ஸ்டிங் ஆபரேஷன் பின்னணியில் ப.சிதம்பரம் - புலனாய்வுத்துறை அதிகாரி பகீர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2023
  • ஸ்டிங் ஆபரேஷன் பின்னணியில் ப.சிதம்பரம் - புலனாய்வுத்துறை அதிகாரி பகீர்!
    #SenthilBalaji #PChidambaram #EdRaid #Mukthar #Bjp #Rss #Dmk #CRajan #NerukkuNer #sathiyamtv
    | #rahulgandhi | #Congress | #ModiFlation #modi | #Gujarat | #DefamationCase | #GujaratHighCourt | #Prison | #incindia | #inctamilnadu | #Volunteer | #WithCongress | #Sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 304

  • @tvasantharajan495
    @tvasantharajan495 ปีที่แล้ว +81

    இவர் ஒரு நேர்மையான அதிகாரி. உண்மையான கிறிஸ்துவர். நான் சுங்கதுறையிலும், சி. பி. ஐ. லும் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். இவரின் நேர்மை, ஒழுக்கம் எல்லாம் அனைத்து துறை அதிகாரிகளுக்கு ம் நன்கு தெரியும். கள்ள கடத்தல்கா ரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

    • @jeshuranbenjestin2506
      @jeshuranbenjestin2506 ปีที่แล้ว +2

      ❤❤

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 ปีที่แล้ว

      No Hindu / Muslim says he is TRUE Hindu / Muslim !
      But Christians are fond of the word "TRUE" 😅 WHY ?

    • @ssbb9793
      @ssbb9793 ปีที่แล้ว +1

      Appadi solreengalaa..i understood...

    • @karthiv4977
      @karthiv4977 ปีที่แล้ว +2

      He is true Christiaan? means biased..

    • @babukumaresh9492
      @babukumaresh9492 ปีที่แล้ว +1

      Why u talk about religion??

  • @alieanaliean5565
    @alieanaliean5565 ปีที่แล้ว +33

    இவர் மிக நேர்மையான அதிகாரி, நல்லவர் அல்லேலூயா

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 ปีที่แล้ว +21

    நேர்மையான அதிகாரி அதிகாரி இருந்தால் இப்படித்தான் எல்லா பிரச்சனைகளும் வரும்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg ปีที่แล้ว +16

    சிறப்பான நேர்காணல்

  • @muruganaswin7483
    @muruganaswin7483 ปีที่แล้ว +18

    உண்மையாகவே அவர் ஒரு நேர்மையான அதிகாரி தான் நான் நேரில் பார்த்து உணர்ந்தவன் நானும் அதை துறையை சார்ந்தவன் இவரைப்போல பல நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர் , (இது சூழ்ச்சி தான்) என்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும், ஐயா நீங்கள் நம்பும் கடவுள் அப்பொழுது உங்களை காப்பாற்றி இருக்க வேண்டும் நீங்கள் ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஐயா

  • @goldennoodles3109
    @goldennoodles3109 ปีที่แล้ว +9

    காய்க்கும் மரம் கல் அடி வாங்கும் என்ற பழமொழி நிருபம் அசாத்தியம் அழிந்தே தீரும் நேர்மை என் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் உரையாடல் அருமை

  • @melvinraj8426
    @melvinraj8426 ปีที่แล้ว +8

    நல்லவர்களை நல்லவர்களாக இருக்க இந்த சுயநல உலகம் ஒரு போதும் விடுவதில்லை

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 ปีที่แล้ว +11

    உத்தமனுக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார்.
    -பைபிள்

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +19

    இந்தியா ஊழலும், லஞ்சமும்
    கூட்டணி பெருகிவிட்டன.
    அசிங்கம் கேவலமான அதிகாரம் இந்தியா வர பயமாக இருக்கிறது. இந்தியாவில் வந்த போது டெல்லியில் விமான நிலையத்தில் வேலை செய்கிற அதிகாரிகள் கும்பல்
    Holland இல் வந்த வெள்ளைக்காரி அம்மாவிடம்
    பணத்தை வாங்கினார் ஒரு அதிகாரி என் கண் முன்னால்.
    எனக்கு ஆத்திரமாக இருந்தேன். எனது நண்பரிடம் சொல்லி நேருக்கு நேராக பார்த்தோம். நண்பர் சொன்னார் இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்கிறார்கள் என்று.
    இந்தியா ஏன் முன்னேற முடியாது போனது இந்த திருடர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை உண்மை.

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว

      உண்மைதான், காங்கிரஸின் 60 ஆண்டு கால ஆட்சியின் பலன், இது, இவற்றினை மாற்ற ஒரு 20 ஆண்டுகளாவது, ஆகும்,
      சமீபத்தில் கூட சுமா் 100 உயா் கழிசடை அதிகாாிகளை வீட்டுக்கு அனுப்பினாா்களே,
      இது பாேதாது, மொத்தமாக அனுப்ப வேண்டும்,
      அந்த துணிவு, இன்னும் அதிகமாக வேண்டும்.

  • @sidd1072
    @sidd1072 ปีที่แล้ว +23

    அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். இல்டசக்கணக்கான மக்கள் கடுமையான உழைப்பை கொடுத்தாலும் மூன்று நேரம் சாப்பிட கூட வழிஇவ்வை.ஆனால் சில கும்பல் கோடிகளில் சொத்து சேர்க்க முடிகிறது என்றால் சட்டம் என்ன செய்கிறது.

  • @shunmugamv9103
    @shunmugamv9103 ปีที่แล้ว +12

    2012இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த அவலம்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 ปีที่แล้ว +8

    அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் சகோதரர் முக்தார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரி ராஐன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு வேதனைக்குரியது அவரது குடும்பத்தார்களின் சாபம் அந்த துறையினரை எவ்வளவு பாதிக்க செய்துள்ளது இப்போது மோடி அவர்களின் ஆட்சியில் மிக தீவிரமாக அமலாக்க துறை சிபிஐ வருமான வரி துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி கள் போலல்லவா செயல்படுகிறது இவர்களும் இறைவனின் தண்டனையிலிருந்து நிச்சயமாக தப்பிக்க முடியாது

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 ปีที่แล้ว +1

      Congress spoiled mr rajan s life. I agree. He is a clean man. We all realised his and his family members pain. It is very hard.
      But here,
      BJP govt shooting only currepted thief ministers in tamilnadu...

    • @amsnaathan1496
      @amsnaathan1496 ปีที่แล้ว

      டேய் லூசு இவரை போலியாக கைது செய்தது காங்கிரசில் பசி உள்துறை அமைச்சராக இருந்தபோது,,இப்போது பாஜக அரசில் கைது செய்யப்பட்ட ஊழல்வாதி செந்தில் பாலாஜியும் இவரும் ஒன்றா முட்டாளே

  • @veeramani3906
    @veeramani3906 ปีที่แล้ว +16

    தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள் என்று எவரையுமே நம்பாதீர்கள் ஏதோ ஒரு விதத்தில் குற்றம் செய்தவர்கள் தான் நேர்மையான அதிகாரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் 😮

    • @truthfully8753
      @truthfully8753 ปีที่แล้ว

      How will you generalize just like that?. Don't throw views without substantiating.

  • @ManoharLazar
    @ManoharLazar ปีที่แล้ว +31

    இவர் நல்ல மனிதர். நேர்மையான அதிகாரி.
    இவர் பதவியில் இருக்கும் போது திருடி பணம் சம்பாதிக்க முடியாதவர்கள் பொய் சொல்லுவார்கள்.

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว

      இவா் நல்லவா் என்றால், சாியான ஆதாரத்தினை கொடுக்க வேண்டும், காரணம், இந்த சத்யம் டிவி என்பது, ஒரு கிருத்தவா்களின் துதி பாடி,
      செந்தில் பாலாஜி பாட்டிலுக்கு 10ரூ வசூல் செய்தவா், அவரை போய் தியாகி பாேல பேசுகிறாா், இந்த நோ்மையாளரான, ஸோ கால்ட் ராஜன்,

  • @foodchallengefool2125
    @foodchallengefool2125 ปีที่แล้ว +5

    டி எம் கே கவர்மெண்ட் யூஸ் பண்ணிக்கணும் இந்த மாதிரி நேர்மையான அதிகாரி இந்த டிஎம்கே கவர்மெண்டுக்கு தேவைப்படுகிறது சார் அது அகத்தின் அழகு முகத்தில் தரும் வாங்க அந்த மாதிரி உங்களுக்கு நீங்க நல்ல கேரக்டர்

    • @Poolankurichi
      @Poolankurichi ปีที่แล้ว +1

      இவர் ஊழலுக்கு எதிரி னு சொல்றீங்க. அப்புறம் dmk எப்படி இவரை use பண்ண முடியும்.

  • @zeganaacir787
    @zeganaacir787 ปีที่แล้ว +6

    நேர்மையான அதிகாரிகளின் முகம் பார்க்கவே ரொம்ப சந்தோசம்

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว +6

    இந்த அதிகாரி நேர்மையானவர் என்றால் சிதம்பரம் அவருக்கு வேண்டிய அதிகாரியை போட்டு காரியத்தை நடத்த வேண்டியது தானே அதை விட்டு இவரை பலிவாங்குவதால் என்ன லாபம் இத்தனைக்கும் இந்த ஆதிகாரியின் குடும்பம் காங்கிரஸ்க்காக உழைத்த குடும்பம்

  • @skaruin
    @skaruin 11 หลายเดือนก่อน +1

    அதிகாரவர்கதின் பசிக்கு கட்சி பாகுபாடு இல்லை போலும். இனியும் நாம் எந்த நம்பிக்கையில் வரிசையில் நின்று தேர்தல் வாக்கு செலுத்தவேண்டும்???

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +5

    வணக்கம் "தமிழ்நாடு" தின வாழ்த்துக்கள்....🖐️🖐️🖐️🖐️🖐️

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 ปีที่แล้ว +17

    நல்லா நாடகம் போடுறாங்க!😡

  • @sonyw95dmadambakkam72
    @sonyw95dmadambakkam72 ปีที่แล้ว +22

    நெறியாளர் கவனத்திற்கு செந்தில் பாலாஜியையும் இவரையும் ஒப்பிடாதீர்கள்

  • @selvakumars2025
    @selvakumars2025 ปีที่แล้ว +10

    சிதம்பரத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இதைச்சொல்லி திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பிளவை உண்டுபண்ணும் வேலை .

  • @rajdri8957
    @rajdri8957 11 หลายเดือนก่อน +1

    He is a gem. worked under him. 100 percent pure.

  • @sivarajy8549
    @sivarajy8549 ปีที่แล้ว

    சட்டத்தின் முன்பு நேர்மை அதர்மம் ஆகலாம் அதர்மம் நேர்மை ஆகலாம். ஆனால் பிரபஞ்சம் முன்பு பதில் சொல்பரே. சிவாயநம.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +22

    இதைவிட கேவலமான CBI மற்றும் நீதித்துறையை உலகில் எங்காவது பார்க்க முடியுமா

  • @CrosswireHunter
    @CrosswireHunter ปีที่แล้ว +2

    Mukhtar.. I am really proud of you .. I feel proud to be a Muslim and you are an inspiration for millions … this Christian gentleman story was heart felt. … I think he is the only person whom you could not grill 😂😂😂. Thank you both.

  • @samkingston1359
    @samkingston1359 ปีที่แล้ว +5

    Mr. Rajan is a honest and gentleman.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 ปีที่แล้ว +19

    உண்மை தூங்கலாம்... நிச்சயமாக சாகாது...இது பாடல் வரிதான்... உங்களுக்கு பொருந்தும் முக்தார் சார்....

  • @user-hf8bl6un2j
    @user-hf8bl6un2j ปีที่แล้ว +6

    Mr.Rajan neat, clean and honest person

  • @gnanasekar8823
    @gnanasekar8823 ปีที่แล้ว +14

    ஊழல் செய்தவன் செய்தேன் என்று எவனாவது சொல்வானா?

    • @yuvanpranav8535
      @yuvanpranav8535 ปีที่แล้ว

      Pappans not doing, but doing satisfied corruption

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 ปีที่แล้ว

      ​@@yuvanpranav8535கிறிஸ்துவன் இவன். செய்து இருப்பான்

  • @stalinravikumar8723
    @stalinravikumar8723 ปีที่แล้ว

    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
    நீதிமொழிகள் 28:20

  • @maheswaranvk5314
    @maheswaranvk5314 ปีที่แล้ว +6

    Mukthar's interview is decent this time. Thank you please keep it up.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 ปีที่แล้ว +1

    Ayya ungal nermai kadavuluku theriyum ellavatraiyum Lord Jesus parthukolluvar.

  • @prasangirockzzz
    @prasangirockzzz 11 หลายเดือนก่อน

    Amen🎉

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 ปีที่แล้ว

    இராஜனைப் பேட்டி கண்ட மஉக்தஆரஉக்கஉ பாராட்டுக்கள்.
    சிபிஐ ஒன்றிய அரசு இவைகளின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வந்ததற்கு நன்றி.

  • @saravanant2083
    @saravanant2083 ปีที่แล้ว +6

    முக்தார் வாழ்த்துக்கள்!
    கேள்விகளை நள்ளா கேளுங்கள் கேளுங்கள்...

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว +10

    Honesty and hard work is never respected in India by our own so called Indians.🙄🙄🙄

  • @AbdulRazzaqJainullabdeen
    @AbdulRazzaqJainullabdeen ปีที่แล้ว +1

    Very Nice Interview for this time. Thank u muktar.....

  • @imbhaskar443
    @imbhaskar443 ปีที่แล้ว +1

    I have known Mr. Rajan and worked together in Dubai for years. He is honest to the core. It's all money game by anti-social elements and slavery bureaucrats. Corruption in GOI is built into the system and continues to thrive no matter which party rules. Let BJP-led MoF prove it otherwise by issuing orders to release his pensioners dues.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +7

    CBI மட்டுமல்ல காவல் துறையும் அப்படித்தான்..
    நீதித்துறை சாவின் விளிம்பில்

  • @gleetusm691
    @gleetusm691 ปีที่แล้ว

    Super Hero

  • @kumarsami6983
    @kumarsami6983 ปีที่แล้ว +5

    வெளிநாட்டு கார் வெளிநாட்டு முதலீடு இதை பார்த்து இ.டி சும்மா இருக்கனுமா

  • @ganesschetty8163
    @ganesschetty8163 ปีที่แล้ว +2

    எப்படி கோக்குது யார் இந்த ஊடகம் பிரணாப் முகர்ஜி ஆர் எஸ் எஸ் ஆ

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +3

    மாவீரன் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள் முக்தார். சூப்பர்

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 ปีที่แล้ว

    நீதியின் பாதையில் ஜீவன் உண்டு. ஆமென். PRAISE GOD.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil ปีที่แล้ว +16

    முக்தார்? நான் அவரை நம்புகிறேன்.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว

    வாழ்துகள் அய்யா 🎉

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban ปีที่แล้ว +19

    பகீரதன் அனுபவம் மனதை பகீர் ஆக்கியது.

  • @lakshmanans6533
    @lakshmanans6533 ปีที่แล้ว +2

    Super GENTLEMAN

  • @vijimol9037
    @vijimol9037 ปีที่แล้ว +1

    He is a honesty man. Real hero.

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz ปีที่แล้ว +2

    காங்கிரஸ காப்பாத்த ரொம்ப முயற்சி பண்ணி திசை திருப்ப ரொம்ப கஷ்டபடறாரு???

  • @adityanrajagopal100
    @adityanrajagopal100 ปีที่แล้ว +2

    No doubt he is an honest officer. I was also called for an interrogation in connection with the case by the CBI since Mr. Rajan requested to engage a lawyer through one of my colleagues . I went to the CBI office where I was asked shit questions. Those who organised the drama and indulged in the fake and fabricated case should be punished including Mr. P. Chidambaram . Thanks goes to the Honourable justice Mr. Subramaniam , the man who thoroughly studied the case.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 ปีที่แล้ว +2

    Thief support thief..

  • @PUBLICviewTV
    @PUBLICviewTV ปีที่แล้ว +6

    இவ்வளவு விலாவாரியாக எந்த நியூஸ் சேனலும் சொல்லல... அத்தனை பாராட்டும் சாட்டை குழுவுக்கும், பேசு தமிழா பேசு குழுவுக்கும், சவுக்கு சங்கர்க்கும், மாரிதாஸ் அவர்களுக்கும், அண்ணாமலை அவர்களுக்கும் மற்றும் நம்ம நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி❤ ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ❤️❤😊

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 ปีที่แล้ว +30

    இந்தியா வாழ்க. ஒரே நாடு ஒரே மதம் ஒரே சுடுகாடு ஒரே நேரத்தில் எலக்சன் வராமல் தடுக்க வரும் லோக் சபா எலக்சன் இல் பிஜேபிக்கு வோட் அளிக்க கூடாது.

    • @loganathanseethapathy7235
      @loganathanseethapathy7235 ปีที่แล้ว

      கரை படிந்த கட்சி அல்ல பிஜேபி காங்கிரஸ் போல

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      டேய் உங்கம்மா .
      நீ 4 கட்டி 4 பெண்டாட்டி துலுக்கச்சிகளையும் ஐஎஸ் ஐஎஸ் கிட்டே ஆடு மாடு கோழி பன்றி மாதிரி நம்பர் போட்டு வித்து கார் பங்களா ன்னு ஜல்ஸா செய்றியா .
      இதாண்டா துலுக்கத் தாயோளிகள் சமத்துவம்

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh ปีที่แล้ว

      Ore naadu ore election sonnanga seri...naattuku nalladu!! ...Yaar soona ore madam ore sudukaadu etc etc? ..vai thoranda poithan varuma?
      Oh ..Dar ul .....Dar ul.... Anda group ah?? Seri seri..unda veettuku rendagam seiyum kootama?? ...sandaipottu Thani naadu kettu vangina kumbal.!! ..
      Unkitte enna edhir parka mudiyum...pacha pulugu than edhirparkalam!! ..
      Modi kandipa varuvar ..thevai illada vaalai otta narkuvaar!!
      Nehru Gandhi naattuku edhira panna kevalatthai seri sieddu kondirukirar....melum seivar...unnakku naatupatru illaiina ..kilambu!! Unnakku thaniya Edam 1947 le koduthachu!!

  • @asokkumar1945
    @asokkumar1945 ปีที่แล้ว +2

    Superb . Please do interview like this. Don't go for useless political and cinema person

  • @karthinidhi9810
    @karthinidhi9810 ปีที่แล้ว +13

    முக்தார் உங்கள் நேர்மை வெல்லும்
    பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 ปีที่แล้ว +5

    நேர்மை நெருப்பு மாதிரி
    அந்த நேர்மை நெருப்பை கூட பாவிகள் பெட்ரோல் ஊத்தி குளிர்காயும்

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 ปีที่แล้ว +3

    இந்தியா வாழ்க

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 ปีที่แล้ว +9

    காஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஐநூறு ரூபாய் பெட்ரோல் லிட்டர் விலை ரூபாய் ஐம்பது என உறுதி செய்ய இந்தியா கட்சி உறுதி செய்ய வேண்டும்.

  • @abdulrajja6548
    @abdulrajja6548 ปีที่แล้ว +13

    உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் அதிகார வர்க்கமா இருந்தாலும் அரசியல் வர்க்கமா இருந்தாலும் மேல உள்ளவன் பாத்துட்டு தான் இருக்கான்

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp ปีที่แล้ว +1

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @shahulhameed6942
    @shahulhameed6942 ปีที่แล้ว

    VERY INFORMATIVE. NICE. WISHES.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว

    முக்தார் அவர்கள் கேள்வி கேட்பதை விட அவரே புலனாய்வு செய்தது சிறப்பு. வாழ்த்துக்கள் நந்தி 👍

  • @sukumar1977-f4t
    @sukumar1977-f4t ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம் உண்டு எல்லோருக்கும் தண்டனை உண்டு

  • @kguruprasanna7768
    @kguruprasanna7768 ปีที่แล้ว

    Super story.. Nice to know.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 ปีที่แล้ว

    நல்லவன் வாழ்வான்

  • @VijayParakrama
    @VijayParakrama ปีที่แล้ว

    This is very disheartening to know Sir’s bitter experience. God has strengthened him and made him to overcome biggest challenges of anyone’s life

  • @viswa19861
    @viswa19861 ปีที่แล้ว +9

    He is fraud..i worked in Chennai customs....

    • @thankyoujesus8134
      @thankyoujesus8134 ปีที่แล้ว +8

      Unga peru enna solla vendiyathu thane😂

    • @judymano5898
      @judymano5898 ปีที่แล้ว +1

      Super sir tell us ur name

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 ปีที่แล้ว +1

    CBI ED DRI மற்றும் மாநில CB CID போலீசார் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவே ஒன்றிய மாநில அரசுகள் நடத்துகிறது

  • @yuvaraj.s9724
    @yuvaraj.s9724 ปีที่แล้ว +3

    16:54 sting operation

  • @kameshpriya4494
    @kameshpriya4494 ปีที่แล้ว

    Ayya avargalin nermaiku thalai vanagugirom 💐💐🙏🙏👍

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 ปีที่แล้ว +2

    According to Muktar, Sendil Balaji is a saint and CBI and ED are bad!!!!! Muktarji have some shame

  • @larymany
    @larymany ปีที่แล้ว +2

    Status of a Honest Straight forward officer... Shame on past FM/HM (Highly educated ,Lawyer) and the whole finance ministry... after all this officer was trying to enforce the law and get revenue for the Treasury (FM)/ Country.... but what a shame that the whole department including the ministers were working hand in gloves for not doing it ...God Save India

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 ปีที่แล้ว +2

    Ex govt totally spoiled entire life and MAANAM of ex officer Mr. Rajan.
    It is shame.

  • @MrBadrudeen
    @MrBadrudeen ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @kumartamil6
    @kumartamil6 ปีที่แล้ว

    Nice hair style

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 ปีที่แล้ว +5

    Very good acting

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว

    👍👍👍

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 8 หลายเดือนก่อน +1

    Hello, who is having respect on CBI, ED, EC n other intelligent wings controlled by Government.

  • @samuelshace
    @samuelshace ปีที่แล้ว

    Mr. Mukthar I was one among the few who supported you during that by giving positive comments about you on TH-cam

  • @maangamandai
    @maangamandai ปีที่แล้ว +1

    Reminds me of scientist Nambi Narayanan..

  • @ramarajp5096
    @ramarajp5096 ปีที่แล้ว +4

    குறிப்பு: இந்த கேஸ் நடந்த முடிந்தது செத்து பாம்பு (காங்கிரஸ்) ஆட்சியில் 😅😅

    • @syedsulaiman8359
      @syedsulaiman8359 ปีที่แล้ว

      Rssவேலையே பார்டா சங்கி மங்கி

  • @seemano
    @seemano ปีที่แล้ว +2

    Cab kasa cover la vangunanu ottamparu uruttu 😂

  • @muralirajagopalan9439
    @muralirajagopalan9439 ปีที่แล้ว +1

    யப்பா போதும் பா நூல் அந்து போச்சு

  • @praja743
    @praja743 ปีที่แล้ว +2

    சவுக்கு சங்கரை ஒரு Intrv எடுங்ஹ Sir

    • @shanmugampress5894
      @shanmugampress5894 ปีที่แล้ว

      அவன் முக்தரின் அடி மயிரு அவன் ஒரு ஆளு

  • @user-ng2em4cj2d
    @user-ng2em4cj2d ปีที่แล้ว

    1967 முதல் இந்தியாவை பாத சனி (தமிழ்நாடு), மற்றும் கண்ட சனி (தில்லி) பிடித்தது....

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +1

    How crookedly this rogue Muktar links RSS to this totally unrelated case.
    RSS PATRAALAR FM PRANAB MUKHERJEE'S PRIVATE SECRETARY'S INFLUENCE 😮 !
    What a great connection !!!

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 ปีที่แล้ว

    உண்மை நிலை அறிகின்றோம்

  • @ltzg3606
    @ltzg3606 ปีที่แล้ว +2

    Mass thalava nee, your back to form- my humble request u have to make interview semman - i will be more fun to see semman face reaction and his lies

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln ปีที่แล้ว +15

    நான் முக்தாரை நம்புகிறேன் ❤🎉

    • @Poolankurichi
      @Poolankurichi ปีที่แล้ว +1

      நான் நம்பவில்லை

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว +1

      @@PoolankurichiNee poi annamalai ah nambu

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว

      @@Poolankurichi நீ நம்பலைனா உன் மோடி CRIMR
      E MINISTER OF INDIA நம்பவார்

    • @sukumars2384
      @sukumars2384 ปีที่แล้ว +1

      முக்தார் ஒரு நல்ல வில்லன். எலும்பு துண்டு போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் கத்துவான் கேணப்பய.

    • @elumalaia1843
      @elumalaia1843 ปีที่แล้ว

      நமக்குத் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது. உண்மையைச் சொன்னால் தானே தெரியும்.

  • @chronicwriter
    @chronicwriter ปีที่แล้ว +1

    It all started because he did not have the humility to carry his own suitcase and lunch box. There are many officers like him who treat their subordinates like slaves by making them carry lunch bag, suitcase, spec box. But they will preach about servant leadership in churches.

  • @johnsundar1591
    @johnsundar1591 ปีที่แล้ว +1

    பணப்பிடிங்கிகள் மத்தியில் இப்படியும் ஒரு அதிகாரியா ❤

    • @rajdri8957
      @rajdri8957 11 หลายเดือนก่อน

      really honest God fearing human

  • @ShivaKumar-zf5fs
    @ShivaKumar-zf5fs ปีที่แล้ว

    Welcome friend shivakumark k

  • @nloknath
    @nloknath ปีที่แล้ว +2

    Mr. Rajan was known to be straightforward officer in customs department. It was a cooked up case against him. CBI tried to implicate him through his driver. He belongs to Nadar community from south.

    • @allanallan2887
      @allanallan2887 ปีที่แล้ว

      Community is not matter whether he is honest or not that's all

  • @sivakumarramaya2623
    @sivakumarramaya2623 ปีที่แล้ว +1

    80 lakhs in ponmudi home taken 13 lakhs taken foreign currency taken

  • @ekm-qt7mk
    @ekm-qt7mk ปีที่แล้ว +3

    Senthil Balaji partner Ghumar

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +2

    நியாயமான முறையில் வேலை செய்தவர்.பஜார்கும்பல் இவர் ரிட்டயர்டு ஆகும் போது ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள் என்பது பேச்சாக இருந்தது. எப்போதும் கையூட்டு வாங்காத ஒவ்வொரு மனிதர்களுக்கும் இப்படி இழிவானபடி நடக்கிறவர்கள் இருக்கின்றனர்.தன் பணிக்காலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும்.என்பதற்கு இந்த துறையில் ஒரு சிலரே. உங்கள் கைதில் பிரனாப்முகர்ஜீ பி ஏவும். சிதம்பரம் இருக்கிறார். என்று நீங்கள் கூறியது. அவரவர் ஆட்சியில் இப்படி நடக்கும் என்பதும். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று கையூட்டு வாங்காத மனிதர் கூறியது. சிதம்பரம் குடும்பத்தினர் பட்டபாடுகள் உண்மை என்று புரிந்தது.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 ปีที่แล้ว +2

    Chidambaram ithai Vida Periya Velai ellaam Seithavar.

  • @achudhanpuretech5589
    @achudhanpuretech5589 ปีที่แล้ว

    👉👉👉இவரை மீண்டும் அரசும் நீதிமன்றமும் மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் 😡😠😠

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      இந்தத் திருட்டு நாயே உள்ளே போகும் .
      இந்த நாய் இந்த ரீலை இப்போ ஏன் விடுது