • @arumugamk705
    @arumugamk705 ปีที่แล้ว +1

    குரல் இனிமை

  • @cinemavadaitv
    @cinemavadaitv ปีที่แล้ว +12

    உங்க குரலுக்காக நான் பாக்குற.... உங்க தீவிர ரசிகையாகிட்ட விக்ரம் சார்❤❤❤.
    Love from cuddalore

  • @fawmymohamed6872
    @fawmymohamed6872 ปีที่แล้ว +5

    அருமையான குரல்...

  • @ceylon24
    @ceylon24 ปีที่แล้ว

    இனிமையான குரல் உங்களுக்கு உள்ளது

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 ปีที่แล้ว

    Romba alaga explain panniga......romba nandri... Titanic vebathu nadanthappa nagalam perakkave Ella aana innakum atha paththi pesuragana ...unmaiyave ethu oru koora vepathu.....

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว

    பயனுள்ள உருப்படியான தொழில் நுட்ப பதிவு நன்றி

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi ปีที่แล้ว

    nandri vikram bro🔥🙋🙏

  • @vijaykannan9150
    @vijaykannan9150 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.🎉

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 ปีที่แล้ว

    Nice information, thankyou Ravi shankar

  • @ceylon24
    @ceylon24 ปีที่แล้ว

    சிறப்பு மிக்க தொகுப்பு

  • @sathyas9565
    @sathyas9565 ปีที่แล้ว +1

    Thanks 🎉

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +7

    மர்மத்தை மர்மமாகவே வைத்திருப்பதில் BBC பலே கில்லாடி.

  • @varadharajan14
    @varadharajan14 ปีที่แล้ว +8

    Jack and Rose tha mukiyamana kutravaali nu makkal nambitu irupanga.. ithuku pinnadi ivlo information.. Super Brother.

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +2

      அப்படி எல்லாமா நினைப்பாங்க 😬😴

    • @varadharajan14
      @varadharajan14 ปีที่แล้ว

      @@microv1847 அவங்க கிஸ்ஸ பார்த்துட்டு தான் சிங்கனல் சரியா கொடுக்கல... 😂😁😀

    • @srilathamohan2242
      @srilathamohan2242 ปีที่แล้ว

      ​@varadharajan14 wwqqqqwqqawwwqaqaqwqqwqwwwqqqwQqqqaqaq vi bi

  • @milkeditz5291
    @milkeditz5291 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான விளக்கம்

  • @sen-ow7ub
    @sen-ow7ub ปีที่แล้ว +1

    Good information

  • @puppypoint8713
    @puppypoint8713 ปีที่แล้ว +1

    விக்ரம் ரவி நான் உங்கள் வாய்ஸ்கு fan

  • @Ajay158
    @Ajay158 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி

  • @RoyalKumar317
    @RoyalKumar317 ปีที่แล้ว +2

    Very informative

  • @arrowthavady
    @arrowthavady ปีที่แล้ว +3

    விபத்து நடந்திருக்காட்டிலும் அப்போ இருந்தவங்க இப்போ உயிரோட இருக்கமாட்டாங்க... வேற சோலி இருந்தா பாருங்கப்பா.. முடியல 😢😢😢

  • @dinud71
    @dinud71 ปีที่แล้ว +1

    முன்முறம் மட்டும் தானே பனிப்பாறையில் மோதியது ... மற்ற இடங்களில் தண்ணீர் புகுந்தது எப்படி?

  • @مفتاحالخير-ص4خ
    @مفتاحالخير-ص4خ ปีที่แล้ว +6

    அறிவியலில் எவ்வளவு உச்சத்தை அடைந்தாலும் இறை சக்திக்கு முன்னால் எந்த அறிவியலும் ஜெய்க்காது.... இதுதான் நிஜம்.

    • @onemaster8133
      @onemaster8133 ปีที่แล้ว

      இதில் எங்கிருந்து இறைசக்தி வந்தது? பிபிசி மாதிரியே நீங்களும் ஆகி விட்டீர்கள் போலும்

  • @RajendraKumar-wy2uz
    @RajendraKumar-wy2uz ปีที่แล้ว +16

    கப்பல் எடுக்கிற பொழுது எலுமிச்சம்பழம் வைக்கவில்லை அதுதான் கப்பல் மூழ்க காரணம்

  • @sivasakthiarumugam3080
    @sivasakthiarumugam3080 ปีที่แล้ว +1

    கப்பல் ஒடஞ்ச கதையை இன்னும் எத்தனை நாள் தான் சொல்லுவிங்க

  • @soundarmanickam547
    @soundarmanickam547 ปีที่แล้ว

    Reminds Robo-leaks
    Really missing that

  • @rasalie48
    @rasalie48 ปีที่แล้ว +4

    கடைசி வரைக்கும் அந்த மர்மத்தை சொல்லவே இல்லையே

    • @onemaster8133
      @onemaster8133 ปีที่แล้ว +1

      அதுதான் பிபிசி😢

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 ปีที่แล้ว +1

    செத்து குழிதோண்டி புதைத்த செய்திகளை திரும்ப திரும்ப போடும் இந்த ஊடகங்கள் மணிப்பூரில் திடர்ந்து நடக்கும் கலவரத்தை பற்று எதுவுமே போடாது

  • @pothapothys8140
    @pothapothys8140 ปีที่แล้ว

    Titanic கப்பல் பனிப்பாறையில் மோதுவதற்க்கு முன் கப்பலில் இருந்த நங்கூரம் 13000 அடிக்கு நீலம் குறைவாக இருந்ததால் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது

  • @logeshg4197
    @logeshg4197 ปีที่แล้ว +2

    All ready intha video post panitu Marupudium repost panirukanga

  • @vinothm8726
    @vinothm8726 ปีที่แล้ว

    Jack.. Jack.... Rose... 🎉

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 ปีที่แล้ว

    Unga kural super bro. 🎉🎉🎉🎉🎉

  • @denijacob-uw3on
    @denijacob-uw3on ปีที่แล้ว +1

    Ellaam irinthum marubadiyum titan poyiduche

  • @AbdulRahman-bx6vh
    @AbdulRahman-bx6vh ปีที่แล้ว

    Listen
    Are you told for the titanic waste disposal month and year was September 1985
    How is it possible?
    The titanic accident done was 14-15 April 1912

  • @babusaran9700
    @babusaran9700 ปีที่แล้ว

    எல்லாம் போச்சி என்னா பண்ணலாம் like தானே

  • @santhisanthisanthi1808
    @santhisanthisanthi1808 ปีที่แล้ว

    9:12

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +2

    Tax ய ஏமாற்றாம ஒழுங்கா கட்டுங்கடா |

    • @varadharajan14
      @varadharajan14 ปีที่แล้ว

      OK seit ji..unga Sambalam Enna? Neenga Tax katringala..ITRsheet iruka

    • @kumargopalakrishnan1697
      @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +2

      @@varadharajan14 நான் ஒழுங்கா Tax கட்ட சொன்னது BBC யை,

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 ปีที่แล้ว +2

    மர்மத்த சொல்ல வே இல்ல......

  • @suhanthiran-ug5ck
    @suhanthiran-ug5ck ปีที่แล้ว

    ஏஙோௌஐ

  • @duminkk1454
    @duminkk1454 ปีที่แล้ว

    ,😂😂😂😂😂😂.......

  • @JBDXB
    @JBDXB ปีที่แล้ว

    Allah akbar

  • @anandraj3456
    @anandraj3456 ปีที่แล้ว

    Very super tamil voice

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 ปีที่แล้ว +1

    பாவம் பிபிசி தமிழ் ல சம்பளம் ஒன்னும் பெருசா இல்ல போல நல்ல சட்டை கூட வாங்க மூடில anchor க்கு

    • @likilivi
      @likilivi ปีที่แล้ว

      Shirt ah pakathinga avunga solra news ah therunjukanga

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 ปีที่แล้ว +2

    என்னடா இது திராவிட model titanic கப்பலா?? திமுக கட்சி கொடி colour ல காட்டுறீங்க??? BBC தமிழை உதயநிதி க்கு வித்துடீங்களா??