இன-மத உணர்வை தூண்டி இறப்பை கொண்டாடும் “சாதி” வெறியர்கள் - படம் பிடித்து காட்டும் மனோஜ் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2023
  • இன-மத உணர்வை தூண்டி இறப்பை கொண்டாடும் “சாதி” வெறியர்கள் - படம் பிடித்து காட்டும் மனோஜ்
    #manojbharathiraja #margazhithingal #bharathiraja #seeman #tholthirumavalavan #naamtamilarkatchi #vck #bjp #nerukkuner #mukthar #sathiyamtv
    #EDRaid | #Governor | #RajBhavan | #UdhayanidhiStalin | #PModi | #NarendraModi | #Annamalai | #IndiaCongress | #Congress | #RahulGandhi | #CMStalin | #TNGovt | #DMK | #TamilNadu | #ADMK | #BJP | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTVDhinakaran | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #WorldCup2023 | #WC2023 | #ENGvsSL
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 512

  • @selvamkaviselvam8616
    @selvamkaviselvam8616 7 หลายเดือนก่อน +36

    இத்தனை வருடங்கள் கழித்து மனோஜ் அவர்களின் இயக்கத்தில்
    ஒரு திரைப்படம் வருவது மகிழ்ச்சி

  • @newmanshahul1153
    @newmanshahul1153 7 หลายเดือนก่อน +103

    முக்தார் தேவையற்ற கிண்டலாக ,தரமற்ற கேள்விகளை கேட்கிறார்.
    இதெல்லாம் ஒரு பிழைப்பா?

    • @chanrannc7722
      @chanrannc7722 7 หลายเดือนก่อน +1

      Paiththiyam

    • @kumarpavun5774
      @kumarpavun5774 7 หลายเดือนก่อน +4

      Dey sangi

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 7 หลายเดือนก่อน

      நடுநிலைவாதி போல மக்களை ஏமாற்றிய மதவாதசங்கிபய
      பாண்டே

  • @muralikannan7187
    @muralikannan7187 6 หลายเดือนก่อน +9

    திரு. மனோஜ் கடந்த கால ஏமாற்றத்தை மறக்க, வெற்றி என்னும் இந்த ஓட்டம் நிச்சயம் முதல் இலக்கை அடையும். மனமார்ந்த வாழ்த்துகள்♦

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 7 หลายเดือนก่อน +32

    மனோஜ் ப்ரோ உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.. இது உங்கள் வளர்ச்சியின் ஆரம்பமாக இருக்கட்டும். 👍👍

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n 7 หลายเดือนก่อน +56

    அப்பாவுக்கும் மகனுக்கும் ... மூடுசிபோடும் ....இனம் இந்த முக்தர்....

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 7 หลายเดือนก่อน

      பாரதிராஜாவுக்கும் உங்க அம்மாவுக்கு முடிச்சு போடலையே நீ ஒரு கேவலமான இனத்தைச் சார்ந்தவனாக இருப்பாய் என்று

    • @natrajanat1069
      @natrajanat1069 7 หลายเดือนก่อน

      Imyatinblood

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 7 หลายเดือนก่อน +68

    மனோஜ் வெற்றி பெற வாழ்த்துகிறோம். நன்றி முக்தார் அவர்களே.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 7 หลายเดือนก่อน +76

    மனோஜ் நன்றாக எதார்த்தமாக பேசுகிறார்

  • @ganesank.c8418
    @ganesank.c8418 7 หลายเดือนก่อน +55

    திரு.முக்தார் அவர்களே, விடுங்கள் திரு.மனோஜ் அவர்கள் வெற்றி பெறட்டும்...தேவையில்லாத குறியீடுகளை திணிக்க வேண்டாமே...!!

    • @joeboxtamil8562
      @joeboxtamil8562 3 หลายเดือนก่อน

      Mukthar s a media sycho....

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 7 หลายเดือนก่อน +14

    மனோஜ்க்கு சிந்தனைத் தெளிவும், அனுபவம் தந்த முதிர்ச்சியும் இருக்கிறது.... முக்தார்தான் மென்டல் மாதிரி கேள்வி கேக்கிறான்...

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 7 หลายเดือนก่อน +54

    இமயத்தின் புதல்வன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @H10371
    @H10371 7 หลายเดือนก่อน +5

    அப்பா பிள்ளை மனோஜ் இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா மிக்க மகிழ்ச்சி

  • @priyamudanj7412
    @priyamudanj7412 7 หลายเดือนก่อน +3

    மனோஜ் இயல்பாக பேசுகிறார்.. வாழ்த்துக்கள்.....

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 7 หลายเดือนก่อน +11

    படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 7 หลายเดือนก่อน +15

    முக்தாருக்கு வேறு வேலை இல்லைப்போல இதுல உனக்கென்ன உறுத்துது அப்பா மகனுக்கு ஆயிரம் இருக்கும்

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 7 หลายเดือนก่อน +3

    I admire about manoj's open talk.All the best for his future. M S V Bangalore

  • @subumunusamy1872
    @subumunusamy1872 7 หลายเดือนก่อน +4

    தாஜ்மகால் சூப்பர் படம் தான்! அருமையான பாடல்!

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 7 หลายเดือนก่อน +3

    மானோஜ் பாரதிராஜா உங்கள் முயற்சி மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு தரும். இறைவன் என்ற வார்த்தை உங்கள் உள்ளத்தில் வந்து ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது. உறுதியாக மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு கிடைக்கட்டும்.

  • @rakshanakader9205
    @rakshanakader9205 7 หลายเดือนก่อน +4

    நீங்களும் உங்களின் குடும்பமும் ஒரு நல்ல நிலைமைக்கு வர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக...

  • @rsukumar6060
    @rsukumar6060 7 หลายเดือนก่อน +6

    படம் சர்ச்சைக் குல்லாவதற்கு என்னென்ன கேள்விகள் கேட்கணும் அனைத்தும் கேட்கிறோர் முத்தர்... பாவம் ஒருத்தர் கஷ்டப்பட்டு ஒரு படம் எடுக்கிறார் வாழ்க்கையில் நிறைய தோல்விய பார்த்துட்டு படம் வெளியில வராததற்கு என்னென்ன செய்யணும் அனைத்து சிண்டு வேலை செய்கிறார்.. முத்தார் மனோஜ்க்கு வாழ்த்துக்கள்

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran 7 หลายเดือนก่อน +1

      முக்தார் குயுக்தியாக கேட்பதை நியாயப்படுத்த வில்லை.
      ஆனால் கேரளா ஸ்டோரிஸ் படத்தை ஒரு பிரதமரே புரோமோட் செய்யும்போது,
      ஒரு சாதாரண தொலைக் காட்சியாளரின் இது போன்ற கேள்விகள் இயல்பென கொள்வதே சரி!!!

  • @rsuresa
    @rsuresa 7 หลายเดือนก่อน +14

    இப்போது தான் டைரக்டர் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள் சொல்லுங்க. வாரி விடாதிங்க 🤔

  • @kpsy048
    @kpsy048 7 หลายเดือนก่อน +4

    Such a rude interview
    Manoj handled it very sweetly; well done ❤

  • @sivasanmugam8745
    @sivasanmugam8745 7 หลายเดือนก่อน +20

    தமிழர்கள் ஒன்றாய் சேர்ந்தால் அது உங்களுக்கு இனவாதம்😅

    • @Rajapuratchi
      @Rajapuratchi 7 หลายเดือนก่อน

      Malay , sibgapori , Canadian ellam onna sernthu enga culture , tradition ellam intha tamilans aala kedithunnnu solli , kanja case pottu ellaraium naadu kadathina enna pannuvom naama .. nee serukinra maira ellavanum pannina enna pannuva . Karnataka la 60 lakhs tamilans .. poda poii velaiya paru. Nee comment panra intha phone oru tamilan kandupidikka thuppillai privinaai pesuthu privinaaivathigal...

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 7 หลายเดือนก่อน +24

    மனோஜ் கே பாரதிராஜா அவர்கள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SivaSankar-cp8fg
    @SivaSankar-cp8fg 7 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் மனோஜ் சார் 👍👍👍

  • @cskchandru6627
    @cskchandru6627 7 หลายเดือนก่อน +8

    Congrats manoj sir ... welcome to this director journey sir

  • @appa232
    @appa232 2 หลายเดือนก่อน

    Manoj Means "MATURITY". Proved. Hats off Manoj, you are the first and only man to who handled this Arrogant Mukthar with Maturity.
    All the best

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 7 หลายเดือนก่อน +8

    இனிவரும் காலம் இனிமையாய் அமையும் வாழ்த்துக்கள்🎉

  • @arnark1166
    @arnark1166 7 หลายเดือนก่อน +3

    கேள்விகள் நல்ல பதில்கறைத் தரும் கேள்விகள் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் கேள்விகள் தான் சரியான பாதையை தெர்ந்தடுக்க முடியும் எப்ப கேள்விகளை எதிர் கொள்ளத் தெரியலையோ நாம் இன்னும் படிக்க வேண்டி இருக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 7 หลายเดือนก่อน +7

    முக்தார் மிதித்து 100அரசியல்வாதி சாகலாம்😅 ஆனால் ஒரு இளம் டைரக்டர் சாக கூடாது.........😮.....❤🎉❤🎉❤🎉 முயற்சி உடையவர் இகழ்சி அடைவதில்லை🎉.

    • @kaalankaalan2914
      @kaalankaalan2914 7 หลายเดือนก่อน +1

      ஆமாப்பா. இப்படி எல்லாரையும் கேட்க கூடாது. பிடிக்கல.

  • @sekarsekar127
    @sekarsekar127 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனோஜ் குமார் ❤❤❤💐💐💐👍

  • @Govindhan1233-eu9rz
    @Govindhan1233-eu9rz 7 หลายเดือนก่อน +9

    மனோஜ் நல்ல மனிதர்

  • @mathan28
    @mathan28 7 หลายเดือนก่อน +14

    தம்பி மனோஜ் இவனெல்லாம் ஒரு ஆள்னு இவனுக்கு பேட்டி கொடுத்து உன் அப்பன் பேர கெடுக்காத தம்பி

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy 7 หลายเดือนก่อน

      Peati avanukkaanathu avungappanaukku illa. Mukthar thiramaila 5% kooda illa. Irunthirunthaa appan peara vachi pozhaika theavai illa.

  • @gurusamy1454
    @gurusamy1454 7 หลายเดือนก่อน +3

    🎉 வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @user-qn2zp4hj3v
    @user-qn2zp4hj3v 7 หลายเดือนก่อน +2

    நெறியாளர் முத்தார் மிக தரம் தாழ்ந்தவர் அவர் தமிழர்கள் ஒற்றுமையை கெடுக்க நினைப்பவர் அவரின் கேள்விகளுக்கு கவனமாக பதில் அளியுங்கள் அண்ணா

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 7 หลายเดือนก่อน +1

    Interesting...👍

  • @sangu1968
    @sangu1968 7 หลายเดือนก่อน +1

    மனோஜ் பாரதிராஜா வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 หลายเดือนก่อน +7

    யதார்த்தமான பேச்சு... வாழ்த்துக்கள் மனோஜ்..

  • @subbumaniam4744
    @subbumaniam4744 7 หลายเดือนก่อน +29

    முக்தார்.....
    ஒரே ஒரு தடவை இந்த அண்ணாமலை என்று சொல்லப்படும் தலைவர் ஒருவரை பேட்டி எடுக்க வேண்டும்......

    • @parathani8593
      @parathani8593 7 หลายเดือนก่อน

      சீமான் என்ற புரோக்கரை கூப்பிட்டு அவன் முகத்திரையை கிழிங்க முக்தார். அவன் அசிங்கத்தை அவன்முகத்திலே அடிங்க முக்தார்.

    • @cjk9211
      @cjk9211 5 หลายเดือนก่อน

      சிங்கத்தை குள்ளநரி பேட்டி எடுப்பதா?

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 7 หลายเดือนก่อน +2

    படம் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் மனோஜ் சார்climax மாஸ்

  • @senthilkumaramsa4070
    @senthilkumaramsa4070 7 หลายเดือนก่อน +1

    Manoj sir. We are with you always

  • @user-du3gd1ql7q
    @user-du3gd1ql7q 7 หลายเดือนก่อน

    தாமதமா வந்தாலும் மிக தரமாகவருகிறார் . இமயத்தின் சிகரம் பொறுத்து
    இருந்து பாருங்கள் 🙏👍👍👍👍🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tonysoprano2455
    @tonysoprano2455 7 หลายเดือนก่อน

    Good luck to you Mr Manoj may u reach heights in your direction career👍

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl 7 หลายเดือนก่อน +6

    மனோஜ் அந்த அந்த நாய் கிட்ட போய் இன்டர்வியூ கொடுத்தியே உன் படம் கோவிந்தா

  • @smartmani5378
    @smartmani5378 7 หลายเดือนก่อน

    Super ❤

  • @manitharshith5705
    @manitharshith5705 7 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 7 หลายเดือนก่อน +7

    காதல் என்ற பெயரில் மாணவர்களை சீரலிப்பது

  • @user-il1zm8jr2s
    @user-il1zm8jr2s 7 หลายเดือนก่อน +1

    அருமையானது.. படம்..
    வாழ்த்துக்கள் மனோஜ்

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 7 หลายเดือนก่อน

    My best wishes for the Director Manoj Bharathiraja. I wish you get the much awaited fame soon.

  • @MohanRaj-gr8cl
    @MohanRaj-gr8cl 7 หลายเดือนก่อน

    Supper movie Manoj brother

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் கண்ணா மனோச்

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 7 หลายเดือนก่อน +3

    Manoj so practical😊

  • @DELON679
    @DELON679 7 หลายเดือนก่อน +1

    மணி சார் ஞாபகம் வந்ததில் சூப்பர்,கதையை மண்டையை குடைந்து யோசிக்க தேவை இல்லை

  • @vasanthangk
    @vasanthangk 7 หลายเดือนก่อน +14

    திராவிட தர்குறி மோடு முட்டி முக்தர்

  • @manvaasamawareness7397
    @manvaasamawareness7397 7 หลายเดือนก่อน

    எதார்த்தமான பேச்சு...

  • @muthujames007
    @muthujames007 7 หลายเดือนก่อน +1

    👍

  • @muniappans8595
    @muniappans8595 7 หลายเดือนก่อน +11

    நவினகால சகுனி முக்தார். கரூரான்.

  • @sivasankar4028
    @sivasankar4028 6 หลายเดือนก่อน

    Very good discussion brother's valthukal, Manoj Bharathiraja Avarkalukku valthukal....
    Film definitly will Great victory..

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 7 หลายเดือนก่อน +3

    Muguthar paathavee kovam varuthu yaaa 😮

  • @rajanbose1
    @rajanbose1 7 หลายเดือนก่อน +1

    All the best Manoj 🌹

  • @TEN_SQUAD9
    @TEN_SQUAD9 7 หลายเดือนก่อน

    My favourite movie of you varusamella vasantham

  • @user-jz4em3oy5b
    @user-jz4em3oy5b 7 หลายเดือนก่อน +2

    முக்தார் கிட்ட யாரும் இன்டர் வீவ் குடுக்காதிங்க யாரும் அவன் குடும்பத்திள் பிரச்சினைய உண்டாக்கி விடும் 😮

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 7 หลายเดือนก่อน +80

    ஏன்யா சீமான் படத்த போடாம உன் பொழைப்பும் சானல் பொழைப்பும் ஓடாது போல

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 7 หลายเดือนก่อน

      மானங்கெட்டவன் சீமான் அடுத்தவர் விலாசத்தை வைத்து பிழைப்பு நடத்துபவன் அவனுக்கென்று அடையாளம் என்ன இருக்கிறதுசீமானின் தரங்கெட்ட கூட்டங்கள் வலைதளத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்
      நான் இதைவிட கேவலமாக பேசிய விஜயலட்சுமிக்கு தான் 50,000 ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறான்

    • @sonaa3489
      @sonaa3489 7 หลายเดือนก่อน +2

      Ama😂

    • @Ashley-sb6js
      @Ashley-sb6js 7 หลายเดือนก่อน +17

      ஆமா சைமன் பெரிய அமெரிக்க அதிபர்

    • @prabavathitheerthagiri9020
      @prabavathitheerthagiri9020 7 หลายเดือนก่อน +3

      Stomach 🔥🔥🔥🔥 ஆ 😂😂😂😂 தம்பி

    • @rajanbose1
      @rajanbose1 7 หลายเดือนก่อน +4

      Yes Simon pathi kaelvi correct thana

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b 7 หลายเดือนก่อน +6

    சூப்பர் மனோஜ் 👍

  • @vizdam9537
    @vizdam9537 7 หลายเดือนก่อน

    Padam super

  • @Ungalnanban944
    @Ungalnanban944 7 หลายเดือนก่อน

    Very sad my childhood friend moqthiyar....he forget me...he studied in don bosco school vellore

  • @Love_Is_In_The_Air
    @Love_Is_In_The_Air 7 หลายเดือนก่อน

    Unga mic loose mari sound poduthu mathuunga

  • @shahulpdv8738
    @shahulpdv8738 7 หลายเดือนก่อน

    👍👍👍

  • @Nellaitamil250
    @Nellaitamil250 7 หลายเดือนก่อน +2

    String operation pathi pesava matigalla sir

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 7 หลายเดือนก่อน +2

    Ntk

  • @newmanshahul1153
    @newmanshahul1153 7 หลายเดือนก่อน +1

    Bharathi Raja is great ❤❤❤❤❤❤தாஜ்மஹால் is great film ❤❤❤❤

  • @Aurora_memes
    @Aurora_memes 7 หลายเดือนก่อน +1

    unwanted sound hearing during mukthar speaking...

  • @arunamathi1987
    @arunamathi1987 7 หลายเดือนก่อน

    All the best Manoj

  • @jaambavaan
    @jaambavaan 7 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு வன்மமான பேச்சு,குத்தல் பேச்சு முக்தார்

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 7 หลายเดือนก่อน

    Congratulation Manoj🎉😂❤

  • @sureshkannan7615
    @sureshkannan7615 7 หลายเดือนก่อน +1

    Veralevel. Muktar terikka vitukirar

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 7 หลายเดือนก่อน

    மனுஷன மனுஷன் ஏய்க்கு ராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மகவல என்றதெல்லாம் முடிஞ்சு போச்சி, மனோஜ் தம்பி இனிவரும் காலம் நல்லகாலம் உங்களுக்குத்தான் நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் வெற்றி நிச்சயம், கடவுளை நம்பினோர் கைவிடப்படார், வாழ்க வளமுடன் நலமுடன்🙏God பிளஸ்you 🙏.(❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️)👍

  • @narendrakuppan6332
    @narendrakuppan6332 7 หลายเดือนก่อน

    All the very best.....

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 7 หลายเดือนก่อน

    🥰🥰😇

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 7 หลายเดือนก่อน

    Manoj rompa pudikum

  • @johnsonraj6246
    @johnsonraj6246 7 หลายเดือนก่อน

    Muktar sir unga mic distribution pls change next interview..

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 7 หลายเดือนก่อน

    12:53 இருந்து சொல்வதை 100% உண்மையானது

  • @ismanali1
    @ismanali1 7 หลายเดือนก่อน

    ✅✅❤️👍👋👋

  • @seethadevidoss766
    @seethadevidoss766 7 หลายเดือนก่อน +23

    முக்தாருக்கு சீமானை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச வில்லை என்றால் தூக்கம் வராது

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 7 หลายเดือนก่อน +1

      சீமான் எல்லாம் ஒரு ஆளு

    • @user-lu2xr9sj3e
      @user-lu2xr9sj3e 7 หลายเดือนก่อน +1

      Amadaa mayiru aaludhaa

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 7 หลายเดือนก่อน

      விபச்சார பய சீமானை இன்னும் பின்பற்றும் கூட்டம் இருப்பது வெட்கக்கேடு

    • @abdulmutaleef7979
      @abdulmutaleef7979 6 หลายเดือนก่อน

      ​@@user-lu2xr9sj3eஅவன் ஆளு நீ அவன் பூலு

    • @user-lu2xr9sj3e
      @user-lu2xr9sj3e 6 หลายเดือนก่อน

      Aptina ompa odane o Amma va kutitu nium varalam

  • @Duraipandiyan
    @Duraipandiyan 7 หลายเดือนก่อน

    Congrats monoj

  • @user-ub8ef1hz8v
    @user-ub8ef1hz8v 7 หลายเดือนก่อน +3

    Mukthar Sir, please use some encouraging words to allow him to grow. He already admitted everything thing to you but you are keep on trying to pull his leg. This is totally unfair.

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 7 หลายเดือนก่อน

    Since his Sad was successful, he don’t need to be. Each and everyone is unique and it’s not wrong to be unique.

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 7 หลายเดือนก่อน

    இந்திய கலாச்சாரம் பண்பாடு என்பது என்ன என்பதனை உலகத்திற்கு அந்த அந்த மன்வசனையோடு அதெர்க்கு தகுந்த இசை நயத்தோடு காட்டிய பெருமை பாரதி ராஜா ஒருவர் மட்டும் தான்.அவர் ஒரு மறுமலர்ச்சி நாயகன்.அவர் வந்த பின் தான் யதார்த்த cinema பார்க்க முடிந்தது
    அவர் வந்த பின் தான் சமூக நீதி பேசும் படங்கள் வர தொடங்கியது.அவருடைய வாழ்க்கையிலும் அதே போல் நடந்து வந்தார் நடந்தும் வருகிறார்.

  • @simbusimbu9292
    @simbusimbu9292 6 หลายเดือนก่อน

    அரசியல் வாதி கிட்ட கேக்கற மாதிரி கேக்காதிங்க முக்தார். மனோஜ் எதார்த்தமானவர்

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 7 หลายเดือนก่อน

    Yes. Some political parties/leaders recently have been speaking about too much on enam - jaathi - mozhi to spoil the society, unity & peace life in TN.

  • @HeymohanUS
    @HeymohanUS 7 หลายเดือนก่อน +3

    This is what happens to the son when he is not given the freedom to choose what he wants …

  • @Gen-gx9zy
    @Gen-gx9zy 7 หลายเดือนก่อน +1

    Mani sir kunja pudichu nadanthu vazhkai veenaa pochu

  • @manojvenkatachalam1144
    @manojvenkatachalam1144 7 หลายเดือนก่อน

    Manoj sir. தயவு செஞ்சு இந்த மாரி interview kudukavenam. Movie promotion thappa poirum.because he only points ours negative things. Everyone has plus and minus. Thanks

  • @ramasamyu5935
    @ramasamyu5935 7 หลายเดือนก่อน +3

    தம்பி மனோஜ் வாழ்துக்கள் 💐❤️வெற்றியும் பெறுவாய்ப்பா👍👑

  • @Jayaraj-fh2bm
    @Jayaraj-fh2bm 7 หลายเดือนก่อน +4

    உனக்கு படியலக்கும் தெய்வம் எங்கள் அண்ணன் சீமான் வாழ்க❤❤❤

  • @smasiqsmasiq426
    @smasiqsmasiq426 7 หลายเดือนก่อน

    MAMA😂😂😂😂😂

  • @thenpalama
    @thenpalama 7 หลายเดือนก่อน

    நாங்கள் தமிழர்கள் தமிழர்களுக்கான தலைவராக புரட்சியாளன் சீமான்

  • @buvaneshj4365
    @buvaneshj4365 7 หลายเดือนก่อน

    மிகவும் கீழ்த்தரமான மனிதப்பிறவி முக்தார்

  • @james_raj71
    @james_raj71 7 หลายเดือนก่อน +1

    Mukthar sir you tried your best to get internal information but failed with Manoj

  • @arulreiza7973
    @arulreiza7973 6 หลายเดือนก่อน

    Mukthar brother, your interruption makes irritation! Listen to manoj completely!

  • @SABAKI992
    @SABAKI992 7 หลายเดือนก่อน +1

    இளையராஜா+பாரதிராஜா+வைரமுத்து காலத்தால் அழியாத திரையுலக மேதைகள் ஆகும்.